வாசுகி அம்மா உங்கள் சொற்பொழிவுகள் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை போன்று உள்ளது, உங்களுது கருத்துக்கள்,நீண்ட நெடிய குறைவில்லாத, தொய்வில்லாத வாழ்கை பயணம்,அனுபவ முதிர்ச்சி, ஆணித்தரமான சத்திய வார்த்தைகள் இவை அனைத்தையும் பார்க்கும் பொது அந்த தெய்வ அருள் பரிபூர்ணமக உங்களிடம் உள்ளது அம்மா, மனதார சொல்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் தாயே.
@umapillai62456 ай бұрын
Tq sister for this informative post
@devirajendran75876 ай бұрын
எங்கள் தெய்வப் பிறவி வாசுகி அம்மா அவர்களே நீங்கள் நீங்கள் எங்களுக்கு தெள்ளத்தெளிவாக சாபங்களின் வகைகளையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் புரியும்படியாக எல்லோரும் பயனடையும் விதமாகவும் புரிய வைப்பதற்கு மிகவும் நன்றி நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று நீடூடி வாழ்க🎉🎉
@LathaRaja-ys5yw2 ай бұрын
அம்மா உங்களை கடவுள் எங்களுக்காக படைத்துள்ளார் நீங்கள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமாக வாழ. வேண்டும் அம்மா
@janakirajendran-rz2ci6 ай бұрын
அம்மா உங்களுக்குத்தான் எங்கள்மீதான ஓர் கனிவான அன்பு ஓர் தாயின் அரவணைப்பு மிக்க நன்றிங்க மற்றும் மகிழ்ச்சி அம்மா 🙏💐🙏 உங்கள் கைபிடித்து நல் சிந்தனையோடு நாங்கள் ஓர் தெய்வத்துடன் பயணிக்கின்றோம்.சாபங்கள் மற்றும் சாபவிமோசனம் பற்றி அறிய தகவல்கள் உங்களைத் தவிர யாராலும் தரமுடியாத பதிவு. சாபங்களுக்கும்பாவங்களுக்கும் இனி இடமில்லை அம்மா.நாங்கள் உங்க ள் வசம் இருக்கும் வரை.உங்கள் குடும்பம் செழிக்க உங்கள் ஆரோக்கியம் வளர உங்கள் ஆசியுடன் கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@devvigneshs78506 ай бұрын
அம்மா ஆண்டவன் நீண்ட ஆயுளையும் அரோக்கியத்தையும் அருள வேண்டுகிறோம் .இக் காலத்திற்கு ஆன்மிக பரிகாரங்களை எளிமையாக அனைவரும் சேரும் படி பதிவு கொடுத்தமைக்கு நன்றிகள் பல.தங்கள் பாதம் தொட்டு வணங்கிறோம் அம்மா🙏🙏🙏
@kameswaribalasubramaniam17596 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எல்லோரும் கேட்டு பயனடைய வேண்டும் 🙏🙏
@Vasantha-o3q6 ай бұрын
அம்மா தாயே உங்கள் ஞானம் உயிரினங்களிடம் உள்ள அக்கறை ஆதங்கம் அளப்பரியது .வாழ்க வளர்க ஓங்குக ❤❤❤❤ வாழ்க வளமுடன் 🎉🎉🎉 🎉🎉🙏 🤲 🙇♀️
@karpagamsriraman65086 ай бұрын
மேடம் உங்களை, உங்கள் வீடியோவை பார்க்காமல் இருக்க முடியல. மிக அற்புதமாக பேசுகிறீர்கள். நன்றி.
@nirmalasreedharan27375 ай бұрын
മികക്കനൻറീതാ യേ1000 നമസ്കാരം
@SubramanianV-e1z3 ай бұрын
45:28 அம்மா நீங்க பேசும்போது கேட்க ரொம்ப இணிமையா இருக்கு நன்றி
@ramakrisnan87156 ай бұрын
பதிவுக்கு மிக்க நன்றி, அவசிய பதிவு, பாராட்டுக்கள்
@wijebama57856 ай бұрын
உங்கள் சொற்பொழிவு களைக் கவனமாகக்கேட்ட பின்னராவது பலர் பயன் பெறுவார்க ளென்பதில் ஐயமில்லை.
@umakhanthvg64056 ай бұрын
Ohm Namah Shivaya. What a speech. Soul melting. Thank you.
@suepathare40695 ай бұрын
Wonderful speech Amma. Everyone easily can understand n very clear voice. YOU ARE OUR GIFT FROM UNIVERSE.TQ AMMA and Tq Universe .We love you.From a distance ❤❤❤❤❤❤❤Malaysia 🙏🏻🙏🙏👍👍👍
@Omnamasivaya-1234 ай бұрын
Amma really I said murugan gift to in our life for your motivation and life rules delicate very super ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@adidevanmanimehala68146 ай бұрын
இந்த மாதிரி பதிவு கொடுத்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா இதே போல் கண்ட புராணம் பத்தி சொல்லுங்க மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for sharing messages Dear Amma 🙏🙏🙏🙏🙏🙏 Thank dear god 🙏🙏🙏🙏
@Omnamasivaya-1234 ай бұрын
Amma your voice is very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lotusflex20155 ай бұрын
Amma thank you so much for your clear explanation 🙏🌺🌺🌺👌👌🙏
@Omnamasivaya-1234 ай бұрын
Amma please pray for my god murugan because my husband and my child live at seperate place.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maheswaran21616 ай бұрын
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
@jansiranivijaya72826 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🌹
@Selvi-p9i6 ай бұрын
Hari om Matha ji
@gokilambalrs23186 ай бұрын
இறைவன் அருள்
@devikasubramanian82085 ай бұрын
Madam, Thank you Excellent message. Thank you
@athmaraman71366 ай бұрын
Thankyou, thankyou,thank you
@kanakaramiah63925 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷Amma❤🎉❤🎉
@rathirathi2075 ай бұрын
வாசுகி அம்மா. ❤❤❤
@amudhabalamurugan4956 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக அவசியமான பதிவாக எனக்கு இருந்தது. ஆத்மார்தமான நன்றி அம்மா.
@sprlawcentre69775 ай бұрын
Good advice thanks S.ponnurangam M.ABL Ambattur Chennai
@Omnamasivaya-1234 ай бұрын
Amma your voice is very nice at the same time I like you and I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ because your and me also murugan adimaikal.
Amma romba thanks. We don't know about this. From now on we follow this. Thanks mam
@Latha60606 ай бұрын
அம்மாநன்றி
@KasivisalakshiRaja6 ай бұрын
Amma naan eduvarai sandhosham endral enna endru theriyamal thirumanam naal Mudhal vazhndhu vargiren en ore oru kuzhandhaikaga amma naan ungalidam pesavendum edhu perasaiya endru enakku theriyadhu amma naan ungalai parthal en kashtam theorem endru mega Periyar nambikkai amma karunaikatungal amma Nangal nanga sisters petravargal sagodharar evargalai ezhandhu manavaliyil Ulloa amma amma amma amma amma amma amma amma
@geethak89904 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்
@santhapalanichamy94006 ай бұрын
❤❤❤ இனிய மாலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉❤
@porselviselvi86715 ай бұрын
அருமையான பதிவு
@kalaivani60236 ай бұрын
அம்மா பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளிடம் ஏற்படும் சங்கடங்கள், பிரச்சினைகள் நீங்க வழிபாடு சொல்லுங்கள்.நன்றி
@Selvi-p9i6 ай бұрын
Hari om Matha ji 🎉🎉🎉
@roginiravi54336 ай бұрын
Amma neengal thirupporur murugan kovilil sorppozivu nigaztha vendum👏
@srk83606 ай бұрын
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@hidayamujeeimujeei82064 ай бұрын
தாயினும் சாலச்சிறந்தவன் அந்த ஈசனைபோல மிகவும் கனிவாகவும் அக்கறையுடனும் மிகுந்த பாசத்துடனும் விளங்கப்படுதி இருக்கீங்க. இதற்கான. நன்மை உங்களையே சேரும்
@pakkiyamrajasekaran92636 ай бұрын
Puthu manai amaiya special Pooja video podugama plss... Nandrima
@kamalambalmurugaiyan70532 ай бұрын
On Namasivaya
@gomathis68026 ай бұрын
💕💕❤️super amma💕💕❤️
@jayanthibalamurugan60656 ай бұрын
Super amma❤❤❤
@varnikhashree22566 ай бұрын
Nandrgal amma
@Good786star6 ай бұрын
😊😊😊
@Arunraj-or3kn6 ай бұрын
Amma tholil valarchikku valipadu sollungal amma please
@bharathishaalu72236 ай бұрын
வணக்கம் அம்மா❤❤❤❤❤
@Kiruthikaudt6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏amma
@chinnathaye68466 ай бұрын
Thankyou mam 🙏🙏🙏🙏🙏
@PrabhakaranPrabhu-o2b6 ай бұрын
Thank you Amma
@shanthis74496 ай бұрын
அம்மா நான் மிக கொடிய தோல் வியாதில் இருக்கிறேன் நான் உங்களிடம் பேச வேண்டும் please அம்மா நீங்கள் பேச வேண்டும் p
@selvamr46156 ай бұрын
அம்மா உங்கள் பதிவு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி அம்மா..
இனிய மாலை வணக்கம் அம்மா கந்தர் அனுபூதி பதிவுக்காக காத்திருக்கிறேன் அம்மா
@chandrakalaravi40956 ай бұрын
அம்மா வனக்கம்
@CarolKishen5 ай бұрын
Yellam sari taan amma..appa yendre vaittu kolvom. Parents pillaigalai nadu teru vil vittal yenna saabam nnu sollavve illai yea.. Naan arintaathu.. Avargal laal maru piravvi yeddukka mudiyaathu..appadi single laaga ve erukkum penn or aann iranthu piraagu taan avargalai yema logattukku kootti sella avargal varu vaarga laam.intha pillagal sendra piraggu taan antha taai tantaiyarukke maru piravvi yaam ??🤔🤔🤔🤗
@savithri87316 ай бұрын
Iniya maalai vanakkam amma
@Good786star6 ай бұрын
😊😊😊
@SaravananArumugam-zt2ls6 ай бұрын
Nandri Amma
@lathanagaraj27215 ай бұрын
😂 தெய்வீக சக்தி உள்ளது அம்மா உங்களதுபேச்சில்
@senthil.gsenthil.g6 ай бұрын
வணக்கம் அம்மா
@saravanansarsvanan6 ай бұрын
Akka please explain thitupugal
@maheswaran21616 ай бұрын
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
@umavenkatesh10566 ай бұрын
வணக்கம் அம்மா கந்தர் அனுபூதி பற்றிய சிந்தனை எப்போது தொடரும் அம்மா
@visalakshiarunachalam63026 ай бұрын
Hari Om
@jeevidhinesh41456 ай бұрын
அம்மா நான் உங்ககிட்ட பேசணும் அம்மா நான் ரொம்ப ரொம்ப கஸ்டத்துல இருக்கேன் ple Amma பேசணும்
@rajamuruganrajamurugan96316 ай бұрын
அருமை அம்மா.பேச வார்த்தை வரவில்லை.
@Santhakumari_696 ай бұрын
கந்தர் அநுபூதிக்காக காத்து கொண்டு இருக்கிறேன்
@Good786star6 ай бұрын
😊😊😊
@kasiarumaiselvam33856 ай бұрын
Omnamasivaya
@kvbakestastechannel41096 ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களை காணவேண்டும் எப்படி காணமுடியும் அம்மா பதில் கொடுங்கள் அம்மா
@narayananvenkatesh31045 ай бұрын
She is the sister of smt ilambirai manimaran...tonal quality is similar.
@nithiyaravichandran23326 ай бұрын
சகோதரி கண்ணீருடன் நன்றி நன்றி
@maheswaran21616 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.