ஒரு மனைபிரிவிற்கு DTCP அங்கீகாரம் பெறுவது எப்படி?

  Рет қаралды 57,799

Paranjothi Pandian

Paranjothi Pandian

5 жыл бұрын

ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
Amazon Kindle EBook👇
Part 1: www.amazon.in/dp/B07RNQTLD3
Part 2: www.amazon.in/dp/B08VRC7FNR
Part 3: www.amazon.in/dp/B0CLKQCS84
Part 4: www.amazon.in/dp/B0CW1L8Q3F
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: www.amazon.in/dp/935426462X
Part 2: www.amazon.in/dp/B094W49CW8
Part 3: www.amazon.in/dp/B0C8N649TV
Part 4: www.amazon.in/dp/9334016566
புத்தக விற்பனை:
நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
Volume 3 மொத்த பக்கங்கள் - 512 கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
Volume 4 மொத்த பக்கங்கள் - 220 - விலை ரூ.430
போன்:
9841665836, 9841665837, 9962265834.
Bank Details:
ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
ACCOUNT NUM: 433505000164
BRANCH: GP ROAD
BANK: ICICI
IFSC CODE: ICIC0004335
Gpay 9962265834
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!!!
இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம். இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம் !!
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
போன்:
9841665836 ,9841665837 ,9962265834
Blog: paranjothipandian.com/
lafortune.in/
nilamungalethirkaalam.com/
prapthamacademy.com/
Email: paranjothip@gmail.com
Facebook: / paranjothi.pandian
Instagram: / paranjothi_pandian
Twitter: x.com/Paranjothip7
LinkedIn: / s-m-paranjothi-pandian-246b89304
Tumblr: www.tumblr.com/blog/paranjoth...
Sharechat: la_fortune_realty
#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
#LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
#immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInKZbin#LawVideos

Пікірлер: 196
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@selvamm643
@selvamm643 Жыл бұрын
விற்பனை ஆகாமல் உள்ள தனிமனையை பேரூராட்சியில் ஒருமனைக்கு மட்டும் பணம்செலுத்திபத்திரம் பதிவுசெய்யலாமா ஆலோசனைதேவை.
@ramachandran879
@ramachandran879 2 ай бұрын
Thanks a lot
@thirumalainambi8857
@thirumalainambi8857 5 жыл бұрын
Very useful news for all thanks
@saravananmohan3451
@saravananmohan3451 5 жыл бұрын
Paranjotji bro super talk n teaching system...
@rajagopal4580
@rajagopal4580 Жыл бұрын
அருமையான, பொறுமையான விளக்கம் 👌👌👌
@ahamedriyazali4898
@ahamedriyazali4898 3 жыл бұрын
Excellent video. More information. Thanks a lot sir 🙏🙏🙏
@yogam2529
@yogam2529 2 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல்.... அருமையான தெளிவான விளக்கம்...மிக்க நன்றி...
@Suresh-cf1rz
@Suresh-cf1rz 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அண்ணா🙏
@kumarramas
@kumarramas 2 жыл бұрын
Appreciate you. Thanks
@gopinathan2095
@gopinathan2095 4 жыл бұрын
Thank you
@shanmugam.s9881
@shanmugam.s9881 3 жыл бұрын
Very useful information bro.. great job💐💐
@sasi2399
@sasi2399 5 жыл бұрын
very very useful information!Great effort sir!keep rocking!stay blessed 💐💐💐
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
thanku sir
@pravinpravin9974
@pravinpravin9974 4 жыл бұрын
thank for information. really good
@pravinpravin9974
@pravinpravin9974 3 жыл бұрын
really good information thank u sir.
@thiyagurajan8552
@thiyagurajan8552 2 ай бұрын
Good for your valuable advice
@simaconstruction9047
@simaconstruction9047 3 жыл бұрын
அருமையான பதிவு
@tamilnadutamil3873
@tamilnadutamil3873 3 жыл бұрын
நன்றி
@thangavelaiah7084
@thangavelaiah7084 3 жыл бұрын
Sema👌 Great open heart to explain your experience for other 🙏🏻
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நன்றி அண்ணா
@satheesthankam1251
@satheesthankam1251 3 жыл бұрын
Excellent information thank you sir
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@mzahan2378
@mzahan2378 2 жыл бұрын
Good advice sir Thk y very much
@josephraja6181
@josephraja6181 3 жыл бұрын
Good news sir
@lazarmartindharmaraj3398
@lazarmartindharmaraj3398 5 жыл бұрын
arumai nanba
@jeevalavanya1
@jeevalavanya1 5 жыл бұрын
அருமை
@govindasamy1041
@govindasamy1041 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
govind asamy நன்றி
@thaparezpatel6028
@thaparezpatel6028 2 жыл бұрын
Vera level sir..
@manikandan-rm1et
@manikandan-rm1et 3 жыл бұрын
Super anna
@karunakarank8218
@karunakarank8218 4 жыл бұрын
Great sir
@gurumanoj4545
@gurumanoj4545 3 жыл бұрын
Thankyou sir
@keerthivarmankumarasamy3420
@keerthivarmankumarasamy3420 4 жыл бұрын
Really useful video for the beginners to know about dtcp site approval layman formula.keep doing more videos about real estate sir.👍💐
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
KEERTHIVARMAN KUMARASAMY நன்றி சார்
@r.rmahesh601
@r.rmahesh601 4 жыл бұрын
@@paranjothipandian sir joint Patta va iruku...joint Patta la oru pangu pirivani ilathaa pagathulaa dtcp approved edukalamaa
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
R.R mahesh தனிப்பட்டா தனி fmb cut செய்ய வேண்டும் அண்ணா
@karuppiaha8198
@karuppiaha8198 2 жыл бұрын
Super Sir
@user-qk6sg5rm3m
@user-qk6sg5rm3m 7 ай бұрын
Well explained... Hats off 🌺
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 3 жыл бұрын
ஐயா அருமை ஐயா.
@narayanamurthysambath9529
@narayanamurthysambath9529 Жыл бұрын
Anna supper🙏
@lavanyamalathy20
@lavanyamalathy20 3 жыл бұрын
super video sir.
@lavanyamalathy20
@lavanyamalathy20 3 жыл бұрын
Is parent document compulsory sir. Parent document ila but Ec clear ah iruku is tat k. For new layout application
@vairamuthukr
@vairamuthukr 2 жыл бұрын
Super
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@ganapathyk8868
@ganapathyk8868 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@BalaKrishnan-lb1ib
@BalaKrishnan-lb1ib 4 жыл бұрын
Super sir . 3.5 acre iruku sir athula evlo cent road kum park and extra vitanum
@AbdulRahim-dj8qi
@AbdulRahim-dj8qi Жыл бұрын
Super villakkam than uyir poidum
@srisairealestate2444
@srisairealestate2444 5 жыл бұрын
Dtcp explain more sir?
@bagyasharma8866
@bagyasharma8866 5 жыл бұрын
Sir அருமை கள ஆய்வு தகவல்கள் உண்மை
@prabuyoge3990
@prabuyoge3990 4 жыл бұрын
dtcp அப்ரூவல் இல்லாமல் கிராமத்துல மனை போட்டு வித்துட்டங்க அந்த மனை வீடுகலாகிவிட்டது 6.3/4 சென்ட் மட்டும் பென்டிங் யிருக்கு அந்தயிடம் விவசாய நிலமாக ec ல கான்பிக்றது அந்த 6.3/4 சென்ட் மட்டும் dtcp அப்ரூவல் வாங்குவது எப்படினு சொல்லுங்க சார்
@zigzagsaw
@zigzagsaw 3 жыл бұрын
Very nice, you are very talented
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@priyahasini5267
@priyahasini5267 4 жыл бұрын
Sir enakku 980 sathura meetar nilam erukku enaku dtpc thevai nan 500 kku salan pottu kuduthathu enga manaikku dtpc kodukkalam oru letter kuduthanga ,pwd poga sonnaga anga enn enna kondupoganum pls sollunga Sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
PWD இல்லை சார் BDO ன்னு நினைக்கிறேன் அப்புறம் 980 சதுர அடி ன்னு நினைக்கிறேன்.உங்கள் மனைபிரிவு இருக்கும் இடம் frame work வேலை முடந்துவிட்டால் BDO வில் வரன்முறை கட்டணம் கட்டினால் அஙரகீகாரம கொடுத்து விடுவாரகள்
@manikandan-rm1et
@manikandan-rm1et 3 жыл бұрын
Ippo DTCP approved stop panni iruganala therincha solunga anna
@muthuvel2334
@muthuvel2334 Жыл бұрын
Sir oru nabaridam land vaanga porom. Avar antha land dtcp approved nu solgirar. Avar solvathu unmaiya poiyya ena eppadi kandupidippathu.athavathu dtcp land than enbathai eppadi therinthukollalam
@muthuvel2334
@muthuvel2334 Жыл бұрын
Naangal tharpothu nantham purampokku nilathil veedu katti vaznthu varugirom. Engaludaiya land un approved land ena solgirargal.anal engalidathil patta ullathu. Dtcp approved vaanga ivlo procedure irukkunu neenga soldreenga. Aga dtcp approved illatha engal land I eppadi panchayat layou pottu koduthargal. Panchayathirikku antha rights ullatha. Matrum layout eppadi podugirargal enbathai kooravum.nandri
@palanivel7973
@palanivel7973 4 жыл бұрын
சார் DT C P அப்ரூவல் இல்லாமல் இடம் வாங்கியிருந்தாள் ஒரு தனி நபர் எப்படி DT C P வாங்குவது சார் அதப்பத்தி கொன்சம் சொல்லுங்கல் சார்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Palani Vel வரன்முறைபடுத்துதல் டிடிசிபி பற்றி வீடியோ போட்டு இருக்கேன் அண்ணா
@satheesthankam1251
@satheesthankam1251 3 жыл бұрын
Vanakkam sir please clear my doubt sir en kitta 38 cent manai irukku athula panchayat approval Vanki 5 or 6 veedu Katti sales Panna mudiuma with 16 feet road or dtcp approval compulsory ah vanki aaganuma already antha manai la old house irunthuchu atha eduthachu
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
டிடிசிபி வாங்க வேண்டும் அண்ணா
@hhhsathishhh
@hhhsathishhh 2 жыл бұрын
Vanamkkam Nan Padam Pista Mundri Paruppu.. romba mukkiyam
@santhoshkumarp5977
@santhoshkumarp5977 4 жыл бұрын
Approval cost for மாநகராட்சி , நகராட்சி ??
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 2 жыл бұрын
சகோதரா வணக்கம் , 2008 க்கு முன்பு பஞ்சாயத்து அமைதி பெற்று இருந்தால் DTCP aproval வாங்க வேண்டாம் என்ற ஜி ஒ ஒன்று உள்ளது அதன் Copy கிடைக்குமா
@MubarakAli-rv6cd
@MubarakAli-rv6cd 2 жыл бұрын
அப்படி ஒரு ஜி ஒ இல்லை
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
1972 இல் இருத்து எல்லா மனைக்கும் டிடிசிபி வாங்க வேண்டும்
@sathyarajt2665
@sathyarajt2665 4 жыл бұрын
கிராம பஞ்சாயத்து இடத்திற்கு DTCP approval வாங்குவது எப்படி.
@yogam2529
@yogam2529 2 жыл бұрын
Payment details sollunga sir... please...
@VincoRoTVK
@VincoRoTVK 5 жыл бұрын
Dear sir எனக்கு ஒருவர் அதை அப்ரூவல் வாங்கவில்லை என்று சொல்லாமல் விற்றுவிட்டார்,நானும் சொந்தமாக எந்த நிலமும் இல்லாத காரணத்தினால் அவசரப்பட்டு மொத்த தொகையும் பேரம் பேசி வாங்கிவிட்டேன், வாங்கிய பதிவு பண்ண சென்றபோதுதான் தெரிந்தது அது அங்கீகாரம் வாங்காத மனை என்று அவரிடம் முறையிட்டபோது முதலில் இருவாரங்கள் காத்திருக்க சொன்னார் மறுபடியும் முறையிட்டபோது மீண்டும் 2 வாரத்துக்குள் முடித்து தருவதாக சொல்கிறார்,எனக்கு மிகவும் கவலையாக உள்ளது! எப்படி பதிவுசெய்யவேண்டும் ஆலோசனை கூறுங்கள் தங்கள் உதவி பிறருக்கும் உதவும்!!
@dshankargr
@dshankargr 3 жыл бұрын
Sir dtcp site open agiduchu. Plz tel me how to apply for single plot. How much money selavagum for 1800 sft
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Referசெய்யுங்கள் அண்ணா www.paranjothipandian.in
@athiaadi
@athiaadi 5 жыл бұрын
Does DTCP approval required for Natham Assignment Patta or Free land in Panchayat ?
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
Nattham Lands are still unsurveyed,non computerised so it’s not suitable for dtcp approvals
@r.rmahesh601
@r.rmahesh601 4 жыл бұрын
@@paranjothipandian nanjai land Ku dtcp approved vaga mudiyaathaa
@athiaadi
@athiaadi 5 жыл бұрын
Sir, what is Minimum Sq feet requirement for DTCP approval. Till what limit, Panchayat can approve plot ?
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
600sqft panchayat approved plots are regularised in dtcp ,the minimum range I will confirm and text in comments
@yogam2529
@yogam2529 Жыл бұрын
We are waiting for your answer...🙄
@yogam2529
@yogam2529 Жыл бұрын
Answer kedachithaa nanba..
@ArunKumar-pu1li
@ArunKumar-pu1li Жыл бұрын
Hi
@RajuKumar-zv1by
@RajuKumar-zv1by Жыл бұрын
Thani manai dtcp approved eppo vanga mudiuma 500 katdana slip erukgu
@singathamilan
@singathamilan 2 жыл бұрын
சார் டிடிசிபி அப்ருவல் இருக்கு வீடு கட்ட பஞ்சாயத்து அப்ருவலும் வாங்கனுமா சொல்லுங்கள்
@chandrans6073
@chandrans6073 3 жыл бұрын
Sir BDO plan approval (Panjayat)ஐ நிராகரித்து விட்டார் என்ன செய்வது.காரணம் புதியதாக ரோடு ஆரம்பிக்கிறதாக காரணம் சொல்கிறார்.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Follow follow follow வட்டார வளர்ச்சி block அலுவலர் கள்
@prabhucsk5631
@prabhucsk5631 2 жыл бұрын
Bro nan oru site vangiruken panjayathu approval la Antha idathuku ippo thaniya dtcp vanga mudiuma
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
வாங்கலாம் அண்ணா!
@sivajothi1615
@sivajothi1615 4 жыл бұрын
Panchayat area road width
@dshankargr
@dshankargr 3 жыл бұрын
Sir dtcp approval site open aga poguthu sir plz tell me yeppadi dtcp approval vanga I'm for single plot. Total yevalavu money selavu agum
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
விரைவில் வீடியோ போடுறேன் அண்ணா
@dshankargr
@dshankargr 3 жыл бұрын
Thanks sir. Sir single plot is Panchayath approved land. Yevalavu selavu agumnu sollunga
@sankargs6499
@sankargs6499 4 жыл бұрын
தலைவா நெஞ்சு வலிக்குது
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
sankar gs இதயம் பத்திரம் சார்
@srisairealestate2444
@srisairealestate2444 5 жыл бұрын
Hi Anna...tell me about amount time settlement...tell me your idea? New Separate video
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
ok sir soon we will put vedio
@srisairealestate2444
@srisairealestate2444 5 жыл бұрын
@@paranjothipandian what are the road use in dtcp?
@soorasingamsoorasingam559
@soorasingamsoorasingam559 5 жыл бұрын
Lakshmi Narayanan அருமையான பதிவு மிக்க நன்றி.பத்து ஒன்னு என்றால் என்ன
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
@@soorasingamsoorasingam559 Village Accounts Ledger Number 10
@venkatesan9865
@venkatesan9865 3 жыл бұрын
எனக்கு சொந்தமான விவசாய நிலம் 2 ஏக்கர் உள்ளது. அதில் 1 ஏக்கர் நிலத்தை மனை பிரிவாக பிரித்து நான் எப்படி விற்பனை செய்வது. 1 ஏக்கர் நிலத்தை 5000000 ( ஐம்பது லட்சம்) ரூபாய்க்கு ரியல் எஸ்டேட் துறையில் செயல் படுபவர்கள் கேட்கிறார்கள். என்னுடைய விவசாய நிலம் மக்கள் வசிக்கின்ற வீட்டின் அருகே உள்ளது. வீட்டிற்கும் விவசாய நிலத்திற்கும் இடைவெளி 10 மீட்டர் மட்டுமே. தற்போது கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் 1 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்து விட்டேன். விரிவான தகவலை தாருங்கள்.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
விற்பது உங்கள் உரிமை அண்ணா வாங்குபவர் சரியான நபரா முழு transactions ஒழுங்கா செய்வாரா என்று பாருங்கள்
@vigneshkarthi5849
@vigneshkarthi5849 3 жыл бұрын
ஐயா, நான் ஒப்புதல் இல்லாமல் ஒரு வீட்டைக் கட்டியுள்ளேன், நான் ஒப்புதல் பெற முயற்சித்தபோது, ​​எங்கள் கட்டிடம் 950 சதுர அடிக்கு குறைவான நிலம் என்று அதிகாரிகள் நிராகரித்தனர். இது சாத்தியமா, எங்கள் வீட்டிற்கு ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறை என்ன?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Vignesh Vk வரன்முறை படுத்துதல் வரும்பொழுது செய்யலாமர அண்ணா
@vigneshkarthi5849
@vigneshkarthi5849 3 жыл бұрын
@@paranjothipandian puriyavillai sir
@sowbharathbharathsb
@sowbharathbharathsb 4 жыл бұрын
Sir epo aug2019 DTCP approve vangarathu epadi Vangurathu
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
www.paranjothipandian.in இல் டிடிசிபி வாஙரகுவது பற்றி விரிவாக எழுதி இருகரகிறேன்
@allwinenterprises989
@allwinenterprises989 4 жыл бұрын
call me 8838460891
@gnanavell2875
@gnanavell2875 3 жыл бұрын
Vanakkam anna engalukku 9 sent patta nilam irukku adharkku dtcp approval vanga mudiuma
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@selvamselva1554
@selvamselva1554 4 ай бұрын
Sir,99 வருட குத்தகை வீட்டு மனைக்கு dtcp approval kidaikuma?
@paranjothipandian
@paranjothipandian 4 ай бұрын
9841665836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
@mohananila5199
@mohananila5199 4 жыл бұрын
Sir, Dtcp for layout approval kku onlinela ippa appy pannamudiuma
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
mohana nila frame work ஆகி இருந்தால் முயற்சி செய்யலாம்
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 4 жыл бұрын
@@paranjothipandian bro நான் பஞ்சாயத் approved layout உள்ள plate, 7 cent அதுல 3.5 cent 2 ஆக பிரித்து plate போட்டு இருக்காங்க... பிளாட் முன்னால 20 feet road back side 40 feet road... இருக்கு பாதை எல்லாம் இருக்கு.. But dtcp approved இல்ல.. அவங்க கிட்ட கேட்டா dtcp தேவை இல்லை.. approved மனை தான்.. பில்டிங் கட்ட மட்டும் நீங்க approvel வாங்கினா போதும் என்று சொல்லுறாங்க.. இது சரியா? இந்த பிளாட் வாங்கலாமா?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Sara Saha அடிமனை அப்ரூவடு வேண்டும் சார் மனையை இரண்டாக பிரித்தாலே அதுக்கு தனி அப்ரூவடு
@allwinenterprises989
@allwinenterprises989 4 жыл бұрын
call me 8838460891
@muthukumarl662
@muthukumarl662 Жыл бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்டு விற்பனை செய்த வீட்டு மனைக்கு DTCP அப்ரூவல் தேவயா?
@paranjothipandian
@paranjothipandian Жыл бұрын
ிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@govindasamy1041
@govindasamy1041 4 жыл бұрын
நான் உடுமலை பெரிய கோட்டை பஞ்சாயத்தில் 30 சென்ட் காலி மனையிடம் வாங்கி இருக்கிறேன்.இதற்கு ரிசர்வ் சைட் விடவேண்டுமா?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
govind asamy எத்தனை பிளாட்டுகள் அண்ணா 30 சென்ட்
@govindasamy1041
@govindasamy1041 4 жыл бұрын
@@paranjothipandian கிழக்கு பார்த்து 3 ,(4.54 சென்ட்) 23:அடி ரோடு மேற்கு பார்த்தது 3 (3 சென்ட்)
@PremKumar-rs5nc
@PremKumar-rs5nc 4 жыл бұрын
சார் என்னுடைய இடம் கூட்டு பட்டாஇருக்கிறது நான் அது தெரியாமல் வாங்கி விட்டேன் இப்போ DTCP அப்பருவல் வாங்க முடியுமா தனி பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Prem Kumar தனிபட்டாவும் வாங்கலாம் அப்ரூவ்டும் வாங்கலாம்
@PremKumar-rs5nc
@PremKumar-rs5nc 4 жыл бұрын
@@paranjothipandian sir நன்றி
@r.rmahesh601
@r.rmahesh601 4 жыл бұрын
@@paranjothipandian kuttu pata vil approved vagalama Ila pirichathan vagamudiyumaaa
@manikandan-rm1et
@manikandan-rm1et 3 жыл бұрын
Anna ippo. 2019 la enna rules
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@chinnaiyaselvam5494
@chinnaiyaselvam5494 3 жыл бұрын
வீடு கட்டுவதற்கு இம்புட்டா ஏன்னே இப்படி சாமானிய மக்கள் என்னசெய்வாங்க
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
என்ன அண்ணே செய்யுறது!
@vijaymasschandran7430
@vijaymasschandran7430 4 жыл бұрын
FMD?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
FMB filed map Book
@ranabuilderstsy
@ranabuilderstsy 2 жыл бұрын
அண்ணா... அருகில் பள்ளி இருந்தால் DTCP Layout போடலாமா?
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
தாராளமாக போடலாம் அண்ணா
@ranabuilderstsy
@ranabuilderstsy 2 жыл бұрын
நன்றி
@kannappanka5186
@kannappanka5186 2 жыл бұрын
பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
டிடிசிபி உத்தரவு வாங்கும்பொழுதே ரெராவுக்கு அவர்களே முன்னனுப்பி விடுவார்கள்
@r.rmahesh601
@r.rmahesh601 4 жыл бұрын
70 cent Ku ethana plat podalaam..evlo cent patha vidanum sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
R.R mahesh வரைபடம் பாரக்க வேண்டும் வடிவம் பார்க்க வேண்டும் சார்
@r.rmahesh601
@r.rmahesh601 4 жыл бұрын
@@paranjothipandian unga contact number venum dout kekanum
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
9841665836,9962265834
@s.r.elangovan9514
@s.r.elangovan9514 3 жыл бұрын
சார் ஏற்கனவே 2000 வருட வாக்கில் layout போடப்பட்ட nagar எங்களின் ஒரு ஏக்கர் நிலத்திற்கு அருகில் இருக்கிறது, அவர்கள் Road ஐ இன்னும் Corporation க்கு கிரயம் பன்னி கொடுக்கவில்லை, இந்திலையில் என்னுடைய தரிசு நிலத்தை நான் Layout போடும் பட்சத்தில் என்னுடைய மனை பிரிவிற்காக நான் போடும் Road ஐ அந்த Road உடன் இனைக்க முடியுமா? அப்படி இனைத்து காட்டும் பட்சத்தில் Approved க்கு ஏதேனும் ஆட்சேபனை வருமா ஆலோசனை கூறவும்.. நன்றி...
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
லே அவுட் ரோடு டிடிசிபி வரன்முறை படுத்திட்டாங்க என்றால் அதனை பயன்படுத்தலாம்
@vasanthjackvlogs
@vasanthjackvlogs 4 жыл бұрын
நண்பரே எவ்வளவு செலவு ஆகும்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
JiVi Nattu Chekku Oil variable cost no fixed
@Mgr1989-k1o
@Mgr1989-k1o 2 жыл бұрын
ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில். பத்திரப்பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் எத்தனை சென்ட் வேண்டும்.5 சென்ட் மட்டும் பிரித்து கொடுக்க முடியுமா சகோதரிக்கு
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
21 செண்டுக்கு மேல் என்று வகைபடுத்தி இருக்கிறார்கள் !ஏற்கனவே இருக்கும் சாலை மீது 5 செனட் விவசாய நிலம் கொடுக்கலாம்
@Mgr1989-k1o
@Mgr1989-k1o 2 жыл бұрын
@@paranjothipandian tnq sir.
@Harikrishnan-gn4gt
@Harikrishnan-gn4gt 2 жыл бұрын
@@paranjothipandian ஐந்து ஐந்தாக 20cent தரலாமா.
@satheesthankam1251
@satheesthankam1251 3 жыл бұрын
Ennudaiya panchayat is ooratchi panchayat - village only
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
டிடிசிபி அங்கீகாரம் தான் அண்ணா
@govindanchelliah8450
@govindanchelliah8450 2 жыл бұрын
Not understand
@kannappanka5186
@kannappanka5186 2 жыл бұрын
TnRera பதிவு செய்வது எப்படி
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
ஆன்லைனில் இருக்கறது அண்ணா
@do_arjun97
@do_arjun97 3 жыл бұрын
agriculture land ah epdi house land ah maathanum konjam sollunga anna
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அதுதான இந்த வீடியோ
@do_arjun97
@do_arjun97 3 жыл бұрын
@@paranjothipandian agricultural land mention pannave Illaiye..
@do_arjun97
@do_arjun97 3 жыл бұрын
Agriculture land to non agricultural land.. Procedure and charges
@malaiarasan200
@malaiarasan200 4 жыл бұрын
Eb கனக்சன் தேவையில்லை சார்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Malai Arasan எதற்காகசார்
@SURESHK-my5ze
@SURESHK-my5ze Жыл бұрын
😅 தலையே சுத்துது
@user-bg9od3yt3t
@user-bg9od3yt3t 3 жыл бұрын
10 cents punjai land iruku sir.ithuku site approval vaanga mudiyuma sir
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அதை மட்டும் மனை பிரிவாக காட்டி frame work செய்து வாங்க வேண்டும்
@user-bg9od3yt3t
@user-bg9od3yt3t 3 жыл бұрын
@@paranjothipandian Feb 2020 la vaangunaen .document um agri land nu thaan kirayam pannoam.ithuku site approval vaangurathuku lcp office ku poana oru siteku approval thara maatoam local bdo la vaangikonga nu solraanga.bdo la enquire Panna lcp office letter illama approval thara mudiyathunu solranga.ithuku site approval epdi vaangurathu.konjam guide pannunga sir
@vigneshvelm8203
@vigneshvelm8203 2 жыл бұрын
@@user-bg9od3yt3t please enakum ithai padriya thagaval sollunga, naan 2009'il 20 cents idam vaangi iruken ithil 800 square feet la veedu katta DTCP approval ketkuranga.
@vigneshvelm8203
@vigneshvelm8203 2 жыл бұрын
@@paranjothipandian manai pirivaaga maatra enna seiya vendum?
@dinud71
@dinud71 2 жыл бұрын
தல சுத்துது 😶
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
அப்படிதான் இருக்கும் அண்ணா போக போக பழகிடும்
@ArunKumar-pu1li
@ArunKumar-pu1li Жыл бұрын
Sir unga address sollunga
@paranjothipandian
@paranjothipandian Жыл бұрын
Contact us 9841665836
@gunasekaran202
@gunasekaran202 2 жыл бұрын
Shop site la hose kattalama sir.....
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
Shop உடன் வீடு கட்டலாம் கட்டிட அனுமதி உடனேகிடைக்காது அப்பீல் போக வேண்டும
@topnotch306
@topnotch306 3 жыл бұрын
sir ennaku book venum
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
9841665836/ 9962265834 contact this number
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
9962265834 ற்கு வாடஸ்அப் செய்யுங்கள்
@galattas871
@galattas871 3 жыл бұрын
100 table ah.. idam vaangura aasaiye poiduchu
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அண்ணா நீங்க டிடிசிபி வாங்க போவது இல்லை!
@srisairealestate2444
@srisairealestate2444 5 жыл бұрын
Dtcp minimum budget?
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
Please contact more info 9841665837
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
மனை விற்பனை. பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும். கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும். தொடர்புக்கு : 81109 86111
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 97 МЛН
Unapproved plot registration | Real Estate | Investment | Tamil|
10:22
Mothish Kumar Property Coach
Рет қаралды 48 М.