Vasanthi B.A | bale pandiya fame | veteran actress | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 26,592

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தேன்நிலவு - பலே பாண்டியா - மாடப்புறா உள்ளிட்ட திரைப்படங்களின் நாயகியும்,
பட்டதாரிக் கலைஞரும் - தயாரிப்பாளரும்,
காமராஜரை எதிர்த்து போட்டியிட்டு வென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.சீனிவாசன் அவர்களின் மனைவியான
மறைந்த வசந்தி B.A. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
vyjayanthimala biography:
• Vyjayanthimala | Biogr...
Jamuna biography:
• Jamuna | Biography | m...
Usha Nandhini biography:
• Usha nandhini | 70's f...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 77
@sjvishnukanth03
@sjvishnukanth03 19 күн бұрын
பலே பாண்டியா துணை நடிகை வஸந்தி என்ன ஒரு இயற்கை எழில் கொஞ்சும் அழகி 👏
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
பலேபாண்டியா தேன் நிலவு ஆகிய படங்களில் இவரின் நடிப்பை பார்த்து இருக்கிறேன் நன்றாக இருக்கும் இவருடைய பெயர் தெரியாமல் இருந்தது இன்று தெரிந்துக் கொண்டேன் அம்மா அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க தொடர் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
எதிர் பாராத ஆச்சரியம் சார்.நல்லதேர்வு.உங்களுக்கும் நல்ல டேஸ்ட் இருக்கிறது.அழகான நடிகை.எல்லோருக்கும் பிடித்த நடிகை ஆவார்.கொஞ்சி கொஞ்சி பேசுவார்.நன்றி சார்.🙂👍🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
@@Newsmixtv சார் தமிழ் நடிகை வசந்தா ன்னு ஒருவர் இருக்கிறார்.அவரைப்பற்றியும் பதிவிடுங்கள்.👍👍
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
She is very cute and cheerful in Bale Pandiya and Then nilavu movies" Athikkai" song 2nd part is superb with Balaji " Aadhimanidan" song also excellent
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 Жыл бұрын
Very nice and talented actress. Our father late M.K. Mustafa had acted with her in the movies Maadappura and Azhagu Nila. She was one amongst the then famous actress. Nobody can forget her as well her husband who had been a strong Dravidian follower. May their soul rest in peace. Heartfelt thanks to News Mix TV.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@musicminds842
@musicminds842 Жыл бұрын
இந்த நடிகையை 100 வீதம் எனக்கு பிடிக்கும்.பிற நடிகைகளை எனக்கு பிடிப்பதில்லை.படங்களில் இடையில் பார்த்த ஞாபகம்.பெயர் விபரங்கள் தேடினேன்.இன்று நீங்கள் தந்துவிட்டீர்கள்.மிகவும் நன்றி.இவரின் முகம் மிகவும் ஒரு நல்ல இதயத்துக்குரிய பெண்மணி என்பதனை சொல்கிறது.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@manivannan8114
@manivannan8114 Жыл бұрын
ஆடம்பரம் இல்லாமல் மிகவும் அழகான இளவரசி வசந்தி மறக்கமுடியாத நடிகை அவர்களின் நினைவு இருந்து கொண்டே இருக்கும்
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
Good actress.She was the only actress those days with a college degree I remember her acting in Mada Pura and Bale Pandia.Its sad to know about the demise of all these artists.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Surprise surprise surprise cant thank you enough news mix tv.. innocent, childlike actress.. mostly did supporting roles but every character was meaningful and proved her acting ability.. I like her baby voice.. glad to know about her many unknown facts..tq sir🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very pretty and soft actress with a round face. Feeling very sad that she is no more Thanks to news mix tv
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@sarathasaratha1490
@sarathasaratha1490 Жыл бұрын
சில நாட்களுக்கு முன் நான் கேட்ட நடிகை பற்றிய தகவல்கள் பதிவு செய்த news mix tv அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி அய்யா வணக்கம்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
A soft and gentle character actress too shone well as comedy role in Bale Pandiya 😍💫👌
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 Жыл бұрын
அழகான நடிகை தேன் நிலவு பலே பாண்டிய போன்ற அற்புதமான நடிகை வாழ்த்துக்கள் உங்களுக்கு
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
She is very beautiful and talented actress and one of my favourite actresses of 60's. I like the movie Maadappura in which she starred.
@kmeenakshi3894
@kmeenakshi3894 Жыл бұрын
My favourite actress,i really sad that she is not alive..no replacement actress...Thank you so much to write about her. Expected her latest photos..thanks a lot.. i love your video s 💗💗💗💗 keep up the good work. 👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@sharish4180
@sharish4180 Жыл бұрын
அத்திக்காய் காய் காய் இந்த பாட்டு மறக்க முடியுமா
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super congratulations 💐
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohideenkhader727
@mohideenkhader727 Жыл бұрын
Superb. Thanks 😊
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Yenakku migavum pidittha நடிகை amma vasanthi avàrgal.then nilavu padatthai marakka mudiyumaa?
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Beautiful actrer 👍
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
Beautiful girl and so sweet voice.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Neegal tharum arumaiyana pathiukaga than waiting sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க தொடர் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
🙏
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
80"s actres madavi life history tharithu kolla virubamaha ullathu..pathirvirkaha im waiting
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில் மாதவி இடம்பெறுவார்! நன்றி!...
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான தொகுப்பு இது
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vasunath4028
@vasunath4028 Жыл бұрын
Recently she died in annanagar where I have seen regularly going walking in tower park
@joyceamara6104
@joyceamara6104 Жыл бұрын
Thanks for information about Thein Nilavu Vasanthi. I requested an article on her. Thanks. I also requested for Sabash Mapillai heroine Malini who married director Raghavan. Please share more about her. Thank you .
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@iqbaljahannasreen4688
@iqbaljahannasreen4688 Жыл бұрын
Nice
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks!...
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 2 ай бұрын
ப்ரவீணா போல் வசந்திக்கு வித்தியாசமான விரும்பத்தக்க குரல்
@kbabuyadav2219
@kbabuyadav2219 Жыл бұрын
🙏Thalaivar Movie Maadapura Naayagi
@ganesand7664
@ganesand7664 Жыл бұрын
Anna will you please collect the details about yester heroine Iravum pakalum puzghal Vasantha.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Coming soon!...
@dwijavanthibharadwaj6398
@dwijavanthibharadwaj6398 Жыл бұрын
Migavum azhagana nadigai. Migavum kuraindha padangalil nadithalum kannuku kulirchiyana andha mugathai yaar dhan marappargal? Thank u for putting this video. Andha kalangalil naditha nadigai vaani avargalai patriyum, arundhathi, sathyakala, then Yaar padathil naditha villan shyam sundar( nadigai pandari boyin sister mynavathi's son)patriyum, podungal.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@rajagpalansitaraman8728
@rajagpalansitaraman8728 Жыл бұрын
Kalyanaparisu Venus pictures Sridhar direction adhyl Sarojadebi& vadanthy dhan both sisters love Gemini Ganesh one of them sacrifices
@srinivasanmk2134
@srinivasanmk2134 Жыл бұрын
Not vAAsanthi(pronounce as in Telugu)That actress Vijayakumari.
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
She acted with s balachandr in avana ivan
@selviselviselvam9573
@selviselviselvam9573 Жыл бұрын
Ayya. Poonam. Visvanahan. Avargal. Pathevu. Podungal
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில் வெளியிடுகிறோம்! நன்றி!...
@murugesana6955
@murugesana6955 Жыл бұрын
என்னதான் முடிவு படத்தில் நடித்துள்ளார்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
MR santhanam ayyavin vazkai varalarai aavaludan ethriparkiren ayya..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
@christinablossom6071
@christinablossom6071 Жыл бұрын
Karthigai deepam . You forgotten.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
வசந்தி என்னை விடப் பெரியவரா ? நான் என்னவோ என்னை விடச் சிறியவர் என்றே நினைத்திருந்தேன்.இவர் தேனிலவிலும் பலே பாண்டியா விலும் நடித்தது மட்டுமே தெரியும். சீனிவாசன் மனைவி என்பதும் மற்ற செய்திகளும் தெரியாதவை.நன்றி.கொடியில் இரண்டு மலருண்டு எனப்பாடி ஜெய்யுடன் நடித்த. நடிகை யார்? வசந்தி எனவே நினைத்திருந்தேன்.
@rubyamalraj7132
@rubyamalraj7132 Жыл бұрын
கொடியில் இரண்டு பலருண்டு பாடலில் நடிகர் ஜெய்சங்கருடன் நடித்தவர் அலேக் நிர்மலா என்ற விஜய நிர்மலா! சமீபத்தில் மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவி!
@mohamedsulaiman6552
@mohamedsulaiman6552 Жыл бұрын
No she isnot vijaya nirmala
@bhavanim5791
@bhavanim5791 Жыл бұрын
Neengal solvathu correct.athu.vijaya nirmala illa
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Avana ivan padathil veenai balachandhar jodiya nanna nadithirupar
@miruthulam7774
@miruthulam7774 Жыл бұрын
ரொ
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
வசந்தி B.A., அவர்களின் கணவர் பெ.சீனிவாசன் ex.MLA என தெரியாத தகவலை தெரிந்துக்கொண்டேன்.நன்றி.(16.6.23)
@shanthit1694
@shanthit1694 Жыл бұрын
யார் நீ ' படத்தில் ' ஜெய்சங்கரோடு " பார்வை ஒன்றே போதுமா? பல்லாயிரம் சொல் வேண்டுமா?" என்ற பாடலுக்கு நடனமாடுவார்!
@srinivasanmk2134
@srinivasanmk2134 Жыл бұрын
Athu vAAsanthi( pronounce as in Telugu)illai.That actress name Kumari Radha.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 161 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 15 МЛН
FIR | Singer Mano's sons Case | Scam | Sun News
4:54
Sun News
Рет қаралды 11 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 161 МЛН