No video

முதுமையில் தான் சுதந்திரம் இருக்கு! | Mrs. Vijayalakshmi Masilamani | Poongaatru

  Рет қаралды 26,870

Poongaatru

Poongaatru

Күн бұрын

#Aging #AntiAging #HealthyAging #SeniorLiving #Longevity #Elderly #ForeverYoung #tips #positive #SeniorCitizens #health #healthtips #lifestyle #memories #oldisgold #police #child #baby #happiness #enjoy #retirement #divine #spirituality #travel #traveling #worldtour #travelvlog #peace #poongaatru #drvsnatarajan #trending #family
முதுமையில் தான் சுதந்திரமாக வாழ முடியும் என்றும் இப்போது 72 வயதானாலும் 60-வது வயதில் தன்னை எப்படி முதுமைக்கு தயார்படுத்திக் கொண்டேன் என்றும் திருமதி. விஜயலக்ஷ்மி மாசிலாமணி அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு ஆனந்தத்துடன் பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 120
@SPooja-pd4ty
@SPooja-pd4ty 3 ай бұрын
தங்களை போல் இனி நானும் என் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேன் . தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி அம்மா 😊🙏🙏🙏.
@natarajanpandian6879
@natarajanpandian6879 2 ай бұрын
Good. Follow the ideas.😊
@ramadossg3035
@ramadossg3035 Күн бұрын
அருமைம்மா.!
@sanjaykanthm.a.9483
@sanjaykanthm.a.9483 4 ай бұрын
நல்லது மா பெண்களின் உற்சாகம் தரும் செய்தி வாழ்த்துக்கள் மேடம் ❤❤❤
@amrutk7604
@amrutk7604 4 ай бұрын
My God . Your speech our New Year Gift . சித்திரை மகள் வந்தாள் . சிந்தை தெளிய நல் அறம் சொன்னாள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லா நலமும் பெற்று . மாற்றம் தந்த உடன் பிறவா சகோதரி வாழ்த்துக்கள்.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@easysmarts
@easysmarts Ай бұрын
அருமையான பதிவு.உண்மை.நன்றி.
@praburammadhan2618
@praburammadhan2618 4 ай бұрын
சரியான பதில். 👏👏👏 வாழ்த்துக்கள்......... எவர் ஒருவர், அவர் அவருக்காக வாழும் நுட்பத்தை தெரிந்து வைத்திருக்கின்றாரோ, அவர் நரகத்திலும் நின்மதியாக இருக்கலாம்! பெருவாரியான மரமண்டுகளாகிய நாம் ஒரு கணமும் நாம் நமக்காக வாழ்வதில்லை. பிறருக்காக, (போலிப் புகழுக்காக)' தீயினால் எமக்கு நாமே சூடு வைத்துக் கொண்டிருக்கின்றோம். ☹☹☹
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@mythilirajagopalan7627
@mythilirajagopalan7627 4 ай бұрын
மிகவும் அருமையான ‌தலைப்பு. சுதந்திரம் என்பது நமக்கு முதுமையில் தான் கிடைக்கும். நமது கடமைகள் முடித்து விட்டு சுதந்திரம் கிடைப்பது முதுமையில். முதுமையில் முதியோர் இல்லம் அடையாமல் தனிமையில் இனிமை என் சுதந்திரமாக நல்ல பாதையில் தமக்கென ஒர் வழியில் ‌சந்தோஷமாக சுதந்திரமாக கவிதை கதை கைவினை படித்தல் என் இருந்தால் முதுமை‌என்ன என அறியாமல் சந்தோஷமாக வாழ்க்கை அமையும். இளமையில் ஊஞ்சலாடியது போல் முதுமையிலும் ஊஞ்சலில் சுதந்திரமாக வாழ முயற்சி செய்ய வேண்டும். பேசியவர்கள் அனைவரும் அருமையாக பேசி சுதந்திரத்தை முதுமையில் ‌ எப்படி அறிய வேண்டும் என அருமையாக உரையாடினார் கள் மிகவும் மகிழ்ச்சி நன்றி
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sankarakrishanamoorthy2290
@sankarakrishanamoorthy2290 Ай бұрын
Ellorum ungamadiriye irukka mudiyuma madam? Ethanai prachinaigal.mudiyalai.But u r a rolemodel for me.I will try my best.tq❤❤❤
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 4 ай бұрын
வணக்கம் அம்மா நல்ல பலன் தரும் தகவல்கள் நடைபயிற்சி வீட்டு சாப்பாடு இவற்றை முறையாக செய்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அன்போடு கூறீனீர்கள் நன்றி அம்மா
@umamankala6059
@umamankala6059 Ай бұрын
Super! You are very very correct
@lavakusan8937
@lavakusan8937 2 ай бұрын
Super
@ramanujans.v.7828
@ramanujans.v.7828 4 ай бұрын
அழகு! அருமை! தெளிவு! தீர்வு! ஆண் - பெண் இருவருக்கும் இனிமை மற்றும் எளிமை மந்திரம்! வாழ்த்துகள் அக்கா! வணக்கம்!
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@GomathinayagamKreations
@GomathinayagamKreations 4 ай бұрын
Truthful. Speech. Super suggestion for the younger generations marvelous 👍👍👍👍👍👍👍💐
@paulkanaga5357
@paulkanaga5357 4 ай бұрын
Ammah, ungal karuthukal miha arumai. valthukal.
@namo1938
@namo1938 4 ай бұрын
I know Mrs Vijayalakshmi-very active lady. Published many books. She has explained well reg management of ageing
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@meenav9402
@meenav9402 4 ай бұрын
true words .good advice.Thank u madam .god bless 🙏
@loganathang5894
@loganathang5894 4 ай бұрын
Very useful speech and important. Msg to women.
@udhayakumar5545
@udhayakumar5545 4 ай бұрын
அம்மா.வணக்கம்! கடவுள் கொடுத்த வரம் நீங்கள். ஆரோக்கிய வாழ்வின் அடையாளம் நீங்கள்! ஈடில்லாத இல்லற வாழ்வின் இன்ப ஊற்று நீங்கள்! அனைவர் மீது அன்பு செலுத்தும் அன்னை தெரேசாவின் அசல் நீங்கள்! என் ஆயுளில் உங்களுக்கு ஒரு ஐந்து வருடத்தை ஈடு கொடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்! வாழ்க எங்கள் எழுத்துலக சிற்பியே!
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@chinnasamymuthulakshmi6031
@chinnasamymuthulakshmi6031 2 ай бұрын
True
@dhoulathbasheer4438
@dhoulathbasheer4438 4 ай бұрын
Superma arumaiyana speech vungal thullalana pechi enaku romba vurchahsthai thandhadhu nandri ma
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rangarajan1412
@rangarajan1412 4 ай бұрын
முதுமை வரம் தான் மேடம். 1950,1960ல் பிறந்தவர்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@GomathinayagamKreations
@GomathinayagamKreations 4 ай бұрын
AS a Writer no words really. Thoughts are very different 🤙
@ellappanperumal1216
@ellappanperumal1216 4 ай бұрын
நேரத்திற்கு ஏற்ற நல்ல அறிவுரை. அனைவரும் அவசியம் பின்பற்றுவோம். நன்றி மேடம். நன்றி பூங்காற்றிற்கு.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Subhiksha-yd1vq
@Subhiksha-yd1vq 4 ай бұрын
Wonderful speech and motivation each and everyone.time management chart most important .endrum surusurupaga manadhai vaithukollavendum taangal solvadhupol.vayadhu enbadhu oru number matumdan.endha vayadhilumey iraivan namaku kodutha panigalai sirpudan seidhukondirundal endha vayadhilum vaazkai inbamey .miga sirapaga koorirukirigal.mikka Magizchi.🎉
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@visionunlimited2008
@visionunlimited2008 4 ай бұрын
நல்ல வீடியோ. நம்பிக்கை தரும் பேச்சு. பாலசாண்டில்யன்
@premachakku1031
@premachakku1031 4 ай бұрын
Wonderful motivation madam!
@roselinexavier1396
@roselinexavier1396 4 ай бұрын
Super.... super amma.Hearty congratulations amma.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@muthukrishnan9873
@muthukrishnan9873 4 ай бұрын
நல்ல கருத்து. அணைத் தும் உண்மை. இவர்கள் உயர்ந்த நிலையில் இருந்து சொல்கிறார்கள். ஓர் ஏழை. இவ்வாறு சொல்வார் களா.?
@ponrajm9560
@ponrajm9560 4 ай бұрын
சிறப்பு
@sampathc2228
@sampathc2228 4 ай бұрын
Thank you madam
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@akiladeenu5267
@akiladeenu5267 4 ай бұрын
Nice speech perima.. yes we are learning from you ❤ thanks for your wonderful speech and thanks for this channel too..
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@tamilarasi3778
@tamilarasi3778 4 ай бұрын
அருமையான வீடியோ மிகவும் நன்றி சகோதரி
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 4 ай бұрын
நீங்கள் காலை 10 மணியிலிருந்து மாலை 5 அல்லது 6 மணி வரை வேலை செய்தீர்கள். அந்நாளில் மக்கள் நெருக்கம் குறைவு. பேருந்தில் பயணம் செய்வது அவ்வளவு கடினம் இல்லை. இப்போது வேலை செய்பவர்கள் (IT) மேல் நாட்டு நேரத்தின்படி அதாவது இரவு வெகு நேரம் உழைக்கிறார்கள். அந்த காலங்களில் உணவகங்களில் "அறம்" இருந்தது. இப்போது "அதிக லாபம்" இரசாயணம் கலந்த உணவு.
@manimekalaigunasekaran4179
@manimekalaigunasekaran4179 4 ай бұрын
வணக்கம் மேடம் சூப்பர்
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 4 ай бұрын
வாழ்க வளமுடன்.மிகவும் அருமை.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vinnivinnarasi2093
@vinnivinnarasi2093 4 ай бұрын
I have sent to my dad mam.thank you
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@meenalatharamaswamy2535
@meenalatharamaswamy2535 4 ай бұрын
Very true 👌🌷🌷
@angavairani538
@angavairani538 4 ай бұрын
வணக்கம் மேடம்...❤❤❤❤❤
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@pushkalasankar7682
@pushkalasankar7682 4 ай бұрын
Super speech Madam
@bhavanisenthil-jr4ox
@bhavanisenthil-jr4ox 4 ай бұрын
Super mam
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@2ksbarbie943
@2ksbarbie943 4 ай бұрын
Well said
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@indhuananthakumar3297
@indhuananthakumar3297 4 ай бұрын
Very inspiring, motivating 👏🏻👏🏻👏🏻👏🏻it was so good , you are a motivation for us 🤩🤩🤩such a confident speech it was👏🏻👏🏻🤩🤩keep inspiring us 🥳 All the very best mam🤩
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@indrat2388
@indrat2388 4 ай бұрын
அம்மா வணக்கம்
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vanajal1985
@vanajal1985 4 ай бұрын
Superrrrrrrr.ma🎉🎉🎉🎉🎉🎉🎉
@zubaidhaaleem58zubedha6
@zubaidhaaleem58zubedha6 4 ай бұрын
Energetic advice madam...Thank you
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 4 ай бұрын
நன்று சொல்லி இனி என்னென்ன செய்ய வேண்டும் இயல்பாக நமது வாழ்க்கைக்கு என உணரவைத் தமைக்கு 🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திரு மங்கலம்
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@padmak3870
@padmak3870 4 ай бұрын
சகோதரி ! நீங்கள் ஆசிர்வதிக்கப பட்டவர். நல்லதோர் வீணை. மண் பயனுற வாழ்ந்தவர். பொங்கி வரும் பெரு நிலவும். பூங்கா ற்றில் மணக்கும் புது மலர். பெண் குலத்திற்கு முன்னோடி. பெண் இனம் உங்களைக் கொண்டாடும்.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@maniravindran4894
@maniravindran4894 4 ай бұрын
Best of luck
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@backiamganesan5174
@backiamganesan5174 4 ай бұрын
Thanks for the channel nice speech madam
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@muthukumarchandra5758
@muthukumarchandra5758 4 ай бұрын
Show the right path for the senior citizens
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@radharamani7154
@radharamani7154 4 ай бұрын
Thank you Mam. Very nice
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@i7music328
@i7music328 4 ай бұрын
Nice
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-hy8wl6jn9v
@user-hy8wl6jn9v 4 ай бұрын
Super.mam.It's really true ❤❤❤
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@revathissrinivasan9014
@revathissrinivasan9014 4 ай бұрын
Thank you mam SuparAdvaic
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vijibalu1479
@vijibalu1479 4 ай бұрын
Superb Amma ❤
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 4 ай бұрын
Super 🎉
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rahmatjailani7720
@rahmatjailani7720 2 ай бұрын
Neengal serdulla policy enna eppsdi servadu vilakkamaga sollu ngal
@noordurai9368
@noordurai9368 4 ай бұрын
Thanks
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vasanthakumari8255
@vasanthakumari8255 4 ай бұрын
You look very elegant congrats
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-li8oy6yz6n
@user-li8oy6yz6n 4 ай бұрын
Yes

@rekha5577
@rekha5577 4 ай бұрын
Super Ma'am.it's very very true.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@GomathinayagamKreations
@GomathinayagamKreations 4 ай бұрын
Rewarding sugar. Diabetic take it easy. POLiICY ...🙏🙏🙏
@selvirajasekar517
@selvirajasekar517 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@nkskr7714
@nkskr7714 4 ай бұрын
Enegergy booster🎉
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@marimuthun5547
@marimuthun5547 4 ай бұрын
🎉🎉🎉
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 4 ай бұрын
❤🎉

I AM AGED 77 OF MY OPINION SUGAR IS NOT A DISEASE DISORDER ONLY😅
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Nice mam❤
@user-li8oy6yz6n
@user-li8oy6yz6n 4 ай бұрын
Me age70
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@thildorai4731
@thildorai4731 4 ай бұрын
Diabetic enbathu sagajamaga muthumayil varuvathu..ithil Enna perumai😮
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sankarakrishanamoorthy2290
@sankarakrishanamoorthy2290 Ай бұрын
Over make up.konjam kammi pannikonga😊😊
@Subhiksha-yd1vq
@Subhiksha-yd1vq 4 ай бұрын
Elavatrikum nam mansudan karanam.pennal mudiyadhadhu eduvmilai.saadhikapirandhaval pen.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@claraclara8950
@claraclara8950 4 ай бұрын
Super
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 122 М.