திடீர் பாதைகளும் தொடரும் பயணங்களும் | மீனம் | Meenam | உத்திராயன பலன்கள் (4/2/25 - 18/07/25) |Trichy

  Рет қаралды 2,279

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

திடீர் பாதைகளும் தொடரும் பயணங்களும் | மீனம் | Meenam | உத்திராயன பலன்கள் (4/2/25 - 18/07/25) | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 12
@seethalakshmi3653
@seethalakshmi3653 2 күн бұрын
💯 correct sir.. thoughts sinthanai sari panitu.. saniyasi mari ilama.. veedu pilai family nu yosikanum.. dhairyama communicate pananum..adhu ila.. Meena lagnam..
@JivaShalini
@JivaShalini 2 күн бұрын
I am shalini meena rasi purattathi nacham nalla work kidaikima sir veedu vangkanum kidakkama
@muthukumaran1706
@muthukumaran1706 2 күн бұрын
எதுல்யும் ஒரு பற்ற அற்ற நிலையில் என் வாழ்வு நீங்கள் சொல்வது போல் போய் கொண்டு உள்ளது.😮😮❓
@Welcome-u7r
@Welcome-u7r 2 күн бұрын
Sir, meenam Uthrabhadra, magaram lagnam, sukra dasa. No job morethan one year... Getting irrelevant jobs.. When is a good time for getting job?
@raksab
@raksab 2 күн бұрын
Enakkum athey rasi, athey lagnam, athey sukra dasai Neraya paer sukra dasai kavalai padatheenganu solluraanga Nallathu nadakavillai kadantha 1 varudamagavae Mayku piragu eppadi irrukumnu ethirpaarpoem
@Shankar-x6x3s
@Shankar-x6x3s 2 күн бұрын
Whatever you predicted our horoscope nothing happened. Sir please don't give false hope .
@sksankar4301
@sksankar4301 2 күн бұрын
Marriage amayamatengithu sir, lean ah iruken nu soli reject panranga🥲
@shanmugammohan-cy3jw
@shanmugammohan-cy3jw 2 күн бұрын
திசை தான் பேசும்... புத்தி பேசும்.... ஏன்.kotcharam முக்கியம் தரனும் 😄..
@changurl7
@changurl7 2 күн бұрын
ஐயா நான் மீனம் உத்திரட்டத்தி என் கணவர் மகரம் உத்ராட்டம் சேர்ந்து வாழ முடியும் அஹ் ஐயா
@RRR-fg7fj
@RRR-fg7fj 2 күн бұрын
எவ்வளவு நாட்களாக பிரிந்து இருக்கீங்க
@changurl7
@changurl7 2 күн бұрын
@RRR-fg7fj 1varudam
@sakthiloga
@sakthiloga 2 күн бұрын
Guru in 4... very bad .. Ask kumbam ..
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН