வர்த்தக கண்காட்சியின் அவலம்! சினம் கொண்ட உற்பத்தியாளர்கள்

  Рет қаралды 12,584

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 94
@cyrilrajendram5122
@cyrilrajendram5122 Күн бұрын
இது மிகவும் அநியாயம்.
@rubachandran4080
@rubachandran4080 Күн бұрын
நாம் ஆதரவு கொடுப்போம் ❤❤❤
@vilithelu
@vilithelu Күн бұрын
நாங்கள் புலம்பெயர் தமிழர்கள் எமது உறவுகளுக்கு ஆதரவு தருவம்
@ThangavelMagalingam
@ThangavelMagalingam Күн бұрын
மிகவும் வேதனையாக உள்ள விடையம் எம் இனமே உணக்கு புரிந்துணர்வு இல்லையா ?????????
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Күн бұрын
இல்லை தெரியுதே 😂///// அவனை தூக்கி வச்சு ஆடுவது பாஸ்கரன் அண்ட் கம்பெனி 😂😂
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Күн бұрын
We are going to support ❤❤❤
@VickwaramoorthyManickavasagar
@VickwaramoorthyManickavasagar Күн бұрын
ஆனால் “ Reecha „ இற்கு வசதியான இடம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது……
@JeyarajahVictor
@JeyarajahVictor Күн бұрын
😂
@thavarasamathusan5552
@thavarasamathusan5552 Күн бұрын
😂
@t.r4587
@t.r4587 Күн бұрын
மாநகராட்சி முறை கேடு. அர்ச்சுனாவை தொடர்பு கொள்ளுங்கள்.
@இனியவன்123
@இனியவன்123 5 сағат бұрын
யாரது அர்ச்சுனா??
@Educational4117
@Educational4117 4 сағат бұрын
அவன் கத்துவதற்குத்தான் சரி😂😂 எதுவித பிரயோசனமும் இல்லை
@nironjanu8756
@nironjanu8756 Күн бұрын
மிகவும் கண்டிக்கத்தக்கது
@Vimoo-kti56
@Vimoo-kti56 Күн бұрын
அட கடவுளே, நியாயம் செத்து போயிட்டா ? அனுரா வந்த பின்பும்தான் இந்த நிலைமையா ? ❤❤
@sellakamallathurai8653
@sellakamallathurai8653 Күн бұрын
முதலில தேவை எங்கள் நிலங்களை நாங்களே ஆள ஒரு அலகு. அது நடந்தால் புலம் பெயர்தவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் துனிந்து நிறைய முதலிடவும் உதவவும் முடியும்.
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Күн бұрын
என்னை பொறுத்த மட்டில் புலம்ஸ் அடுத்து 50 வருடங்களுக்கு எந்த முதலீடும் செய்ய மாட்டார்கள் 😂😂😂😂/// ஆனால் புலத்தில் திருடிய கூட்டம் இப்போ யாழ்ப்பாணத்தில் 😂😂😂😂ஒருவர் பார்ம் நடத்திறார் இன்னும் ஒருவர் அப்பார்ட்மெண்ட் கட்ட போகிறார் ((( அத்திவாரம் மட்டும் தான் இருக்கும் 10 வருஷம் எடுக்கும் ஆனால் முடியாது 😂😂😂
@sritharshinin9678
@sritharshinin9678 6 сағат бұрын
விரும்பியவர்கள் அதற்குரிய கட்டணத்தை கொடுத்தால் பிரதான காட்சி கூடத்தில் விற்பனை செய்ய முடியும், யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு சர்வதேச சந்தை நடைபெறுவது ஒழுங்கு செய்பவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நல்லூர் திருவிழாவிற்கும் பணம் செலுத்தினால் தான் விரும்பிய கூடம் அமைத்து விற்பனை செய்யலாம். பணம் கட்ட வசதி இல்லாவிடின் வெளியில் தான் விற்பனை செய்ய முடியும். இந்த சர்வதேச சந்தையில் அவர்கள் செய்திருப்பது சரியானது தான்.
@RexMoor
@RexMoor Күн бұрын
எங்களாளும் முடியும் என்று செயற்படுவதை பாராட்டுகிறோம். வியாபரம் என்றால்; ***உற்பத்தியாளர் + நுகர்வோர்.*** கலாச்சார மண்டபத்திற்கு **யாழ்ப்பாணம்** என்ற பெயரை வைப்பதற்கு தொண்டை கிழிய கத்திய நாம். யாழ்ப்பாணத்தின் உற்பத்திகளை வாங்குவதற்கு நாம் தயார் இல்லை. **துப்பாக்கி மட்டும் துக்குவதில்லை போராட்டம், நமது உற்பத்திகளை நாம் வாங்குவதும் போராட்டம் தான்** நாம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமா? ** உள்ளூர் உற்பத்தியே தீர்வு** ** தமிழன் என்று மார்தட்டும் யாழ்ப்பாண மக்களே. ** வெட்கம்-வெட்கம்**
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 16 сағат бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
நீங்கள் வாழ்வதே அவமானம்
@SShamkari
@SShamkari Күн бұрын
இதை ஒழுங்கு செய்தவர்களை நேர்காணல் செய்து அதை பதிவேற்றுவது நல்லது. கடவுளே! எத்தனை விடயங்களுக்கு போராட வேண்டி உள்ளது இந்த மக்கள்!
@KumananNathar
@KumananNathar 14 сағат бұрын
நானும் போனேன் இவர்கள் பழம் சேலையும் பண்ணங்கடியையும் கொண்டுவந்து முன்னுக்கு இடத்தை கேடடால் கொடுப்பார்களா? இது என்ன கண்காட்ச்சியோ அல்லது பொங்கல் திருவிழா வியாபாரமோ நான் பார்த்துக்கொண்டிருக்க ஒருவர் கருவாட்டு லோரியக்கொண்டுவந்து இடம் கேட்டு தகறாரு பண்ணினார் நீங்கள் வெளிநாட்டில் இருந்து சும்மா கொமன்ட் பண்ணக்கூடாது.
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k Күн бұрын
I will support
@sritharansellaiah2923
@sritharansellaiah2923 Күн бұрын
தமிழனைஅழிப்பதில்தமிழன்கெட்டிக்காரன்இவர்கள்அரசியலோடுசேர்ந்துதமிழ்மக்களின்வாழ்வாதரத்தைசிதைக்கிறார்கள்இதுக்குமக்கள்தான்முற்றுகைஇட்டுஇப்படிநடத்துவர்களைதுரத்தவும்இனியாவதுநம்முடைய உற்பத்தியைசெய்துவிற்பனைசெய்யமுயற்சிஎடுத்தால்நமேவளரமுடியும்
@KumananNathar
@KumananNathar 14 сағат бұрын
நானும் இந்த கண்காட்சிக்கு போனேன் ஓரு விலை உயந்த பொருளைக்கொண்டுவாரவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமா? பனம் கட்டியும் மாம்பழமும் கொண்டுவாரவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமா? யாழில் வசிக்கும் எங்களுக்கு யாள்பான உட்பதியைப்பற்றி தெரியும் வேறு இடத்து உற்பத்திகளைதான் நாங்கள் பார்க்கவேண்டும் இது கண்காட்ச்சி வியாபாரம் நடத்தும் இடம் இல்லை இது பொங்கல் திருவிழா இல்லை
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 Күн бұрын
கண்காட்சி பொறுப்பு பாளர் யார் ,? அவர்களை நேர்காணல் செய்யவும்
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Күн бұрын
புலத்தில் இருந்து வந்த திருடர்கள் 😂
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
உள்ளுராட்ச்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h Күн бұрын
இதுவும் இனவாதம் என்பார்கள்
@Ambalaththan
@Ambalaththan Күн бұрын
உங்களின்ட ஊத்தையாலதான் உங்களிடம் யாரும் வரமாட்டினம்.
@DrAathyCanada-ej8dw
@DrAathyCanada-ej8dw 13 сағат бұрын
இது பணம் சம்பந்தமான விடயம், பணம் செலுத்தினால் தரப்படும்
@charleskailainathan4709
@charleskailainathan4709 Күн бұрын
எந்த விஷயங்கள் ஒழுங்காக நடைபெற்றது. தொட்டதெல்லாவற்றுற்கும் புலம்பெயர்ந்தோரை அழைப்பது நல்லதல்ல.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 21 сағат бұрын
MP என்ன சொல்லுகின்றார்😂😂😂😂😂😂😂😂😂😂
@veluppillaialvappillai1118
@veluppillaialvappillai1118 Күн бұрын
Good
@NitharshiniMayorran
@NitharshiniMayorran Күн бұрын
Sariyana kelvikal
@vilithelu
@vilithelu Күн бұрын
ரிச்சா பாஸ்கரனுடன் போய் பேசுங்கள். மீண்டு ஒரு விற்பனை கண்காட்சி செய்யுங்கள். தனிய யாழ்பாண உற்பத்தி பொருட்கள் மாத்திரம் காட்சி படுத்த வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் உங்களுக்கு முழு ஆதரவு தரவும்
@ketheeswaransathasivam7576
@ketheeswaransathasivam7576 Күн бұрын
❤❤❤
@RajeswaranRajes-zk1ly
@RajeswaranRajes-zk1ly 11 сағат бұрын
Tamilari valra vidamadankal
@Kamala-x4m
@Kamala-x4m 20 сағат бұрын
நீங்கள்தான் வேட்டுபோட்டீர்கள் உங்களுக்கு தேவை 3போரைதேர்ந்து எடுத்த எம்பிமார் வீட்டில் நித்திரையா😂😂😂😂😂
@narmathavepulan2709
@narmathavepulan2709 14 сағат бұрын
This is the reality in srilanka, I don't understand why still our tamils have to go through like this?who is organizing this event and next time give important to our jaffna talent young generation
@vilithelu
@vilithelu Күн бұрын
புலம் பெயர்ந்ததமிழர்கள் தப்பு செல்லாதீர்கள். நீங்கள் தமிழ் கட்சிக்கு வாக்கு போடாம சிங்கள கட்சிக்கு போட்ட நீங்கள் அனுபவியுங்கள். நீங்கள் முதலில் திருந்துங்கள். இப்ப தமிழர் என்கிறீர்கள். வாக்கு போடும் போது சிங்கள கட்சிக்கு போடுங்க . முதல் திருந்துங்கள்.
@sivanathiramesh6290
@sivanathiramesh6290 Күн бұрын
😊
@kanthanranjithan4472
@kanthanranjithan4472 Күн бұрын
😮
@KumananNathar
@KumananNathar 14 сағат бұрын
உள்ளூர் உற்பத்தி என்று பனம்கட்டியும் புடவைகடையையும் கொண்டுவந்து பெரிய கொம்பணிகள் போட்டிருக்கும் கொம்பணிகளுக்கும் பக்கத்தில் போடடால் எப்படி அனுமதிக்கலாம் இது என்ன கண்காட்சியா புடவைகடையா இவர்கள் வாடகையிம் கொடுக்கமாடினம் முனுக்கு இடமும் வேண்டும்
@selvanavam3136
@selvanavam3136 4 сағат бұрын
தவறான ஒழுங்கமைப்பு, மாநகராட்சி முறை கேடு. அர்ச்சுனாவை தொடர்பு கொள்ளுங்கள்.
@NagendranS-b5r
@NagendranS-b5r 18 сағат бұрын
No. Other person respect for the Tamil parson way
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
இந்தியாவின் சதி.
@Strangerviews4473
@Strangerviews4473 Күн бұрын
நீ பொறந்ததே இந்தியாவின் சதிதான்
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Күн бұрын
கிளிஞ்சுது போ//// இதையே தான் 50 வருஷமா சொல்லிட்டு இரு😈😈😈😈😈😈😈
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Күн бұрын
Super. 🦮🦮🦮🦮🦮
@ParamporulNantha
@ParamporulNantha 12 сағат бұрын
Nettu ponom .ullur utpathi onum illai 😢.
@vilithelu
@vilithelu Күн бұрын
இதுக்கு தான் தமிழ் M P க்கு வாக்கு போடுங்க என்று கத்துகிறது. எல்லாத்துக்கும் நீங்கள் தான் காரணம். வாக்கு போடும் போது யோசிக்க வேண்டும். இனிமேல் ஆவது தமிழனுக்கு வாக்கு போடுங்க
@DrAathyCanada-ej8dw
@DrAathyCanada-ej8dw 13 сағат бұрын
பிழையாக சித்தரிக்கப்படுகின்றது
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Күн бұрын
முதலில் நீங்கள் கடைகள் வைத்திருக்கும் இடங்களைச் பாருங்கள். இருக்கும் இடத்தில் குப்பைகளை சுத்தம் செய்யுங்கள். ஒரு பொருளை வாங்க வேண்டும் என ஆவலுள்ளவர் எங்கிருந்தாலும் வாங்குவர். இந்த ஏற்பாட்டை செய்தவரை நேர்காணல் எடுத்து பதிவேற்றம் செய்யுங்கள். எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதற்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறான செயல்கள் சிலரால் சுய லாபத்திற்காக செய்யப்படுகிறது. உடனே அரசாங்கத்தை குறை சொல்பவர்கள் சிந்திக்க... தங்கதட்டில்தான் கொழும்பில் உள்ள தமிழர்கள் உண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.... எதற்கெடுத்தாலும் இணவாதத்தை தூண்டும் வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள்.
@sivagiri9190
@sivagiri9190 Күн бұрын
Why not we restrict this to the northern province entrepreneurs.
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 6 сағат бұрын
English ila padingadanu sonna evan kekira😮n 😮
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
அனுராவிற்கான அதரவை நிறுத்துங்கள் மக்களே. மகிந்த அரசு யதார்த்தவாதி.
@t.r4587
@t.r4587 Күн бұрын
இனத்தை அழித்தவன் தான் வேணுமா? த்து
@Educational4117
@Educational4117 Күн бұрын
இது நம்மவர்களின் வேலை ❤AKD
@SujikaranSuji-x4o
@SujikaranSuji-x4o 7 сағат бұрын
Media content
@griffithwomenshealth801
@griffithwomenshealth801 Күн бұрын
மிகவும் தவறான ஒழுங்கமைப்பு, அதே நேரம் உங்களுக்கு வழங்கிய இடத்தை சுத்தமாக வைத்திருங்கள், சூழல்மிகவும் குப்பையாக இருக்கிறது.
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b Күн бұрын
ௐம் ஓம் 3 நாள் புரோகிராம் 😂😂😂// 3 வருட குப்பையை சுத்தம் செய்வோம் 😂😂😂😂😂//// மட்டவர்கள் அவர்கள் வியாபாரத்துக்கு // நம்மவர் குப்பை கூட்ட 😂😂😂
@yarav6798
@yarav6798 23 сағат бұрын
@@JohnAntonio-o8bஉண்மை.😢
@santhiappillaicharles5326
@santhiappillaicharles5326 Күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂 11:22 11:25 😂😂😂😂😂😂😂😂😂😂😅
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 Күн бұрын
உண்மையை கூறுதல் அவசியம். புகாருக்கு வலுச்சேர்க்க பொய்களை மேலதிகமாக கலப்பதால் புகார்கள் புறக்கப்படும் என்பதை கருத்தில் கொள்க.
@savemothers4254
@savemothers4254 Күн бұрын
😙😚🤔😓😣
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Күн бұрын
@NithuNithu-l2e
@NithuNithu-l2e Күн бұрын
Ellam panam
@opnion2294
@opnion2294 Күн бұрын
buy only jaffna products boycott others/ also boycott next year
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
உங்கடை அரசியலில் வாதிகள் காட்டித்தந்த சத்தியாக்கிரகம் உண்ணாவிரதம் செய்யுங்கோ.......
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
சரி...உங்கடை பஸ்நிலையத்தை ஒருக்கா பாருங்கோ.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
முதலில் மொழியை கலப்பு இல்லாமல் பேச வேண்டும்
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Carbon - Tamil Full Movie [4K] | Vidhaarth | Dhanya Balakrishnan
1:48:45
2K Studios Movies
Рет қаралды 379 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН