அம்மா வணக்கம் உங்கள் பதிவை இப்போதுதான் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி நிறைநல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவைகாணஎப்போதும் ஆவலாக எதிர்பார்த்துகொண்டேயிருப்பேன் அம்மா உங்களை வணங்க எனக்கு இருகைகள் போதாது அம்மா நன்றிகள் பலபல எல்லோருக்காக கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கணும் அம்மா இந்த ஏழைபெண் கடவுளிடம் வேண்டுகிறேன் தாயே
@VKamalasankar12343 ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவுகளை கேட்டு பயன் பெற்றவர்கள் ஏராளம் அதில் நானும் ஒருத்தி அம்மா நீங்கள் பேசும் தெய்வம் உங்கள் பணி மேலும் மேலும் தொடர எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன் இப்படிக்கு பிரியா வேல்முருகன்
@janakirajendran-rz2ci2 ай бұрын
அம்மாவிற்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.🙏🙏🙏 எங்கள் நல் வாழ்வுக்கு நீங்கள் ஆற்றும் பணி மிகவும் அளப்பரிய செயல்.நேரத்தை கணக்கில் கொண்டால் நற்பல அரிய பொக்கிஷங்கள் கிடைக்காமல் ஆகிவிடும்.உஙகள் பதிவின் சிறப்பால் நான் வேல் வழிபாடு முருகன் கோவில் வழிபாடு செய்து அடுத்த நல் நிலை அடியெடுத்து வைத்துள்ளேன்.மிக்க மகிழ்ச்சியாக தெரிவித்துகொள்கிறேன்.சுக்கிர பகவான் பதிவு மிகவும் அருமை அம்மா 🙏🙏 கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
@ranjisabesan65023 ай бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@Aceking30102 ай бұрын
பயனுள்ளதாக இருக்கு. நன்றி நன்றி நன்றி.
@rathaaln6172 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு கள் நன்றி! நன்றி! நன்றி! அம்மா நீங்கள் எங்கள் ஆன்மீக குரு, வணக்கம்!
@mirshalkavi2 ай бұрын
Amma unggal videos anaithayum paarthen ippa thaan, one by one watching..if I see you in real ..sashtaangga namaskaram seiven, you are such an amazing divine soul..unggal sevei ku .nandri.. Thodarattum..God bless you.. enakku ninggal thaan muruga peruman. . 🙏 🙏... your speech amazing I'm so addicted to it, only 1 in a million can be like you. Thank you, amma❤
எங்கள் சுக்ரபகவான் வாசுகி அம்மா அவர்களே சுக்கிரனைப் பற்றி இவ்வளவு தெளிவான விளக்கமும் அதற்கான பூஜை முறைகளையும் அனைவரும் எளிதாக புரிந்து கொண்டு செயலாற்றுவதற்கு நீங்கள் இந்தப் பதிவை மிகவும் சிரம் மேற்கொண்டு கொடுத்திருக்கிறீர்கள் இதன்படி நடந்து எங்கள் எல்லோருக்கும் சுக்ர பலம் வந்து சேர்ந்தால் அந்த புண்ணியம் முழுதும் தங்களுக்கே நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@maheswaran21613 ай бұрын
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
@Shanthni_89942 ай бұрын
Sathyam sathyam
@gowri50782 ай бұрын
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramakrisnan87152 ай бұрын
பயன் உள்ள அருமை பதிவு, பாராட்டுக்கள்
@vidhukube63212 ай бұрын
மிக மிக அருமையான பதிவு. நன்றி அம்மா❤
@adidevanmanimehala68142 ай бұрын
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@maheshwarimeganathan80012 ай бұрын
அம்மா சூப்பரான தகவல் அம்மா நன்றி 🙏🙏🙏
@jansiranivijaya72822 ай бұрын
அருமை யானா பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🌹
@sarathasenthilkumar31112 ай бұрын
Amma nandri Your speech always give motivation to me
@revathyrevathy7132 ай бұрын
Nantri Amma. ....❤
@revathypandee17162 ай бұрын
Thank you very much for your lovely information about Friday 🙏
@mahalakshmir12412 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@prabudhanush17925 күн бұрын
Amma naanum alakkaai parigaaram seigiren super alakkaai maalai thevayaanavargal an no ph seidaal coriyaril anuppugiren naan Sri lanka
@komalaneelakandan53063 ай бұрын
இரவு வணக்கம் அம்மா வணங்கி மகிழ்கிறேன் அம்மா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
@sharmilapazhanidhasan61633 ай бұрын
ரொம்ப ரொம்ப மிக்கநன்றிஅம்மா
@umak36753 ай бұрын
அனேக. கோடி நமஸ்காரம் அம்மா
@sabithabalachander9630Ай бұрын
❤❤❤❤❤ amma indha super pathivirku thanks ma neega pesanum nanga kekanum ma time pathi ellam no problem ma
@hidayamujeeimujeei82062 ай бұрын
நன்றி அம்மா
@kanakaramiah63923 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷Amma❤🎉
@nishavijay88662 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@chinnathaye68462 ай бұрын
Thankyou Amma 🙏🙏🙏🙏
@santhapalanichamy94003 ай бұрын
❤❤❤ இனிமையான இரவு வணக்கம் அம்மா 🎉🎉🎉 விரைவில் திருச்செந்தூர் ஆவணி திருவிழா பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அம்மா உங்கள் குரலின் அடிமை நான் ❤❤❤❤🎉🎉🎉🎉
@KamalambikaiKanthasamy3 ай бұрын
நன்றி
@girija62492 ай бұрын
Super super amma
@Suba21_022 ай бұрын
Amma anuputhi தொடருங்கள் அம்மா
@shanthipalanivel33172 ай бұрын
Amma ungal kaikalil maruthani vaiyungal enga ammavukku urimaya solkuren thavaragairunthal man 38:55 nikavum❤❤❤❤❤❤
@maheswaran21613 ай бұрын
அம்மா ஒரு இக்கட்டான சந்தேகம். பொதுவாக குளித்துவிட்டு கோவிலுக்கு சொல்வோம். வந்தபிறகு நாம் கால்களை கூட கழுவமாட்டோம். ஆனால் இப்போது வெளியூர் கோவில் செல்கிறோம் என்றால் முதல் நாள் தரிசனம் எல்லாம் செய்துவிட்டு முதல்நாள் இரவு முழுவதும் தொலைதூர் ரயில் பேருந்து பயணம் செய்து அடுத்தநாள் காலை அல்லது மதியம் வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்ப என்ன செய்வது. குளிக்காமல் இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கிறது. குளிக்கவும் தயக்கமாக இருக்கிறது. புண்ணியத்தை உடலில் உள்ள தெய்வீக அதிர்வலையை நீக்கும்விதமாக தோன்றுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் என்ன செய்வது அம்மா.
@JungkookarmychanneleditsАй бұрын
Amma vanakam, Thanks Amma
@ParimaladeviRuckmathan2 ай бұрын
Sevikku unavu thanthatharku nanri amma❤
@emilrag.memilrag.m33382 ай бұрын
Ammaa ungale romba pidikkum 🙏🙏🙏🙏
@nsubash53562 ай бұрын
Nantri amna
@sakthivelsm97632 ай бұрын
மிக நல்ல தகவல் நன்றி ❤
@sunitharajhan25322 ай бұрын
அம்மா பௌர்ணமி இரவு சந்திர பகவான் பூசை தயவுசெய்து செய்து காட்டவும்
@selvamk83853 ай бұрын
இரவு வணக்கம் அம்மா வணங்குகிறேன்
@poongodieswaran69102 ай бұрын
Thanks ❤Amma ❤
@ashwinop64373 ай бұрын
Gud evening mam i was waiting for u video mam
@shanthipalanivel33172 ай бұрын
Amma thangal vazhka valamudan 🌿🪷🪷🌹🌹🌹🌹🌹🌹
@priyaduraisamy39753 ай бұрын
அம்மா சில நாட்களாக நான் உங்களின் ரசிகை அம்மா... உங்கள் சொற்பொழிவு கேட்டு நடந்து சில அதிசயம் சில முன்னேற்றம் அடைந்து உள்ளேன்.. நான் ஒரு சித்த மருத்துவர்.. உங்கள் பணி தொடரட்டும் அம்மா
@Kiruthikaudt2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏kandhar anuboothi video mannanalum trichendur song unga voice romba arumai amma
@nattarvmaniin2 ай бұрын
அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் பழ ஆண்டுகள் வாழ வேண்டும் வேண்டும்
@Thavamani-qk6bl2 ай бұрын
Om srim shreeyai namaga
@shanthishanmugamshanmugam63152 ай бұрын
நானும்
@manimekalaikathirvelan36912 ай бұрын
Nandri Nandri Nandri vanakam amma
@Kalamani.SKalamani.S2 ай бұрын
Thank you mam
@veerank298826 күн бұрын
அம்மா நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.காயின் போடும் கண்ணாடி கிளாஸ் மூடியிருக்கவேண்டுமா? அல்லது மூடாமலும் இருக்கலாமா? இதில் தவிர்க்க முடியாமல் ஒரு வாரம் தடை ஏற்பட்டால்,தொடர்ந்து 21வாரம் செய்யலாமா?அல்லது மீண்டும் 1 லிருந்து தொடரவேண்டுமா?இதற்கு தயவு செய்து உடன் தங்கள் ஆலோசனையைத் தெரிவிக்கவும்.நன்றி.
@lathaanand49953 ай бұрын
Thank you amma
@Vijayamanickkam3 ай бұрын
அம்மா உங்களுக்கு கோடானுகோடி நன்றி
@sakthi79123 ай бұрын
Amma vanakkam 🌼🌸🌼🌺
@sarithap34962 ай бұрын
Thk u amma
@umapillai62452 ай бұрын
Tq sister
@srk83603 ай бұрын
வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐..
@chandrakalaravi40952 ай бұрын
அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்
@pandianckp2 ай бұрын
Friday old jewellery kudutu new jewellery vangalama mam
@shobakb5832Ай бұрын
Thankyou,Time evening or morning a mam.
@Arunraj-or3kn2 ай бұрын
Navathaniyam thalaigu adiel vaithu uranga vendum enru sonniga ma athil 9 dhaniyathil ell irukirathe vaithu thungalama konjam sollungal amma
@devisuppiah3742 ай бұрын
நன்றி அம்மா காயின் போட்ட போத்தலை மூடி வேக்க வேண்டுமா
@Shanthni_89942 ай бұрын
Amma color paasi ellam aniyatheenga neengal engal veetirku varum Mahalakshmi 🎉🎉🎉🎉
@shanthipalanivel33173 ай бұрын
Amma vanakkam ❤
@Frame_size3 ай бұрын
அம்மா நமசிவய 28/02/2025 வெள்ளி மாலை 3.05 மணிமுதல் பூரட்டாதி தொடக்கம் தேவைபடுவோர் நாளை குறித்து வைத்து கொள்ளட்டும் இவள் திருநங்கை நாச்சியார்
@roginiravi54333 ай бұрын
Thirupporur murugan அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்
@vasuhimanoharan61032 ай бұрын
நன்றி
@Kumaraguru-b5u3 ай бұрын
Hi mom i also going that temple
@ratnanambiar1618Ай бұрын
Ungal vakku deivam vakku vasukkimadam
@kidsnchildrencorner75332 ай бұрын
Thank you madam. Can we use the same Clove and cardamom garland every week ??
@vasuhimanoharan61032 ай бұрын
கட்டுன மாலையை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்தலாம். ரொம்ப பழசா ஆயிட்டானா புதுசா கட்டிப் போடலாம்
@vasuhimanoharan61032 ай бұрын
Yes
@PremaS-f8w3 ай бұрын
Good night sister❤❤❤❤❤
@manjulab23572 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@veerank29882 ай бұрын
அம்மா,108,1008 மந்திரம் சொல்வது எப்படி எண்ணிக்கையை தெரிந்து கொள்வது?
@jansiranivijaya72822 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikalalinggaraj8323 ай бұрын
🙏🙏🙏
@ranganayagi81492 ай бұрын
அம்மா கிருஷ்ணர் வாழ்கை வரலாறு பற்றிய பதிவு போடுங்க
@ShobiPrakash3 ай бұрын
💐💐💐
@maheswaran21613 ай бұрын
அம்மா நமது வீடியோக்களில் புன்புற புகைப்படம் (Background image) பதிலாக உங்கள் புத்தக அறையின் முன்பே நீங்கள் பதிவு செய்தீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும் அம்மா.
@SaiMuruganSilks3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@bharathishaalu72232 ай бұрын
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க உடல்நிலை எப்படி இருக்கு❤❤❤❤❤
@baabupadmini-il3iz3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@maheswaran21613 ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@rathaaln6172 ай бұрын
ஓம் த்ராம், த்ரீம்,த்ரௌம்,சக சுக்ராய நமஹ
@vijiyalakshime72272 ай бұрын
Nanri 🙏🙏🙏🙏🙏
@chellapandichellapandi64402 ай бұрын
Amma vanakkam 7 Muga vilakku Kidaikkavillai 9 Mugavilakkil 7Mugam Etralama
@vasuhimanoharan61032 ай бұрын
Ok ma
@PushparaniManoharan2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@roginiravi54333 ай бұрын
8:08
@maheswaran21613 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@ethistale2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhamuthusamy93863 ай бұрын
🙏🙏🙏
@chellapandichellapandi64402 ай бұрын
Amma vanakkam 7 Muga vilakku Kidaikkavillai 9 Mugavilakkil 7Mugam Etralama