காப்பாட்சியர்அய்யா கோவிந்தராஜ் அவர்களுக்கு வணக்கம். தெருவில்கிடந்த வரலாற்று ஆவணத்தைக் காப்பாற்றியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். அன்புடன் முனைவர்கா.காளிதாசன் புதுக்கோட்டை
@sundarabhaskaran94463 ай бұрын
🙏🙏💐💐❤❤🌺🌺🌼🌼
@alamelue29882 жыл бұрын
நன்றிகள் பல. இணைய தளம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இந்த விவரங்களை முதல் முறையாக நேயர்கள் பார்த்து அறிந்து கொள்ள செய்த அனைத்து அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்த தூண்கள் எங்கே இருக்க வேண்டியவை என்று தெரிந்தால் அதை பகிரவும்.
@saradha.shanmugam728410 ай бұрын
Excellent
@SingaravelS-p5f2 жыл бұрын
ராசராச சோழன் புகழ் உலகமெங்கும் புகழ் பரவட்டும்
@mani_bhaitn61892 жыл бұрын
Idhu Rajendra Cholan pa
@sundarabhaskaran94463 ай бұрын
@@mani_bhaitn6189😂😂😂 But both are highly respected personalities and equally important & respectable valour Emporar's.....
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான தகவல்
@sundarabhaskaran94463 ай бұрын
"Hats off" to the land owner or the farmer or "Malaiyamman temple" owner..... It seems, he has put a lot of efforts to bring out the olden day history to the public......
@KotravaiSelvi Жыл бұрын
கேட்பார் இல்லாம மாநாவரியா இருக்கே... வரலாறு அழியுமே கடவுளே
@sundarabhaskaran94463 ай бұрын
We too have the same feel ... Very sad to hear it .... Atleast now it has be preserved.....
@sundarabhaskaran94463 ай бұрын
Please come to our Village(Kodumudi, now a taluk)..... You have Malayamman Temple on Kaveri river bank...... Lot's of connection to Chola Kingdom.... It's near to Karur(Karuvoor)...... karur, pasupatheeswarer(Pasupathi Eeswarar) temple too has the history of Chola's....
@sundarabhaskaran94463 ай бұрын
Very sad to hear it .... Atleast now it has be preserved..... Its really a trusse of our history and all the kingdoms......
@SingaravelS-p5f2 жыл бұрын
🙏🏿🙏🏿
@kaipullavvsangam23052 жыл бұрын
ஏன் கோயில் பதாகை எழுத்துக்கள் கன்னடத்தில் இருக்கின்றன? இது தமிழ்நாட்டுப்பகுதி தானே?
@@mani_bhaitn6189 கோசலர்கள் கோயில் கட்டினால் அது கர்நாடகப்பகுதியா? தமிழகத்தில் பல கோயில்களை அவர்கள் காலத்தில் கட்டியிருக்கிறார்கள் புணரமைப்பு செய்திருக்கிறார்கள், அது காரணமல்ல! மதகொண்டப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழகப்பகுதி, ஆனால் எழுத்துக்கள் கன்னடத்தில் இருக்கிறது?
@Shankari_ganyajakshan2 жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக மாநிலம் எல்லையில் இருக்கும் ஒய்சால மன்னர்கள் கர்நாடகாவை ஆட்சி செய்தவர்கள்
@kaipullavvsangam23052 жыл бұрын
@@Shankari_ganyajakshan கோசல மன்னர்கள் திருவண்ணாமலையை கூட ஆட்சி செய்திருக்கிறார்கள், அது போல தமிழ் மன்னர்கள் இரட்டபாடி மான்யகேதம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள் அது கேள்வியல்ல, மதகொண்டப்பள்ளி தமிழக எல்லைக்குண்டான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அது கர்நாடகப் பகுதியல்ல தமிழகப்பகுதி எனும் போது அங்கு எப்படி கன்னட எழுத்தில் பதாகைகள் எழுதி வைக்க முடியும்? இதை எப்படி அரசும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் விட்டார்கள்?
@Shankari_ganyajakshan2 жыл бұрын
@@kaipullavvsangam2305 நானும் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் தமிழ், கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம்.. தமிழில் பதாகை எழுதிருக்கலாம் அது ஏன் மாற்றாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை