❤❤❤திறமைசாலிகளுக்கு உலகில் என்றும் இடமுண்டு... அவலமான சமூகத்தில் தனியாக இடம்பிடிப்பது கடினம் 🙏
@vickyaudio9904 Жыл бұрын
அண்ணா நான் செய்யும் அனைத்து Amplifier-ல் உங்களுடைய board-ஐ தான் use செய்கிறேன் அருமையான effect and clarity 👍👌
@KARTHI_0910 Жыл бұрын
உங்களை யார் என்ன சொன்னாலும் கவலை பட வேண்டாம். உங்களின் திறமை உங்களின் படைப்புகளில் உள்ளது அண்ணா ❤
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@mulluprabu9467 Жыл бұрын
உங்கள் போர்டு அருமை.அதுவும் தமிழில் வசந்த் என்று print செய்யப்பட்டது மிகவும் அருமை.வேறு ஏதோ கம்பெனி போர்டில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று போட்டுள்ளார் அதுவும் மிகச்சிறப்பு. தமிழ் வாழ்க . உங்களுக்கு வாழ்த்துக்கள்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சார்
@boopathikaliappan8573 Жыл бұрын
திறமைக்கு என்று அங்கீகாரம் உண்டு அண்ணா.. வணக்கம்.. வாழ்த்துக்கள் 💐
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@kumarkowsi5401 Жыл бұрын
சூப்பர், பலருக்கு வழிகாட்டி யாக இருங்கள் சரவணன்... வாழ்க்கையில் பல உயரத்துக்கு இறைவன் உயர்த்திவைப்பார்.
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@dheena_audios_Sivagangai Жыл бұрын
யாரு என்ன சொன்னாலும் விடுங்க பிரதர்... நீங்க உண்மையில் ஒரு creater தான் 🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@eswarrao3997 Жыл бұрын
வாழ்த்துக்கள் என்றும் சிறந்த வெற்றியுடன் தொடர வேண்டும்.
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@thirumurugan594 Жыл бұрын
அண்ணா உங்கள் திறமை... யாருக்கும் தெரியாமல் இல்லை கவலை வேண்டாம்...🎉
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@viswaaudiosbhavani7294 Жыл бұрын
சார் அடுத்தவர்களை குறை கூறி வேலை செய்பவர்கள் எந்த தொழிலும் நிலைத்து நிற்க முடியாது so don't worry sir, take care of yourself and happy journey
@VasanthAudios Жыл бұрын
நன்றி நன்றி சார்
@vangatkalivengatkali7837 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணே நீங்க சத்தியம் செய்து நமது நிலையை நிருபிக்க வேண்டும் என்ற நிலமை அதை நினைத்தால்தான் மனசு வலிக்கின்றது
@VasanthAudios Жыл бұрын
உண்மை சகோ நன்றி சகோ
@mskdigital3973 Жыл бұрын
அண்ணா உங்களுடைய திறமை அனைவருக்கும் தெரிந்த உண்மை...வெற்றி உண்டாகும்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@KSAudios5537 Жыл бұрын
நரிகள் கோலோச்சிய காட்டில் சிங்கங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுநரிகள் ஊளையிடத்தான் செய்யும் அண்ணா !!! Don't worry to all !!! Continue to your valuable walk with your genuine 🙏🙏🙏🙏🙏🙏
@sivakumaraudiosystems5904 Жыл бұрын
மனதில் உல்லதை வெளிப்படையாக சொல்றீக சார் வெற்றி பெற வாழ்ததுகிறேன்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@MubarakAli-yg5cw Жыл бұрын
உங்கள் திறமைக்கு தான் போர்டு விற்பனை ஆகிறது ஒருவர் உங்களுக்கு ரிவியூ கொடுத்து தான் மக்கள் வாங்க வேண்டும் என்பதட்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை உண்மை இருக்கும் இடத்தில் இறைவன் துணை நிப்பான் உங்கள் திறமைக்கு முன்னால் சொல்பவர் வெட்கித் தலை குனிய வேண்டும் மிக்க நன்றி அண்ணா
@VasanthAudios Жыл бұрын
உண்மை சகோ நன்றி
@ramamoorthi6392 Жыл бұрын
சில நாய்கள் குரைக்கத்தான் செய்யும்,, கவலை வேண்டாம் அண்ணா, உங்களின் திறமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது ❤️❤️❤️
@gvsanthicsm656 Жыл бұрын
யார் எதை சொன்னாலும் கவலைப்படாதீர்கள்...💐 நல்லதே நடக்கும்...💐💐 வாழ்க வளமுடன்...💐💐💐
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@thangamansari6541 Жыл бұрын
உழைப்பவர்கள் மேலும் வளருவது காலத்தின் கட்டாயம் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பழமொழி எவ்வளவு சத்தியமோ அதுபோல உங்கள் உழைப்பும் சத்தியமாக வீண் போகாது வாழ்த்துக்கள் சகோ
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@Asmasoo7 Жыл бұрын
Unga bordku apparamdhan ella bordume semma clarity dont worry anna thank you🎉❤.
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@ramamoorthi6392 Жыл бұрын
அண்ணா உங்களின் படைப்புகள் மிகவும், அருமை, எனக்கு ரொம்ப பிடிக்கும்,
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@Velu-m6b Жыл бұрын
மேன் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@tamil3699 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍 அண்ணா
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@vaasugastrokpm9792 Жыл бұрын
திரமை என்றும் வீன் போகாது
@VasanthAudios Жыл бұрын
உண்மை சகோ நன்றி
@seenuvasan1403 Жыл бұрын
அண்ணா உங்கள். வலர்ச்ஜி பயனம் தடையிலாமல். தொடரும் உங்களை அனைவரும் புரிந்துகொல்ல வாய்பு கொடுத்துள்ளார் அண்ணா நன்றி
@VasanthAudios Жыл бұрын
உண்மை சகோ நன்றி
@Valcano24 Жыл бұрын
வாழ்க,வளமுடன்!!!
@VasanthAudios Жыл бұрын
நன்றி
@judefredinfredin9237 Жыл бұрын
I love your board
@vijikumar8567 Жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லாம் நல்லதே நடக்கும்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@pandiank8445 Жыл бұрын
Congratulations for ur achievement.matured talk.
@devarajn5150 Жыл бұрын
❣️🤝🙌🙌🙌
@faaudio2349 Жыл бұрын
Vasanth board always unique saravanan bro always a best creator
@VasanthAudios Жыл бұрын
Thanks sir
@shanperiasamy6249 Жыл бұрын
Avthipalayam Vishnu Electronics Periasamy
@இளம்புயல்மீடியா Жыл бұрын
எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு
@VasanthAudios Жыл бұрын
நன்றி நன்றி சார்
@balajis447 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@garudangamingyt1433 Жыл бұрын
Anna Samy alangaram pathi podunga ennaku alangaram pannanmnu asai anna theariyathu
@autorajaraja7640 Жыл бұрын
அண்ணா உங்க போர்டு வெச்சுதான் அவங்க வாளர்ந்தாங்க அவங்க ஒருத்தரால மடடும் நீங்க வளரல திறமையால போர்டு நீங்க வளர்ந்தீங்க அவங்க,சொல்றத மைண்ட்கு கொண்டு போகாதீங்க அந்த விசயத்த மறந்துருந்க அண்ணா 🎉🎉🎉
@VasanthAudios Жыл бұрын
Ok bro thanks
@MURUGAN.K.S007 Жыл бұрын
Super bro
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@selvamkavya3032 Жыл бұрын
அன்னா கவலை படதி ங்கா அன்னா
@VasanthAudios Жыл бұрын
Ok bro thanks
@இந்தநிலைமாறும்-ன8ழ Жыл бұрын
வெற்றிக்கு தோல்விக்கு வரலாறு உண்டு கை தட்டுபவர்களுக்கு அடையாளமே கிடையாது உங்கள் வெற்றி உங்களுக்காக வெற்றியே வாழ்க வளமுடன்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சார்
@silambarasansilambu1822 Жыл бұрын
Your great sir ❤❤❤Ambur
@VasanthAudios Жыл бұрын
Thanks sir
@ashokkumar-fr8uc Жыл бұрын
Anna dont worry be happy anna nallathai ninaipom nallathe nadakkum
@djhariaudiosdjhariaudios75 Жыл бұрын
Sp👌👌👌👍👍👍sir
@VasanthAudios Жыл бұрын
நன்றி சார்
@lmsaudioworld Жыл бұрын
உங்கள் திறமைக்கு நீங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@shashikumar-hy9kg Жыл бұрын
Hi sir congratulations . the 7 1/2 sani which caught you in is gone visit a kulla deviam temple n be free from all sorts of evil people . I wish you well . and I'm happy to here from the other creator who stood for I thank them a lot n wish their families well . good cooperation from all l am really proud to be a part . thank you very much sir. Be happy n keep up with you're work you have great knowledge. The devil is gone to hell n it will burn their thinking about the wrong things it done to you all the very best for you're new adventure
@ayyanarpg3029 Жыл бұрын
தேவையற்ற கவலையை விடுங்க.அவரிடம் நீங்க கல்விய குடுத்து ஏமாந்தீஙக ! நான் கல்வி குடுப்பாங்கன்னு ஏமாந்தேன். ஏமாற்றம் எதிர்ப்பு ஏளனம் இல்லாமல் போகாது வாழ்வு. நாம் அனைத்தையும் கடந்தே ஆக வேண்டும்.
@VasanthAudios Жыл бұрын
உண்மை நன்றி சார்
@Habibulla.M Жыл бұрын
மற்றவர்களை பற்றி கவலைப் படாமல், உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருங்கள். உங்களை மடை மாற்றி விட சிலர் முயற்சிக்கலாம். ஆனால் உங்களை நம்புகிறவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உங்கள் பயனுள்ள பதிவுகளை மீண்டும் தொடரவும். 🎉🎉🎉🎉
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@dineshkumarg0711 ай бұрын
Anna Erode la unga board eanga kedaikum.
@rajkalai1988 Жыл бұрын
சக படைப்பாளிகளின் போட்டி இன்றி,நல்லவித கருத்தே உங்களின் மீது பழி துடைப்பு க்கு போது மானது சகோ... சொன்ன நபர் நல்லவிதமான ஆள் என்றால் யோசிக்கலாம்... இருந்தாலும் சகோ.திரு சரவணன் அவரே மனம் வருந்தி -தொழில் கவனம் திரும்ப மீண்டு வந்து உள்ளது இந்த துறை க்கு நல்லது..👏👏 Go ahead Bro..💪 வாழ்த்துக்கள் சகோ 🤝🤝💐
Where can I get your products in Mount road electronic market ?
@VasanthAudios Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
@SivaAudioTN5230 Жыл бұрын
🎼🎶👍👍
@Guna_Audios Жыл бұрын
❤❤❤
@jayamoorthyjaya4557 Жыл бұрын
வணக்கம் சரவணன் சார் தூற்றுவோர் தூற்றடுமம் போற்றுவோம் போற்றடும் நமது வேலையை நாம் வேலையை நாம் திறன்பட செய்வோம் 1997 ஆடியோ தொழில்நுட்ப த்தஇல் இருக்கிறேன் உங்களுடை ஃபோர்டு அனைத்து ம் வேரு பெயர்களிள் உபயோக படுத்தி இருக்கிறேன் ஹைடெக்.ஸ்ரி.ஷான்.
@VasanthAudios Жыл бұрын
அப்படியா சந்தோஷம் உங்கள் பதிவு சந்தோஷம் தருகிறது நன்றி சார்
@senthilkumar-rc2dt Жыл бұрын
காய்த மரம் கல்லடி படுகிறது. ❤❤❤❤
@VasanthAudios Жыл бұрын
உண்மை சகோ
@viswanathdhanaraj9760 Жыл бұрын
SIR, waiting for voice control BT 👍
@VasanthAudios Жыл бұрын
Ok bro
@a.sekarsekar7025 Жыл бұрын
நல்ல இருக்கீங்க ள அன்னா
@VasanthAudios Жыл бұрын
நல்லா இருக்கிறேன் நீங்கள் நலமா நன்றி சகோ
@a.sekarsekar7025 Жыл бұрын
நல்ல இருக்கேன் அன்னா.எல்லத்தையும் விட்டு தல்லுங்க அன்னா அதன் எது பொய் எது உண்மை சொல்லிட்டிங்களே அவ்வளவு தான் னா
@Selvamani-k6c Жыл бұрын
Tirupur la unga board enga ketakum
@VasanthAudios Жыл бұрын
கோகுல் எலக்ட்ரானிக்
@VijayKumar-xs9sh Жыл бұрын
👌👌
@SakthiVel-mc4qm Жыл бұрын
810ic 4 madal pin vantathu teriyou ma nu kenlugga
@SadanaSubramaniyan-dn4tk Жыл бұрын
Sir thodarnthu engalukku Unga padaippai tharavendum
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@gopalclm9514 Жыл бұрын
விடுங்க அண்ணா 🤌👍👍👍👍
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@akumaran2594 Жыл бұрын
Hi bro unka velaiya yeppothum pola parunka. Yevan yenna sonnalum sollittu pokattum.
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@ul9085 Жыл бұрын
Don't worry sir
@VasanthAudios Жыл бұрын
நன்றி சார்
@anthiyurking9327 Жыл бұрын
கண்ட நாய பத்தி கவலப்படாதீங்க பிரதர். உங்கள பத்தி எங்களுக்கு தெரியும் . விடுங்க நண்பா
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@shashikumar-hy9kg Жыл бұрын
Hi sir create a BT board with loudness if you're planing for new and board which supports karaoke which is not in marked right now it will be game changer people can sing a long . its just a suggestion.
@Jerald07 Жыл бұрын
Subfilter board any update ?
@VasanthAudios Жыл бұрын
விரைவில் சார்
@SanthoshKumar-qd2xb Жыл бұрын
அண்ணா நான் 10 வருடங்கள் 2.1 நான் பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி அண்ணா
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@ROSHITHAUDIOKALLAKURICHI Жыл бұрын
Anna enngavittukku ennga appa asampal panna setula first time 2005 unga bt board na partha 2012 la unga board vv electronics kettu vankuvan apram konja nal board kedaikkala athukku appuram selfi audio chenal parthan ippo na audio feld la illa analum thirumpa varuvan porsnonal problem athanala ippo ennala Vela seyya mudiyala unga board in rasigan.... Kallakurichi
@VasanthAudios Жыл бұрын
நன்றி நன்றி சகோ
@alaganalagan4889 Жыл бұрын
மலையை பார்த்து நாய் குறைக்கின்றது கவலையை விடுங்க சார்
@karthip4050 Жыл бұрын
Unga manasu vali puriyuthu anna Don't feel anna I am Sound ku adimai Am not technitian
@narayanamoorthymuniyappan6457 Жыл бұрын
இந்த நேரம் அடுத்த plan போட முடியாத அளவுக்கு தரமான சம்பவம் ஆடியோ பதிவு என்றும் ஆதரவு வசந்த் ஆடியோ
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@KaliyappanKaliyappan6602 Жыл бұрын
பெருமைப்பட வேண்டிய நிகழ்வுகள் அண்ணா......
@VasanthAudios Жыл бұрын
உண்மை நன்றி சகோ
@surentherk Жыл бұрын
Ji v11 pro details solluga pro
@VasanthAudios Жыл бұрын
அடுத்த பதிவில் பார்ப்போம் சார்
@sellandik4844 Жыл бұрын
Don't worry Bro,Unga board ellame result arumayaga ullathu.
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@sundharamsg8736 Жыл бұрын
Feel pannathenka sir
@haribavin2224 Жыл бұрын
அண்ணா வணக்கம்
@VasanthAudios Жыл бұрын
வணக்கம் சகோ
@salmankani6103 Жыл бұрын
சகோ மனோ போஸ் சமீப காலமா பித்துபிடித்து அலையுறார் ...... இதெல்லாம் பெரிது படுத்தாதீங்க உங்க பயணத்தில் நீங்க எப்போதும் போல வெற்றி நடை போடுங்க .....தொடரட்டும் உங்க வெற்றி 🎉🎉
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@viswanathdhanaraj9760 Жыл бұрын
நான் வசந்த் சரவணன் சார்கிட்ட அப்பவே கமெண்ட் ல சொன்னேன். மனோ ஆடியோ கிரிஸ்டல் போர்டு சூப்பர்னு சொன்னாரு பிறகு மேக்ஸ்வின் போர்டு சூப்பர்னு சொன்னாரு பிறகு வசந்த் போர்டு சூப்பர்னு சொன்னாரு அடுத்தது? உஷாரா இருங்கனு சொன்னேன் 💯% நடந்துருச்சு 👍
@saravanank610 Жыл бұрын
அண்ணா
@VasanthAudios Жыл бұрын
சொல்லுங்கள் சகோ
@jesusblessedfamily5244 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👌
@InaiyaUlaa Жыл бұрын
அண்ணா திரும்பத் திரும்ப இந்த விஷயத்திற்குள் போகாதீங்க. இன்னும் ஆடியோ field ல எவ்வளவோ கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது கத்துக்க வேண்டியது உள்ளது. நீங்க உங்க கருத்தை தெளிவா சொல்லிட்டீங்க.மற்றவர்கள் அவர்கள் பிடித்த முயலுக்கு தான் மூன்று கால் என்று பேசிக்கொண்டிருப்பதற்கெல்லாம் நீங்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தால் உங்கள் தொழிலை நீங்கள் கவனிக்க முடியாது.அவர்களிடத்திலும் கண்டது எல்லாம் பேசுவதை விட்டுவிட்டு உங்கள் தொழிலை கவனியுங்கள் என்றும் கூறியாச்சு இதற்கு மேலும் அவர் பேசினால் செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமமாகிவிடும்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@alaganalagan4889 Жыл бұрын
இதற்காக வருத்தப்பட்டார்கள் காலம் பதில் செல்லும்
@umapathia3449 Жыл бұрын
இனிய அன்பான நண்பருக்கு ஏன் இவ்வளவு விளக்கம் உங்கள் உழைப்பும் திறமையும் எல்லோருக்கும் தெரியும் தூற்றுவார் தூற்றட்டும் உண்மை உங்கள் கையில் தொடர்ந்து உங்க ள் பணி தொடரட்டும்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@NTK.Seeman.Balaji Жыл бұрын
Vasanth easy selector switching board la pro input la prologic stereo input connect pannanuma Anna Reply
@VasanthAudios Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
@mohanrajm914 Жыл бұрын
Sir next subwoofer pre enna
@VasanthAudios Жыл бұрын
விரைவில் சார்
@prajeeshpa2794 Жыл бұрын
Annai v10 big pro bass treble ku preset varunna prologic board amazon il poda mudiyuma Andha board ku avalo demand Ninga anda board amazon il pottal mattu state la customer ku romba use, full akum Please annai
@VasanthAudios Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
@manjunathg8 Жыл бұрын
❤❤❤🎉,,
@akumaran2594 Жыл бұрын
கற்பனைத்திரன் இருந்தால்தான் நிறைய படைப்புகளை கொடுக்கமுடியும்.
@VasanthAudios Жыл бұрын
ஆம் நன்றி சகோ
@akumaran2594 Жыл бұрын
@@VasanthAudios நன்றி சகோதரா
@KARTHI_0910 Жыл бұрын
Subwoofer box பற்றிய விடியோ போடுங்க அண்ணா
@VasanthAudios Жыл бұрын
Ok bro
@vijayr15raceing93 Жыл бұрын
Goru ninga maathavinga solldratha🤮 kettu feel panathinga 😔ellam seriyadum 🤗nallathe nandakum 🥳 naam work evolo best💯 pana mudiyomo 🦾👏best panuga VETRI NAMATHE 🤝GOD IS GEART 💌
@nelsonvijaykumar9467 Жыл бұрын
Sir he don't know what is I, V, W, Hz. Don't worry about that. We know what you are & your board quality.
@simplewoodwork9464 Жыл бұрын
👍
@rajendranr9499 Жыл бұрын
விடுங்கசார்அவுஒருமனுச
@parameshwaranp6130 Жыл бұрын
வசந்த் சார் வணக்கம் நீங்க சேலம் சொன்னீங்க நானும் சேலம் அரியானூர் பரமேஸ்வரன் சார் நம்ம சேலத்திலேயே நல்ல ஆம்பு செய்யறவங்க யாராவது இருந்தா எனக்கு சொல்லுங்க
@VasanthAudios Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
@seekeeswar8645 Жыл бұрын
Phone no sir a. P Telugu sir surrounding bord price sir and fl fr b. T Bord price pls sir pls reply sir
@manibel2141 Жыл бұрын
Master control video sir
@manibel2141 Жыл бұрын
Plz sir
@VasanthAudios Жыл бұрын
கண்டிப்பாக அடுத்த பதிவில் பார்ப்போம் சார்
@manibel2141 Жыл бұрын
@@VasanthAudios t u sir
@srinarayanaloom7095 Жыл бұрын
வசந்த் அண்ணா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கம் நான் பிரபலமான டெக்னீசியன் கிடையாது இருந்தாலும் ஆதி எலக்ட்ரானிக்கல் உங்கள் போர்டு மட்டும் 2 லட்சம் ரூபாய்க்கு நான் வாங்கி இருப்பேன் உங்கள் போர்டு மட்டும்தான் எங்கள் பார்ட்டிக்கு பிடித்துள்ளது அதனால எவன் என்ன சொன்னாய் என்ன உங்கள் தொழிலில் சுத்தமானது தொழில் கை சுத்தம் இருப்பவர்களிடம் நேர்மை உள்ளது நீங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள் தெரு நாய்கள் குழைத்து கொண்டுதான் இருக்கும் நன்றி அண்ணா