சார் நான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவன் எங்கள் வீட்டில் விதை மூலம் வளர்ந்த ஒரு பலா உள்ளது மரம் தற்போது முதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது அதில் இருந்து ஒட்டு பண்ணினால் அதே சுவையில் ஒட்டு பண்ணும் மரம் அமையுமா
@mdvijai9 сағат бұрын
முட்டை வரிகன் வருடத்திற்கு இரண்டு முறை காய்க்குமா?
@omsakthi193510 сағат бұрын
Super sir
@Piggy_Xi_JinPing11 сағат бұрын
You are right sir, we have 3 jack tree in my house and other 6 in my land.. one variety is Varukai which is almost same.. everyone say the same.. it’s very sweet and a good smell..
@GreenlandNursery11 сағат бұрын
❤ Thanks for sharing your experience.
@bharathis293611 сағат бұрын
சார் இது முட்டை வருக்கனா இல்லை தேன் வருக்கனா? நீங்கள் இதற்கு முன் வெட்டிய முட்டை வருக்கன் காயின் அமைப்பும் இதுவும் வடிவில் மாறுபாடு உள்ளது
@GreenlandNursery10 сағат бұрын
இது முட்டைவருக்கன்தான் தேன்பலாவில் தேன்போன்றதிரவம் இருக்கும்.
@mathanmathan93387 сағат бұрын
சார், முட்டம் வரிகா என்பது வேறு வகையா?
@gawaskarthangadurai84436 сағат бұрын
சார் வணக்கம் எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் எங்கள் தோட்டத்தில் ஒரு பலா மரம் இருந்தது அதில் உள்ள காய்களை இரண்டு பேர் சேர்ந்து தான் அதை நாம் தூக்க முடியும் அவ்வளவு பெரிய காய்கறிகள் துர்அதிஷ்டவசமாக ஓகி புயலில் சாய்ந்தது அது என்ன ரகம் என்று எங்களுக்கு தெரியவில்லை உள்ளே உள்ள சுழைகளும் மிக பெரிதாக இருக்கும் எனக்கு தெறிந்த வரைக்கும் 40 to 50 kg வரை இருக்கும் சுளைகளும் மிக சுவையாக இருக்கும் அது என்ன ரகம் உங்களிடம் உள்ளதா