KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

  Рет қаралды 22,062,859

Hasini Musicals

Hasini Musicals

7 жыл бұрын

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
kolaarupathigam & Navagraha Gayathiri Manthiram
This story is written byThiru Gnana Sambandar for all the Thosangal nivathi of the Navagrahas. The song is sung by Bombay Saradha in a great voice. Listen to it daily morning.Somplications subscribe the channel to get more information like this.Please share to your friends.Thank you
கோளறு பதிகம்- நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான சம்பந்தரால் இயற்ற பெற்றது .இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு பயன் பெறுங்கள்.நண்பர்களே இது போன்ற மேலும் பல பாடல்களை பெற சானலை subscribe
செய்யவும்.உங்கள் நண்பர்களுக்கு share செய்யவும்.நன்றி

Пікірлер: 4 400
@gammingthalivaz5092
@gammingthalivaz5092 10 ай бұрын
இந்த பாடலை கேட்க ஆரம்பித்தால் இருந்து எங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து சத்தியமான உண்மை ஓம் நமசிவாய சரணம்
@lpenselvabharathi7962
@lpenselvabharathi7962 9 ай бұрын
@@makeiteasy1987 ok thanks for sharing
@kalaiparimala2209
@kalaiparimala2209 8 ай бұрын
Super
@prabhuganesh8171
@prabhuganesh8171 8 ай бұрын
Super message
@veluchamys8059
@veluchamys8059 8 ай бұрын
​@@lpenselvabharathi7962mwwwwwwwwwwwwwwwwwwwwww
@shobanamani7923
@shobanamani7923 8 ай бұрын
​@@prabhuganesh8171for yhuyg v. Hvbbv un in😅🤓😊
@royalarmy2455
@royalarmy2455 Ай бұрын
2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like போடுங்க 🙏🙏🙏
@royalarmy2455
@royalarmy2455 Ай бұрын
🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 28 күн бұрын
❤❤❤❤❤Om namah shivaya namah Om Shanti
@thamizharasi3331
@thamizharasi3331 27 күн бұрын
நானும் ❤ எந்த ஊர் கோயில் னு தெரியுமா? ஓம் நமசிவாய 🙏🙏
@gnanagrirajagopalan256
@gnanagrirajagopalan256 27 күн бұрын
​@@thamizharasi3331நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது sirkazhi சட்டநாதர்
@royalarmy2455
@royalarmy2455 24 күн бұрын
Ok
@royalarmy2455
@royalarmy2455 27 күн бұрын
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வருபவர்கள் ஒரு லைக் 👍🏻போடுங்க🙏🙏🙏🙏
@kddharani2263
@kddharani2263 3 күн бұрын
Neenga thinamum kepeengala thambi
@royalarmy2455
@royalarmy2455 3 күн бұрын
@@kddharani2263 om dei
@royalarmy2455
@royalarmy2455 3 күн бұрын
🫢🫢🫢🫢🫢🫢🫢
@radhiram1842
@radhiram1842 2 ай бұрын
இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஞாணத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி!🙏🙏🙏
@andavargpandavargp2382
@andavargpandavargp2382 2 ай бұрын
ஓம் நமசிவாய இந்தப் பாடலை சமீப காலமாக கேட்கிறேன் எனக்கு கடன் அதிகமாக உள்ளது நான் வாங்கிய கடனை நான் அனைவருக்கும் விரைவாக வாங்கிய கடனை திரும்பத் தர வேண்டும் இந்த தளத்தில் உள்ள அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை எனக்காக மனதார வேண்டுங்கள் நன்றி ஓம் நமசிவாய🙏
@opz9005
@opz9005 2 ай бұрын
விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவார் ஈசனே
@user-lr3om3nu6r
@user-lr3om3nu6r 19 күн бұрын
இறைவா என் வாழ்வில் மாற்றங்கள் நிகழ வேண்டும் இறைவா
@prajendran3896
@prajendran3896 16 күн бұрын
இதை கேட்கும் அனைவரும் சிறப்பாக வாழ தெய்வம் அருள் புரியட்டும்.
@kalaiselvi9310
@kalaiselvi9310 Ай бұрын
இறைவனே போற்றி என் கணவருக்கு கால் மிக மிக விரைவாக குணமாக வேண்டும். எங்கள் மனக்கவலையைத்தீர்த்து வைக்க வேண்டும். என் கணவருக்கு வலிஇல்லாமல் இருக்க நீ அருள் புரிவாய். மன நிம்மதி தருவாய். சிவாய நமஹ.
@vivekviveha9541
@vivekviveha9541 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் அனைவருது பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இறைவா
@vasanthakokila4440
@vasanthakokila4440 11 ай бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@sulaixshanajayanthan
@sulaixshanajayanthan 11 ай бұрын
🌺🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺om namahshivaya om namahshivaya om namahshivaya om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cutzzz7161
@cutzzz7161 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhimozhi8521
@thenmozhimozhi8521 3 ай бұрын
🙏🙏🙏🙏
@JJ-cb4ki
@JJ-cb4ki 2 ай бұрын
Thank you
@vasanthapriyan.k1990
@vasanthapriyan.k1990 4 ай бұрын
நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்வு கவலை இல்லாத வாழ்வு துரோகம் இல்லாத வாழ்வு எனக்கு குடுங்க ஈசனே சிவகாமி நாயகன் னே நான் இன்று உயிருடன் இருப்பது உன் பாதம் பணிந்து வாழ்வதால் தான் என் பெருமான் னே நீண்ட ஆயுள் நிறை வான சந்தோஷமாக தாங்கள் பரமேஸ்வரன் னே ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🏻🙏🙏🏻😢😢 என் துரோகி முன்னாள் என்னை விழவிடாமல் எனை காத்து அருள் கொடுங்கள் எம்பெருமான் னே 😢😢🙏🙏🙏🙏💐💐💐💐💐
@parthibanarumugam2772
@parthibanarumugam2772 Ай бұрын
அப்படியே ஆகட்டும்!!! ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@user-sw5kf5cj6t
@user-sw5kf5cj6t Ай бұрын
Same pirachanai....enakum throgam illaatha vaazhvu tharuvaayaaga...om nama chivaaya...
@vasanthielango8086
@vasanthielango8086 5 күн бұрын
நலமாக இருக்க வாழ்த்துக்கள் உன்னுடைய குழந்தைங்க போற போக்கு எனக்கு பிடிக்கல ஆனால் வந்து என்னால வந்து அவங்க பேசுற பேச்ச தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை என்னுடைய கடன் பிரச்சனையை தீர்ந்து அவங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவங்க கிட்ட அந்த கடனை ஒப்படைச்சிட்டு போற வரைக்கும் எனக்கு நல்ல ஆயுளை குடு சீக்கிரமா என்ன அதுக்கப்புறம் எடுத்துக்கோங்க இதைத் தவிர என்னுடைய வேண்டுதல் எதுவும் இல்லை உன்னுடைய பாடல் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்
@rajim670
@rajim670 18 күн бұрын
என் அப்பா உம்மை இன்றி வேறு யாரிடம் கேட்பது எனது மகனின் பிறவி பிணி நீக்கி உடல் ஆரோக்கியம் தீர்க்க ஆயூள் தருவீராக அப்பா ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@randomvideos798
@randomvideos798 18 күн бұрын
எல்லாம் சரி ஆகும் அக்கா
@masterreviewer7509
@masterreviewer7509 Жыл бұрын
என் தாயின் புற்றுநோய் குணமாக வேண்டுகிறேன் ஈசனே அருள்புரிவாய் சிவாயநம
@srisoundtharyansrisoundtha5806
@srisoundtharyansrisoundtha5806 4 ай бұрын
Kandipa kunam avaingka brother don't worry
@srisoundtharyansrisoundtha5806
@srisoundtharyansrisoundtha5806 4 ай бұрын
Aingka treatment poreingka
@prabhurajkshanmugham7410
@prabhurajkshanmugham7410 3 ай бұрын
Asmin parathaman.... Narayaneeyam padiyungal...
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@acvmurugan7502
@acvmurugan7502 3 ай бұрын
Navin Balaji sir try pannunga
@user-cb9wk1dw8z
@user-cb9wk1dw8z 9 ай бұрын
இந்த பாடலை கேட்ட அன்று கெட்ட செய்தி எதுவும் கேட்க முடியாது எல்லாம் நல்ல செய்தியாகவே கிடைக்கும் இது என் அனுபவ உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shenbagavallli7451
@shenbagavallli7451 Ай бұрын
நான் கெட்ட செய்தி கேட்டேன்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 29 күн бұрын
Nanum than
@user-zf7hb5rl8c
@user-zf7hb5rl8c 12 күн бұрын
News channel parunga
@minimini4381
@minimini4381 3 ай бұрын
இந்த பாடலை நான் கேட்க ஆரம்பிக்கும் போது இறந்து விடலாம் என்று இருந்தேன். அந்த அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை இல் இருந்தேன். ஆனால் 2மாதம் நான் கேட்க ஆரம்பித்த பிறகு எப்படி கடன் அடந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மை தான் என் சிவனே போற்றி ஓம் நமசிவாய
@LaxmiNarayanan2009
@LaxmiNarayanan2009 2 ай бұрын
Unnaiyava
@LaxmiNarayanan2009
@LaxmiNarayanan2009 2 ай бұрын
Unmaiyava
@maruti8752
@maruti8752 Ай бұрын
ஓம் நமசிவாய நமஹ
@annaitrust3746
@annaitrust3746 Ай бұрын
Shivaya Namaha❤❤
@santhikannand6999
@santhikannand6999 29 күн бұрын
Om Namasivaya
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 4 ай бұрын
இரண்டு கோடி பேர், இந்த காணொளியை, கண்டு, பதிகத்தை கேட்டு பயன் பெற்றிருக்கார்கள். அனைவரது குடும்ப பிரச்சனைகளையும், தீர்த்த இறைவன், இனி கேட்க வரும் அன்பர்களின் பிரச்சனைகளையும் தீர்ந்து, அனைவர் குடும்பங்களும், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க அருள் புரிவீர்களாக ஈசனே. ஓம் நமசிவாய.🙏
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 ай бұрын
மிக்க நன்றி
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 ай бұрын
திருஞான சம்பந்தர் இயற்றிய தெய்வீக திருப்பதிகம். நம்பிக்கையுடன் கேட்போம் வெற்றி நிச்சயம்.
@user-ru3ef3vf4y
@user-ru3ef3vf4y 2 ай бұрын
ஓம் நமசிவாய 🌟🌟🌟🪷🪷🪷🌺🌺🌺
@sathyavenkatesan337
@sathyavenkatesan337 2 ай бұрын
🙏🙏🙏
@InnocentFoliage-to3cr
@InnocentFoliage-to3cr 3 күн бұрын
எனது மகளுக்கு அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடக்க அனைவரின் பிரார்த்தனையும் கடவுளின் ஆசீர்வாதமும் உங்களின் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன்
@sathyar7568
@sathyar7568 10 ай бұрын
கோளறு பதிகம் என் கண்ணில் படுமாறு செய்த என் இறைவனுக்கு நன்றி 🙏
@rajasekaranselvamani5939
@rajasekaranselvamani5939 8 ай бұрын
kzbin.info/www/bejne/aGq4q3atdrOfg5ofeature=shared
@ram.ram.7291
@ram.ram.7291 7 ай бұрын
Me too brother
@sandhiyakannan398
@sandhiyakannan398 7 ай бұрын
Me too🙏🙏🙏
@mohanasundaramg6553
@mohanasundaramg6553 7 ай бұрын
Please bless our family 🙏🙏🙏🙏🙏🙏 Annamalayanukku Arogara
@Devi-tq5se
@Devi-tq5se 5 ай бұрын
Correct anna
@keelakolathurithirumanur9363
@keelakolathurithirumanur9363 4 ай бұрын
என் இரண்டு குழந்தைகள் தீர்க்க ஆயுசு குடு கடவுள் என் வம்சம் வளருனும் கடவுளை
@ramarram3300
@ramarram3300 Ай бұрын
அப்பா ஈசனின் அருளால் இந்தப் பாடல் கேட்டதில் இருந்து மனச்சுமை குறைந்து கொண்டே இருக்கிறது திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவ் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@user-ow7ro7po1c
@user-ow7ro7po1c Ай бұрын
என் மகன் உடல் நிலை சரியில்லை மருத்துவமனையில் இருக்கான் விரைவில் நலம் பெற வேண்டும் சிவனே ஓம் நமசிவாய
@randomvideos798
@randomvideos798 22 күн бұрын
எல்லாம் சரி ஆகும்
@gandhiuasharani1496
@gandhiuasharani1496 Жыл бұрын
என் மகள் திருமணம் கடன் இல்லாமல் எந்த தடையும் இல்லாமல் நடக்க வேண்டும்...எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுங்க....🙏🙏🙏🙏
@vaanmathim4501
@vaanmathim4501 Жыл бұрын
கண்டிப்பாக நல்லபடியாக ‌திருமணம் நடக்கும்
@user-gg4cu4is8s
@user-gg4cu4is8s 2 ай бұрын
என் மகன் நல்ல வேலையில் அமர வேண்டும்.....அப்பா அருள் புரிவாய்.....ஓம் சிவபெருமானே போற்றி போற்றி
@user-lr3om3nu6r
@user-lr3om3nu6r 19 күн бұрын
இறைவா நான் உடல் மன உறுதியிடு தூய மனனதோடும் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் ஓம் நமச்சிவாய
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 ай бұрын
எங்கள் குடும்பத்தில் நுழைந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும் இந்த சிவன் பதிகத்தை நம்புகிறேன்..
@vaanmathim4501
@vaanmathim4501 Ай бұрын
கண்டிப்பாக நடக்கும்
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
முழுகாமல் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்பேன் அருமையான நல்ல மகன் பிறந்து 21 வயது ஆகிறது என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
@passion_vibes
@passion_vibes Жыл бұрын
God bless you akka. Am pregnant with my second baby and listening to this song 🙂
@arulpunitha6404
@arulpunitha6404 Жыл бұрын
21 வருடங்களுக்கு முன்னாலிருந்து இந்த பாடலை கேட்பீர்களா?
@selvik717
@selvik717 5 ай бұрын
என்மகனுக்குஓமுக்கத்தைரகொடுர
@user-wu7vt1qb8f
@user-wu7vt1qb8f 5 ай бұрын
கடவுளே எல்லாமக்களும் தேக ஆரோக்கியத்துடன் நீடூழீ வாழ அருள் புரிவாயப்பா ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! என்னப்பனே ஓம் நமசிவாய!!!
@muthu300775
@muthu300775 12 күн бұрын
எங்கள் குடும்பத்தில் நுழைந்த ஒருவனால் ஏற்படும் பிரச்சினைகளை விரைவாக முடித்து வைத்து அவனையும் திருத்துங்கள் இறைவா ‌🙏
@sudhaanbalagan1396
@sudhaanbalagan1396 7 ай бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரிய வேண்டும்.சிவனே போற்றிபோற்றி
@plants2177
@plants2177 Жыл бұрын
உன்னை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தாது வாழ அருள் புரிவாய் என் அப்பனே... சுய மரியாதையுடனும் நன்னடத்தையுடனும் உன் பிள்ளைகள் வாழ அருள் புரிவாய் என் அப்பனே.....
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@jayalakshmi3010
@jayalakshmi3010 Жыл бұрын
Om nama shivaya 🌺🙏💐💐
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@SRfamilylifestyle
@SRfamilylifestyle 2 ай бұрын
எங்கள் அம்மா 100வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் 🙏🏻🙇🏻‍♀️ஓம் நம சிவாய
@user-is2si4lb7w
@user-is2si4lb7w 3 күн бұрын
நவக்கிரக நாயகர்களே போற்றி ஞானசம்பந்தர் நாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் போற்றி போற்றி.அடிமுடி கான ஒன்னா தேவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் உமாபதியே போற்றி அம்மையப்பா போற்றி போற்றி
@pavithrapanneerselvam2133
@pavithrapanneerselvam2133 11 ай бұрын
இறைவா என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நீ எப்பொழுதும் துணையாக இருந்து காக்க வேண்டும் கடவுளே🙏🙏🙏
@rajeshwarimurugesan5933
@rajeshwarimurugesan5933 6 ай бұрын
நகைக்கடன் முழுவதும தீரனும் கைக்கு நகைகள் வரணும் கடன் இல்லாத வாழ்வு வேண்டும் வேண்டும் ஓம் நமச்சிவாயா
@SundarTe
@SundarTe 25 күн бұрын
சுந்தரராஜன்
@selviselvi6443
@selviselvi6443 9 ай бұрын
இப்பாடலை என் கண்களில் படுமாறு செய்த இச்சேனலக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏🙏🙏🙏
@eswarieswari385
@eswarieswari385 Ай бұрын
என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வழி வகுத்து கொடு சிவ பெருமானே சிவா திரூச்சிதம்பழம்
@thilagavathy4603
@thilagavathy4603 2 ай бұрын
குழந்தை உடல் நலமும் மன நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரியும் இறைவா 🙏🙏🙏
@karthikeyankarthi919
@karthikeyankarthi919 Жыл бұрын
அப்பா அம்மா 100வயசு வரைக்கும் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@jeevanandhamr8975
@jeevanandhamr8975 Ай бұрын
என் மகளுக்கு சுகபிரசவம் நடக்கவேண்டும் கடவுளே.என் அண்ணன் மகள்களுக்கு வாய் புண் மற்றும் கண் புரை சரியாக வேண்டும்.
@MUTHULAKSHMI-qi8vs
@MUTHULAKSHMI-qi8vs 19 күн бұрын
சுக பிரசவம் அமைய தாயுமானவர் பதிகம் படாவும்
@atharvanagaraj
@atharvanagaraj 19 күн бұрын
❤எல்லாம் சரியாகி விடும் ❤
@mathankumare2168
@mathankumare2168 15 күн бұрын
😊qqqqqqqqqqqqqqqqqqqqqqqq​@@atharvanagarajiiokkkokkokioki koikiokikoiookkpnikikiipi ioiokkikikkiiokiikoipokioikokoko9okiko9ii8knkoiikp kkkikkpiikpop kiokikk k k io9ikkn .kokikkpkkjpiikikkiik iioiikkiikppkikikikipikikpipiknnikpik ikk ikiokiikkipikpikikikikkpiikkiiokiikiikok ikikkipikppnnnpnpikpnnpkikkiiiiiikiiikiikiikiijiikiik iiikiiiiikikikikikikkipkiikiiiiikiikikikikipkiikinikiikikiikiikipkikikiikikiikk ikikkkiikikkipkikikkkipkikkinikķknnikkķnkikikkinnnnñnnñnnnkinnkninknpninninnnniknpkinnnnninnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnñññnnnnnññnnnññnñnnñnñnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnonnnnnnnnnnnnnnnnnnnnpnpnoonoooooooopnooooooooooooppuooonooopnpooooooooonoooonoopooooooooooouoòooòòoòòòòooòooòòoòoooòooooooòooooòoooooooobooooooooooooonooonooooooooonoooooooooooooooouooooooooooooooooooooooooooooooooooo😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊7
@baskaran567
@baskaran567 10 күн бұрын
ஓம் நமசிவாயம் லாழ்க
@govindharajr5818
@govindharajr5818 4 күн бұрын
ஓம் நமசிவாய என் குடும்பம் சந்தோஷமாக இருக்க அருள் புரிய வேண்டும் 🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 9 ай бұрын
என் வீட்டில் ஐஸ்வர்யமும் மகிழ்ச்சியும் என் மகள்களுக்கு சிறந்த முறையில் திருமணம் குழந்தைப்பேறு சிறந்த ஆரோக்கிய மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய அருவாய்
@prabua9739
@prabua9739 9 ай бұрын
என்னுடைய கால் நல்ல முறையில் சரியாக வேண்டும் தினமும் வலி உயிர் போகிறது நீயே என் துணை என் ஈசனே என்னை குணமாக்க உன் அருள் வேண்டும் சிவனே ஓம் நமசிவாய 🙏
@vaanmathim4501
@vaanmathim4501 Ай бұрын
சீக்கிரம் குணமாகும்
@user-hs5tr9lg2b
@user-hs5tr9lg2b 26 күн бұрын
என் மகள் என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஐயா நீங்கள் என் மகளை ஆசிர்வதிக்க வேண்டும் ஓம் நமசிவாய
@sathyar7568
@sathyar7568 10 ай бұрын
இந்த பதிகம் கேட்ட மூன்று நாட்களில் என் கடன் அடைக்க என் இறைவன் வழிகாட்டினார்🙏🙏🙏
@ManiKandan-eu7kc
@ManiKandan-eu7kc Жыл бұрын
மறுபிறப்பு இல்லா வரம் தா என் தில்லை அப்பனே..திருசிற்றம்பலம்...🙏🙏🙏
@DARKBLADERYT704
@DARKBLADERYT704 8 ай бұрын
என் கடன் முழுவதும் தீர வேண்டும் ஆண்டவனே நீயே துணை எனக்கு ஆண்டவா
@vijayalakshmikarunakaran9673
@vijayalakshmikarunakaran9673 Ай бұрын
என் நோய் குணமாக வேண்டும் சிவனே
@user-ds7fz8ym1m
@user-ds7fz8ym1m 4 ай бұрын
. பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன் ஓம் நமசிவாய
@veluchamyvelu7315
@veluchamyvelu7315 Жыл бұрын
தினமும் காலையில் இந்த பதிகம் கேட்டு வருகிறேன்.. நல்ல வெற்றி கிடைத்தது......
@saravanans-sw5fv
@saravanans-sw5fv Жыл бұрын
congrats..
@thilagavathy4603
@thilagavathy4603 Жыл бұрын
பிள்ளைகளுக்கு நல்ல வேலையும், வாழ்க்கை துணையும் அமைந்து ஆரோக்கியமாக வாழ அருள் புரியும் இறைவா.....
@swathis5350
@swathis5350 Жыл бұрын
என் வேண்டுதலும் இதுவே ஆண்டவா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@rajaramvellapan686
@rajaramvellapan686 Жыл бұрын
​@@vasanthakokila4440 . See it just meet you there moo. Or it no no.......😊😊😊😊😊😊😊😅😅😊😊😅
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 3 ай бұрын
என் வேண்டுகோளும் இதுவே
@sivasathiyamoorthisivasamy5616
@sivasathiyamoorthisivasamy5616 2 ай бұрын
மனைவி குழந்தைகளுக்குவேலையும் நல்ல வாழ்கை துனையும் அமைந்து 16 செல்வங்களும் பெற்று வாழவேண்டும் இறைவா...
@karunanithiayya6594
@karunanithiayya6594 2 күн бұрын
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு நிம்மதியாக வாழ்கிறேன் வயது-75
@naguvini7534
@naguvini7534 7 ай бұрын
இறைவா என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய
@baskaran567
@baskaran567 5 ай бұрын
Om namasivaya
@chithram9474
@chithram9474 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 2 жыл бұрын
திருஞான சம்பந்தர் அருளிய இத்திரு கோளறுப்பதிகத்தை கேட்க்கும் அணைவர் வீட்டிலும் நிம்மதியும் செல்லவமும் ஆரோக்கியமும் ..மங்கள காரியங்களும் இனிதே நடைபெற தென்னாடுடைய சிவனையும் அகிலாண்டேஷ்வரியையும் வேண்டு கிறோம்.
@amanimegalai3400
@amanimegalai3400 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@ramaregunathan1011
@ramaregunathan1011 Жыл бұрын
Super
@vasanthakokila4440
@vasanthakokila4440 11 ай бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@chakks63
@chakks63 11 ай бұрын
அம்மை அப்பனை வேண்டுகிறேன் என்று சொன்னால் மேலும் நன்றாக இருக்குமே!! ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மையும் அப்பனும் ஆவார்களே!! அவர்கள் இருவருக்கும் பெயர் தான் தேவையா?? பிறரிடம் சென்று கேட்பதற்கும் தாய் தந்தையிடம் உரிமையாக கேட்பதற்கும் வித்தியாசம் தெரியுமே!!
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 10 ай бұрын
நன்றிகள்🙏🙏🙏நமசிவாய🙏🙏
@user-hk2lk4xp7z
@user-hk2lk4xp7z Жыл бұрын
குடும்ப பிரச்னை தீர வேண்டும் முற்றிலும் என் கணவன் என்னை புரிந்து வாழ வேண்டும் 🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
🙏 Om 🙏 namah 🙏 Shivay 🙏 namah 🙏 Om 🙏 Shanti 🙏🙏🙏
@raveendran.s1066
@raveendran.s1066 9 ай бұрын
அள்ளிகொடுப்பவன் அப்பன் முருகன், துயரங்கள் தீர்ப்பவன் , அவன் அருளால் நல்லதே நடக்கும்.அந்த சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை.அவரை முழு நம்பிக்கை உடன் பற்றுக.குடும்ப ஒற்றுமை தானாக வந்து சேர்ந்து சிறப்பு அடையலாம்.
@praveenadevi8805
@praveenadevi8805 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nami shivaya
@p.ganesanchemistrypg1236
@p.ganesanchemistrypg1236 Ай бұрын
Née avar penchi ketu Val
@kavithag3579
@kavithag3579 7 ай бұрын
உன்னை தவிர நான் யாரிடத்தில் கேட்பேன் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனா உன்னையே அடி பணிந்தேன் அருள் செய்க
@vaanmathim4501
@vaanmathim4501 3 ай бұрын
Kandipa sekiram thirumanam nadakum
@senthilnathan1818
@senthilnathan1818 2 ай бұрын
உங்கள் மொபைல் எண் ஜாதகம் எனக்கு அனுப்பவும்
@opz9005
@opz9005 2 ай бұрын
நானும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற அருள் புரிவார் ஈசனே
@govindn1114
@govindn1114 Жыл бұрын
இறைவா எனக்கு இருக்கும் நோயை இல்லாம பன்னு இறைவா எனக்காக எல்லோரும் கடவுள்கிட்டவேண்டி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய
@Appanaduuthaman
@Appanaduuthaman Жыл бұрын
விரைவில் குணமடைவீற்கள் உறவே
@saranyatm6682
@saranyatm6682 Жыл бұрын
நோய்கள் அனைத்திற்கும் பதிகங்கள் உண்டு
@nandhubalan2868
@nandhubalan2868 Жыл бұрын
Anna neega noi nodi ilama neenda nall valvenga..om ñama shivaya🙏
@sheela765
@sheela765 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய 🙏
@iyarkai303
@iyarkai303 Жыл бұрын
Neengal nalamudan valveergal
@santhimani8259
@santhimani8259 5 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பா ஓம் நமச்சிவாய நமக
@26-shellavanniyar51
@26-shellavanniyar51 10 ай бұрын
அப்பா எனக்கு கடண்பிரச்சைண அதிகமாக உள்ளது அப்பா யாரிடமும் கையேந்தாமல் பாத்துக்கு அப்பா 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥥🥥🥛🤲🤲🤲🤲🤲🥺
@karuppiaharankulavan5620
@karuppiaharankulavan5620 11 ай бұрын
ஓம் நமசிவாய ❤ கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும் ❤ மன அழுத்தம் குறையும். நிம்மதி கிடைக்கும்.
@atharvanagaraj
@atharvanagaraj Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ அப்பனே சிவ பெருமான் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் தீர வேண்டும் 28.03.2023 இன்று முதல் இந்த பாடலை கேட்க துவங்கி உள்ளேன் என் மனைவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்பனே சிவ பெருமான் நாங்கள் சேருவதற்கு ஜாதகம் ஒரு தடையாக இருக்கிறது அப்பனே சிவ பெருமான் இன்று முதல் இந்த பாடலை கேட்கிறேன் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ எல்லோரும் உங்கள் ஆசிர்வாதத்தை எனக்கு தந்து அருள வேண்டும் அப்பனே சிவ பெருமான் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nandhinisamy6577
@nandhinisamy6577 Жыл бұрын
Sir nenga nenaicha mariye unag wife kooda sanshosama serndhu vaalvinga.🙏🙏🙏
@ShakilaNatarajan-uj3sb
@ShakilaNatarajan-uj3sb Жыл бұрын
​@@nandhinisamy6577 kandippa N irupingka sago❤🙏
@subramanim3051
@subramanim3051 Жыл бұрын
@chinnu5414
@chinnu5414 3 ай бұрын
@thangarasumunishwariiswari1591
@thangarasumunishwariiswari1591 8 ай бұрын
1வருடம் போல இந்த கோளாறு பதிப்பகம் கேட்குறேன் என் வாழ்வில் உண்மையில் நடக்காது என்று நினைத்தது கூட அவ்ளோ அற்புதமா நடக்குது இதை உருவாக்கி கொடுத்த அனைத்து தெய்வங்களுக்கு நன்றி
@saravanans-sw5fv
@saravanans-sw5fv 6 ай бұрын
💐💐💐🙏🙏🙏 congrats..
@shaseetharaja8319
@shaseetharaja8319 5 ай бұрын
🙏🙏🙏
@sambathr5296
@sambathr5296 5 ай бұрын
Thank you
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 4 ай бұрын
Yes true
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 3 ай бұрын
பதிப்பகம் அல்ல பதிகம்
@nayagisampath2454
@nayagisampath2454 5 күн бұрын
நான் இன்று தான் இந்த பாடலை கேட்கின்றேன் ந‌ல்லது நடக்குமென நம்புகிறேன் என் கடன் பிரச்சனைக்காக வேண்டிக்கறேன்
@neelarajendran697
@neelarajendran697 2 ай бұрын
என் மகன் திருமணம்எந்ததடைகள் இல்லமால் நடக்க வேன்டும் ஒம் ஈசனே
@karpagavallikannan4209
@karpagavallikannan4209 11 ай бұрын
எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.என் மனம் ஏனோ கொஞ்சம் சரியில்ல.எல்லாம் நீதான் சரி பண்ணி தர வேண்டும்.ஓம் நமசிவாய
@kalirajanp1473
@kalirajanp1473 Жыл бұрын
என் கடன் முழுவதையும் அடைத்து விடு ஈஸ்வரா பரமேஸ்வர ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமச்சிவாயா
@elangulakrishnakanth8463
@elangulakrishnakanth8463 Күн бұрын
இறைவா எனக்கும் மற்றும் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திர்க்கும் நல்ல தீர்வு கிடைக்க அருள்புரிய வேண்டும் இறைவா
@ksathishkumar4320
@ksathishkumar4320 3 сағат бұрын
விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவார் அப்பன் ஈசன் ❤
@janakinaganathan3136
@janakinaganathan3136 9 ай бұрын
இந்தப்பதிகம் கேட்கும் அனைவருடைய மனமும் கண்டிப்பாக நிம்மதி அடையும் ஓம் நமசிவாய நமக
@subalatha7669
@subalatha7669 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@annaitrust3746
@annaitrust3746 Ай бұрын
Shivaya Namaha
@rajim670
@rajim670 18 күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக
@jeevanandhamr8975
@jeevanandhamr8975 9 ай бұрын
என் மகளுக்கு குழந்தை செல்வத்தை கொடு இறைவா
@hasinimusicals
@hasinimusicals 9 ай бұрын
kzbin.info/www/bejne/a5zKcoFmpddpeZo
@jayakumarthangadurai8408
@jayakumarthangadurai8408 2 ай бұрын
​@@hasinimusicals🎉
@thamizharasi3331
@thamizharasi3331 Ай бұрын
என் மகளுக்கும் ஒரு குழந்தை செல்வம் கிடைக்க அருள் புரியும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susilaasaithambi1571
@susilaasaithambi1571 6 ай бұрын
நான் ஐந்து வருடங்களாக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@manojc4368
@manojc4368 29 күн бұрын
Matram irukka
@Jayandradevi
@Jayandradevi Жыл бұрын
என் பொண்ணு கல்யாணத்திற்கு ஐந்து லட்சம் பணம் கிடைத்து விட்டது ஓம் நம சிவாய
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Nandri murugappa neeye thunai appa
@vasanthakokila4440
@vasanthakokila4440 11 ай бұрын
Nandri sivaappa neeye thunai Appa
@jayanthiyuvaraj4428
@jayanthiyuvaraj4428 10 ай бұрын
😊NARPAVI
@virudhasarania273
@virudhasarania273 Жыл бұрын
ஆரோக்கியமான உடல் மகிழ்ச்சியான மனநிலை அபரிமிதமான செல்வம் அடுத்தவர்கள் மகிழ்ச்சி உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என் அப்பனே!!!
@nageswarithirumoorthy9905
@nageswarithirumoorthy9905 Жыл бұрын
Om
@nageswarithirumoorthy9905
@nageswarithirumoorthy9905 Жыл бұрын
Om namachivaya namaga
@kokilavanim868
@kokilavanim868 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@gomislifestyle2328
@gomislifestyle2328 11 ай бұрын
இப்பாடலை தினமும் காலையில் கேட்டு எனக்கு வேலை கிடைத்து விட்டது நன்றி நன்றி பரம்பொருளே. ஓம் நமசிவாய வாழ்க
@haripriyakm2042
@haripriyakm2042 11 ай бұрын
Evlo days ketinga pa
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 8 ай бұрын
எங்கள் குடும்பம் ஒற்றுமையாக ஆரோக்கியமான வாழ வேண்டும்
@rockingram2502
@rockingram2502 Жыл бұрын
இந்த பாடல் கேட்டு எனக்கு வீடு கட்ட பணம் கிடைத்தது ஓம் நம சிவாய
@sudhaanbalagan1396
@sudhaanbalagan1396 8 ай бұрын
என் அண்ணன் உடல்நிலை சரியாக வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி
@kirshnavenimanikandan2433
@kirshnavenimanikandan2433 13 күн бұрын
என் பெண்ணுக்கு நல்ல வரன்அமையனும் அவ நல்லா சந்தோஷமாக இருக்கனும்🙏🙏 கடவுளே
@VijayaLakshmi-ol1bm
@VijayaLakshmi-ol1bm 4 ай бұрын
இறைவா என் ம க ளி ன் திருமணம் விரைவில் நடக்க அருள் செய் வாய் அப்பனே 🙏🙏🙏🙏
@SathyaSathya-io8ut
@SathyaSathya-io8ut Ай бұрын
ஆண்டவா எனக்கு நேர்மறையான எண்ணங்கள் வரவேண்டும் இறைவா என் கணவர் நல்லவராக திருத்த வேண்டும் ஆண்டவா என் குழந்தைகள் எதிர்காலம் நல்ல வளமுள்ள எதிர்கால மா வர வேண்டும் இறைவா அனைவருக்கும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் தரவேண்டும் கடவுளே எனக்கும் என் தப்பிக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் இறைவா
@randomvideos798
@randomvideos798 22 күн бұрын
எல்லாம் சரி ஆகும்
@dillibabuk1948
@dillibabuk1948 Жыл бұрын
என் தாய் உடல் நலத்துடன் இருக்க மற்றும் என்னை சுற்றி உல்லவர்கல்கலும் நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன்" ஓம் நமசிவாய" 🙏🙏🙏
@baskaran567
@baskaran567 5 ай бұрын
Nalla ennam godblesyou
@baskaran567
@baskaran567 5 ай бұрын
Namasivaya namaga
@rockingram2502
@rockingram2502 Жыл бұрын
என் கடன் எல்லாமே தீந்துவிட்டது ஓம் நம சிவாய
@PRAVEENKUMAR-fx9mf
@PRAVEENKUMAR-fx9mf 10 ай бұрын
Enakkum vendikonga brother Romba athigama kastam iruku Kadan problem athigama iruku
@user-ze3ot1lu1t
@user-ze3ot1lu1t 10 ай бұрын
Yes engalukkum irukku vendikonga
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t 2 ай бұрын
Brother enka appavukakavum vendikanga kadan kaluthai nerikara alagukku eruku please
@malammu3203
@malammu3203 5 ай бұрын
என் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்..
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 8 ай бұрын
என் கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் உள்ள தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் கொண்ட மனிதம் காப்போம் இறைவனை வேண்டுகிறேன் என்னை சாகும் வரை உண்மை மனிதர் என்று வாழ வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@panchukamaraj2265
@panchukamaraj2265 26 күн бұрын
என் மகன் 🙏🏻வேலைக்கு 🙏🏻போகனும் 🙏🏻 ஓ ம் நமசிவய நம,🙏🏻
@AanmeegaThulirgalRD8
@AanmeegaThulirgalRD8 Жыл бұрын
இந்த பாடல் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை செய்துள்ளது. என் மனம் இப்போது லேசாக உள்ளது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@senthamildurai2637
@senthamildurai2637 Жыл бұрын
இந்த பாட்டுமடும்தாகேப்பிங்களாஎத்தனைமுறைகேப்பிங்க
@ironlady3671
@ironlady3671 5 ай бұрын
Daily 1 time
@a.n.surendran7665
@a.n.surendran7665 5 ай бұрын
உண்மை.
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 2 жыл бұрын
எனக்கு ஏழரை சனி நடக்கிறது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த பதிகத்தை அன்புடன் தினமும் வீட்டில் ஒலிக்க செய்து கேட்டு வந்தேன். இனி எல்லாம் சிவனருளால் வெற்றி அடைந்து வருகிறேன். நீங்களும் கேட்டு இறையருளை பெறுங்கள். நன்றி.
@balajig3011
@balajig3011 2 жыл бұрын
Enda time'la kekanum anna
@Gopinathan415
@Gopinathan415 Жыл бұрын
@@balajig3011 daily morining
@selvarajkrishnan545
@selvarajkrishnan545 Жыл бұрын
@@balajig3011 morning before eight
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@rayalmuthu7578
@rayalmuthu7578 Жыл бұрын
@@balajig3011 காலை. மாலை இருவேளையும் கேறக்கலாம் முடியாதபோது ஏதேனும் ஒருவேளை கேட்டாலும் போதும் பக்திதான் முக்கியம்
@sudhaanbalagan1396
@sudhaanbalagan1396 Жыл бұрын
சிவனே போற்றி போற்றி குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து என் கணவர் என்னை புரிந்து சந்தோஷமாக வாழவும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் அருள்புரியவேண்டும் சிவனே
@balajisanjai1377
@balajisanjai1377 3 ай бұрын
இந்த பாடலை கேட்க ஆரம்பித்தால் இருந்து எங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்தது சத்தியமான உன்மை ஓம் நமச்சிவாய
@mahanathi770
@mahanathi770 Ай бұрын
Om namashivaya potri
@svramesh8000
@svramesh8000 3 жыл бұрын
இதை கேட்பவர்களுக்கு சகல நன்மைகள் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கிறேன்
@vasukihamsini3955
@vasukihamsini3955 Жыл бұрын
நன்றி
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@selvikumari1239
@selvikumari1239 Жыл бұрын
இந்த பாடல் கேட்ட பலன் எனக்கு அரசு வேலை கிடைத்தது ஓம் நமச்சி வாயா
@selvamani235
@selvamani235 Жыл бұрын
சந்தோஷம் ஒரு வேண்டுகோள் பணத்தை சேமித்து வையுங்கள் வீண் செலவு செய்யாதீர்கள்
@selvikumari1239
@selvikumari1239 Жыл бұрын
நன்றி
@prabhuganesh8171
@prabhuganesh8171 Жыл бұрын
Congratulations வாழ்க வளமுடன்
@arulpunitha6404
@arulpunitha6404 Жыл бұрын
@@selvamani235 உண்மைதான் அண்ணா...பணத்தை கண்ட கண்ட நாயிகளுக்கெல்லாம் அநாவசியமாக செலவழித்துவிட்டு இன்று என்னிடம் வாங்கி தின்னுட்டு என் குடும்பத்தையே கெடுத்துவிட்டார்கள்...
@monkupinku4141
@monkupinku4141 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏
@loganathaner7311
@loganathaner7311 10 күн бұрын
என் மகளின் அரிய வகை நோய் குணமாக வேண்டும் அருள் புரிய வேண்டுகிறேன்
@kalaidevi.b8050
@kalaidevi.b8050 2 ай бұрын
முருகா எனது ரிப்போர்ட் நார்மல் ஆக இருக்கவேணடும்
@user-vk8qr4hz3x
@user-vk8qr4hz3x 2 жыл бұрын
இந்த பாடல் ஓதி 19 வருடங்கள் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது.
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 2 жыл бұрын
🙏🙏💐💐🙏🙏 என் மகளும் மாப்பிள்ளை யும் சேர்ந்து வாழ வேண்டும் ,பிராத்தனை செய்யவும் ,🙏🙏
@lalithadhinakaran2659
@lalithadhinakaran2659 Жыл бұрын
Really ah..pls reply. .
@lalithadhinakaran2659
@lalithadhinakaran2659 Жыл бұрын
En appa engalai serthuganum pls reply
@srikannappaahoroscience3716
@srikannappaahoroscience3716 Жыл бұрын
சூப்பர் ஓம் நமசிவாய
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
இந்த பதிவு எங்களுக்கும்அதிசயம்நடக்கனும்வாழ்த்துங்கள்
@opz9005
@opz9005 2 ай бұрын
எனது சின்ன மகளும்.அவள் கணவரும் அன்புடன் ஒற்றைமையுடனும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்புடன் வாழ அருள் புரிய வேண்டும் ஈசனே
@subalatha7669
@subalatha7669 14 күн бұрын
இறைவா தனியாய் போராடும் எனக்கு உதவுங்கள் அனைவரும் நன்றாகவே இருக்க அருள்வாய்
@vairavairam2800
@vairavairam2800 Жыл бұрын
ஏகனே, அநேகனே, ஆதிமூலமே, அகிலமே, அண்டமே, அம்மையப்பா, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே, அடிமுடி இல்லாத இறைவா, ஈசனே, என்னை காக்கும் தெய்வமே நின் திருவடி சரணம்....
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 2 жыл бұрын
8 வருடம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது நன்றி இறைவா
@jayanthijayanthi7924
@jayanthijayanthi7924 Жыл бұрын
Thanks
@gandhiuasharani1496
@gandhiuasharani1496 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நன்றி 🙏
@prajendran3896
@prajendran3896 9 күн бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் .
@rajeshwarimurugesan5933
@rajeshwarimurugesan5933 6 ай бұрын
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் கடன் பிரச்சனை முழுவதும் தீர வேண்டும் ஓம் நமச்சிவாயா
🇮🇩Let’s go! Bali in Indonesia! 5GX Bali
00:44
ISSEI / いっせい
Рет қаралды 31 МЛН
Don't eat centipede 🪱😂
00:19
Nadir Sailov
Рет қаралды 23 МЛН
La final estuvo difícil
00:34
Juan De Dios Pantoja
Рет қаралды 27 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 551 М.
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 121 М.
Егор Крид, JONY - Дым ( Премьера Клипа 2024 )
2:53
Егор Крид
Рет қаралды 5 МЛН
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 734 М.
Жандос Қаржаубай - Не істедім?!
2:57
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 627 М.
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 776 М.