புரட்சி எப்போதும் வெல்லும் நாம் உறுதியாக வெல்வோம்....
@mrtesla2352 жыл бұрын
இந்த பாட்ட கேட்கும்போது உடம்பெல்லாம் சிலிர்த்தது 👍🔥
@புவனகிரிநாம்தமிழர்கட்சி2 жыл бұрын
மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்..... நாம் தமிழர் அர்ச்சுணன்ஆனந்த் தொகுதி செயலாளர் புவனகிரி சட்டமன்றத் தொகுதி
@vasamy1592 жыл бұрын
Ama kandipa 🌱💪🌱
@k.rameshsudha7060 Жыл бұрын
இந்த பாடல் எழுதிய குழுவுக்கு நன்றி
@vijaygille2 жыл бұрын
தெளிவான கருத்து பாடல் விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமையும் 👍👌
@ravindhranr18382 жыл бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல் மிக சிறப்பு
@ganeshmoorthy87072 жыл бұрын
அனைவருக்கும் புரியும்படி பாடல் அருமையாக உள்ளது, பாடலை பதிவு பண்ணிய குழுவினருக்கு பாராட்டுக்கள் 🙏🙏🙏
@KR-rg7lx2 жыл бұрын
வெலட்டும் விவசாயி
@venkatesanspark82532 жыл бұрын
சிறப்பு ❤️
@மோகன்தமிழ்-ற9ய2 жыл бұрын
சிறப்பான கொள்கை பாடல் நன்றி நாம் தமிழர் 🙏💪🐅
@PuratchiEppothumVellum2 жыл бұрын
Puratchi eppodhum vellum 🔥 Naam tamizhar
@pechiappandurai68342 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி. பாடல் மற்றும் காட்சி தொகுப்பு மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது . சிறந்த முயற்சிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். நன்றி.
@perumalmannadhan61812 жыл бұрын
Sirappu seeman thambigale sirappu
@elaiyaraja47642 жыл бұрын
பாடல் வரிகள் அருமை நண்பா 🙏 நாம் தமிழர் 🔥🔥🔥
@sugunasuguna83502 жыл бұрын
சிறப்பு.எஙகேயோ.போய்விட்டீர்கள்.நாம்.தமிழர்
@guna19932 жыл бұрын
குருவிக்கு உண்டு சிறு கூடு தமிழனுக்கு இல்லை ஒரு நாடு விரைவில் அமையும் தமிழ் நாடு... அண்ணன் ஆட்ச்சியில்....
@adminaarie41602 жыл бұрын
தமிழ் நாட்டில் வாழும் அனைவருக்கும் நல்ல ஒரு எதிர்காலத்தினை உருவாக்கத்துடிக்கும் அண்ணன் சீமானுடைய கட்சியை ஒரு முறை தெரிவு செய்து பாருங்களேன். அனைத்து இளைய தலைமுறையினரது தலையாய கடமை உங்கள் வீட்டில் உள்ள பெரியோரை ஒரே ஒரு முறை விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வைப்பதே.
@s.pdavidbritto55672 жыл бұрын
UNGAL PATHIVUKU MIKKA NANRE
@Poo_NTK2 жыл бұрын
என்த ஊர் அன்னா நீங்க
@adminaarie41602 жыл бұрын
@@sarkumar1753 தமிழ் நாடு அப்ப குட்டிச்சுவராகி அழியவேண்டியது தான் என்று சொல்கிறீர்கள்.
@adminaarie41602 жыл бұрын
@@Poo_NTK வெளிநாட்டில் வாழ்கிறேன் தம்பி.
@Balaji902582 жыл бұрын
@@sarkumar1753 summa iru ya Aai
@mamannanrajarajan36522 жыл бұрын
உலகின் முன்னணி நாடாக மாறப் போகுது தமிழ் நாடு.
@eashaa73962 жыл бұрын
100% SURE YES ANNAN SEEMAN AVARGAL FROM South offrica Nam tamilar
@baluchamynagarajan93312 жыл бұрын
நாம் தமிழர் கலை வழி கொள்கை ஆவணம்! மிகச்சிறப்பு! மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்🎉🎊 சகோ!
@India-sports3752 жыл бұрын
❤️❤️❤️❤️
@Nitish-nf7hx2 жыл бұрын
🔥🔥
@asjeyakumarkamaraj44202 жыл бұрын
சிறப்பு
@anbalaganmani-wj2dy Жыл бұрын
நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வேண்டுகோள் இந்தப் பாடலை அனைத்து ஊர்களிலும் நம் கொண்டு செல்ல வேண்டும்
@shanthi66642 жыл бұрын
நாம் தமிழர்
@tamilarasu60092 жыл бұрын
அருமையான.பாடல் வாழ்த்துகள்.
@fgjanujan43872 жыл бұрын
NAAM TAMILAR 👍
@umani26642 жыл бұрын
சிறப்பான பாடல். வாழ்த்துக்கள் 💐💐💐💐 மேலும் பல பாடல்களை எதிர் பார்கக்கின்றோம்.
@parthiravana18252 жыл бұрын
தமிழ் எங்கள் உயிர் மூச்சு
@sureshbabuc86212 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி 👍👌💐
@ravichandrankathavarayan70602 жыл бұрын
நல்ல வரவேற்பு பதிவு வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர்
@அ.ப.கோபி2 жыл бұрын
அருமையான வரிகள்
@roshanriyzs81722 жыл бұрын
நாம் தமிழர் கட்டாயம் வரும்
@mansoorabusali83802 жыл бұрын
உயிருக்கு உயிராக நாட்டையும் மக்களையும் நேசீக்கும் என் அன்னன் சீமானுக்கு வாக்களியுங்கள் என் அன்பு நாம் தமிழர் கட்சி சொந்தங்களே
@Marri-t9e7 ай бұрын
👩🍳
@thamizhmagan-14572 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@puratchiameeth55902 жыл бұрын
இது போன்ற பாடல்கள் மூலம் தான் இளைஞர்கள் மத்தியில் நாம் தமிழர் வளரும்
@சமர்ப்பாகுமரன்2 жыл бұрын
அருமை அருமை சிறப்பு சிறப்பு உளமார்ந்த வாழ்த்தும் மனந்திறந்த பாராடடும் நெஞ்சார்ந்த நன்றியும் தலை தாழ்ந்த வணக்கமும்.🙏🙏🙏🙏 😘😘😘😘😍😍😍😍👌👌👌👌👍👍👍👍
@palanisamy16992 жыл бұрын
மிகச் சிறந்த படைப்பு.....
@Eekai.ஈகை2 жыл бұрын
ஒரு கனவு கண்டேன் அது கண்முன்னே தோன்றினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் அதை விட கோடனாகோடி மகிழ்ச்சி அடைவேன் இது நடந்தேறும் கண்டிப்பாக அன்று சீர்காழியில் மிகப்பெரிய தொழில்அதிபரகா நான் இருப்பேன் அண்ணன் அவர்களுக்கு ஏற்ற வகையில் துணை நிற்கும் ஒரு சக்தி வாய்ந்த தம்பி யாக நிற்பது மிகவும் பெருமையாக இருக்கும்
@arasumathikcantan68232 жыл бұрын
Well done Thanmbi. Dream will come true
@savarimuthuambuross50082 жыл бұрын
அருமை சிறப்பான பாடல் இதுபோன்று பாடல்கள் கொள்கை பரப்பு செய்ய பயன்படுத்தி மக்களிடம் விவசாயி சின்னத்தை கொண்டு சேருங்கள் கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் இது உறுதி வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@pandikaruppanp70972 жыл бұрын
அருமை நாம் தமிழர்👌💪🙏
@DoOrTry82562 жыл бұрын
மக்கள் ஓட்டுக்கு பணம் வங்குவதை தவிர்த்தால் நாம் தமிழர் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.....👌🌾🔥💪💯👍😎
@venkatnathan56412 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பாடலாக உருவம் கொடுத்த அனைவரும் நன்றி.மிக அருமை.
@_Harish8052 жыл бұрын
அருமையான பாடல் தெளிவான வரிகள் அண்ண வந்தா நாடு நாட்டு மக்களும் மகிழ்வோடும் தெளிவோடும் வாழ்வாங்க நடக்கும் அப்போ இருக்கு அனைத்து கட்சிகளுக்கும் பொது முடக்கம்
@LOGESHK.V.L7 ай бұрын
பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது பாசத்தால் சேர்ந்த கூட்டம்👑 NTK🌾💥💛❤️
@jayakumarramachandra45992 жыл бұрын
சிறப்பு அருமையான பாடல் வெற்றி நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மைல்கல்
@magesvarannatarajan1172 жыл бұрын
அருமை... அற்புதம்....
@suren462 жыл бұрын
🔥❤️👍🏻💪🏻👌🏻 நாம் தமிழர் வெல்க !
@ssr2212 жыл бұрын
💪💪💪
@subabharathi2025m-hy8sc Жыл бұрын
அருமையான பாடல்👌👌👌👌👌👌
@cholan2852 жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@vasanthabcd2 жыл бұрын
Music n tune 👌👌👌✊✊✊✊✊✊✊✊✊
@italiandiary2 жыл бұрын
Super song
@ramukwt96512 жыл бұрын
அருமையான பாடல் 💪💪💪💪💪💪
@douglasbr43272 жыл бұрын
Awaiting!
@ஷாஜுகுட்டி Жыл бұрын
நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று நம் ஆள் மனதில் உணர்வு உள்ள ஒரு பாடல் வாழ்த்துக்கள் செந்தமிழர் பாசறை நாம் தமிழர்
@kalpanakaalimuthu63952 жыл бұрын
👍👍👍
@amuthamurugesan72862 жыл бұрын
அருமை . வெல்வான் விவசாயி. 💪💪💪🌾🌾🌾👏👏👏
@Tamizhan88082 жыл бұрын
நாம் தமிழர் 💪🇲🇾
@கடைசிதமிழனின்குரல்-ச4த2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🌾
@g.manickavasagamvasagam92512 жыл бұрын
N...T....K......👍
@dayanamaya91362 жыл бұрын
அருமை நண்பா அழகு 💐
@mamannanrajarajan36522 жыл бұрын
வந்து விட்டது மாற்றம். ஆட்சி மாற்றம் மட்டுமே பாக்கி.
@jaanhellokawqaas90022 жыл бұрын
Arumaiyana padal ntk mass 💪💪💪🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥👍👍👍
@sureshselvam13712 жыл бұрын
சிறப்பு ❤️❤️ நாம் தமிழர் 🔥🔥💪
@mohanasundaram42002 жыл бұрын
இலவசம் தேவையில்லை!
@anandtamilan282 жыл бұрын
வெல்லட்டும் விவசாயி 🔥
@senthilkumar-qp6vl Жыл бұрын
அருமையான கொள்கை விளக்க பாடல்... மிக சிறப்பு... அருமை... 💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🐯🐯🐯🐯🐯
@n.m.skumar99042 жыл бұрын
விவசாயிக்கு ஓட்டு போடு
@ramyqk43072 жыл бұрын
fantastic meaningful song depicts actual happenings under thirudars people should think other than 500 rs elvan vi asai valga ntk kannan 13jan 22 seeman will win
@chandran43192 жыл бұрын
ஆக அருமையான பதிவு👍
@saraswathidevi40312 жыл бұрын
Arumai....👍💪🙏
@dharmar1042 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்...
@sureshsuper44512 жыл бұрын
ஆளப்போறன் தமிழன் 💪🏻💪🏻💪🏻
@KLRBYTES7 ай бұрын
2024..🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@shanmugamperiyannajcbshanm3612 жыл бұрын
நாம் தமிழர் திருச்சி
@MariyappanselviLokeshwaran Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது நம்பிக்கை வந்துவிட்டது அண்ணா அண்ணன் நிச்சயம் தேர்தலில் வெற்றி உண்டு நான் அண்ணனுக்கு ஒட்டு போடுவதுககா ஊருக்கு வருகிறேன் தமிழ்நாடு க்கு வெற்றி நிச்சயம் நம்தான் 🔥🙏🌾🌲🌳
@SbharathiSakthi Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super anna
@tvtamil35422 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது
@sekarmadhavan30142 жыл бұрын
இக் காணொலியுடனான பாடலை தினம் தமிழ் நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்க செய்தால் தமிழ் மக்கள் விழிப்புறுவர்.
@kanagagomathi95542 жыл бұрын
🔥👍🏾👍🏾👌🏽💐👌🏽💪🏽💪🏽🔥
@mayilsamy55882 жыл бұрын
சிந்திக்க கூடிய பாடல் 🔥🔥 நாம் தமிழர் 🔥🔥
@selvam.k2792 Жыл бұрын
அருமை தெளிவான அரசியல் அமைப்புகள் வெல்க நாம் தமிழர்
@abdulgafoor52892 жыл бұрын
Super Song Seeman will come rule shortly.
@செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ Жыл бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@sellakamallathurai86537 ай бұрын
ஐரோப்பா, அமெரிக்கா,U.K, ஈழத், தமிழர்களின் ஆதரவும் அண்ணன் சீமானுக்கே. உலகத் தமிழர்கள் எல்லாம் நாம் தமிழராய் ஒன்றாகும் காலம் தொலைவில் இல்லை.
@Shaam-nm8bq Жыл бұрын
மாற்றம் கண்முன்னே தெரிகிறது🔥✍️🔥
@apkpowertools93902 жыл бұрын
அடுத்த தலைமுறை வாழ்வாங்கு வாழ வேண்டும் அதற்கான அரசியல் நாம் தமிழர் கட்சி
@Vp_Perfect2 жыл бұрын
Nice political songs
@velhendry80142 жыл бұрын
ஜெகன் அண்ணன் பாடல்கு நன்றி.. எவ்ளோ நாள் ஆடுவாங்க. இது புலி படையின் கூட்டம், இனி இருக்காது உங்க ஆட்டம்...
@ஆரோக்கியசேவியர்அம2 жыл бұрын
அருமை 👌
@vasanthabcd2 жыл бұрын
🙂👌👌👌👌👌👌
@klr400. Жыл бұрын
🎉❤
@kavinbharathi6982 жыл бұрын
நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்வோம்
@prakashvijayaprakash19842 жыл бұрын
நாம் தமிழர் கட்சி நிச்சயமாக தலை நிமிர்ந்து நிர்க்கும்
@aiyngarankaran50762 жыл бұрын
Super
@chinnaduraisenguttuvan7438 Жыл бұрын
எல்லாம் சாத்தியமே!!!நாம்தமிழர் ஒருநாள் வெல்லும் அந்த நாள் மிகவும் தொலைவில் இல்லை 🔥🔥🔥 வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
@saronrajap47652 жыл бұрын
Mass
@RajaTamilan1372 жыл бұрын
நாம் தமிழர்💪🐅
@vijaya61482 жыл бұрын
Very nice song and we need more songs like this 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@tamilnanbanuk2448 Жыл бұрын
சிறப்பான கொள்கை பாடல்
@malligamalliga40062 жыл бұрын
That's true, excellent song
@maddypandi13302 жыл бұрын
Super ntk
@saravanansangar44102 жыл бұрын
ஒட்டுமொத்த அரசியலும் ஒரு பாடல்களில் முடித்து விட்டாய்