Vattathukkul Sathuram Tamil Full Movie | வட்டத்துக்குள் சதுரம் | Latha, Sumithra, Sarath Babu

  Рет қаралды 70,313

Rajshri Tamil

Rajshri Tamil

Жыл бұрын

Vattathukkul Chaduram is a 1978 Indian Tamil-language film, directed by S. P. Muthuraman and produced by N. S. Mani. Based on the novel written by Maharishi,[2] the film stars Latha, Sumithra, Srikanth and Sarath Babu. It depicts the depth of friendship shared between the characters Anu and Malathy.
Anu falls in love with Karthik, the brother of her best friend Malathy from childhood. Karthik doesn't like her, since she was born out of wedlock. Malathy has always done well in school and wishes to continue studying further. Kartik and Malathy's mother tries to get her married. Anu suggests that she could take her along to Chennai, where she could continue studying while Anu pursues a dancing career. Anu has to compromise and get along with her hotel managers to get a dancing contract to earn money to educate Malathy. Meanwhile, Malathy's fiancée doesn't approve of her friendship with a club dancer, and asks Malathy to cut Anu out of her life. Though Malathy doesn't approve of her friend's way of earning a living, she cannot throw away 15 years of friendship. Malathy decides to cancel the marriage proposal in order to save her friendship. Anu goes to extreme measures to save her friend's love life.
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil

Пікірлер: 46
@seevaganb8723
@seevaganb8723 Жыл бұрын
என்ன ஒரு அருமையான திரைப்படம்... லதா மற்றும் சுமித்ரா இருவரும் அனு மற்றும் மாலதியாக வாழ்ந்துள்ளனர்... இதோ இதோ என் நெஞ்சிலே பாடல் மிகவும் அருமை...
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 7 ай бұрын
இதில் அனு கதைபாத்திரம் மாலதியின் வாழ்க்கையில் ஒளி விடவேண்டும் என்று தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக அர்பான்னிக்கும் வேடம் அருமை ❤️
@sooriyaarasappan7512
@sooriyaarasappan7512 9 ай бұрын
தனிமையின் தோழி பாடல்கள் மட்டுமே அவ்வாறு தான் நான் இந்த காவியத்தை காண முடிந்தது❤ என் தோழியை நினைத்து நிறைய படங்கள் பார்த்துள்ளேன் சில எங்கள் இனிய பள்ளி மற்றும் கல்லூரி நினைவுகளை நினைவுபடுத்தும் சில நினைவுகள் வருத்தமளிக்கும் வருடங்கள் நிறைய சென்றாதால் பழகிவிட்டது. இது படமாக இருப்பினும் இவர்களின் நட்பு என்னை ஏமாற்றிவிட்டது ஏன் பெண்களின் நட்பு மட்டும் மற்றவர்களுக்காக மறுக்கப்படுகிறது..இந்த காவியமும் காவியத்தில் ஓலித்த வரிகளும் வரிகளின் குரலாக சசிரேகா அம்மா அவர்களின் பாடலும் லதா அம்மா சுமித்ரா அம்மா அவர்களின் நட்பும் நிறைய நினைவுகளை கொடுத்துவிட்டார்கள்..❤❤அணுமாலதி போல் நட்பு கிடைத்தால் அது வரமே............
@H.Ashikin.M.Com.
@H.Ashikin.M.Com. 9 ай бұрын
அரக்கேற்றம் படத்தில் ஒரு குடும்பத்துத்துக்காக கஷ்டம் படுவாள் வட்டத்துக்குள் சதுரம் உயிர் தோழிக்காக கஷ்டபடுகிறாள் இன்றைய காலக்கட்டத்தில் இதுப்போல உண்மையான தோழனையோ தோழியோ பார்ப்பது ரொம்ப அரிது இப்படம் என் கண்ணை கலைங்கி விட்டது
@sendhilkumar2774
@sendhilkumar2774 Жыл бұрын
மிகவும் அற்புதமான படம்.பாடல் நெஞ்சில் சோகத்தை ஏற்படுத்தி கண்களில் நீரை வரவழைக்கிறது
@user-qm9bc1pn7q
@user-qm9bc1pn7q Жыл бұрын
மகரிஷி கதை இந்தப்படம் மற்றும் புவனா ஒரு கேள்விக்குறி இரு படங்களும் புதுமையான மற்றும் மாறு பட்ட கதைகள் ஆனாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை இருந்தாலும் அக்காலகட்டத்தில் இப்படங்கள் வெற்றி பெற்றன
@rajeswarin839
@rajeswarin839 7 күн бұрын
lifela endha mathiri oru natppu kedaippathu varam .......❤❤❤
@anuradharathinavel9938
@anuradharathinavel9938 2 ай бұрын
Any body in 2024.
@bhuvanatamil4021
@bhuvanatamil4021 2 ай бұрын
Na ipo tha 1st time pakuren
@sakthivel6281
@sakthivel6281 4 ай бұрын
மிக அழகான காவியம் இவர்கள் இருவரின் நட்பு
@SurenEshu
@SurenEshu 2 ай бұрын
😭 முடியல நானே அழுதுட்டன் இந்த மாதிரி தூய நட்பு இப்ப இல்ல.... அங்க நிக்கற 3 ஜென்ட்ஸ் ஆல ஒரு பொன்னோட வாழ்க்கையும் உயிரும் போயிடுச்சி....
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 7 ай бұрын
Comedy illameleye edutha oru arputhamana friendship kaaviyamna adhu ithuthan 😢😢😢.
@logasrilogasri7391
@logasrilogasri7391 28 күн бұрын
Very nice movie and true friendship❤❤❤❤
@nandhininandhini4604
@nandhininandhini4604 27 күн бұрын
அனு, உனக்கு முன்னாடி இந்த காதல் பெரிதாக தெரியவில்லை...😢😢
@Hari-vg3gy
@Hari-vg3gy Жыл бұрын
fantastic movie
@kalavathymoorthy9881
@kalavathymoorthy9881 Жыл бұрын
Yenna oru arpudamana natpu kangal kalangi vettadu . Director sir vungalukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premavasu7630
@premavasu7630 10 ай бұрын
Wow ethallava natpu what a fentastic movie and song very very nice no words
@nithyabknithya1275
@nithyabknithya1275 Жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது, இந்த பாடத்தில் அனுவும் மாலதி மாதிறி நானும் என் அக்காவும் கடைசி வரைக்கும் ஒன்னா இருக்கனும்
@jayaseelijoseph7210
@jayaseelijoseph7210 Жыл бұрын
❤❤❤❤❤❤ஏ❤❤
@eswarneswarn
@eswarneswarn Жыл бұрын
​@@jayaseelijoseph7210uuu7ua,, m
@shanthiv5264
@shanthiv5264 Жыл бұрын
@@jayaseelijoseph7210 vv
@kalavathymoorthy9881
@kalavathymoorthy9881 Жыл бұрын
Ma akka thangai veru natpu veru ma akka thangai ratha bandam . Natpu appadi illaiye .❤❤❤❤
@skraj3268
@skraj3268 7 ай бұрын
தேம்பி ௮ழுத்துட்ட... ௭ன் ௮ம்மா ௭ங்களுக்காக வாழ்ந்து இறந்த நினைவுகள்😢😢😢😢😢
@SenthilKumar-bf8hf
@SenthilKumar-bf8hf 7 ай бұрын
Alakana movie 10 years a entha movie parkkanum nu theditu erunthean song music therium but eanna song eanna movie nu theriyala today conform so happy 😊
@user-em3zz3qr3w
@user-em3zz3qr3w 4 ай бұрын
இந்தப் படத்தில் வர ஆரம்ப காட்சி எல்லாம் நல்லா இருக்கின்றன ஆனால் 50 நிமிடங்கள் கழித்து வரும் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை தகுதிக்கு ஏற்றால் போல் ஆசை படவேண்டும் தன் தேழி கல்வி பயில அதற்கு தன் கற்பை இழுத்து விட்டாள் அக்கால கட்டத்தில் பசி பணம் வறுமை காரணமாக அமைந்தது இக்காலத்தில் உணவு பணம் இருந்து இணைய தளம் வழியாக பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன என்பது உண்மை தான்
@nithyabknithya1275
@nithyabknithya1275 Жыл бұрын
எனக்கும் ஒரு அக்கா இந்த மாதிறி கிடைத்தாங்க அவங்க எனக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் அவங்க கூட கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கனும் அவங்கள நான் கடவுளுக்கு அடுத்த படியாக நான் வைத்து பார்க்கிறேன் அவங்க கடைசி வரைக்கும் என் கூட இருக்கனும் God's gifted my Akka .thank u for god
@gopalakrishnant6944
@gopalakrishnant6944 Жыл бұрын
Ļ
@saravanakumar5130
@saravanakumar5130 Жыл бұрын
I like to in the cinema. I remember to old imagine.
@SahithAshifa-sc1qm
@SahithAshifa-sc1qm Ай бұрын
Last seenla phon pesum pothu paattu paadunathu enakku ennoda friend gaabaham vanthuruchu aluhaayaa vanthuruchu supper 2024 eppa thaa entha padatha paarthen
@moorthypoorvika5321
@moorthypoorvika5321 Ай бұрын
😢😢😢super movie 2024 partha movie
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 9 ай бұрын
Itho itho un nenjilae song - BS Sasirekha voice supero supero
@Sivapriyan_Shoba
@Sivapriyan_Shoba 28 күн бұрын
அருமையான படம் 😢😢😢
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
I miss my 😥😢😢 sister I miss u Geetha 😢😢😢
@ramakrishnanr9030
@ramakrishnanr9030 7 ай бұрын
சிறந்த படம்
@user-wg3tm1bw1q
@user-wg3tm1bw1q Жыл бұрын
I love padam
@leelavathi5517
@leelavathi5517 Жыл бұрын
Kankalangiya padam❤❤❤
@janakyshamugam9068
@janakyshamugam9068 8 ай бұрын
Old is gold
@praburings1147
@praburings1147 Жыл бұрын
Arumayana patam
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 ай бұрын
Very nice movie old is gold super super 😊
@suganthipriyas6421
@suganthipriyas6421 Ай бұрын
😢
@sivasundarivijay3279
@sivasundarivijay3279 2 ай бұрын
Impractical
@sindhusindhuja3960
@sindhusindhuja3960 Жыл бұрын
En name Sindhu yanakkum eppadi oru friend irukka ava name Yuvarani
@suganthipriyas6421
@suganthipriyas6421 Ай бұрын
Enakum oru tholi iruka
@HaseefHaseef-yq2nr
@HaseefHaseef-yq2nr 2 ай бұрын
😂😂
@dinar2623
@dinar2623 11 ай бұрын
Little bit like a Arangetram movie😢
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 7 ай бұрын
Adhu vera idhu vera ange prameela dholak eduthu kadalula poi kathuva inge latha saguva.
Aval Oru Kaviyam Full Movie HD
1:38:40
Raj Television
Рет қаралды 62 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 80 МЛН
படம்=நம்ம வீட்டு லட்சுமி
2:13:34
Дымок спас город! 🦸‍♂️ #симбочка #симба #мурсдей
0:59
Симбочка Пимпочка
Рет қаралды 1,6 МЛН