VCK Sinthanai Selvan speech in assembly today | Governor RN Ravi | CM MK Stalin

  Рет қаралды 38,981

Neerthirai

Neerthirai

8 ай бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 57
@ramasamyp2133
@ramasamyp2133 8 ай бұрын
வரவேற்க வேண்டிய தெளிவான அற்புதமான உரை இவருக்கும் திரு ஆளுர் ஷானவாஸ் அவர்களுக்கும் MLA வாயப்பு வழங்கிய திருமாவளவன் அவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி
@babudhakshina8311
@babudhakshina8311 8 ай бұрын
சிறுத்தைகளின் வார்ப்புகள் அனைத்துமே அளப்பரிய ஆற்றல்மிக்கவை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
@PraveenPsmdoc
@PraveenPsmdoc 8 ай бұрын
Including Mr.Selvaperundhagai..
@rajaprabaharane1049
@rajaprabaharane1049 8 ай бұрын
அண்ணன் சிந்தனை செல்வன் அவர்கள் அருமையான விளக்கம் அழகான தமிழ் உச்சரிப்பு... கவர்னர் பதவியை திரை அரங்கு காவலாளியுடன் ஒப்பிட்டு கூறிய கருத்து மிகவும் அருமை
@DEVADASSJACOB
@DEVADASSJACOB 8 ай бұрын
சூப்பர் நன்றி ஐயா..... எங்கள் தமிழ் நாட்டின் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்..... அவர்களுக்கு...... தகுதியற்றவர்கள் தகுதியான இடத்திற்கு தகுதி இல்லாமல் தேர்வானால் ........ இப்படித்தான் நடக்கும் அவர்கள் மக்களைப் பற்றிய கவலைபட மாட்டார்கள் நாட்டைப் பற்றி கவலை பட மாட்டார்கள்...... மொத்த்த்தில்....... மனித நேயமற்றவர்கள் .........
@user-lg5by6wo9e
@user-lg5by6wo9e 8 ай бұрын
முனைவர் திரு திருமா அவர்களின் வழிகாட்டி,அண்ணன் திரு சிந்தனை செல்வன் அவர்களின் அன்னை தமிழிலும் ஆங்கிலத்திலும் என்ன ஒரு விளக்கம் அற்புதம் , பாராட்டுக்கள் (விசிக) அண்ணன் திரு சிந்தனை செல்வன் அவர்களுக்கு 👏👏👏👏🌹🌹
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 8 ай бұрын
Super speach...congratulations...we support to our CM always
@karmegamadi6904
@karmegamadi6904 8 ай бұрын
மிகவும் சிறப்பான உரை வாழ்த்துக்கள் அண்ணா.
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 8 ай бұрын
தெளிவு நிறைந்த சொற்களால் அழகான உரை சிறுத்தைக்கு வாழ்த்துக்கள்
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 8 ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@sekarsekar559
@sekarsekar559 8 ай бұрын
அறிவுக்கடவுளின் தளபதி..
@Tamila...
@Tamila... 8 ай бұрын
Annan super speech
@Durai131
@Durai131 8 ай бұрын
அன்னைத்தமிழ் உங்களது நாவில் துள்ளி விளையாடுகிறது போற்றுகின்றோம் தோழர்
@azhagirirajan5234
@azhagirirajan5234 8 ай бұрын
Super 🙏🏻🙏🏻🙏🏻
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 8 ай бұрын
Super. Congratulation
@SekarSekar-rx7oo
@SekarSekar-rx7oo 8 ай бұрын
சிந்தனை செல்வன் அவர்கள் மிகவும் அருமையான பதிவு செய்து இருக்கிரார் அற்புதமான சமூக சிந்தனையாளர் என்றே போற்ற வேண்டும்
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i 8 ай бұрын
Well done Mr Sindhanai selvan.
@SanthanamSanthanam-xj6zq
@SanthanamSanthanam-xj6zq 8 ай бұрын
13480pawyui m zp3434oe7ua
@jacobsukumar6261
@jacobsukumar6261 8 ай бұрын
Super Sir.
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 8 ай бұрын
ஆகச்சிறந்த உரை ( முதல்வர் புகழ்ச்சி குறைத்திருந்தால்)
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 8 ай бұрын
அருமை அண்ணா 👏👏💙❤
@ArivalaganAssociates
@ArivalaganAssociates 8 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ifcs-dorairaj5150
@ifcs-dorairaj5150 8 ай бұрын
Excellent speech 👌
@srikanthjothiraman4733
@srikanthjothiraman4733 8 ай бұрын
நல்ல கண்னியம் மிக்க விளக்கம்
@ravichandranramasamy3864
@ravichandranramasamy3864 8 ай бұрын
நல்ல சொற்களை மட்டும் படுத்தியுள்ளார்.
@venkat4690
@venkat4690 8 ай бұрын
எதுக்கு With hold என்ற காரணத்தை குறிப்பிட வேண்டும் என்ற கூமுட்டயிடம் கூறுங்கள்.
@muruganc249
@muruganc249 8 ай бұрын
With hold அர்த்தம் தெரிந்த ஒரே ஆளு எடப்பாடி தான்
@user-xu4zj2tk8u
@user-xu4zj2tk8u 8 ай бұрын
சிறப்பு மிக்க கருத்து...
@ganesank8803
@ganesank8803 8 ай бұрын
Insightful, and vivid speach.
@pitchamuthumadhavan5956
@pitchamuthumadhavan5956 8 ай бұрын
Excellent explanation by Thozhar Chinthanai Selvan, beautiful Tamil pronunciation...comparing the post of governor to a theater security guard is very nice.
@mathivananpalanivel
@mathivananpalanivel 8 ай бұрын
respected sinthanai selvan sir, i like you sir, ungal tamil super super , how u frame the sentence in tamil super i like you sir. respected thiruma sir paasarai , ungalai paarthu anaivarum katru kolla vendum, tamil vaazhga,
@thiruselvan8693
@thiruselvan8693 8 ай бұрын
He is respect voter's
@Tamila...
@Tamila... 8 ай бұрын
சிந்தனை...அண்ணா... Thiruma வார்ப்பு
@user-lv9sm8xr7o
@user-lv9sm8xr7o 8 ай бұрын
Super
@pandiankm4878
@pandiankm4878 8 ай бұрын
சிந்தனைச்செல்வன்மிக மிகச்சரியாக பெயர் வைத்திருக்கிறார்கள்.
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 8 ай бұрын
எழுச்சி தமிழரின் கருத்தியல் தளபதி அண்ணன் சிந்தனை
@Tamila...
@Tamila... 8 ай бұрын
Thiruma... வார்ப்பு
@user-eu4qe3ir7g
@user-eu4qe3ir7g 8 ай бұрын
Yes
@nandhinideepika3488
@nandhinideepika3488 8 ай бұрын
Very good speech by vck member
@munusamyuliyanallore9991
@munusamyuliyanallore9991 8 ай бұрын
காட்டு மன்னார் கோவில் மக்களுக்கு நன்றி
@vijaytv6817
@vijaytv6817 8 ай бұрын
We support CM sir ❤
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 8 ай бұрын
Antha bayam eppothum irukkanum.
@sakthivelkuppuswamy5150
@sakthivelkuppuswamy5150 8 ай бұрын
❤❤❤❤
@user-xu4zj2tk8u
@user-xu4zj2tk8u 8 ай бұрын
🎉
@MrBadrudeen
@MrBadrudeen 8 ай бұрын
தி(தெ)ரு நாய்கறி விரும்பி உன்னும் ஊர் காரர் இன்று மிக டென்ஷனாகி இருப்பார்
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 8 ай бұрын
நல்ல சிந்தனயே கிடையாது
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 8 ай бұрын
T. N. Governor is one of the best administrator. Dmk vry much afraid of him.
@user-zx5cg2km9q
@user-zx5cg2km9q 8 ай бұрын
Kirukku selvan
@bossbaskaran1944
@bossbaskaran1944 8 ай бұрын
எண்ண அருமையான பதிவு... மிக சிறப்பு சிந்த்தனைசெல்வன் அவர்கள்.... மற்ற கச்சி ஒரிப்பினர்கள் இதை பார்த்து கற்று கொள்ள வேண்டும்...
@anandhanl9957
@anandhanl9957 8 ай бұрын
சிறுத்தையின் சிந்தனை அவர்களின் உரைகள் அனல் பறக்கும் பேச்சாற்றல் மிகவும் சிறப்பாகும்
@nagadass3607
@nagadass3607 8 ай бұрын
❤❤❤❤
@user-zx5cg2km9q
@user-zx5cg2km9q 8 ай бұрын
Kirukku selvan
@dandapanic8615
@dandapanic8615 8 ай бұрын
அருமையான விளக்கம் vck🙏
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН