2024 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்டு விரும்பும் நபர்களில் நானும் ஒருவன் #ARR❤️💯
@Nithyashri-daily-vlog143 Жыл бұрын
Yes I am Also ❤
@jesusvijay937211 ай бұрын
I'm
@alybaloch271611 ай бұрын
Where can I find its subtitles if you know any websiteplease share
@PocoMithran11 ай бұрын
Am
@Muzica26611 ай бұрын
Am♥️
@thirumurugankrk29182 күн бұрын
2025-லும் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் நபர்களில் நானும் ஒருவன் . ராக்கிங் ஸ்டார் ரகுமான்
@harisree473811 ай бұрын
പഞ്ചവർണക്കിളി നീ പറന്നതിനാലിനിലും ❤❤❤❤ലവ് ഫ്രം.... കേരള ❤❤❤❤
@sjcreation490511 ай бұрын
Njanum 🎉🎉🎉
@SureshMr-t5j8 ай бұрын
❤
@layas99708 ай бұрын
❤
@nishadma48225 ай бұрын
Thatha varare🙏😆
@indujaindhuz92065 ай бұрын
😮😅😮😮😮😮😮@@SureshMr-t5j
@ORIgins..119 ай бұрын
പ്രണയിനിയെ പറ്റി ഒരു കാമുകനും ഇങ്ങനെ സങ്കൽപ്പിക്കാൻ കഴിയില്ല ARR true magic ❤
@midhunjayanjays90669 ай бұрын
Bro അത് എഴുതിയത് വൈരമുത്ത് ആണ്.. Arr music മാത്രമാണ് 😄
@roshansuresh54667 ай бұрын
Ath ninak kaziv ilatond
@sreekanthkeezhadam6 ай бұрын
Actor rahman❤
@nandhuvs79413 ай бұрын
@@midhunjayanjays9066മ്യൂസിക് മാത്രം ആണെന്ന് പറഞ്ഞു തള്ളരുത് ബ്രോ.. എത്ര പ്രാവശ്യം ടൂൺ കണ്ടെത്തി ആണ് ഇത് ചെയ്തത്.. ARR അയാൾ ഒറ്റ ആളാണ് ഇത് ഇങ്ങനെ മുന്നിൽ എത്തിച്ചത്..
@midhunjayanjays90663 ай бұрын
@@nandhuvs7941 👍🏻yes.
@Neha-sj6bf Жыл бұрын
2024 ல இந்த பாடலை நான் கேட்கிறேன். ரொம்ப அற்புதமான பாடல் வரிகள்
@reehanareehana-yt8sg10 ай бұрын
Hmm nanum
@mr.v72905 ай бұрын
3078ல இந்த பாடலை நான் கேட்கிறேன். ரொம்ப அற்புதமான பாடல் வரிகள்
@PremkumarShanmugam-y7q4 ай бұрын
Same feel ❤❤❤❤❤❤❤❤❤❤
@santhanamr70052 ай бұрын
கவிப்பேரரசு வரிகள் ❤
@SURESH-wk4gu Жыл бұрын
பழைய நினைவுகள் ஆயிரம்😢 என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாட்கள்.பாடல் உயிரை கொல்கிரது
@JakhirNellaiКүн бұрын
❤❤❤️🔥❤️🔥❤️🔥
@JakhirNellaiКүн бұрын
1999❤️🔥❤️🔥👍
@sportslover516710 ай бұрын
AR.Rahman ❤🐐 Musician❌️ Magician ✅️
@mohamedhanifa568910 ай бұрын
What a Rhyming 😊
@CRYSTAL-ed8mi7 ай бұрын
Fr♥️
@SankarSankar-w7yАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😮
@akillan4295 Жыл бұрын
2024 இல் இந்த பாடலை கேட்க போவது யார்.....❤😂
@jothilakshmi.m4414 Жыл бұрын
🙋🏻♀️
@samuelsamuel833111 ай бұрын
I all so
@phinixff863211 ай бұрын
Na bro❤
@tamilnadumarket380410 ай бұрын
90s kids
@editingking31437 ай бұрын
🎉🎉
@hannhlee11 ай бұрын
2024❤ irukk....iam an mallu boy but I love this song....❤
@joshtamizhsuvai744311 ай бұрын
Super 👍
@tamilatamila2009 Жыл бұрын
இசை புயலின் இசையில் தென்றல் போல் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறது....... எல்லாம் புகழும் அற்ற கே
@arunkumar-oi5ec Жыл бұрын
வராக நதி தேனி மாவட்டம் பெரியகுளம் நகரின் அடையாளம்
@nithyakrishna5565 Жыл бұрын
Actor Rahman so underrated agree guys ...😢 This song brought me back to old VCD days .. once my father bought rental vcd of this movie, whole family sat together enjoyed this one as well almost many 90s early 2k movies same way.... All those memories are killing heart 💔💯
@desireemanickum85647 ай бұрын
Wats the name of the movie plz
@CRYSTAL-ed8mi7 ай бұрын
@@desireemanickum8564 Sangamam
@mohan17716 ай бұрын
@@desireemanickum8564Sangamam
@jkkumar79915 ай бұрын
@@desireemanickum8564 sangamam
@narayanansl27225 ай бұрын
@@desireemanickum8564 Sangamam
@Tupmouli2 күн бұрын
2025 la kekuravanga attendance pottu ponga pahh❤❤❤
@Azezal50220 күн бұрын
80's പിള്ളേരുടെ ചോക്ലേറ്റ് ഹീറോ റഹ്മാൻ സർ ❤️😍.
@dhineshkumar495 Жыл бұрын
ஆண் : ஓ………….கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் ஆண் : { வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறைஞ்ச } (2) ஆண் : { கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் } (2) ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…ஓஓஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது ஆண் : வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறைஞ்ச ஆண் : பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு பறந்துவந்து…ம்ம்ம்ம்ம்… விருந்து கொடு…ம்ம்ம்ம்ம் ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு ஓஓஓ காவோிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…ஓஓஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது ஆண் : வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறைஞ்ச ஆண் : { கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் } (2) ஆண் : நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் நிழலுக்குள்ள…ம்ம்ம்ம்ம்… குடியிருக்கேன்…ம்ம்ம்ம்ம் ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து தாப்பா தொிச்சிடுச்சு தாப்பா தொிச்சிடுச்சு ஆண் : ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…ஓஓஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது ஆண் : { வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறைஞ்ச } (2) ஆண் : { கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் } (2) ஆண் : தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான
@thavamani702210 ай бұрын
Atankom'mala
@Massthalaiva9 ай бұрын
Mass thala
@kapil32748 ай бұрын
❤❤❤
@mr.sundar25886 ай бұрын
Yella comments laum oruthan epti irupan😂... But good job bro❤
@mirunkumar26155 ай бұрын
❤❤❤❤
@s.gopalakrishnansgk5983 Жыл бұрын
2024 இந்த பாட்டை கேட்பவர்கள் இருக்கீங்களா????
@tamildharshan392811 ай бұрын
Yes bro
@AmirthalingamS-n6m10 ай бұрын
ஆம்
@ImMRawhul9 ай бұрын
Thooo vanthudeeen
@jakejs74559 ай бұрын
Of course
@melophilesmedia8 ай бұрын
🙌sema song 🫶
@MaheshRaj-k7n5 күн бұрын
2025 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா❤❤❤
@aswathyreji_onyoutube10 ай бұрын
ഈ പാട്ട് ഇടയ്ക്കു ഇടയ്ക്കു വന്നു കേട്ടിട്ട് പോവാൻ ഒരു രസമാണ് 🤍 -2024
@K4rthi._.200810 ай бұрын
bro me too Kerala from malappuram
@nikhilvs746910 ай бұрын
me to Kerala .one of my fav
@artistakshay._10 ай бұрын
സത്യം ❤
@abhijithvnair36209 ай бұрын
Movie name ntaa?
@sharathm51177 ай бұрын
Malappuram
@Lalithar-j3x2 ай бұрын
90s காலத்தில் பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியது நினைவிற்கு வருகிறது!!! 👌👌👌
@KarthikBharathyАй бұрын
Bro 😢😢😢
@statuslover554911 ай бұрын
Anyone from Kerala 💝
@priyasankar827 Жыл бұрын
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
@dhandapanidhans5297 Жыл бұрын
Fantastic lines
@SriSri-jv4kn Жыл бұрын
@@dhandapanidhans5297😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SriSri-jv4kn Жыл бұрын
@@dhandapanidhans5297😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SriSri-jv4kn Жыл бұрын
@@dhandapanidhans5297😊😊😊😊😊
@pavisuresh4898 Жыл бұрын
@@dhandapanidhans5297😮😮😅😮
@msmurugan734 Жыл бұрын
Panja varana kili ne parandha pinnalum anju varnam nenjil irukkum.... What ta lyrics wow.....
@songs2048 Жыл бұрын
நீ என்ன கடந்து போகையிலே உன் நிழல பிடிச்சிக்கிட்டேன். செம்ம லைன்.
@VimalRaj-mj2pq10 ай бұрын
😢😢
@dhanushk52116 ай бұрын
enaku entha line kekumpothu pudichu poi search panni keten enakum en love kum relatable ah eruku entha line
@SDavidSDavid-km8gx6 ай бұрын
My favourite line❤❤
@माझेमराठीसाहित्य10 ай бұрын
இந்தப் பாடலை 2024 இல் முதல் முறையாகக் கேட்டேன், இந்தப் பாடல் எனக்குப் பிடித்த தமிழ்ப் பாடலாக மாறிவிட்டது
@kalai4387 ай бұрын
தான் வாழ்ந்த பகுதியில் உள்ள நதியின் பெயரை எழுதி வராக நதிக்கு பெருமை சேர்த்த வைரமுத்துவுக்கு like
@bgmmoviestamiltattanewchan7554 Жыл бұрын
ஓ...கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே --- பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு பறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம் மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி --- கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் --- நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம் ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு தாப்பா தெரிச்சிடுச்சு --- கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான
@bgmmoviestamiltattanewchan7554 Жыл бұрын
🎉
@bgmmoviestamiltattanewchan7554 Жыл бұрын
😅
@Appu-qs3qu4 ай бұрын
இந்த பாடலை எப்போதாவது நீ கேட்க வருவாய், அப்போதும் நான் உன் நினைவுடன்.... ❤😢
@vijaya13817 ай бұрын
சிறு வயதில் சன் டிவி இல் பார்த்த புது படம் அனுபவம் 🤗🤗 ஞாபகம் 🤝🤝 யாருக்கு இருக்கு
@ammurohit26254 ай бұрын
இந்த படம் பார்க்க 1 வாரம் காத்து இருந்து ஞாயிறு கிழமை மாலை 6 மணி வரைக்கும் காத்து இருந்து படம் பார்க்கும் போது கரெண்ட் கட் ஆகி படம் பார்க்க முடியாமல் ஆனது நபகம் வருகிறது❤😂😂😂
@JakhirNellai3 ай бұрын
1999❤️💞🌹
@arumugammamla68173 ай бұрын
1rupee pay panni pakkathu veetula suntv la evening time patha
@nithishk33809 ай бұрын
2024 il indha paadal ketpavarvargal Inga link podunga😂
@vipno15486 ай бұрын
Here
@pkd.anandhandmk8292Ай бұрын
அனைத்து கலைகளும் ஒன்று தான் என்று நிரூபித்த படம்
@jothipriya56834 ай бұрын
பாடலை கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் இனம் புரியாத சந்தோசம் பிறக்கிறது ❤.I love this song & my favourite movie
@ragudeva24885 күн бұрын
2025 yarachum kekeengala
@vyshnavi7902 Жыл бұрын
എന്റെ അമ്മന്റെ fouvarite നായകൻ
@yeagerist....2 ай бұрын
These songs are evergreen... Family, friends ഒത്തു കൂടുമ്പോ vibe ആക്കാൻ ഈ പാട്ടുകൾ അല്ലാതെ വേറെ ഒന്ന് ഇല്ലാ... (No arabic kuthu, marana mass can creat that kind of vibe)
@niroshanniroshan-iw6ru10 ай бұрын
2024நான் இன்னும் இந்தா பாடல்லூக்கு அடிமை❤❤❤❤❤❤❤
@SDavidSDavid-km8gx6 ай бұрын
நானும்தான் bro
@ivindavid51703 ай бұрын
2050ஆனாலும் நான் இதற்கு அடிமைதான்
@rameshvideo84534 ай бұрын
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும் .....காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் ......❤
@lachuzzz84368 ай бұрын
ഇത്രേം നല്ല പാട്ടുകൾ ഒക്കെ ഇത്രേം കാലം എവിടാരുന്നു...🥲🥲🥲 ഇൻസ്റ്റ വേണ്ടി വന്നു ഞാൻ ഇതുവഴി വരാൻ 🥲🥲🥲
@Tamilfoodholic7 ай бұрын
💯
@vimalponnuvel9913Ай бұрын
ஏ.ஆர்.ரஹ்மான் என்னை மெய்சிலிர்க்க வைத்தார்😮
@abisri2411 ай бұрын
Omg !!! I thought this song is new song .... AR. Rahman songs never got old ❤❤❤❤❤
@x1espmgnana_yoghi7545 ай бұрын
Kannu thakku thakku thakku oooo....... Ullam thikku thikku thikku oooo...... Nenju jall jall jall oooo....... Came for that but enjoyed the while song Wonderful
@NaveenKumar-im3eg15 күн бұрын
I love this song ❤
@sarankishore207915 күн бұрын
Wow me tooo........
@AbinashAbinash-w3c15 күн бұрын
Aiyayoo meendum mendumaa
@sheik786k Жыл бұрын
நீ என்ன கடந்து போகயிலே😍ஓ நிழல பிடிச்சுக்கிட்டேன்...❤️✨🌈
@dhanyaearnest97205 ай бұрын
എത്ര കേട്ടാലും മതിവരില്ല, എത്ര മനോഹരം , 2024 ആഗസ്റ്റിൽ കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ❤
@bijithmbinu34405 ай бұрын
Unde
@abhirami99985 ай бұрын
Ys
@kishorjoy54385 ай бұрын
ഞാൻ ഉണ്ട്
@sumatitty99674 ай бұрын
Yes
@lethaanil5pvr4 ай бұрын
Yes August 15
@crzy_tamilan7 ай бұрын
17 years ah intha song enaku edho nabaga paduthudhu but antha instant mattu enaku theriyala but life long adhu ennanu thedura feel semma most wanted song of my life
@1998_thambi5 ай бұрын
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு.💔😔
@FAROOKM-x3n7 күн бұрын
Nala padam nalla padal nalla music Rahman and vinthiya mani vannan nalla nadipu kathai vasanam Ramdas dairactor Suresh kirusna camaramen Saravanan all good by M FAROOK ❤
@VinothKumar-qj7hy3 ай бұрын
லப்பர் பந்து படத்தில் பாட்ட கேட்டதில் இருந்தே ஒரு மாறி மைன்ட்ல ஒடிட்டே இருக்கு....
@dineshyuvi534711 ай бұрын
இந்த பாடலுக்கு முடிவு இல்லை. எல்லாம் வருடமும் கேட்கப்படும்
@AnandMaddy Жыл бұрын
😍😍😍கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்😘😘😘😘😘😘😍😍😍😍
@pavirs346910 ай бұрын
Ji pp8⁸😅😮l08
@NerupuNeppoli3 ай бұрын
சங்கர் மகாதேவன் குரல் வேற மாதிரி
@SargunanSargunan-fw2nsАй бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பார்கள் இருக்கீங்களா ❤
@mohanmagar675117 күн бұрын
I can't understand language but this song massive 😍 loved
@parthipan2468 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா
@shakthiberdicas5917 Жыл бұрын
I am ❤
@sutharshan7963 Жыл бұрын
ஆம்
@mjayamohan763 Жыл бұрын
Y not
@kamalakarthikns3491 Жыл бұрын
S bro
@lifeofkabaddi2310 Жыл бұрын
❤
@coconutpunch123Ай бұрын
കാവേരിക്കരയിൽ മരം ആയിരുന്താൽ വേരുക്ക് യോഗമടി ❤
@sabeshkumarkumar766 Жыл бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர் இருக்கீங்களா...
@prabhudevachennai500011 ай бұрын
Bus Travel + Spotify = A. R. Rahman 90s Songs. Chennai To Trichy and Trichy To Palani When i listening this songs my memories are going to travel in bus journey.
@anoopmenon76512 ай бұрын
Mee too....Trichy to Pudukkottai, PLA Bus.....College days...
@sathish.s9796 Жыл бұрын
That Song 2024 also trend 📈💥
@balaajay43846 ай бұрын
AR sir music.. Shankar Mahadevan sir voice... vairamuththu sir lyrics....😍😍😍😍
@ElavalaganEalagovan-cz1fg11 ай бұрын
2025 il ketkka iruppavargal yar.?
@selvamani27438 ай бұрын
Podaaa panda
@sivaraja26158 ай бұрын
Naa 2035 le irunthu kekuren brooo
@Nandha.R7 ай бұрын
😂
@ElavalaganEalagovan-cz1fg7 ай бұрын
@@sivaraja2615 😅
@balakrishnadevapangu61317 ай бұрын
Naan
@kiruthigas77009 күн бұрын
2025❤❤❤ 🦋✨
@Nahaznoufal Жыл бұрын
If you searched this song you are in love inside ❤
@avisgamingyt9167 Жыл бұрын
Broken💔
@yazhinis6942 Жыл бұрын
😮😮😮😮❤
@rubansachienrubansachien5243 Жыл бұрын
Yeah it's true 😍
@yazhinis6942 Жыл бұрын
🤔🤔
@javithhussain6542 Жыл бұрын
Yes 💯
@chimmusponnus538622 күн бұрын
I am a 2k kid but this song is my one of the most favourite song❤❤❤ From kerala ❤❤
@riyasrahim459210 ай бұрын
💞 From Punalur kerala
@GopiGopi-mb8zj9 ай бұрын
Varthai illai intha padalen varigalai solla Innum nurrandu kallam vallum intha padal I like it so very beautiful words great as music song ar Rahman