Vatta Mesai Vivatham: கீழடி சொல்லும் வரலாறு என்ன? | Keezhadi | 07/10/2019

  Рет қаралды 177,446

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

Vatta Mesai Vivatham: கீழடி சொல்லும் வரலாறு என்ன? | Keezhadi | 07/10/2019
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Puthiya thalaimurai
Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Puthiya thalaimurai
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 785
@kannank6429
@kannank6429 4 жыл бұрын
திரு. வெங்கடேசன் & திரு. இரவி அவர்களின் பேச்சு அருமை தமிழர்களின் பெருமை உலகுக்கு எடுத்து செல்ல வேண்டும் நன்றி
@mathuraivalanm5113
@mathuraivalanm5113 4 жыл бұрын
வலப்புறம் பார்க்க பரிதாபமாக இருந்தது. சு.வெங்கடேசன் பொறுமையாகவும் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் அழுத்தமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.அன்றே அண்ணா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூறினார்,"இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும்."அந்த அண்ணா இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
ஈழத்தில நிகழ்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை கூறு போட்டு கொன்ற போது கூம்பிகொண்டிருந்த சிப்பி பாறைகள் கீழடிக்கு ஓவரா கூவுது. இங்க சில லூசூ கூதிகளும் கூவுகிறது.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 4 жыл бұрын
திரு வெங்கடேஷ் அவர்கள் அருமையான வாதத்தை வைத்துள்ளார் அவரது பணியை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
@ALIYYILA
@ALIYYILA 4 жыл бұрын
வெங்கடேசன் M.P...... Excellent! 👏👏👏 Honourable வெங்கடேசன் என அழைக்கப் பொருத்தமானவர்.
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
ஈழத்தில நிகழ்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை கூறு போட்டு கொன்ற போது கூம்பிகொண்டிருந்த சிப்பி பாறைகள் கீழடிக்கு ஓவரா கூவுது. இங்க சில லூசூ கூதிகளும் கூவுகிறது.
@abdulazeem5788
@abdulazeem5788 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல் வராதது மிகுந்த மகிழ்ச்சி நாம் தமிழர் என்று பெருமை கொள்வோம்
@gnanameee14
@gnanameee14 4 жыл бұрын
Abdul Azeem poda thulukka punda
@gayathirir382
@gayathirir382 4 жыл бұрын
Well said Abdul bro....
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
Seeman thumbi....case potta Lawyer Kanimoli avargal DMK family...so pothikittu pongada. NTK'LA oru lawyer illayada?..case poda vendiyathu thaane....summa tamil tamil nu koovuraanuka...thuoo
@anandhiv5641
@anandhiv5641 4 жыл бұрын
ராகவன் ரொம்ப வருத்தத்துடன் இருக்கிறார் கீழடி பற்றி சந்தோஷம் ஆர்வம் ஏதும் இல்லை
@mufaaiz
@mufaaiz 4 жыл бұрын
பிஜேபி யையும் பிராமணனையும் மூக்கை உடைத்து முகத்திரையை கிழித்த அருமையான விவாதம். நன்றிகள் புதிய தலைமுறைக்கும்,.. நெறியாளருக்கும்
@sudhagars5350
@sudhagars5350 4 жыл бұрын
Ama ama mookla ratham varuthu poda
@acknowledgeme9890
@acknowledgeme9890 4 жыл бұрын
DMK PUNDA
@rajakrishna4283
@rajakrishna4283 4 жыл бұрын
DMk Sudalai Aadimai ..eppadi errukkae
@sriram2645
@sriram2645 4 жыл бұрын
Dai thevudiya paiya...soru sapdriya illai pee sapdriya ?
@1006prem
@1006prem 4 жыл бұрын
ஏண்டா,அவன் பெரும்பான்மை பலத்துடன் உட்கார்ந்து நாட்டை ஆட்சி செய்து கிட்டு இருக்கான். இந்தியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள திருட்டுக் கூட்டம் எல்லாம் சேர்ந்து பிஜேபிக்கு எதிராக வாக்களித்து, மூக்கு உடைந்து போய் உட்கார்ந்துகொண்டு வெற்றி பெற்றவனை பார்த்து மூக்குடைந்த வன் என்று சொல்லும் உனக்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்லை? ஆடத்தெரியாத தேவிடியா தெரு கோனல் என்று சொன்னாளாம் 🤣🤣🤣🤣🤣
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 4 жыл бұрын
மதுரை மக்களின் மிகச் சரியான தேர்வாக சு வெங்கடேசன் அவர்கள் இருக்கிறார்
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
ஈழத்தில நிகழ்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை கூறு போட்டு கொன்ற போது கூம்பிகொண்டிருந்த சிப்பி பாறைகள் கீழடிக்கு ஓவரா கூவுது. இங்க சில லூசூ கூதிகளும் கூவுகிறது.
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 2 жыл бұрын
@@gunalanmba ketikara nai jana niyam poi oombavendithanada parathesi
@user-mx5zd7se4n
@user-mx5zd7se4n 4 жыл бұрын
திரு அமர்நாத் அவர்களிடம் ,முழு பொறுப்பை கொடுங்கள்.
@stevenrawin4830
@stevenrawin4830 4 жыл бұрын
இதன் பெருமை தமிழர்களிற்கே சேரவேண்டும். பிற்காலத்தில் இந்தியாவில் வந்து குடியேறியவர்களுக்கில்லை.
@tharmaseelan1478
@tharmaseelan1478 Жыл бұрын
உண்மை.
@dineshs5812
@dineshs5812 4 жыл бұрын
ராகவன்! அடி பலமோ?? எந்திரிக்கவே ஒரு வாரம் ஆகும் போல. 😂🤣
@r.dakshinamoorthy3221
@r.dakshinamoorthy3221 3 жыл бұрын
🤣🤣🤣
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
ஈழத்தில நிகழ்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை கூறு போட்டு கொன்ற போது கூம்பிகொண்டிருந்த சிப்பி பாறைகள் கீழடிக்கு ஓவரா கூவுது. இங்க சில லூசூ கூதிகளும் கூவுகிறது.
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
😂😂
@selvamani699
@selvamani699 4 жыл бұрын
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்களின் கருத்து தெளிவும் உண்மையும் இருக்கிறது .
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
ஈழத்தில நிகழ்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை கூறு போட்டு கொன்ற போது கூம்பிகொண்டிருந்த சிப்பி பாறைகள் கீழடிக்கு ஓவரா கூவுது. இங்க சில லூசூ கூதிகளும் கூவுகிறது.
@simplyramesh07
@simplyramesh07 2 жыл бұрын
@@gunalanmba சரியா சொன்னிங்க நண்பரே
@kalaiyarasantamilan6720
@kalaiyarasantamilan6720 4 жыл бұрын
K.t ராகவனுக்கு. என்ன தகுதி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள....????
@anandhiv5641
@anandhiv5641 4 жыл бұрын
உண்மை அவ்வளவு வருத்தம்
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
Avar oru paappaan...athu pothum.
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 4 жыл бұрын
@@Fnn895 neenga
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
இனிஷியலே சொல்லுமே பதிலை.... 😂😂😂😂😂😂 கேடின்னு...!
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 4 жыл бұрын
பார்ப்பான் என்ற ஒரு தகுதி போதாதா?
@kannant2695
@kannant2695 4 жыл бұрын
இதில் பங்கேற்றவர்கள் ஆரிய மற்றும் திராவிட சார்பு உள்ளவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்கள் உண்மையான தமிழ் பற்று உள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளித்தல் வேண்டும்.
@adithyaa5293
@adithyaa5293 4 жыл бұрын
Mr. Venkatesan is excellent 100% true.
@venkatkrishna5262
@venkatkrishna5262 4 жыл бұрын
அருமை...அருமை....வெல்க தமிழ்
@clashofsuresh661
@clashofsuresh661 4 жыл бұрын
மணியரசன், சீமான் போன்றோர் பங்கெடுத்திற்க வேண்டும். ஆரியர்களுக்கு அவர்கள் தான் நன்கு பதிலளிக்க முடியும்.
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 4 жыл бұрын
உண்மை ...திராவிட ஆரிய இரண்டும் தமிழின எதிரிகள்....விவாதத்தில் மூன்று ஆரியர்கள்.மூன்று நபர்கள் திராவிடகள்.
@gnanameee14
@gnanameee14 4 жыл бұрын
clash of suresh poda punda dei
@surya9691
@surya9691 3 жыл бұрын
Seriously you people are watching this ,knowing about our history and still don't know the term what dravidian or aryan means.And we are arguing that we did not had the "GOD" in our civilisation but you guys are calling "muppantan murugan". We just can't hear it and believe just do some research about what we think is right or wrong
@Raja-cp3eh
@Raja-cp3eh 3 жыл бұрын
👍
@worldaffairstamil
@worldaffairstamil 4 жыл бұрын
Nagasamy is trying to hide facts. Puthiya Thalaimurai should have invited Mr.Amarnath. Hats off to Mr.Venkatesan.
@AJsurvivor
@AJsurvivor 4 жыл бұрын
இந்த சங்கிகள் மறந்தும் உண்மைய பேச மாட்டாங்க போல..🤦‍♀️🤦‍♀️
@acknowledgeme9890
@acknowledgeme9890 4 жыл бұрын
unmai jesus oru vantheri athanala cristuva davidiakala thorathanum vantheri cristuvargal
@nishantkk4283
@nishantkk4283 4 жыл бұрын
@@acknowledgeme9890 திராவிட, ஆரிய நாய்கள் எல்லாம் கொஞ்சம் மூடிட்டு இருக்கீங்களா?
@elumalai8729
@elumalai8729 4 жыл бұрын
Anusya J 😂😂
@murthysmurthys.3919
@murthysmurthys.3919 2 жыл бұрын
Thambi to whom u stir this pond would u like to say Dravidian civilization if so periyar is the God father.
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
காங்கிரஸில் கூத்தடிக்கும் போதெல்லாம் சோனியா மடியில் படுத்து தூக்கிகொண்டிருந்த நாயெல்லாம் இப்போது தான் அதிகம் ஊளையிடுகிறது.
@raju31031971
@raju31031971 3 жыл бұрын
அருமையான விவாதம். அருங்காட்சியகம் அமைத்தல், பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் தமிழக அரசு தேவையான நிதியை ஒதுக்குதல் போன்ற கருத்துக்கள் அருமை. என்னுடைய விருப்பம் திரு அமர்நாத் அவர்களை மறுபடியும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது தான்.
@jothi6179
@jothi6179 4 жыл бұрын
இராகவன் அவர்களே ! மத்திய அரசிடம் சென்னை உயர்நீதி மன்றம் ஆய்வை தொடர கேட்டதும் , அதற்கு மறுத்துவிட்டது. பிறகு தமிழக தொல்லியல் துறையை ஆய்வு செய்ய உத்தரவு இட்டது.
@mars-cs4uk
@mars-cs4uk 4 жыл бұрын
Why Ragavan is lie in front of the bigger audience saying that every 3 years they transfer. You are not in the court to do favor the Arriyer. People will not believe u even if you tell the truth.
@rangarajankarur957
@rangarajankarur957 4 жыл бұрын
In telugu land on the banks of krishna and Godavari rivers the ASI found pots beads and coins ,paddy stored in clay pots with name of the owner written in pre prakrit brahmi script which are more than 3000 years ie 1000 BCE belonging to pre Satavahana period which is much older than Kiladi. This discoveries happened in 1995 but in 2000 onwards ASI stopped the work for no reason
@awesomeservice
@awesomeservice 4 жыл бұрын
@@rangarajankarur957 Sir wherever you find in India and Pakistan will be related to Tamils. Don't count just the discoveries in TN region as Tamil related.
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 4 жыл бұрын
@reality human what about tholkapiyam? Nan marai veda.
@vandayar_vs5528
@vandayar_vs5528 4 жыл бұрын
@@LokeshKumar-tv9lm The original vedas were in Tamil. Arya bramins plagiarised, modified and translated into sanskrit and destroyed the originals. The vedas were put into writing in devanagiri script in the 5th century AD during the Gupta period
@tamilpriyan96
@tamilpriyan96 4 жыл бұрын
இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் மூன்று நபர்கள் ஆரியர்கள். மூவருக்கும் ஒரே கருத்து.
@ashwinn1987
@ashwinn1987 4 жыл бұрын
அவங்க டி என் ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தீங்களா?
@ashwinn1987
@ashwinn1987 4 жыл бұрын
@reality human Thanks for showing your up bringing. I did not abuse you or anybody but looks like you don't have anything but abuse to respond. Take care get well soon.
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
@reality human மற்றவர்கள் மனதையும் பூண்படுத்துபவன் மனிதன் இல்லை
@maxk3366
@maxk3366 4 жыл бұрын
அவாள் போன்று சங்கு ஊதுவது விடப்பிடியாக மூளைச்சலவைக்கு.
@nishantkk4283
@nishantkk4283 4 жыл бұрын
@@ashwinn1987 உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல! நாங்க ஆதாரத்தோட எங்க வரலாற நிரூபிக்க பாக்குற ஆளுங்க! நீங்க கட்டுக்கதை வச்சே நிரூபிக்க பாக்குற ஆளுங்க! உங்களுக்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு!
@arokkiyamarokkiyam4725
@arokkiyamarokkiyam4725 4 жыл бұрын
ரவிக்குமார் சார் உங்களுடைய உரை அழகு
@user-ro4qb2oh1g
@user-ro4qb2oh1g 4 жыл бұрын
30 வருடங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தவர் மேடையில்
@TheManigandan1979
@TheManigandan1979 4 жыл бұрын
Venkatesan சிறப்பான தரமான சம்பவம் !!!
@jeramjamadar3616
@jeramjamadar3616 4 жыл бұрын
அரசன் அன்றே கொல்வான். தமிழ் நின்றே வெல்லும்.
@AbdulAbdul-eq5nr
@AbdulAbdul-eq5nr 4 жыл бұрын
இன்னும் தோண்டத் தோண்ட பலர் தும்முவர் - வாழ்க தமிழ்
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 4 жыл бұрын
மிகச் சிறந்த விவாதமாக இது அமைந்தது. அதிலும் குறிப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்தனர். கீழடி குறித்தும், அதனைத் தொடர்ந்து தமிழர்களிடையே பரப்புரை செய்து வருவது மட்டுமின்றி அதனைப்பற்றி ஆழ்ந்த புரிதல் கொண்டுள்ள சு.வெங்கடேசன் சிறந்த தமிழ் பற்றாளார் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
His 2 novels in Tamil are also says same thing
@StarPlanet56789
@StarPlanet56789 2 жыл бұрын
*Decade Of Tamil Renaissance.* With the Keeladi and Madurai archaelogical excavations has served as a major significant event, providing concrete evidence that Tamil is the oldest civilization in India with links to Indus , Mohendorajo, and the Harappan civilization. The language spoken by the people of these civilizations is proto Tamil *This is a major development sending shockwaves that will rock the hindi heartland.* As a Tamil front organizations and , ALL Tamil news media should take this opportunity to showcase this findings that is *sending shockwaves in the hindi heartland* There is a new awakening and Tamil news and social media should consider being the spokesman representing the global Tamil community. *Today, there is a paradigm shift in understanding indian history* with the recent Keeladi findings . *Tamil are indeed the people that gave culture to India and Tamil's are the original inhabitants of the country called India !* Any attempt to hide this today is doomed in view of technology, DNA testing, carbon dating, archaelogical evidence etc. India can't live in denial any more !
@27thangamprakash
@27thangamprakash 4 жыл бұрын
ராகவா.. அது அடிச்ச நல்லூர் அல்ல, ஆதிச்ச நல்லூர்..
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 4 жыл бұрын
Tholkapiyam padi
@tajudeenalaudeen4247
@tajudeenalaudeen4247 4 жыл бұрын
😀😁😁😁😁😁😁
@chandradevithanikachalam411
@chandradevithanikachalam411 2 жыл бұрын
P Ll
@gunalanmba
@gunalanmba 2 жыл бұрын
ஈழத்தில நிகழ்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை கூறு போட்டு கொன்ற போது கூம்பிகொண்டிருந்த சிப்பி பாறைகள் கீழடிக்கு ஓவரா கூவுது. இங்க சில லூசூ கூதிகளும் கூவுகிறது.
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k 4 жыл бұрын
இது தமிழ் மக்களுக்கான விவாதம் அல்ல, எவனேவன் என்னுடைய தமிழினத்தின் வரலாற்றை மறைக்க, அழிக்க நினைக்கிறார்களோ அவர்களை மட்டுமே வைத்து விவாதம் நடத்துவது ஊடகம் எந்த அளவுக்கு விலை போயிருக்கும் என்று நினைக்கும் போது வருத்தமளிக்கிறது
@Mags15
@Mags15 4 жыл бұрын
Ragavan is the most arrogant one in every debate
@Dharmicaction
@Dharmicaction 4 жыл бұрын
Because he knows how to neutralize the bullshit thrown at him by marxist/viduthala siruthai fake historians
@VetriVelan_1000
@VetriVelan_1000 4 жыл бұрын
@@Dharmicaction Because he is a vandheri naai like you
@rajaa7951
@rajaa7951 3 жыл бұрын
@@VetriVelan_1000 slipper shot🤣🤣🤣🤣🤣
@shivakumarannamalai1260
@shivakumarannamalai1260 3 жыл бұрын
Because there is no fact in his arguments. Only way to cover this is being arrogant
@sociofreaker3475
@sociofreaker3475 4 жыл бұрын
இதுக்கு சூ.வெங்கடேஷன் sir, ராகவனை செருப்ப கலட்டி அடுச்சுரக்கலாம்... Total damage 😅😅😅
@sharmyjennifer973
@sharmyjennifer973 4 жыл бұрын
Summa thodachutu potutu adutha debate ku varuvaar😀
@ahmadsayeed7533
@ahmadsayeed7533 4 жыл бұрын
Ravikumar is brilliant.
@YoutubeRajesh
@YoutubeRajesh 4 жыл бұрын
Poruki madri pesaran... tuluka panada
@ahmadsayeed7533
@ahmadsayeed7533 4 жыл бұрын
@@KZbinRajesh All you can do is abuse. You must be from the same Sanghi group which abuses Dalits & Muslims and considers majority of the population as Sudras. I consider everyone as a human being. I can't find fault with you, if your upbringing is poor.
@ArumugamIrulandi666
@ArumugamIrulandi666 4 жыл бұрын
நாகசாமி அகலாய்வு செய்து, அதன் முடிவுகளை சங்கரமடத்தில் சமர்ப்பித்த பின்பே அறிக்கை வெளியிட்ட கூத்தெல்லாம் நடந்திருக்கிறது.
@govindarajaloubalakirushna1674
@govindarajaloubalakirushna1674 4 жыл бұрын
இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை?
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 жыл бұрын
அனைவரும் ஒன்றிணைந்து இந்திய துணைக்கண்டத்தின் தெற்கத்திய பழங்கால நாகரிகத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்வோம்......
@salemsathishvenkataraman5111
@salemsathishvenkataraman5111 4 жыл бұрын
கிருஷ்ணன் சார் உங்கள் சம்சாரம் சாதம் வடிக்கும் போது ஒவ்வொரு பருக்கையையும் பதம் பார்ப்பார்களோ. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே ஐயா பதம்
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 4 жыл бұрын
ராகவன் பேச்சில் அதிகார திமிர் வெளிப்படுகிறது நிதானம் தவறி பேசுகிறார்
@gauthamabhuddhar5717
@gauthamabhuddhar5717 4 жыл бұрын
நெத்தி அடி வெங்கடேன் ஐயா...
@Rajaraja-vs7ot
@Rajaraja-vs7ot 3 жыл бұрын
மிஸ்டர் ராகவன் உண்மை ஒரு நாள் வெளிய வந்துதான் ஆகவேண்டும் அதுதான் இயற்கை நீதி
@arokkiyamarokkiyam4725
@arokkiyamarokkiyam4725 4 жыл бұрын
வெங்கடேஷ் வாழ்த்துகள்
@thirumurugansangam2952
@thirumurugansangam2952 4 жыл бұрын
If the sample of carbon is contaminated it should be contaminated by the recent carbon which would bring the dating less older than the uncontaminated carbon. If we consider contamination then the actual carbon dating should be much older. If Krishnan says about contamination, he should consider that and acccept the dating to be much older than the results.
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 4 жыл бұрын
Nice clarity
@Savioami
@Savioami 4 жыл бұрын
இன்றைய செய்தி : கீழடியில் வேலை செய்த 60 பேரை வேலையை விட்டு நிறுத்துவதாக .... ஏன்டா பயப்படறீங்க.
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 4 жыл бұрын
The best speech was by Su.Venkatesan....
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k 4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் ஆரிய, திராவிட சூழ்ச்சியால் தமிழன் ஏமார்ந்து போகிறான்
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
இல்லன்னா மட்டும் ஆரியத்திற்கு எதிராக பயங்கரமா போராடிருவ போல?
@GAYATHRIMOHNISH
@GAYATHRIMOHNISH 4 жыл бұрын
Venkatesan sir rocking
@youseemuneeshpms8292
@youseemuneeshpms8292 2 жыл бұрын
கார சார விவாதம் ; சு.வெங்கடேஷ் அவர்கள் அருமையான பதிவு ... மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் வரவேண்டும்...
@selvamani699
@selvamani699 4 жыл бұрын
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பாஜகவால் பொருத்துக் கொள்ள முடியவில்லை .
@asnaumi
@asnaumi 4 жыл бұрын
Super speech by Su Venkatesan...Mass
@rajaomprinters8295
@rajaomprinters8295 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சிக்கு நூறு லைக்
@abdulhakkim8833
@abdulhakkim8833 4 жыл бұрын
Super topic. Good job puthiya thalaimurai.
@maxk3366
@maxk3366 4 жыл бұрын
LOL. ராகவன் நாகஸ்வாமி கிருஷ்ண ரீல்கள்.
@jeyaseelangnanaseelan704
@jeyaseelangnanaseelan704 4 жыл бұрын
Long Live Amarnath!
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 Жыл бұрын
ச.வெங்கடேசன் அவர்களின் விவாதம் அருமை
@manithamkappom7184
@manithamkappom7184 4 жыл бұрын
Great! Makkale purinthu kollungal! ithu than Ariya Dravida uththam.....Pappan manitha kulathukke ethiranavargal.....
@kartube45
@kartube45 4 жыл бұрын
ஆக்கபூர்வமான விவாதம். அருமை
@kjawahar2762
@kjawahar2762 4 жыл бұрын
if an ancient material in an excavated site is contaminated it will not give 'early' date during carbon dating instead it will give 'later' dated. Contamination is good for the people who don't want the antiquity of Tamil civilization. So it is the responsibility of the archaeologist to avoid contamination. In case of Keeladi if the contaminated material gives 600BC it would be more than 600 BC (let's say for example 1200 BC) if the material is not contaminated. It is surprising that none of the archeologists 'educate' Krishnan. BA in this regard.
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 жыл бұрын
Indian archeological survive has how many center in North India ? How much of money spend for archeological for south India compare to north India.
@sharmyjennifer973
@sharmyjennifer973 4 жыл бұрын
Ayoo ipadi keataal eppadi Raghavan bathil koora mudiyum 55lakhs vs 6000 crores endru solla mudiyathallava
@vkparamesh7167
@vkparamesh7167 Жыл бұрын
One of the best conversation
@mohamedmohideen8483
@mohamedmohideen8483 4 жыл бұрын
SABABATHI MOHAN SIR VERY THANK YOU.
@velu1671
@velu1671 4 жыл бұрын
எவ்வளவு எத்தனை சதவிதம். அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டில் நடைபெற்று இருக்கிறது.
@maxk3366
@maxk3366 4 жыл бұрын
வடநாட்டான் கையில் ஆட்சியும் 4% கையில் அதிகாரமும் இருக்கும் வரை மடம்களில் சொல்வதுதான் செய்யப்படும் போல.
@jayavel7
@jayavel7 4 жыл бұрын
அய்யா உங்கள் வலது பக்கம் இருப்பவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்
@077rojarsamraj5
@077rojarsamraj5 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சிய கூப்பிடக்கூடாதுனு நெருக்கடியா......
@AJsurvivor
@AJsurvivor 4 жыл бұрын
முட்டாளாகதே தமிழா simple.. basic manners மேடை நாகரீகம் தெரியாதவங்களை யாரு கூப்பிடுவா?? மொதல்ல மனுசன் மாதிரி பேசி பழகுங்க.. எதிரிக்கு மரியாதை கொடுக்க கத்துட்டு வாங்க.. அப்பறம் விவாதம் பண்ணலாம் 🙄
@agilana3682
@agilana3682 4 жыл бұрын
அந்த பைத்தியங்களுக்கும் கீழடிக்கும் என்ன சம்மந்தம்? அவர்கள் போராடியவர்களா? இல்லை தொல்லியல் ஆராய்ச்சியாளர்களா? இல்லை தமிழ் அறிஞர்களா?
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
@@AJsurvivor 🤝👍👌
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
@@agilana3682 அருமை
@NaveenKumar-nh3gq
@NaveenKumar-nh3gq 4 жыл бұрын
@@AJsurvivor மேடை நாகரீகம் யாருக்கு தெரியாது .....அனைத்து விவாதங்களை பாருங்கள்...யாருக்கு நாகரீகம் என்று...
@MK-ds2di
@MK-ds2di 4 жыл бұрын
சீமானை உங்க டிவில பார்த்து ரெம்ம நாள் ஆயிடுச்சு.
@isaiselvam3326
@isaiselvam3326 4 жыл бұрын
Why all three who are talking against keeladi are Brahmins?
@KPNShortVideos
@KPNShortVideos 4 жыл бұрын
Because they don't have any identity. They're refugees.
@suriyaprakash8397
@suriyaprakash8397 4 жыл бұрын
Design apadi
@vibrantonline
@vibrantonline 2 жыл бұрын
Don't you see? All were rightly sitting on the right side of Karthigaiselvan
@senthilnayagam1734
@senthilnayagam1734 4 жыл бұрын
யாரு சூழ்ச்சி செய்கிறார்கள் என்று தமிழர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.
@ramakrishnans6959
@ramakrishnans6959 3 жыл бұрын
Supper
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 жыл бұрын
உயர்திரு. அமர்நாத் அவர்களை திரும்ப கொண்டு வந்து அகழ்வாய்வு பணிகளை சிறப்புற செயல்படுத்துவோம்.
@onegr8desi
@onegr8desi 4 жыл бұрын
moodra raghavaa, ennamo ellam therincha mathiri...repeatedly interrupting others.
@varese769
@varese769 4 жыл бұрын
திரு.அமர்நாத் கிருஷ்ணா போன்று இங்கு உள்ள அறிவாளிகளால் விளக்க முடியவில்லை இவர்கள் முட்டு கொடுத்து பழகியவர்கள்! அவர் அரசு பணியில் இருந்தும் வெளிப்படையாக பேசுகின்றார் அவர் எங்கே இவர்கள் எங்கே மக்கள் பாவம்!!
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 3 жыл бұрын
ASI Circles no Zones As Su.Venkatesan mentioned (False Information) The ASI is divided into a total of 30 circles each headed by a Superintending Archaeologist.Each of the circles are further divided into sub-circles.The circles of the ASI are: Agra, Uttar Pradhesh Aizawl, Mizoram Amaravati, Andhra Pradhesh Aurangabad, Maharashtra Bengaluru, Karnataka Bhopal, Madhya Pradhesh Bhubaneswar, Odisha Chandigarh Chennai, Tamil Nadu Dehradun, Uttarakhand Delhi Dharwad, Karnataka Goa Guwahati, Assam Hyderabad, Telangana Jaipur, Rajasthan Jodhpur, Rajasthan Kolkata, West Bengal Lucknow, Uttar Pradhesh Mumbai, Maharashtra Nagpur, Maharashtra Patna, Bihar Raipur, Chhattisgarh Raiganj, West Bengal Ranchi, Jharkhand Sarnath, Uttar Pradhesh Shimla, Himachal Pradhesh Srinagar, Jammu and Kashmir Thrissur, Kerala Vadodara, Gujarat The ASI also administers three "mini-circles" at Delhi, Leh and Hampi.Dharwad, Hyderabad, Thrissur, Chennai, Bengaluru, Amaravathi, Hampi all are from South India. So communist MAMA(Undiyal Kulukki) dont spread fake news.
@vinv007
@vinv007 4 жыл бұрын
after a longtime I hear the word "ERAAYIRAM [2000] "
@balas9289
@balas9289 4 жыл бұрын
சு.வெ அவர்களின் பேச்சு அருமை...ஆரிய ராகவனுக்கு தெரியும் தமிழர்கள் தான் தொல்கடிச்சமூகம் என்று... தாம் வந்து ஏரியவர் என்றும் அவர்களின் முகத்திரை கிழியும் காலம் இது
@vasugiable
@vasugiable 2 жыл бұрын
Super ravikumar sir
@everythingtechpro007
@everythingtechpro007 2 жыл бұрын
Very good questions why did the Central government stop it when it should have continued it and only gave permission when everyone put a case on it.
@sriatputhan5231
@sriatputhan5231 4 жыл бұрын
எந்தளவுக்கு பொறாமை இந்த சங்கிகளுக்கு.
@MuruganMurugan-dj1cz
@MuruganMurugan-dj1cz 4 жыл бұрын
Ravikkumar mp mass
@Dhayanidhis
@Dhayanidhis 4 жыл бұрын
உங்கள் விவாதங்களில் நாம் தமிழரை தொடர்ந்து புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது.தமிழ் சார்ந்த விவாதத்தில் நாம் தமிழர் இல்லாமல் விவாதம் முழுமை பெறாது
@kumarmariakumar
@kumarmariakumar 4 жыл бұрын
unmaiyana patru iruntha kupidalam,, summa watsapp FB la irukartha vachi pesura thambignala eppadi kopida mudiyum,. seeman ah kupita watsapp story adichi viduvan, thambis um appadi tan.. enda arivalinga tan pa engalam vara mudiyum..
@Dhayanidhis
@Dhayanidhis 4 жыл бұрын
இதில் கலந்து கொண்டு பேசிய (சிலர்) உண்மையான தமிழ் பற்று உள்ளவர்களா? நண்பேர அரசியல்வாதிகள் கலந்து கொண்டு பேசியதால் தான் இந்த கேள்வியை எழுப்பினேன்
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
@@Dhayanidhis எப்ப உங்க சீமான் தான் பயங்கர தமிழ் பற்றாளர் மத்தவங்க எல்லாம் டுப்பாக்கூர் விடுங்க
@crazypeople7318
@crazypeople7318 4 жыл бұрын
நாம் தமிழர் என்பது கட்சியின் பெயர் மட்டுமே, தமிழர் என்று பெயர் இருப்பதால் அவர்கள் தான் தமிழ் மொழிக்கு முகவரி என்பதுபோல் கருது ஏற்றுக்கொள்ள இயலாது. இங்கு தமிழை உயர்த்தி பிடித்த அனைவரும, வரலாற்று அறிஞ்சர்கள் என்பதுதான் முக்கியம்.
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
@@crazypeople7318 🙏
@27thangamprakash
@27thangamprakash 4 жыл бұрын
பார்ப்பனர்களே.. இன்னும் நன்றாக அம்பலப்படுங்கள்.. தமிழர்கள் அனைவரும் உங்களைப் புரிந்து கொள்ளட்டும்.. நல்லது..
@sharmyjennifer973
@sharmyjennifer973 4 жыл бұрын
Carbon dating isn't from carbon "pieces" around the site but from samples of objects obtained at the site Carbon 14 dating is universally used to determine age of sample it is derived based on radioactive decay of C14 found in it.
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
நிதானமாக செயல்படுவதாக சொல்லி.... எதுவுமே செய்யாமல் தூங்கிக் கொண்டே இருந்தால் சரியா ஓய்...!😂😂😂😂😂😂
@kalathumedu
@kalathumedu 4 жыл бұрын
கீழடி விவாதத்தில் ரொம்ப கீழப்போய்விட்டார்கள்.இராகவனும்,சபாபதி மோகனும்.
@mailsrinivas81
@mailsrinivas81 4 жыл бұрын
where is a Naam TAMIZHAR representatives?
@ddraju
@ddraju 4 жыл бұрын
why do we need a fraud - Simon Sebastin - he is not a Tamilian
@YoutubeRajesh
@YoutubeRajesh 4 жыл бұрын
🐢 pudika poye errukanga
@Krishgopalswamy
@Krishgopalswamy 4 жыл бұрын
Srinivasan Kalidass they are in eelam
@ddraju
@ddraju 4 жыл бұрын
@@Krishgopalswamy eating Aamai
@ramakrishnans6959
@ramakrishnans6959 3 жыл бұрын
Dupper
@josephpercy5722
@josephpercy5722 4 жыл бұрын
Why this excavation of research work is deviated to the political litigation. This debate should have been done by educated scholars in the field. Politicians should not have brought for the debate.
@vinosvg1
@vinosvg1 4 жыл бұрын
Money given by them only.. hence politicians
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
கிமு 492 ம் ஆண்டான பொருந்தல் மணிமுடிக்கு என்ன அர்த்தம் ஓய்....?
@elumalai8729
@elumalai8729 4 жыл бұрын
57:05 Nathan neenga vanthuiteengalae(Aryan)...
@insightmytown3134
@insightmytown3134 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம்
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k 4 жыл бұрын
இந்த விவாதத்திற்கு தமிழ்தேசியவாதிகளை ஏன் அழைக்கவில்லை
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 4 жыл бұрын
அப்படி அழைத்தால் ஆரிய பார்பனிய திரவிம் தலையில் துண்டை போட்டு கொண்டு ஓடி இருப்பார்கள்,
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 4 жыл бұрын
திராவிட ஆரிய இரண்டும் தமிழின எதிரிகள்....விவாதத்தில் மூன்று ஆரியர்கள்.மூன்று நபர்கள் திராவிடகள்.
@Krishgopalswamy
@Krishgopalswamy 4 жыл бұрын
தமிழன் ராஜ்குமார் then who will be in office ?
@prasaths.r3533
@prasaths.r3533 4 жыл бұрын
Great S. Venkadesh M.P
@SenthilKumar-ff2uy
@SenthilKumar-ff2uy 4 жыл бұрын
ADICHANALLUR--- A PRE-HISTORIC METAL AND MINING INDUSTRIAL COMPLEX BEFORE A BURIAL SITE Circa 1500BC The Geo-archaeological survey at Adichanallur and Krishnapuram was carried out in the year 2004. The resultant study revealed that the so called Pre-Historic Burial site was one of the longest Open Cast Mines of Ancient times. The mined materials contained Copper, Gold and Iron at Adichanallur and only Iron at Krishnapuram. The collected samples of Ore, Slag and some of the Copper and Iron Artefacts from the exposed Burials were analysed for their elemental composition. The study revealed that the Technology of Melting, Casting and Metal working was prevalent in that period at Adichanallur. INTRODUCTION At the request of T. Satyamurthi, then Superintendent Archaeologist, Chennai Circle of ASI,requested the scientists from the National Institute of Ocean Technology to, carry out a Geo-Archaeological survey at Adichanallur and around .While carrying out the investigations in that area, the scientists chanced to find similar ancient Open Cast Mining site at Krishnapuram. The ancient mining site at Krishnapuram is located 15 km from Tirunelveli The village Krishnapuram was mentioned by Alexander Rea as one of the Burial sites along the banks of the river Tamraparani. BACKGROUND HISTORY The site Adichanallur situated on the southern bank of the River Tamraparani. The credit for the discovery of this Burial site, as early as in the year 1876, goes to Andrew Jagor of Germany. At that point of time, he unearthed number of Human Bones, Iron Artefacts, Burial Urns, and Copper objects. The Adichanallur Burial site received further attention in the year 1899 when Alexander Rea of ASI undertook an excavation . Alexander Rea’s excavation brought to light the largest number of artefacts unearthed from a Burial Site that includes Iron Swords, Javelins, Trident, Spear, Dagger, Spades, Lamp Hangers and Tripods, made out of Copper and Gold !!. After a gap of hundred years, the ASI, Chennai Circle, under the direction of T.Satyamurthi, carried out excavations for two seasons (2004 / 2005).The Geo-Archaeological study indicated that the famous Burial site at Adichanallur and Krishnapuram were Primarily "Industrial Mining Centres" where the Ancient Metallurgists mined Copper, Iron and Gold in the former and only Iron in the later. The usage of Mined Pits in these centres became a Burial Site was only an after thought and the people utilised the 6 to 3 m deep shallow Mined Pits to bury their dead. After all Aditchanallur was not a "Ghost City" as many were made to believe but primarily a "Metal and Mining Industrial site" --- Only place where implements /objects with Copper mixed Arsernic [to make it not brittle] were made other than in Indus Valley Civilisation!!
@rkannan0emc
@rkannan0emc 4 жыл бұрын
I tend to skip when Ragavan's talks, why?
@IndraMaha84
@IndraMaha84 4 жыл бұрын
Raja Kannan bcoz of irritating arrogant
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 4 жыл бұрын
Why Raghavan is here.? He is just wast of time keep lieing, get someone one who responsible.
@sedhuraja1578
@sedhuraja1578 4 жыл бұрын
பழம்பெருமை பேசும் அதேநேரத்தில் தற்காலிக தமிழனின் நிலையை சற்று நினைத்து பார்க்க வேண்டும்.
@rengasamyratenam405
@rengasamyratenam405 4 жыл бұрын
AS seen the evidence of trade with other civilizations, such as Roman & Chinese .. on the 6th century.. to 12 th.century. .. ( based on carbon dating records).I agree that further findings will strengthen the common claims. nevertheless, Tamil civilization is old...very old..
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 3 жыл бұрын
It is not just Radiological Dating but RadioCarbon(C14) dating
@anthonykimtonsuccess
@anthonykimtonsuccess 3 жыл бұрын
Thanks to Mr. Amarnath Ramakrishna for doing a great work and prove the world that thamizh civilization is the Educated and Oldest Civilization and the mother of all civilization by producing the CARBON DATING Method Results. All the praises to Mr. Amarnath Ramakrishna for bringing my historical pride to the world. This Nagasamy is the most laziest, Manipulative and the cruel person who had not done any deep excavations for so many years in tamilnadu when he was the director of tamilnadu archeology department, And he took all the care to hide my Thamizh civilization proofs by not excavating the truths.He also got padma bhushan award for that SHODDY act. And this P.A Krishnan is a writer not an archaeologist to disprove the facts given by Mr. Amarnath Ramakrishna. These two cruel fellows are manipulating the facts in all the media. And Mr. Amarnath Ramakrishna had also given a clear explanation about the reason for these two cruel persons denials in his later interviews. As per Mr. Amarnath Ramakrishna there has to be lot of excavations to be done in thamizhnadu in future as its only 10% being excavated. Cheers to Mr. Amarnath Ramakrishna and wish him the luck to continue his great work for the future !!!!!!!
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
தமிழன் வென்று விட்டான்.....! பார்ப்பானுக்கு ஏன் இவ்வளவு எரிகிறதுன்னு புரியுதா...? தூக்கம் போச்சு 😁😁😁😁 ஆதிச்ச நல்லூர் ஆய்வு முடிவு தமிழனின் பெருமை மிகு நகர நாகரீக வாழ்வை.... கிமு 3ம் நூற்றாண்டுக்கு சென்று விட்டது...! அசோகன் காலத்தில் தான் எழுத்து வரி வடிவம் பெற்றது என்ற கூற்றை பொய்ப்பித்து விட்டது....கீழடி...! ஸ்ரீராம் என்ற ஒரு கோயான் கொடுத்த அறிக்கைக்கு முட்டுகொடுத்த கே டியின் வேடம் கலைந்து விட்டது மாநில அரசுக்கு.... கிணறுக்கு குழி தோண்டக் கூட அதிகாரம் இல்லை 😁😁😁😁
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 22 МЛН
BRUSH ONE’S TEETH WITH A CARDBOARD TOOTHBRUSH!#asmr
00:35
HAYATAKU はやたく
Рет қаралды 32 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 10 МЛН
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 22 МЛН