vck Aadhav arjuna | அடித்து ஆடிய ஆதவ் அர்ஜுன்...அமைதி காக்கும் திருமா...விசிக வியூகம் என்ன?

  Рет қаралды 14,472

Samayam Seithigal

Samayam Seithigal

Күн бұрын

#vck #thirumavalavan #aadhavarjuna #jayachandrandhamodharan #samayamseithigal
vck Aadhav arjuna | அடித்து ஆடிய ஆதவ் அர்ஜுன்...அமைதி காக்கும் திருமா...விசிக வியூகம் என்ன?
muthalif interview,vck aadhav arjuna,aadhav arjuna interview,muthalif about vck,aadhav arjuna about dmk,aadhav arjuna latest interview,muthalif interview latest,vck latest news in tamil,viduthalai siruthaigal katchigal,aadhav arjuna vck,samayam seithigal,samayam tamil,jayachandran dhamodharan,tamil samayam
Samayam What App Channel : tinyurl.com/ne...
See More Videos : tamil.timesxp....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal KZbin Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் KZbin பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil

Пікірлер: 67
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 6 күн бұрын
2026ல் புதிய முயற்சி விசிகவுக்கு நடக்க வாய்ப்புகள் இருக்கு...?? அது கூட்டணி ஆட்சியாவோ இருக்க வாய்ப்புகள் இருக்கு...??
@PALANIVel-og2yz
@PALANIVel-og2yz 6 күн бұрын
சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான நெறியாளர்கள் விசிக தனித்து நிற்குமா? தனித்து நிற்கவேண்டியது தானே? என்று கேட்கிறீர்களே? பெரிய கட்சிகள் திமுக, அதிமுக இவர்களால் தனித்து நின்று வெற்றி பெற்ற முடியுமா?
@ssiva2281
@ssiva2281 6 күн бұрын
We stand with Aadhav Arjuna and Thiruma... all VCK cadre with Aadhav
@Rama.palanisamyRama.palanisamy
@Rama.palanisamyRama.palanisamy 5 күн бұрын
டேய் திருமா சொல்லுக்காகதான் திமுக விற்கு வாக்களித்தேன் 11 ஓட்டு ...2026 ல் புதிய வாக்கு 8 ஓட்டு எனது குடும்பத்தில் மட்டும்19 ஓட்டு. விசிக விற்கு மட்டும்தான்... கேள்வி கேட்குரான் கேளாவி இப்ப என்ன சொல்ல வர ..ராகு காலம் குளிகை காலம் பாத்து கேட்கனுமா? திமுக வில் துறைமுருகன் கே என் நேருவை விட அரசியல் புரிதல் உள்ளவனா இந்த உதயநிதி.துனைமுதல்வர் பதவிக்கு அரசியலில் பயனித்துவிட்டானா? திருமா பயனிக்கவில்லை அரசியல் புரிதல் இல்லாதவர்னு சொல்ல வரியா? உதயநிதிக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கு? இப்ப என்ன அவசரம் துனை முதல்வர் பதவிக்கு? 4 ஆன்டுகள் அரசியலில் பயனித்த உதயநிதியும், 35 ஆன்டுகள் அரசியலில் பயனித்த திருமாவளவனும் ஒன்றா.சும்மா பேசுனும்னு பேசாத நாய...அரசியல் புரிதல் ருந்தால் யோக்கிதையா பதிவிடு இல்லன்னா பொத்திகிட்டு இருடா..கேள்வி கேட்கிரான் கேள்வி... விசிக வை வைத்து ஓட்டு வாங்குவது எங்களையே கேவலப்படுத்துவது...இதுதான் திமுக வின் புத்தி...2 இடத்தில் திமுக விசிக வை வெற்றி பெர வைத்தது.அதற்கு பதிலாக விசிக 8 இடங்களில் திமுக வை வெற்றி பெற வைத்தது விசிக...முதலமைச்சர் பதவி துனை முதலமைச்சர் பதவி என்ன திமுக ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்தா
@Ayyannaranitha
@Ayyannaranitha 5 күн бұрын
அருமை அருமை 👏👏👏👏👏
@tajshayan3257
@tajshayan3257 5 күн бұрын
👍
@dhanapalm2606
@dhanapalm2606 4 күн бұрын
திருமாவளவன் எந்த கூட்டணியில் இருக்கிறாரோ அந்த கூட்டணிக்கு ஓட்டு போடாத மாபெரும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது தம்பி அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விசிக சாதி கட்சியா? இல்லையா? ஒருசமயம் சாதிக்காக வக்காலத்து வாங்குகிறார் இன்னொரு சமயம் இது சாதி ஒழிப்பு கட்சி என்கிறார் இன்னொரு சமயம் இது சாதி கட்சி இல்லை என்கிறார் நல்ல வேடிக்கை. ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் தான் திருமாவளவன் அது தெரியுமா முதலில்.
@jagadeeswaranp7654
@jagadeeswaranp7654 5 күн бұрын
யதார்த்த அரசியலை சரியாக, தெளிவாக சொன்னீர்கள்
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 6 күн бұрын
Agree with Vck Mr.Adhavarjun views correct 👍
@anbumaha8075
@anbumaha8075 6 күн бұрын
தெளிவான விளக்கம் முத்தலீப்
@kumaradirai
@kumaradirai 3 күн бұрын
தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சிகள் உடைய ஓட்டு வேணும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டால் பிரச்சனையா இது என்ன நியாயம் அப்ப மத்திய அரசில் நீங்க பங்கு கேட்காதீங்க
@asokank4511
@asokank4511 4 күн бұрын
ஆழம் பாா்த்தால் என்ன! வடுகதிராவிடம்தான் ஆள வேண்டுமா?கேட்பது பஞ்சமா் உாிமை.
@jayakumaranbalagan2
@jayakumaranbalagan2 6 күн бұрын
Arumaiyaana pathivu
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 күн бұрын
உரிமை பேச்சு டாக்டர் திருமா
@sprakasam8258
@sprakasam8258 6 күн бұрын
Aadhav arjun speech correct my opinion
@baskarsp9150
@baskarsp9150 6 күн бұрын
VCK MASS
@mr.wisdom8800
@mr.wisdom8800 5 күн бұрын
Unga friend vanthutaru 😂
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 6 күн бұрын
2026ல eps cm
@ssiva2281
@ssiva2281 6 күн бұрын
Thiruma Dy. CM
@magizhan-pn1kk
@magizhan-pn1kk 6 күн бұрын
அண்ணன் திருமா 100% மிகச் சிறந்த அரசியல் தலைவர்.💐👍
@dhanapalm2606
@dhanapalm2606 4 күн бұрын
ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் சென்னையில் மழை புயலால் மக்கள் பெரும் துயரத்தில் பாதிக்கப்பட்ட போதும் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை புயலால் மக்கள் பெரும் துயரத்தில் வாழ்வா சாவா என்று துடியாய் துடித்துக் கொண்டு இருந்த போதும் இந்த விஜய் நடிகைகளோடு டூயட் பாடியதை இந்த திரு திரு திருமாவளவனுக்கு ஏன் தெரியவில்லை இது தான் அரசியல் அனுபவ லட்சணம்
@Krishna_rationalist
@Krishna_rationalist 6 күн бұрын
உதயநிதி'க்கு திராவிட அரசியலும் தெரியாது, ஹிந்துத்வா அரசியலும் புரியாது... பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஊர்வலம் போகிறவருக்கு வெகுஜன அரசியல் சுத்தமா விளங்காது... !!!
@ssiva2281
@ssiva2281 6 күн бұрын
Enga annan Savukku varanum...
@arulkumar2807
@arulkumar2807 5 күн бұрын
Savuku enna aanaar
@raviarasan9272
@raviarasan9272 6 күн бұрын
Muthaleef very very very excellent speach then others
@manickammd4501
@manickammd4501 6 күн бұрын
👏🏻
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 6 күн бұрын
Super💥💥💥
@jeyatharmarajan3519
@jeyatharmarajan3519 6 күн бұрын
Nothing is wrong in Aadav’s speech.
@AR-sk1dz
@AR-sk1dz 6 күн бұрын
AdhavArjun to be made VCK president. Thiruma has to resign. Only then Dalits will get elevation.
@ssiva2281
@ssiva2281 6 күн бұрын
ne poi stalin ku uruvi vidu
@AR-sk1dz
@AR-sk1dz 5 күн бұрын
@@ssiva2281 நீ அதான் செஞ்சிட்டியே😁
@AR-sk1dz
@AR-sk1dz 5 күн бұрын
@@ssiva2281 திமுக ஜெயிக்க வேண்டாம். கிளம்புங்கபா.😂😂 ரம்பம் போடாதீங்க. சரியான அறுவை.
@AR-sk1dz
@AR-sk1dz 5 күн бұрын
@@ssiva2281 திமுக ஜெயிக்க வேண்டாம். கிளம்புங்கபா.😂😂 ரம்பம் போடாதீங்க. சரியான அறுவை.
@VictorVijay-hc2sn
@VictorVijay-hc2sn 2 күн бұрын
Tiruma anna padungi paivar
@humanityiskey
@humanityiskey 5 күн бұрын
திருமா பண்ற விஷயத்தால கண்ட கண்ட நாய் லாம் இப்படி நேர்காணல் குடுக்குது
@selvamurugan9790
@selvamurugan9790 6 күн бұрын
Muthaleef anna 2006 to 2011 one of the worst govt..! How can you forget power cut?
@RajaRaja-wj1wl
@RajaRaja-wj1wl 6 күн бұрын
Adithu adinal duck out akiruvangale enda kooru ketta cooker 0.7%/4 MLA ku deputy cheap ministera comediya illa
@ssiva2281
@ssiva2281 6 күн бұрын
0.01% population kuda ilathavan CM agumbothu nanga Dy. CM aga kudatha da kothu adimaiye
@user-rr8iv7fo4w
@user-rr8iv7fo4w 5 күн бұрын
DMK majority north tamilnadu la varalana majority yae illada sunni
@raviarasan9272
@raviarasan9272 6 күн бұрын
மிக அருமையான பதில் இது போல எவனும் பேசியதில்லை உண்மையை
@MohamedAyyoob-uh6my
@MohamedAyyoob-uh6my 6 күн бұрын
விவரமில்லாத பேட்டி
@SureshKumar-ps4zy
@SureshKumar-ps4zy 6 күн бұрын
Seriyana arasiyal paarvai sir,oodagam ,cinema vachu bjp poochandi thandi ivlo naal ooduthu parpom yevlo nalaiku intha poochandi oodum oru naal yellaam maarum andru oodaga nilaiya ninaicha
@dhanamlakshmi4137
@dhanamlakshmi4137 6 күн бұрын
🎉🎉🎉🎉
@yogananthvaradan5666
@yogananthvaradan5666 6 күн бұрын
Pls sir ivarudaiya pettiyai yellam naangal ketka virumpa villai. Savukkodu Ivar mudinthu vittar
@ssiva2281
@ssiva2281 6 күн бұрын
dei dmk kothu adimaiye
@thiruselvamvadiveloo7501
@thiruselvamvadiveloo7501 5 күн бұрын
VCK drama
@manikandanvinitha3411
@manikandanvinitha3411 6 күн бұрын
Sir ninka solrathu 100/100 unmai
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 6 күн бұрын
Broker Muthaleef where is your boss Ganja Shankar da? 😂🤣
@janajana-sg8rk
@janajana-sg8rk 3 күн бұрын
❤❤❤❤❤
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 6 күн бұрын
அண்ணன் பேசியது உண்மை பேசுவோம்
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 6 күн бұрын
எதற்கு துணை முதல்வர் 234 தொகுதியில் நின்று முதல்வர் ஆகலாம்
@me-rn3or
@me-rn3or 6 күн бұрын
அட மலுமட்ட
@AnbuAnbu-s5g
@AnbuAnbu-s5g 6 күн бұрын
💙❤️
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,1 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12