🔴அக்னிப்பரீட்சை: விசிகவுக்கு துணை முதல்வர் - திமுகவுக்கு பெருந்தன்மை வேண்டும் - ஆதவ் அர்ஜுனா | PTT

  Рет қаралды 82,158

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 589
@ananthsivasanmugam4206
@ananthsivasanmugam4206 Ай бұрын
ஆதவ் அர்ஜீனா அண்ணனிற்கு முதலில் அன்பு முத்தங்கள் கடைக்கோடி விசிக தொண்டனின் கோரிக்கையை ஆதங்கத்தையை வெளிப்படுத்தியிருக்காரு இந்த கோரிக்கையும் கருத்தும் யாருக்கும் எதிரானது இல்லை முழு ஆதரவையும் கொடுக்கின்றேன் ❤ சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா 🫂
@steaventhurai4344
@steaventhurai4344 Ай бұрын
அப்போ எதற்கு கூட்டணியில் ஒட்டிக்கிட்டு இருக்கின்ங்கடா 😂😂😂
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
ஆமாம், தலைவரை முதல்வர் ஆக்குவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
அதை உங்க தலைவர் கிட்ட கேட்டும் தெரிஞ்சிக்கலாம்
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 Ай бұрын
@@steaventhurai4344 தைரியம் இருந்தா திமுக தனியா நிக்கட்டும்.. அப்புறம் சிரிக்கலாம்
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 Ай бұрын
@@steaventhurai4344 ச திமுக தனியா நிக்கட்டும் தைரியம் டெம்பிள் திராணி இருந்தால்
@sivasivakannan1172
@sivasivakannan1172 Ай бұрын
முற்றிலும் மிகவும் சரியான கருத்து அதிகாரம் பகிர்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤
@jabarullahshaikdawood1227
@jabarullahshaikdawood1227 Ай бұрын
பயம் இல்லாாத பதில் மிக சரியான பதில்கள்
@bharath86s
@bharath86s Ай бұрын
நெறியாளர் கடும் கோபத்தில் இருக்கிறார் போலும்... சரியான பதில் சிறப்பாக கூறுகிறார் ஆதவ் வாழ்த்துகள்
@josephnelson8164
@josephnelson8164 Ай бұрын
உங்கள் கருத்து மிகவும் தெளிவாக ஆழமாகவும் இருக்கிறது 🎉💐💐💐
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
பல லட்சம் சிறுத்தைகளின் சார்பாக ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@PrabhaKaran-u2w
@PrabhaKaran-u2w Ай бұрын
விசிகவிற்க்கு திருமாவிற்க்கும் இப்படிபட்டவா் தான் தளபதியாக இருக்க வேண்டும்❤
@mohanbabu146
@mohanbabu146 Ай бұрын
அருமை அண்ணா VCK வின் விரியமிக்க ஒரு ஆக்கமிகு துணை பொதுச்செயலாளர் வாழ்த்துக்கள் உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்....... Sir......
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan Ай бұрын
துணை பொதுச்செயலாளர் பதிவு 100% உண்மை பேசினால் கசக்கதான் செய்யும் விசிக கொடி கம்பம் எற்ற திமுக அரசு என்ன சமூகநீதி செய்கிறது ......விசிக வளரக்கூடாது திராவிடர் 🎉🎉₹ கட்சிகள் கொள்ளை🎉🎉
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan Ай бұрын
தமிழ்நாட்டில் திமுக அரசு பட்டியல் இனமக்களுக்கு நல்லதுதான் செய்து உள்ளது ...ஆனால் வேங்கை வயல் மலம் கலந்தவனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.....தலித் மக்கள்தானே யாரு கேட்கபோற என்றுதானே ....
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
​@@AnbalaganMughukrishnanyes bro nama ottu mattum than vannum nama yappati ponalaum avangaluku prachana Ella
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
உள்ஒதுக்கீடு பற்றி அறிவீர்களா. ​@@AnbalaganMughukrishnan
@தாய்நிலம்
@தாய்நிலம் Ай бұрын
அருமையான கேள்விகளையும் கருத்துக்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் திரு ஆதவ் அர்ஜூனா அவர்கள்.வாழ்த்துகள் ஆதவ்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samooganeethi1539
@samooganeethi1539 Ай бұрын
நியாயமான கருத்துக்கள்🔥 ஆதவ் அர்ஜூனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்.
@vinothmanoth2553
@vinothmanoth2553 Ай бұрын
எத்தன காலமாக நாங்க கொடி பிடிப்பது கோஷம் போடுவது.காலம் காலமாக அ.தி.முக தி.மு.க என்று மாறி மாறி ஓட்டு போடுவது.சமூகநீதி ஆட்சிகயில் நாங்களும் அதிகாரத்திற்கு வர வேண்டும்...திருமா தகுதியானவர்.ஆமாம் அர்ஜினா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் ❤❤❤
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
Admk orbjp il seraum DMK vil idam illai
@divipugal4812
@divipugal4812 Ай бұрын
விசிகா திமுகவின் பிரிந்து எதிர்க்கட்சியாக செயல்படுவதே தமிழ்நாட்டிற்கு மிக்க நன்மை பயக்கும்
@kannathasan.kkannathasan7988
@kannathasan.kkannathasan7988 Ай бұрын
தோழர் ஆதவா அர்ஜுன் கருத்தை வழிமொழிகிறேன் வாழ்த்துக்கள் தோழர்
@sulaimanarmadarassi9077
@sulaimanarmadarassi9077 Ай бұрын
அதிகார பகிர்வு வேண்டும்..அரோகியமான அரசியல் சிந்தனைகள்..கருத்துகள்..நன்றி..வாழ்த்துகள்👍🏼 💐
@jbjb9220
@jbjb9220 Ай бұрын
இவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது...? மத்தியில் கூட்டாட்சி என்றால் மாநிலத்தில் ஏன் கூடாது... ஆதவ் கருத்தை ஆதரிக்கிறேன்...
@lens3330
@lens3330 Ай бұрын
திமுக வின் தலைவர் அண்ணா அவர்கள் வகுத்த கொள்கை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது.
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b Ай бұрын
Congratulations to Vck, Mr.Adhavarjun. excellent work
@ramkiramki5509
@ramkiramki5509 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் அவர்கள் கூறும், கருத்து தான், எதிர்கால அரசியல்,, அதிகாரம்................
@Arunkumar-pt2uc
@Arunkumar-pt2uc Ай бұрын
அண்ணன் ஆதவ் அர்ஜுனா அவர்களுடைய கருத்து 100% உண்மையான தொண்டர்கள் கருத்து❤
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Ай бұрын
உங்கள் கருத்து 100% உண்மை தோழர்...... உங்களால் தான் அமைச்சரவை மாற்றம்..,... ஆதி திராவிடர் சட்ட மன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி 🎉🎉🎉❤❤❤ வந்தவாசி ஆர் கே சீனு 🎉🎉🎉
@Blitzkrieg123
@Blitzkrieg123 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் கருத்து சரியானது மற்றும் நியாயமானதும் கூட
@dhavakumar2469
@dhavakumar2469 Ай бұрын
ஆதவ் அர்ஜுனா சிறப்பான பேச்சு.
@shunmugam5747
@shunmugam5747 Ай бұрын
சிறப்பான பதிவு ஆதவ்அர்ஜுன் அவர்களுக்கு நன்றி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம் ஜெய்டெமாக்ரசி ❤❤❤
@murugesanp7347
@murugesanp7347 Ай бұрын
ஆதவ் அர்ஜீன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். நமக்காக வாழும் தலைவரை அதிகாரத்தில் அமர்த்துவதே நமது இலக்கு.இதுவரை நமது தலைவர்கள் பேச தவிர்த்ததை,இனிமேலும் பேசாமல் இருப்பதும் தவறு.
@nandhua9674
@nandhua9674 Ай бұрын
பா.ம.க தொண்டர்கள் சார்பாக ஆதவ் ஆர்சுனன் அவர்களுக்கு 🎉வாழ்த்துக்கள்
@alagurathnam9885
@alagurathnam9885 Ай бұрын
வா நைநா... வா நைநா... வரும் காலங்களில் கைகோர்த்து செயல்படுவோம்...💐💐💐
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
VCK sarpaga nandrie anna
@dharanidharani7248
@dharanidharani7248 Ай бұрын
Vck pmk சேர்ந்து செயல்படும் காலம் மிக விரைவில் திருட்டு திமுக ஒழிக்க வேண்டும்
@mayapraveen4742
@mayapraveen4742 Ай бұрын
நன்றி தல @nandhua
@mayapraveen4742
@mayapraveen4742 Ай бұрын
தெளிவான விளக்கம் அண்ணா ஆதவ் அருஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@ganapathygokarnesan633
@ganapathygokarnesan633 Ай бұрын
அருமையான பதில்கள் 🌹
@munees4306
@munees4306 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் வழியில் விசிக்கா சென்றால் கட்டாயம் வீசிக்காக மிகப்பெரிய வளர்ச்சி அடையும்
@lohitakshayrgrajini4919
@lohitakshayrgrajini4919 Ай бұрын
காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் ❤❤❤❤❤
@vsubramanian3441
@vsubramanian3441 Ай бұрын
உதயநிதி இன்ப நிதி முதல் அமைச்சராகவா விசிக இருக்கிறது ஆதவ் வாழ்த்துக்கள்
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 Ай бұрын
முதுகெலும்பு இருக்கும் ஆதவா அர்ஜுன் வாழ்க
@musicstation9365
@musicstation9365 Ай бұрын
Vck வின் முக்கிய தளபதி ஆதவ் அர்ஜுனா... 🔥🔥🔥🔥
@ssiva2281
@ssiva2281 Ай бұрын
We stand with Aadhav Arujuna.. All VCK cadre with Aadhav Anna.. Gem of VCK
@Mani-z7t
@Mani-z7t Ай бұрын
ஆதவ் அர்ஜுன் கருத்து உண்மை அதுதான் சரியான பாதை...
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
திரு மா அவர்களின் கொள்கை விசிக வின் செயல்திட்டம் இதைத்தான் ஆதாவஅர்ஜுன் வெளிப்படுத்துகிறார்!
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
ஆதவ் அர்ஜுனா சொல்லு வது அர்த்தமுள்ள து! அவர்கருத்தை லட்சோப லட்ச தொண்டர்கள் யேற்று கொள்கிறார்கள்!
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
அதிகாரத்தில் பங்கு முனைவர் திருமா கரங்களை வலுப்படுதுவோம்
@vijaykarthik605
@vijaykarthik605 Ай бұрын
சமூக நீதி சமத்துவம் பேசும் திமுக அரசு ஏன் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்கக் கூடாது ..சரியான நேரத்தில் ஆதவ் அர்ஜுனா கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்....❤❤
@rajeshkhannam.v6957
@rajeshkhannam.v6957 Ай бұрын
இனி நடப்பது நன்றாகவே நடக்கும்...இதை யாராலும் மாற்ற முடியாது.
@senthilkumarv434
@senthilkumarv434 Ай бұрын
இது தான் உண்மையான அக்னி பரிட்சை
@nisarahamed440
@nisarahamed440 Ай бұрын
களப்பணியில் இருந்து வருகிறேன். ஒரு சில மாவட்டங்களில் ஊரில் திமுகவில் 10 அதிமுவில் 15 காங்கிரஸ் 5 பாஜக 5 பாமக 20 பேர் இருந்து வருகிறார்கள். தற்போது ஆதிதிராவிட பிரிவில் உள்ள பறையர் இன மக்கள் வயதான தாத்தா பாட்டி இளைஞர் வரை திருமாவளவன் நேசித்து 80 பேர் இருந்து வருவதை களப்பணியில் அறிகிறேன்.இவர்களுக்கு அதிகாரம் அமைச்சர் பதவி தவறில்லை.விளிம்பு நிலை மக்களின் ஓட்டை வாங்கி தொடர்ந்து பதவியில் இருந்தவர்களே வயதான காலத்திலும் அமைச்சர் பதவில் இருந்து வருகிறார்கள்.விசிக ஓட்டு அதிகமாக இருப்பதால் பதவி பொறுப்பு தவறில்லை என களப்பணியில் அறிந்தேன்.
@mr.wisdom8800
@mr.wisdom8800 Ай бұрын
I emotionally touched after watch this interview... Very very clear vision, from today i am became VCK supporter..
@kalaiprabhavasantharaj8204
@kalaiprabhavasantharaj8204 Ай бұрын
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் கருத்து 💯 % 👍 சரியானதே...
@tamilParthi-e4l
@tamilParthi-e4l Ай бұрын
விசிக துணை பொதுச்செயலாளரின் அருமையான விளக்கம்
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
ஆதவ் அர்ஜுனா ❤❤❤👌👌👌
@KannanKirshnan-c9j
@KannanKirshnan-c9j Ай бұрын
Super super super sir mass reply
@karthick100
@karthick100 Ай бұрын
Fantastic interview, hope he can walk the talk and not compromise and dilute his ideology. Extending my support to you!!
@rajapandiv947
@rajapandiv947 Ай бұрын
ஆதவ் சிறுத்தைகளின் தலைவர் திருமாவிற்க்குக் கிடைத்த முதிர்ச்சி பெற்ற அரசியல் சிம்மசொப்பணம்🎉🎉🎉 நான் பள்ளியில் பயிலும் போதே எங்கள் ஊர் விசிக வின் கொடியை ஏற்றுவதற்கு முன்பும் பின்பும் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் அதனை நான் இப்போது நினைத்துப் பார்க்கும் போது தற்போதைய ஆதவ் வின் கருத்து விசிக ஆகிய ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்ப்புடையதே .... ஆகவே வளர்க ஆதவ் வின் அரசியல் சிந்தனை வெல்க ஆதவின் அரசியல் பங்கீடு குறித்து பேசிய கருத்தியல் 🎉🎉🎉தயவு செய்து யாரும் நாம் வீழ்வதற்க்காக (விசிக) நாமே ஜால்ரா அடிக்க வேண்டாம் நம்மால் முடியும்...ஆதவின் கருத்துக்களை ஒவ்வொரு விசிக தொண்டனும் நம் கடவுள் Dr.திருமாவின் அண்ணனின் ஆனைக்கிணங்க ஆதரிப்போம் வரவேற்ப்போம்.... இனிவரும் காலங்களில்...நாளை நமதே... ஏன் விசிக வின் ஒவ்வொரு ஒட்டு மட்டும் அப்படியே விழவேண்டும் ஆனால் அரசியல் பகிர்வில் மட்டும் எதுவும் கேட்கக் கூடாது இது எப்டி சமூக நீதி யாகும்? நன்கு யோசித்து முடிவெடுங்கள் ஒவ்வொரு விசிக தொண்டனும்...
@vgssaravanan2849
@vgssaravanan2849 Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பர் ஆதவன் அர்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sakthijesus
@sakthijesus Ай бұрын
Congratulations aadhav bro❤❤❤ from Cuddalore NELLIKUPPAM ❤
@guganMaran
@guganMaran Ай бұрын
ஆதவ் அவர்கள் நிலைப்பாடு 🎉 சரியானது திருமா அவர்கள் ஏன் முதல்வர் ஆக கூடாதா ❤
@balajid4430
@balajid4430 Ай бұрын
தனியாக நின்று டெபாசிட் வாங்குங்கள் முதலில்..
@vsubramanian3441
@vsubramanian3441 Ай бұрын
திமுக தனியாக நிற்க்குமா?? பணம் கோட்டர் பிரியாணி இதுவா தேர்தல்
@Tamizharnadu
@Tamizharnadu Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் உதயநிதி தான் vck 3 சீட்டு தான்
@m.velumookkan6256
@m.velumookkan6256 Ай бұрын
அதற்கான காலமும் கூடிய விரைவில் வரும் கவலைப்படத் தேவையில்லை​@@balajid4430
@kumarashok9178
@kumarashok9178 Ай бұрын
​@@balajid4430திமுக தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு உண்டா தனித்து நின்று தேர்தலை சந்திக்க தைரியம் உண்டா திமுகவிற்கு
@venkatsan3426
@venkatsan3426 Ай бұрын
ஆதவ் அண்ணா❤
@kumaresanmanikkam3609
@kumaresanmanikkam3609 Ай бұрын
Clear clarification at point to point
@veldeep5599
@veldeep5599 Ай бұрын
ஐயா திருமா அவர்களுக்கு முதல்வர் பதவிக்கு தகுதியானவர்
@steaventhurai4344
@steaventhurai4344 Ай бұрын
😂😂😂
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz Ай бұрын
சார்.. திமுக. எப்போதும் அந்த வாய்ப்பு கொடுக்காது... But.. காலம் பதில் சொல்லும்....
@ShanmugamV-f2x
@ShanmugamV-f2x Ай бұрын
ஆதவ் அர்ஜுன் சொல்லுவது உண்மை.
@Vijayakumar-tn88
@Vijayakumar-tn88 Ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு மாற்றம் உருவாக்க வேண்டும்
@AnbuAnbu-s5g
@AnbuAnbu-s5g Ай бұрын
ஆதவ் அர்ஜுனன் திருமாவின் 💙❤️உண்மையான விசுவாசி
@maduraiveeran8481
@maduraiveeran8481 Ай бұрын
பாவம்டா உங்க நிலமை.
@AnbuAnbu-s5g
@AnbuAnbu-s5g Ай бұрын
@@maduraiveeran8481 எங்களை நினைத்து நீங்க கவலைப்பட வேண்டாம் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை ஆனால் திமுகவுக்கு 2016 நிலைமை தான் மொத்தமா நக்கிட்டு போயிடும் 😂😂
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
​@@maduraiveeran8481atha pathie nega kavalie padavandam nega yappati yangala pathie kavalie pattuvanganu yangaluku nalla tharium
@senthilk7629
@senthilk7629 Ай бұрын
முழு கமெண்ட் பகுதியும் பார்த்து விட்டு கமெண்ட் போடுகிறேன் இது முழுக்க முழுக்க ஆதவ் அர்ஜுன் முன்னிலை படுத்துறாங்க இது முற்றிலும் தவறு... எங்கண்ணன் எழுச்சி தமிழரின் உழைப்பால் உருவான கட்சி எங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி... எங்க குலசாமி அண்ணன் திருமாவளவன் அவர்கள் தான்.... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்...
@arulmurugan3387
@arulmurugan3387 Ай бұрын
Arjun ayya super ❤❤❤❤❤
@RajeshS-m8h
@RajeshS-m8h Ай бұрын
Excellent quality answer 💯
@pandiyarajan9899
@pandiyarajan9899 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@rgb2020
@rgb2020 Ай бұрын
Super Sir , VCK - வின் சிறுத்தைகளின் ஒட்டு மொத்த கருத்து அண்ணன் ஆதவ்
@msduraidurai
@msduraidurai Ай бұрын
Anbu sagotharar Aathav avargal karuthu niyayamanathu unnmaiyanathu... Nantri sagothara ungal nermaikku nantri NANTRI
@anbarasanr8937
@anbarasanr8937 Ай бұрын
My supportvck...தலைவரை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், கடைக்கோடி சிறுத்தையின் கனவு கோரிக்கை, ஏக்கம்...
@KathirR-k2k
@KathirR-k2k Ай бұрын
மிக தெளிவான விளக்கத்தை தந்துள்ளார் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்குவாழ்த்துக்கள்
@skyheart8084
@skyheart8084 Ай бұрын
He has solid data, guts, and experience to face any media. jai VCK to have this person.
@sahuparalisahupar2183
@sahuparalisahupar2183 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் சரியா பேசுறாரு
@manoharant3524
@manoharant3524 Ай бұрын
Clarity of speech Adhav❤
@akarjun515
@akarjun515 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் கருத்தை நான் ஆதரிக்கிறேன்💐💐
@gugans-ob3iq
@gugans-ob3iq Ай бұрын
Super speech anna I support adhav anna💙❤️
@jawaharm6424
@jawaharm6424 Ай бұрын
வெல்வோம் தம்பி ❤ ஜெய் பீம்❤
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b Ай бұрын
Agree with Mr.Adhavarjun views very correct 👍
@mr.wisdom8800
@mr.wisdom8800 Ай бұрын
Vck is very lucky to get him. Clearly showing VCK growth,
@shathyarubanruban8551
@shathyarubanruban8551 Ай бұрын
நெறியாளர் ஏன் பதர்றான்
@ajurobin2430
@ajurobin2430 Ай бұрын
அருமை அண்ணா.... நெரியலரை ஓட விட்டுடீங்க....🎉 வாழ்த்துக்கள் 👏👏👏👏
@selvajack5688
@selvajack5688 Ай бұрын
VCK ல ஒரு உருப்படியான வீரியமான சிறுத்தை அண்ணன் ஆதவ் அர்ஜுன்.... ஒரு தெளிவான பேச்சு😊அண்ணன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@user-me6ky3wv5k
@user-me6ky3wv5k Ай бұрын
நல்லா இருந்தா சரி நண்பா உதவாதினி ஒரு தாமதம் உடனோ விழி தமிழா நாம் தமிழர்💙💙💙
@leoyackobraj3808
@leoyackobraj3808 Ай бұрын
பெரியார் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பேசும் திமுக கட்சி இவர் எழுப்பும் கேள்வி ஏன் கசக்கிறது.
@ashokasvith5797
@ashokasvith5797 Ай бұрын
Superrr Anna...
@sekarmuniandi1499
@sekarmuniandi1499 Ай бұрын
தோழர் கருத்துக்கு தலைவணங்கிறேன்
@sundara_vadanam
@sundara_vadanam Ай бұрын
நியாயமான கோரிக்கை
@arunc1226._-
@arunc1226._- Ай бұрын
தரமான பதில்கள் ❤ வாழ்த்துக்கள் அண்ணா
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@kuchur3605
@kuchur3605 Ай бұрын
Gpod person ❤.on good track. Thiruma selection always good.
@elangovank6266
@elangovank6266 Ай бұрын
Super anna
@pandiansundhari6362
@pandiansundhari6362 Ай бұрын
ரவிக்குமார் இன்னும் பல அமைச்சர் ளது பொண்டாட்டிகள் காலில் விழுந்தாலும் புத்தி வராது
@Indianthatha3
@Indianthatha3 Ай бұрын
அர்ஜுன் அவர்கள் பேசும்போது தேன் வந்து காதுல பாயுது❤
@nisarahamed440
@nisarahamed440 Ай бұрын
திருமா இடத்தை ரவிக்குமார் பிடிக்க பார்க்கிறார். பதவி ஆசை மட்டுமே. ஆனால் ஆதவ் போன்றவர்கள் இருந்தால் நிச்சயமாக விளிம்பு நிலை மக்கள் நல்ல இருப்பார்கள்.
@sheelamarya8282
@sheelamarya8282 Ай бұрын
ARJUN WELL DONE... APPRECIATED.. VCK NEED SUCH BOLD PEOPLE TO SUPPORT THE GREAT THIRUMA. KEEP IT UP...
@muralielumalai753
@muralielumalai753 Ай бұрын
தோழர் ஆதவ் அர்ஜுனா 💙❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kaushallenin7440
@kaushallenin7440 Ай бұрын
என்னி துனிக கருமம். ....ஆழ்ந்த கருத்துக்கல் தோழர் அதவ் அர்ஜுன் ❤❤❤❤
@Sarathy2497-vo5db
@Sarathy2497-vo5db Ай бұрын
Super Anna 💙♥️
@ssiva2281
@ssiva2281 Ай бұрын
Love you so so so much anna.. Super naa....
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 Ай бұрын
அருமையாகவும் தெளிவாகவும் பதில் சொன்னார் சூப்பர்னா
@shanthimahadevan5648
@shanthimahadevan5648 Ай бұрын
Absolutely your argument true thank you brother Adhav arjun I appreciate you
@prabhujeyaraj
@prabhujeyaraj Ай бұрын
Adhav Anna your great 🎉🎉❤
@arunkumarkalidass5460
@arunkumarkalidass5460 Ай бұрын
I support Aadhav Arjun
@akarjun515
@akarjun515 Ай бұрын
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் எழுச்சி தமிழன்❤💙💐💐
@thanasinghkolipillai7408
@thanasinghkolipillai7408 Ай бұрын
Well said, I support Adhav.
@தலதளபதி-ய1ங
@தலதளபதி-ய1ங Ай бұрын
உண்மையான தளபதி❤
@murugans481
@murugans481 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் கருத்து வரவேற்கத்தக்கது
@police04
@police04 Ай бұрын
Aadhav அர்ஜுன் கேட்பது மிக நியாயம். இதில் இருந்து பின் வாங்காமல், தொடர்ந்து கூட்டாட்சி குக் குரல் கொடுக்க வேண்டும்
@alexcreation4050
@alexcreation4050 Ай бұрын
ஆதவ் அர்ஜுனா சொல்வது முற்றிலும் உண்மை I SUPPORT ADHAV ARJUNAA
@chandranprimarytpt3582
@chandranprimarytpt3582 Ай бұрын
வாழ்த்துக்கள்
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 50 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 128 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 50 МЛН