நீங்கள் சொல்வது போல் இல்லை நல்ல மழை பெய்தது ஆனால் பெரிய அளவில் அழிவு இல்லை சவூதியில் தான் இருக்கிறேன்.
@ramachandran863015 күн бұрын
நண்பர்கள் மெக்காமதீனா பகுதிகள் வெள்ளம் சழ்ந்ததாக சொன்னார்கள்
@ManiRaja-mh2oo15 күн бұрын
நீங்க பெரிய புழுத்தி தான் ஒத்துக்குறோம்,,, உங்கள சொல்லல மத்த இடத்த சொல்றாரு,,,
@nizamnizam901715 күн бұрын
இவர் புரளியை கிளப்புகிறார் சில ஏரியால பெய்ததா மலை ஒரு நாட்டுக்கே பெய்ததா மட்டும் பேசுவார் இதைவிட அதிக மழையை பார்த்த சவுதி.
@Jeke00715 күн бұрын
@@ManiRaja-mh2oo😂😂😂
@vasanthamvasantham591815 күн бұрын
😂 vanga umapathy puluthi oombi Annan En intha thidir Visuvasa oombi
@SakirHussain-tu6xk15 күн бұрын
சகோதரர் உமாபதி அவர்களுக்கு.... நல்ல அருமையான மழை பெய்தது... மெக்கா நகரம் மலைக்குன்றுகளால் சூழ்ந்த நகரம்... அதனால் மலைகளில் இருந்து வந்த அபரிமித மழைநீர் நகருக்குள் புகுந்து விட்டது.. இப்போது மீண்டும் சகஜ நிலைக்கு நகரம் திரும்பி விட்டது இறைவன் அருளால் எல்லோரும் நலமாக உள்ளோம்....
@NitinKumar-ig8bd14 күн бұрын
உமாபதி ஐயா நான் சவுதியில் தான் இருக்கிறேன் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது
@30ganesan14 күн бұрын
ஏதும் தெரியாமல். அடித்து விடுவதில் கில்லாடி, இதில் இருந்து இவரின் உண்மை தன்மை தெரிந்து கொள்ளலாம், உப்பு இல்லாத பதி. இவர்
@dadduhyath884815 күн бұрын
சகோதரர் உமாபதி நான் மக்காவில் பணிபுரிந்து வருகிறேன் நீங்கள் சொல்வது போல நல்ல மழை பெய்தது ஆனா சிறிய அளவில் தான் பாதிப்பு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இன்று 10 ஆம் தேதி ஜனவரி மாதம் சவுதி தேசிய பாதுகாப்பு வானிலை இன்று சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவுறுத்தி உள்ளது.
@happyhouse171614 күн бұрын
யாரும் பீதியடையவில்லை சகோ நீங்கள் தான் பீதியடையவைக்கிறீர்கள்
@kasimbeig472014 күн бұрын
சகோதரர் உமாபதி அவர்களே, மக்காவில் புனித ஹரம் ஷரீப் க்கு முன்பு உள்ள 5* ஹோட்டலில் பணிபுரிகிறேன், அப்படி எதுவும் இல்லை, மக்கா நகரின் outer around 50 km ககு அப்பால் பள்ளமான பகுதியில் தண்ணீர் புரண்டோடிய வீடியோ...
@mohamedhaniffa588114 күн бұрын
وَاللّٰهُ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ كَذٰلِكَ النُّشُوْرُ மேலும், அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகத்தை(க் கிளப்பி) ஓட்டுகின்றன; பின்னர், அவற்றை (வறண்டு) இறந்து கிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம்; (மழை பெய்யச்செய்து) அதைக்கொண்டு நிலத்தை அது (வறண்டு) இறந்துபோன பின் உயிர்ப்பிக்கின்றோம்; (இறந்துபோனவர் மறுமையில்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறே இருக்கிறது. (அல்குர்ஆன் : 35:9 )
@DravidaTamilanC14 күн бұрын
பிறகு அல்லா ஏன் புயல் காற்றை அனுப்புகிறான். மக்களுக்கு நல்லது செய்யனும் என்று அந்த அல்லாக்கு யார் சொல்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஏன் பாலைவனமாக இருக்கு அது அல்லாக்கு தெரியாதா. மக்களை தண்டனை கொடுக்க என்பது மகா முட்டாள் தனமானது. சரி பாலஸ்தீன மக்களுக்கு என்ன நல்லது கடந்த 75 வருடமாக அல்லா செய்தார். சும்மா ஏதாவது உளறாதீங்க. மறுமையில் உயிர் பெறுவதா அது வெறுமையான உளறல். எவன் இறந்தபின் உயிரோடு வந்தான். அப்போ இந்த உலகில் இவ்வளவு மக்கள் தொகை இருக்குமா உங்கள் கடவுள் நம்பிக்கையினால் நான் அதிகமாக பேசவில்லை தோழரே. உங்களுக்கு வாழ்த்துக்கள். ❤❤❤❤
@mohamedismail964715 күн бұрын
ஐயா உமாபதி அவர்களே அமெரிக்காவில் நான்கு ஐந்து தினங்களாக ஒரு மாகாணமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இன்னும் தீயை அணைத்தபடி இல்லை அதை பத்தி பேசுங்கள்
@rajasekarkaruppusamy15 күн бұрын
இப்போது தான் ஏமன் வளைகுடா தாண்டி இருக்கிறார் சீக்கிரம் அமெரிக்கா வந்து விடுவார்
@Aski_Mhd14 күн бұрын
😅😅😅 visa illanga @@rajasekarkaruppusamy
@mohamedfarook767114 күн бұрын
சவுதியில் ஆரம்பித்த அனாச்சாரங்களால் இறைவனின் சாபம் இறங்கிருக்கு
@atjothi14 күн бұрын
talked already
@DravidaTamilanC14 күн бұрын
@@rajasekarkaruppusamyகொஞ்சம் பொறுங்க கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் வருவான். ஆமா நீங்க யாரை சொல்லுகிறீர் எங்க தல தமிழக ஊமையனை தானே 😂😂😂😂
@HaA-y4n15 күн бұрын
நானும் சவுதியில்(தாயிப்)இருக்கேன் மழைபெய்தது உண்மை ஆனால் பாதிப்பு அதிகம்இல்லை சகோ
@Sultanibrahim-h6o15 күн бұрын
இரக்கம் இல்லாத மனிதர்கள் ஏரோபிளேன்ல பறந்தாலும் ஏழைக்கு எந்த நஷ்டமும் வந்துறாது கடவுள் காப்பாற்றுவார்
@mhdsuja.611914 күн бұрын
ஐயா உமாபதி, நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் வெள்ளம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும், மேலும் மெக்காவில் நல்ல வடிகால் வசதிகள் உள்ளன. நானும் மெக்காவில் வசிக்கிறேன், ஆனால் இப்போது எல்லாம் வறண்டு போய்விட்டது.
@Ashraf-e3p3m14 күн бұрын
உலக அழிவும் பத்து அடையாளம் அதில் இது ஒன்று பாலைவனம் ஒருநாள் சோலைவனமாகும்
@rangasami93214 күн бұрын
அண்ணாநீங்க சொல்ற அளவுக்கெல்லாம் சவுதியில் மழை பெய்தது மக்காவில் ஆனால் நீங்கள் கூறுவது போல் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை
@mohamedrafeek980415 күн бұрын
அதெல்லாம் மூணு மணி நேரத்துல கிளியர் பண்ணிட்டாங்க அந்த தண்ணி எல்லாம் ஒன்னும் இல்ல இப்ப
@AHMEDAHMED-uz2js15 күн бұрын
நானும் சவுதியில் இருக்கிறேன் அப்படி ஒன்றும் இல்லை நண்பா ஜித்தா மக்கா எல்லாம் வருடம் வருடம் நடக்கும் நிகழ்வுகள் தான் ஆனால் இந்த ஆண்டு ஏன் இது எல்லோராலும் பேசும் பொருளானது என்று தான் புரியவில்லை 🎉
@salmanfaras-f3r15 күн бұрын
Yes. Saudi is normal only.
@Anarbarkathulla7714 күн бұрын
Because of fake social media propaganda
@mohamedrafeek980415 күн бұрын
😂😂 மழை பெய்தது நன்றாக காற்று அடித்தது அதெல்லாம் உண்மைதான் ஆனால் அழிந்துவிட்டது நாசமாகிவிட்டது என்பதெல்லாம் புருடா ரியாத்தில் சுத்தமாக மழை இல்லை
@NirofNila13 күн бұрын
வணக்கம் உமாபதி அவர்களே நானும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறேன் ரியாத் பகுதியில் நீங்கள் சொல்வது அனைத்தும் மக்காவில் நடந்து கொண்டிருக்கிறதே தவிர total சவுதியில் அப்படியே ஏதேனும் நடக்கவில்லை நன்றி
@RahmanRaafiya12 күн бұрын
அப்பொழுதுதானே நம்புவார்கள். ஒரு கண்டென்ட்டில் நிறைய விஷயங்கள் இருந்தால் தான் விரும்பி பார்ப்பார்கள்
@shajahanshajahan946114 күн бұрын
சவூதியில் எல்லாரும் மழையை ரசிச்சுட்டு இருக்காங்க நான் ஜித்தாவில் இருக்கிறேன் இங்கே யாரும் பீதி அடையவில்லை🎉
@mohamedhaniffa588114 күн бұрын
وَّبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۙ உங்களுக்குமேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) நாம் உண்டாக்கினோம். (அல்குர்ஆன் : 78:12 ) 13. ஒளிவீசும் விளக்கை (சூரியனை)யும் (அங்கு) நாம் அமைத்தோம். 14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் (மழை) நீரையும் நாம் இறக்கினோம். 15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வளர்ப்பதற்காக. 16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
@DravidaTamilanC14 күн бұрын
அப்போ ஏன் அங்கே இவ்வளவு பாலைவனமாக இருக்கு பாலஸ்தீன மக்களுக்கு 75 வருடமாக என்ன கூந்தலை செய்தார். அவர்கள் பாவம் இல்லையா. அவர்களும் மனித உயிர்கள் தானே
@HussainfarookHussainfarook15 күн бұрын
ரியாத்தில் மழை இல்லை
@RahmanRaafiya12 күн бұрын
ஐயா. சவூதி செயற்கை மழை பொழிய வைத்ததாக எந்த அரபுலக செய்தியில் வந்துள்ளது. சவூதி அரசு உங்களிடம் மட்டுமே கூறியதா ? பொய்யிற்கு ஒரு அளவே இல்லையா?
@ravichandran644214 күн бұрын
நன்றி
@shaikato15 күн бұрын
அப்படி ஒன்றும் இங்கு இல்லை
@ArumalarTArumalarT15 күн бұрын
வணக்கம் நண்பா வாழ்வியலை புரட்டி போடுற அளவுக்கு மழை ஏதும் இல்லையே நானும் சவுதி அரேபியா தான் இப்ப இருந்துட்டு இருக்கேன்
@dr.imtiazimtiaz444514 күн бұрын
ஐயா நான் சவுதி அரேபியாவில் வசிக்கிறேன், மழை பெய்தது உண்மைதான், ஆனால் நீங்கள் அதிகம் சொல்லியிருக்கிறீர்கள்
@RahmanRaafiya12 күн бұрын
நிறைய நகரங்களை கூறுகின்றார் மதீனா உட்பட. கண்டெண்டுக்காக மிகைப்படுத்தி பொய் கூறினால்தான் நன்றாக படம் ஓடும்.
@MansoorAhmed-r4h14 күн бұрын
Brother Saudi Arabia people's never fear about rain. Here people's happy rain coming.
அரபுகளே...அரபுகளே என்று பாலஸ்தீன மக்களின் கதறல் கேட்கவில்லை அரபுகளுக்கு....
@shajahanvpm979215 күн бұрын
ஆறாம் தேதி இரண்டு மணி நேரம் தான் மழை பொழிந்ததுஆனால் நீங்கள்சொல்வது போல் இல்லை உமாபதி அவர்களே சரியாக தெரிந்து கொண்டு சொல்லுங்கள்
@mangalathanoli52215 күн бұрын
சவுதி இஸ்ரேலின் கள்ள நண்பன்
@selvanathankanapathypillai537914 күн бұрын
உண்மை
@Sithickraja-c7s15 күн бұрын
உலக முஸ்லிம்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இயற்கை பேரிடர் நம்மளை நெருங்கிக் கொண்டிருக்கிறது சிறுதுளி பெருவெள்ளம் ஆகும்
@sameer3854613 күн бұрын
யோவ் உமாபதி நல்லா தானே ஐயா பேசிகிட்டு இருந்த நானும் கவனிச்சுக்கிட்டு வருகிறேன் கொஞ்சம் காலமா உம்முடைய போக்கு சரியில்லையே மக்களுக்கு உண்மையும் நேர்மையும் முக்கியம்
@Thahanajeem15 күн бұрын
சியோனிச ஆதரவு நாடுகளும் அரசுகளும் அளியனும்.படைத்தவனை மறந்து நடக்கும் அரசுக்கு..,
@balumadu15 күн бұрын
ஆமாம் ஆடு அண்ணாமலையை இங்கே சவுதிக்கு வரச் சொல்லுங்க,,படகு விட்டு சவுதியில் போட்டே சூட் நடத்தி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்
@DravidaTamilanC15 күн бұрын
கூடவே அதற்கு காரணம் இந்த திராவிட அரசு அதை நீக்க வேண்டும் என்று சவுக்கால் மறக்காமல் பஞ்சு சவுக்கால் அடித்துக்கொள்ள சொல்லவும் தோழரே 😂😂😂😂
@aan296015 күн бұрын
ஆடியோ வீடியோ மட்டுமே. கூட ஷேக்குகளை பிளாக்மெயில் பண்ணுவார். சொத்து சேக்க😂
@vahithmohammed940113 күн бұрын
நான் மக்காவில் தான் உள்ளேன் நீங்கள் சொல்வது போல் இங்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் மழை பெய்து அவை 1 மணி நேரத்தில் அகற்றப்பட்டது
@anantharaju464115 күн бұрын
இப்படியெல்லாம் சொல்லி இங்க தமிழ்நாட்ல பெய்ததெல்லாம் ஒன்னுமில்லை என்று திமுக விற்கு முட்டுகொடுக்க முயற்சி. இப்பொழுதெல்லாம் அவரது பதிவுகள் சார்புடையதாக உள்ளது.
@abdulkalamazad556612 күн бұрын
உமாபதி ஊற்றுவதில் வல்லவர்.
@MyMdhussain14 күн бұрын
iris aunty ❤Super Superb 👌 👍 ⚘
@Sadhik-e2o15 күн бұрын
அண்ணே குட்மார்னிங். அண்ணே நான்.ஜித்தாலதான் இருக்கிறேன் அந்த அளவுக்கு மழை இல்லை. மேலும் இது2027 இல்லை2025 ம் வருடம்
@PAJTR15 күн бұрын
உமா பதி சார் உண்மை நீங்கள் சொல்லுவது இயற்க்கை யாரும் தொட கூடாது 🙏🙏
@hsdeen742014 күн бұрын
சவுதியில் ஜித்தாவில்தான் உள்ளேன் நிங்கள் சொல்வது போல் ஏதும் நடக்கவில்லை மதினா மக்காவிலும் எந்தபாதிப்பும் கிடையாது 6_1_2025 அன்று அரைமணி நேரம் மழை பெய்தது அதனால் எந்த பாதிப்பும் கிடையாது
@ShahulHameed-vg9ke15 күн бұрын
Neer Saudi neruppu Amerikkca supper
@YogaDas-r5w15 күн бұрын
நான் 1990 லிருந்து 2018 வரை சவுதி தலைநகர் ரியாத் தில் வேலை செய்துள்ளேன். ஆனால் இது முதல் தடவை
@royjoseph714014 күн бұрын
என்ன பணத்தை வைத்து இருந்தாலும் நீங்கள் என்னத்தை சேர்த்து வைத்திருந்தாலும் கடவுளின் இயற்கைக்கு தப்ப முடியாது
@FMZM00915 күн бұрын
Sir, I need an update on the Los Angeles wildfire 🔥. Have a great day. Thanks
@masnoonamursaline624515 күн бұрын
எனது Son &daughter சவூதியில் தான் உள்ளனர். அப்படி பெரிய மழை இல்லையாம்
@mohamedhaniffa588114 күн бұрын
மக்கா நல்ல முறையில் உள்ளது எந்தப்பீதிப்பும் கிடையாது
@sheikmohamed170615 күн бұрын
Thalavira na jeddah airport .saudi airlines .company la dha wrok pandran...4days achi .oru filght meala .oru building pola oru ballon irukm adhu filght meala vzhundhu ....jed to nyk america pora fight suthama gali ..thala ...
@MthirunavukkarasuMthiruna-y1p14 күн бұрын
2025 ஒரு நல்ல தொடக்கம் இயற்கை வெற்றி
@azger346715 күн бұрын
Saudi will be there because prophet is there. ❤
@mubarakabdulmajeed211615 күн бұрын
1400 ஆண்டுகளுக்கு முன்பும் நபிகள் காலத்தில் வெள்ளம் வந்தது. ஹதீதில் உள்ளது
@AbdulRauf-ew4pw15 күн бұрын
போதும்.போதும்
@ahamedansar928214 күн бұрын
Thalaivare varusha varusham peirathu thaan. Inga vadikal vaikal sari illa athan kammiyana malaiku vella peruka eduthu oduthu... Namma ooru malai laam vanthuchuna onga avlo thaaan.
@abdulkadher212314 күн бұрын
ஐயா நாங்கள் அங்க தான் இருந்தோம் நீங்கள் சொல்வது போல் இல்லை... நன்கு விசாரித்து வீடியோ போடுங்கள்...
@mohammedmahboob22414 күн бұрын
MR umapathey sir neengal solwathupoola kadum malay peythathu periya setham ondrum ellay .nan jeddawel than ullen .
@SauakathAli14 күн бұрын
ISRAELI SUPPORT SAUDI 🤣
@chellakand771414 күн бұрын
இதுக்கு முக்கிய காரணம் ஆனால் மின் அணு மின் நிலையங்கள் தொழிற்சாலைகள் அதிக கடல் நீரை ஆவியாக்கி அடர்த்தியான மேகம் உருவாகுது. குளோபல் சூட்டால் அதிக கடல் நீர் ஆவியாகுது. சாதரண மனுஷன் தன் தேவையை குறைத்து முடிந்த வரை சைக்கிள் பயணம். அதிக மின்சாரம் உபயோகிப்பதை தவிர்த்தால் ஒரு 50 வருடத்தில் நிலமை சரி ஆகும். சின்ன 8-9 வது படிக்கும் நல்லா பேசக்கூடிய மாணவ மாணவிகள் 2-3 பேரை ஏற்பாடு செய்து உலக அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தனும். 50 வருடம் கழித்து அவர்கள் தான் ரொம்ப பாதிப்பு அடைவார்கள்.
@Sadasivam-x3m13 күн бұрын
உமாபதி சார் அமெரிக்கா தீ விபத்து நடந்தது உண்மையா வீடியோ அல்லது கமெண்ட் போடுங்க
@jenniferjacky-pg1qh14 күн бұрын
Assalaamu allsikkum.umapathy sir.no use of money when in nature's disaster
@syedabuthahir393315 күн бұрын
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு இதைவிட மிக மோசமாக மழை பெய்தது அதுவும் அந்த நேரம் ஹஜ் நேரமாக இருந்தது அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இது அதைவிட பெரிய மலை அல்ல
@kalaiselselvan962915 күн бұрын
இயற்கை மனிதனுக்கு நன்மையை மட்டுமே செய்யும். மனிதனின் தவறுகளால் மட்டுமே இயற்கை தன் சீற்றத்தை காட்டுகிறது.
@ismailmohamed160814 күн бұрын
அப்போ கலிபோர்னியாவின் நெருப்பா 😮
@shakulhameed136414 күн бұрын
சகோதரர் உமா பாரதி அவர்களே உங்கள் பதிவுகள் மிகவும் பாராட்டுக்குரியது நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் ஆனால் இந்தப் பதிவு முற்றிலும் தவறான பதிவு நீங்கள் கூறுவது போல் அவ்வளவு பாதிப்பு கிடையாது ஆகையால் உங்கள் பதிவை நீங்கள் திருத்தம் செய்து கொள்ளவும்
@mohamadarif988313 күн бұрын
சகோதர நான் சவுதியில் தான் இருக்கிறேன் அப்படி ஒன்றும் இங்கே நடக்கவில்லை அப்படி நடந்திருந்தால் எங்களுக்கு தெரிந்திருக்கும் அல்ல எப்படி எல்லாம் உங்களுக்கு தெரிகிறது என்று ஒண்ணுமே புரியவில்லை
@alwarramani33214 күн бұрын
Yes with the blessings of leaders of the government in TN we are safe!. Thanks this is the best soombhu of this millenium.
@syraahharrys666114 күн бұрын
நாங்கள் சவுதியில் வாழ்கிறோம். எந்த நாசமும் இல்லை. அண்ணன் உமாபதிக்கு சரியான தவகல் கிடைக்க வில்லை. இந்த தொகுப்பை தவிர்த்து இருக்கலாம். Waste of time & misguided title. Life is absolutely normal here.
@MansoorMansoo7714 күн бұрын
Gasa makal de sapam sir saudi ke
@ramachandran863015 күн бұрын
மெக்கா மதீனாவில் பெரு வெள்ளம்என்று நண்பர்கள் சொன்னார்கள்.மழை வருடத்தில் குறைவாகத்தான்.ஆனால் இந்த ஆண்டு சவூதியிலும் சில மாதங்களுக்கு முன் சுற்றியள்ள நாடுகளில் அதிசயமாக பெரு வெள்ளம். பாலைவன பகுதியில் மழை குறைவாக பெய்வதே இயல்பு.கால நிலை மாற்றம் இங்கும்
@HuvaisiyaHuvaisiya15 күн бұрын
Alhamthulillah
@abdulgaffar844515 күн бұрын
சவுதி அரசு இஸ்லாத்துக்கு குந்தகமாக செயல்படுவதால் இறைவனின் கடுமையான கோபத்யினு வெளிப்பாடு.
யோவ் உன் வீடியோ எல்லாவற்றையும் பார்த்து வருபவன் நான் உன் மீது மரியாதை வைத்துள்ளேன் நாசமாக்கிட்யே ய்யா மக்கா என்ற ஒரு சிறு பகுதியில் சிறிய பாதிப்பு தான் யா நான் 25 வருசமா அங்கு பணியில் உள்ளவன் உண்மையை விவரமாக தெரிந்து பதிவு போடுய்யா
@Timepass-xk3vt14 күн бұрын
Riyadh is good weather
@jamunab728613 күн бұрын
Sr antha Nadu sooniyam pudchithu Yellam makkalayum people la savaadekuthula sonna pillaiga vayasu pillaiga evola Peru government savuadekuthula atha veduga muthama aliyatum veduga
@entertainment-p4n5g14 күн бұрын
அய்யா அந்த குப்பை தொட்டியில் கத்தார் என்று எழுதி உள்ளது.கவனித்தீர
@EisaNihamathullah15 күн бұрын
Brother u cant even enter makka then how u speak ..raining but its all normal
@AlaganaUlagam15 күн бұрын
😂😂😂
@asrarasraf958615 күн бұрын
ஐயா மழை பெய்தது அவ்வளவுதான் இங்கே எவருடைய வாழ்க்கையும் புரட்டிப் போடக் கூடிய அளவுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக இங்கே எதுவும் கேள்விப்படவில்லை டிவியில் கூட இந்த செய்திகளை பார்த்ததும் இல்லை நான் சவுதி அரேபியா உள்ளேன் தயவுசெய்து உண்மையான செய்திகள் சொல்லுங்கள் உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் இப்படி சொல்லக்கூடாது கோவை பாச்சா செய்தியை சொல்லும்போது கோயமுத்தூர் கலவரத்தில் இறந்தவர்கள் ஏழு பேர் என்று சொன்னீர்கள் அதில் இறந்தவர்கள் மொத்தம் 19 பேர்
@Hamza1-m3f15 күн бұрын
Gaaza, மக்களுக்காக
@AjmalKhan-ve7cb14 күн бұрын
நீங்கள் சொல்வது போல் இல்லை , கடுமையான மழைதான், ஆனால் நீங்க பில்டப் சொல்லுற மாதிரி எல்லாம் கிடையாது😅
@AmeerKhan-rb8xg14 күн бұрын
அய்யோ அண்ணா நீங்களுமா இப்படி நான் மக்கா நகரில் தான் இருக்கிறேன் மழை தான் ஆனால் பாதிப்பு நீங்கள் சொல்வது போல் இல்லை ஜித்தாவில் ஒரு மணி நேரம் மழை அரை மணி நேரம் நல்ல மழை அரை மணி நேரம் சிறிய தூறல் தான் .
@RamKumar-cp6bl15 күн бұрын
ஒரு நாள் தான் ஐயா நல்ல மழை அதுவும் மெக்கா மதினா ஏரியா ல மட்டும் தான், ரியாத் ல அவ்ளோலாம் மழை இல்லை.. நான் இங்க தான் ரியாத் ல இருக்கேன்..
@priyadarshinicorera452015 күн бұрын
Shocking, nothing mentioned in papers in Mumbai
@fancyguy2613 күн бұрын
சரிடா இப்ப என்ன??? 😂😂😂
@vicram933114 күн бұрын
Next south india
@mohemmedazeez70714 күн бұрын
தோழர் உமாபதி அவர்களே🫱🏿🫲🏻 நானும் சவுதியில் தான் உள்ளேன் makkah கொஞ்சம் மழை அதிகம் தான் ஒரு வருடத்துக்கு ஒருமுறை மழை பெய்யும் ஆனால் இப்பொழுது ராத்திரி மழை பகலிலும் மழை 🙏🫱🏿🫲🏻🤲
Not much rain, in Tamil Nadu our Kanyakumari district used to have rain more than that
@SameenRosminshifa14 күн бұрын
Ayya umapathiye malai peivathu unmai thaan athatkaahe you tube il Like vaanguvathathaake ivolo periye poi solle thevai illai Onge mele periye mathippu irukku Ayya 🙂
@MohamedYahya-m8y15 күн бұрын
குறிப்பாக மக்கா, மதினா வில் அதிகம் சேதம் என்பது வதந்தி அங்குள்ளவர்கள் கூறிய தகவல், பெரிய புயல் வெள்ள அபாயம் எதுவும் இல்லை
@wahid103714 күн бұрын
தம்பி குரைந்த பச்சம் யாரிடமாவது கேட்டுஉருதிபடுத்திஇருக்கலாம்
@mousookmousook249115 күн бұрын
சார் இந்த சவூதி அமெரிக்கா இஸ்ரேல் பழஸ்தின் மக்களின் கண்ணீர் வெளியாகின்றது இந்த 3 நாடும் நாசமாகும் இறைவனின் நியதி தப்பு செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் நான் என் இறைவனை நம்புகிறேன்
@navakalakulanthaivel14 күн бұрын
இஸ்ரேல் பாலஸ்தீன செய்திகளையுய் இப்படித்தான் சொல்லி இருப்பார் போலும்
@KasimBhai-jx9bc15 күн бұрын
அண்ணன் உமாபதி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உண்மை உண்மை என்று சொல்லும் வல்லமை படைத்தவர் மேலும் மேலும் எங்கள் வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி அவர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤