Fake preachers Roast ✝️☪️🕉️ - tamil podcast ft.

  Рет қаралды 205,447

Varun Talks

Varun Talks

Күн бұрын

Пікірлер: 936
@devasusai
@devasusai 7 ай бұрын
வாழ்கத்தமிழன் ! நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. ஏழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா ! வளர்க வள்ளுவம்!
@KrKr-zv5qh
@KrKr-zv5qh 7 ай бұрын
பாரி நானும் கிறிஸ்த்தவன் தான் நீ சொல்வது முற்றிலும் உண்மை எல்லா கிறிஸ்த்துவ அமைப்புகளும் பனத்தை நம்பியே செயல்படுகின்றன குறிப்பாக R.C கத்தோலிக்க சபையிலே பனம் தான் பிரதானமாக உள்ளது இது என்னுடைய அனுபவம் இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் மதம் மனிதனை இணைக்க வேண்டும் மாறாக பிரிவினையே செய்கிறார்கள் நன்றி பாரி
@ec2reachsam
@ec2reachsam 6 ай бұрын
Avan solrathalam unmaya. Yesu meena kuduthadhala kaduvul aanaram. Correcta. Ne bible padi. Apo puryum. Ivan dubakur nu.
@bannitbannit
@bannitbannit 4 ай бұрын
Your channel pasted gi to mother puk you don't talk nest time
@Pandiyan-c1t
@Pandiyan-c1t 3 ай бұрын
​​@@ec2reachsamdai kumutta ..yeesu nallathu pannaru nu solraru..avangaluku mulusa theriyala ok than ..aana onaku muula eruntha avanga solla varratha purinjika unnoda muttal muula edam kudukka matenguthu pola...😅😅😅😅
@Thirusekar
@Thirusekar 3 ай бұрын
No csi bendicast only dhasamapaham ketpadhu csi bendicast mattumdhan RC la illa
@stanleysathiyaraja3831
@stanleysathiyaraja3831 5 күн бұрын
​@@Thirusekar See Father Albert's speech.
@roshini-fs6dv
@roshini-fs6dv 8 ай бұрын
இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது தம்பி பாரி சாலன் சொல்வது போல் மக்களாகிய நாம் தெளிவு பெற வேண்டும் எங்கள் தம்பி பாரியை நினைக்கும் போது பெருமையாக உள்ளது
@ec2reachsam
@ec2reachsam 6 ай бұрын
Avan solranla padi nu pls padinga. Avan authu udran ma paathi dan unma
@Ronaldofc3456
@Ronaldofc3456 8 ай бұрын
இறை தேடலின் முதல் படி பகுத்தறிவு... ❤ நல்ல பதிவு வருண் .. பாரிக்கும் நன்றி...
@speakforjustice
@speakforjustice 6 ай бұрын
Ivan pagutharivu romba biased a iruku. What he believes alone is rational. What he doesn’t believe He is not using his rational reasoning to know the truth. I am talking about his criticisms towards Abrahamic religions. What a fool to believe that India had a different religion, can he date back whatever he claims his religion to be back to God. Paganism, pantheism, polytheism is the universal belief people had when they rejected the Prophets of God. This belief dates back to every time and every nation in History where Prophets were sent. In Islam we believe that 124000 messengers were sent by God and few significant Prophets are only mentioned in Quran Elijah (al-yasa) Job (ayyūb) David (dāwūd) Aaron (hārūn) Isaac (isḥāq) Ishmael (ismāʿīl) Lūṭ (Lot) Ṣāliḥ Shuʿayb (Jethro, Reuel) Yusuf (Joseph), Ayyub (Job), Dhulkifl (Ezekiel), Musa (Moses), Harun (Aaron), Dawud (David), Sulayman (Solomon), Ilyas (Elias), Alyasa (Elisha), Yunus (Jonah), Zakariya (Zachariah), Yahya (John the Baptist), Isa (Jesus) and Muhammad ( peace be upon them all)
@Rasakumaran
@Rasakumaran 8 ай бұрын
பாரி கூறுவது முற்றிலும் உண்மை. மேலும் ஈழத்தில் வெள்ளாலர் பலர் தம்முடைய உயர் நிலையை பாதுகாத்துக் கொள்வதற்காக கிறீஸ்தவத்தில் இணைந்தார்கள் என்பதை அறிந்திருக்கினறேன். ஆனால் அவ்வகையில் நானும் இன்று ஓர் உண்மையான கிறீஸ்தவனாக இருப்பினும், என்னுடைய முன்னோர்கள் சைவர்கள் என்பதே எனது அடையாளம், மற்றும் உயிர்நாடி 😊
@Ironized_07
@Ironized_07 8 ай бұрын
இதுக்கு தான் காத்திட்டு இருந்தேன் 🔥 பாரி X வருண் மானத்தமிழன் பாரி 🙏
@kadhaisollaporom9040
@kadhaisollaporom9040 8 ай бұрын
kzbin.info/www/bejne/l4rJapaGar6Liqssi=Nr1vPPNzskYuSSi6
@sudha258
@sudha258 8 ай бұрын
Super
@judothelabdog1327
@judothelabdog1327 6 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவ மதபோதகர். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. இயேசு தான் கடவுள். ஆனால் அவரை வைத்து வியாபாரம் பண்ணுகிறார்கள். 😢😢😢
@ZaheerHussain-om1ng
@ZaheerHussain-om1ng 5 ай бұрын
Kadavul 😂😂😂 endra oruvar illai
@SSSVLogs-fz9bs
@SSSVLogs-fz9bs 3 ай бұрын
Read chapter 9 verse 5 to 48 of Quran with Tafasir (Ibn Kathir)
@arunkannan9376
@arunkannan9376 3 ай бұрын
​@@ZaheerHussain-om1ng Enathu Kadavul ilaiya. Itha DMK Karan sonna ku ethukuve. Ne soldriye Allah Kadavul ilaiya...😅
@ZaheerHussain-om1ng
@ZaheerHussain-om1ng 3 ай бұрын
@@arunkannan9376 nan science namburavan kadavulai alla
@kasihsayang8497
@kasihsayang8497 8 ай бұрын
தடம் மாறி செல்லும் தமிழர்கள், தமிழர்களாக மாறுவோம். நம் அடையாளம் நம் முன்னோர்கள், நன் பாரம்பரியம், நம் தமிழ். சிந்தியுங்கள் தமிழர்களே.
@TechTamizhan1
@TechTamizhan1 8 ай бұрын
Equality enga irko anga tha pa povanga. Equality kuduka தயாரா?
@kasihsayang8497
@kasihsayang8497 8 ай бұрын
@TechTamizhan1 கொடுக்கருத்துக்கு அவன் யாரு. என்ன ஆதி மூலதில் "equality" எல்லா உயிர்களுக்கும் உண்டு. இடையில் பரிபோனால், நான் போராடி மீட்க வேண்டுமே தவிர, என் பூர்விகம், கலாச்சாரத்தை விட்டு வெளியே ஓடும் கோலை இல்லை!
@Oathkeeperz
@Oathkeeperz 8 ай бұрын
​@@kasihsayang8497athika samugathai serntha makkale matham Mari ullanar. Atharku enna pathil...??? Silar virupathin perilum matham maruvargal, athu avargaludaya thanni patta virupam. Athil matravargal thallai Ida mudiyathu.
@IndiaPallapatti
@IndiaPallapatti 8 ай бұрын
ந​@@TechTamizhan1
@ashokashokan88
@ashokashokan88 7 ай бұрын
தமது அடையாளங்களையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டு அயலானின் அடையாளத்தை பூண்டு அவனது அடையாளத்தில் வாழ்வதால் அயலானகவே மாறிவிடமுடியாது! உமது குடும்த்தலை ன் சரியில்லையென்றால் அதை சரி செய்வதே கடமை! அதை விட்டுவிட்டு அயலானை தமது தகப்பனாக ஏற்றுக் கொள்வதா சிறப்பு..!!!!! அனைத்து மதங்களிலும் அரசியல் செய்கிறார்கள்! இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வந்தேறி மதங்கறெல்லாம் ஏன் படையெடுத்தது? அதன் நோக்கம்? சிந்தித்தால் நன்கு விளங்கும்!
@jais8011
@jais8011 8 ай бұрын
உண்மையை உரக்க சொல்வதில் உங்கள் பங்கு சிறப்பானது....வாழ்த்துகள் இளைஞர்களே👏👏👏👏
@Data-Driven-Dreams
@Data-Driven-Dreams 5 ай бұрын
🤣
@Data-Driven-Dreams
@Data-Driven-Dreams 5 ай бұрын
Rcccc
@mauthialagan3325
@mauthialagan3325 7 ай бұрын
உண்மையில் ஒரு சிறந்த உரையாடல். கருத்துக்கள் நிறைந்த உரையாடல். எல்லா மதங்களில் உள்ள மூடநம்பிக்கையை தைரியமாக பேசி உள்ளனர். இருவருக்கும் வாழ்த்துக்கள். எல்லா மதமும் சிறந்தவையே. ❤
@Muslimnanban-gw6sd
@Muslimnanban-gw6sd 8 ай бұрын
உண்மையில் உங்கள் தலைப்புகள் உங்களது வீடியோக்கள் உங்களது கண்ணோட்டங்கள் முக்கியமாக உங்களது எண்ணம் மற்றும் நோக்கம் அனைத்தும் அருமையாக உள்ளது🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@davidjesus913
@davidjesus913 8 ай бұрын
Brother neenga soldrathu ellame unmai tha brother ,but true Jesus believer poster ,neenga soldra madiri iruka matanga ,but mostly neenga soldra madiri tha iruku brother, Jesus answer solluvaru
@tiger1995grvr
@tiger1995grvr 8 ай бұрын
Aarambachutemgala da 😂​@@davidjesus913
@imthiaaz03
@imthiaaz03 8 ай бұрын
This podcast is an excellent example of how podcasts should be, and it illustrates how healthy debates can persist. Hatsoff #varuntalks #paarisalan
@saravananmanogaran3529
@saravananmanogaran3529 8 ай бұрын
"அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை" (திருமந்திரம் - 2033) ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தம் ஆமே.
@Myfriendlypets-1492
@Myfriendlypets-1492 8 ай бұрын
Need paari and mannar mannan Collab ft.varun talks 👍
@Ironized_07
@Ironized_07 8 ай бұрын
Romba naal aasai. Nadanthaa verithanamaa irukkum 🔥
@varun_vlogs
@varun_vlogs 8 ай бұрын
il try my best 🙏🏽❤️
@Myfriendlypets-1492
@Myfriendlypets-1492 8 ай бұрын
@@varun_vlogs super waiting broooo 🤙
@balakumaran3157
@balakumaran3157 8 ай бұрын
​@@varun_vlogs superb bro waiting for it
@Magesh_Mohan_24
@Magesh_Mohan_24 8 ай бұрын
Yes... It will be the best...
@devasusai
@devasusai 7 ай бұрын
வழகத்தமிழன்! நான் ஒரு முன்னாள் கத்தோலிக்க கிறித்துவ குருவானராக இருந்தவன். மதங்களைப் ஆழமாக படித்தவன் ஆனால் ஒரு உண்மையான ஆன்மிகவாதி, இறைதேடலில் இருப்பவன். மதங்கள் மனிதனைப்பிடித்திருக்கும் மனநோய்கள்... ஆன்மிகம்/இறைதேடல் வேறு மதங்கள் முற்றிலும் வேறானவை. மதம் யாருக்குத்தேவை? சமயத்திற்கும்-மதத்திற்கும்-வேதத்திற்கும் என்ன வேறுபாடுகள்? வளர்க வள்ளுவம்!
@ec2reachsam
@ec2reachsam 6 ай бұрын
Correct. Atleast u realise RC is cheating.. But bible padi. Unaku puryum Rc church la bible la adha padika solamatanga.
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 6 ай бұрын
ரொம்பச்சரியா சொன்னிங்க
@RameshRamesh-zt5ce
@RameshRamesh-zt5ce 8 ай бұрын
பாரி அருமை எந்த Topic கொடுத்தாலும் பேசிறிங்க அருமை. தம்பி புதிசாலியா இருக்கீங்கன்னு எவனாவது கடத்திடபோறானுங்க பாத்துSafety யா இருங்க.
@சிலந்திவலை-ன5ய
@சிலந்திவலை-ன5ய 7 ай бұрын
உண்மையான தமிழ் தேசிய ஆளுமைகளின் மீது எனக்கும் இந்த பயம் எப்பொழுதும் உண்டு
@felicienouma756
@felicienouma756 8 ай бұрын
வணக்கம் பாரிசாலன்&வருன் சகோதரர்களுக்கு 🙏அருமையான தலைப்பு எடுத்து பேசுகிருர்கள்😊 பாரி இதைப்பற்றி பேசவேண்டும் என்று ரொம்பநாள் எதிர்பாரத்திருந்தது இன்று நிறைவுபெற்றது அதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி நன்றி🙏🙏🙏
@ramprasath3224
@ramprasath3224 8 ай бұрын
Varun + paarisalaan =💥
@saravananm9919
@saravananm9919 8 ай бұрын
Lgbtq+ part 2 video please
@ducalien7677
@ducalien7677 8 ай бұрын
Yes 🔥🔥🔥🔥🔥
@kadhaisollaporom9040
@kadhaisollaporom9040 8 ай бұрын
kzbin.info/www/bejne/l4rJapaGar6Liqssi=Nr1vPPNzskYuSSi6
@RMuthukumarattur
@RMuthukumarattur 8 ай бұрын
✨️
@vijayhi3ic
@vijayhi3ic 8 ай бұрын
Poi xhamster la paaru
@parthibanm3596
@parthibanm3596 8 ай бұрын
​@@vijayhi3icavana nee
@gowthamanj5499
@gowthamanj5499 5 ай бұрын
நான் கூட யாரும் கடவுளை புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தேன் ஆனால் உங்களைப் போன்று உணர்தவர்களும் உள்ளனர். எனக்கு மிகவும் மகிச்சியாக உள்ளது... மற்ற மதங்களையும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளீர்கள்..
@GoldenSword001
@GoldenSword001 8 ай бұрын
தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் அரபு பாரசீக பெயர்களை தவிர்க்க வேண்டும்.... இராவுத்தர்கள் தங்களை முன்னோர் போலவே வாழ்வதே சிறந்தது
@samir3983
@samir3983 8 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழில் பெயர் வைப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அந்த பெயர் இறைவனுக்கு இணை வைப்பது போல் பெயர்கள் இருக்க கூடாது இதனால் தான் அரபு பெயரை தேர்வு. செய்கிறோம்
@GoldenSword001
@GoldenSword001 8 ай бұрын
@@samir3983 தமிழில் நிறைய நல்ல அர்த்தமுள்ள பெயர்கள் உண்டு தமிழ் பெயர்கள் புத்தகம் வாங்கி படித்தால் நிறைய நல்ல அறிவார்ந்த பெயர்கள் இருக்கும்
@mohamedathif2285
@mohamedathif2285 7 ай бұрын
Yoh tamil aala thaan ya par a vakirom yaan arebi la vachalum ora name thaan ipo Kasim enda thamil aalayum Kasim thaan arebic aalayum Kasim thaan ipo ithule enna problem broo?
@GoldenSword001
@GoldenSword001 7 ай бұрын
@@samir3983 தமிழிலும் ஆன்மிக பெயர்கள் தவிர்த்து நல்ல அர்த்தம் உள்ள பெயர்கள் உண்டு
@GoldenSword001
@GoldenSword001 7 ай бұрын
@@mohamedathif2285 no அரபி பெயர்கள் தான் இப்போது அதிகம் வைக்கப்படுகிறது நாம் தமிழ் பெயர்கள் வைப்பதால் நாம் நம் தமிழ் அடையாளத்தை இழக்காமல் இருக்கலாம் மதம் என்னும் எண்ணத்துள் அதிகம் நுழையாமலும் இருக்கலாம்.
@prakash_pov
@prakash_pov 8 ай бұрын
Need podcast for illuminati, knight templars. crusader wars, Judaism etc.
@padmapriyakrishnan5643
@padmapriyakrishnan5643 4 ай бұрын
Yes need podcast
@padmapriyakrishnan5643
@padmapriyakrishnan5643 4 ай бұрын
From past 3 days i am watching only both of your podcasts....such useful facts you are presenting so openly and boldly appreciate it..
@vigneshwaranvicky2947
@vigneshwaranvicky2947 8 ай бұрын
கிறிஸ்துவ மாதத்தில் நடக்கும் தவறுகளை வெளிப்படையாக சொன்னீர்கள். வாழ்க வழமுடன்.
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
@-Liyash-
@-Liyash- 8 ай бұрын
எந்த மத நம்பிக்கையாக இருந்தாலும் அது அறிவியலுக்கு புறம்பாக இருந்தால் புறக்கணிக்க வேண்டும். அதுதான் பகுத்தறிவு. மதத்தை விட மனிதம் மேலானது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
அன்புள்ள சகோதரர்களே வணக்கம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் இப்பொழுது தான் என் கண்ணில் பட்டது ஒன்பது முப்பது நிமிடம்இரவு 18.3.2024 திங்கட்கிழமை.
@livinxfree
@livinxfree 8 ай бұрын
Neenga pesradha kekkrapovey "manasula irundha baaramey korenjuruchu". Thank you so much brother.
@Introvertgirl2023
@Introvertgirl2023 6 ай бұрын
அட இன்னொரு கொடுமை என்னன்னா... எனக்கு தெரிஞ்ச பல கிறிஸ்துவர்கள் நல்ல நேரம், நாள் எல்லாம் பாக்குறாங்க ப்பா... வெள்ளிக்கிழமை கடன் வாங்கின பணத்தை கூட திருப்பி தர மாட்டாங்க... ஏன்னா அந்த நாள்ல பணம் கொடுத்தால் அவங்க வீட்டு சொத்து போயிடும்.. எனக்கு சரியா தெரியல... But கடன் கொடுத்த ஆளு நாங்க எந்த கிழமையும் பாக்காம தான் கொடுத்தோம்... இன்னும் பல உள்ளது
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றவோ பரப்பவோ உரிமை உண்டு என்று எழுதப்பட்டுள்ளது. பின்பற்ற ஓ.கே ஆனால் பரப்ப என்பதில் தான் பிரச்சினை.
@ramkumarmony5165
@ramkumarmony5165 3 ай бұрын
Paahhh yaaru paa neenga rendu perum.... Mothathayum kalakiteenga..... I was accidentally stumbled upon your videos.... And i created a entire playlist of you both talking... Was such a mind broadening experience.... Thank u sooooo much... Would love to meet u and have a conversation..... ❤❤❤❤...
@haleemathulbadriya
@haleemathulbadriya 8 ай бұрын
Western culture in ✝️Christianity✝️ Western culture in 🕉️Hinduism🕉️ Western culture in ☪️muslims☪️ I accept young generation are approaching towards Western culture For ex:- talking tamil with lots of english words Is a shame to language But they smootly talk english without any tamil words. We already have lost the dignity of tamil in the name of slangs created by funky folks aka pullingo.. That's why we stumble upon someone who talks a good tamil like srilankan tamil..
@NatureLife634
@NatureLife634 8 ай бұрын
Nice Humour filled interview, 1hr ponathe theriyala
@boo104119
@boo104119 8 ай бұрын
Good conversation. But yanakku oru doubt yaro yatho oru vaikkaila oru group form panni athula sila per labbum panranga..athu sari illa and athu irukkavum koodathu as a Humanity. But na tamilzannu na tamilzannu namakku name permai pei oru groupa form agarathu correctta.........appa mathavangalukkum namakkum yenna vithiyasam
@RoshanAlim-ud3bs
@RoshanAlim-ud3bs 8 ай бұрын
முஹம்மது நபிகள் கூறிய அறிவுரை... 💕பெற்றோரை நோக்கி 'சீ' என்றும் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்!* *💕மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக♥️!* *💕அன்புடன் பணிவு எனும் சிறகை அவ் விருவருக்காகவும் தாழ்த்துவீராக♥️!* *💕"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா🤲! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக🤲!"* *என்று பிராத்தனையிலும் கேட்பீராக!!*🥹🤲!!! யா அல்லாஹ் உன்னுடைய தூதர் முஹம்மது நபி அவர்கள் கேட்ட நல்ல பண்புகளையும் குணங்களையும் எங்களுக்கும் தந்தருள்வாயாக🤲 அதேபோல் உன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு கேட்ட கெட்ட பன்புகளில் இருந்து பாதுகாத்தது போல் எம் அனைவரையும் பாதுகாப்பாயாக❤
@sritharabala895
@sritharabala895 5 ай бұрын
நபிகள் நல்லவரு ஆனா குர்ஆன் மட்டும் தான் யோசிக்கிற விஷயமா இருக்கு! உண்மையா!பொய்யா!நல்லதா! தீயதா! என்பதை அறிய வேண்டும்.நபிகள் தான் அந்த நாட்டை மாத்துனாரு.
@ARS1000-y7v
@ARS1000-y7v 6 ай бұрын
எல்லா மதங்களும் மாற்கங்களும் தனி மனிதன் உருவாக்கிய ஒரு சுயநலம் கொண்ட கருத்து. இதை இயற்கை விதிகளுக்கு உட்பட்டு வராது. இவையெல்லாம் பெரும்பாலும் கற்பனைகள்
@prasannat.r9189
@prasannat.r9189 8 ай бұрын
பாரியை நன்றாக பயன்படுத்தியதற்கு வருண் மிக்க நன்றி 👏👏👏👏 நமது சமூகத்தை மேம்படுத்த பல அறிவுத்திறன் கொண்ட வீடியோக்கள் தேவை 🎉
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 5 ай бұрын
OMG..what a lovely explanations.. Brilliant questions n Brilliant answers..tnk u..tnk u..tnk u so much to drive minds confusions.😊❤
@karthikeyan-S93
@karthikeyan-S93 8 ай бұрын
எனது மகளின் பெயர் திகழினி ❤ 50:17
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
அன்புள்ள தம்பி காமெடியா இருக்கிறதல்லவா ,அப்படின்னா எல்லாத்துக்கும் எல்லாம் கிடைச்சிருமே ஏன் ஏன்ஏன் ஏன் என்ற கேள்வி எழுப்ப வேண்டும் அல்லவா எல்லோரும்
@davidrajkumar6672
@davidrajkumar6672 6 ай бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@Sugananish
@Sugananish 3 ай бұрын
நானும் ஒரு கிறிஸ்துவன் தான் But ஆனால் எதுக்கு Dance ஆடுங்க சந்தோசமா இருங்கண்டு சொல்லி இப்டி பண்றாங்க னு தெரியல நானே மன நிம்மதி கிடைக்கும்னு போனா அங்கே யும் Dance ஆடு பாட்டு பாடு ண்டு Tourcher பன்றாங்க But ஆனால் ஹிந்துஸ் கோவிலுக்கு Templeku போனா எனக்கு ஒரு அமைதி கிடைக்குது முக்கியமா சாய் பாபா கோவில் And In Church அந்தோனியார் கோவில அமைதி கிடைக்கும் And மற்றும் Also At மசூதி Mosques It Will Been Gave Me An Peace And மனநிம்மதி கிடைக்குது So எதுக்கு Dance பாட்டுன்னுட்டு Pray பன்னிட்டு நிம்மதியா இருக்கலாம்.... 🙏🙏🙏நன்றி வணக்கம் 👍🙏👌
@coding_wiz
@coding_wiz 8 ай бұрын
very unique topics and viewpoints are your specialty Varun.
@varun_vlogs
@varun_vlogs 8 ай бұрын
love you 😘
@pjagadeesan542
@pjagadeesan542 6 ай бұрын
வழக்கம் போல் பாரியின் தெளிவான பார்வையில் நல்ல காணொளி... நன்றி வருண் சகோ...
@shalomjeremiah5460
@shalomjeremiah5460 8 ай бұрын
8:30 ‭‭எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.* ‭‭யோவான் 8:11 இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, *இனிப் பாவஞ்செய்யாதே* என்றார். ‭‭யோவான் 5:14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், "அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" என்றார். ‭‭யாக்கோபு 5: 14 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; "அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்." ‭‭ரோமர் 5:8 "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." The God whom you're talking about said these verses. இந்த podcastஐ பார்த்து மீந்திருக்கிற உண்மையுள்ள கிறிஸ்தவர்களும் பின்வாங்கிப் போகாதபடிக்கு இந்த வசனங்களைப் பதிவிட்டேன்.
@sritharabala895
@sritharabala895 5 ай бұрын
பாவங்கள் யாராலயும் மன்னிக்க படாது செய்தவன் பாவம் அவனுடையது, பாதிக்க பட்டவனின் ஆன்மா மன்னித்தால் மட்டுமே தேவன் மன்னிப்பான். பாவங்கள் செய் நான் உன்னை காப்பாற்றுவேன் என்று சொல்லுவது சாத்தானின் மொழி.
@MCSPrakashV
@MCSPrakashV 4 ай бұрын
​​​​​@@sritharabala895 Bible says all humans are sinners.no one is good. So we are all need the forgiveness of GOD.
@Pandiyan-c1t
@Pandiyan-c1t 3 ай бұрын
Ya onnoda church la collection koranjiduma😂😂😂 dubakur father...
@shalomjeremiah5460
@shalomjeremiah5460 3 ай бұрын
@@Pandiyan-c1t நான் போதகனில்லை சகோதரரே நானும் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட‌ ஒரு சாதாரண தேவபிள்ளை தான்.... இதற்கும் போதகர்களுக்கு கிடைக்கும் காணிக்கைகளுக்கும் எதுவிதமான சம்பந்தமும் இல்லை. உங்கள் அறியாமையினால் தான் இப்படி கூறுகிறீர்கள். God bless those who read this. Amen.
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறொருவனுடையது இந்த வரிகள் சமண சமய வரிகள். நீலகேசி மில் வருபவை. கீதையில் இந்த வரிகள் இல்லவே இல்லை
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 8 ай бұрын
விழிப்புணர்வு வழங்கியமைக்கு மிக்க நன்றி இரு தம்பிமார்களுக்கும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nehruarun5122
@nehruarun5122 8 ай бұрын
Best explanation- religion is totally misunderstood because followers misapprehend the Holy Scriptures. But initially all the prophets suffered a lot and many of them died to bring out their messages.
@mahabalappachandrashekar7265
@mahabalappachandrashekar7265 6 ай бұрын
Thank u bro, I deeply appreciate ur profound Knowledge on any of the😢 topics u discuss, the best part is u r expressing many of my beliefs.more power to ur growth may many many many people listen to u and learn
@ec2reachsam
@ec2reachsam 6 ай бұрын
Good muttu
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
ஊசி முனை காதில் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் சொர்க்கத்தில் நுழைய முடியாது
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 6 ай бұрын
அது அந்த அம்மாவுக்கு தெரியாதா
@muthukumarm8650
@muthukumarm8650 4 ай бұрын
என் குலமே பெரியதாய் இருக்கும் பொழுது இறக்குமதி எதற்கு தமிழா😢💯 ஓம் நமச்சிவாய 🙏
@masscvf6094
@masscvf6094 3 ай бұрын
நம சிவாயம் இதுவே சிவ தமிழ்...அதுவே நீ அரைகுறை 😅😂😂😂😂😂😂
@masscvf6094
@masscvf6094 3 ай бұрын
உன்னுடைய இறை நம்பிக்கையை தவறு இல்லாமல் செம்மைப்படுத்து அப்புறம் அடுத்தவன நொண்டு
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
நம்பிக்கை மலையையே நகர்த்தும் Faith moves mountains
@DanielS-bs4yj
@DanielS-bs4yj 8 ай бұрын
எங்காவது நடந்திருக்கா???
@ahaaan6550
@ahaaan6550 2 ай бұрын
​@@DanielS-bs4yj Pray to Jesus bro, his faith will make you move mountains❤️😜
@தமிழ்ஞானசபாபதி
@தமிழ்ஞானசபாபதி 8 ай бұрын
Vera level super daring concept
@captaincool3496
@captaincool3496 8 ай бұрын
As Always good topic and good conversation 👏
@rajanmootham5142
@rajanmootham5142 6 ай бұрын
He will be an examplet to true Christian followers.may god bless him to show the true path.
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 8 ай бұрын
Christian missionaries are the secret reason to grow bjp in South tamizhnadu. They gone many atrocities over tuticorin,thengasi, tirunelveli, kanyakumari region
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 8 ай бұрын
Not all Christian Missionaries
@1Dorayaki3005
@1Dorayaki3005 8 ай бұрын
​@@ProFart.Ayesha_Be_Upon_Him. schools la christian teachers scriptural class nadathuraanga o negative blood group satan odadhu nu solranga 6th padikura paiyanuku yedhuku religious preaching teachers மூடநம்பிக்கை
@niranjanj6930
@niranjanj6930 8 ай бұрын
Pachai's is the reason for bjp growing..
@lord-nj9hx
@lord-nj9hx 8 ай бұрын
True
@richardsilvaan6
@richardsilvaan6 8 ай бұрын
Christian missionaries are the sole reason for the education, hospitalization service etc in South zone....summa adichi vidatheenga da
@jayanthishan1209
@jayanthishan1209 11 күн бұрын
Super pari and Varun what all I want to tell to the people, you boldly blast 🎉
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
1:02:18 அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
@Countryballtamil
@Countryballtamil 7 ай бұрын
Most underrated channel ❤keep growing
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 6 ай бұрын
உங்கள் இருவரின் உரையாடலை கேட்டு கடவுள் சந்தோஷம் அடைவார்
@shalomjeremiah5460
@shalomjeremiah5460 8 ай бұрын
17:48 Yup, well said 💯
@Cva786
@Cva786 8 ай бұрын
என்னங்கடா யார யாரு பேட்டி எடுக்குரிங்கனே தெரிய மாட்டேங்குது ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிரிங்க. நல்ல பண்றீங்கமா...
@MuraliDharan-gd5ku
@MuraliDharan-gd5ku 3 ай бұрын
எனது மனக் குமுறலின் வெளிப்பாடு பாரியின் பேச்சு வாழ்க தமிழ்
@salmanhameed8473
@salmanhameed8473 6 ай бұрын
நிறைய குறைபாடு இயற்கை படைப்பு கருப்பர் வெள்ளையர் அழகான தோற்றம் அவலட்சணமான தோற்றங்கள் மொழிகள் கூட வேறுபாடு.. ஒருவர் வளத்தோடு மற்றொருவர் பசிபட்டிணியோடு..பாதிக்கப்பட்ட மக்களை மனச் சமநிலை அடைய சிலர் கற்பனையால் கடவுள் என்று ஒன்றை உருவாக்கி ( ஒற்றுமையாக வாழ்வதற்கு) மனச்சோர்வு களை நீக்க பலரும் முயன்று இருக்கிறார்கள். இதுவே மதங்களாக உருமாறி இருக்கலாம்😂😂 மதங்களை வளர்ப்பதும் வணிகங்களை பெருக்குவதும் தான் உலகில் நடக்கும் 90% பயங்கரவாத செயல்களுக்கு மூலமாக இருக்கிறது?
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
46:22 குடிகளுக்கு இடையில் அகமண முறை உண்டா. அதாவது வேறு வேறு குடிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முடியுமா?
@munawwarnisha5028
@munawwarnisha5028 8 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪💪
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
தமிழர் சமய மரபு நல்வினை தீவினை பற்றி என்ன சொல்கிறது?
@dineshk5667
@dineshk5667 8 ай бұрын
First 2 mins dan keta, but Vera level expectation create paniduchu.. work seekaram muduchutu vandu full episode paaka pora
@varun_vlogs
@varun_vlogs 8 ай бұрын
yow meedhi video olunga paakra.. illana kadhaye vera ❤️😤🤣
@fastrpast5366
@fastrpast5366 8 ай бұрын
​​@@varun_vlogsbrother E1p1s1t1e1i1n Island pathi pesunga Tamil pokkisham viky 1 partu dha potaple aduthu yendha updateum illa neenga oru podcast podunga adhapathi
@muraraynights5709
@muraraynights5709 8 ай бұрын
@@varun_vlogs😂😂😂
@anjugamj1494
@anjugamj1494 8 ай бұрын
பாரி,வருண்👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@Thamil_Thaai
@Thamil_Thaai 8 ай бұрын
எல்லாம் கிருபை கிருபை...செம நக்கல்யா பாரி....😂😂😂
@harisankar1809
@harisankar1809 8 ай бұрын
Varun love u ... Nanba
@familia4907
@familia4907 3 ай бұрын
Paari!! Can you please suggest books to read and understand the topics you are talking about. The books on history , culture, religion in Tamil and so many other things. Keep up the good work .
@velayuthamr400
@velayuthamr400 6 ай бұрын
Varun bro sema...u choosed correct route...
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
Religion without science is lame. Science without religion is blind
@mcdkiller
@mcdkiller 8 ай бұрын
Religion without science is blind. Science without religion is SCIENCE 😌
@venkatkavi9405
@venkatkavi9405 5 ай бұрын
அருமையான பதிவு
@richardkarun4829
@richardkarun4829 8 ай бұрын
I am Christeen 🤣 agree with paari
@raathar3
@raathar3 5 ай бұрын
Good information bro tq now I understand well
@vigneshravi3399
@vigneshravi3399 8 ай бұрын
knight templer ku nu oru playlist poduga super ah irukum.
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 6 ай бұрын
Excellent details
@Athy0610
@Athy0610 8 ай бұрын
மிக்க நன்றி பாரி❤
@Soniprakash-96
@Soniprakash-96 4 ай бұрын
Nalla topic bro , nalla vilipunarvu paarisalan sir.
@premanandjcr
@premanandjcr 8 ай бұрын
வாழ்த்துக்கள் பாரி சகோ மற்றும் வருண் சகோ
@MohammedFaazeeth-yn6vc
@MohammedFaazeeth-yn6vc 8 ай бұрын
Live long bro Islathil gold 11poun ,silver 600g ,rupee any amount almost 40000 if you are one year 2.5% jakath should give, not 10%
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 8 ай бұрын
😂😂😂😂😂
@nithyakayampoo2284
@nithyakayampoo2284 3 күн бұрын
You are 100% correct. Poor people near the road side are being converted and even now their status is still the same. They have made jesus as business in India specifically.
@jackyjacky7821
@jackyjacky7821 8 ай бұрын
நான் கிறித்தவன் தான் ஆனால் அப்பா அம்மான்னு தான் கூப்பிடுவேன்
@cravebox8285
@cravebox8285 6 ай бұрын
How else u expect to call if Christian? Amma ,appa have to be called like that only...that's ur Language, IDENTITY.
@ahaaan6550
@ahaaan6550 2 ай бұрын
Idhelam perumaya, satharana visyam ya.. nan manusan soru saapduvan apdinrapla irku😢
@வெற்றிக்குமரன்
@வெற்றிக்குமரன் 8 ай бұрын
நண்பா காவல்துறைக்கு வேலைநிறுத்தம் கிடையாது, எனவே காவல் துறையினருக்கும் குடும்பம் உண்டு அவர்கள் குடும்பம் காக்க ஓர் வழி சொன்னால்?
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
இரு திராவிட அரசுகளும் காவலர் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருப்பதால் தான் இந்த விளைவு. மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்தும் அதே பழைய எண்ணிக்கையில் தான் காவலர்கள் உள்ளனர்
@1Dorayaki3005
@1Dorayaki3005 8 ай бұрын
கிம்பலம் வாங்காமல் தண்ணீர் இல்லாத காட்டினுள் வேலை செய் மனிதன் சொல் பேச்சு கேட்டு சிரமத்தை அனுபவிக்காமல் இயற்கையாக வரும் இன்னல்களை சமாளிக்க கற்றுக்கொள்
@RanjaniManish
@RanjaniManish 4 ай бұрын
இடை மறித்து கூறிய விளக்கம் அருமை!
@adithyal8404
@adithyal8404 8 ай бұрын
Paari, where is your vibuthi?
@9cloud4
@9cloud4 7 ай бұрын
Happy to see healthy conversations with brother Paari and brother Varun. the more you have space the better and good information take place. love to see more with brother varun as he got professionalism on asking questions maturity on listening things most important accepting the others point of view and respecting the guest and many more. we will make tamil desiyam win but in intellectual way. Love to see more tamil desiyams people with varun brother.
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 8 ай бұрын
Superb knowledge paari and varun bro .... ❤❤❤❤
@renoldrenni7052
@renoldrenni7052 7 ай бұрын
correct speech. good.
@rajasekarparthasarathy3054
@rajasekarparthasarathy3054 8 ай бұрын
Please ask, why they don't eat food from Hindu home/or they dont come near to pooja place ..They even educate kids in that way. I want to know the real reason for that .Does Christianity really educate people like that or its based on people (Preacher)
@1Dorayaki3005
@1Dorayaki3005 8 ай бұрын
மூட நம்பிக்கை அவ்வளவுதான்
@1Dorayaki3005
@1Dorayaki3005 8 ай бұрын
Christianity is worse even after jesus a revolutionist to expose preachers of judaism some fellows of followers of jesus turns worse ever the renaissance of illuminati made them educated
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 8 ай бұрын
ரோமர் 14 14. ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். 15. போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
@_.Ash.._
@_.Ash.._ 8 ай бұрын
hindu home la irunthu food sapda matom nu yaaru sonna..hindu friends kudukura deepavali sweet ellam sapdiduvom eh ....poojai neenga unga kadavuluku panrathu..avanga ellam engaluku kadavul illaye..athunaala vara matom
@rajasekarparthasarathy3054
@rajasekarparthasarathy3054 7 ай бұрын
@@_.Ash.._ Hmmm i hate when people find differences between gods..Even when they educate kids that way ..ur god or my god..i always educate my kids respect everyone and their gods..i always say ,only one god thats nature.without them we cant live ..
@sureshraghul2715
@sureshraghul2715 5 ай бұрын
Could you please do a detailed video on Knight templars history with paari saalan please
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
56:35👈 கிறித்தவர்களின் ஆங்கில மோகம் 😂😂
@helanhelan.a5697
@helanhelan.a5697 6 ай бұрын
Real thoughts nice
@risariyo1452
@risariyo1452 8 ай бұрын
மகிழ்ச்சி....
@sivaraj579
@sivaraj579 8 ай бұрын
உங்க ரெண்டு பேரோட சிரிப்பு நக்கல் நையாண்டி நல்லா இருக்கும் பார்க்க😅😅😂😂😂❤❤
@keerthims2525
@keerthims2525 5 ай бұрын
U made a comment on Insta that Bengaluru Bengaluru belongs to Tamil Nadu. Could u pls make a video on it. I would like to hear from u. We also need some facts and figures.
@vamtamizh2199
@vamtamizh2199 8 ай бұрын
Work pannum pothe headset pottu kettute pathutu eruken😊
@Noname98099
@Noname98099 8 ай бұрын
Nanum
@varun_vlogs
@varun_vlogs 8 ай бұрын
namma video mudhala paarunga aprum paaklam andhaa worka 😤😅
@rajmohan9136
@rajmohan9136 8 ай бұрын
@@varun_vlogs😂
@user-nithishkumar
@user-nithishkumar 8 ай бұрын
நானும் வேலை செய்து கொண்டே காணொளி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்😅
@vamtamizh2199
@vamtamizh2199 8 ай бұрын
You and paari collabration podcast ketaa than ennala worke panna mudiyuthu😆 Now a days you both become dope😁
@vykn80s
@vykn80s 8 ай бұрын
ZAKIR NAIK SAYS MUSIC IS COMPLETELY HARAM IN ISLAM BY REFERRING TO VERSES N HADITHSS.... but heree in tamilnadu thulukka boys celebrate 🥳 AR Rahman.... Arr always says he love allaaa than anything else but alllaa prohibited music 🚫 😢😮... but none of muslim speaks about his HARAM ..
@captaincool3496
@captaincool3496 8 ай бұрын
As a muslim I accept you...but I don't celebrate any of the celebrities
@vykn80s
@vykn80s 8 ай бұрын
But none of the dawah tamil Muslims speaking about negative things bro.... everything is available in youtube if anyone like me who do spend some time very easily dismantle islam.... YDM VS TNTJ videos available in youtube bro debate in tamil n all questions asked to tntj by islam sources mainly about nabi with proff but ZERO ANSWER FROM TNTJ .... 😢😢😢😢.. other side too many exmuslims channels.... tamil Muslims Indian muslim pakistan Muslims lost their identity 😢😢😢😢 abu Dhabi opened huge hindu temple n they give fund for ram temple of India because they accept that mughals destroyed hibdu temples but hindu didn't destroy any mosque in saudi so religion of peace is a fake propaganda ​@@captaincool3496
@godisgreat9986
@godisgreat9986 8 ай бұрын
Vykn80s dai muttapayale first mariyaathaya pesudaa, athu enna thulukka bais, nee yaru pannikku poranthavanaa thaayoli serppu pinchidum , Jakir naik, ar rahman 2 perum islaathin thalaivara ? Ella mathathilum nallvanum kettavanum undu po poi velaya paaru...
@mohamedsahal4934
@mohamedsahal4934 8 ай бұрын
Brother I think your unaware of this pls have some conversation with your muslim frnds .. yes music is haraam in islam and we Muslims warn about arr and even yuvan shankar raja but instead of sacking them to stop composing music we preach Muslims to abstain from cinema music and adultery
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 8 ай бұрын
Dear brother, I accept you.. Music is haram in Islam. We should not celebrate human’s especially cinema celebrities. Cinema is haram in Islam. A.R.Rahman and Yuvan(Khalid) well know this. Discuss with your Muslim friends. May Allah give the right path for all. ❤
Everything about CATS 🐅 - Ft. Paari Saalan | Varun talks
1:04:52
Varun Talks
Рет қаралды 122 М.
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 16 МЛН
Reply to Negative Comments 🤬 - Ft. Paari Saalan | Varun talks
32:15
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН