Sivagamiyin Selvan (1974) | Tamil Full Movie | Sivaji Ganesan | Vanisri | Full(HD)

  Рет қаралды 797,373

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
After her pilot fiance dies in a crash, Sivakami puts up her baby for adoption and goes to work in the same household as a maid. Soon, she is jailed for 20 years for killing her employer's relative.
Directed by: C. V. Rajendran
Written by: A. L. Narayanan (dialogues)
Story by: Sachin Bhowmick
Produced by: N. Kanagasabai
Starring: Sivaji Ganesan, Vanisri, Latha
Cinematography: Masthan
Edited by: B. Kanthasamy
Music by: M. S. Viswanathan
Production company: Jayanthi Films
Release date: 26 January 1974
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 314
@pkvenugopalan
@pkvenugopalan 2 ай бұрын
Ullam Rendum Ondrai Ondru ...... What a Song ......... What a Orgestrisation.........Goose Bumps Guaranteed 🚐🚗🚙
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 8 ай бұрын
நான் சிறு வயதிலிருந்தே சிவாஜியின் ரசிகன்.நான் முதல் முதலாக பார்த்தப்படம் இரும்பு திரை.ஆனால் இந்தப்படத்தின் இறுதிமுடிவு எனக்கு மனதினை உறுத்தியது.படமாயிருப்பினும்.அவரது முடிவை என்னால் ஜீரணிக்கமுடியலை.
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
வாணிஸ்ரீயின் நடிப்பு சூப்பர்
@atchudannadesan4089
@atchudannadesan4089 2 жыл бұрын
நானும் அவரின் ரசிகன் என்பதில் பெரும் பாக்கியம்
@thiyagurajan7448
@thiyagurajan7448 9 күн бұрын
மிக மிக அருமையான திரைப்படம் இந்த தலைமுறை நடிகர் நடிகைகள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய படம் அருமை 💐
@maanickkanaachiammantemple8412
@maanickkanaachiammantemple8412 2 жыл бұрын
சிவகாமியின் செல்வன் திரைப்படம்! அனைவரின் மனம் கவர்ந்த காவியம்! நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு ! கண்ணதாசன் பாடல்கள் தனிச் சிறப்பு! வானிஸ்ரீ சிவகாமியாக வாழ்ந்துள்ளார் ! பார்ப்பவர்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்! சிவகாமியின் செல்வன் திரைப்படம் தமிழ் மக்களின் மனதில் பிடித்துள்ளது தனி இடம்! L. மீனாட்சி சுந்தரம் சிங்கப்பூர்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Yes
@fajarulhakh635
@fajarulhakh635 2 жыл бұрын
வாணிஸ்ரீ
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Kannadasan wrote only just one song, the rest of the songs were by the Legend Ayya Vaali & Ayya Pulamaipithan.
@paramasivanr5973
@paramasivanr5973 2 жыл бұрын
நன்றி அண்ணா உங்களுக்கு தான்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 6 ай бұрын
சிவாஜி அவர்களின் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல் அருமை என் மனதில் நீங்கா இடம் பெற்ற படம்
@sivakumareddy
@sivakumareddy 2 ай бұрын
Super movie 2024 still watching
@coolrb4506
@coolrb4506 11 ай бұрын
Vanisree is the most beautiful actress in Tamil film industry.
@slokeshspb1930
@slokeshspb1930 2 жыл бұрын
Irumbu thirai சிவாஜி கணேசன் movie uploading please
@prabhakarana4926
@prabhakarana4926 Ай бұрын
மறக்கவே முடியாது
@AntonyrajRaj-s5b
@AntonyrajRaj-s5b Ай бұрын
MSV பின்னணி இசை கண்ணீர் வர வைத்திருக்கிறது
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
11.32.Am CV ராஜேந்திரன் இயக்கத்தில்.MS விஸ்வநாதன் இசையமைப்பில் சிவாஜி கணேசன்.வாணிஸ்ரீ.TK பகவதி.VL ராகவன்.ஆகியோரின் அருமையான நடிப்புக்களில்.சிறந்த பாடல்களும் நிறைந்த படம்"
@srinivasankumarappan4035
@srinivasankumarappan4035 2 жыл бұрын
Digital version இல் உள்ள திரைப்படத்தை பதிவிட வேண்டுகிறேன் நன்றி👍
@arsookmohaiden6044
@arsookmohaiden6044 Жыл бұрын
Super the movie❤️‍🔥🖤❤️‍🔥
@f5rwall
@f5rwall 2 жыл бұрын
Vanisri😍😍😍😍😍😍
@aomathivanan5274
@aomathivanan5274 2 жыл бұрын
அருமையான படம்🎥🎬👀 திரையிட்டதற்குநன்றி
@rajanis7376
@rajanis7376 7 ай бұрын
சூப்பர்படம்.
@sundar4734
@sundar4734 2 жыл бұрын
Full screen வருவது போல பதிவிடுங்கள். நன்றி
@vargheeseantony8798
@vargheeseantony8798 2 жыл бұрын
Very nice movie. Searching for a long time. Thank you for uploading.
@deepikagopal4976
@deepikagopal4976 Жыл бұрын
பழைய படம் மாதிரி இல்ல. First half ரொம்ப jovial ஆ போவுது.
@antongunaseelan1073
@antongunaseelan1073 2 жыл бұрын
Nice movie,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajbabu1908
@rajbabu1908 2 жыл бұрын
super super thankyou very much
@jeyachitrachitra9287
@jeyachitrachitra9287 Жыл бұрын
நம் தலைவர் நடிகர் திலகம் அவர்கள் மற்றும் வாணிக்ஷிரி நடிக்கவில்லை வாழ்ந்து விட்டார்கள் கண்ணில் நீரை வரவழைக்கிறது நெஞ்சில் நிறைந்து நிற்கிறார் நம் தலைவர்.இன்று நம் தலைவர் இல்லையே என்று ஏங்கி தவிக்கும் ரவிச்சந்திரன் வேலூர் பாளையங்கோட்டை
@brindhar9802
@brindhar9802 2 жыл бұрын
Thanks a lot Searched many times
@julijuli8027
@julijuli8027 2 жыл бұрын
அருமையான படம் வாழ்க வளமுடன் என்றும்.. எனக்கு மிகவும் பிடித்த படம்
@a.soundararajanas4163
@a.soundararajanas4163 Жыл бұрын
மிகவும் அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். பாடல்களை மிகவும் ரசிக்கலாம். மிக்க நன்றி.
@t.pelumalai351
@t.pelumalai351 Жыл бұрын
Love you ,😢
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
Shivaji's face is also played by hi s nails,Vanisree's mom also sho wed wonderful acting.I came to sing that sweet,the time to liste n to the accordion is coming so on.My king's rose face smiles li ke Monday and smells like milk on reddish mouth.M.S.V sir inti midate in music.Wonderful mo vie👌👍🤗😘🙏
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Entha movie update seithamaiku very very thanks 🙏
@lakshmanakumarkumar4286
@lakshmanakumarkumar4286 2 жыл бұрын
சூப்பர் படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு அபாரம் 🙏🙏🙏👌👌👌
@mohansundaram8678
@mohansundaram8678 2 жыл бұрын
நிஜமாவே ஒரு பெரிய நன்றி ரொம்ப நாலா தேடி தேடி இன்னைக்கு பாக்க ஒரு சான்ஸ்
@horrortamil546
@horrortamil546 2 жыл бұрын
Me 2
@நம்தேசம்-ற4ச
@நம்தேசம்-ற4ச 2 жыл бұрын
S
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Yes
@faslinrifasa8861
@faslinrifasa8861 2 жыл бұрын
@@நம்தேசம்-ற4ச h yh the bsegbgkjhdfiiuuuyff
@rajathiru4777
@rajathiru4777 2 жыл бұрын
D
@soundarrajan844
@soundarrajan844 2 жыл бұрын
Vanisri.nadippu.fine Kadal.sogam.2lum.supper.nadippu Valthukal. Director.ayya 🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹👌👌👌
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Everything is Perfect - My Wishes & Congrats to Director - Producers - Choreographer - Music Director - M.S .V - All the Singers - Especially , T.M.S & P.Susheela - All Actors & Actresses but one thing " A Ship without a Caption is not a Ship " The Caption is nothing but " Nadigar Thilagam Dr.CHEVALIER Sivaji Ganesan ! He who made the remake 100 % Success ! Thank you - This is Ashokan.J from Bangalore !
@dileepraghavan2016
@dileepraghavan2016 Жыл бұрын
*Captain.
@sundar4734
@sundar4734 2 жыл бұрын
அருமையான பாடல்கள். நான் விரும்பி எதிர் பார்த்து காத்திருக்கும் படம். நல்ல தரத்தில் வெளியிடவும்.
@ummujesima1084
@ummujesima1084 2 жыл бұрын
Al
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 9 ай бұрын
Marvelous performance by one & all. Sivaji-vanisree pair matches well & almost nearer to Sivaji-Padmini pair which is second to none.
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 2 жыл бұрын
Thnks bro
@mani6678
@mani6678 10 ай бұрын
எனது இளவயதில் இந்தப்படம் எனது பார்வையில் படாமல் எப்படி தப்பிச் சென்றது...எழுபத்தி மூன்று வயதிலாவது பார்க்க வைத்துவிட்டதே மிக்க... நன்றி....
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 ай бұрын
happy that you have seen the movie, you will live a hundred years sir and will watch more Sivaji Ganesan movies.
@mani6678
@mani6678 5 ай бұрын
@@mohanapandianraju1120 OK Sir. Thank you very much.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 7 ай бұрын
மிகவும் அருமையான படம். அருமையான இனிமையான பாடல்கள். படத்தில் நடிகர் திலகத்தை விட, காட்சிகளில், கதைகளில் அதிக முக்கியத்துவம் கதாநாயகி வாணிஸ்ரீ க்கு, இது போன்றுதான் வாணி ராணி, மனிதருள் மாணிக்கம், மூன்று தெய்வங்கள், பார்த்தால் பசி தீரும், நான் வாழ வைப்பேன், நீல வானம் போன்ற படங்கள் எல்லாம் மற்ற நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் நடிகர் திலகம் பொறுப்படுத்தியதே இல்லை. தான் உண்டு. தனது கதாபாத்திரத்தை சிறபிப்பது என இருந்து விடுவார். இது போல் மற்ற நடிக, நடிகையர்க்கு முக்கியத்துவம் தருவது போல இன்றைய கால நடிகர்கள் நடிப்பார்களா? பிற நடிகர்களுடைய பிரபல புகழை பயன்படுத்துவதற்காக அவர்களை தங்களது படங்களில் காட்சி படுத்துவார்கள். ஆனால், அவர்களது மீது கவனம் வருமாறு கதை படுத்த மாட்டார்கள்.
@amitnb555
@amitnb555 Ай бұрын
This film was a remake of a Blockbuster Hit Hindi movie Aaradhna played by Superstar Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar etc
@Vijaya-t5w
@Vijaya-t5w 5 ай бұрын
நல்லபடம்
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 жыл бұрын
என்னவொரு பிணனணிஇசை!! அந்தஇனிமையான ஹம்மிங்!! மனதைவருடும் ஹேஹே!! ஆஹா எப்படித்தான் மெல்லிசைமன்னர் இந்தமெல்லிசையை அமைத்தாரோ!!ரசம்ரசம்அமுதரசம்!!
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 жыл бұрын
மிகசிறந்தபடத்தை நான் பார்க்க தவறிய நம்தலைவரின் தங்க படத்தை காணசெய்த தங்களுக்கு கோடானகோடி நன்றிநன்றிநன்றி!!
@RajaRaja-t7k2r
@RajaRaja-t7k2r 17 сағат бұрын
🎉
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 2 жыл бұрын
நடிகர் திலகத்துக்கு நிகர் நடிகர் திலகம் மட்டுமே, மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னர் மட்டுமே … Always No.1
@ascok889
@ascok889 2 жыл бұрын
Nadigar thilakam sivaji kanesan vanisree and ladha super
@dharanilakshmi6524
@dharanilakshmi6524 2 жыл бұрын
"
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 5 ай бұрын
@SomuS-r4u
@SomuS-r4u 2 ай бұрын
Now I am 70 year old I have seen the movie more than 100 times
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
நல்ல படம். பாடல்கள் அருமை. ராஜாவின் ரோஜா முகம் பாடல் அருமை
@k.dhandapanipani8053
@k.dhandapanipani8053 2 жыл бұрын
சூப்பர் படம். நடிகர்திலகத்தின் மணிமகுடத்தில் இதுவும் ஒரு வைரமே. நன்றி.
@manimozhiyan5352
@manimozhiyan5352 Жыл бұрын
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு நூல் கூட போரடிக்காமல் போகிறது. நடிகர் திலகத்துக்குமட்டுமே வரும் சில ஸ்டைல் நம்மை கிறங்கவைக்கிறது. என் மனம் கவர்ந்த லதா அவர்களின் முதல் படம் என்ற பெருமையை பெறுகிறது. கதை, திரைக்கதை அபாரம். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத தாய்மை காவியம்..!! ❤
@nithaiyaperiyasamy5013
@nithaiyaperiyasamy5013 11 ай бұрын
தங்கள் உள்ளம் கவர்ந்த நடிகை லதா அய்யா நடிகர்திலகம் அவர்களுடன் நடித்த முதலும் கடைசியுமான திரைகாவியம்
@Susheela-co8ug
@Susheela-co8ug 21 күн бұрын
C
@parameswaris2953
@parameswaris2953 2 жыл бұрын
அந்த காலகட்டத்தில் இது போல படமா என்னநடிப்பு என்னத்தை சிவாஜியுடன் மற்றவர்கள் நடிப்பும் மிகவும் சூப்பர்;🙏😎🎉 அருமை
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச 2 жыл бұрын
வாணிஸ்ரீ, அருமையான நடிப்பும், சிவாஜி உணர்ச்சிமிக்க நடிப்பும் அருமை, வெள்ளிவிலா ❤காதல் காவியம் 🌹🙏
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 2 жыл бұрын
Supper moves
@vachidambaramvachidambaram3174
@vachidambaramvachidambaram3174 2 жыл бұрын
நடிகர் திலகத்தின்மகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்...
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Yes
@malvannanu1280
@malvannanu1280 2 жыл бұрын
Very nice movie👌👌👌 Sivaji & Vanisre acting👌👌 M S V 🎵🎵🎵Songs all Super👌 23/11/21 131 film I am
@mohanpmr593
@mohanpmr593 2 жыл бұрын
நல்ல👍 படம்.
@mariadass7772
@mariadass7772 Жыл бұрын
1.47.05 - 1.47.33 Goosebumps BGM Style SAMRAT SIVAJI Sir
@jeevanand5948
@jeevanand5948 4 ай бұрын
Excellent BGM by MSV
@bhuvaneswaris7960
@bhuvaneswaris7960 15 күн бұрын
Extodinary movie ❤❤ Shivaji Ganeshan and Vani Sri acting Superb🎉🎉Vani Sri Make-up and Hairstyle Amazing 😍😍
@KuruJimmy
@KuruJimmy Жыл бұрын
Not interested watching movies anymore I never ever missed to watch Sivaji or MGR movies
@manivannans9154
@manivannans9154 2 жыл бұрын
இப்படத்தின் பாடல்களின் அருமை பெருமைகளை எல்லாம் நினைத்தால் ஆஆஆனந்தமாக உள்ளது. அதுவும் சுசீலா அம்மா பாடிய என் ராஜாவின் பாடலில் செவ்வாயில் பால் என்ற வார்த்தையை பாடும்போது மெய்மறந்து ரசித்த காலம் இருக்கே அப்பப்பா. நன்றி.
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
நடிகர் திலகம் வாணி ஸ்ரீ அம்மா பிள்ளை நடிப்புமிகச்சிறப்பு.
@muraliandal4513
@muraliandal4513 2 жыл бұрын
நான் விரும்பி தேடிய திரைப்படம் இன்று பார்த்ததில் மிக்கமகிழ்ச்சிநன்றி
@swamidhasramaiah9132
@swamidhasramaiah9132 2 жыл бұрын
My favourite heroine and beautiful picture
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 2 жыл бұрын
Sivaji, favarate,acters,1,padmini,sarojadevi,kr,vijaya.vanisree,,jayalalutha,devika,sujatha,mangula,sownar,janaki,ambika,radaha,
@asmil5324
@asmil5324 2 жыл бұрын
நல்ல படம் பதிவு செய்தமைக்கு நன்றி இயலுமானால் பழைய தமிழ்படம் இரும்புத்திரை பதிவிடவும்
@kumarrajanramaraj7402
@kumarrajanramaraj7402 2 жыл бұрын
Irumpu thirai
@kumarrajanramaraj7402
@kumarrajanramaraj7402 2 жыл бұрын
Irumpu thirai
@mani6678
@mani6678 5 ай бұрын
@@kumarrajanramaraj7402 நெட்டிலேயே இரும்புத்திரை படம் இருக்கிறதே. நான் நெட்டில்தான் பார்த்தேன்.
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@sigappiv380
@sigappiv380 2 жыл бұрын
Beautiful movie. Was Waiting for longtime for upload. Lovely pair sivaji n vanisree
@karunakaran7271
@karunakaran7271 2 жыл бұрын
I watched this movie after coonoor Army helicopter crash . Jaihind
@manimozhiyan5352
@manimozhiyan5352 Жыл бұрын
தலைவர் ரொம்ப அழகாக இருக்காரு.!
@munianbalu1459
@munianbalu1459 2 жыл бұрын
சிவாஜி அந்த கலைதாயீன் தலை மகன் அவர் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்
@MsDanny2004
@MsDanny2004 Жыл бұрын
பாடல்கள் ஹிந்தி படம் போல் இல்லை ஆராதனா ராஜெஸ் கன்னா எல்லா பாட்டும் சுப்பர்
@jsenthil7832
@jsenthil7832 Жыл бұрын
இந்த படம் நம் தேசத்தின் ராணுவத்தின் பெருமையும், பெரும் தலைவர் காமராசர் ஐயாவின் அன்னையின் பெயருடன் (சிவகாமி அம்மாள்) வரும். நான் சிறிய வயதில் படம் பார்த்த போது கிளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய கண்ணில் நீர் ததும்பும்.இப்போல்தும் இந்த படத்தை பார்த்தாலும் என்னை அறியாமல் கண்களில் நீர் முட்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு ,வாணியம்மாவும் நடிப்பு , MSvயின் குரலில் எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் ,என் நெஞ்சில் நீங்காதது.
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 Жыл бұрын
Best Movie 🎥👌...
@vellagovender9347
@vellagovender9347 2 жыл бұрын
Beutiful movie thnks 4 up loading long awaited
@tamilmanipv4026
@tamilmanipv4026 3 ай бұрын
எங்கிருந்து ஐயா பிடித்து வந்தீர் இந்த கட்டழகியை? கருப்பிலும் பத்மினியை மிஞ்சும் அழகு ; நடிப்பிலோ சாவித்திரிக்கு சவால் விடும் சாகசம் ; அழகிலும் நளினத்திலும் சரோஜாதேவியால் எட்ட முடியாத உயரம் ; ஒரு பத்தாண்டுகள் முன்னாடி வந்திருந்தால் சிவாஜியுடன் ஒரு ஐம்பது படங்களில் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கக் கூடிய வனப்பு மிக்க நடிகையாக வலம் வந்திருக்கக் கூடியவள் இந்த அழகுத் தேவதை வாணிஸ்ரீ !!!¡
@smahadevan2008
@smahadevan2008 Ай бұрын
You summed up nicely on the ‘Black Beauty’ Vani Sri!
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl 28 күн бұрын
Entha padathil venira aadai Nirmala nadika vendiyathu late ah vanthathaal Vaani ku
@JesinthaJesintha-s6m
@JesinthaJesintha-s6m 2 күн бұрын
❤❤❤
@ksramani8712
@ksramani8712 2 жыл бұрын
classic role by actor father in law sagasranamam along with others made the movie top of the ladder songs are good
@narasimhanad4583
@narasimhanad4583 Жыл бұрын
Superb movie. Wonderful actors
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Father- in - law role acted as Jailer - he is none other than V.L. Raghavan
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Nadigar thilagam stylish performance, super hit songs. vanisri good match to sivaji sir.
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Yes, the style and acting, just marvelous, only NT can bring it. It comes so very naturally, simply superb. Rajesh khanna brought them with effort, but for NT, it's something very inborn. Thirimbina, ninna, lifting arms/walking, chha every bit is so awesome and admirable. Can't mention few scenes, all through one can notice tne combination of both acting and style. No wonder, he is called The great NT, the university of acting. Moreover, Rajesh Khanna was in his youth, to bring that character would be easy for him where as for NT to bring the 2 different characters at the relevant age definitely required imagination and merge with the character and bring out the same on the screen, was brilliantly done.
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
@@rajeswaribhoopalan5145 true
@smahadevan2008
@smahadevan2008 Ай бұрын
@@rajeswaribhoopalan5145Very nice observation sister.
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.m
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 9 ай бұрын
Hindi Aradana remake. Super jodi Sivaji, vanisri jodi. All songs are nice and an interesting movie. I got tears from 2.20.11 , the end. Motherhood is so powerful.
@padmanabhanraju7106
@padmanabhanraju7106 2 жыл бұрын
Super movie.and lovely location, nice thanks for the upload
@tmurugesan7779
@tmurugesan7779 2 жыл бұрын
Shivaji,is, great
@pradeep4429
@pradeep4429 2 жыл бұрын
👌👌👌👌
@jothig7661
@jothig7661 2 жыл бұрын
GREAT MUSIC
@vasanthichandran779
@vasanthichandran779 2 жыл бұрын
யூட்டூப்பில் தேடித்தேடி பார்த்த படம் தேங்ஸ் தலைவா இந்த படம் அப்லோடு செய்ததருக்கு‌🤩🤩🤩💐🙏💖💕
@queen-gu1fs
@queen-gu1fs 2 жыл бұрын
Nanum
@dhatchanamoorthymoorthy9011
@dhatchanamoorthymoorthy9011 2 жыл бұрын
à
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 2 жыл бұрын
Thank you so much
@rioraj9630
@rioraj9630 2 жыл бұрын
ʀ
@damotharandamotharan2553
@damotharandamotharan2553 Жыл бұрын
@@queen-gu1fs 0uíUjl
@antongunaseelan1073
@antongunaseelan1073 2 жыл бұрын
இனியவளே, அருமையான பாடல் உள்ள திரைப்படம், நன்றி 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvakumarpillai3229
@selvakumarpillai3229 2 жыл бұрын
Ennoda deivathirkku piditha super padam.
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 8 ай бұрын
வசந்தமாளிகையில் ஒருசீன்.அதேபோல் இதிலேயும் ஒருசீன்.ஓட்டல்ரூம் சீன்.!!!
@subramanian270
@subramanian270 Жыл бұрын
மறைந்த மாமனிதன் சிவாஜி அவர்கள பாராட்டவும் ஒரு தகுதி வேண்டும் ஏனென்றால் அவர் ஒரு மாமனிதன்
@selvamanimj3526
@selvamanimj3526 2 жыл бұрын
Super movie
@dheivanainagappan3469
@dheivanainagappan3469 2 жыл бұрын
Thank you for uploading this movie. One of my favourite Sivaji ganesan movie. Thank you
@nijanthanravichandran2715
@nijanthanravichandran2715 2 жыл бұрын
Bro pls 🙏upload irumbuthirai sivaji flim pls bro
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Engal nadigar thilagm &. V s amma super movie 🎦
@kannana1769
@kannana1769 2 жыл бұрын
One of the top class movie from Sivaji, Vanisri
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Yes, very true
@sunsun6669
@sunsun6669 2 жыл бұрын
Waited and searched for many years. Thanks for uploading.
@vijay22ful
@vijay22ful 2 жыл бұрын
Thanks
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
Kalaithaein Thalaimakan SIVAJI supper. MGR sonathu Enthambi Sivaji yai nadippil Vella yaralum mudiyathu......Jk Ealumalai..tkr.
@rajth7447
@rajth7447 Жыл бұрын
Aaradhan Hindi Movie remake its really good
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Thanks for movie 💯👌🌹
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
Ever green movie. Thank you. From Bangalore
@thiliniupeksha2778
@thiliniupeksha2778 2 жыл бұрын
I am waiting for this thanks for uploaded
@saminathan5859
@saminathan5859 2 жыл бұрын
சூப்பர் செண்டிமென்ட் மூவி "சிவகாமியின் செல்வன்!''15.3.22/11.30இரவு❤️🎭🎅🤗🔫👍💯💋💜🎈💞🌹❤️
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 4 ай бұрын
மனதை விட்டு அகலாத திரைப்படம் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம் பழைய நினைவுகள் வருகிறது அந்த காலம் ஒரு பொற்காலம்
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 9 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
Vaani Rani Tamil Full Movie : Shivaji Ganesan, Vanisree, Nagesh
2:17:16
Vega Tamil Movies
Рет қаралды 860 М.
Grahapravesam Full Movie | Sivaji Ganesan | K R Vijaya | Sivakumar | Major Sundararajan
2:16:48
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 995 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 9 МЛН