தவத்திரு சித்ரமுத்து அடிகளார் திருவடிகளை போற்றி வணங்குகிறேன்... நன்றி ஐயா. 🙏🙏
@retnamahsubbrayan72774 жыл бұрын
நீங்கள் பல மகான்களை பார்த்து தரிசனம் பெற்றால்தான் ஐயா உங்கள் தரிசனம் மூலம் இறை நிலை அடையும் ஆற்றலை நாங்களும் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா உங்கள் அப்பா இயற்றிய வெண்பா மிகவும் அருமை நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Great to know about தவத்திரு சித்திரமுத்து அடிகளார்.
@arunpandian87814 жыл бұрын
Iyya .. thangal .. vetri nechiyam bookla irukum ..kidney stone neekum tips use panni .. stone remove pannitan. . mikka magilchi ..mikka nandri ....pala nal veadanai ..midivu adaidhadhu
@arutjothiastrovision73244 жыл бұрын
ஐயா..அழகன்குளத்தை சேர்ந்தவன் நான்..தங்களது தந்தையாரை அங்கு சந்தித்திருக்கிறேன்..சாமிஜி புகழை தங்கள் வாயிலாக கேட்டதில் மகிழ்ச்சி
@sivalingamnatarjan92194 жыл бұрын
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@sdarulmurugan43154 жыл бұрын
அய்யா... பொதுதொண்டும் ஞானபாதையும் வாய்க்க உங்கள் மலர் பதம் வணங்கி ஆசி வேண்டுகிறேன் சா.தே அருள்முருகன்
@sasisasikumar48554 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நல்லபதிவு வணக்கம் ஐயா
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@radha.welfitradha.welfit64224 жыл бұрын
நன்றி அய்யா....
@drivings76524 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏.
@sivagnanamr25484 жыл бұрын
நன்றி ஐயா
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.ஐயா எனக்கு தவம் நிலைய அடைய உதவி செய்யுங்கள்.கூடிய விரைவில் கிடைக்க நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள்.ஓம் சிவ சிவா போற்றி
தவத்திரு சித்ரமுத்து அடிகளார் அவர்களின் அருளொளி நூல் பெற.... தாய் அருளாம்பிகை அவர்கள், ஆத்மசாந்தி நிலையம், பனைக்குளம்-623522. இராமநாதபுரம்-Dt செல்பேசி-9952232112.
வணக்கம் ஐயா 🙏 நீங்கள் கூறிய தாப்பா எனும் ஊரில் ஜகந்நாதனர் சுவாமியின் ஜீவ சமாதி உள்ளது. அடியேன் இந்த ஊரின் அருகில் உள்ள சுங்கை எனும் ஊரில் வசிக்கிறேன். ஜகநாதர் சுவாமிக்கும் சித்திரமுத்து அடிகளாருக்கும் என்ன தொடர்பு? நன்றி ஐயா 🙏
அய்யா மிக்க நன்றி அய்யா. தங்களுடைய தீட்சை எங்களுக்கு கிடைக்குமா அய்யா .
@elamaransivasamy56104 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@kandhan35694 жыл бұрын
Iya addres solluinga
@maheshKumar-iw4qb4 жыл бұрын
Iyya discreption address illa iyya
@KAVANAGARKARJANAI4 жыл бұрын
தவத்திரு சித்ரமுத்து அடிகளார் அவர்களின் அருளொளி நூல் பெற.... தாய் அருளாம்பிகை அவர்கள், ஆத்மசாந்தி நிலையம், பனைக்குளம்-623522. இராமநாதபுரம்-Dt செல்பேசி-9952232112.