❤ நெஞ்சம் உருக்கும் பாடல்....உணர்ச்சிகரமாக பாடிய பாட்டிக்கு வந்தனம் பல...
@sikkanthara51467 ай бұрын
தங்கையே தாங்களின் பெண் பிள்ளையின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் உங்கள் விவாகரத்தை ரத்து செய்து நம்மோடு வளமோடும் பல்லாண்டு வாழ வேண்டும் இது இந்த சகோதரரின் வேண்டுகோள்...
@sahadevang-tr8qq3 ай бұрын
Very Great Aiyya 🙏
@Vijayan0204552 ай бұрын
அவர்கள் உங்களிடம் வந்து புத்திமதி கேட்டார்களா? எதற்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்
@kandiahmahendran13854 күн бұрын
🙏🙏❤️❤️🌷🌷நன்றி🇨🇭🇨🇭
@lakshmimurugan96Ай бұрын
சைந்தவி இந்தப் பாடல் பாடும் போது ஜீவி பிரகாஷ் உடன் இருந்தால் இப்பொழுது பாடும் போது தனியாக பாடும் போது மிகவும் வேதனை அளிக்கிறது கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
@kandiahmahendran138514 күн бұрын
🙏🙏🙏❤️🌷Swlss
@ssathiyanarayanan67897 ай бұрын
பாடல்களில் கவனம் செலுத்த வேண்டும் சிறந்த பாடகியாக வேண்டும். வாழ்த்துக்கள்
@mr.kamalesh76 ай бұрын
உங்கள் குரல் மிக இனிமை அதுபோல் உங்கள் வாழ்க்கையும் இனிமையாக வேண்டும்.உங்கள் குழந்தைக்காக யோசியுங்கள் சகோதரி.
@nangaisoundaraj3788Күн бұрын
அருமை இனிமை !!தேன் குழல்மா !!குரல்வளம் கடவுளின் ஆசியில் குலம் தழைக்க வேண்டும் மா!!இன்றும் என்றும் என்றென்றும் தாங்கள்(கணவன்மனைவி)ஒற்றுமையுடன் குழந்தையுமாக!!சீரும் சிறப்புமாக!!வையகம் போற்ற வாழ்வீராக!!❤Your Voice is Sooooo lovely da Chellam.வகழ்த்துக்கள்❤🎉🎉🎉❤❤❤
@nangaisoundaraj3788Күн бұрын
வாழ்த்துக்கள் 🎉❤❤❤
@marimuthuas41657 ай бұрын
மனதை பிழிந்து உணர்ச்சிகளை வெளீயே கொண்டு வரும் வரிகள். பின்னணி குரல் தான் உயிர். அருமையிலும் அருமை.
@samivel17816 ай бұрын
சைந்தவி GV பிரகாஷ் வாக்கைக்கு டைடில் பாடலாக அமைந்துவிட்ட பாடல்.... சகோதரிக்கு ஆறுதல்கள்.
@AbiAbi-dl5ev7 ай бұрын
I like சைந்தவி Songs
@sristhambithurai80128 ай бұрын
நெஞ்சம் உருக்கும் பாடல்.,
@gajanhaas Жыл бұрын
This song will be one of Saindhavi's signature songs of all time. The voice, the emotions and just the music is something that will stand the test of time! Thanks for everyone involved in making this song!
@swaminathanswamy94796 ай бұрын
இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்
@SenthilKumar-z2s6z2 ай бұрын
இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும்
@kandiahmahendran138514 күн бұрын
🙏🙏❤️❤️🌷🌷😭😭Swlss
@MohamedRafiq-w4f7 ай бұрын
அம்மா நீங்க குடும்ப வாழ்க்கை இருந்து பிரிவது எனக்கு கஷ்டம் இருக்கு பாப்பாவ நல்ல பாத்துகேங்க
@Vijayan0204552 ай бұрын
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏன் இப்படி ஒரு கேவலமான பதிவு.
@AaaaEeee-r3r13 күн бұрын
Tttþtþtþtþttþþttþtþþ7tþþtþtttþttþ
@rishibros428010 күн бұрын
@@Vijayan020455அவரு மனசுல உள்ளத கொட்றாரு ...நேர்ல போயா சொல்லமுடியும் ... அந்த நல்ல மனசை பாராட்டுங்க
@selvakumar-hy4hm7 ай бұрын
இந்த பாட்டும், சைந்தவியின் குரலும் என்றும் இனிமை...
@jothiv96457 ай бұрын
Amma sernthu vazhanma.thangame.
@RKumar-mw1dn6 ай бұрын
அன்புள்ள தங்கையும் ஜிவி பிரகாஷ் தம்பியும் பிரிவது ரொம்ப மனசு கஷ்டமா இருக்குப்பா... பிளீஸ் குழந்தைக்காக ரெண்டும் பேரும் சேர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்... வாழ்க வளமுடன்
@jayalakshmianbalaganjayala73542 ай бұрын
இதயத்தை உருக்கும் பாடல்
@dds19137 ай бұрын
இறப்பு வீட்டில் இந்த song சூப்பர் சூப்பர் சூப்பர் சைந்தவி.கோடி புண்ய ம் உனக்கு
@PremKumar-w3d8hАй бұрын
Anda manasu tha sir kadavul...😢 great😢🥰🥰🥰🥰🥰
@Nandhucollections09117 ай бұрын
Kekum pothu alugaiya varuthu 😭😭😭😭😭
@vasanthisiva80176 ай бұрын
எனது அருமை தம்பி பாலமுரளிக்கு இந்தப் பாடலை சமர்ப்பணம் செய்கிறேன்❤❤❤❤❤❤
@vallyammahpalanyandy69186 ай бұрын
💓💓💓💓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🇱🇰
@SathyaSoundar-kn9sv21 күн бұрын
சைந்தவி நீங்கள் சூப்பர் சாங் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😊😊😊😊😊😊😊❤👌👌👌👌👌👌👌👌👌👌
@n.theivanainarashiman3647 ай бұрын
இவர்கள் பிரிவது. கண்களில் நீர் வழிகிறது. நீங்கள் பவளவிழா கொண்டாட வேண்டும் கிழவன் கிழவியாக ஒன்றாக வாழ வேண்டியவர்கள் நீங்கள் ஏன் அவசரம் என்ன அவசரம் . பிரிகிறீர்கள்.
@chandrushekar29755 ай бұрын
You're bright days ahead in all issues it's my heartfelt fatherly wishes my child.
@komathij46763 ай бұрын
சைந்தவி உன் தாயை விட மகளே உன் நலனில் அக்கறை அன்பு பாசம் கொண்டுபிரகாஷ் எந்த தப்பும் செய்திருந்தாலும் எந்த பெண்ணிற்கும் அவரை விட்டு கொடுக்காமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் பாக்கியத்தை பெறுங்கள் இதை கேட்டு எங்கள் மனதை குளிர்விக்க வேண்டும் மகளே.கடவுள் போல் உம் உள்ளம் இரங்கி மனம் திருந்தி வாழுமா.
@bharathysundar58116 ай бұрын
தைரியமாக நல்ல முடிவா எடுமா உன் பின் வாழ்க்கை சுகமாகஇருக்கும் கவலை படாதே கடவுள் உனக்கு துணையாக இருப்பார்
@ravisanthanam56007 ай бұрын
அருமை அருமை தங்கை...❤
@sabilasabila88124 ай бұрын
I miss you My sweet Akka❤❤❤❤
@parameswaran3336Күн бұрын
Very emotional
@Kasthuribai-uv9rj7 ай бұрын
Pappa Saindhavi vun kozandaikaaga voru murai yosingamma❤😢
@SasthaSubbarayan6 ай бұрын
குழந்தை இன்று உன் சிசு நினைவு..என்னசொல்வேன்..உனக்கு நல்லது நடக்கும்..ஆசிகளுடன். தாத்தா.
@anandakrishnan9962 ай бұрын
அருமையான பாடல்
@YesurajRaj-lz5ip7 ай бұрын
Saindavi u have always gd character dont worry
@DeepikaDeepi-w9s2 ай бұрын
Super meaningful song❤
@prabhavenkit99169 ай бұрын
Soulful singing!
@sakana1185 ай бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@sakana1185 ай бұрын
என்னுடைய கணவருக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏
@komathij46763 ай бұрын
யாருமா இந்த பாட்டை எழுதினார:நீ ஏம்மா இதைபாடனநெருப்பில் நீர்த்துளி விழுந்தா காணாமல் செய்யும் கொடுமையான வீரியம் உள்ள பாட்டு கேட்டா மனதை ஏன் வாழ்க்கையையே அழிச்சிடிச்சே.இந்த கருத்தை அழித்து மாற்ற முடியும் என்று சைந்தவி எங்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் மகளே.நீங்கள்உங்களுக்குள் ஏற்பட்ட சில கால கசப்பை மறந்து பல காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து குட்டி சைந்தவி பிறந்தாச்சு சின்ன பிரகாஷையும் ஈன்று பல காலம் வாழ்வாங்கு வாழ வேண்டும் மகளே.
@SMSclub1238 ай бұрын
Beautiful and heart breaking song ..super voice dear....
@muthupandian28569 ай бұрын
Sainthavi. vazgavalamudan.
@ganeshsubramaniam5361Ай бұрын
❤❤❤ lovely song ❤❤❤
@saradadeviseshadri27577 ай бұрын
Superb madam. What a sweet voice !
@santhakumar2671Ай бұрын
My sister is death one eyare my feelings heart beark❤😢😢 this song feel my sister faces😢😢one line..Kannea nee thirumpi varanum vitu ku.. this song dadikeat my sister shamini God gift for my family
@MangaiM-i1e3 ай бұрын
Super cute saidhavi gv bro❤❤❤😊😊
@Narayanan-yn6by5 ай бұрын
என் அம்மா இறந்து 9 மாதங்கள் ஆகியது அவருக்கு இப்பாடல் சமர்ப்பணம்
@jamesfranklin8846 ай бұрын
Amazing voice
@vijayashanthi-h9v4 ай бұрын
Wat an awesome voice. The same on stage too
@padmaherath475221 күн бұрын
Very beautiful songs life is ❤❤❤🌹🌹🌹🌹🌹👩
@S.pS.P.SHUBHA10 ай бұрын
THAAYE UNNAI VANANGUKIREAN ❤
@muralitharan670910 ай бұрын
Very very nice.❤
@sundariramani25467 ай бұрын
Touching heart super voice . All the best. Sainthavi
@rambandrambandbeni36686 ай бұрын
11 வருடம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டதை நினைத்து கவலையாக இருக்கிறது ஆயுசு முழுவதும் ஒற்றுமையாக வாழும் தம்பதிகள் மத்தியில் சண்டைகள் வந்ததில்லையா ? எப்படி வாழ்ந்தார்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை என்றும் கெட்டு போவதில்லை
@SaranSaran17-ik7tf7 ай бұрын
Great voice saindavi sister god bless you yours child
@MohamedMusthafa-r9s5 ай бұрын
Nalla padal nalla kural valga
@shayeesuresh65486 ай бұрын
Mam don't worry God will be with you
@savithiridharani18777 ай бұрын
பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் என பெறியோர்கள் சொல் வார்கள் ஆனால் ஜீவிக்கு மணக்க தெறியவில்லைனு தான் சொல்லவேண்டும்
@kiruthikapoppy62134 ай бұрын
பூ சைந்தவி நாறு ஜீ வி பிரகாஷ்
@SELVA-sd8cq6 ай бұрын
G V don't miss her.... one day you will realize
@Kowsalya-ow2vl2 ай бұрын
Iruvarum adjust panni vazha vendum ❤❤❤❤❤❤❤❤❤❤
@SadamSadhu-f1c4 ай бұрын
I miss you my sweet AkkA🔥🔥🍁👸👌👌🖤❤️
@shankarim30712 ай бұрын
Wow!!! What a grate song
@PuliPandi-f3g10 ай бұрын
Vera level mam
@Bharathisivaji1210 ай бұрын
Miga arumaiyana kural.🎉🎉🎉
@velayuthanmarimuttu8237 ай бұрын
One day You, both of you rejoin in life, i love both of you.
@rajiushas-om8rn4 ай бұрын
Very good song and good sound
@rajarani88017 күн бұрын
I like saindavi❤❤❤❤
@navthish2kkidsmass9504 ай бұрын
காசு இருந்தா போதும் என்று நினைக்கும் உலகம்
@ThanushKodi-fv7eg8 ай бұрын
Vera leval akka❤❤❤🎉🎉🎉
@ganeshsubramaniam53616 ай бұрын
❤❤ lovely ❤❤
@SuvarnarajuvureSuvarna Жыл бұрын
Hert touching song super voice
@fiyasmim805910 ай бұрын
Super song lyrics and very beautiful your voice congratulations 🎉👏
@Umaravi-wv8fs10 ай бұрын
Nice 😊
@monxgnanapra-en1zb5 ай бұрын
என் அண்ணன் அன்மையில் இவ் உலகை விட்டு பிரிந்து விட்டான். அவனை நினைத்து வேதனைப் படாத நிமிடங்கள் இல்லை. இந்த பாடலில் வரும் வரிகள் போல் சாவை அவனால் கூறு போட்டு கொள்ள முடியாமல் போனது.
@BasheerAhamed-b2w10 ай бұрын
Super ma
@gajalakshmireddy59916 ай бұрын
Nerves, skin, body when all these turn old then the realization comes that we missed real love in our life. May Mr. GV Prakash realize this soon... Good luck for peaceful and healthy life. Focus on your health and goals Sainthavi sis..
@ravichandrank4759 Жыл бұрын
Very great voice.
@Goodnesswithros3 ай бұрын
Wishing her all the blessings 🎉🎉
@umeshchethu32776 ай бұрын
Feeling song super ❤
@NagamaniKangatharan3 ай бұрын
Lovly
@jayabarathik30696 ай бұрын
Ever great song sainthavi hit songs I love your all songs 🎉❤
@m.kaliyaperumal.m.kaliyape264010 ай бұрын
பிணம் ஏற்றிச் செல்லும் வண்டியில் இந்த பாடலை போடுகிறார்கள்.
@dds19137 ай бұрын
அப்படி சொல்ல கூடாது.ப்ரோ. சைந்தவிக்கு கோடி ஆசீர் வாதம்
@jayabalthangarasu89966 ай бұрын
அது தவறு
@SuganT-fy6hj3 ай бұрын
தப்பா பேசாதீங்க அந்த வலி உங்களுக்கு தெரியாது 😭😭😭
@mohamednawfir97504 ай бұрын
Super voice wow
@muruganjewellery65025 ай бұрын
Music should not be seperated. Let be bygones, be united. Everything will be fine. God bless.