சில சமயங்களில் நீதிபதிகள் நல்லதையும் செய்து விடுகிறார்கள்!
@VENKATARAMANANRАй бұрын
சில சமயங்களில் மட்டுமே.
@thiyagarajanjayapal4409Ай бұрын
என் கண்ணில் நீர் வழிந்தது என்னையும் அறியாமல்..
@sandanadurair5862Ай бұрын
True
@ramkumar-gp6hvАй бұрын
En kangalilun
@KalpanaRajendran-u5kАй бұрын
True
@krishnaswamyramachandran8531Ай бұрын
நீதிபதி நல்லதொரு பணியை செய்திருக்கிறார்.வாழ்க வளமுடன்
@subarayannithianandam1349Ай бұрын
This is a proud judgment. I pay my great respect 🙏 to CJI. One point is to be examined in this issue, to whom the seat rejected ( for Athul kumar ) was allotted. There may be some vested interest behind this episode. Some legal aid organisations at Dhanbad may probe this matter. Dr. Nithianandam PhD
@paatipaati1168Ай бұрын
அந்த மாணவனுக்கு என் வாழ்த்துக்கள் இறைவனின் ஆசீர்வதம் பெற்றவன் இந்திய நீதித்துரைக்கு என் சள்யூட்🇮🇳❤❤❤
@panneerkaliymourthi2645Ай бұрын
🌹❤🙏🏽🙏🏽🙏🏽😪😪😪😪 வறுமையும் &கஷ்டம் சேர்ந்து அனுபவித்தவனுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும் சில சமயம் நீதி உயிருடன் இருப்பது இது போல் வரும் தீர்ப்பால் தான் ஜெய்ஹிந்து
@senthiltamilms9095Ай бұрын
செய்தி என்றால் இப்படி வாசிக்க வேண்டும். தீர்ப்பு என்றால் இப்படி கொடுக்க வேண்டும்.
@sankaruma5393Ай бұрын
மிகவும் புரட்சிகரமான தீர்ப்பு. பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட கூடாது. தலைமை நீதிபதியின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஜய்ஹிந்த்!!
@saravananp8526Ай бұрын
இதே சட்டப்பிரிவு தமிழக ஆட்சியாளர்கள் மேல் நீதிமன்றம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@jothidarsubha.kalaichelvan8068Ай бұрын
இந்த எதிர்பார்ப்பு என்பது கொஞ்சம்.....இல்லை இல்லை ரொம்பவே ஓவர்......😂 அரசியல்..... மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்.... பணம் என்ற மூன்றெழுத்து ரொம்ப வலிமையானதே..... ஆனையின் வலிமையைவிட ஆழமான வலிமை கொண்டதே....😂
@mohankumargovindasamy110129 күн бұрын
அது தான் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களே. நடக்காத ஒன்று. வாழ்க சட்டத்தின் ?
@sureshchandar1959Ай бұрын
ஏழைகளுக்கு சிறப்பாக அமைந்துள்ள இந்த தீர்ப்பை எல்லோரும் பாராட்டுவோம்.
@ramalingampadmanabhan6689Ай бұрын
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மறக்க முடியாத தீர்ப்பு. 🙏🙏🙏
@kalidosssreema1996Ай бұрын
அருமை அசல் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது .நன்றி
@rajslp77Ай бұрын
அந்த மாணவன் Btech உடன் சேர்த்து BLஉம் படித்து இனி யாருக்கு இந்த நிலை வந்தாலும் வாதிட்டு நீதி பெற்று தர வேண்டும். வாழ்த்துக்கள்.
@mirunallini3734Ай бұрын
All the best Atul kumar. Blessings also for you. Jaihind
@gayathrinaidu9735Ай бұрын
Thank you sooo much Sir.🙏 Incredible student❤
@yousuffbuhari-ke2xkАй бұрын
அருமையான செய்தி இதனை பதிவு செய்த நாளிதழ் தினமலர் நிர்வாகத்தினர் அனைவர்க்கும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 👍
@subramaniyapillaipadmanabh8616Ай бұрын
சூப்பர் தீரப்பு! நீதிபதிக்குப் பாராட்டுகள்! வணக்கங்கள்.
@vishwanathan4481Ай бұрын
நல்லவன் வாழ்வான் . மனசாட்சியுள்ள மனிதனின் தீர்ப்பு
@sm9214Ай бұрын
இன்னும் 3 வருடங்கள் ஃபீஸ் கட்ட வேண்டுமே? தொலை நோக்கோடு அந்த அறிவார்ந்த மாணவன் எதிர் கொள்ளப் போவனற்றையும் சேர்த்திருக்கலாமே?
@rajeshjayaraman2742Ай бұрын
candidate number please i will pay for him remianing years
@mangayarkarasiramakrishnan1680Ай бұрын
Hats off you sir. 🙏🙏🙏 kadavul ungal roopathil vandhu irukkiraar..Thank you my Lord..
@yuvarajranganathan2851Ай бұрын
Vazhthukal nanba....nandraga Padiyungal
@satcmuthiyaluАй бұрын
இந்த நிலை பிற்படுத்தப்பட்ட சமுகத்தில் மட்டுமில்லை..எல்லா பிரிவுகளிலும் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை..அதுல் குமார் அவர்களுக்கு நீதி வழங்கிய மாண்புமிக்க நீதியரசர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்..அதுல் குமார் நன்கு படித்து நம் நாட்டிற்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤
@purushothamangopu291Ай бұрын
அந்த மாணவனுக்கு பாராட்டுக்கள். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களுக்கு மாமார்ந்த நன்றிகள் ❤
@dbubathy9199Ай бұрын
சுப்ரீம் கோர்ட் செலவு லட்சக்கணக்கில் ஆகியிருக்கும்
@elangovan-w3xАй бұрын
Justice delivered. Hats up to Indian Constitution and its guardians.
@jayakumarpadmanaban6718Ай бұрын
Excellent judgement by CJI like this politicians also should get good judgement if they found guilty
@lakshmimalini3215Ай бұрын
Respected 🙏 sir this student must come up in my life good judgement 🙏 sir hats 🙏 off congratulations shri athul. Ma best wishes 💐💐 ma
@vanisreegopalakrishnan2155Ай бұрын
Thanks to the CJI of India on behalf of the family 🙏🙏
@tnnetwork8640Ай бұрын
சாதிக்கு சலுகை கொடுக்காதே.! ஏழைக்கு சலுகை கொடு.!
@damukoor7476Ай бұрын
தீர்ப்பு சொன்னவருக்கும் மாணவனுக்கும் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் இறைவன் துணை இருப்பான்
@smahadevan2008Ай бұрын
Poor people face this hardship irrespective of caste! Hats off to Supreme Court! Best wishes for the student for his bright future. Jai Hind!
@ViveckanАй бұрын
Proud of the student and the layer! Thanks to the Judge 🙏🏽
@anbalagananbu2561Ай бұрын
Wonderful judgement let the highest court apply the same yardstick to all those who wait for justice
@kothandaram3065Ай бұрын
வாழ்த்துக்கள்
@jpambai4710Ай бұрын
நீதிமன்ற நீதிமன்றமாக சென்று வழக்கு போட மட்டும் காசு இருக்கிறது கல்விக் கட்டணம் கட்டுவதற்கு மட்டும் காசு இல்லையா??? சுப்ரீம் கோட்டாவும் எந்த கோர்ட் ஆகட்டும் இந்த பாரத தேசத்தில் ஜாதிய வைத்து கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இன்றைக்கு விளையாட்டு நிறுத்துகிறதோ அப்போதுதான் நாடு உருப்படும் எத்தனை நாளைக்கு தான்டா கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார ஒதுக்கீடு ஒதுக்கீட்டு ஜாதி எதுவும் ஜாதி பெயரைச் சொல்லி கொடுத்து கொண்டு இருப்பீங்க இதுதான் சனாதான பாரதமா
@subramanianthanumalayan2164Ай бұрын
Do you know that the server was down by 4.45 PM, it supposed to close by 5 PM. This supremecourt order may helpful many others in future if the any technical issues.
@shortsindia7469Ай бұрын
Angutu orama poi kadharu da ...... Vantanunga. Ellathukum sanadhanam nu thookitu..... Onnu marandhudadha Indian constitution ku munnadi endha religious belief ah irundhalum. Verum dhoosu dhan. Oru ezhai paiyan kashtapattu padichi seat vangirukaan. Avanuku katta kaasu ilanu clg sera mudila nu mathavanga help panirukanga nu theliva dhana solranga. Adhu kuda kaadhu kekadha tharkuri Madhiri Inga vandhu kadharitu iruka... Ungaluku matha jadhi la irukava lam padichu iit poi seradhunala kundi eryudha bro... Poi kalimbu pottu fan kaathu vangunga😂😂😂😂
@sumasharmilaharmaila-ip3icАй бұрын
God bles you sir❤❤❤❤
@kathirca2748Ай бұрын
Thank a lot Chandru sir judgements like this still make people's to believe as jurisdiction still remains for ordinary peoples Also very great person is his lawyer who believed that he can help this boy and took him till Supreme Court 🎉🎉❤
@gskumar6220Ай бұрын
இதில் என்ன நல்லது இருக்கிறது பணம் கட்ட முடியாதவர்கள் பல பேரர் இருக்கிறார்கள் அதற்கு நீதிபதி தங்கள் சம்பள பணத்தை கொடுக்கவமுன்வருவார்களா தீர்ப்பு எல்ல சட்டத்தையும் உடைக்கும் தங்களுக்கு தேவை என்றால் குடிகாரனுக்கு 10 லட்சம் கொடுத்தால் வேடிக்கை பார்க்கும்
@RameshThiruvenkatamАй бұрын
பலபேர் கிட்னி குடித்து குடித்து பெயிலாகிறது நீதிபதி கிட்டினியவும் கேளுங்க கேட்பதுக்கும் ஒரு நியாம் வேண்டாமா
@gskumar6220Ай бұрын
@@RameshThiruvenkatam தீர்வு தான் தேவை தீர்ப்பு இல்லை
@palanitamizhАй бұрын
டாஸ்மாக் டுமிலன்😂😂😂
@selvamaninarayanasamy5381Ай бұрын
குடிகாரனுக்கு 10 லட்சம் கொடுப்பவர்களுக்கு தான் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். காமராஜர் தமிழ்நாட்டின் தேர்தலில் தான் தமிழர்களால் தான் தோற்கடிக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாதா.😅😅😅
@senthilmjai9698Ай бұрын
நன்மை அடைந்தவுடன் விசுவாசம் காற்றில் பறந்து செல்லும்
@supersivakumar123Ай бұрын
Congratulations bro vazhga valamutan 🎉all the best
@latharajan8712Ай бұрын
Excellent sir
@lakshumananlakshumanan4013Ай бұрын
Very nice sir ji
@nageshrao7131Ай бұрын
Thanks sir honest superim court judge
@mrewilson106Ай бұрын
Our Nation should pay more attention to economically weaker section especially in Higher Educational Institutions.We should not neglect the deserved candidates in IITs. Thank you CJI 🙏🙏🙏
@TheMayayogiАй бұрын
Persistent efforts hve yielded success. God is great!!
@user-yx5qx8up8wАй бұрын
VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN JUDGE AND SUPREME COURT.
@viswanathanvenkateswaran2718Ай бұрын
Hail to Chief Justice🎉 All the best Atul Kumar🎉
@jayanths7235Ай бұрын
Wow super best wishes to Atul kumar
@eishwariprakash2225Ай бұрын
Salute Chandrasoot sir❤
@chinthamani3660Ай бұрын
Super 👌
@rajalakshmic7120Ай бұрын
அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள்
@kurichiramaier791Ай бұрын
மூன்று கோர்ட்டுக்கு அலைய வைத்துள்ளனர்
@rukminiyadav2484Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 great cji Chandrachud sir hat's off sir 🎉🎉🎉🎉🎉
@venumanivisitmeАй бұрын
Great verdict
@paulraj8276Ай бұрын
வழக்கு போட பணம் வேணுமே அதுக்கு என்ன பண்ணுனார்
@gayathrinaidu9735Ай бұрын
@@paulraj8276 oru RSS advocate uthaivi sennjaar👍
@sudha6893Ай бұрын
பணம் வாங்காம உதவி செய்ற advocate உம் இருகாங்க
@jayaveruuniceseeli6379Ай бұрын
Congratulations.
@kasim7562Ай бұрын
ஒரு தலித்துகள் தலைவர்களும் தங்களின் இன மாணவருக்கு உதவ முன்வரவில்லை. மேடையில் வாய் கிழிய பேசும் இவர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்கள்.இருந்தும் என்ன பயன். நீதிமன்றத்தில் தான் தர்ம தீர்ப்பு கிடைத்துள்ளது.
@AnbuselviRAnbu-nj1uwАй бұрын
Justice 🎉👍👍
@xyz12345abc1Ай бұрын
CJI sir, a nice human first beyond law 🎉 ❤
@maniv7277Ай бұрын
No words to express ❤❤
@lathadevi5210Ай бұрын
Super. All the best to this young man. Our prarthanas for his success.
@JayapalLakshmanan-q6uАй бұрын
Well done.
@saradhakannanАй бұрын
Excellent
@dhanapalmariappan7154Ай бұрын
அவ்வப்பொழுது இப்படி நெஞ்சை உருக்கும் தீர்ப்பைக் கொடுக்கும் நீதிமன்றம் இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்துள்ள திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு மனிதாபிமானத்துடன் மந்திரிப் பதவிக் கொடுத்து வழக்குகளை நடத்தும் காவல் துறையை அவர்களின் அரசின் கட்டுப் பாட்டிலேயே வைத்துக் கொண்டு ஊழல் வழக்குகளை தோறகடிப்பதற்கு வசதி செய்து தரும் சமூக நீதிகளையும் நாம் ரசிக்க வேண்டும்.
@jayaveruuniceseeli6379Ай бұрын
Veryfine justice.
@govindanappaswamy34Ай бұрын
Super judgement congrats
@krishnanesakkimuthuАй бұрын
Super Historical judgement. ❤
@ramalingamvasaganarasu6683Ай бұрын
Wonderful judgement. Should appreciate the advocate who took this case to the different courts and finally got the verdict in favour of his client.
@balajiad3236Ай бұрын
Thanks supreme court thanks cji, layman last hope is supremecourt❤❤❤
@thirupathi5915Ай бұрын
Thank you sir.your great judge 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sivanamasivayam5536Ай бұрын
🙏🙏🙏🙏🙏 to CJI Chandra Chood and the lawyer pleaded for him. IIT should have accommodated him and given extra time for the payment as an exceptional case. Wish they find a solution for such cases.
@BalaMurugan-hf8dmАй бұрын
Super judgement
@dhanasekarank8940Ай бұрын
Truthful always to win, all the best of the poor student, in forthcoming days very bright.
@eswaransathish6643Ай бұрын
நல்ல முடிவு.
@Subbaram-h8nАй бұрын
ஐஐடி யை விட 17500 படு கடினமானது நம் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடந்து கொஞ்சம் எட்டிப் பார்த்தால் IIT தெரியும்
@gurunathanr2346Ай бұрын
All the best , young man.
@bojanmathan3221Ай бұрын
Thanks for CJI
@Facts24x7Ай бұрын
Right and timely decision by high court, Madras to move case to Supreme Court to use veto power 142. All the best..... ஒருவருக்கு நீதி கிடைக்க சிறிது தடம் மாறியது, தவறில்லை.....🎉
@ImmanuvelM-mf1epАй бұрын
The great judgement
@sridharankasthurirangan1378Ай бұрын
❤❤❤ my heartiest compliments to shri chandrachud cji. he has saved the career of a bright deseving dalit boy. may god bles him .
@jawaharbalakrishnan2453Ай бұрын
JAIHIND
@Uthamar108Ай бұрын
How many idiotic judgements ?? Till one reaches SC😮😢 🙏🙏❤️❤️ Thanks to CJI..
@anbarasanvasu7719Ай бұрын
Thank you so much sir! Our justice never fails!
@sridharanraghavan3676Ай бұрын
Fantastic......SC...
@sugunthasoundararajan5797Ай бұрын
Super
@sundarnivi6250Ай бұрын
All the best my son
@ParuGnananayakiАй бұрын
Allthe Best Athulkumar🎉 God bless you 🙏🙏
@ramesht4896Ай бұрын
Great our student And our parents
@Subbaram-h8nАй бұрын
ஜார்க்கண்ட் IIT தம்பிக்கு வாழ்த்துக்கள்
@krishnamurthyvenkat7846Ай бұрын
Excellent.The fast gaining perception that the court of the last resort is open only to the rich and politically powerful is dispelled to some extent by this episode.
@truenews3476Ай бұрын
நன்றி 🙏 நல்ல தீர்வு
@samysp9657Ай бұрын
superb!
@rangavesa2016Ай бұрын
This should be applied to deemed universities.
@thiagarajanmangudi3350Ай бұрын
பல லட்சம் செலவு செய்திருப்பne, அது பற்றி judge ஒன்னும் செல்லவில்லை. Court க்கு alaiya முடியாது எவ்வளவோ per உள்ளார் kale
@vinodhbabu1857Ай бұрын
justice rendered. great
@Secularjoy9X9-fo7jhАй бұрын
Sometimes good judgements are delivered. Congrats.