Рет қаралды 3,112
#varachathurthi #ganesha #chathurthi #ganeshabhujangam #adishankara #adishankaracharya #adisankara #varamukundachathurthi #magamasam #thaimasam #வரசதுர்த்தி #வரமுகுந்தசதுர்த்தி
#தை #அமாவாசை க்குப் பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி 'முகுந்த சதுர்த்தி'
------------------------------------
01-02-2025 மாகமாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியன்று சிவனும் பார்வதியும் சேர்ந்த படத்தில் பகலில் உபவாசம் இருந்து மாலையில் மல்லிகை பூவால் 16 உபசார பூஜை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து பூஜித்து சாப்பிட குறைவற்ற பணம் கிடைக்கும் என்கிறது நிர்ணயஸிந்து என்னும் புத்தகம் 162ம் பக்கத்தில்
மாக சுக்ல சதுர்த்தியாம் து குந்த புஷ்பைஹி ஸதாசிவம் ஸம்பூஜ்ய யோ ஹி நக்தாஸ்ரீ ஸம்ப்ராப்னோதி ஸ்ரீயம் நர:
கோவிலிலோ வீட்டிலோ செய்யலாம்.
மல்லிகை பூவிற்கு குந்த புஷ்பம் என்று ஒரு பெயருமுண்டு.
-----------------------------------------------
துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான இன்று 'ஸ்ரீசித்தி விநாயகரு'க்கு பூஜைகள் செய்து வழிபடுவது சிறப்பானதாகக் குறிக்கப்படுகின்றது..
சியமந்தக மணியை அபகரித்ததாக, ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க, இன்றைய தினம் ஸ்ரீவிநாயகரை வழிபட்டு அருள் பெற்றார்.
ஆகவே இது 'முகுந்த சதுர்த்தி'
காஷ்மீரி பண்டிட்டுகள், துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான இன்றைய தினத்தை 'வரத சதுர்த்தி' யாகக் கொண்டாடுகின்றனர்.'சிவ சதுர்த்தி' என்ற பெயரிலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர்.
இது தென்னிந்தியாவில் 'மாக சதுர்த்தி விரத' தினமாகக் கொண்டாடப்படுகின்றது..
இன்றைய தினம் முழுவதும் ஸ்ரீவிநாயகருக்கு உபவாசமிருந்து, மாலையில், மல்லிகை மாலைகள் சார்த்தி, எள் மோதகம் நிவேதித்து பூஜிப்பது விசேஷம். பூஜை முறைகள், விநாயக சதுர்த்தி பூஜை முறைகள் போலவே தான்.
விரதகதை:
முன்னொரு காலத்தில், பெரும் செல்வாக்குடனான அரசன் ஒருவன் இருந்தான்.. அவனது பட்டத்து ராணி ரத்னாவளி.
திடீரென்று ஒரு நாள், அவனது அரசு எதிரிகளால் முற்றுகையிடப்பட்டு, சூறையாடப்பட்டது.. அரசனும் அவனது மனைவியும் காட்டிற்குத் தப்பியோடினர்
காட்டில், தமது துன்பச் சூழலை விலக்குமாறு இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தாள் ராணி ரத்னாவளி. இயல்பாகவே பக்தி மிகுந்தவள் அவள்.
இறையருளால் மார்க்கண்டேய மஹாமுனியைத் தரிசித்தனர் தம்பதியர். தமது குறையைக் கூறி, அருள்புரிய வேண்டினர்.
முனிவர், தமது ஞான திருஷ்டியால், அரசன் முற்பிறவியில் ஒரு வேடனாகப் பிறந்து, மாக சதுர்த்தி விரதத்தையும், சங்கடஹர சதுர்த்தி விரதத்தையும் விடாது அனுசரித்து வந்தததையும், பின்னாளில் அவற்றைக் கைவிட்டதையும் உணர்ந்தார்.
அந்தப் பிறவியின் விரதப் பலனால் இப்பிறவியில் அரச போகம் கிட்டியது என்பதையும், பிறகு அவற்றைக் கைவிட்டதனால், அரச போகம் பறி போனது என்பதையும் அரச தம்பதிகளுக்கு எடுத்துரைத்தார்.
முனிவரின் அருளாணைப்படி, தம்பதிகள் இவ்விரு விரதங்களையும் மீண்டும் கடைபிடித்தனர்..
விநாயகப் பெருமானின் அருளால், இழந்த அனைத்து செல்வங்களையும் மீண்டும் பெற்றனர் அரச தம்பதியர்.
ஸ்ரீ கணேச புஜங்கம் ஸ்ரீ ஆதி சங்கரா
#श्रीगणेशभुजङ्गम्
रणत्क्षुद्र-घण्टानि-नादाभिरामं
चलत्ताण्डवोद्दण्डवत्पद्मतालम् ।
लसत्तुन्दिलाङ्गोपरिव्यालहारं
गणाधीश-मीशानसूनुं तमीडे ॥ १॥
ध्वनिध्वंसवीणालयोल्लासिवक्त्रं
स्फुरच्छुण्डदण्डोल्लसद्बीजपूरम् ।
गलद्दर्पसौगन्ध्यलोलालिमालं
गणाधीशमीशानसूनुं तमीडे ॥ २॥
प्रकाशज्जपारक्तरन्तप्रसून-
प्रवालप्रभातारुणज्योतिरेकम् ।
प्रलम्बोदरं वक्रतुण्डैकदन्तं
गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ३॥
विचित्रस्फुरद्रत्नमालाकिरीटं
किरीटोल्लसच्चन्द्ररेखाविभूषम् ।
विभूषैकभूशं भवध्वंसहेतुं
गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ४॥
उदञ्चद्भुजावल्लरीदृश्यमूलो-
च्चलद्भ्रूलताविभ्रमभ्राजदक्षम् ।
मरुत्सुन्दरीचामरैः सेव्यमानं
गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ५॥
स्फुरन्निष्ठुरालोलपिङ्गाक्षितारं
कृपाकोमलोदारलीलावतारम् ।
कलाबिन्दुगं गीयते योगिवर्यै-
र्गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ६॥
यमेकाक्षरं निर्मलं निर्विकल्पं
गुणातीतमानन्दमाकारशून्यम् ।
परं पारमोङ्कारमान्मायगर्भं
वदन्ति प्रगल्भं पुराणं तमीडे ॥ ७॥
चिदानन्दसान्द्राय शान्ताय तुभ्यं
नमो विश्वकर्त्रे च हर्त्रे च तुभ्यम् ।
नमोऽनन्तलीलाय कैवल्यभासे
नमो विश्वबीज प्रसीदेशसूनो ॥ ८॥
इमं संस्तवं प्रातरुत्थाय भक्त्या
पठेद्यस्तु मर्त्यो लभेत्सर्वकामान् ।
गणेशप्रसादेन सिध्यन्ति वाचो
गणेशे विभौ दुर्लभं किं प्रसन्ने ॥ ९॥
इति श्रीमच्छङ्कराचार्यकृतं गणेशभुजङ्गप्रयातस्तोत्रं सम्पूर्णम् ॥
#ஶ்ரீக³ணேஶபு⁴ஜங்க³ம்
ரணத்க்ஷுத்³ரக⁴ண்டானிநாதா³பி⁴ராமம்ʼ
சலத்தாண்ட³வோத்³த³ண்ட³வத்பத்³மதாலம் .
லஸத்துந்தி³லாங்கோ³பரிவ்யாலஹாரம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ .. 1..
த்⁴வநித்⁴வம்ʼஸவீணாலயோல்லாஸிவக்த்ரம்ʼ
ஸ்பு²ரச்சு²ண்ட³த³ண்டோ³ல்லஸத்³பீ³ஜபூரம் .
க³லத்³த³ர்பஸௌக³ந்த்⁴யலோலாலிமாலம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ .. 2..
ப்ரகாஶஜ்ஜபாரக்தரந்தப்ரஸூன-
ப்ரவாலப்ரபா⁴தாருணஜ்யோதிரேகம் .
ப்ரலம்போ³த³ரம்ʼ வக்ரதுண்டை³கத³ந்தம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ .. 3..
விசித்ரஸ்பு²ரத்³ரத்னமாலாகிரீடம்ʼ
கிரீடோல்லஸச்சந்த்³ரரேகா²விபூ⁴ஷம் .
விபூ⁴ஷைகபூ⁴ஶம்ʼ ப⁴வத்⁴வம்ʼஸஹேதும்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ .. 4..
உத³ஞ்சத்³பு⁴ஜாவல்லரீத்³ருʼஶ்யமூலோ-
ச்சலத்³ப்⁴ரூலதாவிப்⁴ரமப்⁴ராஜத³க்ஷம் .
மருத்ஸுந்த³ரீசாமரை꞉ ஸேவ்யமானம்ʼ
க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ .. 5..
ஸ்பு²ரந்நிஷ்டு²ராலோலபிங்கா³க்ஷிதாரம்ʼ
க்ருʼபாகோமலோதா³ரலீலாவதாரம் .
கலாபி³ந்து³க³ம்ʼ கீ³யதே யோகி³வர்யை-
ர்க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ .. 6..