ஆடுகளம் பார்த்தவுடன் தியேட்டரை விட்டு அரைமணிநேரம் ஆனது எழுந்துவர.....நீண்டநாளுக்கு பிறகு அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான்....உங்க வாழ்க்கை தொடரை படிக்கும்போது உங்க தந்தையின் திருமண ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை பார்த்து... அதிர்ச்சி எனக்கு...அவரோட மகனா நீங்க.....என்பதை போல....
@venkatbalaji47923 жыл бұрын
வெற்றி மாறனின் வாழ்க்கை தொடர் எங்கே கிடைக்கும் சகோ ?
@Lpgpipeline23083 жыл бұрын
@@venkatbalaji4792 bro avan than poi solran neenga vera
@hajibaba3758 Жыл бұрын
ஏன் புரோ தூங்கிட்டிங்களா
@inshafahamedsrilanka87763 жыл бұрын
I'm _suriya_ fan waiting for #vaadivasal 🔥🔥🔥
@sasikumar-rr5bv3 жыл бұрын
no 1director in indian history. its my opinion
@vigneshkumar89083 жыл бұрын
Watch more bengali films
@judesanthosh6532 жыл бұрын
Damm true .
@shahidh74 ай бұрын
Not no.1 but definitely he will be in top 10. No.1 is Satyajit Ray imo.
@vijiyalakshmigopal71804 жыл бұрын
மிகவும் சிறப்பு. மகிழ்ச்சி.
@bala4Lifestyle4 жыл бұрын
Viji
@panneerselvam49593 жыл бұрын
உங்க தந்தை உங்களை எப்படித்தான் இப்படி வழி மாறவிட்டாரோ கலைத்துறை பக்கம்...என்ற ஆச்சரியத்துடன் உங்க மீது பாசமழை பொழிந்திருப்பாரோ.....உங்க டைரக்டர் பாலு மகேந்திரா.... லயோலா காலேஜில் சேர்த்துவிட்ட தந்தை வேதனை படாமல் இருக்க முடிந்திருக்கிறது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது...75born என்ற வரிகளால் வியப்படைந்தேன்... ஏனென்றால் 74ல் சென்னையில் ... மாணவனான எனக்கு நண்பர் உங்க தந்தை ....
@chandrakumar25744 жыл бұрын
VAAZHGA VALAMUDAN vetrimaran sir
@dineshg51323 жыл бұрын
You are my big inspiration sir
@thaniga11123 жыл бұрын
Vatriemaran nice drector
@gjskdksv66814 жыл бұрын
13:30
@randyrushendran63774 жыл бұрын
Regular story?
@Sachinms102 жыл бұрын
English literature ❣️
@akashdiehardfanoftaekwondo62782 жыл бұрын
Nayagan 🔥🔥🔥
@gjskdksv66814 жыл бұрын
Continuation ??? Release soon plss
@madrasboykumaran4 жыл бұрын
Vetrimaran 🔥
@chandrakumar25744 жыл бұрын
All the best sir
@gokulnath925 ай бұрын
🙏
@gopalpriyagopalpriya5882 Жыл бұрын
Hi pls pls pls pls pls pls pls hlp 😢
@Ashwinprabhu-lx8jb4 жыл бұрын
Next part ??? Seekram vidunga
@srinuvasan21204 жыл бұрын
இந்த பையனுக்குள்ள ஏதோ இருக்குன்னு பாலுமகேந்ரா சார்..உங்கள வச்சிக்கினாரு...ஆனா எனக்குள்ள என்ன இருக்குனு நிங்க தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு கூட நிங்க குடுக்கலியே சார்...5 வருடம் உங்க office வாசப்படில நின்னன்...என் முதல் படமே உணர்வு ரிதியா உங்கள புரட்டிப்போட்டுட்டதா நிங்க பேசிட்டிங்கனா....நான் வெற்றியடைஞ்சிட்டேன்.....?
@saravanakumar16714 жыл бұрын
படம் எடுத்திங்களா நீங்க
@srinuvasan21204 жыл бұрын
@@saravanakumar1671 முயற்சி பண்ணிட்டிருக்கேன்..
@saravanakumar16714 жыл бұрын
@@srinuvasan2120 வெற்றி என்ன சொன்னாரு
@srinuvasan21204 жыл бұрын
@@saravanakumar1671 எதுவுமே சொல்லல...
@saravanakumar16714 жыл бұрын
@@srinuvasan2120 அவர்ட்ட உதவி இயக்குனரா சேர முயற்சி பண்ணீங்க ஆனா அவர் வேண்டாம்னு சொல்லிட்டாரா..