No video

வயசு 99 ஆகுது; எனது சந்தோஷத்தின் ரகசியம் | Mr. R.V. Duraisamy | Poongaatru

  Рет қаралды 87,917

Poongaatru

Poongaatru

Күн бұрын

#aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #agingwell #wellness #drvsnatarajan #poongaatru #tneb
99 வயதிலும் சந்தோஷமாக இருப்பதற்கான ரகசியத்தையும், முதுமையில் தன்னுடைய வாழ்க்கை அனுபங்களை பற்றியும் நம்மோடு பகிர்கிறார் திரு. துரைசாமி அவர்கள்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 131
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
வாழ்க்கையை மன நிறைவோடு வாழும் சிலரில் ஒருவர். நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@BashyamDevaraj
@BashyamDevaraj Ай бұрын
2:53
@beemarajdurairaj2154
@beemarajdurairaj2154 Ай бұрын
R V D மாமா எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. மாமாவின் நேர்மை மற்றும் உழைப்பை கண்டு வியந்துள்ளோம் .
@sbssivaguru
@sbssivaguru Ай бұрын
பேச்சின் போது இடையில் ஒரு சிரிப்பு ஆரோக்கியமான வாழ்க்கை! (Emotional) உணர்ச்சிகளின் குழப்பத்தில் வாழக்கூடாது என்ற உண்மை புரிந்தது.மகிழ்ச்சி!!!
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் நல்ல விளக்கம் தாங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@madhuskitchenhealthtips6285
@madhuskitchenhealthtips6285 Ай бұрын
அய்யா, வணக்கம். 🙏🙏🙏 Emotional attachment கூடாது என்ற தேவ வாக்கு நூறு சதவீதம் உண்மை என்பது தங்கள் உரையில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம். 80...74.. வயதான கணவன் மனைவி நாங்கள் emotional attachment என்ற விஷயத்தால் அடைந்த வேதனை சொல்லி மாளாது. வாழ்வின் இறுதி கட்டத்தில் இப்போதுதான் உணர்ந்தோம். தங்களை காணும்போது முகத்தில் ஒரு தெய்வீக களை தெரிகிறது. இந்த வயதில் தங்கள் தெளிவான பேச்சு இறைவன் அளித்துள்ள வரம். வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் அய்யா. 🙏🙏🙏🌹
@sankarapandians4259
@sankarapandians4259 17 күн бұрын
அய்யா, வணக்கம் தங்களை இந்த நிகழ்ச்சியில் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.எனக்கு இப்போது 85 வயதாகிறது.தாங்கள் தென்காசியில் பணிபுரியும் பொழுது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சேர்ந்தமரம் பிரிவில் களப்பணியாளராக பணி புரிந்துள்ளேன்.அப்போது தாங்கள் எனக்கு கூறிய அறிவுரைகள் எனது முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.அதை என்றும் என்னால் மறக்க முடியாது.நான் ஒரு பொறியாளராக பணி நிறைவு பெற்று எனது பிறந்த ஊரான கடையநல்லூரில் தங்கள் ஆசிர்வாதங்களுடன் நலமுடன் வாழ்ந்து வருகிறேன்.நீங்கள் நீடூழி வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.வணக்கம்.
@sidhamsidh741
@sidhamsidh741 Ай бұрын
ஆரோக்கியத்திற்கான மாபெரும் உண்மையை ஐயா மிக எளிமையாக கூறிவிட்டார் உணர்ச்சிவசபடாதிருத்தல் பற்று மற்றும் திரிபலா உள்ளத்திற்கும் மருந்து உடலுக்கும் மருந்து நன்றி ஐயா வாழிய நலம் வாழ்க வாழ்கவே ❤🙏💪👌🤝❤
@grandpa8619
@grandpa8619 Ай бұрын
உங்களை காணொலியில் கண்டது மகிழ்ச்சி.. ஈடுபாட்டுடன் வேலையாற்றுவீர்கள்...நலமாய் வாழ. வாழ்த்துக்கள்.......அன்படன்..
@srinivasanram138
@srinivasanram138 Ай бұрын
ஐயா🙏 மகிழ்ச்சி ஐயா உங்கள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@user-ok6wc3ef8d
@user-ok6wc3ef8d Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 26 күн бұрын
திருமிகு. R.V. துரைசாமி அய்யா அவர்கட்கு பணிவன்பான வணக்கங்கள் !!!
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 28 күн бұрын
வயதுஒரு தடை இல்லை மனம்தான் தன்வயப்படவேண்டும் அருமை ஐயா
@GTSMEDIA-zi7ve
@GTSMEDIA-zi7ve Ай бұрын
சிறப்பான பேட்டி. ஐயாவுக்கு வாழ்த்துகள். பூங்காற்று வீசட்டும்.
@tnv-ngi-antonydavis-ao6136
@tnv-ngi-antonydavis-ao6136 Ай бұрын
அருமை தங்கள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் வேண்டும்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🌴🌹🌴💪🏼💪🏼 சூப்பர் ஐயா 🎉🎉 மனம் உடலில் ஆரோக்கியமே நீண்ட ஆயுள் .. மனதளவில் எப்போதும் இளமையாக வே இருந்தால் உடலும் இளமையாகவே இருக்கும் .. போதிய சத்துள்ள உணவுகள் நல்ல சுவாசம் முக்கியம் 🎉 படைத்து காத்து வருகின்ற தேவனுக்கு நன்றி 🙏🙏🌹🌹👋🏽👋🏽🌼🌼❗
@subasharavind4185
@subasharavind4185 28 күн бұрын
ஐயாவுடைய வாழ்கையும் அறிவுரைகளும் அருமை.... நல்ல வாழ்கைக்கு உதாரணமான இவர் போன்ற சத்புருஷர்களின் பேட்டிகளை தொடர்ந்து கொடுங்கள்..தமிழ் சமுதாயத்துக்கு பெரிய தொண்டாற்றியவராவீர்கள்.
@jayavaikuntam6913
@jayavaikuntam6913 Ай бұрын
மிகவும் அருமையான விஷயம் நாங்கள் அந்த வழியில்தான் நடக்கிறோம்.
@mohideenabdulkhader6138
@mohideenabdulkhader6138 Ай бұрын
😊
@sabang4294
@sabang4294 Ай бұрын
உன்னதமான மனிதர்.
@ananthasayanamnandhakumar3796
@ananthasayanamnandhakumar3796 Ай бұрын
மிகவும் அருமையான கருத்துகளை தெளிவாக, எளிதில் புரியும்படி சொன்னீர்கள் ஐயா. தாங்கள் ஆரோக்யமாக பல்லாண்டு வாழ ஆண்டவன் அருள்புரிவாராக.
@rahmatjailani7720
@rahmatjailani7720 Ай бұрын
Emotional detouchment is not possible for Indian parents that is why they suffer in old age any how ur speech cooled my heart thank u sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@anandakrishnan5383
@anandakrishnan5383 Ай бұрын
Aathma namaskaram. Wonderful clipping
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 5 күн бұрын
நல்ல நினைவலைகள்!!
@kumaranselvimedical3542
@kumaranselvimedical3542 Ай бұрын
Guru Blessings to you pa Love and affection in your family continue. more than 150 years Long Live 🙏🙏🙏👍
@seethalakshmi3647
@seethalakshmi3647 Ай бұрын
ரொம்ப அருமையா வாழ்ந்து காட்டுறீங்க❤
@sundararajana9130
@sundararajana9130 Ай бұрын
அய்யா. ஆத்ம நமஸ்காரம்.
@sulthanmaitheen7863
@sulthanmaitheen7863 Ай бұрын
Me too worked under this best Engineer at Tuticorin Thermal power station, which was the best period for me.
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 16 күн бұрын
I pray that Sat guru radha soami may bless for his peaceful happy long life of centuries and beyond centuries life.
@shankarrao3030
@shankarrao3030 Ай бұрын
நன்றி .நல்ல பல செய்திகளை பகிற்கிரீர்கள்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vasthraatrophy8310
@vasthraatrophy8310 Ай бұрын
இவர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு............. வாழ்க வளமுடன் ❤
@balamanimegalaifreedom6049
@balamanimegalaifreedom6049 Ай бұрын
You all are our well wishers, Thank you mamma. God give you many more years to live..
@user-pl8we9uu8s
@user-pl8we9uu8s Ай бұрын
Ayya namaskaram I am from coimbatore you might be kammavar naidu family then only you are speaking this .I am also the same community.i want your blessing. Jai shree ram narayana narayana
@sarojasaroan9641
@sarojasaroan9641 Ай бұрын
Super Ayya. Miga Thelivaga Pesukirirkal. Good Healthkku Model Person. Thank God🎉
@madhusudhananvelraj8275
@madhusudhananvelraj8275 Ай бұрын
Great Sir 💐🙏 Now not need any japanese ikigai, This is ours proud way of life style ❤️
@user-gb6lh4xm8i
@user-gb6lh4xm8i 15 күн бұрын
வணங்குகிறேன்ஐயா
@rajpress1958
@rajpress1958 Ай бұрын
அய்யா மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது அனைத்து m உண்மை.
@user-ow4ov9kj2l
@user-ow4ov9kj2l Ай бұрын
Super Ayya. You are great Inspiration to us. Vazhga valamudan Ayya.. 🙏🙏
@anandmalligai4231
@anandmalligai4231 Ай бұрын
அருமை ஐயா... வணங்குகிறேன் 🙏
@maryjothi5153
@maryjothi5153 Ай бұрын
ஐயா வாழ்க வளமுடன்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@maryjothi5153
@maryjothi5153 Ай бұрын
Sure we support your channel it's quite useful for senior citizens. Tnku
@charlessoundarajan6658
@charlessoundarajan6658 Ай бұрын
Congratulations iyya. We are so happy about you and your life. We need your blessings. May God grant you many more years in the days to come. God bless. Our prayers 🙏
@marimuthumuthu2787
@marimuthumuthu2787 Ай бұрын
நல்ல தகவல். நன்றி 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Rajeswarig2121972
@Rajeswarig2121972 19 күн бұрын
நன்றி ஜயா 🙏
@komathyravichandran6014
@komathyravichandran6014 Ай бұрын
Super! We are very happy to watch it. Thanks.
@charlessanthanam8886
@charlessanthanam8886 Ай бұрын
🙏 Migavum Arumaiyana Annupavangal kadina uzappe palanTharum sonergal Ayya Vazthugal 🌹💐 vazganalamudan🙏🎊🙏
@thillainatarajans566
@thillainatarajans566 22 күн бұрын
you are really very great. Thanks welcome
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Ай бұрын
Thankyou verymuch for this channel.
@sekarmurugesan9941
@sekarmurugesan9941 Ай бұрын
வணக்கம் ஐயா.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤🎉வாழ்க நலமுடனும் வளமுடனும் 😅
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Rajeswarig2121972
@Rajeswarig2121972 19 күн бұрын
வருஷம் முதல் ஞாபகம் வைத்து ஜயா சொல்றாங்க நம்ம வீட்டுல உள்ளவங்களோட செல் நம்பர் நமக்கு ஞாபகம் இல்லை காரணம் அந்த செல்லு தான் தேவை இல்லாததை எல்லாம் தெரிஞ்சிக்கும் போது தேவையானது மறந்து போகும்
@jairagavsarath6949
@jairagavsarath6949 Ай бұрын
God Blesses You Sir❤ kindly bless All Indians❤❤
@nagaloganrajan3963
@nagaloganrajan3963 Ай бұрын
அருமையான பதிவு
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 5 күн бұрын
அரசு ஆதரவற்றோர் நல்வாழ்வு வாழ உதவித்தொகை வழங்க ஏற்பாடு உள்ளது. ஆதரவற்றோர் முதியோர் இல்லங்கள் மாவட்ட அளவிற்கு ஒன்று அனைத்து வசதிகளுடன் கட்டி கட்டணமில்லா முறையில் நடத்த வேண்டும். க
@anandann6415
@anandann6415 22 сағат бұрын
Thanks 🙏🏻
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Ай бұрын
Sir u r a great motivation sir..I pray for your sound health ...what u ve said is very true...Emotional detachment is very essential these days..All is in our mind...If we practice , we can achieve..அருமையான quote.. பற்றுதல் வேண்டாம் கடைமையை செய்..super...What a clear speech sir...hats off😊😊😊
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@christianselvaraj719
@christianselvaraj719 22 күн бұрын
Namaskaram. Sir🎉
@user-wo7vn1ut8b
@user-wo7vn1ut8b Ай бұрын
வாழ்க வளமுடன்
@rajesh86kanna
@rajesh86kanna 25 күн бұрын
happy life,father,and family all valgavalamudan
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
I appreciate your service God bless you
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sundararajansampath7977
@sundararajansampath7977 Ай бұрын
Excellent Sir
@krishnansubramanian8955
@krishnansubramanian8955 Ай бұрын
பணிவான வணக்கங்கள்.
@wilsonjohn9494
@wilsonjohn9494 25 күн бұрын
Congratulations sir 🙏
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 Ай бұрын
பூ மனமும் பூங் காற்றும் வரும் போது முகர்ந்து கொள் தேடி செல்லாதே மனமே
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 23 күн бұрын
🎉🎉🎉😊😊😊
@godblessyou4003
@godblessyou4003 Ай бұрын
ஐயா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍💯🌟
@user-rj7ni2ey5f
@user-rj7ni2ey5f Ай бұрын
Congratulations
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 Ай бұрын
நன்றி சார்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@mrvsomasundaram
@mrvsomasundaram Ай бұрын
Valthugal
@SHANNALLIAH
@SHANNALLIAH 25 күн бұрын
Tripalaa...what?
@thajnoori8849
@thajnoori8849 Ай бұрын
Super Man❤
@LakshmananMms
@LakshmananMms Ай бұрын
ஆத்ம நமஸ்காரம் ஐயா
@senthamaraithirumal5877
@senthamaraithirumal5877 Ай бұрын
Super sir 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sujasun5931
@sujasun5931 Ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா!
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Rajasekar-xo8cc
@Rajasekar-xo8cc Ай бұрын
your life itself is a great message
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
சூப்பர்..ஐயா... ❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@selvakumaria1871
@selvakumaria1871 Ай бұрын
OK sar 👌👌👌👏👏👏
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
Welcome 😮
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sdevakumaran1228
@sdevakumaran1228 Ай бұрын
Nameskaram
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@loganathanr327
@loganathanr327 Ай бұрын
திரிபலா விற்கு நன்றி.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@bhaskersrinivasan1591
@bhaskersrinivasan1591 Ай бұрын
Super.correct statement sir.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c Ай бұрын
Over Affection leads to Prone.. 50 percent love & affection should not be given wife 50 percent, son & Daughter 50 percent.. Grand parents 50 percent if it exceeds creates problems.. Avar avar thunbathirrkku avarkaley kkarannam.
@BagirathisFoodfood
@BagirathisFoodfood Ай бұрын
Very good information sir 👍👍👍
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajavelk6470
@rajavelk6470 Ай бұрын
❤❤❤
@padmavathya9413
@padmavathya9413 Ай бұрын
Thank you very much, Sir.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@jayanthinn2777
@jayanthinn2777 Ай бұрын
very true
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 Ай бұрын
Life is good
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 Ай бұрын
super
@geetharani953
@geetharani953 Ай бұрын
Thanks Er.sir❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 29 күн бұрын
அய்யாஉங்களின்ஆசிஅடியேன்குவேண்டும்
@RevathiSRK-ui2ji
@RevathiSRK-ui2ji Ай бұрын
🙏💯💐👌
@marypraxedis1081
@marypraxedis1081 Ай бұрын
Tku sir u didnt tell about yr wife
@senthamaraithirumal5877
@senthamaraithirumal5877 Ай бұрын
I want talk to you 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vishvanathansivalingam1046
@vishvanathansivalingam1046 Ай бұрын
🙏💐
@sethuraman8149
@sethuraman8149 Ай бұрын
Good 16/4/24
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@gknataraj
@gknataraj Ай бұрын
🙏
@angavairani538
@angavairani538 Ай бұрын
🙏👏👌💯❤️🌹
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@trtamilnadu8014
@trtamilnadu8014 Ай бұрын
🔯🕉️⚛️
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Ай бұрын
👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🙌
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vijayavijaya-cu3zf
@vijayavijaya-cu3zf Ай бұрын
மிகவும் பயனுள்ள அனைவரும் அறிந்து தெளிந்து பின்பற்றி பயன்பெற வேண்ய தகவல🫣கள். முதுமை வரை பூங்காற்றை அனுபவத்து மகிழ வழிகாட்டும் யோசனைகள். பசுமை பின்னையில் இடமும் அழகு பேச்சும் சிறப்பு... பல்லான்டு வாழ குருவருள் வேண்டுகின்றோம்
@shanthiips5324
@shanthiips5324 Ай бұрын
பென்ஷன்வாங்கனுமே
@exportsgurutelugu6088
@exportsgurutelugu6088 Ай бұрын
God bless you sir
@josephjr8712
@josephjr8712 Ай бұрын
Congratulations
Lena's Fitness Secret
12:45
Rani Online
Рет қаралды 6 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН