வரலாறு அறியாதவனுக்கு எதிர்காலம் கிடையாது. | Rangaraj Pandey Latest Speech

  Рет қаралды 23,817

Rangaraj Pandey

Rangaraj Pandey

9 ай бұрын

#rangarajpandey #rangarajpandeylatest #latestspeech
Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
**************************************************
Click here to watch:
நான் ஏன் நெற்றியில் எப்போதும் பொட்டு வைத்துள்ளேன் ? : • நான் ஏன் நெற்றியில் எப...
தப்பான விஷயம் ஜெயிக்கிற மாதிரி இருக்கும் திரும்ப சரியா மாறும்! : • தப்பான விஷயம் ஜெயிக்கி...
"அரசியல்-ல ஒன்னு கால புடிக்கணும் இல்ல கழுத்த புடிக்கணும் .." : • "அரசியல்-ல ஒன்னு கால ப...
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பளீச் பதில்கள் : • பத்திரிகையாளர்களின் கே...
நாட்டுக்கு ஆளுநர் எதற்கு? Pandey விளக்கம் : • நாட்டுக்கு ஆளுநர் எதற்...
அந்தக்கால ஆச்சாரம் தான் இந்தக்கால COVID PROTOCOL : • அந்தக்கால ஆச்சாரம் தான...
அனைவரையும் கெடுத்த அரசியல் கட்சிகள் | Rangaraj Pandey's Latest Speech : • அனைவரையும் கெடுத்த அரச...
Rangaraj Pandey Latest Angry Speech on Criticism About Tamils : • Rangaraj Pandey Latest...
Chanakyaa Rangaraj Pandey Latest Speech on who is his Inspiration? : • Chanakyaa Rangaraj Pan...
Rangaraj Pandey Latest Speech in Women's College : • Rangaraj Pandey Latest...
Mr Rengaraj Pandey Chief Guest Address : • Mr Rengaraj Pandey Chi...
15 வருஷம் பள்ளிக்கூடம் நடத்துறது சுலபம் இல்ல : • 15 வருஷம் பள்ளிக்கூடம்...
தல இருக்கும் போது வால் ஆடலாமா? : • தல இருக்கும் போது வால்...
**************************************************
Connect with Rangaraj Pandey:
Facebook: / rangarajpandey
Twitter: / rangarajpandeyr

Пікірлер: 33
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 9 ай бұрын
அருமையான பதிவு. எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.தங்கள் பணி சிறக்க மனதார ப்ராத்திக்கிறேன் 🌹
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d 9 ай бұрын
அருமையான கருத்துக்கள் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 9 ай бұрын
ரொம்ப சரி சார் நாகம்மை,நாகப்பன்,அழகம்மை ,அழகப்பன்,வள்ளியம்மை,வள்ளியப்பன்,தெய்வானை,முருகப்பன்,இவை செட்டியார் இனத்திற்கே உள்ள பெருமை இப்போது வழக்கொழிந்து விட்டது
@gunaguku
@gunaguku 15 күн бұрын
அய்யோ அப்பா செட்டியா ஓடீர்ணும்
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 9 ай бұрын
1965 களில் அடையாளம் சினிமா தியேட்டர் இப்போது டாஸ்மாக்
@shivagtutty9818
@shivagtutty9818 9 ай бұрын
அருமையான உரைவீச்சு...
@nambi.a5644
@nambi.a5644 3 ай бұрын
அவர்கள் முன்னேறுவதற்கு இதுதான் முக்கிய காரணம் வாழ்க வளர்க
@thirumuruganvirasingam4861
@thirumuruganvirasingam4861 9 ай бұрын
Welcome to Malaysia...RANGARAJ PANDEY SIR...
@girishmvp007
@girishmvp007 9 ай бұрын
Wonderful speech, Brother and in today's world, what Rangaraj Pandey Anna said is very true in today's society. All must think of the future and act instead of being selfish. Thank you for the wonderful truthfull Speech Anna 🙏
@Gurusamy_Manikandan
@Gurusamy_Manikandan 9 ай бұрын
அருமை சார்...❤
@MrSDheeran
@MrSDheeran 3 ай бұрын
👌💯
@yugamnews
@yugamnews 9 ай бұрын
Nice speech na
@arjunanthulasi875
@arjunanthulasi875 9 ай бұрын
Changing the history, buttering up the people and connecting Aryans and Tamils are very great trick. By using the speech always.
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 9 ай бұрын
அப்படியெல்லாம் சொல்லமுடியாது..வரலாறு மட்டுமல்ல ஆங்கிலம ..கணிதம் மற்றும் எதுவுமே தெரியாதவர்கள் முக்கிய பதவிகளில் காலம் தள்ளுகிறார்களே...பணம் தான் பலம் என்று மாறிவிட்டது.
@gokulj7299
@gokulj7299 9 ай бұрын
அண்ணே! அந்த தொழில் அதிபர் நல்ல‌ மனசு‌காரர்‌, தான்‌ மட்டும் வாழ‌ வேண்டும் என்ற எண்ணம் தான்‌ மேலோங்கி இருக்கிறது.
@mohankumar-bd9jf
@mohankumar-bd9jf 9 ай бұрын
அருமை சார்...👏👏👏
@Ashvath1712
@Ashvath1712 9 ай бұрын
Brother, am Big fan of ur speech
@victor26907
@victor26907 9 ай бұрын
After long time this video makes me happy
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 9 ай бұрын
நன்றி பாண்டே
@gayathrimurthy1714
@gayathrimurthy1714 9 ай бұрын
What a speech 👍
@malathynatarajan5609
@malathynatarajan5609 9 ай бұрын
👍👍👌👌
@indoorexercise8771
@indoorexercise8771 9 ай бұрын
👏👌🙏👍
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 9 ай бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம் திரு ரங்கராஜ்பாந்தே ,தமிழகத்தில் டாஸ்மாக்,அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து தேர்தல் வரும்போது ஓட்டுக்கு காசு ,பிராந்தி பிரியாணி கொடுத்து ஒட்டு வாங்கி ஆட்சியை பிடிப்பது இது தான் தமிழக நிலை
@narayananr577
@narayananr577 9 ай бұрын
மார்வாடி சமூதாயத்திலும் அப்படித்தான் என்றறிவேன்.
@mlrkrshn
@mlrkrshn 9 ай бұрын
We should learn from the Chinese community. We should be proud to do what is gifted in our DNA. Kula thozhil endrume veezhchi taraadhu. ❤
@manikandan-hb8di
@manikandan-hb8di 9 ай бұрын
Super bro
@kalimuthu1835
@kalimuthu1835 9 ай бұрын
Vanakam sir.thalaipu yaruku sir.a.a.malayka. Naan nikeren ,varalaru areyathavanuku etherhalam ellay enbathu vunmay. Varalaru thereyamal peesum a.a.malayku etherham ellay enbathum vumaye. Neengal ethayo peesavantha neengal ethay peesuhirerhal.
@arjunanthulasi875
@arjunanthulasi875 9 ай бұрын
A Brahmin from other state should advise Tamil people, is it? Not developed still?
@mask2705
@mask2705 9 ай бұрын
ஜாதியை குறிப்பிட்டு பேசாமல் இருக்க முடியாது இவரால்.
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Alexander Babu - American Super President
9:42
evam Standup Tamasha
Рет қаралды 3,2 МЛН