வயிற்று புண் அல்சர் குணமாக சாப்பிடவேண்டிய 10 இயற்கை உணவுகள்- தமிழில்! Stomach Ulcer Part 4.

  Рет қаралды 987,977

Doctor Ramkumar Talks

Doctor Ramkumar Talks

Күн бұрын

இயற்கை முறையில் அல்சர்/ வயிற்று புண்/ குடல் புண் வராமல் தடுக்க& குணமாக்க - நீங்கள் உண்ணவேண்டிய 10 உணவுகள்! ULCER PART 4: 10 foods that can prevent/cure Stomach Ulcers!
பாருங்கள்:
அல்சர்/ இரைப்பை புண் /வயிற்று புண்/குடல் புண்கள் குணமாக நீங்கள் செய்ய வேண்டியவை & அல்சர் சிகிச்சைகள்- தமிழில்! Stomach Ulcer Part 3. • அல்சர்/வயிற்றுப்புண் க...
அல்சர் பகுதி 2: Stomach ulcer in Tamil Part 2/Dr Ramkumar: இரைப்பை குடல் புண்கள்: 9 அறிகுறிகள் என்ன? அல்சர் கண்டுபிடிப்பது எப்படி? எளிய தமிழில்! • அல்சர்/வயிற்றுப்புண் 9...
அல்சர் பகுதி 1: Stomach ulcer in Tamil Part 1: இரைப்பை குடல் புண்கள் வர முக்கிய காரணங்கள் என்ன? ஏன், எதனால் அல்சர் உருவாகிறது? எளிய தமிழில்! • அல்சர், வயிற்றுப் புண்...
Keep watching friends. You will have 5 episodes on Ulcers!
அல்சர் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள 5 விடீயோக்களையும் தொடர்ந்து பாருங்கள்.
டாக்டர் ராம்குமார்
தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am -5pm)
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீ...
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 555
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)
@thamarathamarai4425
@thamarathamarai4425 4 жыл бұрын
Plzz reply me dr
@thamarathamarai4425
@thamarathamarai4425 4 жыл бұрын
Hi Dr good morning. Dr na unga kita pesanum. Neega kudutha number cal pannuna switch off nu varudhu so plzzz yepdi ungala contact pandrathu dr plzzz reply me
@cool_blinder5838
@cool_blinder5838 4 жыл бұрын
@@thamarathamarai4425 s bro switched off nu varudhu
@cool_blinder5838
@cool_blinder5838 4 жыл бұрын
Sir please sir I need to talk with you please
@rameshkumar744
@rameshkumar744 4 жыл бұрын
மாதுளை சாறு குடிக்கலாமா .. டாக்டர்..
@TheRameswaran
@TheRameswaran Жыл бұрын
பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை மருத்துவர் சிறப்பான ஆலோசனைகளை மென்மையாக வழங்குகிறார் ,நீங்கள் நலமுடன் பணிசெய்ய என்றும் வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@antonyxaviour60
@antonyxaviour60 9 ай бұрын
ரொம்ப அருமையான ஆலோசனை டாக்டர். நன்றி
@vijayraajhaji4789
@vijayraajhaji4789 5 жыл бұрын
மருத்துவர் ராம் உங்களுடைய தெளிவான விளக்கதத்துடன் நல்ல பயனுள்ள வகையில் இருக்கிறது உங்கள் மருத்துவ அல்சர் குறிப்பு, தகவல் அருமை நன்றி.
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
nandri
@syedasif.s4427
@syedasif.s4427 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. உங்களின் இந்த விளக்க உரை விலைமதிப்பற்றது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!⚘
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
thank u so much
@RajaP-et3vn
@RajaP-et3vn 2 ай бұрын
நல்ல பதிவுங்க நல்ல மருத்துவர் நன்றிங்க டாக்டர் ஐயா வணக்கம்
@fayazf8797
@fayazf8797 3 жыл бұрын
அனைத்து வீடியேவு.நல்ல பயன் உல்லதுநன்றி ஐயா சூப்பர்
@raja032
@raja032 5 жыл бұрын
அனைத்து வீடியோக்கள் அருமை தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@muniandi5251
@muniandi5251 2 жыл бұрын
Sir very useful and clear explanation thank you
@sharmisharmidhandapani7019
@sharmisharmidhandapani7019 2 жыл бұрын
Arumaiyana thagaval sir tq
@sarathyragavan7796
@sarathyragavan7796 9 ай бұрын
பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
@kkhs2154
@kkhs2154 3 ай бұрын
Thank you for your information
@francissavariappen320
@francissavariappen320 2 жыл бұрын
Very clearly took ser you are great ser very super ser . Clear
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.உபயோகமான தகவல்கள்.
@jegadeesanpotti2715
@jegadeesanpotti2715 Жыл бұрын
அருமையான விளக்கம் மருத்துவரே
@deepav5769
@deepav5769 Жыл бұрын
Very useful video sir. Your explanation also super sir. Thank you.🙏🙏🙏
@sahasahasra1047
@sahasahasra1047 10 ай бұрын
Tku very much yr medicin
@prathiprathi9585
@prathiprathi9585 3 жыл бұрын
அருமையான பதிவு
@santha.k4193
@santha.k4193 9 ай бұрын
Súper thank you
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்று நன்றி வாழ்த்துக்கள்.
@ourworld3052
@ourworld3052 4 жыл бұрын
apple, aloe vera, broccoli, curd, cranberry, cabbage, diatery fibre, elite vitamins, fresh juices, garlic, honey, and include pomegranate , cocount
@mohanak3925
@mohanak3925 4 жыл бұрын
Kavi Naya yeah s pomegranate best result for ulcer
@ratheeskumar8416
@ratheeskumar8416 3 жыл бұрын
Vennai,vazhai palam
@dr.jagatheeswarik1950
@dr.jagatheeswarik1950 3 жыл бұрын
சார் வணக்கம் பயனுள்ளதாக இருந்தது கேஸ்சுக்கு சொல்லுங்க சார்
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
in future
@ramalingamtr3254
@ramalingamtr3254 Жыл бұрын
அல்சர் தீர இப்படி ஓர் மருத்துவம் அருமை.
@sasikumarsasikumarot4116
@sasikumarsasikumarot4116 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
Doctor well information about alcer and curve 10 foods, vegetables and fruits 🙏 🤝😊
@lalithak9931
@lalithak9931 4 жыл бұрын
உங்கள் தெளிவான விளக்கம் அருமை அல்சர் இருக்கும் போது இருமல் வருது சார் தொண்டையில் வலி வருகிறது என்ன செய்ய வேண்டும் சார்
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
?gerd see gerd video
@nandakumarnandhanandakumar6677
@nandakumarnandhanandakumar6677 2 жыл бұрын
நன்றி ஜயா
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
நன்றிகள்.டாக்டர்🙏🙏
@ravimuthaarayarmuthuraja1265
@ravimuthaarayarmuthuraja1265 2 жыл бұрын
சரியானதேவையான விளக்கம்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU.அன்புடன் டேவிட் மதுரை.
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
nandri
@SelvaRani-lg1qh
@SelvaRani-lg1qh Жыл бұрын
Good for our health .
@rajanivetha8679
@rajanivetha8679 Жыл бұрын
Very clear explanation sir thanks sir👏👏👏🙏🙏🙏🙏
@venky884
@venky884 5 жыл бұрын
Dear doctor, very good speech and clear explanation. I have partial gall bladder contraction and gerd. Please let me know what I can eat
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
depends sir. need examination
@gengaj.s6867
@gengaj.s6867 3 жыл бұрын
Which food should be avoid for ulcer 4 stage, can we eat mango jack fruit sir
@thomasjacob5861
@thomasjacob5861 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@ramtrishhbalaji6464
@ramtrishhbalaji6464 3 жыл бұрын
Very useful information doctor.Thank you so much
@msenkumar
@msenkumar 5 жыл бұрын
Who are doing night shift and people who having health issues all are got this ulcer, doctor please share one session about how to handle night shift, how to manage health during night shift... More people's see ur videos, if you share content for this
@laksminarayanan8463
@laksminarayanan8463 2 жыл бұрын
Super thankyouDr
@parveensaji
@parveensaji 4 жыл бұрын
Very very thank you doctor really helpful. Continue you service .
@dhineshraja692
@dhineshraja692 3 жыл бұрын
The way doctor explaining is very much impressive.
@mohamednawfan8528
@mohamednawfan8528 Жыл бұрын
Watermelon juice kudukkalaama
@dimplenimu9473
@dimplenimu9473 4 жыл бұрын
Thank u sir..nice explanation...sir ulcer endha reasonala varudhu??
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
see all ulcer videos u will know better
@seethanandashetty3140
@seethanandashetty3140 5 жыл бұрын
Dr. Very useful, please give this type of informations, because now a day's everybody are in big confusion about the health maintenance, thank u sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
tnx shetty
@vigneshkumar3460
@vigneshkumar3460 3 жыл бұрын
Excellent video sir. Thank you very much
@thilipkumar.2323
@thilipkumar.2323 3 жыл бұрын
நன்றி sir very useful
@nethajis5084
@nethajis5084 3 жыл бұрын
Hello dear sir thank you very much for your good video I think more relief for milk getting the better world for your comments and I continue and watch and follow your good point thanks to your good point thank you very much
@kalaiselvi6391
@kalaiselvi6391 4 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@raviramsakthi
@raviramsakthi 4 жыл бұрын
super doctor thanks for information
@nawinsakthi0054
@nawinsakthi0054 3 жыл бұрын
Thank you sir நீங்கள் தென்காசி கு வரமாட்டிங்கலா சார்.வரலாமே நா உங்களிடம் சிகிச்சை பெறும் பட்சத்தில் எனக்கும் அல்சர் பிரச்சினை சரியாகும் எனும் நம்புகிறேன்
@NThirupathiNThirupathi-tn9wg
@NThirupathiNThirupathi-tn9wg Ай бұрын
Super
@krishnamoorthi5738
@krishnamoorthi5738 3 жыл бұрын
Good afternoon sir...eppayume stomach பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கேன்..என்ன பிராப்ளம் therila sir
@vellamalvellamal1292
@vellamalvellamal1292 2 жыл бұрын
Thank you very much Dr
@philojohn23yesu32
@philojohn23yesu32 4 ай бұрын
Super sir
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 3 жыл бұрын
Good information thank you sir
@ravichandranvijayarangam3081
@ravichandranvijayarangam3081 4 жыл бұрын
Thank you for your useful information for ulcer
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 5 жыл бұрын
Excellent, very useful and very super information. Thank you very much for your service, i also have some stomach problem, thanks
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
thanks HM sir
@sornammapaa1813
@sornammapaa1813 4 жыл бұрын
Hello doctor... ur videos are very useful... thanks....Ulcer patients can take honey in Empty stomach
@magesh.ggovindh4637
@magesh.ggovindh4637 2 жыл бұрын
Honey sapta ulcer cure agumaa
@esumahi1378
@esumahi1378 2 жыл бұрын
Thank you sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@msenkumar
@msenkumar 5 жыл бұрын
Please talk about sinus.. Who unable to breath properly.. How to fix peremently
@inan3230
@inan3230 5 жыл бұрын
Pomegranate மாதுளை பழம் அல்சர் குறைக்கும் பழம்
@carumugam9955
@carumugam9955 5 жыл бұрын
Very informative clear explanation way of approaching is down to earth
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
thanks sir
@noorulhaseena2420
@noorulhaseena2420 5 жыл бұрын
Sir..If possible .pls upload video about food(fruits n veg) which is bad for ulcer....
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
in future
@gopugopinath347
@gopugopinath347 Жыл бұрын
Good Dr
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 11 ай бұрын
Thank you! Cheers!
@musicminds1656
@musicminds1656 Жыл бұрын
Dr.Sir அருமையான பதிவு Sir, நான் காரமான உணவு சாப்பிடும் போது வயிறு எரிச்சலும் மற்றும் ஆண் உறுப்பு எரிச்சலும் உடனே ஏற்படுகிறது Sir என்ன காரணம் Sir?
@a.j.a.y4911
@a.j.a.y4911 2 жыл бұрын
Thank you doctor
@mahalakshmimahalakshmim6481
@mahalakshmimahalakshmim6481 3 жыл бұрын
Superrrr I like U very useful tips tq so much
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
So nice of you
@mythilic870
@mythilic870 Жыл бұрын
Clear explain sir super
@joseprince9115
@joseprince9115 3 жыл бұрын
Doctor good information thanks but one excellent food forgotten about coconut 🥥 milk.
@pandip6204
@pandip6204 2 жыл бұрын
Sir 2month ulsar problem enna potu sagaatiguthu sir
@RamsDotnet
@RamsDotnet 5 жыл бұрын
: LAX LES, GRADE B DISTAL OESOPHAGITIS, ANTRAL GASTRITICS ku nuts sapudalaamaa sir ground nut, badam
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
if ur stomach tolerates u can. sometimes fatty meals may give u symptoms
@arulselvam9945
@arulselvam9945 3 жыл бұрын
Ungalukku ippo sari agiducha. Enakku same proplem irukku. Enna treatment eduthuttu irukkinga.
@arockiamary8509
@arockiamary8509 Жыл бұрын
Thank you Sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 11 ай бұрын
Welcome!
@nandhakumark9068
@nandhakumark9068 5 жыл бұрын
👌👌👌👌 super speech and good information 👍👍👍
@john_prakash
@john_prakash 4 жыл бұрын
Thank you so much for your beautiful speech sir🙏very useful in my life 👍
@jaiganesh1763
@jaiganesh1763 2 жыл бұрын
மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு பித்தப்பை நீக்கப்பட்டுள்ளது நான் எந்த மாதிரியான உணவுகளை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம் குறிப்பாக காலை என்னென்ன மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் காலை உணவாக பழங்கள் சாப்பிடலாமா
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 2 жыл бұрын
Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)
@shasha8914
@shasha8914 3 жыл бұрын
Thank you so much doctor I'm from Malaysia 🙏🌷
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
So nice of you
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Cabbage sundal kk kaliflowee sapital dygine akamattern kethu sir enna sapituvathu nay theyreeyala
@ambicat795
@ambicat795 4 жыл бұрын
Hai sir good evening i m working in Narayana hospital Bangalore my mother had sever like colons ulcer we are start treatment also she's having stomach pain and many times went to like loosmotion what we can do
@boopathiking2592
@boopathiking2592 2 жыл бұрын
Thank you sir..
@nirmalraj4685
@nirmalraj4685 4 жыл бұрын
Sir enakku gastric and sugar erukku na eapady food saputtunm
@priyakumar8475
@priyakumar8475 5 жыл бұрын
Garlic tablet regulara eduthukalama
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
u can take 3-4 pieces fresh raw garlic. Y tablet??
@priyakumar8475
@priyakumar8475 5 жыл бұрын
K tanq sir
@Manju-de5em
@Manju-de5em Жыл бұрын
Sir low pb media potunga
@srisaipathi4943
@srisaipathi4943 5 жыл бұрын
Superb sir தங்களுடைய பணி தொடர்ந்து வழங்குங்க சார் வாழ்க வளமுடன்👍👍👍👏👏👏
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
thanks nga
@srisaipathi4943
@srisaipathi4943 5 жыл бұрын
@@DoctorRamkumarTalks நாமெல்லாம் ஒரே கன்ட்ரி இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி
@vishnuvarthan9369
@vishnuvarthan9369 3 жыл бұрын
Gerd treatment foods sollunka....
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
will try in future vishnu
@rajilakshmi5834
@rajilakshmi5834 Жыл бұрын
Hai dr i am 5 month pregancy erapai pun and throat pun yerpadukurathu sir nanga alovera sapdalanma sir cold pidikatha dr
@ibc4814
@ibc4814 3 жыл бұрын
Thanks sir.Looks u missed banana and cucumber. Both are excellent to cure ulcer.
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
t u. I will verify
@SuganthiCelina
@SuganthiCelina Жыл бұрын
vєrч clєαr єхplαnαtíσn dr🙏🏻 tq ѕσ much dr..
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 11 ай бұрын
Welcome 😊
@karthickm9869
@karthickm9869 4 жыл бұрын
HP hit tablet eduthu kittu irukom. Intha time katralai sapdalama?
@murugan2890
@murugan2890 4 жыл бұрын
Super sir good
@abishekantony2475
@abishekantony2475 5 жыл бұрын
Sir I am admiring you. Great explanation in simple way.
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
thanks antony
@udayakumarcn9226
@udayakumarcn9226 5 жыл бұрын
Kindly confirm whether Fried Garlic or Non Fried Garlic to intake?
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
raw garlic is better as per literature sir
@manbala8355
@manbala8355 5 жыл бұрын
நன்றி ஐயா வரமாக விளக்கமாக சொல்கின்றீர்கள் நன்றி வணக்கம்
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
nandri
@vinojvinoj2054
@vinojvinoj2054 4 жыл бұрын
Antacid..pantoprazole tablet edukkumpothu..intha..unavu vagaikalai sappidalama..
@mohanak3925
@mohanak3925 4 жыл бұрын
Pomegranate emply stomach la sapadlam sir mrng
@johnsonthomasv4216
@johnsonthomasv4216 5 ай бұрын
O+ve blood group ku ulcer athigama varuma
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 Жыл бұрын
காலை எழுந்தவுடன் வாய் வறட்சி வயிறு உப்புசம் தொண்டை கரகரப்பு என்ன காரணம்??? சொல்லுங்க சார்
@lavanyar4929
@lavanyar4929 4 жыл бұрын
Sir vervai natrem aketrae tips sollungae
@ajithk8368
@ajithk8368 4 жыл бұрын
Sir gastritis and gastric ulcer na onna or vera vara ah
@veeramarthandankalitheerth3631
@veeramarthandankalitheerth3631 5 жыл бұрын
அல்சரினால் தலைபாரம் மயக்கம் பார்வை மறைப்பு சாப்பிட்ட பிறகோ அல்லது சாப்பிட்டுகொண்டிருக்கும்போதோ வெலவெலப்பு சோர்வு மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படுமா டாக்டர்..
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
not likely
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
for other problems. a MD dr consultation
@krishnanm469
@krishnanm469 4 жыл бұрын
Nice explanation sir.very useful message.
@arunachalamlingesh8434
@arunachalamlingesh8434 Жыл бұрын
Tjanks
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Arumayana pathiu sir 🙏
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 15 МЛН