VCK Thirumavalan Fitting reply to the rumors behind the 2 seat sharing with DMK Alliance

  Рет қаралды 201,650

Neerthirai

Neerthirai

4 ай бұрын

VCK Thirumavalan Fitting reply to the rumors behind the 2 seat sharing with DMK Alliance
#thirumavalavan #vck #dmk #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 595
@ramachandrannarayanaswamy9553
@ramachandrannarayanaswamy9553 4 ай бұрын
Excellent open talk. Good leader. Wishing successful future.
@gururc8857
@gururc8857 4 ай бұрын
மூன்று தொகுதிகள் வழங்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் அது இந்த பதிவின் பாதியிலே கரைந்துவிட்டது. தலைவரின் பேச்சு ஒரு புறம் ஆறுதலாக இருந்தாலும் மறுபுறம் கொள்கை வெல்ல களமாட வீரியம் அதிகமாகிறது. இதுவே மகத்தான தலைவரின் பேச்சற்றல்❤❤❤❤
@thansinghk8463
@thansinghk8463 4 ай бұрын
உண்மை தான்,
@erisonkullapury6700
@erisonkullapury6700 3 ай бұрын
111
@vinothguru8642
@vinothguru8642 3 ай бұрын
😂😂😂😂😂
@user-zd9bu6cu4h
@user-zd9bu6cu4h 3 ай бұрын
Jo bhi.😊 😊😊​@@erisonkullapury6700
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 4 ай бұрын
உங்கள் மனத்தைரியத்தை பாராட்டுகிறேன். தெளிவான சிந்தனை, உறுதியான முடிவு, முடக்க முடியாத கொள்கை,சிறப்பான தெளிவுரை வாழ்க நீங்கள்.
@srajasri366
@srajasri366 4 ай бұрын
நான் நாம் தமிழர் ஆதரவாளர்.. அண்ணன் திருமா அவர்களின் பேச்சு மிக தெளிவாக உள்ளது...உண்மையான தலைவனின் பேச்சு..வாழ்த்துக்கள் அண்ணா..
@user-pn2bn1es6f
@user-pn2bn1es6f 4 ай бұрын
Excellent expression Hats off God bless you
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 4 ай бұрын
அருமையான புரிதல் உள்ள தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி வெற்றிக்கு திருமாவின் பங்கும் அதிகம்
@mariasavarimuthu1833
@mariasavarimuthu1833 4 ай бұрын
உங்கள் நிறைந்த ஞானம், நிறைந்த அனுபவ அரசியல், உங்கள் ஆழமான பேச்சில் வெளிப்படுகிறது.வாழ்த்துகள்.
@hussainhussain792
@hussainhussain792 4 ай бұрын
மிகவும் முதிர்ச்சியான தலைசிறந்த யாரும் மணமாகாத மனம் நோகாதபடி இந்த பேட்டி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு திருமாவளவன் பேட்டி அமைந்துள்ளது வாழ்த்துக்கள் இந்த அமைப்பு மேலும் செழித்து வளர எல்லாம் வல்லவன் துணை புரிவானாக ஆமீன்
@DhanapalDhanapal-kj2ij
@DhanapalDhanapal-kj2ij 10 күн бұрын
​@@hussainhussain792❤❤❤❤❤❤❤❤❤❤❤ ji❤❤❤
@user-my7yf7wn2r
@user-my7yf7wn2r 4 ай бұрын
நிறைந்த அறிவு ஆற்றல் பெற்றவர் அண்ணன் திருமா அவர்கள் 🙏
@alizainudeen9611
@alizainudeen9611 4 ай бұрын
மிகவும் சரியான பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨
@musthsfababu2768
@musthsfababu2768 4 ай бұрын
திரும்பவும் சொல்கிறேன் ஆகச் சிறந்த ஆளுமை ... திருமா
@rajendrana6821
@rajendrana6821 4 ай бұрын
அருமையான விளக்கம் தலைவரே. நாம வளர கூடாதுனு ena விமர்சசனம் பண்ணுவர்களை party கவலை வேண்டாம்
@pmuthupmuthu9088
@pmuthupmuthu9088 4 ай бұрын
எங்கள் தலைவர் என்னைக்குமே திருமாவளவன் அவர்க ள் தான். எங்கள் கடவுளும் அவர்தான்
@logurani429
@logurani429 4 ай бұрын
விசிக தலைவர் மிகவும் சிறப்பான பதிலை தந்துள்ளார்.அவரின் எளிதில் வெற்றி பெற எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@sajith917
@sajith917 4 ай бұрын
மிக பக்குவமான பேச்சு எதிர்காலத்தில் நாட்டை ஆளவேண்டும் தலைவர் திருமாவளவன் ❤❤❤❤
@TheNallathambi
@TheNallathambi 4 ай бұрын
ஆம் நானும் அதை விரும்புகிறேன்.
@Kingking-hk9xc
@Kingking-hk9xc 4 ай бұрын
Kuruma punda Moran
@ilanchekar5912
@ilanchekar5912 4 ай бұрын
YES ME TOO
@lsuniyer
@lsuniyer 4 ай бұрын
அது எப்படிடா மூத்திர சந்தில் விட்டு உதைத்த பிறகும் அதே குடுப்பத்தின் காலை நக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
@Kingking-hk9xc
@Kingking-hk9xc 4 ай бұрын
@@ilanchekar5912 punda Moran thirumavalavan...pundavalavan
@nallaiah1
@nallaiah1 4 ай бұрын
இன்றைய நவீன அரசியல் யுகத்தில் தவிர்க்க இயலாத மிகச் சிறந்த ஆளுமை அண்ணன் திருமாவளவன் அவர்கள்...
@krntailorvallam3243
@krntailorvallam3243 4 ай бұрын
மாட்றுகட்சிகாரனே.பாராட்டும்.விதமாக.திருமாவின்.பேச்சு.அருமை.அருமை.வாழ்த்துக்கள்
@chandrasekaranayyasamy376
@chandrasekaranayyasamy376 4 ай бұрын
Very decent, educated ,enlightened, responsible politician 🎉🎉🎉
@karthikeyanramalingam3834
@karthikeyanramalingam3834 4 ай бұрын
எத்தனை அருமையான பேச்சு நன்றி அண்ணன் திருமா கார்த்திகேய கவுண்டனின் வாழ்த்துக்கள்
@Victor-hl2oz
@Victor-hl2oz 4 ай бұрын
விசிக லீடர் அருமையான பொருத்தமான பேலன்ஸிங் விளக்கத்திற்கு மிக நன்றி
@p.jparandaman6706
@p.jparandaman6706 4 ай бұрын
உங்களை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கும் அரைவேக்காடுகளுக்கு அருமையான பாடம் எடுத்தீர்கள் ஐயா...
@P.Rajenderan
@P.Rajenderan 4 ай бұрын
சங்கிகள் தான் திருமா மீது தவறான விமர்சனம் வைக்கிறார்கள் அவர்கள் என்னம் திமுகவை விட்டு விசிக எப்படியும் வெளியேறி திமுகவை தனிமைபடுத்த வேண்டும் என்பது தான் அப்பொழுது அவர்கள் சங்கிகள் நினைபது நிறைவேறும் அதற்கு இப்பொழுது வாய்பில்லாமல் போய் விட்டது அதான் இந்த சங்கிகளின் கதறல் ...😂
@Mohammedumar-mi2hh
@Mohammedumar-mi2hh 4 ай бұрын
அண்ணன் திருமா அவர்கள் நமது நாட்டில் முதன்மையான அற்புதமான மனிதர்..
@anbu1829
@anbu1829 4 ай бұрын
தங்களுடைய முடிவு; தெளிவான கொள்கை சார்ந்த முடிவு வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்!
@amarsontextile5089
@amarsontextile5089 4 ай бұрын
🎉❤ தமிழ் இனம் காக்கவும் எளிய மக்களின் எழுச்சி நாயகன் திருமாவளவன் வாழ்க வளமுடன் நலமுடன் நலமுடன் நலமுடன்
@johnsundar1591
@johnsundar1591 4 ай бұрын
அருமையான பதிவு தலைவா❤❤❤❤❤❤
@ajmalkhan-ok1dx
@ajmalkhan-ok1dx 4 ай бұрын
தலித் மக்களுக்கு கிடைத்த பொக்கிஸம் திருமா அவர்கள் எங்கள் சமுதாயத்தில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்பவுமே உண்டு சிறந்த அப்பளுகற்ற மனிதர் இவர் நீடூழி வாழ பிரத்தனை செய்தவனாக....என்றென்றும் இவரின் பேச்சை நான் கேட்காமல் இருந்ததில்லை....
@ishaqibrahim6996
@ishaqibrahim6996 4 ай бұрын
தவறு அவர் எல்லோருக்குமான தலைவர்
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 4 ай бұрын
தொல்.திருமாவளவன் அவர்கள் BC - MBC - SC - ST - ALL CASTE WOMENS AND ஒட்டுமொத்த மனித இனத்திற்கான தலைவர்
@jackal_compromise_
@jackal_compromise_ 4 ай бұрын
DMK always makes happy other parties.
@Bharath_Raja_
@Bharath_Raja_ 4 ай бұрын
Dr. Thiruma is such a great Leader. He is for all. He cannot be covered into a single caste group. He is a leader for all ❤
@karthikeyankarthikeyan5510
@karthikeyankarthikeyan5510 4 ай бұрын
​@@Bharath_Raja_♥️
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 4 ай бұрын
Dr.தொல்.திருமா. தோழரே ஆகச்சிறந்த. பதிவு🎉🎉🎉🎉🎉
@jayasehkarsehkar5841
@jayasehkarsehkar5841 4 ай бұрын
நல்ல அறிவுறைகள் அண்ணா.nice.
@muneeruddin7320
@muneeruddin7320 4 ай бұрын
உண்மையான தலைவர் நீங்கிதான்
@ramamurthyj95
@ramamurthyj95 4 ай бұрын
மிக அருமையான பேச்சு மற்றும் விளக்கம். பேரறிஞர் அண்ணாவின் "எண்ணித்துணிக கருமம்" என்ற பேச்சுக்கு இணையான விளக்கம். இளைஞர்கள் பேரறிஞர் அண்ணாவின் எண்ணித்துணிக கருமம் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.
@harishahimas6217
@harishahimas6217 4 ай бұрын
சரியா சிந்தித்து செயல்படுபவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க.
@tamilselvanthenmozhi9906
@tamilselvanthenmozhi9906 4 ай бұрын
GOOD SPEACH
@johnrajnayagam4680
@johnrajnayagam4680 4 ай бұрын
அருமையான பதிவு.திருமா நாட்டின் பிரதமர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை
@ajmalkhan-ok1dx
@ajmalkhan-ok1dx 4 ай бұрын
தலித் மக்களுக்கு கிடைத்த பொக்கிஸம் திருமா அவர்கள் எங்கள் சமுதாயத்தில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்பவுமே உண்டு சிறந்த அப்பளுகற்ற மனிதர் இவர் நீடூழி வாழ பிரத்தனை செய்தவனாக....என்றென்றும் இவரின் பேச்சை நான் கேட்காமல் இருந்ததில்லை.... 31:32
@Sankarsuper07
@Sankarsuper07 3 ай бұрын
அவர் அனைத்து மக்களின் சகோதரர் தான்
@JepriPramoth-mv9mn
@JepriPramoth-mv9mn 4 ай бұрын
அருமையான பேச்சு ❤
@agsuresh8658
@agsuresh8658 4 ай бұрын
Super speech sir..........................
@manimanickam7871
@manimanickam7871 4 ай бұрын
Excellent speech Anna.
@ArunkumarKm-ys4ty
@ArunkumarKm-ys4ty 4 ай бұрын
அண்ண நீங்கள் உங்கள் வழியில் செயல்படுங்கள் நாங்கள் இருக்கிறோம்
@manavalannatesan9794
@manavalannatesan9794 4 ай бұрын
Good I really appreciate his wisdom. To me he is the person who can guide his herd in the right direction. He seems to be highly motivated highly far sighted and also has a plan to succeed in the near future. I really appreciate his speech and I am really flabbergasted by his perspective and the way he speaks about the facts. Yes he is a true leader and he stands by his words. This is the first time I am hearing his speech and I am impressed 🎉
@tamilmani9501
@tamilmani9501 4 ай бұрын
அரசியல் தெளிவுமிக்க தலைவர் அண்ணன் திருமாவளவன்.
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 4 ай бұрын
உலக அறிவு ஆசான் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பட்டப் பாடு பற்றி இவ்வளவு அழகாக அப்படியே அந்த காலத்திற்கே கொண்டு போய் நிற்க வைத்து விட்டார் இன்றைய புரட்சியாளர் அண்ணன் தொல்.திருமாவளவர் MP. நன்றி மறந்து நம் சமுதாய மக்களுக்கே துரோகத்தை செய்யும் இட ஒதுக்கீடு பெற்று அரசு உயர் பதவி பெற்றவர்கள் நன்றி மறந்தவர்கள்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 ай бұрын
மிக அருமையான பேச்சு திரு மா💐
@raggggu
@raggggu 4 ай бұрын
What a great speech. Clarity to the core. Good leader, rare in present politics.
@chinnavelumuruganmurugan253
@chinnavelumuruganmurugan253 4 ай бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் ஒரு ஆளுமை என்பதை நிரூபித்து விட்டீர்கள்
@user-tz7mj4yl1j
@user-tz7mj4yl1j 4 ай бұрын
Super explain l humply reguest to the all v c k leader and vck voters deeply thinking
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 4 ай бұрын
VCK president what a wonderful example speech nobody spoke like you sir all the best born in India is great for India
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 4 ай бұрын
வாக்கு அரசியல் களத்தை நன்கு அறிந்த தலைவர்.
@selvarajand9225
@selvarajand9225 4 ай бұрын
Respected Dr. Thiru. Thol Thiruma Sir you are a great true Democratic leader/politician with strong clear ideology and no compromise for power/position. Big salute to you Sir for your open talk and clear declaration not to leave the DMK / Congress alliance for saving the Democracy of India before the people. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌🌟
@danieldevadasan4664
@danieldevadasan4664 4 ай бұрын
Sir you have rightly pointed out the real picture of socio political structure Dr D Daniel former history professor of MKU niversity
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 4 ай бұрын
நீர்த்தகரை தொலைக்காட்சியை நான் வெகுவாக பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
@SanmugamDeepika
@SanmugamDeepika 4 ай бұрын
நீர்த்திரை என்பது சரி?
@rajkumaranandan3134
@rajkumaranandan3134 4 ай бұрын
This is the nature of high quality leadership the Tamilnadu and nation is witnessing. A role model for every person in leadership. I'm proud to be living in the days of Dr.Thirumavalavan.
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 4 ай бұрын
அறிவு ஞானி திருமா💥💥💥
@Rockmasthan
@Rockmasthan 4 ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஒரு அர்த்தம் உள்ளது 🎉 மாஷா அல்லாஹ் அவர் மேலும் அரசியல் அறிவையும் ஆற்றலையும் மேலாண்மை அடைய வாழ்த்துக்களுடன் நீண்ட நாள் வாழ்வாயாக
@user-mb2xt6zq4c
@user-mb2xt6zq4c 4 ай бұрын
ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பவர் எப்படி பக்குவப்பட்ட வரா இருக்க வேண்டும் என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு மரவளவன் இந்திய நாட்டிற்கே ஒரு முன் உதாரணம்
@malaivasan9889
@malaivasan9889 4 ай бұрын
மிக தெளிவான பேச்சு மற்றும் எதிர்காலத்தின் தொலைநோக்கு பார்வை சூப்பர் சார்
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 4 ай бұрын
Excellent 👌 sir
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 4 ай бұрын
தொண்டுள்ளம் கொண்ட மிகச்சிறப்பான உரை! வாழ்க எழுச்சித் தமிழர்!❤
@karumugam9815
@karumugam9815 4 ай бұрын
அண்ணனின் செயல்பாடுகள் எப்போதும் 100 சதவீதம் வெற்றியை தான் வாங்கி தந்திருக்கின்றது
@MohamedAnaz-dg8sq
@MohamedAnaz-dg8sq 4 ай бұрын
ஒரு அரசியல் கட்சி தலைவன் என்றால் இப்படிதான் புரிந்துனா்வோடு செயல் பட வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@gopalmanokaran244
@gopalmanokaran244 4 ай бұрын
200℅ TRUE My beloved Leader, whereas I
@muthusamysellamuthu129
@muthusamysellamuthu129 4 ай бұрын
அண்ணன் உலக அரசியல் பேசுவதற்கான தகுதி உள்ளவர்
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 4 ай бұрын
திருமாவளவன் சார் உங்களின் புரிதல் அருமை தி கிரேட் வாழ்த்துக்கள் சார் நன்றி 👏👏👏👌👌
@a.irudayaraj4886
@a.irudayaraj4886 4 ай бұрын
You are truthful . People are with you.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 4 ай бұрын
Great speech. Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Congratulations to Dr Thol Thirumavalavan Sir.
@Jaimary
@Jaimary 4 ай бұрын
Super speech hat's off to you
@stanislausswamikannu9989
@stanislausswamikannu9989 4 ай бұрын
A fitting response! What a mature leadership! Hats off to the leader!
@user-ze9xv9gx6v
@user-ze9xv9gx6v 4 ай бұрын
அண்ணே,,,,,,100% சரியாக தான் இருக்கும்,,,,, இன்னும் நாம் போராடி பெற வேண்டியது நிறைய உள்ளதோ,,,,,,,போராளி அண்ணனே ,,,,,,,,,,நமக்கு இது புதிதல்ல,,,,,,,காலம் மாறும்,,,,,,,
@nivindevakumar
@nivindevakumar 4 ай бұрын
Matured Talk!!! I didnt know Mr .Thiruma has such a Matured Mind😮
@arumugamkuppusamy9528
@arumugamkuppusamy9528 4 ай бұрын
அருமையான பேச்சு! அருமையான கருத்து!
@vramaseshan133
@vramaseshan133 4 ай бұрын
Keep it up. I trust your words. The public will too day by day I believe. By birth I am a brahmin. But I never feel humans are bifurcated bisect.
@kalivarathanp5330
@kalivarathanp5330 4 ай бұрын
சிறுத்தை பாயும் போது பாயும் 👍👍👍
@makeshrock6941
@makeshrock6941 4 ай бұрын
❤💯♥️
@rajkumart6953
@rajkumart6953 4 ай бұрын
Very Nice
@hajaazad3559
@hajaazad3559 4 ай бұрын
Very clear explanation, sir 👏 👍
@noorvagika8422
@noorvagika8422 4 ай бұрын
தெளிவான அரசியல் அண்ணா திருமா அவர்கள் தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கு நாங்கள் விட்டு செல்லும் தலைவர் தமிழகத்தில் ஆட்சி செய்யும் காலம் வரும்❤❤
@vasanthim2531
@vasanthim2531 4 ай бұрын
Thiruma sir sangam na yellorukumanatha? Illa unga katchila irupavarkaluku mattuma? Yena naan yeppothum ungal speech a thodarnthu ketpen. Unga speech la evlo purithal, evlo uruthi, evlo thelivu ippadi niraiya visayangal iruku. Vaalthukkal sir.
@a.g.m7779
@a.g.m7779 4 ай бұрын
Good speach tharuma....
@mathinahmedofficial
@mathinahmedofficial 4 ай бұрын
Paaah Enna speech Thirumavalavan 🔥💥
@chinnasamivadivel5846
@chinnasamivadivel5846 4 ай бұрын
அன்புடையீர் வணக்கம்.தலைவர் திருமா அவர்களின் இந்த கேட்டு அப்படியே நடந்து கொள்வோமாயின் ஆட்சியில் பங்கெடுக்கும் காலம் உங்கள் கண் முன் எதிரில் தெரியும்.நன்றி வணக்கம்.
@dropbox152
@dropbox152 4 ай бұрын
மற்ற கட்சிகளுடன் விசிக கூட்டணி வைத்த போது செய்யாத விமர்சனம் விசிக திமுக வுடன் கூட்டணி வைக்கும் போது மட்டும் சங்கி ஊடகங்கள் இரண்டு கட்சிகள் மீது விமர்சனம் வைக்கிறார்கள்
@P.Rajenderan
@P.Rajenderan 4 ай бұрын
சங்கிகள் தான் திருமா மீது தவறான விமர்சனம் வைக்கிறார்கள் அவர்கள் என்னம் திமுகவை விட்டு விசிக எப்படியும் வெளியேறி திமுகவை தனிமைபடுத்த வேண்டும் என்பது தான் அப்பொழுது அவர்கள் சங்கிகள் நினைபது நிறைவேறும் அதற்கு இப்பொழுது வாய்பில்லாமல் போய் விட்டது அதான் இந்த சங்கிகளின் கதறல் ...😂
@anandang1882
@anandang1882 3 ай бұрын
அங்கீகாரம் பெறுவோம் அதிகாரம் செய்வோம்
@arputharajmoses4951
@arputharajmoses4951 4 ай бұрын
Good speech & sensational, which expressed in high levels
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 3 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
@praveenmoses2492
@praveenmoses2492 4 ай бұрын
No doubt, Dr. Thol. Thirumavalavan is the most sensible leader in Indian politics,today❤❤❤❤❤ With his able leadership, Viduthalai Chiruthaigal Katchi (VCK) can't be just cornered as another Dalit political party.. He has proven many times in the past that he is a, "leader for all",who strongly fights against fascism. A selfless strong warrior who fights against oppression of all avarna classes -OBCs (Other Backward Classes), Dalits , Shudras and minorities... ❤❤❤
@abishekpriyan1134
@abishekpriyan1134 2 күн бұрын
சிறப்பான நிகழ்வு
@johnrajnayagam4680
@johnrajnayagam4680 4 ай бұрын
மெய் சிலிர்க்கிறது
@jovinraju4230
@jovinraju4230 4 ай бұрын
அருமையான விளக்கம் அரசியல் முதிர்ச்சி உள்ள தலைவர் அனுபவம் பேசுகிறது
@Chinniah-oj8fg
@Chinniah-oj8fg 4 ай бұрын
திருமாவுக் அதிகம் சீட் கொடுத்த அத்தனை தொகுதியும் ஜெயம் பெறும் முதல் இடத்தில் வந்துவிட்டால் நமக்கு வேலையில்லாமல் போகும் என்ற பயம் வந்துவிட்டது இதுதான் காரணம்
@thansinghk8463
@thansinghk8463 4 ай бұрын
ஒத்தையில் இருந்தாலும் சிறுத்தை சிறுத்தை தான்
@muthukrishnankohila1705
@muthukrishnankohila1705 4 ай бұрын
Man..I calling you..because you putting facts..well done THAMILA..❤
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 17 күн бұрын
என் தலைவன் பேசுவது உன் மேல நேசிக்கிறேன் அன்பு நன்றி கலந்த வணக்கம்
@gunavathi.pgunavathi.p2056
@gunavathi.pgunavathi.p2056 3 ай бұрын
தலைவா வாழ்க கற்றுக் கொள்ள வேண்டும் தலைவனின் கருத்துக்களை பெருந்தன்மையான மனதினை வாழ்க தலைவா
@babuv8118
@babuv8118 4 ай бұрын
அண்ணா, நீங்கள் என்னதான் சொன்னாலும் தங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த வலியைத் தருகிறது....
@balans2627
@balans2627 4 ай бұрын
திருமா‌போல் தலைவர்கள் அதிகம் உருவாகும்போது‌ மக்களாட்சி செழிப்படையும்.இரண்டுஇடங்களிலும்‌தங்களுக்கு‌வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்
@srajasri366
@srajasri366 4 ай бұрын
இவ்வளவு விளக்கம் அளித்தும் மா??
@varatharaj5118
@varatharaj5118 4 ай бұрын
எவ்வளவு தெளிவான சிந்தனை! இந்த தலைவனை தமிழ்நாடு கொண்டாடும் நாள் வரும்!!
@P.Rajenderan
@P.Rajenderan 4 ай бұрын
இதில் சாதகம் பாதகம் உள்ளது சங்கிகள் தான் திருமா மீது தவறான விமர்சனம் வைக்கிறார்கள் அவர்கள் என்னம் திமுகவை விட்டு விசிக எப்படியும் வெளியேறி திமுகவை தனிமைபடுத்த வேண்டும் என்பது தான் அப்பொழுது அவர்கள் சங்கிகள் நினைபது நிறைவேறும் அதற்கு இப்பொழுது வாய்பில்லாமல் போய் விட்டது அதான் இந்த சங்கிகளின் கதறல் ...😂
@vramaseshan133
@vramaseshan133 4 ай бұрын
வாழ்க வளர்க.
@godsgrace4784
@godsgrace4784 4 ай бұрын
Highly intellectual and transparent talk
@mohamedrabik6151
@mohamedrabik6151 4 ай бұрын
திருமா என்றால் தெளிவு. அருமையான விளக்கம்.
@mariyadhas.a7041
@mariyadhas.a7041 3 күн бұрын
சூப்பர்.. நல்ல பேச்சு..
@Azharudeen-xi7hc
@Azharudeen-xi7hc 12 күн бұрын
Vck கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களின் அரசியல் பணிசிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,❤️🌹🌹🌹🌹🌹🌹🌹
@hepsibaharish8509
@hepsibaharish8509 4 ай бұрын
சூப்பர். சூப்பர்.... 👌👌👌👌உண்மையான வார்த்தைகள்.👍👍👍👍👍👍
@umapathygopal549
@umapathygopal549 4 ай бұрын
சரியான உரை.
@antony93
@antony93 4 ай бұрын
EXCELLENT SPEECH ANNA 👌
@zechariahkannan4459
@zechariahkannan4459 4 ай бұрын
நல்ல முதிர்ச்சியுள்ள தலைவர் நிறைகுடம் அலம்புவதில்லை
@vaanavilmani4589
@vaanavilmani4589 4 ай бұрын
மிகுந்த பக்குவப்பட்ட தலைவர். வாழ்க வளர்க
@murajendran
@murajendran 4 ай бұрын
a realist approach and a very good statement by a learned leader
@JayaveeranGovindaraj
@JayaveeranGovindaraj 4 ай бұрын
Best,thinking,speach,about,nowadays,political,situation.Thanks,to,president,heartly,VIDUTHALAI,,,CHIRUTHAIGAL.All,Gods,bless,your,inorder,to,formed,unitary,central,INDIA,govt.by,RETD,vao,peravurani.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 66 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН