No video

வரப்போகும் மனைவியின் தோற்றம் எப்படி இருக்கும்|கலப்பு திருமணத்திற்கான ஜாதக அமைப்பு kp system in tamil

  Рет қаралды 2,799

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#astrologey #astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 14
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 4 жыл бұрын
very good all the best
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
நன்றி ஐயா
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
Semma sir...seekiramaave poteenga... enakku intha videola romba doubts irukku... commentla kekalaama sir ? 😯
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Sure
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 inga 7th cuspal sublord rahu saniswarar starla irukaru... so INTERCASTE marriage nu soneenga... if kalathra karagan sukran rahu starla iruntha inter caste nadakuma illa nadakaatha ?
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 my second doubt... 7th cuspal sublord vara planet guru allathu budhan starla irunthu appuram intha guru illa budhan rahu starla iruntha intercaste nadakuma sir ?
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 chanthiran 5th bhavathai thodarbu kondaalum 4th bavathai thodarbu kolluthu... so kaadhal thiru manam eppadi nadaka mudiyum?
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
@@sathyadev8734 1 qus நிச்சயமாக இல்லை 2 qus இல்லை 3 qus சந்திரன் தொடர்புகொள்ளும் பாவத்தை தனித்துவமாக செயல்படுத்தும் இங்கு தொடர்பு என்பது சனி பகவான் எதை தொடர்பு கொள்கிறார் சுக்கிரன் எதை தொடர்பு கொள்கிறார் என பாருங்கள் மேலும் சந்தேகம் இருந்தால் நமது வகுப்பில் இணையுங்கள் நல்வாழ்த்துக்கள்
@tamilelakkiaachu7127
@tamilelakkiaachu7127 4 жыл бұрын
Super sir.... Clear ah soldriga
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@vinisab4803
@vinisab4803 3 жыл бұрын
7ம் அதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் 10-ல் (கும்பத்தில்) உள்ளனர் குரு 9ம் பார்வையாக பார்க்கிறார் மகர ராசி ரிஷப லக்னம் குரு 2ல்
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
How much fees sir
@tnthirty6212
@tnthirty6212 3 жыл бұрын
Makara rasi makara lakkanam
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
திருமணம் உறவிலா ? அந்நியத்திலா ?? #256
5:49
SREE SITTHAR JOTHIDA RAKASIYANKAL
Рет қаралды 21 М.