பொருள் தெரியாம எந்த மொழி பாடலை பாடுறது எனக்கு பிடிக்காது- Singer Vani Jayaram Throwback | Vasanth TV

  Рет қаралды 101,595

Vasanth TV

Vasanth TV

Күн бұрын

Пікірлер: 80
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Жыл бұрын
இசை பேரரசி வாணி ஜெயராம் அம்மாவின் புகழ் என்றும் நிலைத்தியிருக்கும்!
@sridharmha1917
@sridharmha1917 Жыл бұрын
மிகவும் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது அவர் பாடும் பாடல் போல வாணி அம்மாவின் புகழ் அவர் பாடும் பாடல் போல என்றும் நிலைத்து நிற்கும்
@jeyanthir2539
@jeyanthir2539 Жыл бұрын
சும்மா நச்சுன்னு, தெளிவா இருக்கும்மா உங்கள் குரல் இனிமை.. Miss U Maa..
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ Жыл бұрын
நல்ல குரல் வளம் அருமை அழகு அம்மா. வாழ்த்துக்கள். என்னா காலம் சீக்கிரமாக கொண்டு சேர்ந்து விட்டது. ஆன்மா சாந்திஅடையட்டும்.
@jeyanthir2539
@jeyanthir2539 Жыл бұрын
என்ன ஒரு அழகான, பணிவான, தன்னடக்கனமா உரையாடல்... 🙏🙏🙏
@THENI374
@THENI374 Жыл бұрын
பேசும்போது கூட இனிமையான குரல் கொண்ட குயில். இசை சேர்க்காமலே பாடும்போதும் இனிமை.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes. Old songs doesn't require background music. The song stands on singer's talent and lyrics. This is the greatness of old songs
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
Heart touch comments
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
இவ்வளவு அருமையான குரல் கொண்ட இவரை போன்றோர் இனி பிறக்கப்போவதில்லை
@rajapanpoli2915
@rajapanpoli2915 Жыл бұрын
Lu
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
100℅
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 Жыл бұрын
பிறப்பார், வருவார் எனக்கு பேத்தியாக .
@duraisankar8969
@duraisankar8969 Жыл бұрын
இசை தேவதையின் கானக்குரல் கேட்கும் போதே உள்ளம் உருகுகிறது
@kashyap3120
@kashyap3120 Жыл бұрын
No words. Only tears. Blessed soul. Rest in peace.
@duraiprasath6338
@duraiprasath6338 Жыл бұрын
தீர்த்த கரை மாரியம்மன் என்ற பாடல் இன்னும் நிறைய கோவிலில் முளைப்பாரி எடுக்கும் போது ஒளிபரப்பாகும் கிராமங்களில், கடின மான பாட்ட எளிதில் பாடும் ஆற்றல் வாணி ஜெயராம் அம்மா சிறப்பு
@jeyanthir2539
@jeyanthir2539 Жыл бұрын
கவிதை கேளுங்கள்...ஏழு ஸ்வரங்களுக்குள்...செம பாட்டும் மா உங்கள் குரலில்... 🎉🎉🎉🎉
@pasumburpasumburpaccs5404
@pasumburpasumburpaccs5404 Жыл бұрын
நித்தம்.நித்தம்நெல்லூச்சோறு நெய்மணக்கும்.கத்திரிக்காய்.இந்தபாடலையாரூமேபடமுடியாதுவாணியம்மா.ஆதாமா.சாந்தி.அடையட்டும்
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
வசந்த கால நதிகளிலே வைரமணி நீ ரலைகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.
@vigneshwarr874
@vigneshwarr874 Жыл бұрын
Omg ❤❤ Amma indha video a epadi miss panen ivlo nala Enulil engo song original madhiriye irukuma humming 💕💕. U will be living in our hearts forever
@jeevanandham9985
@jeevanandham9985 Жыл бұрын
வாணி,சரஸ்வதி,மாதவிபாரதி,,,,வாணிஜெயராம்,,,சங்கீதசாகரம்
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
இவரது குரல் மிகவும் வித்தியாசமான இனிமையான குரல் ‌.. இவர் இறப்பு மிகவும் மன வேதனையை தருகிறது.. எந்நேரம் கீழே விழுந்தார்களோ எப்படி துடித்தார்களோ.. தெரியவில்லை.. சொந்த பந்தங்கள் வேஸ்ட்.. இறந்த பின்னர் வந்து என்ன பயன்..இருகிற சொத்தை பங்கு பிரிப்பாங்க.
@vadivelmayil9720
@vadivelmayil9720 Жыл бұрын
Great singer.... God's gift 🙏
@kalaivanik6950
@kalaivanik6950 Жыл бұрын
Vaniamma melody voice, we love your voice
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 Жыл бұрын
காற்றில் கலந்து எங்கவீடுகளுக்குள் குரலாய் வந்துட்டேதான் இருப்பீங்க...ம்மா
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
உங்கள் குரலுக்கு பின்னணி இசை தேவையில்லை
@gopivenkatachalam1453
@gopivenkatachalam1453 Жыл бұрын
Nitham nitham nellu soru... Song is my fav song. Miss u you mam. RIP
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
That was sung by LR Eshwari
@gopivenkatachalam1453
@gopivenkatachalam1453 Жыл бұрын
@@prakashrao8077 - no sir, Vani mam.
@umamaheswariss906
@umamaheswariss906 Жыл бұрын
எல்லோரோடவருத்தத்தைபார்க்கும்போதேஎல்லார்மனதிலும்எப்படிஆழமாபதிந்துள்ளார்னுநினைக்கும்போதுநெகிழ்சியாஇருக்கு
@UVTAMIL
@UVTAMIL Жыл бұрын
Msv அம்மாவிற்கு அதிகம் வாய்ப்பு தந்தார்.... 🌹🌷🌹🌷
@sudhasuppiah3260
@sudhasuppiah3260 Жыл бұрын
No replacement for Vaani amma, SPB Air M S, Visvanathan.. Rip God need their Sevice. May God take care their souls...
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
எந்த மொழி யாக இருந்தாலும் அதன் பொருள் உணர்ந்து பாடுவதில் வாணியம்மா வல்லவர் இளையராஜா இவர் குரலை அதிகம் பயன் படுத்த தவறிவிட்டார் இன்னும் இனிமையான பாடல் கள் கிடைத்திருக்கும்
@ethirajbalaji331
@ethirajbalaji331 Жыл бұрын
இளையராஜா முட்டாள் தனமாக சித்ராவுக்கு அதிக வலை வாய்ப்பு வழங்கினார். சித்ரா குரலிலும் சரி பாடும் திறமையிலும் சரி வாணியம்மாவில் கால்வாசி கூட வர மாட்டார்
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
@@ethirajbalaji331 100| 100 உண்மை சித்ரா குரலில் இனிமை இல்லை வாணியம்மாவின் குரலில் இனிமை தெளிவான உச்சரிப்பு மிக மிக சிறந்த பாடகி ஆனால் M.S விஸ்வநாதன் சங்கர் கணேஷ் இவர்கள் மட்டும் தான் இவரின் அருமை உணர்ந்தவர்கள் இளையராஜா ஜால்ரா போடுபவருக்குதான் அதிகம் வாய்ப்பு கொடுப்பான்
@ethirajbalaji331
@ethirajbalaji331 Жыл бұрын
@@rpgaming5300 உண்மை சித்ரா உச்சரிக்கப்படும் விதம் அவர் மலையாள பாடலுக்கு மட்டும் தான் சரிபட்டு வருவார். பாடறஇஏன் பாட்டு ஒன்று போதும் சித்ராவின் மோசமான உச்சரிப்பு பற்றி தெரிந்து கொள்ள. இளையராஜா தன் ஆணவத்தஇறகஉ கொடுத்த முக்கியத்துவத்தை பாட்டு நன்றாக வர வேண்டும் என்று நினைக்கவில்லை வாணி அம்மாவிற்கு பிறகு உமார ரமணன் நல்ல பாடகி இந்த இருவரையும் புறக்கணித்துவிட்டு நூற்றுக்கணக்கான பாடல்கள் சித்ராவிற்கு கொடுத்து வீணடித்து விட்டார் இளையராஜா தன்னுடைய இசை மேல் நம்பிக்கை அதிகமாக வைத்தார் இசை மற்றும் போதாது அதற்கு உயிர் கொடுப்பதற்கு நல்ல பாடகர்கள் வேண்டும் என்பதை உணர தவறிவிட்டார்.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@ethirajbalaji331 Correct
@kalasriram4183
@kalasriram4183 Жыл бұрын
May her soul rest in peace.Such a Legendary singer🙏🙏🙏
@vijayalakshmiramanathan4288
@vijayalakshmiramanathan4288 Жыл бұрын
எங்கள் பள்ளிக்கும் களைவானியாக வந்துள்ளார்......N.k t தேசிய பெண்கள் மேல் நிலைப் பள்ளி
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
கலைவாணி
@noorrahman7680
@noorrahman7680 Жыл бұрын
நானும் அந்த பள்ளிதான் நிங்கள் எந்த ஆண்டு நான் 1988 நிங்க
@Thulasicreations
@Thulasicreations Жыл бұрын
Hats off ma.solla varthaikaley Ella.
@satheeshKumar-nt9hc
@satheeshKumar-nt9hc Жыл бұрын
Great Vaniyamma i miss you amma🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Vani amma ur voice ganirkural RIP amma 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@pmchandran4907
@pmchandran4907 Жыл бұрын
I'm miss you🙏 mom
@chandrashekarreddy6236
@chandrashekarreddy6236 Жыл бұрын
Madam simply superb but we miss you madam
@sana-ni3ew
@sana-ni3ew Жыл бұрын
YOUR songs AND TONE are fit for morning early hours to trigger all living being to raise to SAY GOOD MORNING
@parvathik1801
@parvathik1801 Жыл бұрын
Miss you Amma
@sumathirajaram357
@sumathirajaram357 Жыл бұрын
Interviewer has done a good job
@radhakalathur777
@radhakalathur777 Жыл бұрын
Great Vaani amma. Your name will live as long as music is there on this earth
@indumathia.m.indumathi5869
@indumathia.m.indumathi5869 Жыл бұрын
Amma enaamma ivlo seekkiram poittenge engalai vittu
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Жыл бұрын
Heart is bleeding 🙏🙏Kadhavule.... Lovely human being. Pray for her soul. OM SHANTHI 🙏🙏
@shrimaths183
@shrimaths183 Жыл бұрын
Melody queen 💕
@aeshashibly810
@aeshashibly810 Жыл бұрын
The legend.
@ramachandranr9625
@ramachandranr9625 Жыл бұрын
I agree with u
@lavanyaprabhakaran7552
@lavanyaprabhakaran7552 Жыл бұрын
இதே மாதிரயான saree தான் வாணியம்மா மேல் போர்த்தி இருந்தார்கள்....
@murugiahraj9454
@murugiahraj9454 Жыл бұрын
The Legend Singer
@sivamanievela3344
@sivamanievela3344 Жыл бұрын
RIP அம்மா
@UVTAMIL
@UVTAMIL Жыл бұрын
👍👍👍👍
@XG_GOD
@XG_GOD Жыл бұрын
Rest in peace vani Amma
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Rip
@govindsridhar6270
@govindsridhar6270 Жыл бұрын
🙏
@hindhujamrm2236
@hindhujamrm2236 Жыл бұрын
RIP அம்மா......
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 Жыл бұрын
Vgreat patriyaticsoul now rip
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
The interviewer lacked experience & maturity. Frequent interruptions by him spoiled her free flow of thoughts, speech & continuity. Irritating. He should have allowed her to talk freely without interrupting her. Then only we would have got more information. It's ridiculous to have frequent asked her to sing this song, that song etc Songs we can listen to any time even otherwise, for which an interview is not necessary. Thanx to Vani Jayaram for patiently obliging his requests without showing any displeasure.
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Rip amma isai thaaye….Rip
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Жыл бұрын
இந்த கண்ணோட்டம் இருந்தால் எங்காவது குண்டு வெடிக்குமா?
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ramachandranr9625
@ramachandranr9625 Жыл бұрын
Rp
@chandranjaya6048
@chandranjaya6048 Жыл бұрын
Jaya.chandran.salem
@Sarmasugan
@Sarmasugan Жыл бұрын
Ivar irukkum podhu yeno sariyana angikaram kidaikkalayonu thonudhu.
@vigneshwarr874
@vigneshwarr874 23 күн бұрын
Ama. 15 years ku munadi kuduka vendiya Padma bhusan a saga porapa tharanga 👿. Adha vangamaye poitanga 💔😥
@MuraliMurali-yi6ys
@MuraliMurali-yi6ys Жыл бұрын
06.02.2023 am8.10
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
MSV VANI COMBINATION GIVEN IMMORTAL SONGS
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Жыл бұрын
Rip Amma
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
Powerful vocal. RIP MADAM
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 Жыл бұрын
Great singer. Greatest human being
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
VANI JAIRAM - CCA FEST
18:06
COIMBATORE CULTURAL ACADEMY - CCA
Рет қаралды 107 М.
QFR SALUTES VANI JAIRAM | A TRIBUTE TO THE LEGEND
13:21
RagamalikaTV
Рет қаралды 195 М.