Keezhadi | R. Balakrishnan IAS speech | ஆர். பாலகிருஷ்ணன் | வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

  Рет қаралды 96,738

Shruti TV

Shruti TV

6 жыл бұрын

உயிர்மை வழங்கும் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா
வரவேற்புரை : மனுஷ்யபுத்திரன்
'வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் (நாவல்)
சிறப்புரை : ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
'தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்' (நுற்றாண்டு தமிழ்ச் சிறுகதை)
சிறப்புரை : ஜா.தீபா, எஸ்.பி.ஜனநாதன்
'சங்கர் முதல் ஷங்கர் வரை' (இயக்குநர் ஷங்கரின் வெற்றிக்குப் பின்னால்)
சிறப்புரை : சந்தோஷ் நாரயணன், கிராபியென் ப்ளாக்
'காதல் தேனீ' (குறுநாவல்கள்)
சிறப்புரை : கடற்கரய், அதிஷா
'தமிழ்மகன் சிறுகதைகள்'
சிறப்புரை : ஜெயபாஸ்கரன், வெய்யில், மதுமிதா
ஏற்புரை : தமிழ்மகன்
23-12-2017
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 170
@maposithiru
@maposithiru 4 жыл бұрын
நம்மை தமிழன் என்று ஒற்றைச் சொல்லில் அடையாளப் படுத்துவோம்.அதுவே நம் அடையாளம்,அதுவே நம் உரிமை.
@swamyswamy4164
@swamyswamy4164 4 жыл бұрын
அய்யா அவர்கள் ...தமிழின் பொக்கிஷம் ...பாதுகாக்க படவேண்டியவர் .....எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்க வளமுடன் .....
@karthikkarthik453
@karthikkarthik453 Жыл бұрын
Lord Vishnu or lord Shiva?
@mathivananr8198
@mathivananr8198 4 жыл бұрын
ஆதாரங்களை காப்பாற்றி அடுத்ததலைமுறையினருக்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@rajmarappan3956
@rajmarappan3956 6 жыл бұрын
First time, I regret for not studying tamil in the college!! Brilliant Sir!!
@daffodsdavid
@daffodsdavid 5 жыл бұрын
me also. I learnt English and Hindi. But I learnt to read and write by myself. Now I feel more connected if I read or write in tamil.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
@@drragunathc you can still learn
@drragunathc
@drragunathc 3 жыл бұрын
@@vasanthasrikantha6512 நன்றி!
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
I am a Marwadi Jain but very fluent in Tamil both reading and ✍️ writing. I also think in Tamil only though we are good at Hindi and English. . My grand parents and parents were very particular that we all are very read in Tamil . Because Tamil is the mother of all the languages in the world .
@jananesanrv
@jananesanrv 2 жыл бұрын
வேர்களை ஒருங்கிணைக்கும் சிறப்பான உரை.வாழ்த்துகள் திரு.பாலகிரு அவர்களுக்கு.
@mohanmohan2809
@mohanmohan2809 6 жыл бұрын
தங்கள் சொல்லாடல் வியக்க வைக்கிறது வாழ்க தமிழ்.... அதுவும் நீங்கள் வடக்கு பக்கம் செயலாற்றிய பணியிடைல் இவ்வளவு ஆராய்ச்சி தமிழிற்கு ஓர் தொண்டு. ஆனால் உங்களுக்கும் ஓர் அதிர்ச்சி உண்டு. நீங்கள் இப்போதைய அரசியல் மாற்றங்களை உணரவில்லை என்பதே அது. ஏன் என்றால் எட்டப்பர்களும் இடையே கட்டபொம்மன்களும் வசித்த பூமி நம் பெருமை வாய்ந்த தமிழகம்.... நீங்கள் யார் கட்சி என்பதே குழப்பம், கவ்ரவர்கள் உங்களை சூழ்ந்துள்ளார்கள். யானைக்கும் அடி சறுக்கும் !!!!! தாங்கள் கீழடி ஆராய்ச்சியில் தங்களுடைய உண்மை நிலையை யார் முடிவும் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அது ரொம்ப முக்கியம். ஏன்னென்றால் தற்போது உங்களை சுற்றி உள்ளவர்கள் புறம் பேசுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். ஆராய்ச்சியைவிட விழிப்பும் முக்கியம்!!!!!!!
@pichandibalakrishnan1689
@pichandibalakrishnan1689 3 жыл бұрын
K
@dhandapanibcom1984
@dhandapanibcom1984 5 жыл бұрын
Tamil is not language its life
@sara-subramanian
@sara-subramanian 10 ай бұрын
இந்த மனிதன் ஒரு பொக்கிஷம்! அவர் என்னையும் சேர்த்து மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளப்பரிய அறிவு நம்பமுடியாதது! இந்த மனிதர் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அங்கீகரிக்கப்படுவார் என்று நம்புகிறேன்! வாழ்க தமிழ்! ஜெய் ஹிந்த்!🙏🙏🙏
@francisad8425
@francisad8425 6 жыл бұрын
I proud of my Tamil language sir,
@jayaraman7hv342
@jayaraman7hv342 3 жыл бұрын
8th
@kannanm1023
@kannanm1023 Жыл бұрын
ஐயா பால கிருட்டிணன் பகிர்வுகள் மிகவும் சிறப்பு.
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 5 жыл бұрын
ஐயா வணக்கம் சங்கம் என்பது தமிழ்ச் சொல் தான் உங்கள் தமிழ்ப்பற்றுக்கு வாழ்த்துக்கள் சங்கு ஒலிப்பது அறிவாளிகள் அறிஞர்கள் ஒன்று கூடி அதற்காகத்தான் மணி அடிப்பது மக்கள் ஒன்றுகூடத் தான் எழுப்புவது .அமைச்சர்கள் ஒன்று கூறுவதற்காகத்தான் அதுவே ஒன்று கூடுவதற்கு சங்கம் என்று வைத்தார்கள் இதுதான் உண்மை சங்கம் தமிழ் சொல் அல்ல என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள் சங்கம் என்பது தமிழ் சொல்லே
@KiranKumar-ff5gi
@KiranKumar-ff5gi Жыл бұрын
சங்கம் என்ற சொல் பெளத்தம் லிருந்து வந்தது
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 жыл бұрын
அரிய ஆய்வு சார்ந்த காணொளி ஐயா! நன்றி!
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 5 жыл бұрын
Great sir... Every Tamil community is very proud of you... Siva... Tamil..Amildu... Truth...
@alanasuranthamizh3144
@alanasuranthamizh3144 2 жыл бұрын
ஐயா. வாழ்த்துகள். தமிழுக்காக. உழைக்கும். உங்கள். நற்குணங்கள். நான் தமிழ். மீது. வைத்துள்ள வெறி. பற்றால் பெருமைபடுகிறேன்
@thamizhmarai6986
@thamizhmarai6986 5 жыл бұрын
I love to hear this man. He has done lots of excellent work. Greetings.
@rajmarappan3956
@rajmarappan3956 6 жыл бұрын
Brilliant!!
@sathishdhandapani1328
@sathishdhandapani1328 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தாங்கள் சொன்ன அதே சிலம்பில். ப....... ளி ஆற்றுடன் பன்மலை.... ஒரு மாபெரும் நிலப்பரப்பை இல்லை என்று சொல்கிறீர்கள் அறிவியல்பூர்வமாக தாங்கள் படித்த அதே சங்க இலக்கியத்தை தற்போது நாங்களும் படித்துக்கொண்டிருக்கின்றோம் முதல் இடை கடைச் சங்கத்தை நம்புகிறோம் முதல் சங்கத்தில் இருந்த 48 பேர், அவர்களுக்கு தலைவனாக இருந்த சிவன் எல்லாம் குறுந்தொகையில் இலக்கியமாக இருக்கிறது
@nixonvaij
@nixonvaij 4 жыл бұрын
True brother, it has been proved that the DNA is matching only our Irula DNA, means our people spread all over India starting from Afghanistan.
@rajeswaryramasamy9803
@rajeswaryramasamy9803 4 жыл бұрын
Proud tamilychi . Keep up the good work sir 🙏👍.🇲🇾
@Cheravanji
@Cheravanji 6 жыл бұрын
கொண்டாடப்படவேண்டியவர் பாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தமிழ்மகன் அவர்களும்
@vaani01000
@vaani01000 Жыл бұрын
நாகரிகம் என்பது பின்பற்றுவது மனிதர்களை பாதுகாக்க வா பாதுகாப்பா
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 6 жыл бұрын
அற்புதமான உரை.
@venugopald8717
@venugopald8717 5 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✌✌✌👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌supper
@seethamuthu4486
@seethamuthu4486 6 жыл бұрын
Very proud about it I am a thamilichy
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 5 жыл бұрын
Dear sir, God bless you. Please kindly continue your service to our society. Thanks
@ginesho1
@ginesho1 6 жыл бұрын
Super sir
@svsanthoshini6thstd992
@svsanthoshini6thstd992 4 жыл бұрын
Excellent speech and greatest presentation,,,,sir, hats off u sir,,,,,
@suresh5dux
@suresh5dux 6 жыл бұрын
Great sir
@akannan6890
@akannan6890 3 жыл бұрын
சூப்பர்
@swift14727
@swift14727 2 жыл бұрын
ஐயா உங்கள் சேவை அளப்பரியது, மிக்க நன்றிகள் ஐயா.❤❤
@rockplg1
@rockplg1 4 жыл бұрын
Respect Sir.... from Malaysia
@alagarrajans1349
@alagarrajans1349 6 жыл бұрын
Arumai
@thigarajan
@thigarajan 4 жыл бұрын
Superb sir, excellent presentation as well ur research.
@usanna4903
@usanna4903 4 жыл бұрын
Tamil is a tool that depicts an entire culture that dates back to the days of prehistory
@mirandajbmat
@mirandajbmat 5 жыл бұрын
Superb. In Qatar, I have seen a Tamil place, probably 'SAKKAMMA' near a flyover. This may be of use to you.
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 5 жыл бұрын
Thanks aiya. Keep service to our society
@susanmary8753
@susanmary8753 4 жыл бұрын
Beautiful piece of research helping my research too
@umapathypillai8864
@umapathypillai8864 4 жыл бұрын
Super speech. Super information. Happy. By vallalar sabhi
@aram7992
@aram7992 Жыл бұрын
Dear Sir, live long.....please continue to bring out the riches of Tamizh civilization for the world to see. Every utterance you make gives us a great sense of pride and recalls a belonging to a rich cultural heritage. All your noble efforts will keep our values afresh through the sands of time for generations to celebrate and nurture. Thank you very much.
@shrineeguna8517
@shrineeguna8517 5 жыл бұрын
Salute to you and your research Sir! Thamil will be proved, once spoken around the world soon.
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 4 жыл бұрын
Excellent 👍👌
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Thank you for finding the truth...
@rajeshraji509
@rajeshraji509 3 жыл бұрын
Super 👌 sir 🙏💐💐💐
@saravanansubramanium8725
@saravanansubramanium8725 5 жыл бұрын
good sir
@nixonvaij
@nixonvaij 4 жыл бұрын
If we have to understand the origin of Tamil language we have to read Sumerians texts. That is the place of birth of our Tamil.
@annakale
@annakale 3 жыл бұрын
how? plz explain..is it bcuz of arici and ellu words in akkadian??
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 жыл бұрын
கபாடபுரம்,சங்கம் என்பதெல்லாம் தமிழ் சொற்கள் இல்லையென்றால் "தமிழ்" என்ற சொல்லே வேறேதோ ஒரு மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறீரா? அதிகமா படிச்சிட்டா இப்படிதான் மூளை குழம்பி பேசசொல்லும். டாகடர் பாண்டியன் ஐயா அவர்களிடம் தமிழ் சொற்கள் பற்றி தயவுசெய்து சந்தேகம் போக்கிகொள்ளுங்கள். திராவிடம் என்ற சொல்லாடல் எப்போது வந்தது?அது யாரை குறிக்கும் சொல் என்பது உங்களுக்கு தெரிந்தும் தமிழை இழித்து பேசி திராவிடத்துக்கு முட்டுகொடுத்து பேசுவது அநாகரிகம். அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்தே எனும்போது திராவிட எழுத்து என்றொன்று எங்கேயும் இல்லையே! தவறான கருத்துக்களை முன்வைக்காதீர்கள்.
@sumathi1558
@sumathi1558 4 жыл бұрын
Yes!
@manivannangopalan6504
@manivannangopalan6504 5 жыл бұрын
Dear Balakrishnan I feel proud of you Manivannan Kaviyaham
@avSamikkannu
@avSamikkannu Жыл бұрын
தன்னை முன்னிறுத்த எழுதுவதும் பேசுவதும் பொதுவான மனித இயல்பு! தன்னடக்கத்துடன் தனது அறிவுப் புலத்தைப் பரந்ததாக்க ஒரு சிலருக்கே வாய்த்த தனித்தன்மை!
@arjunga8357
@arjunga8357 5 жыл бұрын
தமிழிலிருந்து பிறந்த தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு தமிழ் மொழிக்குடும்பமா? திராவிட மொழிக்குடும்பமா? திராவிடத்திற்க்கு மொழி ஏது? பிறகு குடும்பம் ஏது திரு.பாலகிருஷ்ணன் அவர்களே?
@karthikeyan-pu1lv
@karthikeyan-pu1lv 5 жыл бұрын
Arjun Ga neengale tamil la irundhu pirandadhu nu sollitenga apuram ellam oru mozhi kudumbam thane
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
சரியான கேள்வி,,,யார் பிள்ளைக்கு யார் பெயர் சூட்டுவது, ,,,
@PetSquirrel
@PetSquirrel 4 жыл бұрын
தெலுங்கன் தமிழ் படித்துவிட்டு, தமிழை கொச்சை படுத்துகிறார்
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
அப்பா தமிழன் யாரு திராவிடன் யாரு ரெண்டு பேரும் ஒன்றுதான் பிராமிணன் சொல்றான் தெற்கு பக்கம் இருந்தவனை திராவிடன் என்று... ஏனோ தெரியல வட இந்தியக்காரன் சொல்ற பேரு எல்லாம் நமக்கு பதிஞ்சி போயிடுது.. நம்ப தமிழன் திராவிடன் அல்ல.... தமிழ் குழந்தைக்கு எவன் திராவிடன் என்று பெயர் வைப்பது.... திராவிடனு வட இந்திய பிராமிணன் வெச்சான்
@CarolKishen
@CarolKishen 4 жыл бұрын
Tulu tamillil pirakka villai. Athu pira moligalil kalavai.....
@vijaya5990
@vijaya5990 Жыл бұрын
அய்யா சிந்துவெளி மக்கள் எங்கும் போய்விடவில்லை.இந்தியா முழுக்க பரவி வாழும் சமஸ்கிருதம்,உருது,சௌராஸடிராவை தாய்மொழியாகக் கொள்ளாத மக்கள் சிந்துவெளியில் வாழ்ந்த திராவிட மக்கள் .நமது தேசிய கீதத்தை பாருங்கள் புரியும்.பஞ்சாப்,சிந்து,குஜராட்டா, மராட்டா,திராவிட,உத்சல,வங்காள மொழி பேசும் அனைவரும் திராவிடர்களே. பெரும்பான்மை திராவிடர்கள் தென்னிந்தியாவில் வாழ்கிறார்கள்.மங்கோலியர் வருகைக்குப் பிறகு மொகலாயர் வருகைக்குப் பிறகு சிந்துவெளி மக்கள் தெற்குநோக்கி இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர். மகாராஷ்டிரா வழியாகவும் குஜராத் வழியாகவும் மக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும். நீங்கள் சொல்வதுபோல் தொண்டி,முசிரி,கொற்கைப் போன்ற ஊர்கள் சோழ நாட்டில் உள்ளது.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 8 ай бұрын
❤❤❤
@ganasekarank6514
@ganasekarank6514 5 жыл бұрын
Sir please let our people come to know about Rakhigarhi archeology site of Haryana.. On September 2018 the DNA test has proved to be Dravidian civilization..
@NaagaElangovan
@NaagaElangovan 6 жыл бұрын
சங்கம் என்பது தமிழில்லை என்ற கருத்துப்பட பேசும் பாலகிருட்டிணனின் தமிழ்ச்சொற்கள் பற்றிய நிலைப்பாடுகள், Primary Tamil Research என்ற அளவிலேயே இருப்பது தெரிகிறது. சொல்லாய்வு முதிர்ச்சி ஏற்படும்போது, இக்கருத்துகளை மாற்றிக்கொள்ளக்கூடிய அறிவர்தான் பாலகிருட்டிணன்.
@jeyseelan3435
@jeyseelan3435 5 жыл бұрын
Primary Tamil Research? Yes indeed.
@tiszhari8272
@tiszhari8272 5 жыл бұрын
adei unaku ena qualification iruku just coz he used dravidian word u treat his tis uh
@pnc-tt6zz
@pnc-tt6zz 8 ай бұрын
தமிழ்மகன் பாலகிருட்டிணன்
@gnanasekaran.u.gnanam.u.7176
@gnanasekaran.u.gnanam.u.7176 4 жыл бұрын
தமிழ் _ தமிழா் என்று பதிவு செய் யவும். திராவிடம் என்ற சொல்லை தவிர்க வும்.
@karthikeyang7673
@karthikeyang7673 3 жыл бұрын
ஆம் திராவிட சொல்லை தவிற்கவும்
@ValluvarSelvan
@ValluvarSelvan 2 жыл бұрын
Changu, chatti, challadai are apparently pure Tamil words. Choru, charu and many other words begin with 'cha'. A relook is called for about what is attributed to Tholkappiam.
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
ஐயா லெமூரியா கண்டதுல ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் தெற்கில் இருந்து வடக்கு சென்றிருப்பனே தவிர சிந்துசமவெளி விட்ட இடமும் கீழடி நாகரிகம் தொடங்கிய இடமும் ஓன்று நாணயம்னு சொல்லாதீங்க...
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 4 жыл бұрын
அருனம ஐயா
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
AMUTHA THAMIZHIN THONMAIYAI, AZHAKU THAMIZHILL THOKUTHTHU, ARPUTHAMAI VAZHANGIA THOLKAPPIAN, AIYA BALA KRISHNAN.
@imrana4581
@imrana4581 3 жыл бұрын
வணக்கம் எனது பெயர் முகமது இம்ரான்கான். மதங்களை கடந்து தமிழ் மீதும் தமிழர் நாகரீகம் மீது பற்று கொண்டவன். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழர் வரலாறு உலகிற்கு தெரிந்து விட கூடாது என்று பல பேர் உள்ளனனர். நான் தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் பால கிருஷ்ணன் ஐயா ,அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா ஒரிசா பாலு ஐயா அவர்களுடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவர்களுடைய தொலைபேசி எண் அல்லது முகவரி தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி.
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
சங்க அறுத்து விடுவேன் , குரவளையை ..பேசுவதை ...சத்தத்தை நிறுத்தி விடுவேன் என்று பொருள் . சங்கமம் தமிழ் . சங்கம் தமிழே .
@nagalingam8059
@nagalingam8059 4 жыл бұрын
உன்னைப்போல் போல் உள்ளவனால்தான் மூட்டைமூட்டையாக மூடநம்பிக்கைகள் கட்டுரையாக எழுதப்பட்டு பாதுகாத்துவருகிறது பல வகை மிருகங்கள்,இனி தொடராது,,
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Жыл бұрын
I think the huge walls might denote five big panchaa bootha remples surrounding the thondai mandalam
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
ஆர் பாலகிருஷ்னன் ஐ ஏ எஸ் தங்கள் பேச்சு அற்புதம் பாமரனுக்கும் புரிரமாதிரி தங்கள் பேச்சில் ஒன்ரை தெரிந்து கொண்டேன் நான் தமிழ் மிருகம் என்று தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கி யமாண உடம்பை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தணை செய்கிறேன் நன்றி நன்றி நன்றி
@ASTROMURTHY
@ASTROMURTHY 4 жыл бұрын
மன்னன் மதம் மாறினால் குடிமக்களும் மதமாற வேண்டி கட்டாயம், உதாரணமாக நீர் பூசி வெள்ளாளர் உதித்த காலமது.
@GunaSekaran-gs1bh
@GunaSekaran-gs1bh 4 жыл бұрын
Kindly mention the name of the books sir
@jothiramalingam6848
@jothiramalingam6848 4 жыл бұрын
Pls tell me book name ..
@munishwaran9281
@munishwaran9281 2 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ்.....
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Dear Mr, Bala krishnan Sir, kindly explain why the head of the toy excavated from the Indus valley has long nose which resembles like an European?
@jaikumarsedhuraman1855
@jaikumarsedhuraman1855 3 жыл бұрын
இந்த புத்தகம் எங்க கடைக்கும்
@lakshimipriyankl9558
@lakshimipriyankl9558 4 жыл бұрын
Ayya..Oru velai Indus valley people's vanigathyku ingae vanthu senrathu kuda avargal nagarathin prathipalippa irukkalam..ulagin thonmaiyana puthagam agathiyam..nam makkal nam makkalae..nam yaaraium pinpatra devai illai...
@grandpamy7346
@grandpamy7346 5 жыл бұрын
Where we go,,after death,,,,,,why do you fear,,,,think,,think,,,, சொல்லுக சொல்லில் பயனுடைய,,,சொல்லற்க சொல்லில் பயனிலா சொல்,,,,
@user-dv2if7wl5w
@user-dv2if7wl5w 4 жыл бұрын
Hi
@ksdigi70
@ksdigi70 4 жыл бұрын
Dhiravidam endra soll Tamil elakkiyangalil illai dhiravidam endra Moli illai apparam epdy dhiravidam vanthathu ethula oru ullnokkam ullathu
@rajendraprabakar1036
@rajendraprabakar1036 4 жыл бұрын
Puthagathin peyar sollungalen ayya....
@stalinshakthi
@stalinshakthi 2 жыл бұрын
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறியீடுகள்
@saradhasaru644
@saradhasaru644 3 жыл бұрын
சார் வணக்கம்...நீங்கள் ஒரிசாவில் பாரிபதாவில் (மயூர்பஞ்ச் மாவட்டத்தில்) district collector ஆக இருந்தவரா.... அப்படியானால் உங்களை தெரிந்திருக்கும்....என்னோட கணவர் பேங்க் மேனஜராக இருந்தார்...
@vskvsk9020
@vskvsk9020 4 жыл бұрын
Laptop pathi solrapo pularichiruchu aiya. Tamil vaazga
@alagarsamy6560
@alagarsamy6560 2 жыл бұрын
தமக்கென வாழாது வாழும் சான்றோர்
@bharathikthevar1891
@bharathikthevar1891 5 жыл бұрын
All Indians same DNA 💪🏼🚩
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko 3 жыл бұрын
Sootha mudra punda thayoli
@divakaralpha648
@divakaralpha648 3 жыл бұрын
Teak is tamil derivation of thekku
@palamirtammarimuthu17
@palamirtammarimuthu17 4 жыл бұрын
After listening to this l feel like l am speaking Chinese....my Tamil is not Tamil?????omg!!!!!.....how come... Who messed up????must be Annamalai my 6year Tamil teacher!..... Singapore which encouraged the wrong language!!!!!! Omg!!!!....😱😱😱😱😱😱😷😷😷😷😷
@christmedicals8019
@christmedicals8019 4 жыл бұрын
மிகவும் அருமையான சிறப்பான பேச்சு ஐயா! ஆனால், உங்களுடைய இனத்தை பற்றி சொல்லவே இல்லையே. நீங்கள் பேசும் போது தமிழ் இனம் என்று சொல்லுகிறீர்கள் தவிர என் இனம் என்று சொல்லவில்லை யே. அங்கு தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இவ்வளவு தெரிந்த உங்களுக்கு திராவிடம் வேறு தமிழ் வேறு என்று திரியவில்லையே ஐயா. முதலில் அதை நன்றாக தெரிந்தது புரிந்து கொண்டு பிறகு பேசவும். இப்படி பேசி பேசி தான் தமிழ் இனத்தையே இவ்வளவு நாள் திராவிடம் அடக்கி ஆண்டது. இனி மேலும் தமிழன் ஏமாற மாட்டான். வாழ்க தமிழ் வெல்க தமிழர்.
@divakarz
@divakarz 4 жыл бұрын
Sad.....this subject not researched deeper unlike the Egyptian / Sumerian civilization. Why ? What is stopping this ?
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 жыл бұрын
ACCORDING TO BABA SAHIB AMBEDKAR, INDIAN SUBCONTINENT IS INHABITED BY THE RACE OF NAKAAS WHO DEVELOPED NAKAREEGAM OF TODAY
@thamizhmarai6986
@thamizhmarai6986 5 жыл бұрын
Sangam is a pure Tamil word. It comes from the word Sangu that is used to collect people in a given place.
@sanjayanshree2404
@sanjayanshree2404 4 жыл бұрын
Megana S Marathi a name of marathi Lady
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
Tamil is great .... tamilar a Iruka perumai padukiran
@nayakammurugesan
@nayakammurugesan 2 жыл бұрын
TAMILAN ; ; NAMS MURUGESAN
@lakshimipriyankl9558
@lakshimipriyankl9558 4 жыл бұрын
Sir ramar matrum Krishnar avagalam vanthathu entha kalam..
@vasuvasu732
@vasuvasu732 4 жыл бұрын
Tamil nagarigam...saridan...aduenna Tamilanin Dravida nagarigam....
@poovaiselvaraj1640
@poovaiselvaraj1640 3 жыл бұрын
இவருடைய முகநூல் முகவரி என்னங்க?
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 3 жыл бұрын
Tamil Tamil Tamil
@vaani01000
@vaani01000 Жыл бұрын
நாகரிகம் னா பண்பாடு ஒழுக்கமா இதெல்லாம் இப்ப இருக்கா
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 жыл бұрын
pahuruli artrudan pan malai adukkathu kumurikkodum kodungadal kolla--silambu -ilan ko adigalaar 2)biblical reference of NOVA,S ARK--NAVAI TURNED NOVA.
@sbharadwaj1
@sbharadwaj1 Жыл бұрын
Dr. Balakrishnan needs to take a step away from his earlier thoughts and look with a new pair of eyes at the evidence at hand. While we have tremendous evidence of continuity of civilization along the Saraswati in cities like Rakhigarhi and its spread down the Ganges in early Iron Age, there is little evidence of a huge jump from Indus to South Tamil Nadu(not even North Tamil Nadu). It is a very difficult case to make. Yet we see DNA and literary evidence in the Old Testament pointing to migration of an Indo-Aryan Civilization Westward. This is what an open examination by Tamilians will reveal.
@danielshellaiah4812
@danielshellaiah4812 4 жыл бұрын
Thiruttu thiravidan.. Iruthieel...thiravidam than Kovanam.katti vittargal. E ntru mudippargal. Ev Rama sayum keera manium.) Balakrishananum.! Appa thiravida.sagathieel. Vilaiyadiyavar..! Patkkalam.
@santhoshkumar-oo4ug
@santhoshkumar-oo4ug 4 жыл бұрын
Neenga irudhiya soldradhu puriudhu.... sindhu samaveli, tamil nadu...idhukana thodarba nama nirubikanum dhan...adhe samayam kumari kandam varthaum pala ilakiyangalla payanpaduthapatruku... ori visyam illama sollitukamatanga...adhavadhu lamuriya epo alijadhunu theriyanum.... sondhu samaveli epo alinjudhu theriyanum... indha baradha kandam muluvadhum endha makkalal endha naagareegathala nirapa patrundhuchunu theriyanum...
@m.b.nagaraj7666
@m.b.nagaraj7666 2 жыл бұрын
Keezhadi Bogus excavation History full of cooked stories
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 жыл бұрын
NAKAREEGATHIN MOZHI= LANGUAGE OF CULTURAL HEITAGE OF GREAT NAKAAS(NAKAREEGAM)TAMIL IS THEIR LANGUAGE.
@santhoshkumar-oo4ug
@santhoshkumar-oo4ug 4 жыл бұрын
Adhavadhu aaryan epo vandhanga theriyanum... adharku munnadi indha thunai kandam eppadi irundhadhu....theriyanum... oru vela kumari kandothoda ondrinaindha pagudhiya idhu irundhurukalam.... indha motha kandatha aatchi senjadhu oru naagareetha serndha makala irundhurukanum...
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
இவளோ பேசுற நீங்க தமிழனு சொல்லுங்க திராவிடன் வார்த்தையை விடுங்க
@maposithiru
@maposithiru 4 жыл бұрын
நம்மை தமிழன் என்று ஒற்றைச் சொல்லில் அடையாளப் படுத்துவோம். அதுவே நம் அடையாளம்,அதுவே நம் உரிமை
@cashwin5781
@cashwin5781 5 жыл бұрын
Sir dont mistake me. why can't you pronounce TAMIZH instead of Tamill
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Kongu Migration - Dr.  Balakrishnan IAS speech
20:50
Shruti TV
Рет қаралды 78 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27