நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@tbala36633 жыл бұрын
Nanchai
@paranjothipandian3 жыл бұрын
நஞ்சை க்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும்
@muruganmuthusamy99763 жыл бұрын
Fine
@paranjothipandian3 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@palanivel79734 жыл бұрын
நன்றி சார்
@paranjothipandian4 жыл бұрын
Palani Vel நன்றி சார்
@paranjothipandian3 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@ரஞ்சித்குமார்.கரஞ்சித்குமார்.க4 жыл бұрын
நன்றி
@govindaraj7265 жыл бұрын
Thank you very much for posting such a clear cut information about various land records👌👌👌👌
@paranjothipandian5 жыл бұрын
thank u sir
@mogant42596 жыл бұрын
நூறாவது விருப்பம் என்னோடது உங்கள் காணொளியில்! மக்களுக்கு தேவையான தகவல்தான்
@paranjothipandian6 жыл бұрын
thanku sir
@sriramkandavel36912 жыл бұрын
சார் வணக்கம் 2014 ல் வாங்கிய மனைக்கு டி டி சி பி வாங்கமுடியுமா முதலில் என்ன செய்ய வேண்டும்
@sathyasathya81752 жыл бұрын
ஐயா, எங்க மனைல உயர் மின்னழுத்த கம்பி செல்கிறது ஐயா நான் மனை வரன்முறை செய்ய முடியுமா
@senthilkumar-vw9lx3 жыл бұрын
இலவசம் கிடையாது 1000₹ பீஸ் உண்டு தானே
@paranjothipandian3 жыл бұрын
இலவசம் முதலில் செய்தேன் இப்போழது செய்ய முடியவில்லை!அதற்கு பதிலாகதான் நேரடி முகாம் நடத்நுகிறேன் அண்ணா!மேஙோட்டமாக தெரந்து கொள்ள வரும்புவர்களைவிட தன்சிக்கலை தீர்க்க ஆலோசனை கட்டணம் தர தயாராக இருக்கிறார்கள்
@sivakumarvenkat40886 жыл бұрын
Super explanatory sir..... Thanks for sharing the knowledge
@paranjothipandian6 жыл бұрын
thank you sir
@Rajasamy1185 жыл бұрын
Super bro
@paranjothipandian5 жыл бұрын
thank u sir
@tbala36633 жыл бұрын
33 kuzhi kku dtcp kidaikkuma bro
@RajuKumar-zv1by2 жыл бұрын
Sir vanakgam.... Nan coimbatore dt annurla oru unuproved plot kadanth june 2022 vanginen antha plotkgu 500 katdi rasithu kadantha 2021 munnadi land owner vangierukgar so atha vachu nan dtcp varanmurai panna mudiuma gonjom sollunga sir 🙏🙏
@venkatesan.c44226 жыл бұрын
Thank you for the clarification of my doubts related to plots.
@vaalaadimani5 жыл бұрын
தெளிவாக சொன்னிங்க நன்றி
@paranjothipandian5 жыл бұрын
thank u sir
@sudharamasubbu62025 жыл бұрын
romba theliva soninga Sir thank you.
@paranjothipandian5 жыл бұрын
@@sudharamasubbu6202 thank u sir
@KARTHI_GANDHI4 жыл бұрын
நத்தம் நிலத்தில் உள்ள வீட்டு மனைக்கு dtcp approval தேவையா?
@paranjothipandian4 жыл бұрын
தேவையில்லலை அண்ணா
@KARTHI_GANDHI4 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி. ஆனால், எங்கள் ஊரிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கிளார்க் என்னிடம் வாங்க சொன்னார். நானும் வாங்கி விட்டேன். அதன் பின்பு தான் விவரம் தெரிய வந்தது. இனி ஏதாவது செய்ய முடியுமா?
@KARTHI_GANDHI4 жыл бұрын
தவறாக தகவல் கொடுத்த கிளார்க் மீது புகார் கொடுக்க முடியுமா?
@KARTHI_GANDHI4 жыл бұрын
DTCP Approval-க்கு மட்டும் இருபது ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது. மேலும், 10 சதுரம் கொண்ட plan approval-க்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் 33000 ரூபாய் கேட்கிறார்கள்.
@paranjothipandian4 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@me60905 жыл бұрын
How to find anyone applied in an layout. BDO told that if anyone applied in your layout bring that number for applying now.
@paranjothipandian5 жыл бұрын
டிடிசிபி அலுவலகத்தில் உங்கள் மனைபிரிவின் லே அவுட்frame work ஆனல் யாரோ அப்ரூவ்டு வாங்கி இருகரகிறாரகள் என்று அரத்தம் அதனால் டிடிசிபியில் முதலில் விசாரியுங்கள்
@me60905 жыл бұрын
@@paranjothipandian thanks sir
@me60905 жыл бұрын
இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டி 12 வருடம் ஆகிறது.அதனுடன் சேர்த்து வீடு விரிவாக்கம் செய்ய பிளேன் அப்ரூவல் வாங்க சென்ற போது வரன்முறை செய்ய வேண்டும் என்றார்கள். தங்களின் ஒரு பதிவில் dtcp ல் பெற்ற பதில் கடிதம் என்பதில் அரசு திட்ட வீடு கட்டிய மனைக்கு வரன்முறை தேவையில்லை என்று உள்ளது. நான் வரன்முறை செய்யாமல் பிளேன் அப்ரூவல் பெற முடியுமா ?
@paranjothipandian5 жыл бұрын
@@me6090 முடியும் சார் முயற்சியுங்கள்
@me60905 жыл бұрын
@@paranjothipandian thanks sir... I will approach BDO office
@paranjothipandian4 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
@ayanarappanayanarappan64173 жыл бұрын
ஐயா, நான் பஞ்சயத் அப்ருவ்டு கொண்ட 20*53 வீடு வங்கி கடன் பெற்று வாங்கினேன். இப்பொழுது மாடி கட்ட மறுபடியும் கடன் பெற DTCP அப்ருவ்டு BUILDING அப்ருவ்டு வாங்க வேன்டுமா எவ்வளவு செலவு ஆகும்
@paranjothipandian3 жыл бұрын
கிராம்மா நகரமா மாநகரமா என்று பார்க்க வேண்டும்
@airtechcommunication3643 жыл бұрын
@@paranjothipandian villages
@lazydriver71094 жыл бұрын
டி.சி நில உரிமையாளர்கள் பஞ்சாயத்து அங்கீகரிக்கப்பட்ட சாலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்களா?
@paranjothipandian4 жыл бұрын
Prahadheeshwar CM பயன்படுத்தலாம் அண்ணா அது பொது பாதைதானே
@lazydriver71094 жыл бұрын
@@paranjothipandian இல்லை அண்ணா எங்கள் மனையுடன் பாதை முடிந்து வேலி போட பட்டிருந்தது மனை வாங்கும் பொழுது! கால போக்கில் வேலி அவிழ்ந்து விட்டது ! அதன் சந்தேகம்.
@paranjothipandian4 жыл бұрын
Prahadheeshwar CM பொதுபாதை இல்லை என்றால் பயன்படுத்த முடியாது லேஅவுட்டுக்கான பாதை மட்டும்தானா என்று பாருங்கள்
@lazydriver71094 жыл бұрын
@@paranjothipandian மிக்க நன்றி🤗
@punamalaimani79264 жыл бұрын
Ok Thanks Brother now u r voice clear. 1989. Purchasing land village area coming. Now 700sqft house construction ideas. Compulsory wanted Dtcp. Or no? some builder say yes some one no panchayat area told. Bro please reply to me. thanks.
@paranjothipandian4 жыл бұрын
punamalai mani அங்கீகாரம் வேண்டும் சார்
@samuelprabhu93206 жыл бұрын
great sir
@amsaganapathier59893 жыл бұрын
நன்றி சார் நான் நகராட்சி எல்லைக்குள் Layout அனுமதி பெற்ற நகர் பெயரிடப்பட்ட மனையை வாங்கினேன், Regularisaton செய்ய இப்போது விண்ணப்பிக்கலாமா? ஒரு தனி plot க்கு மட்டும் எனில் நகராட்சி ஆணைளர் மட்டும் அனுமதி தர இயலுமா (அ) DTCP அலுவலர் அனுமதி பெற வேண்டுமா? தயவு செய்து விளக்கவும். நன்றி சார் Municipality ல் மட்டும் Regularisation changes Pay செய்து அனுமதி அளித்தால் செல்லுபடியாகுமா? DTCP அலுவலகம் செல்ல வேண்டுமா?
@paranjothipandian3 жыл бұрын
டிடிசிபியில் முதல் நிலை அங்கீகாரம் பெற வேண்டும் அடுத்து உள்ளாட்சி துறைக்கு வர வேண்டும்
@rajkumarc34734 жыл бұрын
Patta and varaimurai paduthuvathel orey number varuma sir
@paranjothipandian4 жыл бұрын
பட்டா வேறு எண் வரன்முறை படுத்தல் வேறு நம்பர் இரண்டும் வேறு வேறு அரசு துறை
@rajeshn67573 жыл бұрын
I bought one plot in 2015 under panchayat approval layout, in 2018 they have changed complete layout as dtcp, could you please confirm can I apply dtcp approval for my plot?
@paranjothipandian3 жыл бұрын
உங்கள் மனைக்கு வரன்முறை கட்டணம் செலுத்தி இருந்தால் நீங்கள் அங்கீகாரம் வாங்க தேவையில்லை அண்ணா
@rajeshn67573 жыл бұрын
@@paranjothipandian Thank you very much
@praveen_chella6 жыл бұрын
Sema sir....nice explaination...
@gmkannan50175 жыл бұрын
Hello Sir, What is last date now for this regularization of land.
@karthikpeter33355 жыл бұрын
call me 8838460891 9894285894
@paranjothipandian5 жыл бұрын
உங்களை போல் தேதி மேல் விழி வைத்து காத்து இருக்கிறோம்.செய்தி கிடைக்கும் போது தகவல் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறேன்
@divyabharathi92474 жыл бұрын
After dtcp approval, adhe Varaipadam ku kethamari than veedu katanuma? Ila vera construction plan ah katum podhu mathikalama?
@paranjothipandian4 жыл бұрын
மாத்நும் பொழுது ஒரு வரைபடம் போட்டும் அண்ணா
@rajanp39824 жыл бұрын
Sir... In reality, they asked 40K for one ground in arakkonam ( bribe ). Got DTCP (R) approved after 3 times follow up..
@paranjothipandian4 жыл бұрын
Sqft 10 ஆகுது எல்லா செலவும் சேர்த்து
@rajanp39824 жыл бұрын
@@paranjothipandian Only 10?? Then these brokers has cheated me by charging 40K
@googlegd87645 жыл бұрын
Sir .2010 la vanghuna kaalimaanai kku layout apparaval irukkum ma
@paranjothipandian5 жыл бұрын
கிரய பத்திரத்தில் Dtcp approved number குறிப்பிட்டு இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் வாங்க வேண்டும்
@meerabalamurugan98164 жыл бұрын
Sir , நான் approval இல்லாத மனைக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டேன் .. மனை உரிமையாளரும் மற்றும் லேவுட் போட்ட ரியல் எஸ்டேட் அதிபரும் பத்திரப்பதிவுக்கு பின் நான் 30 நாட்களில் DTCP approval வாங்கிவிடலாம் என்கிறார்கள்.. அதே லேவுட்டில் approval மனைகளும் உள்ளன.. இந்த மனையின் உரிமையாளர் approval வாங்காமல் விட்டு விட்டார் .. அவர்கள் கூறுவது போல் மனையை என் பெயருக்கு மாற்றி பின் DTCP approval வாங்க இயலமா??? (உரிமையாளர் மனையை 2016ம் வருடம் கிரையம் செய்துள்ளார்)
@arunj486 жыл бұрын
Can we apply approval for Grama nathham which has patta
@paranjothipandian6 жыл бұрын
தற்போது வாய்ப்பில்லை
@rajanp39824 жыл бұрын
How much they ask for CMDA ( R) approval in Chennai for one ground now, sir?
@paranjothipandian4 жыл бұрын
ஆவணங்களை நேரில் பார்க்க வேண்டும் நிறைய உழைத்தால் பணம் செலவு குறையும்
@shreesairaja45554 жыл бұрын
Bro nan 2016 la 20flat போட்டோம் ஆன ennum apporoval vangala வாங்க முடியுமா
@sankarg89144 жыл бұрын
Sir, I paid all regularization charges before the due date announced cut off date two years before. My application was forwarded to the concerned BDO already. After that due to my illness I have not met the official to get the approval. Please tell me whether I should pay the panchyat charges again or the charges paid already is still valid.
@venkatesan.c44226 жыл бұрын
Thank you for giving the knowledge of plots regarding rules of govt.
@healthcarekovai96725 жыл бұрын
What expenses sir???
@paranjothipandian5 жыл бұрын
கள நிலவரத்தை பொறுத்து.
@kumarkansikalingesh5384 жыл бұрын
ஐயா வணக்கம். பஞ்சாயத்து அப்பருவல் மனை வாங்கினா DTCP approved வாங்க எவ்ளோ செலவு பண்ணனும். (பஞ்சாயத்து பகுதியில் )
@paranjothipandian4 жыл бұрын
Kumarkansika Lingesh சதுரடிக்கு 10 ரூபாய் வரை டிடிசிபியல் ஆகும் மீதி எல்லாம் நீங்கள் பார்த்நு கொள்ளவேண்டியதுதான்
@tamilbalan25215 жыл бұрын
DTCP approved பெறவில்லை என்றால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்
Prapthamrealtors by having panchayat approval can we avail for bank loan for housing and any news update when approximately dtcp approval gets started
@paranjothipandian5 жыл бұрын
@@sivamani3555உங்களை போல் நானும் டிடிசிபி வாசலில தினமும நிற்கிறேன் நல்ல அறிவிப்புகள் வரும் போது நான் முகநூலிலும் Blog இலும் எழுதுகிறேன
@pandiyans30804 жыл бұрын
Sir one question,enga land agriculture land,but athu sft la iruku.its dtcp or panchayat approval land ha illaiya nu eppadi therinjikirathu
@paranjothipandian4 жыл бұрын
pandiyan s டிடிசிபி அலுவலகம் போய் விசாரிக்கிவேண்டும்வீட்டு மனை போட்டு இருந்தால்.வீட்டுமனை போடமால் சதுர அடியில் இருந்தால் பக்கத்து சரவே யில் வீட்டுமனை மதிப்பு இருக்கும் அதனால் அதையே பதிவுதுறை்போட்டு இருக்கும்.மாவட்ட பதிவாளரிடம் மனு கொடுத்து திருத்தலாம்
@pandiyans30804 жыл бұрын
@@paranjothipandian sir enga survey number la guide line value acr la irukku but patta document la valuation sft pottu irukanga ithunala problem ethachum aguma.
@karthikchellappan11905 жыл бұрын
Hello Sir, Thanks for your videos. We have purchased the Plot(2785 Sqft, around 6+ cents near Bhavani near Erode Dist) in our village during 2015. We have plot registered and patta transfer also done. however we didnt get DTCP approval. We have applied DTCP approval(through online 500 Rs) last September 2018,but still we didnt get any information from DTCP about the approval. May i know howlong days normally it takes to get DTCP approval. is there anyway to escalate things. kindly provide your suggestions.
@aruashoppingmall31575 жыл бұрын
call 8668044259
@paranjothipandian5 жыл бұрын
@ Karthik Chellappan நீங்கள் ரூ500 கட்டிதோடு நின்றுவிட்டீர்களா?வரைபட.ம் வரைந்து BDO and DTCP அலுவலகங்களில் மனு செய்தீர்களா?
@karthikchellappan11905 жыл бұрын
@@paranjothipandian Yes Sir, We have submitted drawing along with paid challan copy in DTCP and BDO office. Earlier whenever i have visited they used to tell we are in strike, it take some time to get it approve.Now they are telling election work is going on.Not sure what to do..
@paranjothipandian5 жыл бұрын
@@karthikchellappan1190 நிர்வாக தாமதம் அரசு இயந்திர கோளாறு நாம் பொறுத்துதான் ஆகனும்
@saipraba15666 жыл бұрын
OSR pathi sollunga sir
@venkatesan.c44226 жыл бұрын
Can i get a patta for the plot of assigned land(plots) given by tn govt for mbc people after registering a plot from govt ? Actually i have not get the plot from the govt directly.vellore .tirupattur side.
@paranjothipandian6 жыл бұрын
reply u soon sir
@paranjothipandian6 жыл бұрын
சார் அரசு கொடுக்கின்ற ஒப்படை பட்டாகள் உங்கள் பகுதியில் கிராம கணக்கில் ஏறி இருந்தால் மட்டூமே உங்கள் பெயருக்கு பட்டா கிடைக்கும்.இல்லை என்றால் ஒப்படை பட்டாக்களை கிராம கணக்குககளில் ஏற்றுவதற்கு முதலில் மனு செய்யனும்
@upsampathkumar98484 жыл бұрын
Haca plot க்கு dtcp approval எப்போது வரும்
@paranjothipandian4 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@paranjothipandian4 жыл бұрын
அதற்குதான் நாமும் காத்து இருக்கிறோம் அண்ணா
@ganapathyk88686 жыл бұрын
தனி நபர் ஒவ்வொருத்தரும் தனி, தனியாக Dtcp அனுமதி வாங்கணும்மா சார் ஒரு சர்வே நம்பரில் 5வீட்டுமனையில் ஒரு நபர் வாங்கி அதை மற்றவர்கள் பயன்படுத்தலாம்மா சார்
@paranjothipandian6 жыл бұрын
ஒவ்வொருமனைக்கும் தனி தனியாகத்தான் வாங்க வேண்டும் சர்
@ganapathyk88686 жыл бұрын
சரிங்க சார்
@asiqs.l76514 жыл бұрын
Sir old layout 100+ land sale paniten, 40+ land matum balance ipo dtpc approved vanganum na yavlo agum sir per sq.ft
@sivajica..23645 жыл бұрын
Sir,some plots are, approved,by the panchayat,the same plots are already, registered.,but,these plots,are,being,any, approval, needed.,sir.
@paranjothipandian5 жыл бұрын
மீதம் இருக்கிற மனைகளை வரன்முறைபடுத்துதல் அப்ரூவ்டு செய்ய வேண்டும்
@Rajasamy1185 жыл бұрын
My Layout approved bro , but RS 500 online paid not move further action till now BCS no money ,can I sell my property ?
@paranjothipandian5 жыл бұрын
Contact . 9841665837
@paranjothipandian5 жыл бұрын
Regulation aprooved வாங்கி தான் விற்க முடியும்.
@karthikpeter33355 жыл бұрын
Call me karthik more than information 9894285894 8838460891
@akilaanush25205 жыл бұрын
ஹாய் சார் ! பஞ்சாயத்து approved plot தான் வாங்க போறேன். DTCP Approval நான் pay பண்ணி வாங்கணுமா sir? இல்ல யாரு plot எனக்கு விற்க வந்த plot சொந்தக்காரை approval வாங்கி தர சொல்லி சொல்லனுமா sir.
@paranjothipandian5 жыл бұрын
வாங்கும்போதே டிடிசிபி யாய் வாங்குவது நல்லது
@mindwaves45084 жыл бұрын
Anna dtcp rules and regulations details tamil la kidaikuma anna
@fazrudeen95364 жыл бұрын
Sir, I registered panchayat approval plot one week ago. It was a second registration. There were no issue with registration. I included my name in kootu patta. Can i apply for dtcp only for my plot? @Paranjothi Pandian
@paranjothipandian4 жыл бұрын
Fazru Deen ஏற்கனவே உங்கள் மனைபிரிவு Frame work முடிந்து இருந்தால் மனு செய்யலாம் அண்ணா
@fazrudeen95364 жыл бұрын
Paranjothi Pandian Thank you very much for your reply. I heard sale deed completed before 2016 can be apply for dtcp. 2020 sale deed is not eligible for applications.
@forrestgump2k104 жыл бұрын
@@fazrudeen9536 sir when will dtcp approval open for 2020? any idea?
@athiaadi6 жыл бұрын
Sir, How to find Particular land is Panchayat Approved [ Where in Registration Doc ]. Also for hill stations, what is the procedure
@paranjothipandian6 жыл бұрын
பெரும்பாலும் பஞ்சாசத்து அப்ரூவ்டு எண்ணை பத்திரத்தில் போடுவதில்லை.DtCp அப்ரூவ்டு எண் என்றால் பத்திரத்தில் சொத்து விவரத்தில் போடுவார்கள்.Dtcp அப்ரூவ்டு இல்லைன்னா நாம் பஞ்சாயத்து அப்ரூவ்டுன்னு புரிந்து கொள்ள வேண்டியதுதான்
@karthikpeter33355 жыл бұрын
call me 8838460891 9894285894
@mogant42596 жыл бұрын
வணக்கம் ஜி நீங்கள் இந்தக் காணொளியில் கூறிய முறைப் படிதான் "மனை வரன் முறை" செய்ய முடியுமா ? வேறு முறை ஏதேனுமிருக்கா ஜி ? நன்றி
@paranjothipandian5 жыл бұрын
ஒரெ முறைதான் இருக்கிறது சார்
@gunasekaran5655 жыл бұрын
Sir, I'm continuous follower of your You Tube/FB, doing fantastic service! Are you doing patta transfer & approval for regularising the dtcp plots service for custmer? can you do it for me? working in abroad
@paranjothipandian5 жыл бұрын
நன்றி சார்! நிச்சயம் செய்து தருகிறோம்.Contact:www.paranjothipandian.in
@gunasekaran5655 жыл бұрын
@@paranjothipandian Sir, I spoke to your Maduranthagam office, they agreed that they can do it, I'm coming next month to India, will contact soon once I arrive....
@venkatesan.c44226 жыл бұрын
What is the expansion of dtcp?
@paranjothipandian6 жыл бұрын
Directorate of Town and Country Planning
@c.thangaduraithangadurai.c42876 жыл бұрын
Sir ennoda punjai Edam vikkanum dtcp ellam vaangum alavukku vilai pogaathu small village so 24 cent ikkul irunthaal dtcp thevai illai panjayat approved pothum enru kelvipatten unmaiya koorungal
@paranjothipandian6 жыл бұрын
ஆமாம் 21 சென்டுக்கு மேல் இருந்தால் DTCP தேவையில்லை
@lakshmimr48386 жыл бұрын
Tenkasi(TK) village side flat vangalanu erukom land approval illama register pannalanu solranga... pls reply
@todaystechnology71856 жыл бұрын
Online yeppo open agum sir solunga pls
@paranjothipandian6 жыл бұрын
Soon we are also expecting sir.if dtcp open the online we will inform to you sir
@information19715 жыл бұрын
@@paranjothipandian online la eppo open panranga sir
@paranjothipandian5 жыл бұрын
@@@information1971 Soon we are also expecting sir.if dtcp open the online we will inform to you sir
@information19715 жыл бұрын
@@paranjothipandian thanks
@paranjothipandian5 жыл бұрын
@@information1971 thank you sir
@NY-wq8es4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் வாங்கும் ப்ளாட் ம.உ.தி.கு. என்று எண் பதிவாகிஉள்ளது.அந்த ப்ளாட்டை வாங்கலாமா.அந்த பதிவு நம்பரை ரெபர் பண்ணலாமா எங்கே ரெபர் பண்ணுவது. மேலும் அந்த ப்ளாட்டிற்கு நான் தனியாக அப்ரூவலுக்கு பணம் கட்ட வேண்டுமா, வேண்டாமா.
@paranjothipandian4 жыл бұрын
Nagaraj Yugy டிடிசிபி அலுவலகத்தில் நேரடியாக சென்று விசாரிக்கலாம் local planning Authority office போகனும் அண்ணா
@NY-wq8es4 жыл бұрын
@@paranjothipandian மிக்கநன்றி ஐயா
@ganeshmathews47564 жыл бұрын
Sir, ஆவடி அருகே வரன்முறை படுத்ததப்பட்ட மனை வாங்குககிறேன், அதற்க்கு Bank loan eligible ஆகுமா? இப்படிப்பட்ட மனைக்கு கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் எவை என்று சொல்ல முடியுமா?
@paranjothipandian4 жыл бұрын
Ganesh mathews இப்பொழுது எந்த வங்கியும் வெறும் மனைக்கு கடன் வழங்குவதில்லை அண்ணா
@sathish.m4d5 жыл бұрын
10 வருடம் முன்பு கட்டிய வீட்டுக்கு unapproved plot regulation தேவையா? Please tell me sir.....
Ji online la approval vanthuruchu.... Panchayat board la evolo amount pay pananum
@paranjothipandian5 жыл бұрын
பத்திரம் இருந்தாலே பட்டா வாங்லாம் சார்
@mohamednizam72445 жыл бұрын
என் மனையில் வீடு கட்ட ப்ளூப்ரிண்ட் அப்ரூவ் வாங்க கிராம பஞ்சாயத்தில் கொடுத்தேன் அங்கு எல்லா ஆவணங்களயும் சரி பார்த்து DTCP approve வாங்க அனுப்பி வைக்கிறோம் என்று கூறி அனுப்பி வைப்போம் என கூறி வருடங்கள் ஆகி விட்ட நிலையில் ஒன்றும் தகவல் இல்லை ஆனால் அந்த மனையில் வீட்டை கட்டி முடித்து விட்டேன் அதன் பின்னர் மீண்டும் கிராம பஞ்சாயத் அலுவலகத்தில் கேட்ட போது வீட்டை பார்க்க ஆள் அனுப்பி வைப்பதாக பின்னர் வீட்டை பார்ப்பதாக சொன்னார்கள் வந்து வீட்டை பார்த்து விட்டு DTCP approve வாங்க வேண்டும் நீங்கள் யாரையாவது வெளியில் ஆள் வைத்து வாங்கிக்கொள்ளுங்கள் approve வாங்க இரண்டு மூன்று வருடம் ஆகும் என அறிவுரை சொல்லியும் சொல்லி அனுப்புகிறார்கள் இது என்ன எழுதப்படாத சட்டமா?? சிலரிடம் இது பற்றி கேட்டதற்கு பணம் லஞ்சமாக கொடுத்தால் டாகுமெண்டை சரிபார்க்காமலேயே கையெழுத்து போட்டு விடுவார்கள் ..பணம் லஞ்சமாக கொடுக்கலயென்றால் ஆயிரம் வருடமானாலும் கையெழுத்து போடமாட்டார்கள் என்கிறார்கள் இது உண்மையா இது பற்றி யாரிடம் புகார் அளிப்பது ..கொஞ்சம் கூறுங்கள் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கலாமா ..மிகுந்த மன உளைச்சல இந்த ஊழியர்கள் தருகிறார்கள்