No video

Jeyaranjan Economist : நாய் முயல் கதை சொல்லி கடும் வாக்குவாதம் செய்த ஜெயரஞ்சன் | Vattamesai

  Рет қаралды 1,593,753

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Jeyaranjan Economist Latest Speech : நாய் முயல் கதை சொல்லி கடும் வாக்குவாதம் செய்த ஜெயரஞ்சன் | Jeyaranjan Vs Pandiarajan | Vattamesai
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 1 100
@vivthehuman7909
@vivthehuman7909 3 жыл бұрын
தமிழ் நாட்டின் மாணிக்க கட்களில் ஒன்று ஜயரன்ஜன் அவர்கள். மிக தெளிவான அலசல். அரசியல்வாதிகளின் புறட்டை, புறட்டி புறட்டி உண்மைகளை வெளியே கொண்டு வந்துள்ளார். தளிவே துணை.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
ஜெயரஞ்சன் அவர்களுக்கு, ஒவ்வொரு குடிமகனின் எண்ணத்தின், உள்ளகுமுறளின் குரலாக ஒலித்த தங்கள் குரலுக்கு வணங்குகிறேன்.
@merina7322
@merina7322 4 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா - குறைந்த பட்சம் என்ன நடக்குதுன்னாவது எங்களை போன்ற சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள உதவி . 🙏
@mohanvenkat4466
@mohanvenkat4466 3 жыл бұрын
சொல்லித்தாங்கள் ஐயா...
@thomasvivian8532
@thomasvivian8532 3 жыл бұрын
கூட்டத்தில் இருந்த எளிய மக்கள் ஜெயரஞ்சன் ஐயாவின் பேச்சை புரிந்துகொண்டு மகிழ்ந்ததை தவறாமல் எடுத்துக்காட்டிய நேர்மை பாராட்டுக்குரியது!
@sbrmkumar
@sbrmkumar 4 жыл бұрын
" நான் எதற்கு பொறுப்பா பதில் சொல்லனும்?". 🔥🔥🔥 வேற level..👌👌👌
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
மக்களிடம் ஓட்டு வாங்கி அத்தனை ஏமாற்று வேலை செய்யும் அரசியல்வாதிகள் தான் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். பசி வந்தால் பத்தும் பறக்கும். இந்தியர்கள் அனுபவ மொழி. பசி தாங்க முடியாத உயிருடன் இருக்கும் பலம் கொண்ட மனித இனத்தில் முடிவு வெளிப்படும் பொழுது. தெரிந்து கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகள் பெயரில் இன அழிப்பு களையும் செய்வதைப் போல் பசி செய்யும்
@edisonplato5121
@edisonplato5121 4 жыл бұрын
High lighted replies, நெத்தியடி பதில்கள், இவரைப் போன்ற ௮றிஞர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் 👌👍
@panbhu648
@panbhu648 4 жыл бұрын
@@edisonplato5121 comedy economist....vera level
@Rajeeshkumarsp576
@Rajeeshkumarsp576 4 жыл бұрын
This guy is confusing people's....
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 жыл бұрын
@@Rajeeshkumarsp576 **Why don't you enlighten the people? Yet more ludidly! What prevent you?
@stanleyprathapanburaj2311
@stanleyprathapanburaj2311 4 жыл бұрын
பொருளாதாரம் பற்றிய அறிவை பாமரனுக்கு கொண்டு சேர்த்த பெருமை அய்யாவுக்கு மட்டுமே
@alwinleo7362
@alwinleo7362 3 жыл бұрын
மாநில வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட திரு.ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.😍😍😍
@thatchinamoorthyk8575
@thatchinamoorthyk8575 4 жыл бұрын
மாண்புமிகு. நிதி அமைச்சர் அவர்கள், முதலாளிகள் அரங்க கூட்டத்தில் பேசும் போது"உங்களுக்கு எல்லா சலுகையும் கொடுத்து விட்டேன், நீங்கள் வெறி பிடித்த நாயை போன்று வேட்டை யாடுங்க" என்று சொல்கிறார் என்றால் இந்த நாடு என்ன வேட்டையாடும் காடா? # நாய் ,முயல் கதை மூலம் எளிமையாக விளக்கம் சொன்ன திரு. ஜெயரஞ்சன் அவர்களுக்கு நன்றி.
@manit106
@manit106 4 жыл бұрын
Hatsup Mr Jabaranjan BJP Minister PandiyarajanDONT know the economics He know only corruption and slavery
@kumaran46
@kumaran46 4 жыл бұрын
தெளிவான பேச்சு ஐயா உங்களைப் போன்ற அறிஞர்கள் தான் நாட்டுக்கு தேவை இந்த நாட்டு மக்களும் தேட மாட்டார்கள் இந்த அரசாங்கமும் தேடாது நாம் தமிழர்
@Tamilspeach
@Tamilspeach 4 жыл бұрын
ஜெயரஞ்சன் உண்மையில் சிறந்த பொருளாதார வல்லுனர் இவரைப் போன்றவர்கள் இருப்பதால் தான் பல உண்மைகள் பாமர மக்களுக்கு தெரிகிறது
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
He is a useless fellow. He is a shitty politician, not a researcher ! Not an economist.
@moonsunday7373
@moonsunday7373 3 жыл бұрын
@@digitalkittycat4274 உண்மைய சொன்னா கசக்க தான் செய்யும் சங்கி முதேவி.. 😬😬
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
@@moonsunday7373 ஆமாண்டா மங்கி நாதாரி, உண்மையை சொன்னேன் உனக்குதானே இப்போ கசக்குது?
@sadagopanaai
@sadagopanaai 3 жыл бұрын
@@digitalkittycat4274 yes he is a politician..but projected as economic researcher by TN media...nobody knows him in any part of India other than TN...better not to call him an economist
@gaiusrajvee5701
@gaiusrajvee5701 3 жыл бұрын
@@sadagopanaai நீங்கள் அவரை ஒரு அரசியல்வாதி என்று அழைக்கலாம் ... ஆனால் நிர்மலா சீதாராமனை விட அவருக்கு பொருளாதாரம் நன்றாகவே தெரியும்!
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 4 жыл бұрын
அப்பா ஜெயரஞ்சன் சும்மா பின்றாரு ,அமைச்சர் வாயடைத்துப் போன moment super, but overall danger signal alarming, Hatsoff to Pudiyathalamurai channel and to the participants Of this debate 👏👌👍🙏
@ramanathankrishnan3845
@ramanathankrishnan3845 3 жыл бұрын
வளர்ச்சி என்றால் ஐந்து விரல்களும் வளர வேண்டும்.உலக. வளர்ச்சி என்றால் ஏழை பணக்காரன் சேர்ந்து உயர வேண்டும். மிக மிக அருமை சார்.💐💐
@apsasikumarapsasikumar2397
@apsasikumarapsasikumar2397 4 жыл бұрын
ஜெயரஞ்ஜன் சார் அன்பு வணக்கம் உங்களைப்போன்றவர்கள் பேசாமல் இருப்பதால்தான் மக்கள் விழுப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் நீங்கள் பேசுங்கள்
@malikathfouzia7352
@malikathfouzia7352 4 жыл бұрын
உண்மை
@riswana2431
@riswana2431 4 жыл бұрын
True
@manojbym
@manojbym 4 жыл бұрын
Agreed
@venkatraj4618
@venkatraj4618 4 жыл бұрын
Raid conform
@b2Samaritan
@b2Samaritan 4 жыл бұрын
He is talking for the past 2 years continuously. Were you in coma?
@praneshkumar1209
@praneshkumar1209 3 жыл бұрын
தமிழக வளர்ச்சி கொள்கை குழு: துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் 💥💯🌅 CM Stalin 👍🌅
@csashokkumar3523
@csashokkumar3523 3 жыл бұрын
😂
@machakalai6434
@machakalai6434 3 жыл бұрын
L
@vishalsanthosh595
@vishalsanthosh595 4 жыл бұрын
OMG.. His Brilliance and Bravery is Unbelievable !!
@dindigulautomationwaterpro5145
@dindigulautomationwaterpro5145 4 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் ஒரு நேர்த்தியான பேச்சாளர். I like him very much
@rahmatharsad4029
@rahmatharsad4029 4 жыл бұрын
சிறந்த economist. நாட்டின் பொருளாதார நிலையை நன்கு அறிந்த நடுநிலையாளர்.யதார்த்த்தை உணர்ந்து ஆலோசனை கூறும் தங்களைப் போன்றவர்தான் எங்கள் HERO.
@user-jw5nu3ob5y
@user-jw5nu3ob5y 4 жыл бұрын
உலகம் அறிந்தவர் மட்டுமல்ல, உண்மையான மனிதர்களின் வலியும் அறிந்தவர் ஐயா.ஜெயரஞ்சன்...💪💪💪
@ilayaraja8328
@ilayaraja8328 4 жыл бұрын
இப்படி ஒரு மரண அடியை நான் பார்த்ததில்லை !!
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 4 жыл бұрын
kadaisi adi sema adi. mandaya mandaya aatturaan rss adimai
@d.martinrobert9977
@d.martinrobert9977 3 жыл бұрын
Sir Yaruku Marana Adi, Chennai Indian.
@mohanvenkat4466
@mohanvenkat4466 3 жыл бұрын
உன்மையான பேச்சு
@muhammaakbar2691
@muhammaakbar2691 3 жыл бұрын
@@sasikumar-rr5bv huh
@rajkiran676
@rajkiran676 3 жыл бұрын
50 ஆண்டுகளாக தீர்க்க முடியாத காவேரி பிரச்சினை தீர்த்து வைத்ததும்... காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதும்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பெரிதாக துவங்கி சென்னை, கோவை, சேலம் என அனைத்து மாநகராட்சிகளிலும் சிறப்பாக நடப்பதற்கும் காரணமான‌ மோடி அரசை தமிழ் மக்கள் சிலர் வெறுப்பதன் காரணம் என்னவோ......
@p_ad977
@p_ad977 4 жыл бұрын
அருமையாக தெளிவாகா சுயநினைவோடு பேசுபவர் அண்ணன் ஜெயரஞ்சன் வாழ்த்துக்கள் ...
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 4 жыл бұрын
ஜெயரஞ்சன் நிதியமைச்சர் ஆகணும் அப்பொழுதுதான் பொருளாதாரம் வளரும் குறைந்தபட்சம் தமிழகத்திற்கு குறைந்தபட்சம் தமிழகத்திற்கு நிதியமைச்சராக ஆகணும்
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 4 жыл бұрын
அமைச்சர் ஆக வேண்டியது அவசியமில்லை பொருளாதார ஆலோசகர் கூட்டங்களில் இடமளித்து கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டாலே போதுமானது
@hinduindian6262
@hinduindian6262 4 жыл бұрын
ஒத்த, இது தான் மிச்சம்.
@koushikmanohar8446
@koushikmanohar8446 4 жыл бұрын
@Priya Jaya we Indian Hindus are happily paying 881 for gas cylinder
@manojbym
@manojbym 4 жыл бұрын
@Priya Jaya Just waiting for one single vote.. I believe it will kick off the anti Indian elements .. like .... Like?? Please hit like.. profile pic la àru?? Seri ok
@RanjithKumar-rs2cf
@RanjithKumar-rs2cf 4 жыл бұрын
@Priya Jaya poda sotta payale saki payale
@moutainlover
@moutainlover 4 жыл бұрын
கார்த்திகேயன் விருந்தினர்கள் பேசும்போது அவர்களது கருத்தை பேச விடுங்கள்..குறுக்காலே பேசி அவர்களின் பேச் சோட்டத்தைத் தடுக்காதீர்கள் அல்லது குறைக்காதீர்கள். எரிச்சலாக இருக்கிறது. ஜெயரஞ்சன் எவ்வளவு அருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார் ... நீ ஏதோ உலகம் முழுதும் சுற்றிப்பார்த்து எல்லாப் பக்கமும் பொருளாதாரம் வீழ்ச்சி அதனால் இந்தியாவிலும் வீழ்ச்சி என்று கைசூப்பிப் பயலைப் போல பேசிக்கொண்டிருக்கிறாய்
@subramaniansangili4593
@subramaniansangili4593 4 жыл бұрын
அதேதான்! அந்த நாயி அப்படித்தான் அடுத்தவங்களைப் பேச விடமாட்டான். உலகப் பொருளாதாரததையே கரைத்துக்குடிச்சவன் மாதிரிப் பேசுவான்ஃ
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Karthikeyan thanaku Ellam theriyumnu mundiri kottai thanama mookai nuzaithu uppu sappu illatha point-a pesuvaru mutta payal
@handsomerockus
@handsomerockus 3 жыл бұрын
அவன் ஒரு கிருக்குகூ, ப்ரோ
@RR-qe2oo
@RR-qe2oo 3 жыл бұрын
ஐயா இன்னும் பொதுவெளியில் வந்து பேசுங்கள் தமிழர்கள் அனைவரின் காதுகளிலும் உங்கள் பேச்சு ஒலிக்கட்டும்
@vanithap1183
@vanithap1183 4 жыл бұрын
Jeyaranjan sir Great
@vimalj357
@vimalj357 4 жыл бұрын
இரண்டு அரசியல் வாதியுடன் ஐந்து ஜெயரஞ்சங்களை உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் அடி பலமாக விழும்.
@ethayadulla2374
@ethayadulla2374 4 жыл бұрын
அய்யா அருமை நீங்கள் கேட்பதை கேட்டு எனக்கு தலை சுத்துகிறது
@NarenMariappan
@NarenMariappan 4 жыл бұрын
The first debate I saw in Tamil properly. Usually I don't see because they simply keep fighting and shouting. This man Jeyranjan is a pure genius in his topic. He has pinned down facts and statistics. Animal Spirit! Yes, we all need that today in business. China is ahead in all products because of that animal spirit.
@sivakumarganesan994
@sivakumarganesan994 4 жыл бұрын
It is a pleasure listening to Jeyandran sir every time .... Hat’s off sir
@PradeepKumar-vp9ti
@PradeepKumar-vp9ti 3 жыл бұрын
jeyaraman oru pakka fradu
@djprakash1
@djprakash1 3 жыл бұрын
Exactly bro
@djprakash1
@djprakash1 3 жыл бұрын
@@PradeepKumar-vp9ti pls share facts
@macmohan910
@macmohan910 2 жыл бұрын
@@PradeepKumar-vp9ti podda thiruttu sanghi 😀😀😀😀😀
@karthikeyans9393
@karthikeyans9393 4 жыл бұрын
What a man he is !! The way of questioning reveals how he is intellectual.. Hats off !! Tamil Nadu people want to u celebrate like Vijay or Ajith..
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 3 жыл бұрын
Noe he is deputy Chairman of State Development Xouncil3
@rajprabagnanam5967
@rajprabagnanam5967 4 жыл бұрын
He is genius, I am very proud of him, the great economist of our Tamil nadu.
@alliswellfromthanjavur8797
@alliswellfromthanjavur8797 4 жыл бұрын
அருமை ஜெயரஞ்சன் sir உங்களது கருத்துரைகள் ஆழமானவை.
@mohammedumar9948
@mohammedumar9948 4 жыл бұрын
Political party must take this kind person advice
@swaminathanlalitha1182
@swaminathanlalitha1182 4 жыл бұрын
He is already in favour of Communist party.
@mohammedumar9948
@mohammedumar9948 4 жыл бұрын
@@swaminathanlalitha1182 don't look at who just look what is saying
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 4 жыл бұрын
@@swaminathanlalitha1182 You can easily recognise Dr. Jayarajan' is a communist when he said Why should I care whether it is 5 trillion or 15 trillion or 0 trillion? what will be the benefits it will bring to the majority of the population. Most people don't know that capitalism works only in a rich country with very small population. Not in a country like ours with more than a billion people and many struggle to lead a normal life. It is very unfortunate that the communists strong hold in Indian politics steadily declined since 1947. Also just look at the pure capitalistic USA and communist Vietnam during this Corona crisis and who handled pandemic better in terms of saving lives of their citizens.
@singam41
@singam41 3 жыл бұрын
Dmk Govt appointed jeyaranjan as chairman of TN state policy development 🔥⭐️
@srihari3520
@srihari3520 3 жыл бұрын
@@singam41 na sollanu nenachen bro nega first sollithiga
@damodaranist
@damodaranist 4 жыл бұрын
Very intelligent and factual argument... Need of the hour...
@singam41
@singam41 3 жыл бұрын
2021- Dmk Govt appointed jeyaranjan as chairman of TN state policy development 🔥⭐️ on 06.06.21.
@dharsan_ravi
@dharsan_ravi 3 жыл бұрын
Not a big fan of DMK but appointing Jeyaranjan is a huge step!
@krithikkrithik8399
@krithikkrithik8399 4 жыл бұрын
மா ப ஆ தி மு க அமைச்சரா பி ஜே பி அமைச்சரா
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 жыл бұрын
He is a sanghi..Rss agent..
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 4 жыл бұрын
Krithik, மா ஃபா பாண்டியராஜன் அதிமுக அமைச்சர்தான் அதாவது அமித்ஷா திட்ட முன்னேற்றக்கழகம்.
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
Mafia pandiya rajan Oru thavidiya paiyan
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 4 жыл бұрын
I am from avadi he is a good person.he did more things to avadi.
@b2Samaritan
@b2Samaritan 4 жыл бұрын
Yes, see how this guy is getting anxious in defending BJP. Before 2021 we can expect this guy to jump to BJP
@ALIYYILA
@ALIYYILA 4 жыл бұрын
மாஃபியா அவர்களே, அறிஞர் ஜெயரஞ்சன் அவர்களிடம் வாயைக் கொடுத்து தங்களின் அறியாமையை தம்பட்டம் அடிப்பது ஏனோ?
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 жыл бұрын
ஒன்றிய அரசின் கையாலாகாத்தனத்திற்கு மந்திரி ஏன் கூஜா தூக்குகிறார்.
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 жыл бұрын
மாஃபியாவா?
@tk8390
@tk8390 4 жыл бұрын
உங்கள் பேச்சு 🔥🔥🔥 இருக்கு 👍❤
@jayaseelanl6840
@jayaseelanl6840 4 жыл бұрын
Super sir
@richman1946
@richman1946 4 жыл бұрын
Jayaranjan Verithanam..
@tamilvasan613
@tamilvasan613 4 жыл бұрын
கஸ்டமர் க்கு சலுகைகள் கொடுக்காமல் சப்ளையர் க்கு கொடுத்தால் எப்படி பொருளாதாரம் முன்னேறும்
@user-ro4qb2oh1g
@user-ro4qb2oh1g 4 жыл бұрын
உங்களைத் தவிர வேறு யாரையும் ஐயா என்று சொல்ல மனம் வரவில்லை......
@vig1984
@vig1984 4 жыл бұрын
Excellent...small enterprners valaranum appa thaan naadu valarum...👌🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 4 жыл бұрын
எபா செம மூளை திரு ஜெயரஞ்சன் சாருக்கு சரி இந்த மாதிரி விவாதத்திற்கு வரும் இவர்கள் ஏன் பேசுவதோடு அல்லாமல் இவர்களைப் போன்ற சிறந்த பொருளாதார நிபுனர்களை இந்த அரசு கலந்து ஆலோசித்து பட்ஜெட் போட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! தவறு எங்கங்க இருக்கு என சொல்வார்கள் இல்லையா? நன்றி வணக்கம்
@anand5047
@anand5047 4 жыл бұрын
Yes he's only man who talk about common people's issues . Rest all other politician and govt officials selfish idiot in Tamilnadu and india
@r8e2cnjp
@r8e2cnjp 3 жыл бұрын
திருட்டுப் பயலுக திருட்டுப் பயலுகளோடு கலந்து பேசித் திருடப்போடுவதே பட்செட் நல்லவர்களோடு வல்லுநர்களோடு நாட்டுநன்மையில் அக்கறை கொண்டு எப்படிக் கலந்தாலோசிப்பார்கள்
@ytmohan2802
@ytmohan2802 3 жыл бұрын
@vijayalakshmi V : Your wish came true already. Vice president of state development council 😊
@prabhakaran-yr9kr
@prabhakaran-yr9kr 4 жыл бұрын
மாமா பாண்டியராஜன் லாம் எந்த தெகிரியத்தில் இதில் பங்கெடுக்குறான் தெரியல
@sundaram2621
@sundaram2621 4 жыл бұрын
அவன் மூஞ்ச பார்த்தியா?பேயடிச்சது மாதிரி‌ இருக்கான்.
@rameshpillai7458
@rameshpillai7458 4 жыл бұрын
,🤑
@s.s.8585
@s.s.8585 4 жыл бұрын
Jayaranjen sir speech super .. And his looks like my school commerce sir his also got very talent .....
@sundarapandian7190
@sundarapandian7190 4 жыл бұрын
அநேக காரியங்களை அறிந்து கொள்ள முடிந்தது - நன்றி சார் - என்ன வழக்கம் போல முட்டாசங்கிகள் மட்டும் இவர் பேசுனத ஒத்துகிட மாட்டானுங்க !
@SriniVasan-gv6jv
@SriniVasan-gv6jv 2 жыл бұрын
தமிழ் நாட்டில் கடன் 6.5 இலட்சம் கோடி ரூபாய். விரைவில் திவாலா நிலை ஏற்படும்.அதை உணராமல் சங்கி மங்கி என்று கூவுறே? ‌
@sanafathimasameer7931
@sanafathimasameer7931 3 жыл бұрын
Yaaru ellam sir jayaranjan nai tamil nadu arasu niyamiththa piraku parthathu🙋🏻
@ramyajram2207
@ramyajram2207 4 жыл бұрын
ஐயா தங்களை மாதிரி அறிவும் திறமையும் மக்களுக்கு பயன்படுவதால்தான் தமிழன் கௌரவம் கொள்கின்றான். வாழ்த்துக்கள் ஐயா.நன்றி,நன்றி,நன்றி.அடே கூமுட்ட மாஃபா பாண்டியன்.
@user-wx3rq5zm7v
@user-wx3rq5zm7v 4 жыл бұрын
Super sir
@manivannan5108
@manivannan5108 4 жыл бұрын
டேய் ஆனா ஊனான்னா தமிழன் சுன்னி னு சொல்லுவிங்க
@abubakkara4281
@abubakkara4281 4 жыл бұрын
அந்த அமைச்சர் பாவம். என்ன சொல்றதுன்னே தெர்ல 🤣
@gaiusrajvee5701
@gaiusrajvee5701 3 жыл бұрын
That's why he is a minister
@vellingirip8936
@vellingirip8936 4 жыл бұрын
excellent analysis on budget economics, because he is an expert in the field. Government should use such economists for the benefit of people.
@karunanithis3098
@karunanithis3098 4 жыл бұрын
He did so much of research work in village economics
@rajnafarian7636
@rajnafarian7636 3 жыл бұрын
🤗🤗sir your wish comes true 👍👍 he s been apointed as planning comission vice president 🔥🔥
@dreamchasers1239
@dreamchasers1239 4 жыл бұрын
Daring and bold presentation of thoughts. Thank you sir.
@saravanadass9458
@saravanadass9458 4 жыл бұрын
After hearing his speech I am interested in studying economics...great man. His voice is poor people s voice
@duraieswar441
@duraieswar441 4 жыл бұрын
மா பா அவர்களே சின்னக்குழந்தை போல் வக்கணை அடித்து விளையாடுவது அல்ல பொது மேடை
@edwardworld2886
@edwardworld2886 4 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் குத்து விளக்க வச்சி குத்துரிங்க........ ஆளும் கட்சி தற்கொலை செய்தால் நீங்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும்....🤣😂🤣😂
@jelendiran
@jelendiran 4 жыл бұрын
மத்திய மாநில அரசின் தில்லுமுள்ளை தோலுரித்து காட்டி விட்டார் தல
@newstoday6507
@newstoday6507 4 жыл бұрын
PTTV இன் மிக சிறந்த கண்டுபிடிப்பு திரு jeyarangan ஐயா, வாழ்த்துக்கள் 💐 both of you.
@kaladdharann1425
@kaladdharann1425 3 жыл бұрын
செம ! செம ! செம ஸ்பீச் ஜெயரஞ்சன் சார் ! இப்ப உங்களை தமிழ் நாடு வளர்ச்சி குழு வின் தலைவராக அடைந்தது நாங்க செய்த பாக்கியம் .🙏🏼
@ARUNKUMAR-cj2qk
@ARUNKUMAR-cj2qk 4 жыл бұрын
9:19 Mass🔥🔥
@manojbym
@manojbym 4 жыл бұрын
Jayaranjan Ayya.. Super.. you teach like Vijay ... Theri
@vallavarayanvanthiathevan1501
@vallavarayanvanthiathevan1501 4 жыл бұрын
Why you bring actor! They do not have any knowledge nor interested ! It is tge screen play writer ! The actor gives voice!do not undermine an economist by your ignorance!
@ramanashankar1326
@ramanashankar1326 4 жыл бұрын
அட லூசு இயக்குனர் எழுதி தரும் வசனத்தை ஒப்பிக்கிறவன போய் 🤣
@manojbym
@manojbym 4 жыл бұрын
@@ramanashankar1326 Ada Loosu paiya unna enna vida cine actors wealthy.. ippudiye comment podu kutti sangi
@manojbym
@manojbym 4 жыл бұрын
@Priya Jaya ippo evvlo valandutom? Can you please elaborate?? He was a Prof. I believe in teacher than some funky monkey saying sucha boorath
@manojbym
@manojbym 4 жыл бұрын
@@vallavarayanvanthiathevan1501 well well I need to thank you for the comment kindly note your attention is directed here because of a celebrity not for the content (seriously I don't have one) but need to appreciate the way Jayaranjan Sir teach is impeccable. Unfortunately FM can't attend his lecture.
@user-jg2cq5iz6p
@user-jg2cq5iz6p 3 жыл бұрын
திரு. ஜெயரஞ்சன் அய்யா வாதம் சரியே. அருமையான பேச்சு தெளிவான விளக்கம்.👍👌
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 3 жыл бұрын
மா. பாண்டியராஜன் ஆஆஆஆ ன்னு பார்த்துட்டு இருக்கான் பாவம் !
@Rathinavell2003
@Rathinavell2003 3 жыл бұрын
💪Jaya Ranjan iyya 👍 Always Mass🔥🔥🔥
@Minority_voice
@Minority_voice 4 жыл бұрын
தெளிவான பேச்சு 👍
@Sheiksvlog
@Sheiksvlog 4 жыл бұрын
ஜெயரஞ்சன் மாதிரி அறிவாளிகளை வைத்து பட்ஜெட் போட வேண்டும்.
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan 4 жыл бұрын
JayaRanjan's knowledge should be materialized and keep him away from commenting.
@louisnicholas5884
@louisnicholas5884 4 жыл бұрын
Jeyaranjan is a tamilan
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
இந்த விவாதத்தில் கார்த்திகியேன் அடக்கி வாசிக்கிறார்.? பயம்?
@humanbeing4675
@humanbeing4675 4 жыл бұрын
Ariyamai
@b2Samaritan
@b2Samaritan 4 жыл бұрын
That asshole is provoking Jeyaranjan saying 'populism', 'global slowdown' etc...
@sudhagars5350
@sudhagars5350 4 жыл бұрын
Kasu vanguna konjam silent a irukanum
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
அவனுக்கு உண்மையில் ஒன்றும் தெறியாது...
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 жыл бұрын
அருமையான முறையில் பொருளாதார விளக்கம் அமைந்தது வாழ்த்துக்கள் அய்யா
@user-xj9xs8jy7j
@user-xj9xs8jy7j 3 жыл бұрын
Phaaa sir! Sema...
@RAVICHANDRAN-qw9xu
@RAVICHANDRAN-qw9xu 4 жыл бұрын
Ingu sangees sattai kalatapadum
@muralidharan6755
@muralidharan6755 4 жыл бұрын
எங்க தொகுதி எம் எல் ஏ வை இப்படியா பொது எடத்துல வச்சி செய்வீங்க🤣🤣🤣🤣
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 4 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா அவர்களின் பொருளாதார விளக்கம் மிக அருமை. இதனை பின்பற்றினாலே தமிழகம் எல்லா துறையிலும் சிறந்து விளங்கும்.
@jkriki2940
@jkriki2940 3 жыл бұрын
Super very good speech
@deepalakshmi1816
@deepalakshmi1816 4 жыл бұрын
Hats off to real hero mass question no answer nice to see you well done 👍
@yashdev4602
@yashdev4602 4 жыл бұрын
Such an intellectual. We should celebrate him and preserve him.
@samkanna9943
@samkanna9943 3 жыл бұрын
No no no nimmi paavam. No bad words. Paati paavam.
@prakashbabu1860
@prakashbabu1860 3 жыл бұрын
after madan dairy I came here
@muruganandhammuthusamy1671
@muruganandhammuthusamy1671 4 жыл бұрын
We need u Jeyaranjan sir
@maraiammal506
@maraiammal506 4 жыл бұрын
Super sir
@vagovind
@vagovind 3 жыл бұрын
Super Jeyaranjan Sir
@indhumathiradhakrishnan2562
@indhumathiradhakrishnan2562 4 жыл бұрын
Dear sir Thank you for exposing our thoughts.
@Dewati_P
@Dewati_P 4 жыл бұрын
பாசிச பாஜக சங்கிகளுக்கும் மற்றும் அதன் தமிழக எடுபுடி மங்கிகளுக்கும்...அய்யா ஜெயரஞ்சனின் செப்படி பதில்கள்...!!!
@kiyas999
@kiyas999 4 жыл бұрын
Very good information... Thank you so much sir.
@ganesanbalaji1602
@ganesanbalaji1602 4 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் கருத்து சூப்பர்
@jstamilvlog9008
@jstamilvlog9008 3 жыл бұрын
Ayyo....Extra ordinary speech sir.. Please list out friends like Neranjan, iraiyanbu I.a.s, sivaraman (siddha) innum evlo arivali tamizhargal irukirargal. Please help me to find them..
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm 4 жыл бұрын
Jayaranjan's fans hit like
@murugaboopathipillai2526
@murugaboopathipillai2526 4 жыл бұрын
Jeyaranjan always super
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
அய்யா சும்ம சரவெடி நீங்க அருமை அய்யா நன்றி 👌💪👍
@srdsrd6138
@srdsrd6138 3 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் சூப்பர்
@ramakrishnan2020
@ramakrishnan2020 4 жыл бұрын
That's the way u speak in Tamil Nadu to a minister! Hats off sir
@abcabc-pg6gl
@abcabc-pg6gl 4 жыл бұрын
Super 💯 Mark sir speech jeyaranjan sir
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 жыл бұрын
அய்யா ஜெயரஞ்சன் போன்றவர்களை அரசியல் துறைகளில் பதவியில் அமர்த்த வேண்டும்.....
@vengaiprabakaran5366
@vengaiprabakaran5366 3 жыл бұрын
உண்மை ஐயா...
@kabilan
@kabilan 4 жыл бұрын
Jayranjan is a genius
@pvrajram
@pvrajram 4 жыл бұрын
ஓ அப்படியா......வாழ்த்துக்கள்....
@kabilan
@kabilan 4 жыл бұрын
venkataramanan ramamurthy theriyuthu pera paathaley neenga yaaru innu
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 4 жыл бұрын
Well said Jayaranjan sir....but they won’t listen
@shanthinishanmugam6209
@shanthinishanmugam6209 4 жыл бұрын
All these 3 fellows face itself shows that they don't understand what jeyaranjan sir speaks.
@s.m.antonyraj9849
@s.m.antonyraj9849 2 жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துகள் ஜெய ரஞ்சன் அவர்களுக்கு👌
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
அருமையா விளக்கம் நாய் முயல் கதை சிறப்பு பேச்சு ஜெயரஞ்சன் ஐயா
@samsundarsingh8501
@samsundarsingh8501 4 жыл бұрын
What a great speach Pls give z+ security
@user-ee7zw2ld6l
@user-ee7zw2ld6l 4 жыл бұрын
அருமை ஐயா
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 3 жыл бұрын
நான் திராவிடன் ; 15 வழிகளில் தமிழகத்தை வளர்த்து விட்டேன் i. மக்களை சாமி கும்பிடவைத்து சத்துவ குணங்கள் பெறவைத்து அதன் மூலம் 8 ஐஸ்வர்யங்களை பெறவைத்து மேன்மையான வாழ்க்கை வாழவைத்துள்ளேன். ii. மக்களை தர்ம வாதிகளாக மாற்றி துன்பம் ,நோய் வறுமையில் இல்லாதவாறு ஆக்கி உள்ளேன். . iii. தேச பக்தி ,கடமை உணர்வு ,தொண்டு எண்ணம் ,நேர்மை ,அதர்மத்தை அழித்தல் ,90 துறைகளை வளர்க்கும் அறிவை மக்களுக்கு ,ஊடகங்களுக்கு ,எதிர் கட்சி காரன்களுக்கு ஊட்டி வருகிறேன் . iv. மதம் ,சாதி ,மொழி , இன வேற்றுமை இல்லாமல் ஒற்றுமை உண்டாக்கி மக்களை நல்ல குடிமகன்களாக ஆக்கி உள்ளேன். ... v. “என் மந்திரிகள் லஞ்சம் வாங்கமாட்டார்கள்,என் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கமாட்டார்கள்,என் உள்ளாட்சித் தலைவர்கள் லஞ்சம் வாங்கமாட்டார்கள்,எதிர்கட்சிக் காரர்கள் லஞ்சம் வாங்கமாட்டார்கள்,ஊடகங்கள் லஞ்சம் வாங்கமாட்டார்கள்வாங்க மாட்டார்கள் “என்று 5 வருடமும் பிரச்சாரம் செய்து நியூசிலாந்து போல் ஊழல் இல்லாத நாடாக ஆக்கி உள்ளேன். vi. தொழில் செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்காமல் ,ஐந்து நாளில் அனுமதி அளித்து ,25 வகை சலுகைகள் அளித்து ,எல்லா ஊடகங்கள் மூலமும் பிரச்சாரம் செய்து அமெரிக்கா அளவுக்கு தொழில் அடர்த்தி உண்டாக்கி எல்லாருக்கும் வேலை கொடுத்துள்ளேன் .கல்வியில் 100 சதம் மக்கள் படித்துள்ளார்கள் .மக்கள் ஆண்டு வருமானத்தை $11000 ஆக ஆக்கி உள்ளேன் . vii. 90 துறைகளையும் உலக தரத்தில் வளர்த்து 900 சாதனைகள் செய்து, அமெரிக்கா போல் மக்கள் அந்த வசதிகளைஅனுபவிக்க வைத்துள்ளேன். viii. உலக 200 நாடுகளில் தரவரிசையில் 150 வது இடத்திலிருந்து 25 வது இடத்துக்கு தமிழகத்தை கொண்டு வந்துள்ளேன். ix. மத்திய அரசு நாட்டை/ மக்களை வளர்க்க கொண்டுவரும் திட்டங்களை அப்படியே உடனுக்குடன் செயல் படுத்தி 90 துறைகளிலும் 36 மாநிலங்களில் முதலிடத்தில் வைத்துளேன் . x. இந்தியாவை வல்லரசாக மோடி நடத்தி வரும் 100 திட்டங்களுக்கு ,நடவடிக்கைகளுக்கு 1000 சதம் ஒத்துழைப்பு கொடுத்து ,ஊக்கம் அளித்து வருகிறேன்.
@kgandhik9190
@kgandhik9190 4 жыл бұрын
Salute sir . Vera Level speech sir
@rajkumarkayalvizhi
@rajkumarkayalvizhi 4 жыл бұрын
Jeyaranjan Sir .. Massss :)
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 87 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 4,5 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,1 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
sasikanth senthil ias speech on modi and rss ideology and Fascism
47:04
Red Pix 24x7
Рет қаралды 1,9 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 87 МЛН