வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த கொடூரம்.! பம்மல் கே சம்பந்தம் போல் ஒரு சம்பவம்.!

  Рет қаралды 146,985

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video வயிற்றுக்குள் பஞ்சை... வைத்து தைத்த கொடூரம்.! பம்மல் கே சம்பந்தம் போல் ஒரு சம்பவம்.!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #MedicalNegligence
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 180
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
இந்த மாதிரி அலட்சியமான மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..😡
@prakashragavan344
@prakashragavan344 3 жыл бұрын
Yes bro 😡🤬
@faisiayisha881
@faisiayisha881 3 жыл бұрын
Yes kollanumintha maathiri doctors aa
@devotee_of_Shiva.
@devotee_of_Shiva. 3 жыл бұрын
Ama 😡😡😠😠 bro
@commonman508
@commonman508 2 жыл бұрын
இதுவரை தப்பு செய்த எத்தனை மருத்துவருக்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்கள் ? நண்பர்களே இவர்களை போன்றோர் எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி சுதந்திரமாகத்தான் வாழ்கிறார்கள்
@divine2495
@divine2495 3 жыл бұрын
மனித உடல் என்ன விளையாட்டா மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡
@royalgurusamy4413
@royalgurusamy4413 3 жыл бұрын
சாதாரண மக்களை பார்த்தால் மருத்துவர்களுககும். காவல்துறைக்கும் எப்பவும் மே ஒரு அலட்ச்சியம்தான் .என்ன செய்வது. மேல் அதிகாரிடம் போகவேண்டும் மா என்ன. காவலர்கள் நடவடிக்கை எடுக்க கூடாதா?
@jafferjaffer8588
@jafferjaffer8588 3 жыл бұрын
இது என்ன கொடுமை டா இப்போது உள்ள சூழ்நிலையில் யார் தான் உண்மையான டாக்டர்
@Dream__world39
@Dream__world39 3 жыл бұрын
உங்களுக்கு உதவிய தம்பிக்கு நன்றி 👍
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
கண்டிப்பாக அரசாங்கம் உதவி புரிய வேண்டும்... அதுமட்டுமின்றி இந்த கொடுமையை செய்த மருத்துவரையும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡
@manimaran3443
@manimaran3443 3 жыл бұрын
இதெல்லாம். இந்த நாட்டில தான். நடக்கும்
@manjushakc9130
@manjushakc9130 3 жыл бұрын
தவறு செய்த மருத்துவமனையின் பெயரை வெளியிட்டதற்கு பாலிமர் நியூஸ் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@kanthadevi5916
@kanthadevi5916 3 жыл бұрын
மருத்துவ துறையில் சிலர் செய்கிற தவறுக்கு இதுவரை கைதோ தண்டனையோ கிடையாது. அதனால் தான் இந்த மாதிரி தவறு தொடர்கிறது
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
உயிர் காக்கும் தொழிலில் அலட்சியம் காட்டக் கூடாது🙄
@lathakumarvlogs8531
@lathakumarvlogs8531 3 жыл бұрын
அப்படி நல்ல முறையில் சிகிச்சை அளித்து இருக்கிங்க அட chai ஏண்டா ஒரு உயிர் ஓட விளையாடுகிறங்க பாவம் அந்த அம்மா இந்த மாறி சில அலட்சியவதிகள் இருக்க நாலத்தான் மருத்துவமனைக்கு போக பயப்படறாங்க
@harishprasanna1074
@harishprasanna1074 3 жыл бұрын
மருத்துவமனை பெயரை வெளியிட்டதற்கு நன்றி பாலி..
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
பணம் குடுத்து பாஸ் பண்ண டாக்டர் செஞ்ச ஆபரேஷனா இருக்கும் .
@kandasamyt583
@kandasamyt583 3 жыл бұрын
வழக்கு பதிவு செய்யாத காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 3 жыл бұрын
ஏன்டா பணத்தையும் வாங்கினு ஏன்டா இப்படி பண்றிங்க 😡😡
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
பாவம் எவ்வளவு வலியோடு இருந்து இருப்பார் 🥺🥺😔😔 மனிதன் என்பதை நினைவில் வைத்து ஆபரேஷன் செய்து இருந்தால் தானே ஆபரேஷன் செய்யும் போது தான் மீட்டிங் சிரிப்பு பேச்சு வார்த்தைகள் நடக்கிறது டாக்டர்களை கடவுளாக நினைக்கிறோம் சிலர் இப்படி தான் இருக்கிறார்கள் 😔😔
@yethaachumpesuvom5072
@yethaachumpesuvom5072 3 жыл бұрын
ஏழைகள் உயிர் என்றும் அலட்சியம்
@AnjumaShanmukha
@AnjumaShanmukha 3 жыл бұрын
படத்தேல நடந்த மாதிரி நடக்குதா இல்லை நிஜத்தில் நடந்த மாதிரி படம் எடுக்குறாங்களானே தெரியலே
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
இது அனைவரும் யோசிக்க வேண்டிய கருத்து தங்களுக்கு புலனாய்வுத் திறமை மிக அதிகம்
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
டாக்டர் மெய்மறந்து வேலை செய்து இருப்பார் போல இருக்கு..
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
🙈 ayyo ithu veraiya 🙊
@prince-re7bn
@prince-re7bn 3 жыл бұрын
உயிர் மீது அலட்சியம்.....😡😠😠😠
@neela8747
@neela8747 3 жыл бұрын
அந்த மருத்துமனை இந்த பெண்ணிற்கு 10 லட்சம் நஷ்டம் தரவேண்டும்
@sundar7163
@sundar7163 3 жыл бұрын
எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள்
@mysonbalaji2458
@mysonbalaji2458 3 жыл бұрын
Please help this family governments sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
ஆனால் எந்த கூட்டிக்கொடுகிற அரசியல்வாதியும் உதவ மாட்டான்
@kannanm32
@kannanm32 3 жыл бұрын
Evaga enga area la iruku ra aunty than pavam 😰
@rg3301
@rg3301 3 жыл бұрын
நடந்ததை சொல்லுங்க நான் உன்ன படத்தில் நடந்ததெல்லாம் சொல்றீங்க
@arunsweety533
@arunsweety533 3 жыл бұрын
எனக்கும் இதே போல நடந்தது... 😒😒குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்து பின் காப்பர் டி உள்ளே வைத்து தைத்து விட்டனர்.... பின்னர் அவர்களே ஸ்கேன் செய்து விட்டு அடுத்த நாள் (PV)செய்து வெளியே எடுத்தனர்.... 😥😥வலியின் வேதனையில் துடித்துத்தேன்... குழந்தை பிறந்து 7நாட்கள்.. தையல் வேதனை வேறு.. ஆபரேஷன் வலி வேறு... நரக வேதனை.... அம்மா.....
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 3 жыл бұрын
This news - what is the connection between uterus operation and cotton found in intestinal part. I don't understand.
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 жыл бұрын
They might have cut the intestine and used gauge to control bleeding. Bad communication and ignorance😔
@vinothrajbalakrishnan7894
@vinothrajbalakrishnan7894 3 жыл бұрын
Need to seal that bloody hospital immediately.they need to pay compensation and other expenses fund to victim.
@mallikamiss4383
@mallikamiss4383 3 жыл бұрын
Doctor what are you doing
@loneranger334
@loneranger334 3 жыл бұрын
ஐயப்பா.. ஐயோ யப்பா.
@kalaivanin4769
@kalaivanin4769 3 жыл бұрын
Kaiyilum,kazhuththilum thangam illai,enralum thaniyarildhan maruththuvam parppen enbavargalai enna solvadhu ? Pattalum butthi varadhi,Arasu maruthuvargalayo,asiryargalaiyo, vangigalayo namba mattargal.
@Muthukumar-eu3jc
@Muthukumar-eu3jc 3 жыл бұрын
Today's doctors are always moneyminded
@vivekappusa1588
@vivekappusa1588 3 жыл бұрын
தண்டனை வாங்கி கொடுங்க நியூஸ் காரங்களா அடுத்து இனிமே இந்த பிரச்சினையே வரக்கூடாது வரவே கூடாது நஷ்டஈடு வழங்குக கண்டிப்பாக நஷ்டஈடு கொடுக்க சொல்லுங்க
@shri2947
@shri2947 3 жыл бұрын
Vivek sir kooriyathu pola - oru zip vechu thechiruntha thiranthavathu ulla ena prechana endru pathirupene.
@kavishreekavishree100
@kavishreekavishree100 3 жыл бұрын
அப்பா டாக்டர் அம்மா டாக்டர் பயனுக்கு பணம் கொடுத்து சீட் வாங்கி இருப்பாங்க போல....
@siva-nf9cn
@siva-nf9cn 3 жыл бұрын
Govt hospital அலட்சியம்
@user-in1qd3ri6c
@user-in1qd3ri6c 3 жыл бұрын
Yowwwww.. Enaku appendix operation mudunji 5 days thaaaan ahhhhchu... Kaettaaalaeee bayamaaa irukku..... 🤧
@docinmakinglearningaddict2014
@docinmakinglearningaddict2014 3 жыл бұрын
Not all docs are negligent..get well soon
@suchitravasanthakumar2554
@suchitravasanthakumar2554 3 жыл бұрын
மருத்துவர்கள் அலட்சியம் தான் எந்த பிரச்சனைகு காரணம்
@mithunchakravarthi1
@mithunchakravarthi1 3 жыл бұрын
Dear Friends! Beware of such hospitals & doctors.
@NandhaKumar-qi7yh
@NandhaKumar-qi7yh 3 жыл бұрын
🥺🥺🥺🥺♥️♥️♥️
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
இதே போல் என் சித்தி மகளுக்கு ஒருதடவை நடந்தது. பிறகு ஆபரேஷன் செய்து நீக்கினோம்
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
ஒரே நியூஸ்... ஐயப்பா குளோஸ்...
@malathimalathi8418
@malathimalathi8418 3 жыл бұрын
பாவம்.
@rtjehoshua8474
@rtjehoshua8474 3 жыл бұрын
0:18 என்னையா! வீடியோ ஸ்டாரக் ஆகுது!
@Doraemon-dl3bi
@Doraemon-dl3bi 3 жыл бұрын
Polimer videova slow ah kaatranga bro.
@balupbsrcbpbs9508
@balupbsrcbpbs9508 3 жыл бұрын
மருத்துவர்கள் அலட்சியத்தால் நிறைய உயிர் போகிறது.இதற்கு இழப்பீடு தரவேண்டும் அல்லது மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@பெரம்பூர்ராஜேந்திரன்
@பெரம்பூர்ராஜேந்திரன் 3 жыл бұрын
பலமுறை இந்த மருத்துவ மனையின் மீது புகார் உள்ளது
@surajasuraja226
@surajasuraja226 3 жыл бұрын
🙏🙏🙏
@jacobraj9319
@jacobraj9319 3 жыл бұрын
Pengal entha vithamana prachana irunthalum 👈👈👈government egmor hospital ku poga nalla treatment tharaga 👍👍👍👍👍pengalukaga irukura hospital atha🤜🤜🤜 vettu prevent hospital nambi 👉mosam👈 poringa 🤗🤗🤗ega ammaku egmore hospitala tha garba katti remove pannaga cancer ku treatment pannaga ipo ega amma nalla irukaga athuku karanam egmore hospitala tha 🙏🙏🙏🙏🙏
@divyaprabha3163
@divyaprabha3163 3 жыл бұрын
Pavam evalo valila erunthu irupaga cha.
@childrensprayer8274
@childrensprayer8274 2 жыл бұрын
மருத்துவ மனைக்கு பூட்டு போடுங்கள்
@punithapunitha4067
@punithapunitha4067 3 жыл бұрын
பாவம். அவங்க.அந்த.மருத்வரிடமே.மருத்துவ.செலவுக்கு.பணம் வாங்கிகொடுக்க.வேண்டும்.
@saranyaragu1075
@saranyaragu1075 3 жыл бұрын
Enga Amma ku kuda delivery timela punch vachi operation panitanga romba kasta padu aparam sptick achu🙄
@cenahardy1234
@cenahardy1234 3 жыл бұрын
இழுத்து மூடுங்கள் இந்த மாதிரி மருத்துவமனையை 😡😡😡😡😡 என்ன ஒரு அலட்சியம்
@50ashwinsenthilkumar
@50ashwinsenthilkumar 3 жыл бұрын
Res ispa d equator 😉
@ganeshk6500
@ganeshk6500 3 жыл бұрын
CM cell report pannuga sister
@karthigajothis2925
@karthigajothis2925 3 жыл бұрын
Na 10padikum pothu ethu mathiri siserian case la Ulla panchu vachu thasu avunga kudal aluki sethu poyitatha news la vanthusu enga school miss sonanga
@manjushakc9130
@manjushakc9130 3 жыл бұрын
ஸ்டாலின் அரசு என்ன பண்ணிக்கிட்டு இருக்கு.......
@mpsarathisarathi3267
@mpsarathisarathi3267 3 жыл бұрын
பசிக்கு 2இட்லி வெச்சுருக்கலாம்.. பஞ்சு வெச்சு, ,வயித்த நஞ்சு ஆக்கிட்டயே 5 வதக படுச்ச டாக்டர்....
@pooviharith7758
@pooviharith7758 3 жыл бұрын
Polimer news kku matum epati than ipati ella news yum kidikutho😄😄😄😄😄😄
@lakshminarasimman8401
@lakshminarasimman8401 3 жыл бұрын
அந்த ஆபரேஷன் பண்ண டாக்டர் மவனுகளுக்கு கும்பிபாகம் தான் பண்ணனும்
@HiHi-ui9fb
@HiHi-ui9fb 3 жыл бұрын
Private hospital koda ippadiya
@muruganandthamanandanand4118
@muruganandthamanandanand4118 3 жыл бұрын
தமிழக மருத்துவம் சரி இல்லை ப்ளீஸ் ஹெல்ப் ஹெல்த் மினிஸ்டர் மா சுப்ரமணியம் ஐயா 🙏🙏🙏
@shobanapuja2358
@shobanapuja2358 3 жыл бұрын
Sar avangala summa vidandhinga pls igsar
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Call dsp sailendra
@roshini5003
@roshini5003 3 жыл бұрын
police kku evolo kuduthanganu therilaye
@LogaNayagi-n7w
@LogaNayagi-n7w 9 ай бұрын
Ithu pola pondicherry jepmer hospital yanakum yakuta delivery ana girls ku iruthuchi....
@KU-jh1dw
@KU-jh1dw 3 жыл бұрын
IYAPPA HOSPITAL 💦
@RajeshK-fo4ru
@RajeshK-fo4ru 3 жыл бұрын
ஆந்திரா பக்கத்தில் இருக்கக்கண்டு போச்சு இல்லைன்னா என்ன பண்றது
@thiruvennila6868
@thiruvennila6868 3 жыл бұрын
Hospital la mudi seal vaingka pa appo tha maththa vangka payanthu olungka Hospital la nadathuvangka
@sharmisharu3588
@sharmisharu3588 2 жыл бұрын
Ithulam tamil nadu doctors than pana mutium first government hospital doctors la private hospital vaikurathu stop pananum evan private hospital vachurukano avanu government salary thara kutathu avagala doctor council la irunthu purakanikanum ithu pola oru sambavam tamil nadu la nadantha avargala thandikanum
@siva5965
@siva5965 3 жыл бұрын
Neet exam la pass panirupano....
@proudtobeaupis8453
@proudtobeaupis8453 3 жыл бұрын
😭😭😭
@puppy1446
@puppy1446 3 жыл бұрын
Hospital and doctors should give money for her
@once-yt
@once-yt 3 жыл бұрын
Vadivelu helmeta vachai taiparu
@commonman1738
@commonman1738 3 жыл бұрын
Indha mari foriegn la nadandha nashta eedu ah billion kanakula case potu vanguva....nala lawyer ah parunga madam
@anandhananandhan2256
@anandhananandhan2256 3 жыл бұрын
ஐயப்பா வேலிய காடிடியேப்பா
@durgavaishu2614
@durgavaishu2614 3 жыл бұрын
Nijam show la intha problem mariye vanthu theervu kepanga
@kumaran9823
@kumaran9823 3 жыл бұрын
அது படம் டா...🤦‍♂️
@26vivekd
@26vivekd 3 жыл бұрын
This type of hospital should be screwed and closed and doctors should be put jail by taking his certificate
@ramasamynadarajah9735
@ramasamynadarajah9735 3 жыл бұрын
Antha Maruthuvamanai Nirvahi Uruppai arukkanum.
@sabeerahamed5914
@sabeerahamed5914 3 жыл бұрын
Simply they will forget about these, tomorrow
@karthik8338
@karthik8338 3 жыл бұрын
Good doctor ponga da dai neegalam enga iruthu da varinga
@king4705
@king4705 3 жыл бұрын
அதே மருத்துவமனையில் test எடுக்க சென்ற 🤣வேல்ராஜ்🤣 இந்த நியூஸை கேட்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தார்🤸‍♀️🤸‍♂️🤸
@dhanalaksmidhanam4348
@dhanalaksmidhanam4348 3 жыл бұрын
Eppa edhuku avara vida matringa
@king4705
@king4705 3 жыл бұрын
@@dhanalaksmidhanam4348 aiyo negala... sumathannga potan 🤣🤣
@dhanalaksmidhanam4348
@dhanalaksmidhanam4348 3 жыл бұрын
@@king4705 ana aduthanvangala kasta paduthua vidaamuyarchi panringa,
@king4705
@king4705 3 жыл бұрын
@@dhanalaksmidhanam4348 kasta paduthramari la na ninaikala pa
@dhanalaksmidhanam4348
@dhanalaksmidhanam4348 3 жыл бұрын
@@king4705 m
@ajaywriter8053
@ajaywriter8053 3 жыл бұрын
Aalum katchikku cutting kuduthirupaaru doctor
@puppy1446
@puppy1446 3 жыл бұрын
Antha doctors engayum work panadapola panunga
@girl32433
@girl32433 3 жыл бұрын
Ayyo
@shaharbanu2912
@shaharbanu2912 3 жыл бұрын
Strict action shd be taken
@kumarifreebird664
@kumarifreebird664 3 жыл бұрын
Eppadiyum hospital mela action onnum edukka mattanka
@ammua3011
@ammua3011 3 жыл бұрын
Ipadi pata doctors ah lam jail la podanum
@puppy1446
@puppy1446 3 жыл бұрын
Seal vainga
@Vijayan184
@Vijayan184 3 жыл бұрын
Evanukkulam doctor aa erunthu yenna pudukka poranukka
@டேனியல்MId
@டேனியல்MId 3 жыл бұрын
என்னங்கடா operation செய்றீங்க வெண்ணெயலா?
@Krishna13089
@Krishna13089 3 жыл бұрын
Innum helmet mattum than vaikkala 🤦 andha doctor ku independents day award kodukkalam 😠( oru women vaidhula scissors eruthanga ) private ku amount than mukkiyam poor people government hospital nambithan varanga vera vazhi ellama government employee endra nenappu velaiya vittu thukka mudiyadhunu 😠
@lalithabadhirappan2141
@lalithabadhirappan2141 3 жыл бұрын
Andha hospital mela case podanum kandipa pavam andha akka.. Kavalapadathinga ka kandipa God avngala punish pannuvar
@anandaraj4255
@anandaraj4255 3 жыл бұрын
Ethukku tha neet exam venum ...appa dha indhamadhiri polli doctors varamatanga...
@TamilArasan-1103
@TamilArasan-1103 3 жыл бұрын
nalla velada appa samy adi vayiru valikudhunu unga kitta valla
@jeyabharathisingaram8574
@jeyabharathisingaram8574 3 жыл бұрын
Atleast avangaluku antha hospital la erunthu ethathu amt vaangi kudukanum government nashtaeeda
@naveena3755
@naveena3755 3 жыл бұрын
😵🤬🤬🤬
@panjaroja9375
@panjaroja9375 3 жыл бұрын
Nam natil illathavanai kondral kooda police and political leaders ku kavalai illla only rich people's ku matumtha satam than kadamaya avangalaku sathagama saiyum
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Seeman controversy  speech about periyar - seeman latest press meet
26:35
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН