பேட்டி எடுத்த தம்பி ரொம்பவே இயல்பா கேள்விகளை தொடுத்தார். அருமை 👍
@kannar24182 жыл бұрын
MGR கூட கண்ணில் தெரிகின்ற வானம் பாடலும் டேன்சும் அருமை. சிறந்த மிக அழகான நடிகை. என்றும் உங்கள் fan.. வாழ்க நீங்கள் நூறாண்டுகள்
@shanthirh17672 жыл бұрын
என்ன ஒரு தன்னடக்கம், என்ன ஒரு பண்பு. 🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வெண்ணிற ஆடை நிர்மலா மேடம் 🙏🙏.
@m.kveerappa90622 жыл бұрын
அழகு, நடிப்பு திறமை, டான்ஸர், தன்னடக்கம், அருமையான தமிழ்உச்சரிப்பு, நளினமான நடை அனைத்தும் இருந்தும் கூட நான் ஒரு பெரிய நடிகை என்ற எண்ணம் இல்லாதவர், எளிமையாக பழக கூடியவர், இவர் நடித்த படங்கள் அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள், நன்றி.MKVEERAPPA🌹🌹💥💥⭐⭐💐💐
@hildamary73552 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை.. அழகு.. குரல் இனிமை..பந்தா இல்லாத தன்மை
@krishnamurthyi16812 жыл бұрын
இவரது அழகும் நடிப்பும் மிகவும் பிடிக்கும். பூவா தலையா படத்தில் இவரது நடிப்பு மிக சிறப்பு. . இந்த பேட்டியில் பந்தா இல்லாமல் யதார்த்தமான பேச்சு.
@lotus52952 жыл бұрын
வெ ஆ நிர்மலா, எங்கமாமா படத்தில் “சொர்க்கம் பக்கத்தில் “ பாடல் காட்சியில் ஒரு கொடி அசைந்து வருவது போல் அவர் உடல்வாகு அவ்வளவு அழகாக இருக்கும். குண்டு நடிகைகளுக்கு மத்தியில் இவர் தனி ரகம்தான். வாழ்க பல்லாண்டு.
@chitraj31452 жыл бұрын
கல்யாணம் ஒரு மாயவலை ..உங்களை எனக்கு மிக பிடிக்கும் .
இந்த எண்பது வயதிலும் இன்னும் கட்டுக்கோப்பாக தன் உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக பேணிப் பாதுகாத்து வருகிறார் மிக அழகான கட்டழகி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
@faizulriyaz91352 жыл бұрын
73 years..,
@futurepillars98732 жыл бұрын
Aaa
@sharmilijanu78312 жыл бұрын
@@faizulriyaz9135 f
@murugesan16962 жыл бұрын
73 vayasu kizhavi, kattazhakiya? Super rasanailey!
@eses19292 жыл бұрын
@@murugesan1696 paappam Namma antha vayasula yeppadi iruppam nu
உங்கள் எண்ணத்திலிருந்து சொன்ன முத்துக்கள் மற்றும் நினைவுகள் அருமை.
@metalman23202 жыл бұрын
அப்படியே இருக்காங்க அழகாக. அழகான குரல், நிதானமான பேச்சு.
@வீரத்தமிழன்-ன9ற2 жыл бұрын
வீடியோ ஆரம்பம் 2:03
@sambathammasubramaniam79722 жыл бұрын
ஒர் அழகிய வளர்ந்த குழந்தையை போல அம்மா இருக்கீங்க... என்றும் வாழ்க நலமுடன் 🙏🏻❤️
@vartinivartini7252 жыл бұрын
Nimala is over 70 age...her mother is yet alive ...super...
@roja61352 жыл бұрын
எங்கள் ஊர் ( விருதுநகர்) பங்குனி திருவிழா 1967 அல்லது 1968 exhibition ல் இவரது program . மோகினி நடனம் ஆடினார். ஹிந்தி நடிகை ஹேம மாலினி( அப்பொழுது பிரபலம் இல்லை.) ஆடியுள்ளார். Binocular பக்கத்தில் ஓசி வாங்கி பார்த்தேன். சிறிய வயது எனக்கு.மேடைக்கு கீழே சிறிய வழி உண்டு.அதன் வழியாக நாங்கள் வேண்டும் என்றே பல தடவை சென்று பார்ப்போம். இவ்வாறு ஆச்சி மனோரமா, AVM.Rajan- Pushpalatha சிவாஜி சார் அவர்களின் நீதியின் நிழல், தேன் கூடு. MR.ராதா நாடகங்கள். இன்னும் நினைவில்லை. நிறைய பார்த்து இருக்கிறேன். மேலும் MSV அவர்களின் தலைமையில் சுசீலா , TMS , சீர்காழி PB.ஸ்ரீனிவாஸ், எல். ஆர்.ஈஸ்வரி என்று பல கலைஞர்கள் வருகை தருவார்கள். நிறையவே பார்த்து இருக்கிறேன்.ஆனால் இப்பொழுது? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது எங்கள் ஊர் பொருட்காட்சி நிகழ்ச்சி.
@aruvaiambani2 жыл бұрын
அப்பா ஜெய்சங்கர் பண்ணிய தவறுக்கு அவரது மகன் டாக்டர் விஜய சங்கர் கண்ணை சரி பண்ணியது சுவாரஸ்யமான நிகழ்ச்சி.. 😃
@rajendranv43272 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள் அருமை அருமை நன்றி
@anandb35142 жыл бұрын
I met her in 2015 in a temple near triplicane. She was acting in Deivamagal tamil seriel back then. I approached her for photo. She was very courteous and patient. My cell phone camera stopped working and took a while. But she waited patiently.
இதில் என்ன ஆச்சரியம் தந்தையைப் போன்றே எங்கள் ஜெய் மகன் விஜய் சங்கர்
@narayanankrishnan80492 жыл бұрын
அழகான நிர்மலா உண்மையான பதில்கள்
@mariamahs.rayappanmaria71772 жыл бұрын
அம்மா நிர்மலா அவர்கள் வாழ்க வளமுடன்.
@ambin64642 жыл бұрын
நிர்மலா அவர்களே அழகுக்கு நிங்கள் குரலுக்கு நிங்கள் அதேமாதிரி கஞ்சன அழகு சிரிப்பு அழகு சினிமா புகழ் கோவை சரளா ஏன் வாழ்கை துணை தேடவில்லை இப்போ வாழ்கை நல்ல இருக்கா எப்படியோ முதுமை இனி வரது இனிமை ஆனால் உங்களுக்கு பூலோக வாழ்கையே அனுபவிக்கமால் வாரிசு இல்லாமல் தெய்வமாக திகழ்கிறீர்கள் எது நடக்குமோ நடக்குது இறைவன் செயல் வென்னிறாஅடைநிர்மலா இப்போவும் நிங்கள் அழகு தான் வாழ்க 100 ஆண்டுகள் காலம்
@poonguzhalidamo87762 жыл бұрын
Aval Vikadan T V. 🙏Mikka nanry. Amma Vennira Audai Nirmala Avargalin veguliyana pechum, siripum arumai. Welcome🎉
@suseelaponnusamy10792 жыл бұрын
பார்க்க interesting ah இருந்தது👌👌வெண்ணிறாடை நிர்மலா ம்மா தன் physique நன்றாக maintain பண்ணிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் தான் இன்னமும் அழகாக இருக்கிறார்.anchor good👌👍
@angayarkannilakshmanasamy68392 жыл бұрын
வயதான பின்னும் அழகு ...பந்தா எதுவுமில்லாத சரளமான சொற்கள் ..நிர்மலா அம்மா அவளுக்கு நிகர் அவளே
@rajanperiyamayan67212 жыл бұрын
அவரே
@prabayuvan18102 жыл бұрын
வெண்ணிற ஆடை நிர்மலா அம்மா நீங்க 🙏🙏🙏👌👌👌
@shankarimahadevan10962 жыл бұрын
my favourite actress Nirmala akka let her be blessed with all goodness 👍
@kumarprasath88712 жыл бұрын
பரதத்துக்காக இந்த பூமியில் அவதரித்த சாந்தி அம்மாவுக்கு என் நமஸ்காரம் என்றும் வாழும் உங்கள் புகழ் அம்மா
@mariedimanche18592 жыл бұрын
ரொம்ப நாள் வாழ்த்துக்கள் தெய்வமgal sirele
@shrishri2652 жыл бұрын
அன்றும். ... இன்றும். என்றும் மிகவும் அழகான. அழகி...
@rkmobile322 жыл бұрын
எனக்கு பிடித்தமான.நடிகை.வெண்ணிற.ஆடைநிர்மலா.மட்டும்தான்
@sachinvasantharaj26752 жыл бұрын
வாய்மையே வெல்லும் படத்தில், பார்த்திபன் சார் அம்மாவாக நீங்க நடிச்ச கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்👍.
@vijayakannan30542 жыл бұрын
Madam you are my favourite from Vennira Adai Movie till today you look very beautiful. Your Answers are Superb.
@muralitl52612 жыл бұрын
அழகான நடிகை
@geethasekar29502 жыл бұрын
இயற்கை அழகு நிர்மலா அம்மா
@vilvamspillai41612 жыл бұрын
50 வருடங்களுக்கு முன்பு வெண்திரையில் பார்த்தபின் இப்போ டிவி யில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோசம். 👍🤗
@SelvaRaj-dg5tf2 жыл бұрын
எம்ஜிஆர் நட்பு சில நடிகைகள் கல்யாணத்துக்கு தடையாய் இருந்து உள்ளது
@@suriyakumari541 வல்லமை படைத்தவர் எம்ஜிஆர், வலிமை உடையவரை குறை காணமல், நிறைகுணம் கண்டு, போற்றி அரியணையில் அமரத்தி அழகு பார்ப்பது நமது குணம் அவ்வகையில் உங்கள் கருத்து சரிதான்
The interview is good Very casual way of interviewing and kudos for letting Nirmala talk freely. I remember watching Nirmala in naalai namthae Singapore theatre when I was kid
@florencemurugesu832 жыл бұрын
Very interesting interview sis. You are so sweet and beautiful. I always admired your humble nature. Stay sweet always. God bless 💓
@yuvarajyuvi58642 жыл бұрын
Nirmalamma 💕 Jinna bro.. Ur doing good job 👌
@jinadhattandharanendaran81152 жыл бұрын
Nandrigal Yuvaraj brother ❤️❤️
@mariyappanpugalmurugan88702 жыл бұрын
அருமையான நடிகையாக
@ushaailuravishankar60872 жыл бұрын
Respect your self respect madam. You are such a fantastic personality
@hemaprimiya76772 жыл бұрын
Konjam old actress interviews podunga.Let them to share their work experience health n beauty tips
வெண்ணிறாடை நிர்மலா அவர்கள் அலட்டல் இல்லாத நடிப்பு எந்த படத்தில் நடித்தாலும் மிகைப்படுத்தாமல் நடிப்பார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்.மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து ரகசிய போலீஸ் 115. படத்தில் பாடல் காட்சியில் அருமையாக நடித்திருப்பார்.
@bheeshma79932 жыл бұрын
பூக்காரி படத்தில் காதலின் பொன் வீதியில் பாடலை கல்லூரிப்பருவம் முதல் இன்று வரை ஒரு முறையாவது கேட்டு விடுவேன் மேடம் . நளினமாக நடனம் ஆடியிருப்பீர்கள். பெண்மை ததும்பி வழியும்
@iswaarisubramaniam7282 жыл бұрын
Same as me.. 😊😊
@PMAAAbbasMohamed2 жыл бұрын
Very down to earth person...
@thanikachalama40392 жыл бұрын
yes
@boomirajan50942 жыл бұрын
இவருடைய குடும்பம் பற்றி சொல்லுங்கள் தெரிந்தவர்கள்
@shanmugamr89812 жыл бұрын
Poova thalaia movie her acting is extraordinary.
@auntypm42882 жыл бұрын
When i was a kid( 70s)i saw her interview in a malaysian tv program. She was boasting and so much attitude. Nvr liked her . Nowadays all artist are humble in interviews. Sosial media power
@Distacca2 жыл бұрын
Oh!!!!🤔🤔🤔🤔... Link plz...
@ramyakanagaraj16922 жыл бұрын
Everyone has their head erect in young age...that isn't an issue
@auntypm42882 жыл бұрын
@@ramyakanagaraj1692 yes
@ramiahjegatheesan74712 жыл бұрын
௮டடா ௭ன்ன பாந்தமான ௮ழகு.சிதம்பரம் ௮ண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவர்கள் ஆடியநடனத்தை மறக்க முடியுமா? வெண்ணையில் செய்த ௮ழகுப்பதுமை. வாழ்த்துக்கள்🎉🎊 திருமதி. ஜெகா
@MrBazeer2 жыл бұрын
Jollu aiiyaa jollu
@thanikachalama40392 жыл бұрын
beautiful talking, beautiful v a nirmala.
@sharojavasavan65242 жыл бұрын
Wow she is still pretty
@yovanpichai4742 жыл бұрын
அழகு தேவதை.
@karthikiyengar61412 жыл бұрын
Very luckiest actors for her talent
@sekarsornam57972 жыл бұрын
அலட்டிக்கொள்ளாத பவ்யமான நடிகை....என் சிறுபிராயத்தில் சிறு பொன்மணி அசையும் பாடல் காட்சியில் கல்லுக்குள் ஈரம் படப்பிடிப்பில் கூட்டத்தினருடன் நின்று பார்த்திருக்கிறேன் .. இந்த நேர்காணல் பார்க்கும் சமயம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் .😃
@sahadevanvijayakumar31982 жыл бұрын
பழசு பழசுதான். என்னவொரு முதிர்ச்சி. என்னவொரு அவையடக்கம். பேச்சில் தமிழ் தான் மேலோங்கியிருக்கிறது. பந்தா இல்லாத பேச்சு. இப்ப உள்ளதுகளைப் போல டஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷில் பேசாதது எவ்வளவு அருமையாக இருக்கிறது. இறைவன் நிர்மலாம்மாவுக்கு எல்லா வளத்தையும், ஆயுளையும் வழங்கவேண்டும்.
@jayabalanp20282 жыл бұрын
Nostalgic Feeling, Madame
@pushpakk20492 жыл бұрын
உ ங் க ள் கு ர ல் அழ கு 👌👌👌👍👍👍
@pariyakarupan82902 жыл бұрын
A beautiful actress Vennira Aadai song in Kumbakarai falls MLA candidate in Bodi constitution
@pariyakarupan82902 жыл бұрын
Beautiful interview try this kind of interviews with with old actors thanks
@shiyamaladevi11092 жыл бұрын
Sorkam. Pakathil. Song. Is. She. Is. So. Beautiful
@nramadurainarasihman73242 жыл бұрын
கள்ளம் கபடமற்ற சிரிப்பு . பேச்சு. அவரின் கல கல சிரிப்பை இன்று முழுவதும் கேட்டுக் கொண்டு இருக்கலாம். சிவாஜி கணேஷன் அவர்கள் சொல்லியும் கூட தான் தவறு செய்யாத காரணத்தால் மன்னிப்பு கேட்க முடீயாது என சொன்ன தன்னம்பிக்கையான நடீகை என்பதை இந்த பேட்டீ நிருபிக்கிறது. ரியலி அருமையான பேட்டீ. நன்றி அவள் விகடனுக்கு. 👏👏👏👏👏
@hxhxdjdhhdhdhdhh10402 жыл бұрын
Only she can do it to Sivaji because of MGR favourite
@amug35362 жыл бұрын
Unlike the western actresses with extreme plastic surgery tons o make upn... This actresses is Soooooooo cute still! WOWWWWWWWAWWWW
@santhithilaga24812 жыл бұрын
Vazgavalamudan mam thanks 💯👌🌹
@christinablossom60712 жыл бұрын
Sorkam pakathil song ( she was so pretty)
@substrav2 жыл бұрын
I love her face
@saraswathyjeno20929 ай бұрын
Super interview
@jayasreekumarkannath50482 жыл бұрын
Superb actress..very humble and down to earth person...
@catherineg.t.33042 жыл бұрын
Thambi....இவங்க கண்ணை விட புன்னகை ...சிரிப்புதான் romba கிளாமர்..😍😍
@rjshanth12152 жыл бұрын
Really miss from theivamagal
@ramn51432 жыл бұрын
VENNIRA.AADAI NIRMALA 🙏
@sakthixerox86662 жыл бұрын
Excellent programme
@arunprasad88032 жыл бұрын
Travelled hard days ma in your career especially eye incident happened. Great respect and love ma.
@jayampanayappan82992 жыл бұрын
P.
@vijaya49662 жыл бұрын
POOVA 🌹 THALAYA 🌹. MY. FAVOURITE. MOVIE 🌹
@nirmalameenakshisundaram29922 жыл бұрын
Great mam 🙏thanks for sharing superb.
@phelominasoloman64152 жыл бұрын
Once my favorite actress
@gowrimahadevan54202 жыл бұрын
Nirmala madam, you are always great. 💐💐
@muthamudhaprathapraj80642 жыл бұрын
Love it videos
@ananthanthirumala11762 жыл бұрын
கண்ணும் கன்னமும் அப்படியே இருக்கிறது இவருக்காகவே மேல் சபையை MGR கலைத்தார்
@ramyakanagaraj16922 жыл бұрын
She was like a dear sister to MGR
@thilagamleela17302 жыл бұрын
அப்படியா?,ஏன் கலைத்தார்?,தயவு செய்து விரிவாக சொல்லுங்கள்
@hxhxdjdhhdhdhdhh10402 жыл бұрын
@@ramyakanagaraj1692 Good joke
@vasusrinivasan90512 жыл бұрын
@@ramyakanagaraj1692 ungalukku kusumbu adhigam
@ramyakanagaraj16922 жыл бұрын
@@vasusrinivasan9051 no there was an article in kumudham magazine..mgr had brother kinda relationship with vijayakumari and venniradai nirmala.may be he was an womanizer that doesn't mean he would have fell for everyone
@sivamsuresh45832 жыл бұрын
இங்கு இந்த அழகு தேவதையை வர்ணித்து பதிவிட்ட அனைவருக்கும் வணக்கம் …. உங்களுக்கு பிடித்த காட்சிகளை நீங்க விரும்பி சொல்லி இருகீங்க … ஒரே ஒரு தடவை நான் சொல்லும் பாடலை பாருங்கள் “ தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்” இந்த அழகு தேவதையை வர்ணிக்க வார்த்தையே இருக்காது …. இவர் எங்க ஊருக்கும் ஒரு தடவை வந்து நடனம் ஆடியிருக்கிறார் நான் நேரிலும் பார்த்து மகிழ்ந்த தருணம் இலங்கையில் மட்டக்களப்பு எனும் கிராமத்துக்கு வந்து ஒரு பாடசாலை வளர்ச்சிக்காக உதவி புரிந்தவர் … நிர்மலா அக்கா வாழ்க வளமுடன் பி.கு: இதயக்கனி திரைப்படத்தை இந்த ஒரு பாடலுக்காக நான் எத்தனை தடவை பார்த்தேன் என்றே தெரியாது ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
@Divine_kingdom_thamizh2 жыл бұрын
Legends
@aalearta2 жыл бұрын
Lovely
@rameshg12812 жыл бұрын
இவருக்காக தான் MGR மேலவையே கலைத்தார் என்று சொன்னார்கள் உண்மையா....
அப்போது மேலவை இருந்தது,திரு .மா போ சி அவர்கள் தலைவராக இருந்தார்.திரு.M G R அவர்கள் செல்வி .நிர்மலா அவர்களை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய விரும்பினார்,ஆனால் I P (திவாலானவர்கள்) ஆனவர்களை நியமிக்க முடியாது.எதோ காரணத்தினால் அவருக்கு அந்த பிரச்சினை இருந்தது.அவரை நியமிக்க முடியா த எனக்கு மேலவை தேவை இல்லை என்று mgr அதை நீக்கினார்