மறக்க முடியாத மிக சிறந்த படம்! அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
@hajimohamed64132 жыл бұрын
All time favourites and pure master class. What a great movie …? இது போன்ற காவியங்கள் இப்போது வருவதில்லை .. சினிமா என்ற பெயரில் கலாச்சார சீரழிவை உண்டு பண்ணும் சாக்கடைகள் இப்போது வருகின்ற படங்கள் .. total rubbish…! சவாலே சமாளி … வாழ்க்கை பாடம் .
@ganesans5214 Жыл бұрын
எங்கள் சிவாஜி, சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு அழகான துள்ளல் பாட்டு
அருமையான படம் மா பெரும் வெற்றி படம் கலை உலகின் கடவுள் பிரபஞ்சம் தமிழர்களின் அடையாளம் தங்கத் தமிழன் அய்யன் சிவாஜி கலைவுலகின் கொடை வள்ளல். கலை உலகின் திருவள்ளுவர் சிங்கத் தமிழன் புகழ் வாழ்க
@ziyad26473 жыл бұрын
1 s
@natarajank51513 жыл бұрын
Unforgettable film
@gowripadmanabha85063 жыл бұрын
@@ziyad2647 a
@sumathik51283 жыл бұрын
000000000
@premavasigaran43743 жыл бұрын
@@ziyad2647 .
@babuvarghese75202 жыл бұрын
மல்லியம் ராஜகோபால் இந்த படத்தை ரொம்ப நன்றாக டயரெக்ட் செய்திருக்கிறார்.நல்ல பிரிண்ட், நல்ல கலர், நல்ல லொக்கேஷன். சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், விஜயகுமாரி, ராகவன், S. வரலட்சுமி போன்ற எல்லா நடிகை நடிகர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் இருந்து எடுத்த இந்த கதை பல மொழிகளில் படமாக்கியிருக்கு. காலங்களுக்கு பிறகு யூடூப் வழியாக இப்படி ஒரு நல்ல படம் பார்க்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.இந்த கமன்ட் டை படிக்க முடியாமல் முக்கியமானவர் எல்லோரும் இந்த உலகதை விட்டே போய்விட்டார்களே. அது நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.இப்படி ஒரு நல்ல படைப்பை நமக்கு தந்த எல்லோரையும் மனமார பாராட்டுகிறேன். 🙏❤️🙏 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 25.11.2022
@govindasamyr47132 жыл бұрын
அற்புதமான படைப்பு இந்த படம்... சவாலே சமாளி....50ஆண்டுகள் கடந்தும்.. வென்று உள்ளது...
@Dadoosnp Жыл бұрын
சூப்பர் movie. Chevaliar sivajiganesanji action is very great.
@dkanagarathinam31162 жыл бұрын
Nambiyar sir acting super real life he is nalava manithar
@rajanrajan5722 жыл бұрын
வாழ்கையில் எல்லோரும் இந்தப்படத்தை.பார்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnanm21003 жыл бұрын
சவாலேசமாளி சிவாஜி நடிப்பு super
@GaneshanS-zs7dm2 ай бұрын
E
@mahalakshmi63462 ай бұрын
R⁹9⁹
@Nagercoiljunctionytc2 жыл бұрын
அருமையான கதை திலகம் மற்றும் நம்பியார்,நாகேஷ், முத்துராமன், ஜெயலலிதா அனைவரின் நடிப்பு சிறப்பு.
@selvarajchikkanachetty92383 жыл бұрын
இது வெறும் படமல்ல, வாழ்கை களஞ்சியம்!!
@surianair73552 жыл бұрын
😍😍😍😍
@ubaidullahkhan62234 жыл бұрын
கதாநாயகனும்...கதாநாயகி.. இருவரும்தொட்டுகொள்ளாமல்நடித்த திரைப்படம், இருவர் நடிப்பும் சூப்பர்
I just love the ending of this film, how sweet and loving, the look of love and forgiveness between husband and wife, so good acting by Sivaji and Jayalalitha
@sameenabanu5052 Жыл бұрын
1:45:27
@rajdurai-nr5cy Жыл бұрын
@@sameenabanu5052ூ
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.
நடிகர் திலகத்தின் 125 வது படம், p. சுசிலா அவர்கள் சிறந்த பாடகிகான தேசிய விருது வாங்கிய வெற்றி படம்
@nirmalkumarprabhu72944 жыл бұрын
150 வது வெற்றி படம்.
@prakashr.35444 жыл бұрын
Sivaji's 150th movie
@anbanandanvenkat80263 жыл бұрын
125 uyarthamanithan
@HarishKumar-ho2il4 жыл бұрын
Shivaji sir Amma jayalalidha good combination good film
@renugadevi25183 жыл бұрын
😣
@renugadevi25183 жыл бұрын
😣
@renugadevi25183 жыл бұрын
😣
@renugadevi25183 жыл бұрын
😣
@renugadevi25183 жыл бұрын
😣
@senguttuvanelango Жыл бұрын
இந்த படத்தின் உண்மையான ஹீரோ நாகேஷ் தான். அதாவது படத்தின் ஹீரோ நடிகர் திலகம்.கதையின் ஹீரோ நாகேஷ்..படத்தின் அத்தனை விசயமும் நிகேஷால் தான் பிண்ணப்பட்டுள்ளது.இதில் நடித்த அத்தனை பேரும் மிக மிக பிரமாதமாக நடித்துள்ளனர். ஒருத்தர்கூட சோடை ஆகலை. நாகேஷ்,, ஜி.வரலட்சுமி நம்பியார், காந்திமதி கணபதி விஜயகுமாரி முத்துராமன் ,அம்மும்மா, அத்தனை பேரும் சூப்பரா அவரவர் ரோலை பிண்ணி எடுத்துள்ளார்கள்.ஒரே ஒரு குறை டூயட் இல்லாததுதான்.நடிகர் திலகம் நடிப்பை பற்றி நான் என்னசொல்லறது உலகத்துக்கே தெரியும்.நடிப்பு சூரியன் அவரென்று.
@PasupalC9 ай бұрын
்😊ர😊
@vijayalakshmiv4078 ай бұрын
111111¹Q
@priyankakarunamoorthy1778 ай бұрын
Not g.varalashmi.but s.varalashmi😅
@rajaponnambalamsrp52473 жыл бұрын
Sivaji Ganesan sir vera level
@najmahnajimah87283 жыл бұрын
Yes
@shanthakumari77334 жыл бұрын
Evergreen jodi of Indian cinema I love you both 😄😄
@247807924 жыл бұрын
ஆஹா அருமை 💓💓💓💓💓💓
@bvsmani9483 Жыл бұрын
I saw this film on Deepavali with MGR fan Sivaraman.
@aldrinkanthasamy3 жыл бұрын
1.39.15 Typical socialism...40 வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு படம்... ஆச்சரியம்...♥️
@TheShankaran93 жыл бұрын
Super acting by shivaji. And jayalatitha
@Nattyboy663 жыл бұрын
Sivaji sir the great actor in world 🙏👏👏👏
@shanmugavelmuruganshanmiga28904 жыл бұрын
சிறந்த படம்!
@ravipamban3466 жыл бұрын
sivaji 150th film.nice songs, good story.big hit movie. jayalalitha had good scope to act in nadigar thilagam films only.
@rysherfuddin74985 жыл бұрын
Veliyaana anaithu centre kalilum maperum Vetri petra Thalaivarin duet illatha Padam. Super movie.
@thiruvelthiruvel51463 жыл бұрын
நம்பியார்.நடிப்பு.சூப்பர்.நம்பியார்.நம்பியார்.
@muthukumaran58763 жыл бұрын
sivaji is a great actor
@ganeshganesh-vo4in5 жыл бұрын
Shivaji, SHIVAJI, THAAN. ALWAYS HE IS LIVING MY HEART.
@swaminathanthillai59074 жыл бұрын
இது சிவாஜி அய்யாவின் 150வது படம். உயர்ந்த மனிதன் 125வாது படம்.
@googlegoog7263 жыл бұрын
@@swaminathanthillai5907 Look lo lk9 L Ll LM l Ll Ñll
@googlegoog7263 жыл бұрын
Lll
@googlegoog7263 жыл бұрын
L , ,, O
@googlegoog7263 жыл бұрын
Ñ ññ, l
@Tamilselvan-gj6hq3 жыл бұрын
அருமையாணபடம்
@sriramgurumurthy11853 жыл бұрын
Proud to be a part of Malliyam productions ! Very proud of our grandfather to produce and direct this movie and best friend of Shivaji sir ! Always best movie 🎥
@gowthamparimalam2 жыл бұрын
Hai
@vgiriprasad3836 Жыл бұрын
Very glad to note this. Your grandpa deserves every appreciation for having made this wonderful 150th Film of Dr.Sivaji Ganesan with different kind of picturisation through imagination, but at the same time most appealing to various kinds of audience. V. GIRIPRASAD (70)
@Raghini-g1l Жыл бұрын
@@gowthamparimalamp Uk
@monkupinku41419 ай бұрын
I enjoy watching this movie again and again even today.. great work by your grandfather 👋👋
@kumaravelnathan1994 жыл бұрын
எங்கப்பா சிவாஜி ரசிகர் .... நானும் .... என் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் (இந்த தியேட்டரில் நடிகர் திலகம் படங்கள் அதிகமாக போடுவார்கள்) பார்த்த ஞாபகம் .... இன்று எனக்கு 55 வயது .... நடிகர் திலகத்தின் எந்த படத்தை பாரத்தாலும் என்னை அறியாமல் கண்கள் கலங்கும் .
@thamburaj46873 жыл бұрын
⁸
@nagamanickam99223 жыл бұрын
Ok.
@pushpaleelaisaac84094 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிட்டுக்குருவிக்...
@subramaniyanr23844 жыл бұрын
Eiyarajabb
@ranjithamanandan10633 жыл бұрын
னானஸ்வ்
@tamil39793 жыл бұрын
திரைக்கதையின் முன்னோடி ..,,,, முத்துராமன் கதாபாத்திரம் கனகச்சிதம்
@najmas55803 жыл бұрын
Yes
@நரவேட்டையன்19923 жыл бұрын
2:04:16 சிவாஜி கணேசன் & நாகேஷ் காமெடி
@vishnupachi71752 жыл бұрын
Nice movie 🤞🏼🤞🏼
@rachugloria32675 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@BabuBabu-xq2wy4 жыл бұрын
ALL TIME ONE AND ONLY LEGEND OF INDIA DR RAJKUMAR SIR
@nirmalkumarprabhu72944 жыл бұрын
@Vijay Kumar Sir, What you said is 100 percent True, difference between Sivaji and others are, still now none other actor wasn't Honoured by other countries government, Sivaji was the only Indian Actor Honoured by American Government as Good Will Ambassador in 1962, and Honoured as one day Mayor of Niagara City, Honoured for THREE TIMES 1995, and 1996. Canada government gave special citizen to him, many foreign countries honoured him, not any community associations, French Government, Srilanka, Malaysia, Singapore, as per government's protocol there is no permission to meet a unofficial person, but apart from this Egypt President Nasser was eager to meet Sivaji, during the time of Afro Eurasia film festival he wasn't in Egypt, Sivaji got special permission and The President visited Sivaji's house. Sivaji have more prides than others, Only Indian actor could do and suitable for all characters.
@nirmalkumarprabhu72944 жыл бұрын
Sivaji sir, Greatest of ALL
@amudhansantanu14275 жыл бұрын
I ve come to see in the song Nilavai paarthu vaanam sonnathu......இந்த வரிகளுக்காக "ஆலயம் செய் அதில் அனுமதியில்லை "
Jayalalitha lived in her original Character. Great acting . I mean in the movie . But later point in reality , Shivaji sir failed in politics as leader , but Jaya succeeded due to this adament character only . Anyway we miss both Sivaji sir and Jayalalitha in this current situation of tamilnadu 🙏
@segumohamed19623 жыл бұрын
1
@dropbox1522 жыл бұрын
ஜெயலலிதா சிவாஜி கணேசன் போல் தனியாக கட்சி ஆரம்பித்தி௫ந்தால் வெற்றி பெற்றி௫கக்க முடியாது எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் ஒட்டிக்கொண்டு முதல்வர் ஆகிவிட்டார் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு கிடையாது.
@aathamazhiqi34812 жыл бұрын
Why are you talking about politics? Jayalitha was a corrupt politician, what is so great about corrupt politicians?
@Nattyboy662 жыл бұрын
@@aathamazhiqi3481 who is not corrupted now ? And fyi I am not a Jaya supporter and I opposed her strictly when she was in active politics. But definitely I will say I miss her in current situation
@aathamazhiqi34812 жыл бұрын
@@Nattyboy66 just because everyone is corrupted doesn't mean J being corrupted is ok. If someone is to be considered a super leader first and foremost they must have integrity. J is not needed now. We have enough corruption in the system.
@gnanakumaridavid18016 жыл бұрын
Sivaji s 150th film A good movie and successful at Box office too A superb climax
@m.s.senthilkumarm.s.senthi39846 жыл бұрын
sèĺvam
@m.s.senthilkumarm.s.senthi39846 жыл бұрын
3i
@thilaiarasi85243 жыл бұрын
@@m.s.senthilkumarm.s.senthi3984 hi Tum hi Ho in I've to cook ci j. Hi hi hi hi j i Cçvvccvçççcc xi UV do HR UV.
@thilaiarasi85243 жыл бұрын
@@m.s.senthilkumarm.s.senthi3984 to 45 sr
@thilaiarasi85243 жыл бұрын
@@m.s.senthilkumarm.s.senthi3984 🙄🙄 to 🙄🙄🙄😭
@jeyarani8153 жыл бұрын
Super Movie my favourite
@co-jq5uc4 жыл бұрын
அம்மா நடிப்பு சூப்பர்
@judgementravijudgementravi99303 жыл бұрын
Varumma varaaduda👍💯✍️😄
@mukeshs85304 жыл бұрын
An annanudan jayalalitha nadiththa padangal allam superhit.
@naveencreation60474 жыл бұрын
மிக அருமையான படம்
@RameshP-fy3bk3 жыл бұрын
A1àà
@poomalars85543 жыл бұрын
Nice movie 👌🏻👍🏻
@tryyourhardandbest77443 жыл бұрын
நல்ல படம்.
@kalaatmaniam70524 жыл бұрын
Nice movie and exerlant acting by Sivaji Jeyalitha Nagesh and all the rest
@jeganb743710 ай бұрын
சிவாஜிநடிப்புசுப்பர்
@sankarans114 жыл бұрын
Super film with songs. Particularly " Nilavai paarthu Vaanam Sonnadhu" very good excellent Lyrics by Shri.Kaviarasar, very excellent music composition, Orchestration by Shri.M.S.V. Team , very good play back by Shri.T.M.S., excellent direction , excellent acting by Shri.Sivaji, Madam Jayalalitha.
Imagine today's modern Tamil film actresses like Samantha, Amala Paul, VJ Ramya, DD, Nayanthara, etc. are watching this movie? They will be laughing at the sentiments of women in olden days!!!!
@vijayaraghavanpiramiah Жыл бұрын
M
@sumathihariharan7176 Жыл бұрын
குட்டை கவுன் போட்டு ஆட்டம் ஆட்டும் இவர்களக்கு சென்டிமட் எதுவும் தேவையில்லை