No video

Vatta Mesai Vivaatham | பாஜகவை பற்றி தனியரசு...எஸ்.ஆர்.சேகர் கொடுத்த ரியாக்ஷன் | PTT

  Рет қаралды 252,746

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Vatta Mesai Vivaatham | பாஜகவை பற்றி தனியரசு...எஸ்.ஆர்.சேகர் கொடுத்த ரியாக்ஷன் | PTT
#VattaMesaiVivatham | #EnforcementDirectorate | #EDRaid | #Corruption | #Indianpolitics #admk #edappadipalanisamy #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 342
@vairammuthu879
@vairammuthu879 Жыл бұрын
அண்ணன் தனியரசு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துங்கள்💐👏👏👏👏👏 உங்களது நேர்மையான பேச்சு என்றும்வெற்றி நடை பெறட்டும்🔥
@radharajamani1533
@radharajamani1533 Жыл бұрын
P0
@sgacars4689
@sgacars4689 6 ай бұрын
Ll
@akiloilmill7458
@akiloilmill7458 3 ай бұрын
Ll
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 Жыл бұрын
சிறப்பான பதிவு. இதைவிட சிறப்பாக யாரும் தரவுகளோடு பேச முடியாது. தனியரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
@boopathipillai8951
@boopathipillai8951 Жыл бұрын
100%அண்ணன் தனியரசு கருத்தோடு ஒத்துபோகிறேன்
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 Жыл бұрын
தனியரசு அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@devasahayam9479
@devasahayam9479 Жыл бұрын
அண்ணன் தனியரசு அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
@radhamagesh7333
@radhamagesh7333 Жыл бұрын
Sarriyana karuthu thaniyarasu brother
@maruthanayagams578
@maruthanayagams578 Жыл бұрын
தனியரசு சார் வணக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🏿
@pulseindia1648
@pulseindia1648 Жыл бұрын
நீதியின் பக்கம் நிற்கும் அண்ணன் தனியரசு அவர்களை மனமார வாழ்த்துகிறோம்!!
@senthilkavi6618
@senthilkavi6618 Жыл бұрын
இந்திய மக்கள் எல்லோரும் பேசிக்கொண்டு கேட்கிறதை அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டார். எனக்கும் அதே கேள்வி தான். ஆனால் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டார்கள் பிஜேபியினர் வேறு ஏதாவது உளரிக் கொண்டு இருப்பார்கள் .
@MOHANDAS-wt1qj
@MOHANDAS-wt1qj Жыл бұрын
அண்ணன் தனியரசுக்கு வாழ்த்துக்கள் உண்மையை சொன்னீர்கள்
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி...தனியரசு வாழ்க வாழ்த்து க்கள்
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
ஆனால்ஒன்னு ஊரைஅடிச்சு உலையில்போட்டவன் நாசமாபோவான்.
@vinethavijayan337
@vinethavijayan337 Жыл бұрын
Super spech 🎉🎉🎉🎉🎉🎉 Thani Arzu
@Sreevari-tm7on
@Sreevari-tm7on Жыл бұрын
Super sir🎉❤
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
தனியரசு தரமான பேச்சு.
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
சரியாணபேச்சுதனியரசு
@vedhamanimoris6868
@vedhamanimoris6868 Жыл бұрын
Super speech....
@user-bn4zm5kw5x
@user-bn4zm5kw5x 11 ай бұрын
சூப்பர் தனியரசு, தனியரசு பேச்சு தனி ஸ்டைல்❤❤❤
@michaelmanohar151
@michaelmanohar151 Жыл бұрын
நல்ல செருப்படி பேச்சு தனியரசு அவர்களின் பேச்சு, சும்மா கிழித்துவிட்டார் டாரு டாருண்ணு😅
@user-mj8lo9tl7p
@user-mj8lo9tl7p Жыл бұрын
தனி அரசு அவர்களின் தனிச் சிறப்பான கருத்து
@sudhachinnasamy195
@sudhachinnasamy195 Жыл бұрын
Excellent speech
@prabajaya162
@prabajaya162 Жыл бұрын
Mr Thaniarasu simply explained beautifully congratulations
@jjjerauld3673
@jjjerauld3673 Жыл бұрын
Super..
@prakashsekar554
@prakashsekar554 Жыл бұрын
Daniyarasu sir👌👌👌👌👍👍👍
@mrsubbiah1572
@mrsubbiah1572 Жыл бұрын
Super hero
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Жыл бұрын
அண்ணன் தனியரசு அவர்கள் அருமை 👏👏
@elancheziyank2409
@elancheziyank2409 Жыл бұрын
Super taniyarasu
@elancheziyank2409
@elancheziyank2409 Жыл бұрын
Froud pjp
@elancheziyank2409
@elancheziyank2409 Жыл бұрын
Froud modi
@PRIYAKUMAR-ww4gu
@PRIYAKUMAR-ww4gu Жыл бұрын
மணிப்பூர் பற்றி பேசுங்க பிஜேபி லச்சனம் பற்றி பேசுங்க
@amudhan7449
@amudhan7449 Жыл бұрын
@manikandank4076
@manikandank4076 Жыл бұрын
Yes
@anbumani8879
@anbumani8879 Жыл бұрын
Super speech thaniarasu
@pulsarbala1430
@pulsarbala1430 Жыл бұрын
புரட்சி தமிழர் தனியரசு அருமையான பேச்சு ❤
@rangaraju7615
@rangaraju7615 Жыл бұрын
Edhila puratchi seidharu, arivalaya,kothadimaihalil,mudhanmayanavan yaar endru potti vaithal adhilum pinthangividuvar ungal annan ivanai vingiya,kothadimayellam angu niraya irukanungada.
@Sakthivelu1998
@Sakthivelu1998 Жыл бұрын
Sirapu Anna 👌
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 Жыл бұрын
அண்ணே தனியரசு | சூப்பரான பேச்சு
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
தவறே செய்யவில்லை என்றால் பயம் ஏன் சரி தவறே செய்யவில்லை என்றால் ED raid ஏன்
@abdulkadar9270
@abdulkadar9270 Жыл бұрын
Super
@RajaG-cf5vc
@RajaG-cf5vc Жыл бұрын
Super Thaniyarasu...sema
@gajendranramalingam4634
@gajendranramalingam4634 Жыл бұрын
What about manipur?
@user-mq6ns4cr1q
@user-mq6ns4cr1q Жыл бұрын
Super prasanna bold speech.
@pmaharajasingh8077
@pmaharajasingh8077 Жыл бұрын
Your currect sir
@sckaranr2422
@sckaranr2422 Жыл бұрын
சூப்பர். தனியரசு அவர்கள் நடுநிலைமையோடு பேசியிருக்கிறார்.வாழ்த்துக்கள்
@gopugeevee
@gopugeevee Жыл бұрын
செந்தில் பாலாஜி உத்தமன் அப்படிதானே தனியார் அரசு
@veeradravidanmanimaran-ql9sq
@veeradravidanmanimaran-ql9sq Жыл бұрын
சேகர் ரெட்டி, அன்புநாதன் உத்தமர்களா?
@vickneshm8109
@vickneshm8109 Жыл бұрын
Correctly said.
@s.josephdharmaraj4964
@s.josephdharmaraj4964 10 ай бұрын
உண்மையை உரக்கச்சொன்ன அய்யா தனியரசு அவர்களுக்கு வாழ்த்துங்கள்
@virgy7179
@virgy7179 Жыл бұрын
well spoken the truth Thaniyarasu sir.Bravo. You have spoken boldly about the liars in bjp
@sankaranp2628
@sankaranp2628 Жыл бұрын
Super thaniarasu sir
@SmrajanMs-tv9mw
@SmrajanMs-tv9mw Жыл бұрын
எதுக்குடா இந்த வட்டமேசை மாநாடு ஃபர்ஸ்ட் இந்த டிவி சேனல்கள் எல்லாம் எல்லாம் ஒலித்தால் சரியாக இருக்கும்
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 Жыл бұрын
மிக சரியான கருத்து வாழ்த்துகள்.
@paulraj8223
@paulraj8223 Жыл бұрын
Excellent speach brother
@HarikaruppuHarikaruppu-ql5bl
@HarikaruppuHarikaruppu-ql5bl Жыл бұрын
தனியரசு சார் சூப்பர்.
@paulrajp7717
@paulrajp7717 Жыл бұрын
அருமையான பேச்சு.
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
தனியரசு கருத்தில் தனித்தன்மையுடன் தனியரசாக 🎉
@ramalingamrajagopal898
@ramalingamrajagopal898 Жыл бұрын
தனியரசு மிகதெளிவாக பிரசன்னா பேசியதைவிட சிறப்பு பேச்சு. 👏👏👏
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu Жыл бұрын
தனியரசு சிறப்பான பேச்சு
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Thaniarasu super
@aruluss6365
@aruluss6365 Жыл бұрын
Excellent
@mixmasala3753
@mixmasala3753 Жыл бұрын
Good answer by Thaniarasu sir
@PRIYAKUMAR-ww4gu
@PRIYAKUMAR-ww4gu Жыл бұрын
Manipur பிஜேபி மேட்டரை மாற்ற ed மேட்டர்
@laxmananraju7725
@laxmananraju7725 Жыл бұрын
Correct thaniarru super spech
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 Жыл бұрын
தனியரசு ஐயா அவர்கள் பிஜேபியின் வேலையை சாமனிய மனிதனுக்கு புரியும் படி விளக்கி பேசியுள்ளார்.
@murugangan9529
@murugangan9529 Жыл бұрын
Super ❤❤❤❤❤
@socialviews5868
@socialviews5868 Жыл бұрын
Super speech
@nallaiyanr3011
@nallaiyanr3011 Жыл бұрын
பச்சை தமிழன் தனியரசுவின் சிறப்பான பேச்சு
@s.es.e4108
@s.es.e4108 Жыл бұрын
தனியரசு அய்யா பேச்சு சூப்பர்
@karthickc8436
@karthickc8436 Жыл бұрын
Semma speech ❤
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Жыл бұрын
தனியரசு வின் விளக்கம் தனித்தன்மை. 👌👍🌹
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 4 ай бұрын
சரியான பேச்சு தனியரசு
@edwardkg810
@edwardkg810 Жыл бұрын
பொய் Bjp .அழகான பேச்சு அய்யா வாழ்க...
@amuthavajravelu6940
@amuthavajravelu6940 Жыл бұрын
தனியரசு அவர்கள் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார். ஆனால் இவருடைய இக்கருத்திற்காக அமலாக்கத்துறையை அனுப்பினாலும் ஆச்சர்யம் இல்லை.
@vkgroups3352
@vkgroups3352 Жыл бұрын
Avne dummy pesu
@harishragupathi8485
@harishragupathi8485 Жыл бұрын
​@@vkgroups3352ne dhanda dammy pesu ne eadapadi modi annamalai ellam lusu pundai dha
@Voiceofayangudian
@Voiceofayangudian 5 ай бұрын
தனியரசு சிறப்பான கருத்து
@Jebastin.moon_lover001
@Jebastin.moon_lover001 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி எங்கடா
@sowkathali8436
@sowkathali8436 Жыл бұрын
Thaniarusu super speach 👌👌👌
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk Жыл бұрын
நீங்கள் நேர்மையாக இருந்த இருப்பீர்கள் ஆனால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே விசாரணை செய்து உள்ளே அடைத்திருக்க வேண்டும் இப்போது ஆளுங்கட்சியை எதிர்ப்பது நீங்கள் சொல்வதை தன்னை வழங்குவதற்காக
@Peoplevoice09
@Peoplevoice09 Жыл бұрын
Sekar got slipper shots !!!
@rajadurai1872
@rajadurai1872 Жыл бұрын
😅😅😅
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 Жыл бұрын
Intha Anna too strong and true
@sivalingamp4643
@sivalingamp4643 Жыл бұрын
supar anna neeyum tamilanda ❤🙏
@duraisamykasivishanathan8907
@duraisamykasivishanathan8907 Жыл бұрын
தமிழன் பிரசன்னா குரல் உலகெங்கும் ஒலி க்கும ஒலிக்கட்டும் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க முத்தமிழ் அறிஞர் புகழ் வாழ்க
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
நெத்தியடி..தனியரசு அவர்கள்
@smilyasidressmilyasidres1291
@smilyasidressmilyasidres1291 Жыл бұрын
மிகவும் சரியாக உண்மைய கருத்தியலை பதிவு செய்து உள்ளார் தனியரசு
@sureshmalini3222
@sureshmalini3222 Жыл бұрын
அவர் கூறும் விவரங்கள் புரிந்துகொள்
@ksjayabal7081
@ksjayabal7081 Жыл бұрын
அருமையான பேச்சு.தனியரசு வாழ்க
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
இதுதான் திராவிட ரத்தம். ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்... அதற்கு மேல் கொதித்து எழும்.
@veerasamy1958
@veerasamy1958 Жыл бұрын
தனியரசுவின் பேச்சு சிறப்பு,உயர்வு.
@savarimuthumudiappan3849
@savarimuthumudiappan3849 Жыл бұрын
Thaneeyarasu👌
@rjmusic4290
@rjmusic4290 Жыл бұрын
தனியரசு இன்று தான் உருப்படியா பேசியிருக்கிறார்
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 4 ай бұрын
Thaniarasu sir very good speach
@thambiapillai6237
@thambiapillai6237 Жыл бұрын
What about p. M care?
@ram4611
@ram4611 Жыл бұрын
Thaniarusu righgly speaking
@thiyagarajans8265
@thiyagarajans8265 Жыл бұрын
@r.rajkumarrangappan5459
@r.rajkumarrangappan5459 Жыл бұрын
Super Dhaniarsu spech
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 Жыл бұрын
குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்றால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டம் திருத்தம் செய்ய வேண்டும்.
@s.josephdharmaraj4964
@s.josephdharmaraj4964 10 ай бұрын
பிரசன்னா சூப்பர்
@IslamicTamilPost
@IslamicTamilPost Жыл бұрын
அமுலாக்க துறை Rss வசம் ஒப்படைக்க பட்டுவிட்டது
@vganesan7172
@vganesan7172 11 ай бұрын
Super Thaniyarasu.
@KondalRaj-yp3ue
@KondalRaj-yp3ue Жыл бұрын
👌
@ganeshmanoor5246
@ganeshmanoor5246 Жыл бұрын
சூப்பர் தனியரசு அவர்கள்
@rajendranramasamy1208
@rajendranramasamy1208 Жыл бұрын
ஆ. ராசா உத்தமர்...
@subramaniamkms9317
@subramaniamkms9317 Жыл бұрын
Mr .Thaniyarasu, we know how much amount so far yo have received both in Admk and Dmk.your properties ans assets also to be assed and scrutinized.
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
😂😂😂
@harikrishnann9740
@harikrishnann9740 Жыл бұрын
ஸ்டாலின் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் நிங்கள் தேவையில்லை தேசிய தோழிலளர் கட்சி😊😊😅😅😅😅😂😂😂😂😂
@win5824
@win5824 Жыл бұрын
அருமையான பேச்சு
@charlesrajan8854
@charlesrajan8854 Жыл бұрын
( E.D. NO ENTRY for BJP & Alliance.) ( E.D.ENTRY for 24× 365 days to Opposition Parties) ......ED caught by "Selective amnesia" and "Modi syndrome".
@rangaraju7615
@rangaraju7615 Жыл бұрын
Thirudangala pidikama rodil pohira podhumakalaya pidipanga,yenda loosada neenga.
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 Жыл бұрын
இன்று கனிம வளத்தை சுரண்டி கேரளாவுக்கு போகுது.இப்போ யார் ஆட்சி? நேர்மை எங்கே?
@covaikasireddy625
@covaikasireddy625 Жыл бұрын
நெறியாளருக்க சரியான செருப்படி.
@vijayvalli4390
@vijayvalli4390 Жыл бұрын
Super thaniyaru ayya kanivana urai
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
100% கொத்தடிமை..... என்பது தெளிவு......
@edwardkg810
@edwardkg810 Жыл бұрын
சேகர்ரெட்டி,குட்கா அமைச்சர்,ராஜேந்திரபாலாஜி,வேலுமணி, தங்கமணி,என்ன ஆச்சு...
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН