அம்மா, என் தங்கையின் தனிமையைப் போக்க உதவும் ஒரு உற்ற தோழியாக இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம்.
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰romba nantry sister Apo ungaluku putikaliya🤣 just for fun
@poonkodibabu80693 жыл бұрын
அம்மா video சூப்பர்.அம்மா இந்த பொருட்களில் எந்த பொருட்களுக்கு விளக்கெண்ணெய் போடவேண்டும்.அது எப்படி போட வேண்டும் னு ஒரு வீடியோ போடுங்க அம்மா.எங்களுக்கு use fulla இருக்கும்.நன்றி அம்மா.
@durgaraj2083 жыл бұрын
எதார்த்தமான வெகுளித்தனமான பேச்சு 👌👌👏👏👍
@annasethupathy11123 жыл бұрын
அம்மா நீங்க எது பண்ணுனாலும் அது நல்ல இருக்கு. சூப்பர். நல்ல பொருள்களா வாங்கி இருக்கீங்க
@selvaraj.veerappa35953 жыл бұрын
அம்மா நீங்க என்ன சொன்னாலும் ஒரு கள்ளம் கபடம் எதுவுமில்லை சூப்பரா பேசறீங்க
@krishnanrangarajan9723 жыл бұрын
அம்மா உங்கள் மகன் நல்லா உதவி செய்கிறார். வாழ்த்துக்கள், எல்லோரும் அப்படியே இருந்தால் நல்லது. கிருஷ்ணன் திருநின்றவூர்
@maragathavalli79733 жыл бұрын
Sir unga ourku vinthom Eruthayaleeshivarir maragathaimbigai ama vai pairthoam
@mohank56763 жыл бұрын
அருமை அருமை அருமை மா.தாங்கள் மிகவும் எதார்தமானவர்.வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளர்க.
@vasanthireynolds55953 жыл бұрын
கள்ளம் கபடமில்லாமல் வெளிப்படையாக பேசும் நல்ல மனசு.நலமுடன் வாழ்க.
@pathmakugan25293 жыл бұрын
எங்க எல்லோருக்கும் நீங்க தான் அம்மா.
@ganesanraja40423 жыл бұрын
ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க நான் வீடியோ பார்த்து ஒரு மாதம் ஆச்சு என் அம்மா இறந்துவிட்டார் ரொம்ப மனசு வலிக்குது அம்மா உங்களை பார்த்த எனக்கு கொஞ்சம் நிம்மதி இருக்கும் அம்மா அதன் நான் கமான்ட் போட இல்லை இனிமேல் வீடியோ பார்ப்பேன்...... ஜோதி கணேசன் தூத்துக்குடி.. I miss you amma 😍😂
@meenadeena32063 жыл бұрын
Hi, Super sister one year store vanthirukku enjoy yourself.
@skannank1873 жыл бұрын
Super amma.neengathan reala Namma veetula epadi seivangalo adhe madhiri seireengama.videokaga illama romba reala irukeenga ma. Ungalalta irundhu na neraya samayal kathukiten ma. Adhe madhiri oru kudumbathuku thevayana neraya visayangal solreengama.enga amma vim Ungala madhirithan. vanguvanga.inum neraya samayal solli thangama.keep rocking ma
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Kantipa . Romba nantry sister 🤩
@manimegalai61483 жыл бұрын
Wow suuuperb ammmezing akka deepan....provision. ...veetukku malihai porulkal vangi irukeenga suuuperb ma dear Akka. ...aana robha vangina puuchi...pulu vaithu vidugiradhu ma.....enna seivadhu ma sollunga plzz akka. ...kirambu 4 5 pottu vaippen....arisi mavu aritthu vaithale pulu vaithuvidugiradhu....adhanala adhigama vanguvadhu illama....nanga Hyderabad la irukkom....inge vilai jasthi than ma....Dheepanesh ammaku full help panreenga....suuuperrrr pa thambiiii very good boy. ....suuuperb ma dear kanna ...dear akka. ...thank you for your vedio....take care pa ellorum byeee valthukkal ma dear God bless you ma dears 👍👌🌹🌷👭👪💙💚💟💜😃😁
@saraswathy6973 жыл бұрын
mom is as innocent as a child.....💕 and the boys are darlings!!
@firthousibrahimfirthousibr22753 жыл бұрын
Neenga pesura tamil Oru Azaku.... Super amma
@lillipoulin19093 жыл бұрын
Small kara chilly 170 in our friday market in kolathur near mettur dam.Famous for chilly.
and I picked up few valuable tips from this video also🙏🙏
@annamalai54303 жыл бұрын
Very good budget. Useful program and nice program.
@Sun999-g5n3 жыл бұрын
Super video about groceries and getting ready for whole year, As always good to watch Amma👍😍🙏
@suganyasuganya86302 жыл бұрын
Amma means always great .
@MuthuLakshmi-bz1hn3 жыл бұрын
Eanga uorla Vela kuda video podathuku thanks ppa 👌👌👌
@vijayalaxshmisubramaniam20273 жыл бұрын
Really enjoying seeing amma doing her work
@santhinimanickavel68023 жыл бұрын
Ammavin Kai pakkuvamay pakkuvam superb
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@valarmathivenkatesh85783 жыл бұрын
Budget amma excellent vera level amma
@usharamanathan55263 жыл бұрын
Super. Unga son and u romba porumai
@craftdayswithvaishnavi74982 жыл бұрын
You are taking is so good
@CanadianEasyLife3 жыл бұрын
கொண்டை கடலை வாங்கினேன் போன முறை பூச்சி அடிச்சிட்டு ... நேற்று கடலை வாங்கினேன் விளக்கெண்ணெய் சேர்த்து வச்சு இருக்கேன் ... இங்கு வெளிய குளிர் வீட்டுக்குள்ளே கொஞ்சம் ஆரப்போட்டு வச்சிட்டேன் !!
@venilkumar36263 жыл бұрын
Useful video amma👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️amma Bhuvan anna enga🙄enga oor Chengalpattu district neenga soldra rate ah vida inga 10 to 20 rupees adhigam dhaa amma.....nice idea amma....❤️👍
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Haiii Bhuvan chennai pogitq😌
@venilkumar36263 жыл бұрын
@@AmmaKaiPakkuvam three days leave nu last video la sonningley adanala dhaan ketan 👍
super.👌👌nanum ipditha parupu adhikama vankikuva amma
@banubabu53663 жыл бұрын
Super sister nalla ayedeA
@anisharamesh33143 жыл бұрын
Nice Amma super tip😍👌
@vidhyas86443 жыл бұрын
Hi mom...... nangalum epaditha. Vangi kaiya vapam mom... west akauthu ethum pochi elm pidikathu mom m. Useful tipes mom.. 1anna va kanam
@ayshaaabith56423 жыл бұрын
அம்மா சூப்பர்😇😇😇😇😇😍😍😍😍😍
@ghaniani64683 жыл бұрын
👌👍good idea tq anty
@maligaamma90493 жыл бұрын
Super amazing
@brindhasudhakar6263 жыл бұрын
Madam always giving useful tips madam thank you madam
@deepikasakthivel30123 жыл бұрын
எங்க ஊரு கோபியில் இதே மாதிரி மொடச்சூர் சந்தை இருக்குதுங்க அங்கு இதே மாதிரி நாங்களும் வருஷத்துக்கு எல்லா பொருளும் வாங்கி வச்சுக்கோங்க குறைந்த விலையில் அம்மா நீங்க வாங்குற கடை எங்க இருக்குது உங்க அட்ரஸ் சொல்லணுமா
@susilavijayakumar10223 жыл бұрын
உங்க ஊர் என்ன.கடை பெயரும் சொல்லவும். Thank you
@kiranrakshana30253 жыл бұрын
Waiting for milagai thool process...next vedio🤩🤩🤩
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
😲😲ne yathuku thangachi wait pannura
@aathviaadhithya3 жыл бұрын
Yentha store LA purchase pannuninga Broh, plss sollunga
@vijayalakshmis10453 жыл бұрын
Ma u r superrrrr. Keep rocking. Mrs. Vijisankar
@merlyndamianose57953 жыл бұрын
Thanks for the tip of aamana kottai to use for idly.
@mayilananth77073 жыл бұрын
அக்கா சூப்பர்ஸ்டார்
@Lifeofsiblings62973 жыл бұрын
nalla vishayam supara solringa
@kavyavarshini45413 жыл бұрын
அம்மா உங்களைப்பார்த்து சிக்கனமாக இருக்க கற்றுக் கொண்டேன். கேரளாவில் ஒருகிலோ மிளகு ரூ300
@storestore24893 жыл бұрын
Super
@maadiveetusamayal36063 жыл бұрын
அருமையான பதிவு அம்மா🙏🙏
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@Viji-vt9pk3 жыл бұрын
Hi Amma.. Very useful video. Epdi store panrathu nu kaminga.. Vandu/erumbu varuthu
@sheelaroslin55523 жыл бұрын
👌👌👌👌👌 amma. U r really taking care of ur family. From Bangalore
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Romba nantry sister
@srideviravi75773 жыл бұрын
Superb amma
@shanthishanthi68393 жыл бұрын
Very usefull information
@radhakrishnankrishnargod21633 жыл бұрын
மள்ளிகை சமணம் வருட சூப்பர் வாழ்க மிளகாய் பெடி வளர்க வருட வரைக்கும் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾💐💕💕🎁
@srinivasankandaswamy25363 жыл бұрын
Hi Amma tell how to use castor oil seeds for idlibatter with vedio. I don't know
@kiruthikas91423 жыл бұрын
Good amma very nice
@craftkitties16193 жыл бұрын
Super amma but we are not buy any grocery becoz too cost
@jayalakshmi88003 жыл бұрын
Super,supero super.most usefull vlog.💝💞👍👌🤗🤗🤗
@saradhagopi23363 жыл бұрын
Azhagu amma.. Yedhaartham. Ungal vetri🙏🙏🙏😍😍😍❤️
@kavithaloganathan32333 жыл бұрын
Super tips keep doing always
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@ragavimani3389 Жыл бұрын
Anna Sevvapet maligai porul pathi solluga bro
@kandhasamy40443 жыл бұрын
Super amma. Pavam bro amma. Kal rompa sudurukumpola
@jayavarshini14083 жыл бұрын
Amma neengatha amma mahalasmi🤗🎉🤗
@pushpassk22263 жыл бұрын
Super Amma I like you
@akilaraman89683 жыл бұрын
அருமையான பதிவு
@harisubbu69193 жыл бұрын
1kg malli 1kg milagai araitha 1 year varuma ma.enga family la 4 members than 2 member child.but engalukke year kku 4kg +4 kg venum.
வருடாந்திர மளிகை பொருட்கள் நீங்கள் பேளுகுறிச்சி சந்தையிலும் வாங்கலாம் அம்மா நாமகிரிப்பேட்டை சந்தை , கோபி மொடச்சூர் சந்தை ஆகிய இடங்களிலும் வாங்கலாம் பங்குனி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் முடிய வாங்கலாம் இன்னும் நமக்கு நிறைய பொருட்கள் வாங்கலாம் செலவு இன்னும் குறையும் பொருட்கள் அருமையாக இருக்கும்
@chandrasekard.chandrasekar9083 жыл бұрын
சூப்பர் அம்மா 👍👍
@RakshanaMathavan3 жыл бұрын
First comment 😜 Really informative video👍
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@balamurugankutty10973 жыл бұрын
Super.ammaveryuseful
@aubakkarrasak3833 жыл бұрын
Super my lovely amma and brother 🙏
@srimathisrimathi29133 жыл бұрын
Thanks you amma 🌹🌹🌹
@sobarathan92603 жыл бұрын
Amma unkal samayal ellam super👌👌👍
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Romba nantry sister
@rsridevirsridevi49433 жыл бұрын
Amma your great Amma Anna
@dhivyasureshkannah99533 жыл бұрын
amma nanum Kovai ta nenga townhall a yenda kadaila purchase paninga ma0
@kingistheking60933 жыл бұрын
Mummy I like u.u r innocent
@sanmitha13993 жыл бұрын
Amma Erodela entha shopla ithula vaguniga pls sluga
@vyshnavkitchen35563 жыл бұрын
Unka budget rompa nalla erukku
@sudhajayaprakashs5493 жыл бұрын
Engaluku 2month ku 2kg milakai thul araikurom. Ungaluku eppadi pothuma 1 year ku amma.
@deepakk_here67263 жыл бұрын
Very nice மா
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Thank you so much
@sripriyadevendran34613 жыл бұрын
Amma iam your new Subscriber. Amma which orru u living? All Maligai all cheap rate please tell which shop we will also come to buy to your orru?
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Naga erode near pallipalayam sister
@sripriyadevendran34613 жыл бұрын
@@AmmaKaiPakkuvamamma which shop in pallipalayam
@sripriyadevendran34613 жыл бұрын
@@AmmaKaiPakkuvam pls reply amma
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Pallipalayam la holesale shop.., name forgot i wil let u knw
@hamshirohit49553 жыл бұрын
சூப்பர் அம்மா
@babug47543 жыл бұрын
Oru valiya mallikai Saman vakiyachu velai mudithathu mahalaksme neraka irukum 😁super babu.g karaikudi
@rethinamelr78163 жыл бұрын
Super tips amma
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Nandri
@rethinamelr78163 жыл бұрын
Amma anbu lifela kedcthula unga anbu epothum vendum...
@neethukitchen7626 Жыл бұрын
Amma entha kadaiyila vankureenka location sollunga
@maheshmathavan4133 жыл бұрын
Very nice amma
@aadhirashanmugam3 жыл бұрын
Amma super
@jvidhyasv72803 жыл бұрын
Thanks for u r respons buvan epiti irugathiga yarutaum