வரலாற்றை மூடியிருந்த இருட்டினை உடைத்து எறிந்துவிட்டார் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@rainbowmanfromoriginalid87245 ай бұрын
உலகம் போற்றும் HISTORIAN பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏 பேராசிரியர் கருணாநந்தன் 🎩🎩🎩 பேருரை நிகழ்த்த யாரால் முடியும் ஓரு பேராசிரியரால் மட்டுமே முடியும் அறிஞர் உரை நிகழ்த்துகிறார்
@Altersci5 ай бұрын
His lectures are always precious.
@elamvaluthis72685 ай бұрын
தங்களின் வரலாற்று காணொலிகளை தமிழர்கள் கண்டு கேட்டு உணர்ந்து பயன்பெற வேண்டும் நன்றி.
@satyalover5 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@vasanthipalanichamy5 ай бұрын
I'm still learning from your speach... you are educating a lot... thanks 🙏🙏 prayers for your health long life..
@kalirajan90705 ай бұрын
பள்ளிகளில் கேள்வி கேட்டால் ஆசிரியரால் அவமானப்படுத்தும் படுவோம்
@ravichandran64425 ай бұрын
நன்றி
@kamalrajan88485 ай бұрын
Excellent speech
@dhanavelnaa42595 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு அய்யா .
@bangarcasiobangar25545 ай бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@nathi5255 ай бұрын
Thank you so much for this recording video
@TamilSelvan-ck2ed4 ай бұрын
லவ் யூ sirrrrrr
@rameshkumar-lb5kf4 ай бұрын
King of memory
@muthamilselvankaruppiah85105 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rainbowmanfromoriginalid87245 ай бұрын
காலனித்துவத்திற்கு 🌏🌏🌏 பிந்திய காலனித்துவம் 🌏🌏🌏 அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்
பாப்பார பேரரசும் பாப்பார "ராஜா" க்களும் அவர்களின் காலனி நாடுகளும்
@கல்விக்கூடம்175 ай бұрын
❤
@rainbowmanfromoriginalid87245 ай бұрын
பாப்பார அரசாங்க இயந்திரமும் பாப்பார ராஜாங்கமும் (பாப்பார தலைமைகள்)
@grandpa86195 ай бұрын
பெரியவர்கள் நூலை முதலில் படிக்கனும்... அதிலுள்ள இது இது எதற்காக இப்படி எழுதப் பெற்று உள்ளது எனநமக்குள்ளாக கேள்வி கேட்டு சிந்தித்து அறிதலே கேள்வி கேட்டு அறிதல்....
@elamvaluthis72685 ай бұрын
சமஸ்கிருதம் பார்சிகளின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி வடமொழி பிராகிருதம் சொற்கள் தமிழில் சொற்கள் கடன்வாங்கி திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செயற்கை மொழி இது இந்தியாவில் யாருக்கும் தாய்மொழி இல்லை பிராமணர்கள் உட்பட.இரண்டாம் நூற்றாண்டில் தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதம் இதனைப் பார்த்து எப்படி தமிழில் இலக்கணம் எழுதி இருப்பார்கள் தமிழிலக்கணத்தைப் பார்த்து சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் எழுதியிருப்பார்கள்.தற்போதைய தேவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அறிவியல் தொழில்நுட்பம் கணிதம் கணினி மருத்துவ நூல்களை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.நன்றி.
@MotchanathanK5 ай бұрын
єχ¢єℓℓєит ѕρєα¢н
@rainbowmanfromoriginalid87245 ай бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் வரலாற்றில் இடைசெருகல் அதிகம் TIME CHANGE MEANS காலத்திற்கு எற்ற மாதிரி வரலாற்றையே மாற்றி அமைத்தல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@vishnumayil87945 ай бұрын
Sir history of civilization is by will durant??but you are telling another author
@rainbowmanfromoriginalid87245 ай бұрын
இந்தியாவின் சாராய கிடங்கு குஜராத் ஆகும் குஜராத்தில் இருப்பது சாராய System இந்திய துனை கண்டத்தில் போதை பொருட்களின் தலைநகரம் குஜராத் குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம்
@Raj-et7oj5 ай бұрын
இந்த தமிழ் தேசியவாதிகள் ( வெறியர்கள்) தொல்காப்பியம் 5000 ஆண்டுக்கு முன் எழுதப்பட்டது என்று உருட்டி கொண்டிருக்கின்றனர். Any linguist and epigrapher will easily say that tholkapiyam may be written in the early years of the christian era. Tamil people must be rational and develop scientific temper instead of hyper tamil fanatcisim.
@sivaramakrishnaiyer5 ай бұрын
Modalla Dravida model palli muzhuga ganja vikkaran, adhai pathi pesu
@LoveTruth-r5e2 ай бұрын
this man is simply crazy distorting the truth , spreading hatred and cheating innocent public