காமராஜருக்கு சளைக்காதவர் அண்ணா! Balachandran IAS அரிய தகவல் | CN Annadurai | Kamarajar

  Рет қаралды 21,474

bnwtamil

bnwtamil

Күн бұрын

காமராஜருக்கு சளைக்காதவர் அண்ணா! Balachandran IAS அரிய தகவல் | CN Annadurai | Kamarajar
bnw tamil offers | #bnwtamil #arignaranna #kamarajar #balachandranias | #bwtcinema | #bwtastro
Twitter - bnwtamil
Facebook - bnwtamil
Instagram - bnwtamil
bwtastro - / @bwtastro
bwtcinema - / @bwtcinema

Пікірлер: 91
@abuumar4391
@abuumar4391 5 күн бұрын
மிக அருமையான நேர்காணல். சில வரலாற்று தகவல்களை சில ஆளுமைகள் சொல்லி கேட்கவே ஆசையாசையாய் இருக்கும், ஆவலாய் இருக்கும். அப்படிப்பட்ட ஆளுமைகளில் ஐயா. பாலச்சந்திரன் அவர்களும் ஒருவர். எப்படிப்பட்ட செய்தியையும் மிக துல்லியமாக, உண்மையை கொண்டு, அனுபவத்தின் வாயிலாக பகிரும் ஆளுமை ஐயா அவர்கள். ஆட்சிப்பணி செய்து வெறுமனே வீட்டில் ஓய்வெடுக்க நினைக்காமல் அல்லது பண்ணை அமைத்து கோழி, மீன், ஆடு போன்ற வளர்ப்புகள் செய்து நேரத்தை செலவிடாமல் அடுத்த தலைமுறைக்கு வரலாற்று உண்மைகளை ஆதாரத்தோடு, விவாதங்களின் வாயிலாக, மேடைகளின் வாயிலாக எடுத்து சென்று கொண்டிருக்கும் ஓர் அற்புத மனிதர். ஐயா நீங்கள் நீடூழி வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
@kanagarajn3118
@kanagarajn3118 6 күн бұрын
மதிப்பிற்குரிய திரு பாலா சார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க பேட்டிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவைகள் அந்த வரிசையில் இந்த பேட்டியும் போற்றப்படும் நன்றி வாழ்த்துக்கள்
@mohamedamin-o9f
@mohamedamin-o9f 6 күн бұрын
அண்ணா மிகபெரும் அறிஞர். அவர் தமிழ்நாட்டை புதியபாதைக்கு இட்டுசென்ற சிற்பி... திமுக ..அண்ணா மூன்று எழுத்து அதுபோல் அண்ணா ஆட்சிஅமைத்வுடன் அண்ணா அறிவித்த சிறப்பானமூன்று சட்டங்கள்.அவை தமிழ்நாடு என்றஅறிப்பு...சுயமரியாதை செல்லும் என்றசட்டம்...இருமொழிகொள்கைதான் தமிழ்நாட்டுகானது என அறிவித்து நிறைவேற்றிய சட்டங்கள்.....ஓங்குக அண்ணாவின்புகழ்.
@karthicksir55
@karthicksir55 6 күн бұрын
அண்ணா தமிழ்நாட்டில் பொக்கிஷம் அண்ணா போன்ற தலைவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 6 күн бұрын
சூழ்நிலைகளுக்கு ஏற்ப தலைவர்கள் உருவாகிறார்கள்
@PsuryaSuryas
@PsuryaSuryas 6 күн бұрын
வென்மணியில் மீண்டும் நிகழ்வு நடத்தவா?
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 5 күн бұрын
​@@PsuryaSuryasஅது ஒரு சாதியவாதியின் குற்ற சம்பவம் அதற்கும் அண்ணாவுக்கும் என்ன சம்மந்தம் அதுவும் அவர் மரணப்படுக்கையில் இருந்தார். நாயே
@vijayamir6121
@vijayamir6121 4 күн бұрын
Kalaignar has to be included in that list. We will come to know him, If Bala sir could give an exclusive interview about him.
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 6 күн бұрын
திரு..பாலா சார்.. வணக்கம்.. வாழ்த்துக்கள் என்றும் 🎉🎉🎉 ***சின்னச் சின்ன இழை பின்னி வரூம் சித்திரக்கைத்தறி சேலையடி**பாட்டை மேற்கோள் காட்டிய விதம். மிகவும் அருமை... அரசியலில் நடந்ந பழைய நிகழ்வுகள் தங்கள் நேர்காணல்கள் மிகவும் உதவி செய்கிறது.... இளைய சமூகம் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்..... அப்போதுதான் அரசியலில் நல்லது கெட்டது ,,யார் ஆட்சியில் இருநதால் மக்கள் நலன் கருதி செயல்படுவார் என்று அறிய முடிகிறது.... என் வயது 77.... எங்கள் பெற்றோர் காங்கிரஸ்.. நானும் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டிருக்கிறேன்.. நாளடைவில் தி.முக.அபிமானி ஆகி விட்டேன்..... தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என்றும் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் என்றும் 🎉🎉🎉 **
@parampuravi9835
@parampuravi9835 4 күн бұрын
அண்ணா என்ற அறிவு ஜீவி பிறந்ததால் தமிழ்நாடு பிற நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு அவரது தம்பிகள் பணியாற்றி முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். வடநாட்டின் பல பகுதிகளை பார்த்தபின் தமிழ்நாட்டில் வளர்ச்சி அபரிமிதம் என்பதே உண்மை. இந்த வளர்ச்சிக்கு அடிப்படையானவர் அறிஞர் அண்ணா...
@ElumalaiT.S
@ElumalaiT.S 6 күн бұрын
தமிழ் சான்றோர் வாக்கு புனித மானது.அய்யா பாலசந்தர் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.❤❤❤❤
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 5 күн бұрын
பாலச்சந்திரன் ஐயா அவர்களின் சிறப்பான நேர்காணல்!! பேரறிஞர் - பெருந்தலைவர் பண்பினை அறிய நல்வாய்ப்பு!!
@ramamoorthy7139
@ramamoorthy7139 5 күн бұрын
Balachandran ias ஐய்யா,சகாயம் ias ஐய்யா,இறையன்பு ias ஐய்யா இன்னும் நேர்மையான அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புதிய தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்.
@Shyam-ex5zj
@Shyam-ex5zj 6 күн бұрын
அண்ணா தமிழ்நாட்டின் பொக்கிஷம்
@sambasivamr7530
@sambasivamr7530 6 күн бұрын
1962 காஞ்சிபுரம் சட்டமன்ற தேர்தலில் அண்ணாவை தோற்கடிக்க திருப்பதி வெங்கடேசபெருமாள் படத்தின் மீது பணத்தை வைத்து ஒட்டு போடுபவர் அந்த படத்தின் மீது கையை வைத்து இரட்டை காளை மாட்டு சின்னத்திற்கு( அன்று ஒன்றிணைந்த காங்கிரசின் சின்னம் (இரட்டை காளை மாடுகள்) அண்ணாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் காஞ்சிபுரத்தில் பெரிய பஸ் அதிபர், தேர்தல் தோல்விக்கு பின்னரன்று அண்ணா செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்லும் போது ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றது என்றார் .அண்ணாவை பணம் தான் தோல்வியை தழுவ வைத்தது.
@MaranM-i2m
@MaranM-i2m 6 күн бұрын
Very well articulated interview by Balachandran sir......he speaks his heart....when he talked about the love Anna had for the people and Anna's honesty,my eyes were wet.....keep speaking often sir, you are extremely informative.... Thank you so much.
@vassanjeevirajan
@vassanjeevirajan 2 күн бұрын
He would be around 14 years old at that time.He has not touched Hindi agitation and how MGR s shooting .His statement on Ration shop is correct, It made people curse Congress.Sri Bakthavatsalam was not a match to Anna in public speaking. Sri Anna had contested for Parliament parliament only .Sri Rajaji added fuel to injury, by supporting DMK. It was the next CM after Anna who made corruption as basic quality of politics. MBBS seats were sold for 5k to 10k( Gold was Rs 176 per soverign)in 1969.
@selvaraja6592
@selvaraja6592 5 күн бұрын
சிறந்த அரசியல் பார்வை,ஆழ்ந்த கருத்து.
@arulkumarmaran8
@arulkumarmaran8 4 күн бұрын
ஐயா உங்கள் பேச்சு அழகா இருக்கு. வரலாற்று தரவுகளை தெளிவாக அறிந்து கொண்டேன். நன்றி. இது போன்ற பேட்டிகளை அதிகம் எதிர்பார்க்கிறோம்
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 6 күн бұрын
அருமையான நேர்காணல்!❤❤
@karthicksir55
@karthicksir55 6 күн бұрын
நிகழ்காலத்தில் பாலா சார் ஒரு மிகப்பெரிய தமிழ் செம்மல் ஐயா வணக்கம்
@NilaSri-h1h
@NilaSri-h1h 6 күн бұрын
தமிழ்நிலத்தலைவன் அண்ணா.தமிழ்தாயின் தமிழ்ப்புதல்வன். உண்மையான தமிழ்த்தேசியவாதி அண்ணா தான்.
@moogamkaimani8560
@moogamkaimani8560 5 күн бұрын
அண்ணா என்றால் நினைவுக்குவருவது.மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது.ஆதாலால். உங்களுக்கு அவரை கண்டிப்பாக பிடிக்கும்.இனம் இனத்தோட.
@dhayanandanr2808
@dhayanandanr2808 4 күн бұрын
@𝚖𝚘𝚘𝚐𝚊𝚖𝚔𝚊𝚒 𝚖𝚞𝚝𝚊𝚊𝚕 𝚜𝚊𝚗𝚐𝚑𝚒
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 5 күн бұрын
தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளாதவர் அண்ணா -பாலா அய்யாவால் தான் இவ்வாறு கூற முடியும். பணி தொடர வேண்டுகிறோம்.
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 6 күн бұрын
❤❤ தெளிவான பதிவு ❤❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 5 күн бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி அண்ணாவின் பகுத்தறிவு சிந்தனைகளை பாராட்டும் நிகழ்வுகளை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sidhanpermual7109
@sidhanpermual7109 5 күн бұрын
அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
@rajendramr9094
@rajendramr9094 6 күн бұрын
Anna.balasaar❤வாழ்த்துக்கள் சார்
@thamizhamuthan9728
@thamizhamuthan9728 6 күн бұрын
Thanks for Video ...................Anna Made it Tamil Nadu High and high
@monickamd1408
@monickamd1408 5 күн бұрын
அருமையான பேட்டி
@jagadeesanr4586
@jagadeesanr4586 4 күн бұрын
SO MANY TRUTH ABOUT AN NA and KAMARAJ thanks to him
@ernestwilliam9703
@ernestwilliam9703 5 күн бұрын
Thank u bala sir &bw team❤❤❤❤❤.. Unforgettable history❤❤
@sangeethakannan7579
@sangeethakannan7579 6 күн бұрын
காமராஜருக்கு பெருமதலாளிகளின் ஆதரவும் பொருள் பணம் கிடைத்தது.
@manivannanmanivannan7674
@manivannanmanivannan7674 Күн бұрын
Anna.....the Great.....vaaaaaaaaazhga ANNAVIN PUGHAZH.
@mathivananloganathan7366
@mathivananloganathan7366 5 күн бұрын
I always admire sir,s rich knowledge in tamil tamilan,s pride super news about arignar Anna by mathi aavin manager retd kanchi
@karuppiahkarish6484
@karuppiahkarish6484 6 күн бұрын
Sir 🙏🙏🙏🙏🙏👍👌👌
@sangeethakannan7579
@sangeethakannan7579 6 күн бұрын
அண்ணா வலியுறுத்தியது கூட்டாட்சி அது உலகக்கூட்டாட்சசி இந்திய கூட்டாட்சி திராவிட கூட்டாட்சி.
@ganesang6335
@ganesang6335 5 күн бұрын
நன்றி
@mercythangomraja3313
@mercythangomraja3313 4 күн бұрын
Congratulations
@Mathanram0
@Mathanram0 4 күн бұрын
நல்ல நேர்காணல் இதை விட்டுவிட்டு விஜய் அஜித் பின்னால் செல்கிறார்கள் நம் இளைஞர்கள்
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 2 күн бұрын
அண்ணா என்றும் வாழ்கிறார்.தமிழ் நாடு பெயர் இருக்கும் வரை அண்ணா ஆளுகிறார்.
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 5 күн бұрын
அண்ணாவிடம் சளைத்தவர் காமராசர்
@Shanmugam-ju6sd
@Shanmugam-ju6sd 3 күн бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏
@mathewp9358
@mathewp9358 5 күн бұрын
🎉 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கேட்க வேண்டிய நேர்காணல் இருவருக்கும் மிக்க நன்றி🎉
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 6 күн бұрын
அறிவு களஞ்சியம் திரு.பாலச்சந்திரன் சார்.
@PalaniveluPitchai
@PalaniveluPitchai 2 күн бұрын
Thanks 🙏🙏🙏
@munivelm591
@munivelm591 3 күн бұрын
ஐயா பாலச்சந்தர் அவர்கள் கூறியது ரேஷன் கடையில் பெண்களை அவமதித்த காலம் காமராஜர் ஆட்சி காலம். பக்தவச்சலம் பொறுப்பில்லாமல் நடந்த நேரம் ஆட்சி மாற்றம் ஏற்படும் வேண்டும் என்று எதிர்பார்த்த வேலைகள் இடதுசாரி வரும் என்று நினைத்த நேரம் அவர்கள் வேற ஒரு அணியில் கூட்டு சேர்ந்ததால் திமுக ஆட்சிக்கு வர நேர்ந்தது அரிசி மண்ணெண்ணெய் கிடைக்காத அல்லல்பட்ட காலம் தமிழகம் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் இவைகள்
@babumanikantan4389
@babumanikantan4389 6 күн бұрын
👏👏👏
@skventhan7215
@skventhan7215 5 күн бұрын
YAARAIYUM THARAM THALNTHU PESIYATHILLAI
@vijayaprasath2120
@vijayaprasath2120 5 күн бұрын
(அண்ணா) , "நான் முற்றும் துறந்த முனிவர் இல்லை. அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல."
@Suresh-hl5ec
@Suresh-hl5ec 6 күн бұрын
இன்று மேல் மட்டத்திலும் லஞ்சம் உணடு
@skventhan7215
@skventhan7215 5 күн бұрын
PARLIMENTIL ORU KALAKKU KALAKKINAAR
@skventhan7215
@skventhan7215 5 күн бұрын
OXFORD UNIVERSITY YELUNIVERSITY PALATHTHA KAITHATTAL PEYRAAR
@albertdevakaram3479
@albertdevakaram3479 6 күн бұрын
Was your father an active Congress worker or sympathiser GB Sir ?
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 күн бұрын
பாதிக்காத மேதை × டபுள் M A உம்
@sivamenterprisess4351
@sivamenterprisess4351 6 күн бұрын
பேசும் தொடர்ச்சியில் குறுக்கிடவேண்டாம்
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Сағат бұрын
kamarajar in thasea seaveail ANNA kamarajar in kaal thusei pearea matear
@skventhan7215
@skventhan7215 5 күн бұрын
KAMARAJAR VIDA ANNAHONOST ANAVAR PAAPPAARA MEDIA AVARAI PERUMAI PADUTHA VILLAI
@botbro255
@botbro255 3 күн бұрын
திராவிடத்துக்கு ரொம்ப முட்டு கொடுக்காதீங்க உடைந்துவிடப் போது
@skventhan7215
@skventhan7215 5 күн бұрын
HINDIKAARGALIN EDUPIDI KAMARAJAR OFFICIAL LANGUAGE HINDI KONDU VANTHA PODHU HINDI VERIYAN SHASHTRI NANDA PONDRA VERIYARGALIN KAIKOOLIYAAGA IRUTHAAR INDRU OTHER LANGUAGE OZHIKKIRAAN
@govindan470
@govindan470 6 күн бұрын
பழங்கதை திரு பாலசந்தர்.
@ignaciignatius7500
@ignaciignatius7500 5 күн бұрын
Useless IAS
@Mathanram0
@Mathanram0 4 күн бұрын
நீங்க என்ன ips சா...முட்டாள் சங்கியே
@inderbalaji2977
@inderbalaji2977 5 күн бұрын
இந்திய சரித்திரம் தமிழக சரித்திரம் தமிழன் மேன்மைகள் பற்றிய ஐயாவின் கருத்துக்கள் வரும் சமுதாயத்திர்க்கு ஒரு பொக்கிஷம் நன்றி
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.