உடல் கருக்காமல் வெள்ளை யா இருக்கனும் னு மேக்கப் போட்டுக்கிட்டு சுத்துற பெண்களை மட்டும் அழகுன்னு நினைக்கராக ஆண்கள்.... 😔😔😔...
@chan...edits6311 ай бұрын
Beauty is not a face❤
@jebabaskar9096 Жыл бұрын
உண்மையாவே விவசாயம் ரொம்ப கஷ்டம் அக்கா விவசாயிகள் பாவம் அக்கா 😢😢😢😢😢 உண்மையான சல்யூட் விவசாயிகளுக்கு தான் அடிக்கணும் அக்கா
@alagappansockalingam8699 Жыл бұрын
சிறு விவசாயி கள் தோல்வி அடைந்து நில த்தை பெரு விவசாயிகளி டம் விற்று பணத்தை டாஸ்மாக்கிச் விட்டு விட்டு மறு படியும் வி . கூலி ஆக / அதர்க்கும் லாயக்கு அற்று தெரு வில் கிடக்கி றான். V. good தி. மாடல். அவர் களுக்கு மார் க் கட்டிங் திறமை (வசதி ? ) இரு ப்பது இல்லை. பண பலம் இல்லை.. Free Current ஆள் அம்பு பண பலம் இல்லை. ஒற்று மை ? ஆனால் ஓட்டு க்கு பணம் கண்டி ப்பாக உண்டு.
@arunkumardevendiran Жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி 👍🏻 உங்க உழைப்பை இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் நல்லது நடக்கும் 🥳🤩🙏🏻
@alagappansockalingam8699 Жыл бұрын
ரீல் உடரத யும் பார்த்து கிட்டு இருக்கான்
@PrabaPCO Жыл бұрын
@@alagappansockalingam8699 nee போய் பாரு
@kvr5356 Жыл бұрын
@@alagappansockalingam8699 what reel??
@ramyaammastory Жыл бұрын
விவசாயம் ரொம்பவே கஷ்டம் தா இந்த Video ல இருந்து தெரிது சகோதரி உன்னுடைய முயற்ச்சி வீண் போகாது இன்னும் வளர வாழ்த்துக்கள் 😊👍
@parthibanvivasayi9991 Жыл бұрын
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் எங்களுக்கு ஒன்னுமே மிஞ்சல இதுல நீங்க குத்தகைக்கு வேர பன்றீங்க இருந்தாலூம் வாழ்த்துக்கள் சகோதரி
@manikumar9844 Жыл бұрын
சொந்த நிலம் மட்டும் போதாது விவசாய கருவிகளும் seeder machine harvester ellam irunthum enku லாபம் குஞ்சம் கிடைக்கும்
@parthibanvivasayi9991 Жыл бұрын
@@manikumar9844 விவசாயம் பன்னவே பணம் பத்தல இதுல எங்க இதெல்லாம் வாங்குரது ஏன் சகோ நீங்க வேர
@manikumar9844 Жыл бұрын
@@parthibanvivasayi9991 crt
@manimaran8736 Жыл бұрын
Saria soneenga vivasayam pana vanthutha kalutha nerikra alavuku kadan la matijitom
@manimaran8736 Жыл бұрын
Kulanthainga yar papanga
@vishnuvardhan4214 Жыл бұрын
உங்க உழைப்புக்கு தலை வணங்குகிறேன் சகோதரி.... U r my energy booster always 👍👌💐
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
எவ்ளோ கஷ்டமான வேலைகள், உண்மையாயாகவே நீங்க ரொம்ப கிரேட் சிஸ்டர் 👍
@Dharaneeshwaran-zj6gq Жыл бұрын
சுப்பராஇருக்கும்மா😅
@krsvanan Жыл бұрын
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். Dont stop your hard work, very soon whatever you wish will happen... God bless you and your family
@kailashbca4016 Жыл бұрын
அழகு தேவதையின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது
@evergreensrathanam1245 Жыл бұрын
இந்த வேலை எல்லாம் நானும் செய்து இருக்கிறேன் பாப்பா நீ சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை
@santhi9347 Жыл бұрын
நான் முதல் தடவை கமான்ட் செய்கிறேன். உண்மையாகவே நீங்கள் கிரேட். நாங்களும் விவசாயி தான். உங்கள் கடினமான உழைப்புக்கு ஆண்டவன் பலன் தரவேண்டும்.
@umasankar9487 Жыл бұрын
வெள்ளந்தியான இந்த பேச்சு அருமைடா தங்கம், உண்மை 😊
@ramdinu2305 Жыл бұрын
இந்த Aritificial intelligence பிரச்சனைல பாதிக்காத ஒரே field இந்த விவசாயம் தான். கண்டிப்பா இந்த மக்கள் ஒரு நாள் விவசாயத்த தேடி வருவாங்க....
@muthulakshmirames2548 Жыл бұрын
Namm billu mamu already irangitaru.... nilatha pudungura vela pakka sketch potu matha state la indirect a arambichutan badhagan.
@ManikandanMani-if5vg Жыл бұрын
Correct Bro
@saraswathygiri3440 Жыл бұрын
விவசாயம் செய்யும் சகோதரி க்குவாழ்த்துக்கள்
@vidhyanavaneethan9482 Жыл бұрын
Unga oorla irukura malapaguthikita video eduthu podunga. Malai mela enna irukum😊
@bharathi4721 Жыл бұрын
நாங்க சொந்த நிலத்தை பயிர் பண்ணி நஷ்டம் ஆகுது... நிலத்தை வச்சிருக்கலாமா வித்து விடலாம்னு தோணுது அவளவு கஷ்டம்... சூப்பர் சிஸ்டர் 👌👌
@rajaprakashr999 Жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி 👍🏻 உங்க உழைப்பை இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் நல்லது நடக்கும் ...
@faithwell Жыл бұрын
ஒரு ஆண் செய்கிற அத்துணை வேலைகளையும் அதிரடியாக செய்கிற வீரமங்கையம்மா நீ... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prasath-ray Жыл бұрын
Nega ipadiyea comment mattum panuga
@faithwell Жыл бұрын
@@prasath-ray அப்டியா.. சார் வாள்... வேறென்ன பண்ணலாம்... ஷொல்லுங்கோ...
@prasath-ray Жыл бұрын
@@faithwell vivaysam panuga ila vivaysam panravangaluku sponsor panuga
@faithwell Жыл бұрын
@@prasath-ray பண்ணிடுவோம்...
@AnbuThirumagal Жыл бұрын
😊😊😊
@VaidehiVai Жыл бұрын
தற்போது உள்ள சூழலில் சொந்த உழைப்பு இருந்தால் மட்டுமே பயிர் செய்ய முடியும். வாழ்த்துக்கள் சகோ.
@boopathirajaboopathiraja1822 Жыл бұрын
நீங்கள் ஒரு வீர பெண்மனி👏👸
@rdcreation-14 Жыл бұрын
விவசாயம் எனக்கும் மிகவும் 🥰பிடிக்கும்...நீங்கள் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
@kathirvelnallathambi6581 Жыл бұрын
அல்லது சோலை வயலில் உள்ள தென்னை மரம் மட்டையை அகற்றுவது மிகவும் நல்லது
@preethiprincess2717 Жыл бұрын
Super sister.. engineering padichitu farmingla work panradhulam romba kastam but neenga kasta irundhalum samalichu supera Panringa ..kandippa vetri kedaikum... farmers than kadavuluku equal...❤️🥰😌 nature a irukuradhu best feel .. happiness ❤️🥰 do ur work keep going ❤️ u will achieve ur dreams ❤️👍
@sowmiyathangamuthu3095 Жыл бұрын
Hi sister I too engineering graduate now doing farming.nenga meenamilam use pandunga apdi ela na meen waste varapu oratula podunga perukan eli tolai la kamiya erukum .crop oda growth um Nala erukum ata spray pandra apo.instead of using pesticides nenga elikarasal and 3g karasal try pandunga cost effective aha and control of pest um Nala erukum
@anumanpalli Жыл бұрын
என் சின்ன வயது நினைவுகள் மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சகோதரி🎉
@poovizhidharman7511 Жыл бұрын
Nenga life la nalla varuvinga nu thonuthu.... Stay healthy akka 😍
@harish5893 Жыл бұрын
Vivasayam yenbathu kadavuluku enaiyana oru thozhil... Athai seiya perumal kolungal... Nenga valkaila Nala oru rangela varuvinga...
@lilymj2358 Жыл бұрын
Unmaya uzhachu enkalukku kidaikkuthu. Nantri. Nalla Vila kidakkara plants podunka. Varappukku side le pasukku pullu vainka. Eli petty vechu pudinka. Oru vilachal mudinja waste Ela pottu erikka vitta pullu niraya varaathu. Enakkum varanam pole irukku. Central.Govt subsidy, aid, etc kud ukkiraanga. Follow panni vaangunnka.. 🎉🎉🎉
@vibulananthans0210 Жыл бұрын
மூச்சு விடாத பேச்சு என்பார்களே அதுபோல ஒரு பேச்சு. உழைப்பு உடலால் மட்டும் அல்ல. மூச்சு விடாத பேச்சும் ஒரு வகையில் உழைப்பே . ஏனென்றால் இந்த இரண்டிலுமே சக்தி விரயமாகிறது அல்லவா! ஆமாம் உங்களது கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. பேச்சு , காணொளி வயலில் கடுமையான உழைப்பு என அனைத்திலுமே சிறந்த முறையில் செயல்படுவது மிகவும் சிறப்பு
@kaamranmohammad1584 Жыл бұрын
Hats off to you sister. Too much hard work and guts. I too wanted to do something similar - by leasing land and starting something. Don't know where to start.
@ramce2005 Жыл бұрын
அருமை! என் நினைவு கடந்த காலத்திற்கு செல்கிறது.
@ramce2005 Жыл бұрын
வணக்கத்திற்குரிய பெண். என் அம்மா இப்போதும் இதுபோல வேலை செய்கிறார்கள்.
@jamunaranijamuna Жыл бұрын
உண்மையான கஷ்டம் தான் நானும்.விவசாயிதான்
@jillatamizhan Жыл бұрын
நாங்களும் விவசாயம் தான் பண்றோம் 3 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு 1.5 ஏக்கர் பருத்தி அறுவடை செய்தாச்சு இன்னும் 1 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு இருக்கு 4 மாதம் ஆச்சு எல்லாம் சொட்டு நீர் பாசனம்
@rajasowmiya798 Жыл бұрын
உங்கள் சேவையை நான் ரொம்ப மதிக்கிறேன் வாழ்த்துக்கள் விவசாயி காப்போம் நானும் விவசாயி மகன் தான்
@dmkdmk8855 Жыл бұрын
படித்த பட்டதாரி நல்ல உள்ளம், உழைப்பு உண்மை குடும்ப சூழ்நிலை பாரதியின் புதுமை குடும்ப விவசாய🚜🐾🌻🌾🌞 கல்வியாளர். விவசாய லாப நஷ்டம் ௯றி, அதிலும் இடம் குத்தகைக்கு ௭டுத்து மன நிறைவோடு விவசாயம் பார்க்கும் தாய் குலத்துக்கு 🌄🙏🏾
@lathadevi3883 Жыл бұрын
Ama sister naangalum vivasaya kudumbam than unga hord work purithu mem melum neegal vaalga valarga 💐💐💐🌹🌹🌹🌹👍👍👍
உங்க உழைப்பு வீண் போகாது தங்கச்சி 🙏🙏🙏🌾🌾🌾🌱🌱🌱👌👍👍 எங்களதும் விவசாயம் நிலம் உள்ளது தங்கச்சி, சேலம், மேச்சேரி
@ilakyavishvanathan8722 Жыл бұрын
Ninga iruka idam and seira work than sister sorgam...... But konjam parthu irunga vela seitumpothu.. Intha maathiri place la sneaks um irukum... Ninga apdiye katukulla poringa ethathu irunthalum teriyathu.... Be safe and do wel... All the best 🥰🥰🥰🥰🥰
@bharathi4721 Жыл бұрын
ரொம்ப கஷ்டம்.... இந்த வேலை.. நான் செஞ்சிருக்க... 😭😭.. கஷ்டமா இருக்கும்... வாழ்கை வேதனை யா இருக்கும்...
@selvaraj5038 Жыл бұрын
உன் உழைப்பில் பிர உயிர் காக்கும் தெய்வம் நீ!
@hemashakila8819 Жыл бұрын
வேற லெவல் sister god bless you
@karthickraja.b7406 Жыл бұрын
Correct tha Akka. Hanna Nama evllo ollipu potalam.kadicala விவசாயம் Nalla palan kodukum Akka. Hanna apa apa வெள்ளாமை namalla kaiveturum. So edha matri naa nariya face panikeran . Addha tha neegulum face paniga Akka. விவசாயம் is tougher then any other job.😎
@irukmangadan8009 Жыл бұрын
உண்மைதான் வாழ்த்துக்கள் நானும் ஒரு பகுதி நேர விவசாயி
@sivakumar-zc1lz Жыл бұрын
அடடா நீங்கள் கொங்கு மண்டலம்னு நினைத்தேன். இப்ப பக்கத்து ஊருதான் என்று நினைத்து பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக உள்ளது .மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@AnbuThirumagal Жыл бұрын
நன்றிங்க
@bala30604 Жыл бұрын
உன் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@priussri4425 Жыл бұрын
Wow 🤩 I am soo proud of you🙏. your voice and ur speech is amazing.I thought you are a teenage girl but after I saw ur daughter bday video I am surprised.God bless u chellam🙏
@ammup1996 Жыл бұрын
Pahhhh.... Ivalo work seirathu satharanam ilanga..... Super... Keep it up sis.. 🥰😍🤝🤝👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍
@kathirvel1963 Жыл бұрын
It's a very tough work... That too with single handedly sister is working very hard.... Really Amazing and Marvelous work by this sister... Also very great video and voice over.. Which is a splendid job..
@nammaooruyarlpanam1593 Жыл бұрын
அக்கா அது அகிளான் அது நிலத்தில் துளை போட்டு உள்ள இருக்கும் இது கிழங்கு வகைகளையும் உண்ணும் இதை அழிக்கிறதுக்கு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி துளைகள் இருக்கிற இடங்களில் போட்டு விட்டால் அது திண்ணும் பிறகு இறந்து போகும்😊
your hard work with farming passion is deserved. Nice to see. Farmers with an interest in farming can sustain themselves. .. Weed is a very big problem in agriculture. In my Banana farming, i am spending 75% of my expenses on weeding.
@mahalakshmij7807 Жыл бұрын
இரும்பு பெண் போல.வாழ்த்துக்கள் அம்மா. நம்மாழ்வார் ஐயா முறையை பாருங்கள்.ஈஷா விவசாயம் சேனல் பல தகவல்கள் உள்ளன.பல விஷயத்திற்கு தீர்வு கிடைக்கும்.இறைவன் என்றும் துணை நிற்பார்.நல்லதே நடக்கும்.
@dhanalakshmis4682 Жыл бұрын
முடிந்த வரை மருந்து இல்லா விவசாயம் செய்ங்க thangagala organic
@priyaeshwar2430 Жыл бұрын
விவசாயிகள் உண்மையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் என்று உங்கள் வீடியோ பார்த்தால் தெரியாது வீட்டு வேலை பார்க்குறதுக்கே எல்லாருமே சளிக்குறாங்க hats off u video ningale edukuringala quality super
@AnbuThirumagal Жыл бұрын
Yess tq
@bavaidappadi5316 Жыл бұрын
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழக்கறிஞரை சந்திக்கிறான், ஒரு முறை மட்டுமே மருத்துவரை சந்திக்கிறான், ஒரு முறை மட்டுமே பொறியாளரை சந்திக்கிறான், ஆனால் தினமும் மூன்று வேளை விவசாயியை சந்திக்கிறான், எனவே உழவை மீட்போம் உலகை காப்போம், உங்கள் உழைப்பு வணக்கத்திற்குரியது தங்கச்சி, ஏனெனில் நானும் ஒரு விவசாயிதான் .
@NaturalTiller Жыл бұрын
இயற்கை விவசாயம் செய்யுங்க மண்ணும் நல்லா இருக்கும் மனிதர்களும் நல்லா இருப்பாங்க
நா ஒரு விவசாயி மகள் எங்கள் அப்பா படும் பாட்டை என் கண்களால் பார்க்க முடியல நானும் எங்க அப்பாவுக்கு உதவி பன்னுவேன் விவசாயம் பன்னும் குடும்பம் பாவம் அவர்கள் உழைப்புகு கிடைக்கும் பரிசு கடன் தொல்லை இது தான் உன்மை
@lingasamys_Agriculture Жыл бұрын
🌱🌱 விவசாயம் சிறப்பாக செய்கிறீர்கள் ஆனால் விவசாய தொழில் நுட்பம் சரியாக அமைய வில்லை வாழ்த்துக்கள் 🙏 🌱🌱
@kalpanakalpana6879 Жыл бұрын
வெரி குட் விவசாயம் கஷ்டம்தான் ஆதயம் இருக்குதா சூப்பர் சூப்பர்
விவசாயிகள் ஒவ்வொருவரும் கடவுளுக்கு சமம்... நீங்கள் உழைத்தால் தான் அனைவருக்கும் சாப்பாடு... வாழ்க்கையில் சொந்தமாக விவசாய நிலத்தை வாங்கி மேலும் உயர வாழ்த்துகிறோம் ... வாழ்க்கையே போராட்டம் தான்... வாழ்ந்து தான் பார்ப்போமே... வாழ்க வளமுடன் ... (10 மாதங்களுக்குப்பிறகு தான் கண்ணில்பட்டது.)
@AnbuThirumagal9 ай бұрын
🥰👍
@Radhika.S-u2h Жыл бұрын
Don't worry about the foolish people. You are serving our present and future generations. Royal salute like you. Proud of you. God bless you.
@amul.samul.s7549 Жыл бұрын
Yes sister romba romba kastam sister proud off you sister❤️❤️
@vijit2523 Жыл бұрын
Hai sister unga channel ippatha pakkuran sister.ennakkum ungalamari vivasayam pannanunu asai.but nanga cityla irukkom.vivasayam god gift sister.
@gomathigomathi6513 Жыл бұрын
இதேபோல் தான் அனைத்து வேலையும் நான் செய்கிறேன் இதை பார்த்த போது என்னுடைய டிட்டோ மாதிரி இருந்தது
@AnbuThirumagal Жыл бұрын
🥰🥰
@arumugam.m3714 Жыл бұрын
Rompa kastamana work sister'.sekeram ungal nelai marum kavalapadthinga
அன்பு மகளே உன் குரலும் இடைவிடாத உழைப்பும் தடைபடாத பேச்சும் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது நானும் ஒரு விவசாயி தான் அதனால் எல்லா கஷ்டங்களும் எனக்குத் தெரியும் நீ ஒரு பெண்ணாக இருந்தும் இவ்வளவையும் சமாளிக்கிறாய் என்று நினைக்கும் போது என் கண்களில் நீ்ர் கசிகிறது மகளே ! இறைவன் துணையிருப்பான் மகளே உனக்கு வாழ்க்கையில் ஒருநாள் உன் உன்னையும் உன் வெள்ளாமையையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் !
@rajkannu7322 Жыл бұрын
Yes sister romba kasdamthan sister nanum oru vivasayeedhaan I am from selam
@premasubramaniyam9994 Жыл бұрын
Ama sister unmai tha ga romba kastam unga hard work yapavum veen pokadhu ga....
@revathi7265 Жыл бұрын
உண்மை தான் மா.... நிங்க சொன்ன எல்லா வேலையும் நானு பண்ணிட்டு தாம் மா இருக்க... எங்க ஊருல பன்னி வேற இருக்கு மா.
@user-yx5qx8up8w Жыл бұрын
VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR HARD WORK AND FOR GREAT SUCCESS.
@kiraba8280 Жыл бұрын
vera level akka neenga super all the best
@pandi9972 Жыл бұрын
உண்மையிலேயே உங்க உழைப்பு ரொம்ப கஷ்டம் தான்...❤❤
@traditionalfarmbahrainpaar5253 Жыл бұрын
You are the inspiration for many ladies dear. May god bless you always 🥰🥰
@dharshinifamily5997 Жыл бұрын
அக்கா செடி வைக்கணும்னு ரொம்ப ஆசை எனக்கு உங்கள பாத்து இன்னும் அதிகமாக ஆக இது எங்களோட சொந்த ஊருக்கு நான் போக போறேன் அங்க போயி மாடு ஆடு வாங்கி வளர்த்து வீட்ல இருக்குற கொஞ்ச இடத்துல செடிகள் நட்டு வளர்க்க மன்னு ரொம்ப இருக்கமா இருக்கு அதுக்கு என்ன பண்ணுனா என்ன மாதிரி உரம் போட்டா நல்லா வளரும் எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க விவசாயம் பண்ணனும் ஆசைதான் ஆனால் இடவசதி இல்ல
@sathyabama6240 Жыл бұрын
Hai sathya என் பெயரும் சத்யா நானும் திருச்சி மாவட்டம் தான் விவசாயம் தான் பண்றோம் உங்க சேனலை சில பகுதிகள் பார்த்தேன் 🙏🙏👍 உங்கள் கணவர் எங்கே நீங்க மட்டும் கஷ்டப்படுறீங்க
@thamilselvi1074 Жыл бұрын
Walltukkall unggal ulaipitku God bless from Malaysia 🌺🌺🌷
@indirat.s4495 Жыл бұрын
Yes you are working hard God bless you. God is with you
@avaishnavi2392 Жыл бұрын
Vera level inspiration nga neenga
@lovelyvss Жыл бұрын
Vazthukkal sakothari💐
@KandhansalaHasmithDhashv-fk6uk Жыл бұрын
👌அருமை சகோதரி
@sarithak6648 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி ❤ from kerala (trivandrum)
@tamilhits1304 Жыл бұрын
Your great ma Iam a farmer Unnudaya nilamai thaan enakkum
@saveethalaks7256 Жыл бұрын
Akka thatta narukka machine vangikoga then west agathu madu nalla sapudugga
@pchellamuthu837910 ай бұрын
கண்ணீர் மட்டுமே வருகின்றது வாழ்த்துக்கள் மகளே கடன் வாங்காமல் விவசாயம் செய்ய வேண்டும் கடன் இல்ல விவசாயி இல்லை இனிமேலாவது கடன் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்
@AnbuThirumagal9 ай бұрын
கரெக்டாக சொன்னிங்க
@fanofmsdtamil4157 Жыл бұрын
Nanum trichy mavattam than sister.Manapparai
@nskowsalya5059 Жыл бұрын
Hii nanum thuraiyur than .soppanapuram therium. All the best ❤❤
@kumararun5990 Жыл бұрын
நானும் எங்கள் கோயம்புத்தூரில் உள்ள சாந்தி கியர்ஸ் நிறுவனத்தில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தேன் கொரானா லாக் டவுன் ஏற்பட்ட போது வேலையை விட்டு விவசாயத்தில் இறங்கி விட்டேன்
@srr4583 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுடைய கடுமையான உழைப்பு உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் கவலை வேண்டாம் சகோதரி
@saminathan2455 Жыл бұрын
விவசாயம் எல்லாம் வீண் வேலைதான். இருந்தாலும் நம் குல தொழில் என்பதால் செய்ய வேண்டி உள்ளது.
@kathirvelnallathambi6581 Жыл бұрын
இரவு நேரத்தில் தண்ணீர் கட்டுவது நல்லது தண்ணியும் சீக்கிரமாக பாய்ந்து விடும்