சித்த புருஷர்கள் மக்களின் நலனுக்காகவே இன்று வரை வாழ்கின்றனர் அந்த வரிசையில் பாம்பன் சுவாமிகள் அருளிய அத்தனை விஷயங்களையும் தொகுத்து வழங்கிய டாக்டர் சீ. வசந்தி அவர்களுக்கு நன்றி. 🎉
@gandhirajan59985 ай бұрын
27-ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் சுவாமிகள் சன்னதிக்கு சென்ற போது அங்கே அவரின் அருள் பெற்று வாழ்க்கையின் தடைகளை தாண்டி முன்னேறியுள்ளேன். மேலும் ,தற்போது நண்பரின் தயவால் மீண்டும் இப்போது அவர் சன்னதிக்கு சென்று வழிபட்ட பின் நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கை என்னுள் ஏற்பட்டுள்ளது. 🙏💐
@kamalmugesh6 ай бұрын
எங்களுக்கும் உங்களை தரிசிக்க வாய்ப்பு கொடுங்கள் ஐயா பாம்பன் சாமிக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@குமரன்14366 ай бұрын
ஓம் முருகா.. பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@kingking-zp9pr4 ай бұрын
நானும் திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதிக்கு போன வாரம் வியாழக்கிழமை சென்றிருந்தேன் எனக்கு போக வேண்டும் என்று திட்டமெல்லாம் போடவில்லை திடீரென்று போக வேண்டும் என்று நினைத்தேன் நானாக கிளம்பி சென்று விட்டேன் மொபைலில் மேப் போட்டுக் கொண்டேன் ஒரு சில இடம் வழி கேட்டுக் கொண்டேன் அங்கே போய் சாமி கும்பிட்டு விட்டு அன்னதானத்திற்கு காய் கட் பண்ண முடியுமா என்று கேட்டார்கள் ஒரு சில காய்கறிகளை கட் பண்ணி கொடுத்துவிட்டு என் மனதார மிகவும் சந்தோசமாக செய்து கொடுத்துவிட்டு மறுபடியும் அவருடைய ஜீவசமாதிக்கும் முன்பாக அமர்ந்தேன் அமர்ந்த ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தேன் பின்பு மௌனமாக கண்களை மூடி அவரை நோக்கி தியானம் செய்ய ஆரம்பித்தேன் அப்பொழுது அவரிடம் அப்பா பாம்பன் ஐயா எனக்கு உங்களுடைய ஆசை வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் தியானத்தில் ஒரு வயதான ஆண் நான் கண்மூடி இருக்கும்போது என்னை அம்மா அம்மா என்று கூப்பிட்டார்கள் நான் கண் திறந்து பார்க்கிறேன் என்று கையில் முல்லைப் பூவே கையில் கொடுத்து வைத்துக் கொள் என்று சொல்லிவிட்டு சில நிமிடங்களில் போய்விட்டார் அத்தனை பேர் இருக்கும்போது அவ்வளவு கூட்டமாக இருந்தது அங்கே அத்தனை பேரையும் விடுத்து என்னிடம் வந்து அந்த பூவை என் கையில் கொடுத்து வைத்துக்கொள் என்று சொல்லி நிமிடங்களில் மறைந்து விட்டார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் எனக்கு அப்படியே ஒரே அழுகை இது எப்படி சாத்தியம் ஆசி கொடு என்று கேட்ட மாதிரி நிமிடமே வயதானவர் வந்து பூவை கொடுத்துவிட்டு வைத்துக் கொள் என்று சொல்லி சென்றுவிட்டார் அப்போ பாம்பன் சுவாமி அங்கே இருக்கிறார் தானே இது உண்மை எனக்கு போன வாரம் நடந்தது அனைவரும் சென்று அவருடைய ஆசியைப் பெறுங்கள்
@gsrinivasan86216 ай бұрын
என்னை வாழவைத்த பாம்பன் சுவாமிகள்
@ramasamyparamasivam50926 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@SenthilKumar-cp3vc5 ай бұрын
GOOD JOB MADAM
@ravichandran60186 ай бұрын
happy news to pamban swamigal devotees.srimath pamban swamigal tapovanam in palani. 6 kms from palani bus stand pachalanaicken patti. palani to dindigul salai.
@selvaperumalnagarajan33546 ай бұрын
Thank u
@radhiramadorai40306 ай бұрын
Nandri Amma🙏
@KarpagampvKarpagampv3 ай бұрын
Super amma
@shanmugamkumaraguruparan70784 ай бұрын
Guruve Saranam...
@DhevagiBala6 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருள்கன்னிகாபாரதி சேனல்பாருங்கமுருகனுடைய திருவருள் ❤❤❤
@lakshmikanthan46936 ай бұрын
Om Saravana bhava
@Murugakumarakugahema6 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@radhiramadorai40306 ай бұрын
Om Hreem Varhi Om 🙏
@Manonmanidevy.8319_6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
Na previous year pona. Etanayo naal tavama tavam irundu iruka no use. Pamban swamy kovil la. Suicide varika poita. Ipo porathukey bayama iruku . Kadavul help pana num ipudi sagura nelamaiku kondu poga kuda du.sry to say these those who believe ungaluku la edho oru vagaila help panuraru. Enaku kastam matu ta kudukura ru. But i had no option. Enaikavadu oru naal en vendudal neraivu erada nu oru nambkai la ta ipo iruka