ஓவராக பேசிய ஆணை வெலுத்து வாங்கிய பெண் 🔥 | மணமுறிவு செய்த பெண்கள் Vs சமூகம் | Neeya Naana latest

  Рет қаралды 1,150,256

troll tamilan

troll tamilan

Күн бұрын

#Neeyanaanatroll #neeyanaanalatestepisode #thugt#neeyanaanagopinath #ladies vs mens
COPYRIGHT DISCLAIMER
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used
bits and pieces of videos to get the point across where necessary.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such
as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright
statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Videos
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use,
however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we
have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

Пікірлер: 919
@madhudarish9142
@madhudarish9142 8 ай бұрын
Semma lady.. loose talk illama semmaya pesrange... so damn confident and bold...
@djworld19
@djworld19 8 ай бұрын
Family ku set aagadhu
@Eeshababy808
@Eeshababy808 8 ай бұрын
​@@djworld19 yen set aagadhu
@sumanraja3390
@sumanraja3390 8 ай бұрын
Last avagale naa ego va erukanu sonnaga ..... Avagalala ego va vittu thara mudiyalaa enthamathiri lady nalatha most of ponnuga divorce kekuragaaa it not fair family both are adjust and understand is fullfil life
@Eeshababy808
@Eeshababy808 8 ай бұрын
@@sumanraja3390 ego nu sonnavanga vera oruthavanga.. adjustment um understanding um ponnungalukku mattum than eppavum irukkanuma ..oru levalukku mela panna mudiyama than piriyuranga eduthavodane yarum pirinji poida maattanga ..
@sumanraja3390
@sumanraja3390 8 ай бұрын
@@Eeshababy808 episodes last Dr avagale sonna ga and one more both r adjust nu tha na mention panna kkk
@saraSabetha
@saraSabetha 8 ай бұрын
சமூகம் நமக்கு தேவைதான் அதற்காக ஒத்துபோகமுடியாதுனு தெரிந்து வாழமுடியாது. 😢.ஆண் ஒரு பெண்ணைப்பற்றி அதுவும் அடுத்தவரின் மனைவியை பெருமையாகபேசி தன் மனைவியை மற்றவர்களின் முன்னால் கேவளமாக பேசும் கணவருடன் இந்த சமூதாயத்திற்க்காக வாழமுடியாது. இரண்டு பெண்குழந்தைகளுடன் தனியாகதான் வாழ்ந்துவருகிறேன்.சுயமரியாதையுடன்😊
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
இரண்டு பெண் குழந்தைகள எப்படி பெத்தா இந்த பொம்பள. புள்ளைங்க பெத்துக்குற வரைக்கும் பொறுமையா இடம் குடுத்துருக்கா. புள்ள பெத்தவுடனே நம்ம வந்த வேல முடிஞ்சிருச்சின்னு அந்த பொண்ணு அந்த மாப்ளய வுட்டுட்டு தாய்வீட்டுக்கு போயீட்டா.
@lathasenthan4011
@lathasenthan4011 8 ай бұрын
Vazhthukkal sis antha thairiyam en pontrorukku illai. 😢
@lathasenthan4011
@lathasenthan4011 8 ай бұрын
​@@JohnJohn-de6vfunna ellam pincha serupala than adikkanum
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
@@lathasenthan4011 நீயும் அந்த கேசுதானா?
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
@@lathasenthan4011 அந்த தப்ப பண்ணக்கூடாதுன்னு சொல்றேன். உங்களுக்கு கஷ்ட்டம்ம்னா திருமணம் செஞ்சிருக்ககூடாது.
@harisubbu6919
@harisubbu6919 8 ай бұрын
இப்படியே பெண்தான் விட்டுக்கொடுக்கணும்னு சொல்லி சொல்லி சொந்தம் பந்தம் சுயமரியாதை எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டு கணவனோட உறவுகளை மட்டுமே உறவுகளாக இருக்க வேண்டும் என்பது பல ஆண்களின் எதிர்பார்ப்பு.😢
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 8 ай бұрын
Athu apdi ila
@liginstyle2116
@liginstyle2116 8 ай бұрын
Yes
@freedaprabakar4233
@freedaprabakar4233 8 ай бұрын
ஆமாம்பா..ஆமாம்
@dhanamr8858
@dhanamr8858 8 ай бұрын
உண்மை தான் . அதுமட்டும் இல்லை அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் 😢😢😢
@karthiga
@karthiga 8 ай бұрын
Yes correct 100%
@freedaprabakar4233
@freedaprabakar4233 8 ай бұрын
சமூகம் மாறவில்லை என்பது கஷ்டமான உண்மை....என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்...பெண் மட்டும் அல்ல...பெண்ணுடைய அப்பா அம்மாவும் அடங்கிப்போகவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்...பயந்து போய் இருக்கிறோம் உண்மையான சமூகத்தின் முகத்தை பார்த்து....நாங்களும் இதற்கு முன்பு periyarism,feminism பேசியவர்கள் தான்
@shanthiselvarajan3522
@shanthiselvarajan3522 8 ай бұрын
Neenga ippadi solringa ennoda nilamai vera ennoda marumagal veetla konjam kooda mariyathai kidaiyathu ponnu athai Vida mosam.yarukum mariyathai kodukathu avanga veettu manithargalidam mattume pesuvaal solvatharku varthaigal illai. Maganukum solla mudiyatha vedhanai 😢😢
@jiza9992
@jiza9992 8 ай бұрын
​@@shanthiselvarajan3522 Nalla sothuku nalla kulambu amaiyaathu athu pola unga marumagal
@RMSkingdom732
@RMSkingdom732 8 ай бұрын
ஆனால் பெரும்பாலான பெண் வீட்டார் தான் இப்போது எல்லாம் கண்டீஷன் போடுறாங்க இல்லைனா பெண் இல்லைனு சொல்லுறாங்க.
@bharathkumarbca
@bharathkumarbca 8 ай бұрын
True​@@RMSkingdom732
@freedaprabakar4233
@freedaprabakar4233 8 ай бұрын
​@@Franciscyril-cc3byமகள்கள் மட்டும் உள்ள தாய் இப்படி ஆசைப்படமுடியுமா?
@subramanianv-t4k
@subramanianv-t4k 8 ай бұрын
விதவைப் பெண்கள் பொதுமக்கள் இதே மாதிரி ஒரு ஷோ நடத்தவும் இந்த வார எபிசோட் சூப்பர்
@imaiyaa
@imaiyaa 8 ай бұрын
erkanave pannidanga poola
@dhanam9468
@dhanam9468 8 ай бұрын
என் கணவர்... மாரடைப்பால் இறந்து... விட்டார் .. என் குழந்தைக்கு 6 வயது ( 24.11.2012 தேதி ) எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே... இப்போது என் குழந்தை...நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க போரார்....ஏன் தந்தை இல்லாத... ஒரு தாயால் தன் குழந்தையை நல்லபடியாக வளர்க முடியும்.....
@Mr.informer300
@Mr.informer300 5 ай бұрын
அருமை அம்மா.....🙏
@devij8013
@devij8013 4 ай бұрын
Mam nandri but pls think again to take naturopathy
@dhanam9468
@dhanam9468 4 ай бұрын
@@Mr.informer300 மிக்க நன்றி மா💐🙏
@dhanam9468
@dhanam9468 4 ай бұрын
@@devij8013 ellam visaarichchom pa ...oru sila therinja doctors kitta ketten...intha lain best nu tha ...solranga...paapom ellam Antha murugan seyal ...Kai vidamaattarnu tha...ovvoru naalum kadanthu selgiren🥲
@devij8013
@devij8013 4 ай бұрын
Amma nanum doctor dan indha department dan idhula government side private side 2 laium velai ndradhu rmba kastam ma. North la knjam iruku. Adanala dan sonnen. Indha 2 yrs ah same situation dan en family um. But adhukaga rmba risk edukramadri iruku. Melaiyum poga mudiyama kela irangi velaiyum seiya mudyama natathula nikra madri. Nanum en appana nambi dan oduren. Kaapthuvan en appa
@Ebisaina2324
@Ebisaina2324 8 ай бұрын
மாப்பிள்ளையின் அம்மா அப்பா, பெண்ணின் அம்மா அப்பா இருவருமே எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும் இங்கு விவாகரத்து என்பது குறைந்து விடும்.பெண்ணோ அல்லது ஆணோ தன்னுடைய இராஜ்ஜியம் தான் இங்கு நடக்கவேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நாம் இரண்டு பேர்ரும்மே குடும்பத்தில் சமம் என்று நினைக்க வேண்டும்..... உன் இராஜ்ஜியம் என் இராஜ்ஜியம் அல்ல இது நம்முடைய இராஜ்ஜியம் இங்கு நீ ராணி நான் ராஜா❤
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
சரியா சொன்னீங்க
@Ebisaina2324
@Ebisaina2324 8 ай бұрын
☺️
@buvaneswarinirmal2322
@buvaneswarinirmal2322 8 ай бұрын
Samam alla. Pengalai manushiya kuda pakkaradhu Ila.
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
@@buvaneswarinirmal2322 பாதி பெண்கள் திமிரு கோபம் இந்த ரெண்டையும் விட்டாலே உங்கள மனுசியா மதிப்பாங்க ஆண்கள்
@Ebisaina2324
@Ebisaina2324 8 ай бұрын
@@buvaneswarinirmal2322 நாம் வாங்கி வந்த வரம் அப்படி என்ன செய்வது.. கடவுள் தான் மாற்றம் தர வேண்டும்.
@indhu5227
@indhu5227 8 ай бұрын
ஒரு குடிகார நாதாரி கூட சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளோட லைப்பயும் நம்ம லைப்ப வேஸ்ட் பண்றதுக்கு போட... ருனு தனியா வாழ்த்துறலாம் 🙏🙏
@UFGvideos744
@UFGvideos744 8 ай бұрын
❤❤❤
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 8 ай бұрын
அதே நிலையில் என் மகள்
@suganyakailasam4112
@suganyakailasam4112 8 ай бұрын
Correct
@Rya852
@Rya852 8 ай бұрын
Well said!! Same applies to narcissistic personality and domestic violence!! Woman should not adjust these!! She must leave.
@shalomleftismisalie3470
@shalomleftismisalie3470 8 ай бұрын
Right
@Sakthi-v9b
@Sakthi-v9b 8 ай бұрын
என் கணவரும் இப்படித்தான் பேசுவார் பெண் என்றால் அடங்கி இருக்கணும் னு கல்யாணம் ஆகி 28வருஷம் ஆகுது இதுவரைக்கும் ஒரு நாலும் அன்பா பேசின நாள் கிடையாது அது ஊர் மேஞ்சினு எப்ப வீட்டுக்கு வரும்னு தெரியாது எதாவது கேட்ட அடிக்கிறது என்ன பெத்தவங்களையும் கூட பொறந்தவங்களையும் அசிங்கமா பேசறது விதினு நாட்களை கடக்கின்றேன் உடம்பு முடியாம படுத்தனு iruntha கூட பாக்கறதில்ல
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 8 ай бұрын
Me to😢😢😢😢
@kannan-pk8en
@kannan-pk8en 8 ай бұрын
Unga life oru nal marum
@kannan-pk8en
@kannan-pk8en 8 ай бұрын
​@@SasiKala-vk9ftunga life m marum
@subabackiamurali898
@subabackiamurali898 8 ай бұрын
Poison kuthurunga ithellam irunthu enna Panna poguthu
@halidhaseaya5677
@halidhaseaya5677 8 ай бұрын
Hmm s am
@thahirab
@thahirab 8 ай бұрын
அந்த நபர் இவ்ளோ நேரம் பேசின பேச்சுக்கு எல்லாம் ஒரு நிமிஷத்துல அவர் மனைவி வந்து ஆப்பு வச்சுட்டாங்க 😂.. இவ்வ்வ்ளோ நேரம் தம் பிடிச்சு பேசினதெல்லாம் வேஸ்டா போச்சு😂😂
@sakthis5982
@sakthis5982 8 ай бұрын
😂😂
@SivaRanjaniSundaram
@SivaRanjaniSundaram 8 ай бұрын
இவர்கள் வாழ்கையில் அனுபவித்த துன்பங்களை ஒப்பிட்டு பார்க்கையில் அந்த uncle ஒரு பெரிய விஷயமே இல்லை. அதனால் தான் அவர்களின் அனுபவம் தைரியமாக பேசுகிறது.
@mathangiramdas9193
@mathangiramdas9193 8 ай бұрын
அது உண்மைதான், ஆனால் மூஞ்சிக்கு நேரா இப்படி அவமானப்படுத்தும்போது அவுங்க மண்டையில விறகு கட்டையால போட வேண்டும்.போல் உள்ளது. அவர் பேசறது தப்பு, அது அவர் பெண்ணுக்கோ, தங்கைக்கோ நேர்ந்தால்?
@irenethilagavathy8128
@irenethilagavathy8128 8 ай бұрын
அடங்கிப்போய் ,adjustபண்ணிப்போகனும் என்பது எந்த வித்த்தில் நியாயம் ?
@fhilokitty_vlk
@fhilokitty_vlk 8 ай бұрын
That uncle😂😂😂😂epdi vanthu matiruken pathiya😂😂
@somu87i
@somu87i 8 ай бұрын
Avan ivanu pesa koodathu
@v2nature868
@v2nature868 8 ай бұрын
People and society have to understand A divorce daughter is better than a dead daughter. Divorce panitu independent ah iruka ponna yen blame pananum we should appreciate such brave women( I'm saying in common I'm not saying about my life)
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 8 ай бұрын
Ethu chinna chinna prlms ah pesi theekama, court ku poratha. Koda irukura silar soluvanga. Azhagum ilamiyum irukura varaikum than ellam, aanuku pennukum adjustment venum life la, romba toxic ana aalu torture pandran na panunga
@v2nature868
@v2nature868 8 ай бұрын
@@RamKumar-wv2eh yeah , for small problem and misunderstanding should not end up in divorce. But some people's husband are very toxic. According to them only wife should adjust. Some husband even beat their wife' such situations are pathetic. As you said partners should adjust they ask only the women to adjust and tolerate. More over wife should tolerate a drunkard husband Wife should tolerate a husband with affair. But a husband will not
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 8 ай бұрын
@@v2nature868 dominated male ku innocent female koda marriage pana intha prlm varathu, same like dominated females ku innocent male koda marriage pana adjust agidum, 2 perum dominance pana intha prlm varum, ithula gender edithutu varathinga, ithu mindset prlms. Entha ponnachu nallavana love pandranga, dominate pandra boys ah than love pandranga,aprm epdi.
@v2nature868
@v2nature868 8 ай бұрын
@@RamKumar-wv2eh yup men tries to confuse women and finally make them to accept what they are saying Men will understand women's problem only if he hear his daughter's suffering due to the so called patriarchal activities
@ortee95
@ortee95 8 ай бұрын
​@@RamKumar-wv2ehmanusan yella naeramu orae maathri irukamaatan 2ndu paerum vittukuduthu ponathaan vaalka. Appaviya irukuruvanuku oru naal kooda kovamae varatha? Yenna logic ithu
@sangeethadesu1066
@sangeethadesu1066 8 ай бұрын
This doctor came in neeya naana 10 years back about woman who loves cooking. Her style of speaking got me reminded of it.
@undercoveragent1182
@undercoveragent1182 3 ай бұрын
Ya I thought i was the only one who remembered….
@bhavanasundararaman5544
@bhavanasundararaman5544 Ай бұрын
Yes.. she speaks amazing.
@dharshinidharshan3014
@dharshinidharshan3014 8 ай бұрын
உண்மைதான் பொண்ணு அவங்க குடும்பம் எல்லாரும் மாப்பிள்ளை வீட்டிற்கு அடிமையாக இருக்கனும்னு நினைக்குறாங்க 😢😢
@sandradeepa5917
@sandradeepa5917 8 ай бұрын
Very true
@sriram-ze6es
@sriram-ze6es 8 ай бұрын
Unga aaatha kaariyum avaloda marumaga veetta appdi thaana ninaippa, athayum sollu d
@dharshinidharshan3014
@dharshinidharshan3014 8 ай бұрын
@@sriram-ze6es மரியாதையா பேசுடா 😡😡😡
@sriram-ze6es
@sriram-ze6es 8 ай бұрын
@@dharshinidharshan3014 first neenga yokkiam mathiri scene poduratha niruthunga d, pakkathu veetu pombalayoda secrets oor mulukka purali pesi rasikirathey pombala jenmanga thaan, online la vanthu pengalai mathipom nottuvom koovurathu, chiiiiiii evvlo oru kedu ketta bhuthi pombalaikku
@Berrygirl6784
@Berrygirl6784 7 ай бұрын
​@@dharshinidharshan3014neenga ninaichikitinga neenga mattuk maapila nalla work pannanum kekuringadi athuku enna sollura?
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 ай бұрын
அந்த ஆண் அடங்கிப் போகனும் விட்டுக் கொடுத்து போகனும்னு சொல்றாரே தவிர இருவரும் விட்டுக் கொடுத்து போகனும் என்ற வார்தாதை வரவே இல்லை.எப்படி மனிதர்.இவரோடு எப்படி வாழ முடியும்
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 8 ай бұрын
பெண்களின் கஷ்டங்களில் ஒரு சதவிகிதம் அளவுகூட இதில் வெளிவரவில்லை.
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
ஏன் கஷ்ட்டப்பட்டு ஏன் கல்யாணம் பண்ணிக்குற? புள்ள பெத்துக்கிற? ரோட்ல போற எவன்கிட்டயாவது படுத்து குழந்த பெத்துக்க வேண்டியதுதான?
@thilovathi7504
@thilovathi7504 8 ай бұрын
Yes
@velammalleema6605
@velammalleema6605 8 ай бұрын
Yes 💯unmai
@Berrygirl6784
@Berrygirl6784 7 ай бұрын
Appo aangal kashtam yemma😂
@lindamary1647
@lindamary1647 7 ай бұрын
​@@Berrygirl6784aangal enna maiyirai kasta pattu kilithargalam aangal soghusagha than erukkirargal
@thahirab
@thahirab 8 ай бұрын
கோபிநாத் "இப்போதான் உங்களுக்குப் புரியுது..அதான் பதில் வரல" 😂
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 8 ай бұрын
கணவனோடு வாழாத மனைவியோடு வாழாத ஆணையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆணுக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரியாதை பெண்ணுக்கு கிடைப்பதில்லை இந்த சமுதாயத்தில் அவள் எந்த வேறு நபருடன் பேசினாலும் அவளை இந்த சமூகம் சந்தேக கண்ணுடன் பார்த்து அவளின் வாழ்க்கையில் நடக்க கூடாத விஷயங்கள் நடந்ததாக கதை கட்டி அவளின் பெயர்களை கெடுக்கின்றனர் இது இது இது இன்றளவும் விவாகரத்து ஆனா பெண்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது
@MDharma28
@MDharma28 8 ай бұрын
😢
@Berrygirl6784
@Berrygirl6784 7 ай бұрын
Courtla poi paarunga😂
@JAID2015
@JAID2015 4 ай бұрын
S… Adhu avanga life avangalukku epdi irukanumnu thonudho adha nalla valiyila amachikkattum. Yaarkittayum friendly ah move panna kooda society thappa dhaan peasumna, yaaroda thappu? Avanavan mudhugula irukra azhukka first clean pannunga. Eva Evan kooda peasuraanu paathu gossip panna avan veetla kandippa Adhu unmaiyaave nadakka vaaipugal adhigam
@sivasankar2784
@sivasankar2784 4 ай бұрын
Court la poi solli thirudi thingura naaingalukku edhukku mariyaadha kodukkanum?
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp 2 ай бұрын
​@@Berrygirl6784court poi nee paru men eppadi 2nd companion jolly varuvan
@Mr_Mrsprakash
@Mr_Mrsprakash 8 ай бұрын
Antha mam solrathu point .... avanga advice pannikity erukanum namma kettkittu. Erukanum ...
@Middleclassponnu-j6w
@Middleclassponnu-j6w 8 ай бұрын
Andha last ah pesuna amma Avanga husband kooda seranum 😢❤
@69Koshi
@69Koshi 8 ай бұрын
உண்மையில் அவர் பல மக்களின் கூட்டு மனப்பான்மை....atleast அவர் கொஞ்சமாவது புரிந்து கொண்டார்
@Rogini-v8h
@Rogini-v8h 8 ай бұрын
How to download neeya naana
@69Koshi
@69Koshi 8 ай бұрын
You may try with you tube downloader
@SK-ut7sp
@SK-ut7sp 8 ай бұрын
Uncle shocked aunty rocked Gopinath passed🤭🤣🤣🤣🤣
@Happy1World
@Happy1World 8 ай бұрын
Divorce is not a problem...but a solution to the problems they ve faced since marriage. Only divorcing for useless reasons are not good for society.
@jayathira6102
@jayathira6102 8 ай бұрын
வெலுத்து வாங்கிய பெண்ணா , வெளுத்து வாங்கிய பெண்ணா😅
@banklootful
@banklootful 8 ай бұрын
வெளுத்து
@V.P.Arumugakani1984
@V.P.Arumugakani1984 8 ай бұрын
Super Gopinath sir ur a right time right speech
@j.merlyn8569
@j.merlyn8569 8 ай бұрын
Mooditu po da nu oru varthaila mudichirkalam😂😂😂
@hardnfree
@hardnfree 8 ай бұрын
Uncle ah full ah pesavittu avar wife seppala eduthu adipaanga
@Saikirubas
@Saikirubas 7 ай бұрын
திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவருமே சமம். அதுக்கு தான் better half nu சொல்றாங்க.. திருமணமங்கற அழகான பூந்தோட்டத்தில் அன்பு.. அக்கறை..புரிதல் இதெல்லாம் ஒருத்தரை மிஞ்சி ஒருத்தர்னு இருக்கணும்..அதுக்கு மாறா இருந்தா அது குடும்பமாவே இருக்காது..ஒருத்தரை ஒருத்தர் அடக்கி இருக்கணும்னு நினைச்சா வெறுப்பு தான் மிஞ்சும்..
@AatoZz622
@AatoZz622 8 ай бұрын
பாவம் அந்த தாத்தா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MurugaiyanMurugaiyan-kb5yh
@MurugaiyanMurugaiyan-kb5yh 8 ай бұрын
Editor superb. That mam speech is fire
@sandrasilver4554
@sandrasilver4554 8 ай бұрын
No one goes through a divorce for ego,incompatibility domestic violence,sexless relationships ,cruelty infidelity are the main reasons .
@GokulHardy7
@GokulHardy7 8 ай бұрын
Sexless marriage reason illa ?
@bhavani80
@bhavani80 8 ай бұрын
He means erectile dysfunction ​@@GokulHardy7
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 8 ай бұрын
Very true.
@vijay-fz5ln
@vijay-fz5ln 8 ай бұрын
Mainly they go for Ego. Many years later they will realized.... After they cross everything they will realize.
@GokulHardy7
@GokulHardy7 8 ай бұрын
@@SeethaGopalakrishna enna true?
@prabhagar-123
@prabhagar-123 5 ай бұрын
நாம் தமிழர் டாக்டர் அருமையான பேச்சு
@harineepriya
@harineepriya 8 ай бұрын
Dr Chandra 🔥
@haseenabegam-ey3pr
@haseenabegam-ey3pr 8 ай бұрын
Adimaithanam... Aangal yendra agambavam innum maravillai... 😢
@Vasinatarajan
@Vasinatarajan 8 ай бұрын
சமூகத்தின் மொத்த சட்டையடியையும் வாங்கிய தெய்வம் that blue sattai தாத்தா 😂😂😂😂😂😂😂
@kavimelmisandy
@kavimelmisandy 8 ай бұрын
Point point tha untie and gobi talking .. great❤
@express3327
@express3327 8 ай бұрын
சில மனிதர்கள் நல்ல மனைவி மற்றும் நல்ல குழந்தைகள் கிடைத்தும்நிம்மதிஇல்லாதவாழ்க்கை காரணம் கணவர்பிறந்தவிட்டில்உள்ளவர்கள்சரியில்லை எங்கள் வருமானத்தில் நாளில் மூன்று பங்கு அங்கு கொடுக்கிறார் எனக்கும் இரண்டு குழந்தைகள் படிப்பு செலவு எப்படிங்க அதனால் தான் எங்கள் இருவருக்கும் நிறைய சண்டைகள் வருகிறது அவர்கள் வீட்டில் தப்புபன்னுகிறார்கள்என்றுதெரிந்தூம் அவர்களுக்கு த்தான் துனைநிற்க்கின்றார் இப்படி பட்டவர்கள் திருமணம் செய்து இன்னொரு பென்னின் வாழ்க்கை யை வினாக்காதிர்கள் உங்கள் வீட்டில் உள்ள கொடுமைகளைதட்டிக்கேளுங்கள்
@sheeladevi9155
@sheeladevi9155 8 ай бұрын
Avarukey thariyama avaru pesuraru avara vituduga 😂😂😅
@bhuvaneshwaris4227
@bhuvaneshwaris4227 8 ай бұрын
Pavam paa that uncle 😂😂😂😂😂 Next 2 nd aunty speech vera level.. ❤️‍🩹
@Berrygirl6784
@Berrygirl6784 7 ай бұрын
He is not paavam this gopinath simp manipulated him
@swrnalatharamesh8498
@swrnalatharamesh8498 8 ай бұрын
How his family manages him 😂
@babuselvam6389
@babuselvam6389 8 ай бұрын
That sotta uncle wife should be rewarded as the person with most patience and endurance😂😂😂
@coolguy0719
@coolguy0719 8 ай бұрын
Manage for what?
@babuselvam6389
@babuselvam6389 8 ай бұрын
For being such a dictator.
@ethanmax97
@ethanmax97 8 ай бұрын
I bet he has no respect even within his family
@babuselvam6389
@babuselvam6389 8 ай бұрын
This is genuine comment bro i respect very good.
@VivekSeetha-zm4yi
@VivekSeetha-zm4yi 7 ай бұрын
😂😂 pavvam antha uncle semmaya siggitarr 😂😂
@spsampathkumar4294
@spsampathkumar4294 6 ай бұрын
இந்தப்பேச்சுத்தான் இன்று இராமநாதபுரம் தொகுத்திக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகும் வாய்ப்பு உருவானது.
@sanjanathirumala-murali3182
@sanjanathirumala-murali3182 8 ай бұрын
She's right.🔥🔥🔥🔥👏🏽👏🏽👏🏽👏🏽
@dasarul9972
@dasarul9972 8 ай бұрын
தம்பி வீடியோ எடிட்டர் அருமை பா வாழ்த்துகள் ❤
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 8 ай бұрын
Editor vera level 👌🤣🤣🤣🤣
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 8 ай бұрын
adjust Pani vazhrathu life ila athuku perae vera
@elizabethkalaiarasimv5779
@elizabethkalaiarasimv5779 8 ай бұрын
Each and every woman situation is different,where is safe and respect women should go on that way, money is secondary
@iniya-gd5of
@iniya-gd5of 8 ай бұрын
😂😂😂😂😂😂😂vera level that uncle nilamai
@lotus8908
@lotus8908 8 ай бұрын
Gopi sir always great
@v2nature868
@v2nature868 8 ай бұрын
For this show Gopi sir you are great
@popboy2651
@popboy2651 7 ай бұрын
நாம் தமிழர் Ramadhapuram candidate ❤🎉 #NTK 💥💪
@yuvasri268
@yuvasri268 4 ай бұрын
🙄
@indumathysuresh3885
@indumathysuresh3885 8 ай бұрын
Good editing work
@trolltamilan558
@trolltamilan558 8 ай бұрын
Thanks
@ismailgg-ni9hc
@ismailgg-ni9hc 7 күн бұрын
நாங்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு பையன் நான் கடைசி பிள்ளை நான் ஒரு பெண் பிள்ளை என்று எங்கள் அம்மா அப்பாக்கும் சண்டை அதனால் அவர் என்னை வேண்டாம் என்று சண்டை போட்டார்கள் அம்மாவும் அப்பாவும் பேசி 17 வருடம் ஆகும் ஒரு தனியாதான் 4 பிள்ளைகள் பார்த்து கொண்டனர் ஆனால் இவர்களுக்கு divorce ஆகல ஆனால் இவ்வளவு வருஷம் பார்க்க கூட வரல ஆனால் இந்த சமுதாயம் எதுவும் செய்யவில்லை இப்போது நான் 12 வகுப்பு படித்து வருகிறேன் என்னை வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு பதிலடி குடுப்பேன் 🖤✨😌
@a.r.rameshkannan7605
@a.r.rameshkannan7605 6 ай бұрын
*நாம் தமிழர் கட்சி* இராமநாதபுரம் பாரளுமன்றம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் பேராசிரியர் சந்திரபிரபா ஜெயபால் MBBS,MD அவர்கள் 0:49
@Rhythm_isai
@Rhythm_isai 5 ай бұрын
Yes 🔥
@ramalakshmi561
@ramalakshmi561 8 ай бұрын
Intha mathiri aambalainga irukanga vayasuku kuda mariyatha kuduka koodathu
@Berrygirl6784
@Berrygirl6784 7 ай бұрын
Apdiya ya di potta antha aunty pola iruka pottaichingalayum mathikakoodathu
@keerthibaskar5580
@keerthibaskar5580 8 ай бұрын
Sema insult to that man 😊
@shiniroshini7029
@shiniroshini7029 5 ай бұрын
Bold talk Dr. 👏👏👏
@anjalideviramalingam2758
@anjalideviramalingam2758 8 ай бұрын
Editing sema vera level .that uncle editing semmaa 😂
@JameelaYusuf-ef4di
@JameelaYusuf-ef4di 6 ай бұрын
That uncle nose cut movement😂😂😂
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 8 ай бұрын
Superb superb superb fantastic programme awesome thank you so much go ahead
@muralidharank7784
@muralidharank7784 8 ай бұрын
அந்த அங்கிள் ரொம்ப பயந்து போய்ட்டார். ஏதோ உணர்ச்சி பட்டுட்டார். ஒன்னும் தெரியாம....... இவர் மனைவி ரொம்ப பாவம். கடைசியில் எல்லோரும் அவருக்கு oh.,. Oho.... போட்டுட்டாங்க. இனி வாயை தொறக்க மாட்டார்.
@sanjaym7894
@sanjaym7894 8 ай бұрын
Amampa pavam romba bayandhuttar😂
@maheswaran298
@maheswaran298 8 ай бұрын
Super speech madam .
@angel-love-devil-care-angel
@angel-love-devil-care-angel 8 ай бұрын
Last ah pesunavungga vethanai 😢 aluthute.. 💝💝💝
@rajusugan7609
@rajusugan7609 8 ай бұрын
Super Dr❤
@ThilagavathiP-q6s
@ThilagavathiP-q6s 8 ай бұрын
Wow supernu solla thonuthu gobi anna you work always amazing
@indhurajs
@indhurajs 8 ай бұрын
Reminds of goundamani & vadivukarasi ladirs club comedy ..😂
@nila177
@nila177 8 ай бұрын
Editing 🔥😍
@RameshR-xg9kw
@RameshR-xg9kw 8 ай бұрын
சீரியஸா பாக்கவேண்டியதை காமெடி பண்ணி டென்ஷன் pannittinga
@fhilokitty_vlk
@fhilokitty_vlk 8 ай бұрын
Editor 😂😂😂😂
@keerthihaashni1600
@keerthihaashni1600 8 ай бұрын
Nanga matrimony pathu en thambiku marriage pani vaichom. B.E degree mudichu irrinthathu Infosys job la irrunthathu. But pesinathu ellam poi bad words athigam. Logic irrukathu pasarathula.Avnga marriage life ponoda amma than deside pani kudupanga. Nala poi irruka vendiya life ippaa divorce kaga court la irruku. Marriage fulla nanga than panom money pona kuda paravala en brother oda life pochu. En amma romba kastapatu valathu padika vachnga😢 Yara irrunthalum family pathi nala vicharenga then deside panunga.
@kanikanishka17
@kanikanishka17 8 ай бұрын
Oru free advice soldren sis, ungaluku disagreement irunda ignore panidunga, Future generation like unga son/daughter ku mrg panum bodhu same caste, same religion, status, jadagam, dowry,................. Idu maadri stuffs ah paakama, bride/groom character ok va, enda keta pazhakam iladavangala, family respectful ah nadathuraanga la nu paarunga, Nama society over expectations vechu adu maadri bride/groom venum nu nenaikradu dan starting problem
@KayleeVin
@KayleeVin 8 ай бұрын
Enga akka Ku idhe than aachu. Avanuku iruka thimiru iruke . IPO divorce variyum vara vechitan.
@factcheck2204
@factcheck2204 8 ай бұрын
Deyy Yardaa Antha Bommer Uncle
@somu87i
@somu87i 8 ай бұрын
Antha boomer aunty ?
@babuselvam6389
@babuselvam6389 8 ай бұрын
Unna adangi po nu adimai madhiri nadatthuna theriyum adhoda vali avanga correct ah thaan pesuraanga.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 8 ай бұрын
Ata pythiyam ​@@somu87i
@matefinish1
@matefinish1 8 ай бұрын
Full episode please
@vanmathiraj2617
@vanmathiraj2617 8 ай бұрын
Dr. ❤ Vera Level Speech ❤
@bavansithunakshibavansithu2173
@bavansithunakshibavansithu2173 8 ай бұрын
Oru sila aangalin ennam than idhu 😂😂😂
@sakthis5982
@sakthis5982 8 ай бұрын
Crt
@jegak1009
@jegak1009 3 ай бұрын
சொட்டையின் மூளை பொங்கி வழியுது!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 8 ай бұрын
Nalla velai enakku ippadi hus kidaikkala en hus unnala ellame mudiumnu ookkapadithidde irupparu..cycle odda kuda enaku theriathu..avlo payam mrg ku appuram unnala mudiumnu solli scooty otta kathi kitten .enakkagave car eduthu car kathukka sonnanka ..athum kathu kitten .tailoring kathukitten .baking kathu kitten enna yarellam nee ethukum layakku illenu sònankalo avanka munnadi innaiku thala niminthu nikka karaname en hus than..lfla avlo kasta paddirukken mrg ku appuram ella happyum en hus kitta irunthu enaku kidaikkuthu ..lve uu so much thankam
@vazanth-yg4ru
@vazanth-yg4ru 8 ай бұрын
வெளுத்து வாங்கிய பெண் கடைசியாக பேசியதை கேட்கவில்லையோ...? அதுதான் "மனிதன் ஒரு சமூக விலங்கு" என்ற கோட்பாடு...
@premilajayaraman1460
@premilajayaraman1460 8 ай бұрын
Super mam
@jayaseeli3520
@jayaseeli3520 8 ай бұрын
8:23 i whole heartedly wish this lady to reunite with her loving husband
@fathimasyed4232
@fathimasyed4232 8 ай бұрын
The blue saree before she came in neeya naana and told she loves to cook for her husband & most of speakers are repeated speakers
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 8 ай бұрын
Which episode, can u tel ma
@fathimasyed4232
@fathimasyed4232 8 ай бұрын
@@sudhavenugopal6982 looks like she is divored now after 25yrs ... She came on neeya naaya, in which people talk about having a cook at home or not .. Not sure which episode.
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 8 ай бұрын
May be all set up speakers who participated in this program not real family persons all are reel not real.
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 8 ай бұрын
@@fathimasyed4232 oh ok ma👍
@BENJAMINKNADAR
@BENJAMINKNADAR 8 ай бұрын
Respect man loose and Practical Talk still exists in Enjoying Family Bonding...!
@manjula1288
@manjula1288 8 ай бұрын
I am also Divorced woman, I didn't seem this caption, I feel very much I miss my chance to expose myself, if I participated this show I definitely kezhi kezhi nu kezhichi irupean that Blue Sattai sottai, his wife is very pavam, intha mathiri kazhichada kooda ellam vazharathukk, Divorce is best, male sadistic, nethu TV la pakkum potheyavvalavu aathiram vanthuthu
@manjula1288
@manjula1288 8 ай бұрын
I am not told everyone these types only, my boss are man but they are very Gentle
@shakthipriya8966
@shakthipriya8966 8 ай бұрын
Do you no my husband? Close your mouth you are fit for nothing
@GokulHardy7
@GokulHardy7 8 ай бұрын
​@@manjula1288body shaming? Chii 💩☕💦
@GreenSilentvalley
@GreenSilentvalley 8 ай бұрын
6:37😂😂😂😂😂😂 மாட்டிகிட்டியே பங்கு வீட்ல பூனை வெளிய புலி புஹாபுஹா 😂😂😂
@maheswari2520
@maheswari2520 8 ай бұрын
Paavam uncle😂😂
@preethipprtenglish7425
@preethipprtenglish7425 8 ай бұрын
Wow! ma'am you are a great woman. Seruppadi speech for that uncle.
@Nitinchannel428
@Nitinchannel428 8 ай бұрын
Pls full episode 🙏🙏🙏🙏🙏
@dilalvargeese3594
@dilalvargeese3594 8 ай бұрын
ஆணுக்கும் பெண்ணுக்கும் adjustment இருக்கனும் divorce நிரந்திரமில்லை
@Aslin-gt3ly
@Aslin-gt3ly 8 ай бұрын
Evlo adjust pannanum Husband innoruthi kooda poi paduthutu vanthalum adjust pannanum athu thana unga ellaroda thought
@musikfreak
@musikfreak 8 ай бұрын
IRRITATING EDIT😢😢😢😢.... EDITING ku time frame venum
@kart777
@kart777 5 ай бұрын
Always until anyone is fit you can live independently it may be women or men and once you lose fitness definitely everyone is interdependent Life is once forgive
@bornfreenaturally
@bornfreenaturally 8 ай бұрын
Uncle 🤣🤣🤣🤣🤣 இஷ்டத்துக்கு வாழ்த்துருக்கார் 🤣🤣
@Ellarumsamam
@Ellarumsamam 8 ай бұрын
I really feel for the chandra prabha doctors divorce. But please watch episode 23/6/2013. In that she told some backward thinking points but appreciated 10 years ago. Like she keeps her husband happy with two things such as cooking and intimacy. But now she has divorced means husband's happiness is beyond cooking and intimacy.
@nalinimadhavan2168
@nalinimadhavan2168 8 ай бұрын
Gopinath sir your always rocking
@rajaranirajarani6461
@rajaranirajarani6461 8 ай бұрын
சூப்பர்..❤❤❤❤❤
@DeepDive258
@DeepDive258 8 ай бұрын
புருஷன வசப்படுத்த எங்ககிட்ட ரெண்டு அஸ்திரம் இருக்குன்னு பத்து வருஷத்துக்கு முன்னாடி இதே நீயா நானாவில் சொன்ன டாக்டர் அம்மா
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
இவ என்ன மசுருக்கு கல்யாணம் பண்ணுனா?
@durgakiran1686
@durgakiran1686 8 ай бұрын
Our culture tells to be happy with family which is only strength to both husband and wife. Better to try to save it and if divorce is only option then better not to have children. Marriage is just giving opportunity to live under same roof with lot of differences for one year or maximum 10years then after that both get affection and live life happily. So pls young couple make trial and error methods to keep family happy and enjoy life. Life is not bed of roses but we have face each and every step for success for this we need to be calm. Divorce may be solution for certain families Iam not against it but pls think twice before going for it.
@lakshmananponniah8427
@lakshmananponniah8427 8 ай бұрын
இந்த மொத்த நீயா நானா விவாதத்திற்கும் ஒரு அருமையான தீர்வு மற்றும் நியாயமான Advice வழங்கி உள்ள உங்களது comments super... அருமையாக உள்ளது. நன்றி 🎉
@Josphin-j9m
@Josphin-j9m 8 ай бұрын
சூப்பர் சகோதாரி
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 8 ай бұрын
இந்த Neeya Nana show link யாரிடமாவது இருந்தால் please send 🎉🎉🎉
@vallivinoth05
@vallivinoth05 8 ай бұрын
Hotstar la than paka mudiyum.
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 8 ай бұрын
@@vallivinoth05 oh அப்படியா 🤔 Thank you very much
@Cinema_Politics
@Cinema_Politics 5 ай бұрын
Divorce ketkara aangal irukkanga. Divorce ketkara pongal irukkanga.. Divorce kettu vanganu ponnuga kitta pesi jeyikka mudiyaathu.. pesaama antha idatha vittu poiranum
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 8 ай бұрын
divorce panitu vazhara vazhka nala life intha society la
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 77 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 770 М.