வெட்டி வேறு வாசம் Video Song | Muthal Mariyathai Songs | Sivaji Ganesan | Radha | Ilaiyaraaja

  Рет қаралды 5,077,250

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер: 289
@govindrj80
@govindrj80 2 ай бұрын
என்ன பாட்டு என்ன வரி என்ன பிண்ணனி இசை என்ன நடிப்பு என்ன காட்சி அமைப்பு என்ன ஒரு பிண்ணனி குரல் எதை சொல்வது எதை விடுவது அனைத்தும் பிரமாதம்.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி பாடல் எடுக்க இயாது.பாரதிராஜா நினைத்தாலும் இனிமேல் இந்த மாதிரி முடியாது.
@RasinduVishantha
@RasinduVishantha 2 сағат бұрын
Poonkattru
@sivasources6624
@sivasources6624 3 ай бұрын
இந்த பாடம் பாண்டிச்சேரி பாலாஜி திரையரங்கில் வெளி வந்தது... பாரதிராஜா ரோஜா மாலையை சிவாஜி அவர்களுக்கு போடுவது போல் பெரிய சைஸ் கட்-அவூட் வைத்து இருந்தார்கள்.. பசுமையான நினைவுகள்.... ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும் வாசம் குறையாது இந்த வெட்டிவேர்...
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 ай бұрын
என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள்.. What a master piece of bharathiraja sir.. & sivaji sir give a perfect acting & Radha mam too😢😢
@mohans1129
@mohans1129 Ай бұрын
மனதை வருடும்பாடல் எத்தனைமுறை கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்காது
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 3 ай бұрын
என் தந்தை ரசித்த மிக பாக்கியமான பாடல் தற்போது தினமும் ரசித்து கொண்டே இருக்கிறேன்.. அடுத்து என் வாரிசுகள் விரும்பி கேட்கிறார்கள்.. இப்படி தலை முறை தாண்டி நிற்கிறார் இசை தேவன்..😅🎉
@senthilnathan4709
@senthilnathan4709 2 ай бұрын
100 சதவீதம் உண்மை
@Sankarsankar-xz2rw
@Sankarsankar-xz2rw Ай бұрын
True
@Nagaramma-m6j
@Nagaramma-m6j Ай бұрын
0:31 ​@@senthilnathan4709
@SS-ns2st
@SS-ns2st 6 ай бұрын
வெட்டிவேரின் வாசமும் , ஏரிநீரின் சலசலப்பும் , எங்கோ மெட்ராஸில் இருந்து வரும் புகைவண்டி சத்தமும் இந்த பாடலுடன் சேர்ந்து காற்றில் கலந்து அந்த ஈரக்காற்றை சுவாசித்துக்கொண்டே அரசமரத்துக்கடியில் படுத்திருந்த 80கள் சொர்க்கம்தான் .இப்போது செலவுசெய்து பஞ்சு மெத்தை வாங்கியும் மனம் மட்டும் இந்த பாடலுடன் அரசமரத்தடியை சென்றடைகிறது . அரசமடியும் , ராஜாவின் இசையும் , வைரமுத்துவின் வரியும் சொர்க்கம்தான் .
@SushilaArundhati
@SushilaArundhati 4 ай бұрын
G
@TEMPESlYT
@TEMPESlYT 4 ай бұрын
யடடாடாயடடடடடடாஆடட
@kannanBAtamil
@kannanBAtamil 3 ай бұрын
Enga ooruku vaanga sago❤🌄🏞️🎧
@Sankar-cd3rt
@Sankar-cd3rt 3 ай бұрын
👌👌👌👌
@mahendranm197
@mahendranm197 3 ай бұрын
Ummaiyoum. Oru. Ummai. Nan. You're. Mahendren..... Epothu. Soluvathu... Sathiyam. God. Annathu. Anbheshivam. Mel.. Annathu. OmshajthiAmma. Atha. Oru. Penkelugum. Lives. Feelings. Kathal. Amphathum. Oru. Mhannakantiyoum. Theriyathu. Atha. Oru. Women's. Akka. Mom. Sistare. Kan y. Girls. Theriyathavane.. Sathiyam.
@muthumari9294
@muthumari9294 8 ай бұрын
பச்சை நிற பல்லவன் சென்னை வளம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அன்றைய பச்சை கிளிகள் கவனித்து சென்ற நாட்கள் முதல் மரியாதை
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 8 ай бұрын
முதல் மரியாதை மாதிரியான காவியத்தை இனிமேல் உருவாக்க முடியுமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 7 ай бұрын
அப்படி என்ன ஒரு பெரிய காவியம் இது ?? ஏற்கனவே திருமணமாகிய தந்தை வயதுள்ள ஒரு நபரை காதலிப்பது உங்களுக்கு காவியமா ?
@priyaammu4968
@priyaammu4968 6 ай бұрын
Appdi ilanga anga sex o assaiyo illa unmaiyana pasam mattum veli pattuchu atha​@@bavichandranbalakrishanan
@rajivg7249
@rajivg7249 5 ай бұрын
@@bavichandranbalakrishanan love is blind bro
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 5 ай бұрын
@@rajivg7249 Love blind than bro . Athu oru single paiyanukum single ponnukum oru kuripitta age la vantha than nalla irukum.aana intha maari love ah kaaviyam oviyam nu soldrathu over bro. Ninga nenaikalam ella love um punithamanathu nu kallakathal kooda than love intha padame kitta thatta kalla kathal than athavathu extra marital affair. Ithulam kaaviyamum illai oviyamum illa just extramarital affair திருமணம் கடந்த உறவு அவ்வளவுதான் summa kuruttu thanama defend pannathinga bro
@vinivini502
@vinivini502 4 ай бұрын
Movie paathutu comment paanunga sir​@@bavichandranbalakrishanan
@SanthoshSanthosh-c7n4k
@SanthoshSanthosh-c7n4k 6 ай бұрын
வாழ்த்துக்கள் யா ❤முருகன் அருளால் நீ உயர்ந்த நிலைக்கு போகனும் ❤
@RadhakrishnanRadhakrishnan-y9k
@RadhakrishnanRadhakrishnan-y9k 3 ай бұрын
20
@muraligs2002
@muraligs2002 15 күн бұрын
2025இந்த வருஷம் யாரில் இருந்து பாட்டு கேட்டு ரொம்ப சந்தோஷம் ❤
@DeenadhayalanAdmk
@DeenadhayalanAdmk 6 ай бұрын
காலத்தால் அழியாத பாடலில் இது ஒன்று❤🎉
@kavithav4514
@kavithav4514 3 ай бұрын
கடவளே எந்த சொர்கமும் வேண்டாம்...90 ல் வாழ்ந்ததைபோல் வாழ்க்கைய கொடு...
@Karan00763
@Karan00763 3 ай бұрын
S I'm 2k kids but mind blowing this song ❤❤❤
@MageshsMagesh-f7p
@MageshsMagesh-f7p 2 ай бұрын
Hi
@AbarnaAS-x9g
@AbarnaAS-x9g 2 ай бұрын
Hi S
@AbarnaAS-x9g
@AbarnaAS-x9g 2 ай бұрын
​@@MageshsMagesh-f7phi
@MageshsMagesh-f7p
@MageshsMagesh-f7p 2 ай бұрын
@@AbarnaAS-x9g how r u
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 8 ай бұрын
மதுரை குரு திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 275 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைக்காவியம் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் முதல் மரியாதை (ஆகஸ்ட் 15, 1985)
@sr.udhayan4866
@sr.udhayan4866 7 ай бұрын
❤❤❤
@karthiklakshmi757
@karthiklakshmi757 5 ай бұрын
Super yaaa
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 5 ай бұрын
@@karthiklakshmi757 🙏நன்றி...
@thandapanikuzhandhaisamy3359
@thandapanikuzhandhaisamy3359 5 ай бұрын
🎉🎉
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 5 ай бұрын
@@thandapanikuzhandhaisamy3359 🙏
@BACHELOR-c8q
@BACHELOR-c8q 2 ай бұрын
பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் ஆண் : பச்ச கிளியோ ஓஹோ போட்டுக்கிருச்சு இச்ச கிளியோ ஓஹோ ஒத்துகிருச்சு பெண் : பச்ச நெருப்பு ஒத்திகிருச்சு பச்ச மனசு பத்திகிருச்சு ஆண் : கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது பெண் : காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது ஆண் : சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு பெண் : பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு ஆண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பெண் : பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பெண் : உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன் கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன் ஆண் : சொல்லாம தான் தத்தளிக்கிறேன் தாளாம தான் தள்ளி நிக்கிறேன் பெண் : பாசம் உள்ள பந்தம் இது பாவமுன்னு சொல்லாது ஆண் : குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது பெண் : புத்தி கெட்ட தேசம் பொடி வெச்சு பேசும் ஆண் : சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம் பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே பெண் : வெட்டி வேரு வாசம் ஆண் : வெடல புள்ள நேசம்
@Kingq02
@Kingq02 3 ай бұрын
திட்டக்குடி வரதராஜன் தியேட்டரில் முதல் மரியாதை பார்த்து விட்டு அடுத்த இரண்டாவது காட்சி இரவு கிருஷ்ணா தியேட்டரில் சின்ன வீடு பார்த்து விட்டு திரும்பி துங்கபுரம் வருவதற்கு பஸ் இல்லாமல் விடியும் வரை அங்கே படுத்து தூங்கி காலையில் வந்த நாட்கள் இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது. 1985 ஆகஸ்ட்.
@mageshm3476
@mageshm3476 3 ай бұрын
😢
@mohan1771
@mohan1771 3 ай бұрын
மலரும் நினைவுகள் ✨✨
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 ай бұрын
அருமையான மலர் நினைவுகள் 🌹🌹
@kathiresanmcarvs982
@kathiresanmcarvs982 Ай бұрын
அய்யா உங்கள் வயது என்ன😢
@SivaKumar-Official
@SivaKumar-Official Ай бұрын
@Tamilmani-hi2ud
@Tamilmani-hi2ud Ай бұрын
ராதா மிகவும் அழகான தமிழ் நடிகை...... முதல் மரியாதை
@manirajanece
@manirajanece 4 ай бұрын
Shivaji, bharathiraja and ilayaraja.. What a deadly combination
@panjubharathi346
@panjubharathi346 2 күн бұрын
எத்தனை அழகாக காட்சி எடுத்தாலும் உயிரோட்டம் கொடுத்தது சிம்ம குரல் மலேசியா வாசுதேவன் குரல்
@mohamedazhar7796
@mohamedazhar7796 5 ай бұрын
முடியிலிருந்து கால் வரை ஒவ்வொன்றும் நடிக்கும்...சிவாஜி❤
@rajeshp5200
@rajeshp5200 3 ай бұрын
Dravida Maga Nadigar❤❤❤
@mathanmathan9120
@mathanmathan9120 2 ай бұрын
❤❤❤❤
@Sankar-cd3rt
@Sankar-cd3rt 2 ай бұрын
அது ஒரு அழகிய நிலா காலம், மீண்டும் இந்த மாதி கதை காவியம் யாரு எழுத போகிறார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rajamanickamc3770
@rajamanickamc3770 Ай бұрын
பழமையான பாடல்கள் அனைத்தும் அருமை பெருமக்களே தற்போதைய நிலையில்.
@VDT16
@VDT16 Ай бұрын
உடலுடன் உயிர் இருந்தால்..! 2050 ஜனவரி மாதம் முதல் நாள் கேட்பேன்.......!
@sendilkumar5614
@sendilkumar5614 Ай бұрын
இசை மாமேதை இசை கடவுள் இலையராஜ ❤❤❤
@vijaysaran1373
@vijaysaran1373 5 күн бұрын
Sivaji sir performance And the TMS sir ... pa.... Great legends... Innoru avatharam edutha kooda sivaji ayya performance yaralum pana mudiyathu.... 🙏🏻
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 8 ай бұрын
சென்னை சாந்திA/c உதயம்A/c பிரபாத் புவனேஸ்வரி திரையரங்குகளில் 250 நாட்கள் ஓடிய பொன்விழா திரைக்காவியம் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் முதல் மரியாதை (ஆகஸ்ட் 15, 1985)
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy 9 күн бұрын
முதல் மரியாதை ❤️❤️❤️சிவாஜி, ராதா, இளையராஜா ❤️❤️❤️பாரதிராஜா ❤️❤️❤️வைரமுத்து ❤️❤️❤️ என்றும் இனிமை ❤️❤️❤️❤️🇲🇾
@SundararajanGurusamy
@SundararajanGurusamy Ай бұрын
சொக்க வைக்கும் மலேஷியாவின் குரல்...
@ananthakumar.s8634
@ananthakumar.s8634 5 ай бұрын
Ithu pondra padalkal kettu kondae irukalam... always ilalataraja sir great..enna oru menmayana song
@PriyankaKr-t7i
@PriyankaKr-t7i 6 ай бұрын
വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് ഈ പാട്ടിന്.... എന്ത് രസമാണ്... പഴമയുടെ മധുരം....❤❤
@MageshsMagesh-f7p
@MageshsMagesh-f7p Ай бұрын
@@PriyankaKr-t7i hi
@santhayou
@santhayou 3 ай бұрын
இன்று பிதுக்கிட்டாங்க ,.. அமுக்கிட்டாங்கன்னு .. படம் எடுப்பவர்கள் இது போன்ற படங்களை இயக்கியவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்
@triangle379
@triangle379 2 ай бұрын
these are useless fellows, they are insulting people by planting their own evil thoughts
@KarthiTamil-k8t
@KarthiTamil-k8t Ай бұрын
Sangi koooth.....i😅😅😅😅
@priyakannan9418
@priyakannan9418 Ай бұрын
Correct 💯
@samchacha1Kitchen
@samchacha1Kitchen 17 күн бұрын
Apdiya thevar magan epada eduthanga
@SakthiSakthi-f4j
@SakthiSakthi-f4j Күн бұрын
ஆமா!இதுலயும் சாதியை சொல்லவில்லையா?
@Music_Reverb_Legend
@Music_Reverb_Legend 19 күн бұрын
Alugaya varuthuya ketkum pothu What great composing 🎉❤
@jayashree963
@jayashree963 2 ай бұрын
இசைதேவனின் இனிமையான பாடல் வரிகள்
@triangle379
@triangle379 2 ай бұрын
soul stirring music ! what a meaningful song, tears the heart in pieces
@sivashankar2347
@sivashankar2347 4 ай бұрын
வெட்டி வேர் வாசம் = பசுமரத்தில் அடித்த ஆணி
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 Ай бұрын
பதின் பருவத்தில் என்னை தகுதிப்படுத்தியதே! இதுதான் பாரதிராஜா -வைரமுத்து-இளையராஜா .
@kamardeen5527
@kamardeen5527 2 ай бұрын
❤❤❤ என்றும் நினைவில் நிற்கும் பாடல்
@SARANSARAN-nq7mg
@SARANSARAN-nq7mg 2 ай бұрын
மிகவும் பிடித்த பாடல் இது ❤❤❤
@mohan1771
@mohan1771 5 ай бұрын
வெறும் ஒரு ரூபாய் பெற்று கொண்டு முழு படத்தையும் நடித்து கொடுத்தார் நடிகர் திலகம்.... பின்பு தயாரிப்பார்கள் கொடுத்ததை வாங்கி கொண்டார்
@kspushpalathaa6025
@kspushpalathaa6025 2 ай бұрын
இந்தப்பாடல்.எனது.உயிர்துடிப்பு
@udayakumar9591
@udayakumar9591 2 ай бұрын
Iloveyou shoba ❤శోబను మరచిపోవాలని ప్రయత్నిస్తూ వచ్చే జన్మలో చేరతాం
@vengatesanv5441
@vengatesanv5441 4 ай бұрын
This song வாழும் சொர்க்கம் ❤❤❤
@ayyappankalaikumar9458
@ayyappankalaikumar9458 3 ай бұрын
இரு இமையங்களின் அற்புதமான படைப்பு ❤
@SelvarajSj
@SelvarajSj 2 ай бұрын
Zm😢😢a
@SelvarajSj
@SelvarajSj 2 ай бұрын
2:26
@mohamedibrahim-kw1xi
@mohamedibrahim-kw1xi 2 ай бұрын
இனிமேல் யாராலும் உருவாக்க காவியம்
@sharfudeen.a4391
@sharfudeen.a4391 8 ай бұрын
My favourite movie 100 times itha movie na pathuruka the best love story
@sivakris1987
@sivakris1987 Ай бұрын
In my best top movies 1.Muthal mariyathai 2. Rosapoo ravikaikari very often i will watch these masterpieces. Raja the King
@AravinthparamuAravinthparamu
@AravinthparamuAravinthparamu 3 ай бұрын
சூப்பர் voice👌👌👌
@KumarM-g9c
@KumarM-g9c 5 ай бұрын
தேனாக இனிக்கிறதுதிகட்டவில்லை
@vadivelvel3518
@vadivelvel3518 19 күн бұрын
அருமையான படம்
@kamarajs1465
@kamarajs1465 18 күн бұрын
மதுரை k k நகரில் ஒரு திருமண மண்டபத்தில் நாங்கள் oneday ஹால்ட் அங்கே அவர் திருமண போட்டோ இருந்தது அப்போது அவர் உயிரோடு இல்லை..அவருக்கு திருமணம் நடந்த மண்டபம் அது, வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது..
@RameshKumar-cy8qg
@RameshKumar-cy8qg 6 ай бұрын
முதல் மரியாதை என் மனதை உருக்கும் பாடல்
@ravia-wu8ny
@ravia-wu8ny 4 ай бұрын
காலம் கடந்தாலும் அந்த கால ஞாபகம் மனதை என்னவோ செய்கிறது.
@TamizhSelvan-tu4us
@TamizhSelvan-tu4us 3 күн бұрын
Malaysia vesudevan sur best voice for shivaji sir 🎉🎉❤
@selvieganes4412
@selvieganes4412 2 ай бұрын
Beautiful family movie. No bush knives or guns blazing like these days movies.
@priyakannan9418
@priyakannan9418 27 күн бұрын
One and only Sivaji ayya❤
@priyariya6958
@priyariya6958 18 сағат бұрын
Super song in happasees sng 😢😢😢😢😢😢😢❤❤❤
@nazeebalikhan2908
@nazeebalikhan2908 14 күн бұрын
Intha paattai ketta azhugai varum yen enru therila😢
@MageshM-m7b
@MageshM-m7b Ай бұрын
I miss you kutti Arivu 💚💚💚🌹
@KarnaKumar-e2k
@KarnaKumar-e2k 2 ай бұрын
90வாழ்கையே போதும்
@udayakumar9591
@udayakumar9591 21 күн бұрын
Ss❤🎉❤🎉❤ love you அன்பு ஷோபா உதயா
@ashwinikumar3881
@ashwinikumar3881 14 күн бұрын
Romba nallairuggu
@dhandapanivenkatesh2590
@dhandapanivenkatesh2590 2 ай бұрын
சொக்கத்தங்கம் எங்கள் கேப்டன் புகழ் இந்த வான் உள்ளவரை வாழ்க
@AnandanKv-c6t
@AnandanKv-c6t 19 күн бұрын
Hi gais namavazhkail innimel kekamodiyadha ithupoluoru songs
@Narasiman-l7h
@Narasiman-l7h Ай бұрын
மலேசியா வாசுதேவன் ஐயா புகைப்படம் சேர்த்து வைத்துருக்கலாம்
@tkprabhakaran
@tkprabhakaran 11 күн бұрын
Listening in 2025 too...!
@NandhiniR-d6h
@NandhiniR-d6h Ай бұрын
My Favorite Movie 7 Times itha movie na paduthuta the best love story 🌽🥕🥔🌶🧅🧄🥦🍆🥒🥬🍅🫑
@MageshsMagesh-f7p
@MageshsMagesh-f7p Ай бұрын
@@NandhiniR-d6h hi
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 8 ай бұрын
Hi AMMU ❤ செல்லம் உனக்கு என்ன ஆச்சு..... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப. என்மேல் உனக்கு
@muthusathaiyah8144
@muthusathaiyah8144 2 ай бұрын
80, களின் இனிய நினைவுகள் என் மனக் கண்ணில் ❤❤😢😢
@Sivasiva-sr2xm
@Sivasiva-sr2xm 7 ай бұрын
2042 என்றும் இனியவை
@poulraj2713
@poulraj2713 2 ай бұрын
There is a no word to say about this song I merged when release this flim.
@poulraj2713
@poulraj2713 2 ай бұрын
Right my age is 59
@YOGINSAIRAM
@YOGINSAIRAM 6 ай бұрын
சாதி மதம் பேதம் எல்லாம் முன்னோர்கள் செய்த மோசம்
@munusamymunusamy8703
@munusamymunusamy8703 Ай бұрын
ஜாதி மதம் பேதம் எல்லாம் முன்னோர்கள் செஞ்ச மோசம்❤️💖💟
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 2 ай бұрын
My favourite song 🎉🎉🎉❤❤❤2024
@A.velmuruganA.velmuruganambala
@A.velmuruganA.velmuruganambala 5 ай бұрын
திலகம் சூப்பர்
@vetriveldevaraj8467
@vetriveldevaraj8467 2 ай бұрын
Arumayana song🎉🎉🎉
@Muthandi-b7f
@Muthandi-b7f 4 ай бұрын
Both are wonderful actors Ayya
@RojaAsraf-z8p
@RojaAsraf-z8p 11 күн бұрын
Maind blowing song touching varigal
@mnisha7865
@mnisha7865 7 ай бұрын
Superb nice song and voice and 🎶 19.6.2024
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ வணக்கம்🙋
@mnisha7865
@mnisha7865 7 ай бұрын
@@arumugam8109 good night
@ravisooryasankar9861
@ravisooryasankar9861 Ай бұрын
My dear Gomathi miss 😢
@Manithangam13
@Manithangam13 Ай бұрын
Janaki Amma =Janaki amma ❤
@ranganathankuppu7134
@ranganathankuppu7134 2 күн бұрын
சுபரோ.சுப்ர்
@jaireveena9056
@jaireveena9056 Ай бұрын
December 2024 - 14 எரேனும் கேக்கிறிங்களா
@SivalingamL-xd1vu
@SivalingamL-xd1vu 5 ай бұрын
What can about words music voices and direction feels and tamil peopils great culture what can I tell
@Venbatamilvenbtamil
@Venbatamilvenbtamil 15 күн бұрын
2025 la yaralam kekuringa 🎉
@RoshanRoshan-z4q
@RoshanRoshan-z4q 8 күн бұрын
2025 January 16 yaru kakuradu❤❤
@AravinthparamuAravinthparamu
@AravinthparamuAravinthparamu 3 ай бұрын
காதலுக்கு வயது தேவை இல்ல
@devadeva-f1e3i
@devadeva-f1e3i Ай бұрын
nice song best of evary time
@p.tharunpradeep1009
@p.tharunpradeep1009 2 ай бұрын
All time favorites ❤❤
@luckyst6534
@luckyst6534 5 ай бұрын
viramuthu ilayaraja Barathiraja success alliance
@saravanan-f2f
@saravanan-f2f Ай бұрын
Am American language fathhimasaravanan sivaganga❤❤❤🎉🎉🎉
@SarveshK-d8g
@SarveshK-d8g 2 ай бұрын
🎉🎉🎉miss u my life today diwali.31.10.2024.01.40 am❤❤❤
@senthil5002
@senthil5002 17 күн бұрын
ஜானகி 🎉
@arulharishsampathmoulish8362
@arulharishsampathmoulish8362 28 күн бұрын
Malesia vasudeven sir voice ultimate vera level
@RathanamRat
@RathanamRat 3 ай бұрын
Tenkasi Bharathan theater & vagini theater Realise
@udayakumar9591
@udayakumar9591 3 ай бұрын
❤🎉❤🎉ஷோபா i like saree ss uk❤🎉❤🎉
@UdhayKumar0205
@UdhayKumar0205 14 күн бұрын
Shoba 🎉🎉🎉🎉🎉🎉🎉 Udaya ❤❤❤❤❤❤❤ I love you 🎉🎉🎉🎉🎉🎉
@SteebanSteeban-b8y
@SteebanSteeban-b8y 12 күн бұрын
👍👍👍👍👍👍 4:57
@Jaisurya7257
@Jaisurya7257 2 ай бұрын
Super
@UdhayKumar0205
@UdhayKumar0205 22 күн бұрын
❤🎉❤ love shoba ❤🎉❤
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 7 ай бұрын
Vazhthukkal anbu v
@ArunKumar-ih8tm
@ArunKumar-ih8tm 27 күн бұрын
Radha mam nice
@S.Muruganmuruga
@S.Muruganmuruga 4 ай бұрын
தென்னகத்தின்தாஜ்மஹால்தூத்துக்குடிசார்லஸ்தியேட்டரில்1985ம்ஆண்டுஅண்ணன்அவர்களின்முதல்மரியாதைதிரையிடப்பட்டதுநன்றிG,P,S,MURUGAN
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 21 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma_Kitchenkilladies
Рет қаралды 3 МЛН
Muthumani Malai # Chinna Gounder # Ilaiyaraja Vijaykanth, Sukanya
4:39
மனதை வருடும் காதல் சோக பாடல்கள்#Tamil Love Sad Song#Kadhal Soga Padalgal#SOngs#
18:58
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН