Рет қаралды 99
வெற்றி என்னும் விதை நம் மனதில் முளைத்த நாளிலிருந்து இன்று 25 வருடங்கள் கடந்துவிட்டன! 🌳💚
பசுமை நிறைந்த சூழலை உருவாக்கி, இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுத்த இந்த பயணத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறோம்.
நம் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் வகையில், வெள்ளிவிழா கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளோம்.
உங்கள் ஆதரவுடன் இந்த பயணம் தொடர்கிறது! 🤝
பசுமை பணியில் பங்களிக்க - bit.ly/3EjfLde
வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய லிங்க் - bit.ly/3pjY6Mj
#வெற்றி #25வருடங்கள் #25years #25yearsanniversary#வெள்ளிவிழா #பசுமை #இயற்கை #Tirupur #Tamilnadu #NGO