சூப்பர் ப்ரோ உங்கள் தகவல் வந்து ரொம்ப பயனுள்ளதா இருக்கு நான் இப்ப பார்த்தீங்கன்னா ஒரு அரை ஏக்கர் வெண்டைக்காய் போட்டிருக்கேன் எனக்கு சரியான ஹீல்டு இல்ல ஆனா செடி வளர்ச்சியை அதிகமாக இருக்கு இப்ப என்ன பண்ணலாம் ப்ரோ இலையிலே வெளுத்து மஞ்சள் நிறமா இருக்கு ப்ரோ