Congratulations brother. My mother loves your videos very much. She is also doing gardening for many years. After watching your videos I tried to make some videos to respect her hard work. Your simplicity is your strength.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி 😊
@thamizharasibalraj35402 жыл бұрын
Very correct. I. Respect
@thottamananth55342 жыл бұрын
அருமையான பதிவு வெண்டை செடியை அருமையாக வளர்த்து உள்ளீர்கள் நண்பரே நன்றி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@brindagarden34922 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@saraswathyv16992 жыл бұрын
Babu sir super sir, Rombha thanks sir Nattu Kai vitha
@venkateswarluamudha36572 жыл бұрын
Romba nandri Babu மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@mumthajmumthajbegam3863 Жыл бұрын
Wow super sar😊😊
@sskwinkkuyil4272 жыл бұрын
Super bro arumaya irukku vendaikaai sedikal.congratulations. for. Getting more subs.u r correct வெண்டை காய்த்து முடிஞ்சதும் New plant naduvathu best.super
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Hi bro vanakkam arumaiyana padhivu romba nandri
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@c.m.balasubramani63852 жыл бұрын
அருமை பயனுள்ள தகவல் நன்றி தம்பி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@anthoniraja76332 жыл бұрын
பயன்னுள்ள தகவல் 👍 Super sir 👏👏👏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@jaseem68932 жыл бұрын
Arumaiyana vilakkam bro 👌
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@vinothkumarvinoth54782 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@rajeevimuralidhara80282 жыл бұрын
I will also try ,Thanks a lot
@sudhamanid54832 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@shanthisuperverybeautifuls39812 жыл бұрын
Valthukal sir payanulla padiv super 👍
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@TamilSelvi-lp5qb2 жыл бұрын
வாழ்த்துக்கள். பயனுள்ள தகவல் அருமை
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@bhavanisridhar72132 жыл бұрын
Nalla message sonninga thambi. Thank you.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@MeenaGanesan682 жыл бұрын
தம்பி சூப்பர் நீங்களும் என்ன மாதிறியே கத்திரிக்கோல தேடறீங்க நானும் இப்படித்தான் என்னோட மாடிதோட்டத்துல தேடுவேன் களௌஐசெடிகள கட் பண்னும்போது தம்பி சரி தம்பி நீங்க சொல்லி கொடுக்கற முறைய கத்துக்கறேன் நன்றி தம்பி Happy gardening 👍👍👍👍👍👍👍👏👏👏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@PasumaiThottakalai2 жыл бұрын
Very nice explanation bro ....keep rocking ❤️
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@santhisundar87882 жыл бұрын
GN 🙏
@revathyhari44602 жыл бұрын
Super நண்பரே. நான் வீட்டில் ச இப்போது தான் சிறியதாக தோட்டம் போட்டு உள்ளேன். பந்தல் கொடி க்கு பஞ்சகவ்யா தெளித்தேன் காய்ந்த போலும் மஞ்சள் நிறமாகவும் மாறிவிட்டது என்ன செய்வது வழி சொல்லவும் நண்பரே. நன்றி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
அளவாக குடுங்க
@tamilgardenofficial2 жыл бұрын
உங்கள் வெண்டைக்காயும் விளக்கம் சூப்பர் யானை தந்த வெண்டை விதை எனக்கு வேண்டும் போஸ்ட்ல அனுப்புவீர்களா
@thamilselvan18342 жыл бұрын
Useful tips. Thanks bro.
@nazimariyaz45432 жыл бұрын
தெளிவான விளக்கம்..நன்றி தம்பி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@goldenbells44112 жыл бұрын
Thanks for the information
@tamilselvitamilselvi1512 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@negamiamoses57362 жыл бұрын
Super bro, அருமையான experiment
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே
@tharanagarajan25302 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் Cod - இருக்கா தம்பி சிறிய பெயிண்ட் டப்பாவில் ஒருவெண்டைசெடிநன்றக வளருமா நன்றி தம்பி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
கொஞ்சம் பெரிய சைஸ்
@kavithamurali21152 жыл бұрын
Super information bro... Thanks
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@kavinbaalaji71642 жыл бұрын
Anna siragu avarai thai pattathukku podalama?? Kai kaikuma?? Pls reply pannunga
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
போடலாம் ஆனால் காய்ப்பு கொஞ்சம் தான் கிடைக்கும்
@Manjucreatives2 жыл бұрын
Congratulations brother 👏👏👏👏 very useful video 🙏
@greensathyagardening71562 жыл бұрын
அருமையான பதிவு சகோ👌👌
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@shanthikesavan60802 жыл бұрын
Hearty congratulations brother vazhgha valamudan pallandu vazhgha vayagham super
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@rrvenkatachary20802 жыл бұрын
பயனுள்ள பதிவு சார்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@83deva2 жыл бұрын
congratulations bro for 30k subscribers happy to say i m also one of this family 👍 plz reply me மாடி தோட்டத்தில் வெண்டக்காய் செடியில் எப்பொழுது அறுவடை செய்யவேண்டும் , இது வரை 20 காய் வந்துள்ளது அத்தனையும் முத்தி போயிடுச்சு ,
@shanthikesavan60802 жыл бұрын
Brother Avocado fruit la naatu sakkarai kalanthu vaitthulen ethai eppadi use pandrathu brother wish you happy pongal to you and your family vazhgha valamudan pallandu vazhgha vayagham
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
நான் இதுவரை இப்படி செய்ததில்லை
@poongothayrajakrishnan93562 жыл бұрын
Congratulations for 30k subscribers.All your videos are very helpful to us. Thank u for sharing this video.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@dlfbirdsfarm8452 жыл бұрын
Very nice explanation bro.. Kodi kaigarililum ipdi panni video kudunga.. 🐛🐛🐛