Sangeetha anni en peru indira anni naa 7 vathu padichirukken eluthu pili mistek iruntha mannikkavum anni ungala enkku remba pidikkum unga samayal remba pidikkum anni eppavum unga vediova naan paathukitte irppen anni neenga samkkaratha vida neenga swetta pesuratha than enough remba pidikkum naa irukkira pakkamellam ungala maathiri peesa maatanga anni naa paasama iruppen aana avanga vandhu naalavanva maathiri peesi laastula kalutha arukkuranga yen appadi solrenna pakkathula ukkanthu peesikkittu ennoda 1ndra pavun cheina thukkittu illa ve illainnu sollittanga anni naa kandu pidichuttennu therungu en kittaye sandakki vanthaanga yara namburuthunnu theriyila anni naa yen unga kitta solreenna ennoda sontha anni kitta soldra maadhiri soldren neenga yaru kitta eppadi irukkanummunnu solunga anni comentla solunga anni neenga Anna thambi nalla irukkirukkingala amma nalla irukkaangala keeteninu sollunga anni
@CookwithSangeetha4 ай бұрын
All good pa don't worry, கவலைப்படாதீங்க எல்லாமே நல்லவங்களா இருக்க மாட்டாங்க இருக்கணும்னு அவசியம் இல்ல நம்ப தான் அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும் எச்சரிக்கையா இருக்கணும் நம்ப நல்லவங்களா இருக்கோமா அது நமக்கு போதும் சோ நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க யாரு கிட்ட பேசணும் யார்கிட்ட பேச கூடாதுன்னு பார்த்து நிதானமா இருங்க பழகுங்க. மீனா மத்தவங்க கிட்ட பேசணும்னு நினைக்கிறது விட உங்கள நீங்க புல் என்கேஜ் தான் வச்சுக்கோங்க இதுவரையில நீங்க ஏதாவது வேலை பார்க்கலனா ஏதாவது ஒரு வேலை செய்யுங்க ஒரு கைத்தொழில் எடுத்து பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு அது உதவியா இருக்கும் இப்ப இல்லனாலும் பிற்காலத்துக்கு உங்களுக்கு கை கொடுக்கும் எல்லாரும் பாராட்டுவாங்க உங்களுக்கு ஒரு தொழில் இருந்தா நீங்க ஃபுல்லா அதுல கான்சன்ட்ரேட் பண்ணுவீங்க உங்களுக்கு டைம் ஃப்ரீயா இருக்காது அப்ப யாரு கிட்ட பேசணும் நீங்க நினைக்க மாட்டீங்க எப்பவுமே யாரையும் நம்பி இருக்க கூடாது இது என்னுடைய கருத்து யாரையும் நம்பவும் கூடாது அதுக்காக நம்பாமல் இருக்க கூடாது நல்லவங்க எவ்ளோ பேர் இருக்காங்க இப்ப நீங்க நல்லவங்கன்னு என் மனசுக்கு தோணுது அது மாதிரி நல்லவங்களா நம்பனும். இதற்கெல்லாம் கவலைப்பட்டால் வாழவே முடியாது இன்னும் காலம் எவ்வளவோ இருக்கு நம்ம எத்தனையோ கத்துக்க வேண்டியது இருக்கு இதெல்லாம் பாடம்தான் இது கண்டிப்பா உங்க வெற்றிக்கான ஒரு படியா தான் நான் நினைக்கிறேன். ஏதாவது ஒரு சின்ன தொழில் வீட்டுல இருந்தே பண்ண ஆரம்பிங்க கண்டிப்பா நாளைக்கு வெற்றி பெறுவீர்கள்
@lourdumarym85593 ай бұрын
சங்கூதர வயசுல சங்கீதா உனக்கு இது தேவையா @@CookwithSangeetha
@SivasankariSankari-dg5gh4 ай бұрын
காரக் குழம்பு என்றால் சொல்லவே தேவையில்லை ரொம்ப நல்லா இருக்கும் அதை சங்கீதா ஸ்டைல்ல செய்து சாப்பிடும் போது கேட்கவா வேண்டும் வேற லெவல் டேஸ்டா இருக்கும்😋😋🥳🥳 நன்றி சகோதரி ❤️❤️🥰😍🙏🎉💐
@CookwithSangeetha4 ай бұрын
Thku dear
@kanmanirajendran7674 ай бұрын
வெண்டைக்காய் புளி குழம்பு பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சூப்பர் சங்கீதா
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@lourdumarym85593 ай бұрын
இத விட உன்னுடைய கக்கூஸ தின்னு.
@JothiMani-sl3di3 ай бұрын
சங்கீதா சமையலுக்கு ஈடு இனையே கிடையாது வாழ்க வளமுடன் சகோதரி
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@vijayakumari26234 ай бұрын
My favourite venta ka kuzhampu mm super pa ❤❤❤❤
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@SuriSuri-bs6eb4 ай бұрын
சங்கீதா அக்கா இதுவரை என் வாழ்க்கையிலேயே இந்த மாதிரி ஒரு வெண்டைக்காய் குழம்பு நான் சாப்பிட்டதே இல்லை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@rajthilagam4544 ай бұрын
Sangeema naattu vendaikkai colour vidhyasama irrukku super ma❤
@CookwithSangeetha4 ай бұрын
Thku ma
@appaamma5774 ай бұрын
Sangeetha ma inaiku yenna spl theriyuma appalam kulambu....seriously very tastey maaa thank you for this recipe
Super 👌👌👌👌 akka.parkum pothu mouth watering ahuthu akka.nit tiffin ku paruppu illama sambar vacha akka yennudia husband taste vera supernu sonnaga akka.
@CookwithSangeetha4 ай бұрын
V happy dear hw is papa
@anandsam98494 ай бұрын
@@CookwithSangeetha very good akka
@cktrantran77054 ай бұрын
Sister God bless you I love your recipe
@CookwithSangeetha4 ай бұрын
Thank you so much
@Jaffer-tg3kv4 ай бұрын
❤Nega solradu nalla erku samayal super
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@supriyaviji34463 ай бұрын
Pls upload milagai thool receipe ka
@afreenafreen35753 ай бұрын
Akka street side idle k sambar recipe sollunga plz
@CookwithSangeetha3 ай бұрын
Already uploaded
@AliAkbar-qn4wh4 ай бұрын
Akka please make ஆட்டுத் தலைக்கறி குழம்பு
@CookwithSangeetha4 ай бұрын
Sorry pa i will not eat
@ArunKumar-w2y4 ай бұрын
Tried this recepie so soooooo satisfied and delicious
@CookwithSangeetha4 ай бұрын
Thanks for liking
@SanjunathanNathan4 ай бұрын
kulamb very very super mouth watering Sangeetha i will try 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha4 ай бұрын
Thku sir
@gnanavelankrishnana59594 ай бұрын
Arumai sagothari super
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@chitraashok9194 ай бұрын
Hi,Sangee,ma.This vendakka kulambu looks very very yummy.👌👌👌 Today i made ulundhu kanji with ur ulundhu kanji powder.Without adding milk also it tasted awesome,da.👌👌👌it was very flavorful and tasty..Tomorrow going to try ur Wheat masala dosa . Though v cannot come and taste all ur recipes there,u gave us the privilege of making all ur recipes through ur masala powders and health mix powders.Thanks a lot for it.Keep rocking ,Sangee,ma❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha4 ай бұрын
V happy ma thku so so much ma
@kumarsamys5344 ай бұрын
பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@rashidashaikh89254 ай бұрын
Nan Bombay la erukkiren enakku kulabu milagai podi anppa mudiyuma ninga seira Ella samayaloom supper
@CookwithSangeetha4 ай бұрын
Yes already we are sending For WhatsApp Order: +919035018089. Contact what's app no
@earnestvitcy84664 ай бұрын
Akka mullu kathrikai video podunga
@CookwithSangeetha4 ай бұрын
I am not getting here pa
@siriyapushpamjornes8554 ай бұрын
Super Sangeetha 👌
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@JayakodiJayakodi-h3m4 ай бұрын
Super.amma.
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@pramilaVlog-xy1zr3 ай бұрын
சங்கீதா சிஸ்டர் நீங்க காட்டுன குழம்பு மிளகாய் பொடி எவ்வளவு உங்க குழந்தை பாக்கும்போது சாப்பிடணும் போல இருக்கு வீட்ல நான் உங்க மசாலா பொடி தான் வாங்கணும்னு சொல்லிட்டு இருக்கேன் நீங்க எவ்வளவு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நன்றி
Hi sister unga masala price details sola muteeyuma enagu price comfortable irutha order panuveen pls Today ennoda special ithan👍
@CookwithSangeetha4 ай бұрын
Check masala what's up no
@banumathi69633 ай бұрын
தங்களிடம் நிறைய மசாலா ப் பொருட்கள் வாங்கி யுள்ளேன் எல்லாம் நன்றாகவே உள்ளது. புளிக்குழம்பு கங்கு மசாலா போட்டீர. அதையும் பொடியாக தரலாமே. அப்புறம் முறுக்கு மாவும் போடுங்கள் .நன்றி சகோதரி
@CookwithSangeetha3 ай бұрын
Sure thku inga
@gaurymurugan56754 ай бұрын
It's a must try, semme da 😋😋😋👌👌👌
@CookwithSangeetha4 ай бұрын
Thank you so much
@SasikalaShanmugam144 ай бұрын
Super❤❤❤
@CookwithSangeetha4 ай бұрын
Thanks
@subbulakshmiG-uq7fr4 ай бұрын
Super maa
@CookwithSangeetha4 ай бұрын
Thku
@ARUNKUMAR_B.TECH-IT4 ай бұрын
Super recipe ❤
@CookwithSangeetha4 ай бұрын
Thanks a lot
@kodikathakumarannpschool4 ай бұрын
Akka..plz give briyani Recipie by using your briyani masala powder